மன்சூராபாத் ராஜா கோட்டை தூர்கம் ||Mansurabath raja koodai durgam⛰️⛰️⛰️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2024
  • பெரிய மதில் சுவர் கொண்ட துர்க்கம் கோட்டை .அங்கு பெரிய மதில் சுவர். இரண்டு நுழைவாயில் மூன்று சுனை இரண்டு வெடி மருந்து கிடங்கு ஒரு பெரிய தானிய கிடங்கு போன்றவை உள்ளது. இவை அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. *பின்குறிப்பு*: கோட்டையை தேடி பயணம் தொடரும்.....
  • บันเทิง

ความคิดเห็น • 12

  • @s.k4969
    @s.k4969 4 หลายเดือนก่อน +4

    தற்போது ஆயிரத்து ஐநூறு பேர் பார்த்த இந்த வீடியோவை .. ஒரு 500 பேர்றாவது.. Like கொடுக்கலாமே...? இந்த சிறுவனின் முயற்சிக்கு பாராட்டுவோம்.! நல்ல முயற்ச்சி🎉
    பாதுகாப்பாக சென்று வரவும். தம்பி..! வாழ்த்துக்கள்🎉

  • @hyderali8853
    @hyderali8853 4 หลายเดือนก่อน +2

    தம்பி ரொம்ப முயற்சி செய்து இருக்கிறீர்கள் .

  • @racke46ytgaming
    @racke46ytgaming 4 หลายเดือนก่อน +2

    Super na natha varathan na

  • @durgamfort
    @durgamfort 4 หลายเดือนก่อน

    சக்தி அம்மன் கோயில் பாக்கலயா?❤

  • @v.palani1977
    @v.palani1977 4 หลายเดือนก่อน +2

    தம்பி நன்றி. வரலாறு உண்டு. நீங்க சொல்வதில் சில குறை. நன்றாக தெரிந்து சொல்லவும். இது ஆனந்தல் துர்கம். பூதமங்கலம் பஞ்சாயத்து சேர் ந்தது.1937 இல் போர் நடக்கும் போது ஆனந்தல் பாட்டாலதான் கலந்து கொண்ட னர்.

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 4 หลายเดือนก่อน

    Ithu ena ooru bro

  • @sivasiva5612
    @sivasiva5612 3 วันที่ผ่านมา

    தம்பி எங்க ஊரில் மலைகோட்டை இருக்கு

    • @SIVAgADVENTURE
      @SIVAgADVENTURE  3 วันที่ผ่านมา

      உங்க ஊர் பெயர் சொல்லுங்க அண்ணா

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 หลายเดือนก่อน +2

    Ungal thamizh varthai uccharippil satreey miga adhigam thevaai....

  • @user-ls6vt2ph7q
    @user-ls6vt2ph7q 5 วันที่ผ่านมา

    மன்சூரா பாத்ரூம் னு பேரா.. அதுக்கு முன்னாடி ஒரு பெயர் இருந்திருக்குமே...

  • @ShakeelrahmanShakeelrahman
    @ShakeelrahmanShakeelrahman 4 หลายเดือนก่อน

    I want to meet u bro

    • @SIVAgADVENTURE
      @SIVAgADVENTURE  4 หลายเดือนก่อน

      Insta id. adventure_sivag_vlog