வலம்புரி சோமநாதனின் இந்த கதையை சிறந்த டயரெக்டரான பீம்சிங் மிக அழகாக படமாக்கி இருக்கிரார். எல்லோரும் நன்றாக நடித்த இந்த படத்தின் சில காட்சிகள் இதயத்தை தொடுமப்படி அமைந்திருக்கிறது. எடுத்தவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏❤️🙏 இதை படிப்பதற்கு முக்கியமானவர்கள் யாரும் உயிரோடு இல்லையே என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.🤔 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 4.12.2022
Savithri & Devka are both the luxury artists but they have made good name in Tamil cinema. They both make excellent on screen pair with sivaji Ganesan.
Sivajiganesan, Gemini Ganesan, Savithri,Devika, SVR & MVR are marvelous in their performance including VKR,JPC & Others. Beautiful songs & good dialogues. Worth seeing number of times. 7.4.2024.
அரத கால மகன் பந்தம் பாசம் உண்டும் இந்த காலபிள்ள அம்மா அப்பா பாரம்மா க நினப்பார்கள் பாசம் உண்டு மா விலகி போகிறர்கள் இதை பார்த்த கண்ணிர் வருகிறது அதுவும் நடிகர் திலகம் உயிர் யோடு இருபது போல் இருக்கிறது இந்த கால சினிமா பார்க்க பிடிக்கவில்ல
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ….கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ….கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ…நித்தம் நித்தம்…. புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது…காதல் கதையில் பாதி நடக்கும் போது….திரை விழுந்தது …தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது… கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது… கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது…நித்தம் நித்தம் … இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது…குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது …காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது.. என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்…வாழ்க்கை என்பது…நித்தம் நித்தம் … தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று…அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று ..இதற்க்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது … வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது.. வழி இங்கு வந்து முடியும் என்றால் …யார் தடுப்பது…நித்தம் நித்தம் …
xmmmllxmdmddmxmmxmmmxmmmmmmmmmxmxmmmmmmmxxmmmxxmmmmmmmxxmmmmmmmmmmmmxmmmmmmmmmmmmmxxmmmmmmxxmmxxxxxxxxxxmmxxxxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmxxxxxxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmxxmxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmmmmmmmmmmmxxxxmxmxdm u jugftphxt xx c 41% %
பந்தல் இருந்தால்…..கொடி படரும்….பாலம் அமைந்தால்….வழி தொடரும்…கைகள் சேர்ந்தால்…ஒலி பிறக்கும்…இதழ்கள் சேர்ந்தால்…மொழி பிறக்கும்….பந்தல் இருந்தால்… நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் …நிலமையும் அதனை …மறைத்திருக்கும் …காலம் வந்தால்…காய் பழுக்கும்…காத்திருந்தால் …கனி கிடைக்கும்…பந்தல் இருந்தால் .. கடல் நடுவே நீர்….மீன்பிடிக்கும்…இரு கண்களும்…இமையிடம்..எதை கேட்கும் … கன்னியின் உள்ளம் ..ஏன் மயங்கும் ..அவள் கன்னம் இரண்டும் …..ஏன் சிவக்கும் .. காதல் நெருப்பில் …குளித்திருக்கும்…அன்பு கண்ணிரண்டும் …அதில் பதிந்திருக்கும் …கோமள மாம்பழ கன்னத்திலே இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்… குங்குமத்தை அள்ளி…இரைத்திருக்கும் …பந்தல் இருந்தால் … இடை தழுவும் கைகள் மாலைகளா…உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ.. மடை திறக்கும் அங்கு ஆசைகளோ…சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு காவல்களோ .. கண் இரண்டும் ஒளி விளக்குகளோ …இரு கனி இதழ் ..ரத்தின கதவுகளோ .. கன்னங்களும் தங்க..பாளங்களோ…என் காதலுக்கே தந்த…பரிசுகளோ …..காதலுக்கே தந்த..பரிசுகளோ .. பந்தல் இருந்தால் .. ஆஹஹஹா ..
என் கதைதான் உன் கதையும்……உன் கதைதான் என் கதையும்… பாதையில் தான் சிறு மாற்றம்…பயணத்திலே ஏமாற்றம்…..ஏமாற்றம்… ஏமாற்றம்… உண்மை என்ற சொல் இருக்கும்…ஊருக்காக பிறந்திருக்கும்…பெண்மை என்ற புகழ் இருக்கும்…பேசோடு நின்றிருக்கும்……பாதையில் தான் சிறு மாற்றம்..பயணத்திலே ஏமாற்றம்..ஏமாற்றம்…ஏமாற்றம்…என் கதைதான் உன் கதையும்… காதல் என்ற சொல் இருக்கும்…கதையோடு முடிந்திருக்கும்…கண்ணீரென்பது வந்திருக்கும்..கன்னியர்க்கே பிறந்திருக்கும்..அது கன்னியர்க்கே பிறந்திருக்கும்.. உதட்டளவில் சிரிப்பிருக்கும்…உள்ளத்திலே நெருப்பிருக்கும்..உருவத்திலே . அழகிருக்கும்…வஞ்சம் அங்கே குடியிருக்கும்…பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்….பாதையில் தான் சிறு மாற்றம்…பயணத்திலே ஏமாற்றம்… தியாகம் என்ற சொல் இருக்கும்…காதலரை பிரித்து வைக்கும்..காலம் என்று வந்திருக்கும்..கதைகளையே மாற்றி வைக்கும்…உன் கதைகளையே மாற்றி வைக்கும்..வாழ்க்கையிலே ஆண்களுக்கு…காதல் ஒரு பந்தாட்டம்… கன்னியர்க்கு வாழ்வில் அது….காலம் எல்லாம் போராட்டம்…தம் காலம் எல்லாம் போராட்டம்…பாதையில்தான் சிறு மாற்றம்…..
எப்போ வச்சுக்கலாம்….அதை எப்படி வச்சிக்கலாம்….திருமணம் எப்போ வச்சுக்கலாம்…அதை எப்படி எப்போ வச்சுக்கலாம்….அதை எப்படி வச்சிக்கலாம்….திருமணம் எப்போ வச்சுக்கலாம்…அதை எப்படி வச்சிக்கலாம்…..செப்புச் சிலையே சின்னக் குயிலே ...செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த ..எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்.. பதிவு செய்வோமா…அதையே உறுதி செய்வோமா…வட பழநி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா.. முன்னே உள்ள முறைப்படி….கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா…முன்னே உள்ள முறைப்படி …கண்ணே உந்தன் கழுத்தினிலே..நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா…..அந்த முழுக் கதையும் மாத்தி அந்த வழக்கத்தையும் மாத்தி..நான் கழுத்த கொஞ்சம் சாச்சி உன்ன முடிச்சு போட விடவா…எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்… செலவு இல்லாமே. நமக்கு சிரமம் இல்லாமே…ரொம்ப சிம்பிளாக சிக்கனமா. நடத்திக் கொள்வோமா ..மடி நிறைய பணம் இருந்தும்….மனசுக்குள்ளே பயமிருக்கு ஆனா உன்ன கண்ட போது. அதுவும் மறையுது…மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயமிருக்கு…ஆனா உன்ன கண்ட போது…அதுவும் மறையுது…அடி லாலா கட லட்டு.. நீ வாம்மா கொஞ்சம் கிட்ட..இங்கு தானா வந்த சிட்டே..இளம் தாமரப் பூ மொட்டே…எப்போ வச்சுக்கலாம் எப்படி …
in the name of love, girls were cheated... parents were kept in the dark, a rich differently abled girl died... and the guys are good? what is wrong with our society... what about integrity and loyalty?
I have seen many movies of legendary actor Gemini ganeshan. He has the natural hair style and my favourite actress another legendary actress savithri madam who has acted with almost all top actors. Bad thing is her Last days were very pathetic why she got addicted to drinks . Is it by anyway was she tortured by her husband. Such a beautiful lady had to get admitted in Bowring hospital where she breathed her last. Her husband came and went. I was lucky to see her as my mother was also admitted in the same hospital in a different ward. Even today I feel sorry for her.
வலம்புரி சோமநாதனின் இந்த கதையை சிறந்த டயரெக்டரான பீம்சிங்
மிக அழகாக படமாக்கி இருக்கிரார். எல்லோரும் நன்றாக
நடித்த இந்த படத்தின்
சில காட்சிகள் இதயத்தை தொடுமப்படி அமைந்திருக்கிறது.
எடுத்தவர்களுக்கும்
நடித்தவர்களுக்கும்
மற்ற எல்லோருக்கும்
எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்.
🙏❤️🙏
இதை படிப்பதற்கு
முக்கியமானவர்கள்
யாரும் உயிரோடு இல்லையே என்று
நினைக்கும் போது
ரொம்ப வருத்தமா இருக்கு.🤔
KottayamBabu
Babuscreations
Kottayam, Kerala.
4.12.2022
Hpi
😍
.5
ஏ
@mariammal7016 9muthu ubb7. Pqggyb4
VaNj8😢🎉who's 63f03fdbn,mmsAmùþhuraman38 l,gr😢😢😅0
,
Ynop
Mùþ,s3ĥ .😊😅6.
SIVAJI 's acting. Unbeatable
தமிழன் ஆக பிறந்தால் புறக்கணிக்க பட்டவர்
Black and white movie old is gold wonderful movies 🎉😊
Savithri & Devka are both the luxury artists but they have made good name in Tamil cinema. They both make excellent on screen pair with sivaji Ganesan.
Worthy of watching such a movie like this, l love it ❤😊
Sivajiganesan, Gemini Ganesan, Savithri,Devika, SVR & MVR are marvelous in their performance including VKR,JPC & Others. Beautiful songs & good dialogues. Worth seeing number of times. 7.4.2024.
Savitri sivaji dhaan great
இப்ப படமெல்லாம் கஞ்சா, சாராயம், அருவா வெட்டு தான்😢😢😢
அரத கால மகன் பந்தம் பாசம் உண்டும் இந்த காலபிள்ள அம்மா அப்பா பாரம்மா க நினப்பார்கள் பாசம் உண்டு மா விலகி போகிறர்கள் இதை பார்த்த கண்ணிர் வருகிறது அதுவும் நடிகர் திலகம் உயிர் யோடு இருபது போல் இருக்கிறது இந்த கால சினிமா பார்க்க பிடிக்கவில்ல
Verygood.True
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு..,காரியம் நடக்கட்டும் துணிந்து விடு..,எடுத்தவர் யாரோ.., மறைத்தவர், யாரோ..,இருக்குது நீதி.., சிரித்துவிடு..,
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் kநெருங்கிடும்போதே சுடும் என்பார்.., யாரையும், எதுவும் சுடவில்லை..,என்னையும் பழியோ.., விடவில்லை..,சுட்டதும்.., தங்கத்தின், நிறம் போமோ..தொட்டதும் மலர்களின், மணம் போமோ.., கற்றவன்..கலங்குதல்…அழகாமோ.., சட்டமும், கற்பனை கதையாமோ..கவலைகள் …
நாவுக்கும்.., மனதித்கும்.., உள்ள வழி.., நான்கு விரல்.., கடை தூரவழி..,
சொல்லுக்கும்.., செயலுக்கும்.., காதல் வழி.., துக்கமும் சுகமும்.., வேறு வழி..,-
வந்ததில் எல்லாம்.., பொருளுண்டு..,..வருவதில் வெற்றியும்.., நமக்குண்டு..,
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு..நீதியின் கண்களில்…ஒளியுண்டு.கவலைகள் …
அண்ணனில் ஆயிரம்.., பேருண்டு.., ஆயினும்உன்..போல்.., யாருண்டு..பழிகளில்
ஆயிரம்.., வகையுண்டு.., பார்ப்போம்,…இதற்கோர்.., முடிவுண்டு.., பழிகளில்
ஆயிரம்.., வகையுண்டு.., பார்ப்போம்,…இதற்கோர்.., முடிவுண்டு..,
வந்ததில் எல்லாம்.., பொருளுண்டு..,வருவதில் வெற்றியும், நமக்குண்டு..,நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு..,நீதியின், கண்களில் ஒளி உண்டு.., -
என உள்ளத்தில் உள்ளது பதிவு செய்ய வார்த்தை வரவில்லை ஆனால் நீங்கள் அழகாக ஆழமாக பதிவு செய்துள்ள உங்களுக்கு நன்றி
ஹா..ஹா.ஆ..ஹா.ஹா..ஆஅ.. இதழ் மொட்டு விரிந்திட ..முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை ….கண் பட்டு மறைந்தென்னை ….விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ …இங்கு கோபமும் வரலாமோ …முகம் குங்கும நிறமாமோ…
எனை கண்டதும் …வந்து குழைந்திட நின்றவர் ..கவிஞனின் உறவாமோ சொன்ன சொல்லை மறந்தவர் …என்னை மறந்தவர் ..யாரென தெரியாதோ .
வர தாமதம் எதனாலோ …அது காதலின் குணமாமோ..
இளம் தென்றலில் மணமாவாள்…அள்ளிக் கொண்டதும் சேயாவாள்..நான் வந்ததும் பனியாவாள்..ஏன் இன்றிவள் பகையானாள்…கொடி கண்டதும் கிளையாவார்…இசை வந்ததும் மொழியாவார்..மலர் கண்டதும் வண்டாவார்..கனி கண்டதும் கிளியாவார்…இள மலருக்கு கோபமும் வருமோ…வரும் வண்டுக்கு இது தெரியாதோ..அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ…அதைக் கண்டது யார் என்ன கதையோ…..இதழ் மொட்டு விரிந்திட…
அந்த வள்ளுவன் குறள் போலே …அவள் வகைக்கொரு சுவையாவாள் …கரும் கல்லினில் மணமாமோ ..என்னை கண்டதும் இளகாதோ …அவர் கண்களும் சிறையாமோ ..அதில் கன்னியர் இரையாமோ ..இழை கல்லிலும் எடுப்பாரோ ..அதை பின்னியும் முடிப்பாரோ….அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ ..
விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ.. நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ ..கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ….இதழ் மொட்டு விரிந்திட ..முத்து விளைந்திடும் ..முத்தமிழ் பயிராகும் …மனம் ஒத்து நடந்தொருமித்த உள்ளம் தனில் வைத்தது நெறியாகும் .இளம் காவியம் அரங்கேறும்..தென்றல் காற்றினில் சுரம் பாடும் ..ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ …
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ….கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ….கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ…நித்தம் நித்தம்….
புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது…காதல் கதையில் பாதி நடக்கும் போது….திரை விழுந்தது …தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது…
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது…
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது…நித்தம் நித்தம் …
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது…குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது …காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது..
என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது..
என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்…வாழ்க்கை என்பது…நித்தம் நித்தம் …
தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று…அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று ..இதற்க்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது …
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது..
வழி இங்கு வந்து முடியும் என்றால் …யார் தடுப்பது…நித்தம் நித்தம் …
இந்த படத்தில் நடந்த கதை நிஜத்தில் என் வாழ்க்கையிலும் நடந்தது தான் ஹைலைட் உண்மை நேர்மை உழைப்பு இது இருந்தால் போதும் வாழ்க்கை எப்போதும் சுபம் தான்
xmmmllxmdmddmxmmxmmmxmmmmmmmmmxmxmmmmmmmxxmmmxxmmmmmmmxxmmmmmmmmmmmmxmmmmmmmmmmmmmxxmmmmmmxxmmxxxxxxxxxxmmxxxxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmxxxxxxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmxxmxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmmmmmmmmmmmxxxxmxmxdm u jugftphxt
xx c
41%
%
onvll
@@balakrishnanr8323lllīñ😅mom
😊7
Al
Al
பந்தல் இருந்தால்…..கொடி படரும்….பாலம் அமைந்தால்….வழி தொடரும்…கைகள் சேர்ந்தால்…ஒலி பிறக்கும்…இதழ்கள் சேர்ந்தால்…மொழி பிறக்கும்….பந்தல் இருந்தால்…
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் …நிலமையும் அதனை …மறைத்திருக்கும் …காலம் வந்தால்…காய் பழுக்கும்…காத்திருந்தால் …கனி கிடைக்கும்…பந்தல் இருந்தால் ..
கடல் நடுவே நீர்….மீன்பிடிக்கும்…இரு கண்களும்…இமையிடம்..எதை கேட்கும் …
கன்னியின் உள்ளம் ..ஏன் மயங்கும் ..அவள் கன்னம் இரண்டும் …..ஏன் சிவக்கும் ..
காதல் நெருப்பில் …குளித்திருக்கும்…அன்பு கண்ணிரண்டும் …அதில் பதிந்திருக்கும் …கோமள மாம்பழ கன்னத்திலே இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்…
குங்குமத்தை அள்ளி…இரைத்திருக்கும் …பந்தல் இருந்தால் …
இடை தழுவும் கைகள் மாலைகளா…உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ..
மடை திறக்கும் அங்கு ஆசைகளோ…சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு காவல்களோ ..
கண் இரண்டும் ஒளி விளக்குகளோ …இரு கனி இதழ் ..ரத்தின கதவுகளோ ..
கன்னங்களும் தங்க..பாளங்களோ…என் காதலுக்கே தந்த…பரிசுகளோ …..காதலுக்கே தந்த..பரிசுகளோ .. பந்தல் இருந்தால் ..
ஆஹஹஹா ..
Mikaum arumaiyana padam.shivaji devika nadippu arumai.
என் கதைதான் உன் கதையும்……உன் கதைதான் என் கதையும்… பாதையில் தான் சிறு மாற்றம்…பயணத்திலே ஏமாற்றம்…..ஏமாற்றம்… ஏமாற்றம்…
உண்மை என்ற சொல் இருக்கும்…ஊருக்காக பிறந்திருக்கும்…பெண்மை என்ற புகழ் இருக்கும்…பேசோடு நின்றிருக்கும்……பாதையில் தான் சிறு மாற்றம்..பயணத்திலே ஏமாற்றம்..ஏமாற்றம்…ஏமாற்றம்…என் கதைதான் உன் கதையும்…
காதல் என்ற சொல் இருக்கும்…கதையோடு முடிந்திருக்கும்…கண்ணீரென்பது வந்திருக்கும்..கன்னியர்க்கே பிறந்திருக்கும்..அது கன்னியர்க்கே பிறந்திருக்கும்..
உதட்டளவில் சிரிப்பிருக்கும்…உள்ளத்திலே நெருப்பிருக்கும்..உருவத்திலே .
அழகிருக்கும்…வஞ்சம் அங்கே குடியிருக்கும்…பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்….பாதையில் தான் சிறு மாற்றம்…பயணத்திலே ஏமாற்றம்…
தியாகம் என்ற சொல் இருக்கும்…காதலரை பிரித்து வைக்கும்..காலம் என்று வந்திருக்கும்..கதைகளையே மாற்றி வைக்கும்…உன் கதைகளையே மாற்றி வைக்கும்..வாழ்க்கையிலே ஆண்களுக்கு…காதல் ஒரு பந்தாட்டம்… கன்னியர்க்கு வாழ்வில் அது….காலம் எல்லாம் போராட்டம்…தம் காலம் எல்லாம் போராட்டம்…பாதையில்தான் சிறு மாற்றம்…..
Super movies and hero sivaji perfect 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩💖💖💖
28.10.2024 : உள்ளத்தில் உள்ளது பதிவு செய்ய வார்த்தை வரவில்லை ஆனால் நீங்கள் அழகாக ஆழமாக பதிவு செய்துள்ள உங்களுக்கு நன்றி
௭ப்படீ ஒரு பாடலும் இந்த படத்தில் பிரசித்தி பெற்ற பாடலாக அமையவில்லை
What a screen play! When I saw the brothers, i recalled my brother. He is also look like.
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏
ஜெமினி கணேசன் ஐயா முக பாவனை ௮ற்புதம்
Excellent movie.. 👌🏻👌🏻
ஆனால் அந்த இடத்தில். தமிழ் நாடு மக்கள்.
Lovely family movie. Superb performance by all the artists & associated staff who were involved in making this movie.
21.6.2024
Mundhaiya pinthaiya padangalodu voppittal satru weak story aagaiyal failure padam.2 paadalthan inikkum
Aduththuvanthathu ALAYAMANI MEGAHIT film.
Munnathaga IRUVAR ULLAM Yena ninaivu,vetrippadam!
இளம் தென்றலில் மணமாவாள்
அள்ளிக் கொண்டதும் சேயாவாள்
நான் வந்ததும் பனியாவாள்
ஏன் இன்றிவள் பகையானாள்
~ திகதி 9 பிப்ரவரி 2023 💖😍🥳
எப்போ வச்சுக்கலாம்….அதை எப்படி வச்சிக்கலாம்….திருமணம் எப்போ வச்சுக்கலாம்…அதை எப்படி எப்போ வச்சுக்கலாம்….அதை எப்படி வச்சிக்கலாம்….திருமணம் எப்போ வச்சுக்கலாம்…அதை எப்படி வச்சிக்கலாம்…..செப்புச் சிலையே சின்னக் குயிலே ...செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த ..எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்..
பதிவு செய்வோமா…அதையே உறுதி செய்வோமா…வட பழநி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா.. முன்னே உள்ள முறைப்படி….கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா…முன்னே உள்ள முறைப்படி …கண்ணே உந்தன் கழுத்தினிலே..நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா…..அந்த முழுக் கதையும் மாத்தி அந்த வழக்கத்தையும் மாத்தி..நான் கழுத்த கொஞ்சம் சாச்சி உன்ன முடிச்சு போட விடவா…எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்…
செலவு இல்லாமே. நமக்கு சிரமம் இல்லாமே…ரொம்ப சிம்பிளாக சிக்கனமா. நடத்திக் கொள்வோமா ..மடி நிறைய பணம் இருந்தும்….மனசுக்குள்ளே பயமிருக்கு ஆனா உன்ன கண்ட போது. அதுவும் மறையுது…மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயமிருக்கு…ஆனா உன்ன கண்ட போது…அதுவும் மறையுது…அடி லாலா கட லட்டு.. நீ வாம்மா கொஞ்சம் கிட்ட..இங்கு தானா வந்த சிட்டே..இளம் தாமரப் பூ மொட்டே…எப்போ வச்சுக்கலாம் எப்படி …
19.10.2024❤
Excellent movie I am 74 years seeing in2024
Grandpa, you must be 22 when this movie got released
I like Black and white moveis. Nice movei
Superb👑💜🌼 movie🍿🎥🙏
Supersir,jolarpettaijungtion
Wonderful 👍👍 movie ❤
Best brotherhood movie ❤
Nalla Padam. Nalla Patt.... Nalla Abhinayam Nalla Sangitam. Wanakam.
Maraka mudiyuma movie download panunga
Intha movie cd kadaikuma
Super Tamil movie sir.Old is gold sir
சிவாஜி தேவிகா அருமையான ஜோடி
சந்திரா பாபு சுகுமாரி சிரிப்பு நடிப்பு இல்லமால் போயிவிட்ட து
Mrs.Shanthy
DR Shanty
DR VIMALLA I M.D.
From,Royapetth
Plss uploaded koondukili movie hd print
Beautiful actor Nadigar Thilagam.
Always emotional 😢
Lunch time
Morals
Excellent 👍🆗 I
DR FRANCIS AND DR VIMALLA
Royapettah. Hospital 🏥🏥 road
Can watch again and again
Nice movie. Pls upload old movie title ondru pattal undu vazhvu
Audio effects is not clear then and there. But Movie is nice.
Wonderful movie
This is not movie real life. Beem sing. Frengarao. Both ganeshans. Music director cinematography hats off
Evergreen movie
Devika how beautìful
Good move 😊😊😊
Two heros are tamilians two heroines are telugus in this movie.
There are two pairs. One pair has Nadigar Tilakam, another pair has Nadigeyar Tilakam.
A v good movie
Super svj
Old ii real gold.
அருமையான படம்
இரண்டரை மணி நேர படம் முடிவு மட்டும் மூன்று நிமிடங்களில் பத்து நிமிடங்களாவது இருந்திருக்கலாம்
Super movie
gowri ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pls upload old movies title uyirtha manithan, kakum karangal, iruvar ullam thks
Padathula chinna otta pullainga illama sotha epdi andha business man vitharunu mattum therila
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
😊
I have gone to golden days in my young life we con' t see in any time
ARUMAIYAANA KUDUMBA PASAM NIRAINTHA ARPUTHA KAAVIYAM PANDHA PAASAM THIRAIPADAM. PALA SUPER HIT PAADALGAL ADANGIYA PADAM PANDHA PAASAM. OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING PONDATY PRIYANKA.
Sorry not "luxury" but " telugu" sorry for the typing mistake.
in the name of love, girls were cheated... parents were kept in the dark, a rich differently abled girl died... and the guys are good? what is wrong with our society... what about integrity and loyalty?
6
I have seen many movies of legendary actor Gemini ganeshan. He has the natural hair style and my favourite actress another legendary actress savithri madam who has acted with almost all top actors. Bad thing is her Last days were very pathetic why she got addicted to drinks . Is it by anyway was she tortured by her husband. Such a beautiful lady had to get admitted in Bowring hospital where she breathed her last. Her husband came and went. I was lucky to see her as my mother was also admitted in the same hospital in a different ward. Even today I feel sorry for her.
@@muralidharanmurali8963 Ur so lucky You saw her..
@@muralidharanmurali8963 '
@@deepikaprabhas2340
Bjm
க்ளை மேக்ஸ் ௮ற்புதம்
7:48
MUTHU MUTHAANA PAADAL VARIGAL KONDA THIRAIPADAM PANDHA PAASAM.
Bestactors but worstscreenplay
No
13:50 6பேக் உடம்புன்னு நினைப்பு புளி மூட்ட
இந்த காலத்தில் 6 பேக் உடம்பு நிறைய உள்ளன அவர்களுக்கு நடிப்பு வருமா நண்பரே?
அருமையான படம்