Pachai Vilakku Movie சிவாஜி S.S.ராஜேந்திரன் விஜயகுமாரி நடித்த ஒளிமயமான போன்ற பாடல் நிறைந்த படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 227

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +5

    நடிகர் வேல் எம் ஆர் ராதா.. நடிப்பு 👌👌👌👌👌👌👌சூப்பரோ சூப்பர் தத்ரூபமாக நடிக்கிறார்..ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.. நாகேஷ் காமெடி நன்றாக இருந்தது.. எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் நன்றாக இருந்தது.சிவாஜி நடிப்பு நன்றாக இருந்தது.

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 3 ปีที่แล้ว +15

    Ssr தூய தமிழ் நடிகர்
    அருமையான நடிப்பு

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว +10

    நடிகர்திலகம்
    கண்ணதாசன்
    மெல்லிசைமன்னர்
    காலத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் !

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 หลายเดือนก่อน +4

    A.V.M ராஜன் புஷ்பலதா ஜோடி சூப்பபர்.இருவரும் நடிப்பைதாண்டி இணையரானார்கள்.

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 3 ปีที่แล้ว +20

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @saminathan5859
    @saminathan5859 4 ปีที่แล้ว +4

    ப.விளக்குபடத்தில்நடித்தஅனைவரும்சூப்பர்நடிப்புஅற்புதம்17.5.20:1.10amமீண்டும்பார்த்துரசித்தநாள்:27.3.23/0.25அதிகாலை❤️🎭🎅🤗👍💯💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 3 ปีที่แล้ว +18

    அற்புதமான படம்
    எத்தனை அமைதியாக சிறிதும் குரலை உயர்த்தாமல் நடிக்கும் சிவாஜியை காணும் பொழுது சிவாஜி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமை பட்டு கொள்கிறேன்
    சிவாஜி மறைய வில்லை
    திரைப்படங்கள் மூலம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @Naseer284
    @Naseer284 ปีที่แล้ว +2

    സന്ദേശം മൂവി തിലകൻ പറയുന്നത് കണ്ടുപിടിച്ച ഒടുവിൽ പറഞ്ഞത് കേട്ട് വന്നവർ ഉണ്ടോ

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 2 ปีที่แล้ว +8

    பலபேர் நெஞ்சினில் குடி இருக்கும் பாசமிகு அண்ணன்.

    • @shangarsaravanan
      @shangarsaravanan หลายเดือนก่อน +1

      மூத்த அண்ணன்னா இந்த படத்துல வர சிவாஜி மாரி இருக்கனும்

    • @RangarajRaj-n2y
      @RangarajRaj-n2y 17 วันที่ผ่านมา

      😢vf😅😅​@@shangarsaravanan

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்ற பாடல் என்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பாடல்

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +25

    நடிகர் திலகம் சிவாஜி "
    வையகத்தின் திரை கனவு
    நனவாக்கியது உம் அறிவு
    திரை வானின் முழு நிலவு
    நீர் நாட்டிற்கோர் நல்வரவு
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே
    தமிழகமும் திரை உலகும்
    உமை என்றும் வணங்குமே
    கலைத் தாயின் தவப்புதல்வனே
    காமராஜரின் கடை தொண்டனே
    தமிழகத்தின் திரை வேந்தனே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    தமிழ் திரையுலகும் வளம் காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்
    சிங்கை ஜெகன்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +15

    அருமையான படம் வெற்றி படம்திரையுலகின் துருவ நட்சத்திரம் அய்யன் சிவாஜி இவரே திரையுலகின் ராஜா தமிழர்களின் பெருமைக்குரியவர் கொடை வள்ளல் சிவாஜி

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +9

    Watch the hairstyle of Nagesh .I also used to keep like that .Known as Tony style. Earlier it was Shivaji hair style in Paalum Pazhamum film.IN the song Kelvi piranthathu anru... You can see the 3 towers of Power House.When we used to come from Bombay the mere sight of these towers used to make me jump with excitement and happiness that I have reached Madras and in 2 or 3 hours I will be in m home at Ponneri.

  • @nanjapparathinam219
    @nanjapparathinam219 3 ปีที่แล้ว +7

    I have seen that film in my young age. Now I got a chance to watch. Brother's aim is to bring a sister as a Doctor in this film. Brother's aim is to give good life to her sister in Pasamalar. Both were the good ambitions between brother and sister. Salute the legents.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 ปีที่แล้ว +23

    பச்சை விளக்கு படத்தை இயக்கவில்லை திரு. பீம்சிங் அவர்கள் சிற்பத்தை செதுக்குவதுப்போல் அழகாக செதுக்கியுள்ளார்!

  • @thangamanis8644
    @thangamanis8644 4 ปีที่แล้ว +12

    Super movie..excellent performance by Sivaji,SSR,Ranga rao,Nagesh...

  • @selvakumar4486
    @selvakumar4486 3 ปีที่แล้ว +6

    Fantastic movie.enjoyed the movie with lot of tears on my eyes..nice

    • @pras2429
      @pras2429 2 ปีที่แล้ว +1

      Rajini(a big fan of Sivaji) has now given ''Annathe'' in his own mass manner

    • @gokulvlog8447
      @gokulvlog8447 2 ปีที่แล้ว +1

      Hi

    • @gokulvlog8447
      @gokulvlog8447 2 ปีที่แล้ว +1

      Hi hello

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 5 ปีที่แล้ว +43

    As l am an railway enginer l am proud of seeing this movie. Sivaji sir has lived in this movie as a train pilot

  • @hajimasuga1276
    @hajimasuga1276 ปีที่แล้ว +3

    Nagesh Sir Tamil cute ah irruku💚✨🥰

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +4

    PM Modi always says 130 crore Indians.Watch the song Olmayamana ethirkalam.... population is 40 crores.I know it was 60 crores and population control through family planning was made in the sixties.

  • @sathishkumar8654
    @sathishkumar8654 3 ปีที่แล้ว +3

    Superb movie. Nadikar thilagam...No match for him till today.

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 หลายเดือนก่อน +2

    ஒவ்வொருவரும் தனது பாத்திரம் அறிந்து நடித்துள்ளார்கள் வெகு சிறப்பு!

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +12

    Sowcar Janaki and Vijayakumari both are alive .88 and 84 yrars.I could imagine how they will feel while watching this movie NOW .Shivaji,RangaRao Nagesh are all gone.

    • @louisadominic5024
      @louisadominic5024 ปีที่แล้ว

      pPushpalatha madam and A. M. Rajan sir are also alive.

    • @jananisenthilkumar2930
      @jananisenthilkumar2930 9 หลายเดือนก่อน

      pushpalatha gone ssr gone@@louisadominic5024

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 6 หลายเดือนก่อน +1

    இந்த படத்தை Computerised கலரில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +2

    Nadigar thilagathin arumaiyana movie

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +19

    " நடிகர் திலகம் சிவாஜி "
    கலைத்தாயின் தவப்புதல்வனே
    காமராஜரின் கடை தொண்டனே
    தமிழகத்தின் திரை முதல்வனே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    கலை உலகும் வளம் காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்
    சிங்கை ஜெகன்

    • @arunlucas9701
      @arunlucas9701 ปีที่แล้ว +1

      @@shuganiyarajendira1109 can CC to the
      H to

    • @mothisekar9641
      @mothisekar9641 6 หลายเดือนก่อน

      👌♥😅

  • @slokeshspb1930
    @slokeshspb1930 3 ปีที่แล้ว +3

    Sivakamiyin selvan movie uploading please

  • @johnsonvincent548
    @johnsonvincent548 5 หลายเดือนก่อน

    Satyama solren..... First scene pathen...... Oivittu climax scene pathen.... Avlothan.... Kanla kanneer vandhirchu ❤️..... Time illadha batchathuku than otivitten..... Inime ukkandhu mulusa paknum.......

  • @dineshKumar-vk1jb
    @dineshKumar-vk1jb 5 ปีที่แล้ว +7

    Nice movie I love it

  • @udhayalogu708
    @udhayalogu708 4 ปีที่แล้ว +6

    Shivaji reversion of lord Shiva....

  • @jayanthiparthasarathy7750
    @jayanthiparthasarathy7750 4 ปีที่แล้ว +6

    very nice social family movie
    god bless you for uploading

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 2 ปีที่แล้ว +9

    இமயத்திற்கு மேல் சிவாஜியின் நடிப்பு

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +6

    Sivaji dominates in this movie and attracts everyone.

  • @mathigood101
    @mathigood101 4 ปีที่แล้ว +3

    Wowww.semma movie.. en age IPO 31. Ipodhan pathen, naraya aludhuten

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 ปีที่แล้ว +1

      I know. He is great actor. HE did movies showing love towards mother, father, sister, brother, etc., which are classics

  • @vetrayanraj770
    @vetrayanraj770 2 ปีที่แล้ว +1

    பச்சை விளக்கு திரைப்படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளார்?அந்த திரைப்படத்தின் பெயர்,நடிகரின் பெயர் என்ன?

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 4 ปีที่แล้ว +6

    Wonderful acting from one and all, superb song's extraordinary music
    Good story all in one those days movies.....we were proud to enjoyed those days with only entertainment movies....with maximum ticket of 1.25 and minimum of 45 paise.

  • @selvakumar1315
    @selvakumar1315 3 ปีที่แล้ว +3

    Excellent movie sivajiganesan acting super SSR acting super music songs super 16.10.2021

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 ปีที่แล้ว +8

    This movie is one of my favourite movie. Sivaji sir acting excellent.

  • @Mohamedyuneis
    @Mohamedyuneis 4 ปีที่แล้ว +7

    Anyone 2020

  • @maruthamuthumarimuthu7512
    @maruthamuthumarimuthu7512 6 ปีที่แล้ว +11

    Brother & sister relationship beyond compare

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +5

    Thalaivar SiVAJ I mass

  • @OpNew-v6t
    @OpNew-v6t 3 หลายเดือนก่อน

    நடிகன்என்றசொல்உன்ஒருவனுக்கேபொருந்தும்ணுஅணுவாநடிக்கின்றதேஉங்கள்உருவம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    In this movie person acted as business partner to MR Radha is Sriram I think. Hope I am correct Pl confirm. 15.2.2023.

  • @maruthamuthumarimuthu7512
    @maruthamuthumarimuthu7512 6 ปีที่แล้ว +11

    Excellent acting

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 ปีที่แล้ว +2

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமையான படம்

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 3 ปีที่แล้ว +9

    அண்ணா உங்களை மறக்க முடியலயே

    • @ramum9542
      @ramum9542 2 ปีที่แล้ว +1

    • @ramum9542
      @ramum9542 2 ปีที่แล้ว +1

      1111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111¹1111111¹11111111

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +18

    இரயில்வே ஊழியர்களை பெருமைபடுத்திய படம் .100நாட்களை கடந்து ஓடியபடம்

    • @kirubakaranastro7637
      @kirubakaranastro7637 5 ปีที่แล้ว +1

      Mahab
      A
      ?

    • @kirubakaranastro7637
      @kirubakaranastro7637 5 ปีที่แล้ว +1

      Nsdk

    • @kumars1426
      @kumars1426 4 ปีที่แล้ว +1

      I am also railway servant

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +1

      @@kumars1426 be proud to be a railway staff

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 ปีที่แล้ว +1

      @@kumars1426 great Kumar S. You belong to the biggest workforce in the world. Indian Railways. It is the backbone of the economy

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +3

    All the actors super super super 👍

  • @haripriyar6797
    @haripriyar6797 5 ปีที่แล้ว +27

    Excellent movie.. especially the SSR role .. very impressive.. That was a great acceptance of a husband who let his wife to grow beyond him.. very old movie with the great message..

  • @praveenwoc788
    @praveenwoc788 7 ปีที่แล้ว +11

    super movie

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 ปีที่แล้ว +3

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏move

  • @RajKumar-bz3jn
    @RajKumar-bz3jn 7 ปีที่แล้ว +10

    Superr Hit Movie

  • @vinilchacko6908
    @vinilchacko6908 6 หลายเดือนก่อน

    Any one സന്ദേശം മൂവി ഒടുവിൽ ഉണ്ണി കൃഷ്ണൻ ഡയലോഗ്?

  • @jannadass3123
    @jannadass3123 5 ปีที่แล้ว +6

    Thank you for sending very nice story i realy liked this

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +27

    Royal solute to Shivaji Great acting no duet ,no fight, no punch dialogs can you imagine

    • @virthikkumar8388
      @virthikkumar8388 6 ปีที่แล้ว

      Mahaboob John 2

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 5 ปีที่แล้ว +6

      Yes MJ you are correct. and one more thing climax - In spite of all these the movie resulted in super hit with 100 days run. It was possible with Nadigar thilagam. Till now we can enjoy this movie.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +2

      @@radhakrishnan7075 yes sir what you said is correct

    • @kiranking4638
      @kiranking4638 3 ปีที่แล้ว

      @@virthikkumar8388 ..

    • @ramyasris2612
      @ramyasris2612 3 ปีที่แล้ว

      Duet vaichurugala 😂😂

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Thanks for uploading. Anticipate more films like this.

  • @vaishu3054
    @vaishu3054 4 ปีที่แล้ว +5

    A good friendship between sivaji and nagesh

  • @malvannanu1280
    @malvannanu1280 2 ปีที่แล้ว +2

    Fantastic Movie👌👌👌Sivaji acting Very nice all soung Super👌👌👌 17/1121

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 ปีที่แล้ว +5

    Pachivilakku evergreen film

  • @OpNew-v6t
    @OpNew-v6t 3 หลายเดือนก่อน

    ரி.எம்.சவுந்தரராஜன்அற்புதக்குரலோன்..பிரம்மன்சபையிலேதொடர்ச்சிஇல்லைஎன்றுமூடப்பட்டபைல்இன்னொருவன்வரவுமில்லைவரப்போவதுமில்லைஎன்று..அழகியகுரலோன்..ஆண்குரலோன்.பிரம்மனேமுடிவெடுத்தபின்பு..அவரதுகுரலால்பாடுகிறோம்என்றுசிலர்கனவு

  • @varunedward6680
    @varunedward6680 6 ปีที่แล้ว +9

    Sivaji ganesan, M R Radha, S S Rajendar, Nagesh,S V Rangarao, V Nagaiah, AVM Rajan this magnificent 7 made this flim extraordinary.

  • @subrmanisubrmani5318
    @subrmanisubrmani5318 3 ปีที่แล้ว +3

    Very nice to see OLD film

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 ปีที่แล้ว +2

    Fond of sv ranga rao for acting in tamil movie

  • @MArun-tl7jj
    @MArun-tl7jj 5 ปีที่แล้ว +9

    Satisfaction this movie

  • @jmanfas24
    @jmanfas24 6 ปีที่แล้ว +15

    ஒளிமயமான song starts at 52:00

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +22

    Only sivaji is the greatest actor in the world.

  • @sridevimunusamy3049
    @sridevimunusamy3049 2 ปีที่แล้ว +2

    Super movie my son allso like this these movie 😇

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 ปีที่แล้ว +5

    Sivaji GANESAN the great acter no one can ever acted like sivaji in the film industry ❤️ 👏 👍 he played many rolls in movies rip🙏🙏🙏🙏🙌👍❤️

  • @qwryuiusaqwqwdgjjgsadgh408
    @qwryuiusaqwqwdgjjgsadgh408 6 ปีที่แล้ว +14

    Wonderful acting sivaji

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    Vijaykumari puspalatha and sawkarjanaki mams beautiful face 💯💯💯👌🌹now no body like this thanks for movie

  • @srinivasn4956
    @srinivasn4956 2 ปีที่แล้ว +2

    V

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +4

    Climax scene was shot in Ponneri Bridge near station.Shivaji coming to Bridge from the tree forest and the bomb fixing and explosion etc is the bridge on the Gummidipoondi Madras line.(UPLINE).In those days after GT Xpress and Circar Express there are no mail or express train in this route .Also a local train will stand in Ponneri at night to go to Madras next day morning at 5 am a first local. I have seen Savitri shooting for a film and Kantha Rao in 1965.My house is very near to station and at 10 pm all people gather to watch the shoot.In those days it was a great event which will be talked of for many days.In Iru Kodugal you can see the Ennore Bridge where Jayanthi goes to commit suicide and Sahasranamam jumps.Ponneri is Taluk Hqrs. in Chengelpet now Thiruvallor district.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 ปีที่แล้ว +1

      vow! great stroy P S Lakshmanan Iyer. Thanks

    • @sureshrajasureshraja2107
      @sureshrajasureshraja2107 4 ปีที่แล้ว +1

      உங்க எல்லா கமென்டையும் படிச்சிட்டேன் சூப்பர்

  • @muniyandip2056
    @muniyandip2056 4 ปีที่แล้ว +4

    Super movie

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 7 หลายเดือนก่อน +1

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா

  • @subrmanisubrmani5318
    @subrmanisubrmani5318 3 ปีที่แล้ว +3

    V GOOD film

  • @vijitech86
    @vijitech86 4 ปีที่แล้ว +3

    Please. Put nanum oru pen movie

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +4

    At the age 8o+ I am again seeing this movie in USA with same interest. Marvelous movie, performance of everyone ( including the personnel involved in the production of this movie) is really praise worthy.

  • @Travel_Addict-s5y
    @Travel_Addict-s5y 3 หลายเดือนก่อน

    Sadesham movie kandu vanna malayalizz edive come on😅😅😅

  • @ramsheedcoorg5442
    @ramsheedcoorg5442 10 หลายเดือนก่อน +1

    Sa 2:28:36 sandesham movie

  • @senthikumar6172
    @senthikumar6172 3 ปีที่แล้ว +11

    Sivaji Sir pugal Valka

  • @solomon3628
    @solomon3628 7 หลายเดือนก่อน

    On 21/2/2024 today also watch movies,

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +3

    Another Paasamalar.

  • @msukumar2747
    @msukumar2747 26 วันที่ผ่านมา

    Greathitovie even today sukumar Isha yoga centre kovai

  • @periaswamyv9236
    @periaswamyv9236 4 ปีที่แล้ว +4

    👌👍🙏😅

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +4

    அருமையானப் பாடல்கள் நிறைஞ்சப்படம் ! 👸

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 11 หลายเดือนก่อน

    Actors sivaji ganesan ss rajendar nagesh sv ranga rao are immortal they will be remembered I leave it to God

  • @kpannirselvan74
    @kpannirselvan74 4 ปีที่แล้ว +2

    Good film

  • @JayaRam-p8t
    @JayaRam-p8t 3 หลายเดือนก่อน

    Beam sing movie is supper gold ❤❤❤❤❤❤❤😊😊😊

  • @melodies5692
    @melodies5692 ปีที่แล้ว +1

    Sivaji movies are very sentimental and imotional handlings

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 ปีที่แล้ว +1

    Here I am requesting and remembering this old is gold full Tamil movie title pachaivillakku casting nadigar thilagam sivajiganesan and sawkajanaki vnagaiyah ssrajendren and vijakumari and orthers filim director abhimsingh.

  • @mahalakshmiraghu4539
    @mahalakshmiraghu4539 3 หลายเดือนก่อน

    2024 watching movie friends

  • @sais5375
    @sais5375 5 ปีที่แล้ว +3

    Nagesh m. R. Radha super

  • @techkri
    @techkri 4 ปีที่แล้ว +5

    got to see this movie after impressed by the vocal and lyrics of the song " kelvi piranthathu andru" :) Nice movie. should have had sivaji not dead in the climax :)

    • @ramyasris2612
      @ramyasris2612 3 ปีที่แล้ว +1

      Ss if it was soo ,it would be good in my point of view

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 ปีที่แล้ว +2

      Yes

    • @Valari_Veechu
      @Valari_Veechu ปีที่แล้ว +1

      I have seen this movie in my childhood, happened to see it today.
      Excellent storyline and screenplay….. Throughout the movie, it will make anyone in my age group (mid 40’s) to find himself as Sarathy. If the Climax could’ve been a positive ending like Sarathy recovers from severe injury by his sister Sumathi’s efforts who is a doctor now, it would have give a positive message for the rest of his life who sees this movie. Though it is a story, I felt very sad looking at Sarathy’s wife character who sacrificed her happiness for her husband’s success and finally losing her life at the moment when everything settles down and she receives her son.
      But director Bimsingh’s movie is well known for this kind of ending like Pasamalar.
      Hats off to the entire team who have lived in this thirai kaaviyam.

    • @ThankaMalar-o9q
      @ThankaMalar-o9q 11 หลายเดือนก่อน

      ​@@najmahnajimah8728
      0😊8

    • @ThankaMalar-o9q
      @ThankaMalar-o9q 11 หลายเดือนก่อน

      ​lp😊

  • @Johnwilliam-ch4fb
    @Johnwilliam-ch4fb 2 หลายเดือนก่อน

    Excellent movie by sivaji the great

  • @smartsakthi3525
    @smartsakthi3525 7 หลายเดือนก่อน

    நிறைய படம் போடுங்க

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 ปีที่แล้ว +4

    sivaji sir oru sahaptam. Sir was the best actor of the world cinema.👍👍👍👍👍👍👍

  • @DavidSelvan-s9v
    @DavidSelvan-s9v 4 หลายเดือนก่อน

    இது படமல்ல வாழ்க்கை

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 ปีที่แล้ว +2

    This movie is in my mind permanently

  • @narayananvenkateshwaran6937
    @narayananvenkateshwaran6937 4 ปีที่แล้ว +2

    To90

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 6 หลายเดือนก่อน

    நம். அப்பா சிவாஜி ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉