Parthaal Pasi Theerum Movie Comedy | Sivaji | Gemini Ganesan | Savithri | Thangavelu | M Saroja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Parthaal Pasi Theerum Movie Comedy. Parthaal Pasi Theerum Tamil movie ft. Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Sowcar Janaki, Saroja Devi in the lead roles on AP International. Directed by A Bhimsingh, produced by C R Basavaraju and music by Viswanathan-Ramamoorthy. Paarthaal Pasi Theerum movie also features Kamal Haasan, K A Thangavelu, M Saroja, C K Saraswathi among others. For more super hit Tamil movies, subscribe to AP International: bit.ly/2GMG3vd
    Star Cast: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Sowcar Janaki, Saroja Devi, Kamal Haasan, K A Thangavelu, M Saroja, C K Saraswathi
    Directed by: A Bhimsingh
    Produced by: C R Basavaraju
    Music by: Viswanathan-Ramamoorthy
    Cinematography: G Vittal Rao
    Edited by: A Bhimsingh, A Paul Duraisingam, R Thirumalai
    Release Date: 14 January 1962
    Click here to watch:
    Panchavarna Kili Tamil Movie: bit.ly/2FPmy2R
    Pachai Vilakku Tamil Movie: bit.ly/2HJOtD9
    Sorgam Tamil Movie: bit.ly/2AvdFIp
    Thiruvilayadal Tamil Movie: bit.ly/2BZcHT2
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...
  • บันเทิง

ความคิดเห็น • 400

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh 2 ปีที่แล้ว +26

    பார்த்தால் தான் பசி தீரும்! இந்த படத்தை நினைத்தாலே பசி தீரும்!!

  • @piravar-k3i
    @piravar-k3i 2 ปีที่แล้ว +45

    தங்கவேலு அண்ணன் நல்ல நேர்மையான நடிகர்! 🙏🙏🙏

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 10 หลายเดือนก่อน +26

    அந்தக்கால படங்களின் நகைச்சுவை அருமையாக இருந்தது. படம் பார்த்துட்டு வந்து அந்தப் பட நகைச்சுவைகளை பற்றி நண்பர்களுடன் பேசி சந்தோசப்படுவோம். அந்தக்காலம் ஒரு வசந்த காலம். 👌👍👏🌹🌻🌸🌺💐

    • @Lifeeasycool
      @Lifeeasycool 6 วันที่ผ่านมา

      இந்த காலம்

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 11 หลายเดือนก่อน +28

    அந்தகால நகைச்சுவையில் பாசம் இருந்தது
    ஆபாசம் இல்லை நவரசம் இருந்தது
    விரசம் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பில்லாமல்.

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 ปีที่แล้ว +25

    ஜெமினி கணேசன், தங்கவேலு chemistry.super

    • @Kathijabeevi-ys7pz
      @Kathijabeevi-ys7pz 6 หลายเดือนก่อน

      😮😢

    • @GaneshGK-nl8lj
      @GaneshGK-nl8lj 5 หลายเดือนก่อน

      😮​@@Kathijabeevi-ys7pz

    • @rayenrajanthomas9844
      @rayenrajanthomas9844 5 หลายเดือนก่อน

    • @rayenrajanthomas9844
      @rayenrajanthomas9844 5 หลายเดือนก่อน

      ​@@Kathijabeevi-ys7pz11111111111111111111111111111¹¹1¹¹¹1¹¹11111111¹111111111111111111111

  • @subbaiyanmuthupandimuthupa1581
    @subbaiyanmuthupandimuthupa1581 4 ปีที่แล้ว +192

    இந்த மாதிரியான படங்கள் இப்பவே சூப்பரா இருக்கு. அந்த காலத்துல இது படம் அல்ல வாழ்க்கை அருமை அருமை

  • @prem2537
    @prem2537 4 ปีที่แล้ว +38

    24:03 இது என்ன சூடா தார் ரோடு மாறி இருக்குதே வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 ปีที่แล้ว +17

    தங்கவேலு ஐயா வோட நகைச்சுவை ரொம்ப அருமை.
    மாமியார் மருமகள் சண்டை ஒரே சிரிப்பு.

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 4 ปีที่แล้ว +21

    அற்புதம்...வயிறு புன்னாச்சு சிரிச்சீ"சிரிச்சி

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 2 ปีที่แล้ว +11

    kutti ulaganayagan super..appave humorous athigam...thangavelu comedy legend..kamal acting legend.

  • @nagarajanp1293
    @nagarajanp1293 3 ปีที่แล้ว +20

    சூப்பர் கதை சார் இது நன்றாக உள்ளது 🙏👍

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 ปีที่แล้ว +30

    டனால் தங்க வேல் அய்யாவின் இனிமையான நினைவுகள். நன்றி🙏👍🙏

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +15

    பார்த்துட்டேன்... 😁😄😄பசி.... தீர்ந்துடுச்சி 👌😃😃🤔🤔🤔👍🏾👍🏾👍🏾. பிரமாதம் 🆗👍🏾

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅தினமும்...கேட்போன்.....சிரியூங்கள்...தங்கவேலு...நடிப்பு... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +6

    😁😁😁👌👌👌. Mr. Kamalhasan super.... B acting

  • @srinivasans1600
    @srinivasans1600 2 ปีที่แล้ว +11

    மாமியார் மருமகள் சண்டை என்பது இதுதான். சூப்பர்

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 ปีที่แล้ว +16

    அருமை இந்த மாதிரி காமெடிகள் மறுபடியும் கிடைக்குமா

  • @sekarurban5844
    @sekarurban5844 9 หลายเดือนก่อน +1

    வார்த்தைகள் அழுத்தம் முக்கியம் அது தற்போது உள்ள சினிமா.....

  • @selvajothivenkadesh3089
    @selvajothivenkadesh3089 9 หลายเดือนก่อน +4

    அருமையான நடிப்பு , வசனம் 🎉😂❤

  • @jenichitra3310
    @jenichitra3310 3 ปีที่แล้ว +8

    Andha kaalam thirumbi vandhal evlo nalamaga irukkum...

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 ปีที่แล้ว +7

    செம காமெடி சூப்பர் 🌹🌹

  • @reginajohn6341
    @reginajohn6341 3 หลายเดือนก่อน +2

    அந்த காலமே தனி தான்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 ปีที่แล้ว +4

    சிறந்ந நகைச்சுவை காட்சிகள் சிறந்த நடிப்பு அனைவரதுமே

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤எங்கள்..வீட்டில்...இப்படி..ஒர்நாள்..நடந்தது...

  • @shanke300
    @shanke300 2 ปีที่แล้ว +14

    Vivek has the style of Great Thangavellu. Kamal is so sweet.
    23:25 was the funniest line. Maamadi....ah Naalu Maadi.

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி ปีที่แล้ว +8

    அமைதியான நல்ல வாழ்கை 😂

  • @susmithak7593
    @susmithak7593 4 ปีที่แล้ว +22

    Kamal s damn cute 💕

  • @கவிகுயில்
    @கவிகுயில் 4 ปีที่แล้ว +53

    தங்க வேலு..
    வெற லெவல்...

  • @ranjaniramaswamy5206
    @ranjaniramaswamy5206 3 ปีที่แล้ว +49

    Thangavelu comedy is the best. He is a living legend forever. Old is gold.

  • @ramachandranpadmanabha9320
    @ramachandranpadmanabha9320 ปีที่แล้ว +3

    Timing is the Key for comedy..... ThangaVelu had is 100% the rest tried

  • @mcttransport8965
    @mcttransport8965 2 ปีที่แล้ว +4

    பழமை என்றும் புதுமை SUPER

  • @natarajanponnusamy4354
    @natarajanponnusamy4354 5 ปีที่แล้ว +30

    தங்கவேலுவின் காமெடி வெகுஜோர்,சரோஜா-சரஸ்வதி compination A one.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +18

    Moniter இல்லாமலே இவர்கள் செய்யும் action continuity, நீண்ட வசனங்கள் ஆச்சரியம்.

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +11

    சிறுவயது கமல்ஹாசன்.....

  • @SamithambyPS
    @SamithambyPS 5 ปีที่แล้ว +108

    OLD IS GOLD. WHAT A TRUE EXPRESSION? THANGA VELU AND HIS WIFE SAROJA WERE WONDERFUL COMEDIANS.

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +57

    டணால் அண்ணா அற்புத நடிப்பு

  • @vanillanice663
    @vanillanice663 5 ปีที่แล้ว +84

    Thangavelu comedy is the best. Omg Kamal is so cute..hahaha.

  • @ramanmanikam527
    @ramanmanikam527 2 ปีที่แล้ว +3

    Legendary ayyaa Mr.Thangavelu🙏🙏❤❤❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +3

    தங்கவேலுவிடம் உங்க அம்மா போட்ட சூடு..... என்று சொல்வது என இந்த படத்தில் அனைத்து காமெடிகளும் சிறப்பு

  • @subashchandrabose4936
    @subashchandrabose4936 2 ปีที่แล้ว +1

    Finally antha 'இல்ல, விழட்டும் விழட்டும்' semma

    • @thyagan-ym8zq
      @thyagan-ym8zq ปีที่แล้ว

      Thangavelu means thangavelu only. GLITTERONG VEL.

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 ปีที่แล้ว +1

    0ld is golden camade tks 🙏♥️🌹🌹🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว +58

    தங்கவேலும் குட்டி கமலும் சேர்ந்து கலக்கிய காலத்தால் அழியாத நகைசுவை 😁❤️😄

  • @manjusuresh1739
    @manjusuresh1739 3 ปีที่แล้ว +3

    Appave ennaa yadharthamana nadippu super

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 4 ปีที่แล้ว +8

    Maamiyar marumaga sandai.. Ella kalathulayum irukkum pola. Ha ha ha .

  • @rama91152
    @rama91152 3 ปีที่แล้ว +15

    Great comedian Tangavelu and child artiste Kamalahaasan wow!

  • @vfashion6177
    @vfashion6177 4 ปีที่แล้ว +12

    Nice ,super ,pakkaa, good,,,,,,, no words lovely .old s gold

  • @vijayelangovann4597
    @vijayelangovann4597 3 ปีที่แล้ว +120

    வாழ்க்கை தத்துவங்களை அந்த கால சினிமா சொல்லி கொடுத்தது. இந்த கால சினிமா துவேசத்தை விதைக்கிறது

    • @ManiKandan-wg2ej
      @ManiKandan-wg2ej 3 ปีที่แล้ว +9

      Gu888hhhiuu

    • @samsamuel9896
      @samsamuel9896 2 ปีที่แล้ว +2

      @@ManiKandan-wg2ej ரரரனனனனரரரனனனனனன
      னனனனனனனனனன னனன

    • @kamarajkamaraj4808
      @kamarajkamaraj4808 2 ปีที่แล้ว

      sddka stop

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 2 ปีที่แล้ว +4

      இந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள் மட்டுமே தரமானவை மற்றையவைகள் எல்லாம் குப்பைகள்

    • @mahalingamvkgm1611
      @mahalingamvkgm1611 11 หลายเดือนก่อน

      ​@@ManiKandan-wg2ejண்ட்ட😊

  • @KavithaNagamuthu
    @KavithaNagamuthu ปีที่แล้ว +3

    Thangavelu sirum kutti kamal sarum super🎉🎉

  • @mani6678
    @mani6678 4 ปีที่แล้ว +20

    தங்கவேல் சரோஜா இவர்களின் சிரிப்பு பேர்போனது 1. கல்யாணப் பரிசு, 2. தேன்நிலவு.

  • @vv09249
    @vv09249 3 ปีที่แล้ว +4

    Kamal ❤️😂👌

  • @saravanansathya3382
    @saravanansathya3382 4 ปีที่แล้ว +9

    Old is gold

  • @kaviyavs8079
    @kaviyavs8079 3 ปีที่แล้ว +8

    Semma comdey 😂😂😂😂😂

  • @kousalyam5379
    @kousalyam5379 3 ปีที่แล้ว +4

    Kamal Hossain is too good

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 5 ปีที่แล้ว +19

    👍👍👍Kamal sir acting super👍👍👍👍

  • @santoshsantro4252
    @santoshsantro4252 3 ปีที่แล้ว +10

    Simple and sweet comedy

  • @lokeshsuresh7614
    @lokeshsuresh7614 5 ปีที่แล้ว +16

    Thangavel nice comdey

  • @santoshsantro4252
    @santoshsantro4252 3 ปีที่แล้ว +25

    Thangavelu is the real comedy king of Tamil cinema.

  • @vprakash6164
    @vprakash6164 5 ปีที่แล้ว +35

    Thangavelu ultimate

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 ปีที่แล้ว +18

    Thangavelu a legend.Nobody can replace him

  • @subharajan9805
    @subharajan9805 2 หลายเดือนก่อน

    கமல் சார் அருமை.

  • @narendrantcr9902
    @narendrantcr9902 2 ปีที่แล้ว +60

    நகைச்சுவைக்கு உயர்ந்த மரியாதையை அளித்தமாமனிதர் தங்கவேலு

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 2 ปีที่แล้ว +1

    அந்தக்கால மாஸ்க் சூப்பர்

  • @vijianveerisingam651
    @vijianveerisingam651 4 ปีที่แล้ว +15

    The best of best comedy scenes... it's TRUE n never hurt anyone's feelings....

  • @bbjremmy
    @bbjremmy 2 ปีที่แล้ว +2

    CK Sraswathi, what a great actress

  • @doctor38
    @doctor38 4 ปีที่แล้ว +11

    Thangavelu is acting beautifully! fantastic comedy

  • @user-v2i3g4ne
    @user-v2i3g4ne 4 ปีที่แล้ว +6

    செம்ம நகைச்சுவை

  • @pandirajan4789
    @pandirajan4789 3 ปีที่แล้ว +9

    அப்பொவே கமல் சார் படம் சகலகலா வல்லவன் டைட்டில் சொல்லி விட்டார்கள்

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 2 ปีที่แล้ว

      thangavelu thappa sonna ucharippai thiruthi kamal sagalakalavallavan endru sonnare. andru sonnathai seithu vittar. ulaganayagan

  • @amudhaamudha6986
    @amudhaamudha6986 5 ปีที่แล้ว +16

    Thagavel super comdey

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari ปีที่แล้ว +1

    கண்களில் கண்ணீரோ மனக்குளங்குள் மனதார அழ வைத்(தாயே) அன்னையின் மடியில் உறங்க வேண்டும்

  • @umaramakrishnan6201
    @umaramakrishnan6201 2 ปีที่แล้ว +3

    All legendary performance

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 ปีที่แล้ว +1

    😢கண்ணில் நீர் வருகிறது.
    இந்த படத்தின் கதையைப் பார்த்து.
    இந்தக்காலத்தில் இந்த மாதிரி அழுத்தமான கதை காட்சியமைப்பை எந்த படத்திலும் பார்க்கமுடியாது.

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp 4 ปีที่แล้ว +4

    Thangavelu ayya reality comedies

  • @avedanayagam
    @avedanayagam 3 ปีที่แล้ว +7

    This is a wonderful funny video whith English subtitles and surely all of you will burst in to laughter.

  • @muralir5783
    @muralir5783 4 ปีที่แล้ว +9

    Wow 👍 super 😁

    • @sumiscrafts6520
      @sumiscrafts6520 3 ปีที่แล้ว +1

      கமல்ஹாசன் சகலகலா வல்லவன் தான்

  • @ramlingam59
    @ramlingam59 3 ปีที่แล้ว +2

    Super bro all comedy

  • @saairaamn8046
    @saairaamn8046 4 ปีที่แล้ว +17

    அய்யா தங்கவேலு மாதிரி சிவாஜி இல்லை யாராலும் நடிக்க முடியாதுனு நினைக்கிறேன்

    • @karnanithim6181
      @karnanithim6181 4 ปีที่แล้ว

      Thangavelcomedybest

    • @kasirajan2240
      @kasirajan2240 2 ปีที่แล้ว +1

      Saairaam N சிவாஜி அளவுக்கு யாராலும் நடிக்க முடியாது

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +9

    Danaal Thangavelu excellent action

  • @christydoll632
    @christydoll632 3 ปีที่แล้ว +6

    Kamal Haasan ❤️

  • @jyothic4506
    @jyothic4506 4 ปีที่แล้ว +9

    Thanga velu iyya Best Comedyin

  • @sadhanaartcraftacademy2212
    @sadhanaartcraftacademy2212 3 ปีที่แล้ว +7

    Sivaji ganeshan is the best actor in the world from that time to this time

  • @vprakash6164
    @vprakash6164 5 ปีที่แล้ว +8

    Acting of C K saraaswathi is very nice.....

  • @mohirang
    @mohirang ปีที่แล้ว +1

    தனியா...
    அங்க என்ன பனியா..?? 😃

  • @senthilnarayanan1810
    @senthilnarayanan1810 7 หลายเดือนก่อน

    Always a Big fan of Thangavelu.

  • @DivyaDivya-np9pe
    @DivyaDivya-np9pe 2 ปีที่แล้ว

    Haaaaaaa haaaaa semma comedy thangavelu sir

  • @pvsmanian1
    @pvsmanian1 4 ปีที่แล้ว +9

    classic.

  • @senkottuvelan
    @senkottuvelan 5 ปีที่แล้ว +18

    Kamal Hassan Sir.... A legend.....

  • @KJAAICH2
    @KJAAICH2 4 ปีที่แล้ว +5

    03.07.2020 Friday !!!

  • @shivasundari2183
    @shivasundari2183 5 ปีที่แล้ว +25

    Some time Amma-kal kooda Magalkal kittea ippadiththaan sandai podaranga 🙆

  • @jollyjolly5633
    @jollyjolly5633 ปีที่แล้ว

    I enjoyed seeing Kamal looking at Tangavelu's fake father.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +34

    இவரின் பெயர் வெறும் தங்கவேலு அல்ல.டணார் நகைசுவையா ல்.பார்த்தால் கவலைகள் தீரும் ;

  • @soulblis
    @soulblis 3 ปีที่แล้ว +6

    Brilliant acting and dialogue delivery :)

  • @santoshsantro4252
    @santoshsantro4252 3 ปีที่แล้ว +4

    Great laughs

  • @ganeshpraveen9829
    @ganeshpraveen9829 5 ปีที่แล้ว +27

    oldisgold

    • @punidahsubramaniam8945
      @punidahsubramaniam8945 4 ปีที่แล้ว

      Yenda old is gold illa daa loosu!!!!!!!!! Old is old than loosu arivu kolunthu!

  • @ksrrangarajan
    @ksrrangarajan 5 ปีที่แล้ว +23

    🤣good comedy

  • @kuppaln1
    @kuppaln1 2 ปีที่แล้ว +1

    "கும்பகோணம்
    தீவிபத்தை தடுக்க முயலும் காலப் பயணி VK.,,,
    .,,"அந்த முயற்சி எப்படி தடைபட்டது??
    ""VK. vs RK. "'
    திரைப்படம் உங்கள் அபிமான திரையரங்குகளில்

  • @broken4577
    @broken4577 8 วันที่ผ่านมา

    Comdy super

  • @shahithmohamed8069
    @shahithmohamed8069 ปีที่แล้ว +3

    How many of you know's that the small boy who acted is a Kamal Hasan

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 ปีที่แล้ว

    மாமனார்
    மாமியார்
    சண்டை
    அன்று
    வாய்பேச்சு
    பாத்திர
    சட்டையுடன் முடிந்தது
    இந்தகால
    மாமியார்
    மருமகள் சண்டை
    கொலையிலும்
    விவகாரத்திலும்
    முடிகிறது.
    இயக்குநர்
    பீம்சிங்
    இயக்கியபடம்.
    ஐயா
    தங்கவேலுவின்
    நகைச்சுவை
    மறக்கமுடியாதவை
    தனக்கு
    வேண்டியவருக்கு
    வேலை கிடைக்க
    அவர் முதலாளியிடம்
    வேலை
    கேட்பது
    அருமை
    கமல்
    குழந்தை நட்சத்திரம்
    அசத்தல் நடிப்பு. 🙏💐❤

  • @SathishKumar-p2i
    @SathishKumar-p2i 3 หลายเดือนก่อน

    உலக நாயகன் கமல்ஹாசன்

  • @rjjith
    @rjjith 3 ปีที่แล้ว +2

    Supr family comdy ❤️