Bandha Pasam Movie சிவாஜி,தேவிகா நடித்த MSV இசையில் நித்தம் நித்தம் போன்ற பாடல்கள் நிறைந்த படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 214

  • @alamelun8196
    @alamelun8196 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த நல்ல திரைப்படம் நன்றிகள்

  • @talukpanrutitalukpanruti3360
    @talukpanrutitalukpanruti3360 ปีที่แล้ว +2

    படம் மிக அருமையாக இருக்கிறது ஜெமினி கணேசனை நடிப்பு மிக மிக அருமை

  • @user-hp9vy2iq8r
    @user-hp9vy2iq8r 4 ปีที่แล้ว +60

    உறவினர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை சொல்லும் இந்த திரைப்படம் அருமையாக இருந்த like செய்யவும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +2

    சிவாஜி + ரங்கா ராவ் வெற்றி கூட்டணி . தந்தை மகன் பாசத்திற்கு வேறு யாரும் இல்லை.சுகுமாரி சந்திரபாபு ஜோடி சூப்பர்.

  • @sivamtamilsaivam6317
    @sivamtamilsaivam6317 ปีที่แล้ว

    நமசிவாயவாழ்க... இது படமல்ல... நல்ல பாடம்... கற்பனை கலந்த உண்மை ...இரத்தபந்தம் இப்படிதான் இருக்கணும்....

  • @kathiresanthaavethu3128
    @kathiresanthaavethu3128 ปีที่แล้ว

    அருமை கசிவாஜிவேதேவிகா நடிப்பு மட்டுமல்ல அனைவருடைய நடிப்பும் அருமை

  • @a.ibrahima.ibrahim9494
    @a.ibrahima.ibrahim9494 2 ปีที่แล้ว +2

    200 %I have love & like her. She's very pretty

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 10 หลายเดือนก่อน

    இந்த படத்தை இன்றுதான் பார்த்தேன் அனைவருக்கும் அருமையான நடிப்பு 15 /2/24 சிவாஜி தேவிகா மிக சிறப்பானது

  • @mahendran7898
    @mahendran7898 4 ปีที่แล้ว +18

    சிவாஜி கணேசன் தேவிகா எல்லா படத்தில் இரண்டு பேருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் ஐ அம் மிஸ் யூ தேவிகா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +8

    நடிகர் திலகம் போன்று ஒருவர் இல்லை இனி பிறப்பதும் அருமை ;

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl 3 หลายเดือนก่อน

    Middle 70 s madurai le entha padam paarthan sinna vayathil paarthathu maranthu vidathu pandal erunthal paadal maddume napagathil erunthathu nalla padam thank you to view now

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 3 ปีที่แล้ว +2

    வாழ்கை ஒரு சதுரங்க விளையட்டு போல, எத்தனை கோஇன்சிடன்ட், அருமையான கதை, மேன்மையான நடிப்பு, \\கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே// இந்த ஒரு படத்தை வைத்தே இந்த காலத்தில் 10 படம் பன்னிருவாங்க. முதல் பாடலில் சாவித்திரி அவர்களின் முகத்தில் எத்தனை Expersions நடிகையல் திலகம் அல்லவா

  • @vandanang5725
    @vandanang5725 2 ปีที่แล้ว +3

    2:02:51 scene🌼💜 superb🌷 explaination about ❤love and 💜life is💜 very much clearly🎧 delivered💜 through dialogues👄 by shivaji🌷 ganeshan🌷 sir💜 he says 🌼attaining ❤Love for only two person's🌸 happiness is not great instead giving love❤ to all is a great happiness and pleasure😌 this scene is a good lesson to all youth's 💜🌷🌸🌼🌻💜🌸🌻🌷💜🌸

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +10

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @rpy1001
    @rpy1001 2 ปีที่แล้ว

    அன்று வந்த இந்த படத்திற்கும் இன்றைய 2022ம் வருடத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கும் போது கலியுகத்தின் வளர்ச்சி தெரிகின்றது அல்லவா?

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 2 ปีที่แล้ว

      Only steep downfall has taken in Tamil cinefield from year 1990 onwards

  • @amalraj588
    @amalraj588 2 ปีที่แล้ว +2

    Super 🌹🙏👍😄👌🥰😭

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 3 ปีที่แล้ว +2

    I really very much like Sivagi's all picture particularly Padhmini, Devika and K
    .R. Vijaya Jodi.

  • @lalithasivashanmugam5591
    @lalithasivashanmugam5591 2 ปีที่แล้ว

    நல்ல படம். எவ்வளவு கஷ்டம். ஒற்றுமை யாக இருக்கணும்

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 4 ปีที่แล้ว +13

    அனைவரின் நடிப்பும் அருமை 👏👏👏

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 4 ปีที่แล้ว +16

    Wonderful movie with good lesson Nadigar thilagam underplayed his role excellently by using low voice no wonder HE IS THE GOD OF ACTING

  • @thangaselvithangasamy2870
    @thangaselvithangasamy2870 4 ปีที่แล้ว +7

    Devika is very beauty

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 3 ปีที่แล้ว +1

      ஆம் எனக்கு அவங்களை ரொம்பிடிக்கும் அழும்போது கூட உன்மையாக அழுவதுபோலிருக்கும் நன்றி!!

  • @mmajeed104
    @mmajeed104 5 ปีที่แล้ว +22

    நல்ல கதை அருமையான நடிகர்கள் நடிகைகள் சிறப்பான நடிப்புகள்

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 ปีที่แล้ว

    எல்லா பாட்டும் ரொம்ப சுமார் ரகம்.

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 4 ปีที่แล้ว +4

    What a...cute...sooooosweet💗❤👍👃SRILANKA..

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +3

    Movie is worth watching with family members. Hatsoff to everyone associated with this movie production. 7-2-2023

  • @manivannans9154
    @manivannans9154 3 ปีที่แล้ว +1

    இந்த படத்தை பார்ப்பவர்களை என்ன நினைத்து பாருங்கள், ஏன் சவுண்ட் கம்மியாக உள்ளது, இதை யெல்லாம் கவனிக்க வேண்டியதுதானே

  • @prakashvel185
    @prakashvel185 4 ปีที่แล้ว +6

    இதுபோன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாத சின்னங்கள்.....

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +14

    தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் +2 பொதுத் தமிழ் பாட புத்தகத்தில் 144 ம் பக்கத்தில் நம் இதய தெய்வம் சிவாஜி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலை இனிக்கும் இலக்கணம் : ...காப்பு இலக்கணம் என்ற தலைப்பில் பாட புத்தமாக வெளியிட்டு உள்ளனர்

  • @vijayakumarsn1318
    @vijayakumarsn1318 3 ปีที่แล้ว +8

    A beautiful movie. A film to be watched by all those who want to unite by love to understand what challenges life can pose for such eager hearts. Equally good is the parents of yesteryear trusting their children to uphold values in life. A friend helping her schoolmate to find a path in life. Employers employing people based on their core values and not only on their qualification. 👍🏻

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 9 หลายเดือนก่อน +1

    படம் நன்றாகதாதின் இருக்கிறது.
    ஆனாலும் கதாபாத்திரங்களின் உடனடி உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி விடுவது , மகனையே பெற்றோர் வெறுப்பது, சகோதரர்கள்க்குள்ளே சண்டை போடுவது என்பது ரொம்பவே extreme.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 ปีที่แล้ว +2

    உறவு பாசம்...இதுவே தமிழ் தலைப்பு!

  • @amalraj588
    @amalraj588 2 ปีที่แล้ว

    2 Thadavai kandu super ❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +12

    Rare to see two heroins of Telugu origin in this film.I rate the acting of Devika especially with Shivaji Ganesan as the Best in bringing her capability,although her performance in Nenjil oru alayam is also superb.Sometimes I feel Devika excels Savitri in acting.During these Covid19 lockdown period in on April 17 th 2020 I saw Neela vanam and liked the acting of Devika .Sukumari young at 25 was good.

  • @sakthivelperumal4864
    @sakthivelperumal4864 4 ปีที่แล้ว +14

    சிவாஜி உண்மையான தமிழன்.

  • @jayasiljai1592
    @jayasiljai1592 4 ปีที่แล้ว +10

    நடிப்பு திலகம் சிவாஜி வேர லெவல்

  • @vandanang5725
    @vandanang5725 2 ปีที่แล้ว

    Excellent💯👍👏 movie🍿🎥

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +25

    1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி

    • @babyjayaraman8684
      @babyjayaraman8684 4 ปีที่แล้ว

      00000000000000a000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000a00000000000000000000000010q000000000000000000000000000000000000000000000000

  • @minna6502
    @minna6502 3 ปีที่แล้ว +3

    சிவாஜிகணேசனின்நடிப்புசூப்பர்அருமை

  • @selvakumar1315
    @selvakumar1315 3 ปีที่แล้ว +1

    Seemmaaaaaaaa movie old is gold all star acting super 5.9.2021

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 ปีที่แล้ว +5

    Excellent movie and superb action by Sivaji and Gemini

  • @malvannanu1280
    @malvannanu1280 3 ปีที่แล้ว

    Nice movie👌👌👌 Shivaji acting very nice👍👍👍 12/11/21

  • @rameshusha1347
    @rameshusha1347 2 ปีที่แล้ว +10

    படம் முடியும் நேரம் 2.31 நிமிடத்தில் இருந்து 2.33வது நிமிடம் வரை என்னை அறியாமல் என் கண்களில் நீர் துளிகள் அருவி போல் கொட்டியது அடுத்த சில நிமிடங்களில் என் கண்களில் ஆனந்த கண்ணீரில் மிதந்தேன். என்ன படம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நன்றி

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 ปีที่แล้ว

    சேலம் ஓரியன்டல் தியேட்டரில் 💯 நாட்கள் ஓடியது

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว

    Super movie thanks 💯👌🌹

  • @muniyandip2056
    @muniyandip2056 4 ปีที่แล้ว +9

    தோல்வியை கண்டு துவலக் கூடாது.

  • @sowrirajan7256
    @sowrirajan7256 4 ปีที่แล้ว +4

    Super🙏🙏🙏

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 ปีที่แล้ว +1

    🙏சூப்பர்

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 3 ปีที่แล้ว +8

    இவரின் (sivaji ) தமிழ் உச்சரிப்பே தனி . 🙏

  • @palavangudinagarathar7945
    @palavangudinagarathar7945 3 ปีที่แล้ว +2

    பணம் தேவை படும் பொழுது இப்படி ஒரு நொண்டி பணக்கார பெண் கிடைத்து, அவள் பணமும் நமக்கு கொடுத்து நம் காதலியடன் சேர்வதற்கு மிக தோதாக செத்தும் போனால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் ,,ஆஹா ,,,சிவாஜி காட்டிய வழியில் நடப்போமாக !!!

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 ปีที่แล้ว +1

    100/🎉🎉🎉

  • @tramesh1672
    @tramesh1672 7 ปีที่แล้ว +9

    சூப்பர் படம் இனிமேல் இது போன்று படம் வருமா

  • @vetrivel3208
    @vetrivel3208 2 ปีที่แล้ว

    Super PARIMALA

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +7

    ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி

  • @vengatsubramani307
    @vengatsubramani307 4 ปีที่แล้ว +2

    Very good best film

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +2

    For your conceren and I am wanted to watch this old is gold full Tamil movie title is pandhapasam casting nadigar thilayagam sivajiganesan and vkramasamy and orther I realley tourching my beauitful mind full and great and Super loveing legend hearts director abimsingh.

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +11

    Only sivaji is the greatest actor in the world.

  • @sundarmaha16
    @sundarmaha16 3 ปีที่แล้ว +2

    அருமையான திரைப்படம் ❤️

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +15

    what a silent acting by Shivaji Both Shivaji & Gemini performed well

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +19

    நடிகர் திலகத்தின் 25,50,75,100,125,150,
    175,200,225-வது படங்கள் அனைத்துமே ஓடி முத்திரை பதித்தன. இதுவும் ஒரு சாதனையாக திகழ்கிறது.

  • @nilavazhagi4297
    @nilavazhagi4297 4 ปีที่แล้ว +3

    அருமையான படம்

  • @vandanang5725
    @vandanang5725 2 ปีที่แล้ว

    1:11:31 💜very adorable😍🌼 scene🌼 with real emotions of children caring a painful father who had dedicated his life for children's👦 education and💜 never disclosed his problems😰 and 😔sorrows only for🌻❤🙏children's WELFARE💜🌸This scene shows how🌷🌻💜 children👶👦should repay🌼🌻 their💜🌻🌼 parents wen they r unstable and take care to uphold them wen they r 🤒sick 🌻good👍 moral can be learnt by this🌸 scene💜👏SV. RANGARAO SIR💜👏shivaji🌷 ganeshan🌷 Sir💜 and Gemini ganeshan 🌷sir 💜had acted 🌻🌼very👏💜🌻 naturally 👏💜🌻🌸🌼🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisamyponnusamy6637
    @duraisamyponnusamy6637 3 ปีที่แล้ว +1

    சிவாஜி கணேசன் சேர்ந்த நடிகர்

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 5 ปีที่แล้ว +10

    அருமையானக் குடும்பப்படம் !!!

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 ปีที่แล้ว +1

    100❤🎉🎉🎉

  • @arusamy3806
    @arusamy3806 5 ปีที่แล้ว +3

    Super

  • @swatantrika3268
    @swatantrika3268 3 ปีที่แล้ว

    Film is epic. no doubt about it. Just one silly edit mistake in the first scene. Sivaji photo and Gemini photo switches position in between :)

  • @surendrangt4166
    @surendrangt4166 4 ปีที่แล้ว +3

    Fantastic movie.

  • @huntergaming1966
    @huntergaming1966 5 ปีที่แล้ว +6

    பார்க்கலாம்
    நல்ல படம்
    26th September 2019

  • @sunithajee3881
    @sunithajee3881 2 ปีที่แล้ว

    All human relationships look so sweet on surface but tainted in deapth….. no trust no True Love between family members.. even small snap is enough to create conflict and hate…is this TRUTH OF LIFE…( only in movies we see happy end but not in life…)

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    👍💐🌹

  • @subramaniama9053
    @subramaniama9053 3 ปีที่แล้ว +1

    திரைப்படதுரையில்சக்ரவர்த்தி

  • @ayyappansay9023
    @ayyappansay9023 2 ปีที่แล้ว

    Super movie 🎥

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 2 ปีที่แล้ว

    Great acting by all casting 🙏👍🙏👍🙏

  • @someshu6874
    @someshu6874 7 ปีที่แล้ว +9

    பாகப் பிரிவினை படம் சூப்ரோ சூப்பர்

    • @johndebritto8881
      @johndebritto8881 7 ปีที่แล้ว +1

      உமாபதி4343 தி by by
      . by c

    • @padmavathiviswanathan8806
      @padmavathiviswanathan8806 7 ปีที่แล้ว

      உமாபதu
      ி4343 தி

    • @padmavathiviswanathan8806
      @padmavathiviswanathan8806 7 ปีที่แล้ว

      John De Britto n

    • @chandrarajagopal8384
      @chandrarajagopal8384 6 ปีที่แล้ว +1

      உமாபதி4343 தி இதுபாகப்பிரிவினைஇல்லைபாதகாணிக்கை

    • @nravi3356
      @nravi3356 6 ปีที่แล้ว

      உமாபதி4343 தி a

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +15

    ஒரு படபடிப்பில் சிவாஜி நடித்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
    காட்சி முடித்ததும் உடன் நடித்த நடிகர்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள்.
    ஆனால் சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
    அனைவரும் கலைந்து சென்ற பின்பு சிவாஜி சோவை பார்த்து கேட்டார். ஏண்டா நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே என்றார்.
    சோ சொன்னார்...
    உண்மையை சொல்லட்டுமா சார்...நீங்க இன்று நடித்த நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங். அவங்கெல்லாம் உங்க கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக புகழ்றாங்க....என்றார்.
    சிவாஜி எந்த சலனமும் இல்லாமல் கேட்டு, இப்ப கவனி.நான் நடிச்சு காட்டுறேன் என்று எழுந்து நின்று நடித்தார்.
    மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகளின்றி எளிமையான ஆனால் ஆழமான முகபாவங்களில் நடித்து காட்டினார்.
    சோவால் நம்ப முடியவில்லை.
    அசந்துப் போய்...சார்...அபாரம், நிஜமாகவே உலக தரத்தில் இருந்தது.
    ஏன் சார் படங்களில் இதுபோல் தரமான திறமையை ஒளித்து வைக்கிறீர்கள்..?
    என்றார்.
    அட...போடா...!
    இது போல நடிச்சா உன்னை போல நாலு பேர்தான் பார்ப்பான்.ஜனங்க பாக்கமாட்டாங்க...என்றார்.
    இந்த நிகழ்வை குறிப்பிட்ட சோ அவர்கள் சிவாஜிக்கு உலக நடிப்பும் தெரியும்,உள்ளுர் நடிப்பும் தெரியும். ஆனால் மக்களின் ரசனைக்காக அவர் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டார்....என்று குமுதம் இதழில் சோ எழுதிய தொடரில் குறிப்பிடுகிறார்...!
    .

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +1

      Sree ஒசாம அசாம என்ற தொடரில் குமுதம் இதழில் சோ எழுதியுள்ளார் நானும் படித்தேன்

  • @cheapairportcarcheapairpor4987
    @cheapairportcarcheapairpor4987 4 ปีที่แล้ว +6

    Good movie to watch in 2020

  • @chinnarass7406
    @chinnarass7406 3 ปีที่แล้ว

    Vera leval movie 😢

  • @kishoretadiparthiexplorer2958
    @kishoretadiparthiexplorer2958 3 ปีที่แล้ว

    What a beating emotional responsible valuable on family movie

  • @kanimouni7511
    @kanimouni7511 4 ปีที่แล้ว +1

    Manam pol mangalyam full movie upload pannunga please

  • @vinovino3747
    @vinovino3747 4 ปีที่แล้ว +3

    வணக்கம்

  • @paviramesh1792
    @paviramesh1792 4 ปีที่แล้ว +1

    Manampol mangalyan upload pannunga pls pls pls

  • @n.a.d.murthi6977
    @n.a.d.murthi6977 4 ปีที่แล้ว +4

    பந்த பாசம் என பெயர் வைத்ததற்கு பதிலாக "இருபத்தையாயிரம்" என வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்து இருக்கும்!

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 3 ปีที่แล้ว +1

    World class acting

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 3 ปีที่แล้ว +1

    Super film.

  • @arulraj6269
    @arulraj6269 5 ปีที่แล้ว +2

    Super fantastic movie

  • @manimani-ie1zi
    @manimani-ie1zi 4 ปีที่แล้ว +1

    Arumai yana cinema

  • @oldisgold1961
    @oldisgold1961 2 ปีที่แล้ว

    Mr Radha illadha bhimsing film why

  • @nanthinip9551
    @nanthinip9551 6 ปีที่แล้ว +9

    So sweet

  • @ramasheelad6192
    @ramasheelad6192 4 ปีที่แล้ว +3

    Nice.movie

  • @aiman1015
    @aiman1015 4 ปีที่แล้ว

    Raamki moveis pilli paasam please uploads sir please

  • @sarathmaya6083
    @sarathmaya6083 5 ปีที่แล้ว +4

    Good movie

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 6 ปีที่แล้ว +6

    excellent movie

  • @Painthamil28
    @Painthamil28 7 ปีที่แล้ว +5

    சிறந்த படம்

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 3 ปีที่แล้ว

    Fantastic movie

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 ปีที่แล้ว +2

    All bhimsingh movies are epics

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 ปีที่แล้ว +1

    Pantha padam is the last movie directed by a.bhimsingh in series of pa to SIVAJI GANESAN Ayya &after a long back he once again did it paladai(sivaji &padmini;k.r.vijaya)

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว

    நடிகர்திலகம்வாழ்ந்தஅருமையானபடம்இரவி

  • @jamaldeenjamal2014
    @jamaldeenjamal2014 6 ปีที่แล้ว +3

    Good movies

  • @lokeshbabu3708
    @lokeshbabu3708 6 ปีที่แล้ว +12

    fantastic

  • @aasikin1
    @aasikin1 5 ปีที่แล้ว +5

    PLS UPLOAD Senthamarai (Tamil, 1962)