Dr Venkatesh Q&A session | ஆன்மீகக் கேள்வி பதில்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2023
  • เพลง

ความคิดเห็น • 102

  • @user-cv8oy6sn1d
    @user-cv8oy6sn1d 10 หลายเดือนก่อน +7

    உ.வே.வெங்கடேஷ் அவர்களுக்கு உடற்பிணி தீர்க்கும் மருத்துவரே எங்கள் பிறவிப்பிணி தீர ஆன்மீக கடலாம் பாற்கடலை கடைந்து தங்கள் உபன்யாசம் என்னும் அமிர்தத்தை எங்களுக்கு வழங்கிடும் தங்கள் சேவைக்கு எங்கள் ஸஹஸ்ர கோடி
    நன்றி கலந்த நமஸ்காரங்கள்.
    ~லலிதா

  • @lathasrinivasan3051
    @lathasrinivasan3051 10 หลายเดือนก่อน +6

    அறுபத்து நான்கு
    கலைகளை அழகாக சொன்ன விதம் அருமை.
    தங்களுக்கு ஹயவதனப் பெருமாளின் பரிபூரண கடாக்ஷம் உள்ளது.
    அதே போல் ஆச்சார்ய ஸார்வபௌமன்
    கிருபையால் தங்களுடைய கைங்கர்யம் தொடரட்டும்.

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 10 หลายเดือนก่อน +6

    ராதே கிருஷ்ணா சுவாமிகள் பதிவு தினம் ஒரு விருந்து ..இன்று புதிய கண்ணோட்டம் ..அடியேனுக்கு தெரிந்து இதுவரை யாரும் முயன்றதில்லை ...இந்த ஆன்மீகப் பணியை (கேள்வி பதில் செக்சன்) மிகவும் பாராட்டக்கூடிய புதிய முயற்சி சிறந்த கேள்விகள் அருமையான பதில் சுவாமியின் சாதித்தது ...சந்தோஷம் தங்கள் பதிவுக்கு 🎉🎉🎉🎉

  • @KamakshiMuthukrishnan
    @KamakshiMuthukrishnan 10 ชั่วโมงที่ผ่านมา

    மிக அருமையான ஆன்மீக விஷயங்களை அளித்த மருத்துவர்கு நன்றிகள் பல

  • @s.chandramajor8820
    @s.chandramajor8820 10 หลายเดือนก่อน +4

    Wonderful explanations Swamy! I always enjoy lustening to your upanyasam. Dhanyosmi Adiyen!🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 10 หลายเดือนก่อน +2

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமையான கேள்வி பதில்கள் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 10 หลายเดือนก่อน +1

    அற்புதம் பாக்கியம் சரணம் 🙏. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் ராதேக்ருஷ்ணா 🙏 குருவே

  • @SrSrk98
    @SrSrk98 10 หลายเดือนก่อน +3

    Sree Gurubhyo namaha....king of take home messages... fulfilling session... super super super

  • @akilasridhar2144
    @akilasridhar2144 10 หลายเดือนก่อน +2

    64 கலைகளையும் விளக்கிய அருமையான அற்புதமான பதிவு..

  • @Chennaivasi80
    @Chennaivasi80 9 หลายเดือนก่อน +2

    Excellent Dr. Venkatesh swami...Learnt a lot from your Q&A sessions....Adiyen Ramanuja Dasan..

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 10 หลายเดือนก่อน +2

    மனதில் நன்கு பதியும் படி இருந்தது ஸ்வாமி 🙏🙏

  • @k.lakshmi2148
    @k.lakshmi2148 10 หลายเดือนก่อน +1

    ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏. அனைத்து கேள்விகளும் பதில் களும் மிகவும் அருமை ஸ்வாமி🙏. "கண்ணன்'',இராமானுஐர்" ஒற்றுமை மீண்டும் மீண்டும் அருமை ஸ்வாமி. 64கலைகளின் எண்ணிக்கை பற்றி கூறியது சூப்பர் ஸ்வாமி!!! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 10 หลายเดือนก่อน +2

    64 கலைகள்.... சூப்பர்.ஸ்ரீ கிருஷ்ணா ய நமஹ 🙏🙏

  • @jayanthisudarsan6908
    @jayanthisudarsan6908 10 หลายเดือนก่อน +3

    Namaskaram Swami
    We are blessed to listen to this🙏🙏

  • @vlatha2315
    @vlatha2315 4 วันที่ผ่านมา

    Namaskaram Swami🙏

  • @jothiramesh7271
    @jothiramesh7271 10 หลายเดือนก่อน +2

    Excellent explanations Swamy! Simple and Clear definitions. 🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 วันที่ผ่านมา

    Namaskarsm swamy

  • @spaa731
    @spaa731 10 หลายเดือนก่อน +2

    ParamaBhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy
    Well explained on how to take Material & Spiritual life 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 10 หลายเดือนก่อน +1

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻

  • @sudamani4207
    @sudamani4207 6 วันที่ผ่านมา

    Namaskaram swami

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 4 หลายเดือนก่อน

    Namestea Swamyji prnams 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 9 หลายเดือนก่อน +1

    ஹரே ராம... வார்த்தை பதிவுகள் மற்றும் அனைத்தும் நன்றி

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 10 หลายเดือนก่อน +1

    Adiyaen Namaskarams Swami.super Questions & Answers
    Well said .All points excellent. 🙏

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 9 หลายเดือนก่อน +1

    16:58 Super. Thank you Venkatesh Ji

  • @rajalakshmikarthekeyen7114
    @rajalakshmikarthekeyen7114 2 วันที่ผ่านมา

    மிக அருமை🤗👌

  • @vanajasadagoban9366
    @vanajasadagoban9366 10 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyaga purikindradu ungal spech 🙏🙏🙏

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 10 หลายเดือนก่อน +1

    Swamikku Anantha Kodi Namaskaram 🙏

  • @latharamesh1054
    @latharamesh1054 2 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sudamani4207
    @sudamani4207 6 วันที่ผ่านมา

    excellent explanations swamy

  • @premaradha815
    @premaradha815 9 หลายเดือนก่อน +1

    I am so blessed to hear this. Adiyen 🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 9 หลายเดือนก่อน +1

    ஆயக் கலைகள
    அறுபத்து நான்கு- அருமை👋👋

  • @kalyanirajagopalan9094
    @kalyanirajagopalan9094 10 หลายเดือนก่อน +2

    இராமாநுசரும் கண்ணனும் ஒப்பீடு அருமை 🙏

    • @muralidharanb4442
      @muralidharanb4442 10 หลายเดือนก่อน

      Please recommend bhagavatam. , rammayan and Mahabharatham good and simple book in tamil please please

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 10 หลายเดือนก่อน +1

    Genius answers swami🙏

  • @geethakannan8955
    @geethakannan8955 4 วันที่ผ่านมา

    I pray to God to give you the health and energy to continue your services to sanathana Dharma. Your replies were crisp and clear

  • @lakshmiv3861
    @lakshmiv3861 10 หลายเดือนก่อน +1

    Very clear explanation.Thank you.

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 10 หลายเดือนก่อน +1

    Thanks.

  • @vij8426
    @vij8426 10 หลายเดือนก่อน +1

    Need more sessions like this Swami. Thank you 🙏

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram8666 5 วันที่ผ่านมา

    Very nice explanation

  • @umamaheswari9657
    @umamaheswari9657 10 หลายเดือนก่อน

    அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 குருவின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @ramalingamm9930
    @ramalingamm9930 9 หลายเดือนก่อน +1

    Adiyen Namaskaram. Arputham swami.

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 หลายเดือนก่อน

    Swami nan oru satharana penn
    Enakku unga upanyasam lam kettutu irukken romba sirappa irukku
    Ithu kalikaalama irunthalum ,ellam bhagavan seyal
    Apdi irukkum pothu , chinna chinna oru paavamum ariyatha penn kuzhanthaigal lam mosamana manushanga lala siramathukku ullagurangalae ,bhagavan athellam sari seiyya mattara 😢😢

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 8 หลายเดือนก่อน +2

    அத்யத்புதம் ஸ்வாமி

  • @krishnankannan3569
    @krishnankannan3569 10 หลายเดือนก่อน

    Adiyean Dassan swamy
    Ungaludaya Thiruvadigalai Sevichukrean Swamy
    🙏🙏🙏🙏
    Srimatey Ramanujaya Namaha
    🙏🙏🙏🙏

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 8 หลายเดือนก่อน

    மருத்துவ பனியும் ஆன்மீக பயணம் நன்றி

  • @shanthamani9772
    @shanthamani9772 4 หลายเดือนก่อน

    Adiyen swami namaskaras

  • @sudharajan3626
    @sudharajan3626 5 หลายเดือนก่อน

    🙏🙏

  • @vaiji1467
    @vaiji1467 10 หลายเดือนก่อน

    Informative interactive session Swami 🙏🙏🙏🙏❤️♥️

  • @krama6805
    @krama6805 9 หลายเดือนก่อน +1

    Excellent,Super👌👍🙏

  • @homecameraroll
    @homecameraroll 10 หลายเดือนก่อน

    Best Q & A sessions. Worth watching to uplift the soul. Subsequent to Prathamai day question, can we chant slokas, vishnu & Lalitha sahasranamams on that day? Rudram & Chamakam & Vishnu suktham can be part of ricital on that day ? Thanks

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 9 หลายเดือนก่อน

    Jai Sri Ram!!!

  • @HEERA3101
    @HEERA3101 10 หลายเดือนก่อน

    🙏🏻

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 10 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 4 หลายเดือนก่อน

    Jai shree sithàram

  • @sivaramakrishnagccnp4802
    @sivaramakrishnagccnp4802 10 หลายเดือนก่อน

    Many more Q&A sessions are required swamy.

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 10 หลายเดือนก่อน

    Nameskaram

  • @chennappanchennakesavan4202
    @chennappanchennakesavan4202 10 หลายเดือนก่อน

    அடியேனின் நமஷ்காரங்கள் சுவாமி

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 10 หลายเดือนก่อน

    🙏sri mathe ramanujaya nama:🙏👌🙏🌹🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 10 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 9 หลายเดือนก่อน +1

    Swami..usually we read narayaneeyam for our health..I have surrendered to Lord for moksham..in this stage shall I read narayaneeyam because we are reading it for our material desire..pls guide 🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 หลายเดือนก่อน +3

      You can read Azhwar pasurams, Acharya sri suktis, Itihasa puranams very well. In addition, you can read Narayaneeyam for Bhagavad guna anubhavam. Even if we pray for good health it is not wrong! With good health we can do more kainkaryam to Bhagavan

    • @chitrarangarajan8875
      @chitrarangarajan8875 9 หลายเดือนก่อน

      Thank you swami

  • @kgdhouhithri
    @kgdhouhithri 9 หลายเดือนก่อน +3

    Sweet questions and very sweet answers! Enjoyed the exchange very much. Please do more such discussions, Swamin. Adiyen Ramanujadasi. 🙏

  • @vara1499
    @vara1499 10 หลายเดือนก่อน

    Doctor Sir, does the concept of heaven and hell exists in Hinduism? Please clarify.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 หลายเดือนก่อน

      Yes

    • @vara1499
      @vara1499 9 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams thank you for the reply.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 10 หลายเดือนก่อน

    கேள்வி===பக்தி என்னும் பாவி நெஞ்சால் அதற்கு அர்த்தம் அண்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 64கலைகள் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน

      Who said so?

    • @sudhasriram7014
      @sudhasriram7014 10 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams மன்னிக்கவும் அண்ணா இராமாநுச நூற்றந்தாதி அருளிய இயலும் பொருளுமிசையத் தொடுத்து 6 பாசுரம் பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால் என்று வருகின்றது அண்ணா ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @renukk3548
    @renukk3548 2 หลายเดือนก่อน

    Nan ramanuja dasi.kula deivam munisvaran vangalama..

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 3 วันที่ผ่านมา

    ¹9the minutes

  • @vara1499
    @vara1499 5 หลายเดือนก่อน

    Dear Dr, good evening Sir. I want to know if there is a short version of sandhya vandana that takes less time. Please excuse me for asking this question. Adiyen, R Varadarajan .

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  5 หลายเดือนก่อน +1

      No such thing. Pls do not believe in rumours!
      Proper sandhyavandanam is the same thing followed by all our ancestors

    • @vara1499
      @vara1499 5 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams thank you Dr for the clarification.

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 10 หลายเดือนก่อน +1

    Swami..i used to observe Ekadeshi regularly. But in Panjankam it shows one date..in iskon calendar there is some other date for Ekadeshi ..we need vaishnava Ekadeshi. Which date i should
    follow ?..kindly guide me 🙏

  • @vara1499
    @vara1499 9 หลายเดือนก่อน

    Dear Dr, good evening. I am told that one has to gargle his/her mouth after the morning's bath. What is the religious reason for this?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 หลายเดือนก่อน +2

      6 times after micturition and 12 times after defecation.
      All these are principles laid down by smritis.
      Need not be any reason. It is protocol. ( i don't say there s no reason at all but irrespective of it we have to adhere to)
      Just like we follow various rules in school and office.

    • @vara1499
      @vara1499 9 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams thank you once again for a quick reply.

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan 9 หลายเดือนก่อน +1

    தாங்கள் உடம்புக்கு மட்டும் வைத்தீயர் இல்லை. லேமனதீற்க்கும் அறீவுக்கும் வைத்தியர். சொல்ல வார்த்தை இல்லை.

  • @radhaharidas6360
    @radhaharidas6360 10 หลายเดือนก่อน

    🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinisoundar4815
    @srinisoundar4815 10 หลายเดือนก่อน

    Adiyen Swamy

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 9 หลายเดือนก่อน

    I have few questions.
    1.Lord Rama asked Lakshmana to leave Sita in the jungle while she was pregnant. When she is also a citizen under him how can he do this to his wife ,being a perfect king.
    2.Lord Krishna was having so many wives. Logic behind this ?
    Kindly explain this swami

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 หลายเดือนก่อน

      1. Pls watch my uttara kandam upanyasam in sankara tv youtube. Or watch kavasam connect sahasranama series. I have answered many times.
      2. U can see it in my rasa leela upanyasams in my channel.

    • @varadadesigan2704
      @varadadesigan2704 9 หลายเดือนก่อน +1

      To clear. Iokaabavadam. 2 munivars in previous yuga wanted. God as husband.

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan 9 หลายเดือนก่อน

    கண் தெரியலை. எ ழுத்துப்பிழை வந்துடுத்து. மன்னிக்கவும்

  • @LOGAN_R13
    @LOGAN_R13 วันที่ผ่านมา

    அடியேன் ராமானுஜ தாசன். ஸ்வாமி சாதித்த ராமானுஜர் பிறப்பு பற்றிய கதை ஸ்வாமி நம்மாழவார் பிறந்த கதை ஆயிற்றே..?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  วันที่ผ่านมา

      குரு பரம்பரை நூலைப் படிக்கவும்

    • @LOGAN_R13
      @LOGAN_R13 วันที่ผ่านมา

      @@DrVenkateshUpanyasams அதில் அப்படி கூறியிருப்பதாக தெரியவில்லை

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  วันที่ผ่านมา

      @@LOGAN_R13 Prapannamrutam Volume 1

  • @balanr1729
    @balanr1729 9 หลายเดือนก่อน

    எந்த வ்ருதமும், அனுஷ்டிப்பது, சூரியன் உதயம் முதல் அடுத்த நாள் உதயம் வரை.
    அடுத்த நாள் துவாதசி பாராயணம். காலை 8.45க்குள் முடித்துவிட வேண்டும்.
    வைஷ்நவ சம்பிரதாயத்தில் அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் இருந்தால், அன்று ஏகாதசி
    அனுசரித்து, மறுநாள் துவாதசி பாராயம் பன்ன முடியாது. அப்போ, ஏகாதசி பலன் அதமம்.😊

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 หลายเดือนก่อน +2

      'வ்ரதம்'
      'பாரணம்/பாரணை'
      முதலில் எழுத்துப் பிழைகளைச் சரி செய்வோம்

    • @balanr1729
      @balanr1729 9 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams
      நமஸ்காரம்.
      அது அச்சுக்கலை பிழை.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 หลายเดือนก่อน +1

      அச்சுக்கலை'ப்' பிழை

    • @balanr1729
      @balanr1729 9 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams
      Guru Sishya Parasparam.🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banusundararajan2218
    @banusundararajan2218 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 หลายเดือนก่อน

    🙏🙏