பெருமாள் வீற்றிருக்கும் ஒவ்வொரு வீடும் 109-வது திவ்ய தேசம்தான்! l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #kavasamkonnect #DhinamDhoorumDivyaPrabandamPressmeet #4000DivyaPrabandhamPressMeet #revathisankaran #nadanam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    இன்றும் கோவில்களில் கையில் பண்ணொடு அரையர் சேவை பண்ணும் நாத முனிகளின் வம்சம்
    ஆன்மீக பயணத்தில் அடுத்த கட்டம்
    1000 நாமங்கள் ஆயிரம் கதைகள் மூலம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நேயர்களின் வீட்டுக்கே எடுத்து சென்ற டாக்டர் உ. வே. வேங்கடேஷ் அவர்களின் புதிய அத்தியாயம் வரும் 11 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமையப்போகும் ஒரு நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா
    Every day at 6:00 AM IST, Dr. Sri U.Ve. Venkatesh explains every name in Vishnu Sahasranamam with interesting stories.
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 79

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน +5

    தொடர்ந்து கேட்கும் பாக்கியத்தை எங்களுக்கு இறைவியும் இறைவனும் அருளட்டும். தங்களுக்கு அடியேனின் பணிவான கோடானுகோடி நமஸ்காரங்கள்🎉🎉🎉🎉

  • @Punitha-t1o
    @Punitha-t1o 3 หลายเดือนก่อน +8

    அம்மா நீங்க சகலகலா வல்லி நாச்சியாரின்ஆசிஉண்டுபிள்ளைத்தமிழைமுதன்முதலில்இயற்றியவரபெரியாழ்வார்தான்நீராடவும்பால்சாப்பிடவும்பூச்சூடவும் சுவாமிகள் சொன்னபடி ஒரே பாடலில் அத்தனை மலர்கள் குறிப்பிட்டிருப்பார் பெரியாழ்வார் கண்ணனை வளர்ப்பதைப் பார்த்துத்தான் கோதை ஆண்டாள் ஸ்ரீரங்கன் இடம் மையல் கொண்டாளோஆஹா எத்தனை அருமையான பிரபந்தங்கள் இதைக் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @orkay2022
    @orkay2022 2 หลายเดือนก่อน +3

    மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்
    கிறோம் swamin🙏🙏🙏

  • @narayanannara4434
    @narayanannara4434 3 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் மிக அருமையாக இருக்கிறது 4000 திவ்ய பிரபந்தம் நீங்கள் சொல்லும் சொற்கள் அனைத்தும் ஆழ்வார்களில் சொல்வது போல் இருக்கிறது அடியேன்

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 หลายเดือนก่อน +3

    அருமை 🙏🎉திரு மருத்துவர் வெங்கடேஷ் அவர்களுக்கு போற்றி போற்றி நன்றி 🙏🙏இராமானுஜர் திருவடி சரணம் 🙏🙏

  • @vaidehis6775
    @vaidehis6775 3 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு ரேவதியம்மா பேச்சு வெங்கடேஷ் பேச்சு க்கு காத்திருக்ககோம் அடியேன்🙏🙏🙏🙏 அடியேன்🎉🎉

  • @Purusothamansp
    @Purusothamansp 2 หลายเดือนก่อน

    அரையர்கள் திருவரங்கப்பெருமாள் அரையர் வழிமுறையினரா? அல்லது நாதமுனிகள் வழிமுறையினரா? அல்லது பண் அமைத்த மேளையகத்து,கீழையகத்து ஆழ்வான் வழிமுறையினரா ? விளக்கவும்

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 3 หลายเดือนก่อน +3

    🙏அடியேன் சுவாமி அருமை 🙏👌நாதமுணிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏.... வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🌹

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 3 หลายเดือนก่อน +6

    ARUMAYANA SPEECH REVATHY MAM👌🙏

  • @GuruVideoAC
    @GuruVideoAC หลายเดือนก่อน

    தொண்டரடிப் பொடியாழ்வார்
    பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
    * * *
    குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும் குமிழ்ச்சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல் மேனியில்பால்வெண்ணீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே ….
    * * *
    குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
    வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
    கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
    உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!
    திருப்பாணாழ்வார்
    கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
    உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
    அண்டர்கோன் அணி - அரங்கன் என் அமுதினைக்
    கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே
    கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல்
    மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
    அய்யனார் அணி அரங்கனார் அரவின் அணை மிசை மேய மாயனார்
    செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
    ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
    ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
    கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
    நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே
    109 திவ்யதேசம் மனமே
    தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானும் ஆய் அவை அல்லன் ஆய்,
    எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை,
    அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்! அவன் இவன் என்று கூழேன்மின்,
    நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.
    நீராட்டம்
    வெண்ணெய் அளைந்த குணுங்கும் * விளையாடு புழுதியும் கொண்டு *
    திண்ணென இவ் இரா உன்னைத் * தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் **
    எண்ணெய் புளிப்பழம் கொண்டு * இங்கு எத்தனை போதும் இருந்தேன் *
    நண்ணல் அரிய பிரானே * நாரணா நீராட வாராய்
    மலர்
    செண்பக மல்லிகையோடு * செங்கழுநீர் இருவாட்சி *
    எண் பகர் பூவும் கொணர்ந்தேன் * இன்று இவை சூட்ட வா என்று **
    மண் பகர் கொண்டானை * ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை *
    பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் * பட்டர்பிரான் சொன்ன பத்தே (10)
    - பெரியாழ்வார் திருமொழி 2.7.10
    சந்தனம்
    பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,
    வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே,
    தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே,
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.
    நிவேதனம்
    நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
    நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
    நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
    ஏறு திரு உடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ?
    * * *
    குலம் தாங்கு சாதிகள் * நாலிலும் கீழ் இழிந்து
    எத்தனை நலம் தான் இலாத * சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் **
    வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் * மணிவண்ணற்கு ஆள் என்று உள்
    கலந்தார் * அடியார் தம் * அடியார் எம் அடிகளே

  • @namagirikannan8243
    @namagirikannan8243 3 หลายเดือนก่อน +6

    தாங்கள் ஆரம்பித்து இருக்கின்ற நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பிரமிக்க வைக்கிறது. இதை இனிதே நிறைவேற்ற 109 திவ்ய தேச பெருமாள் ( நம்மாத்து பெருமாளையும் சேர்த்து) மனதார வேண்டிக் கொள்கிறேன். பகவான் அருள் என்றும் தங்களுக்கு உண்டு

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 2 หลายเดือนก่อน

    அடியேன். மரு வெங்கடேஷ் கைபேசி எண்.ஹரேகிருஷ்னா

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน

    "நூறு தடாவாய் நினைந்து" இன்று வந்திங்கிவை கொள்ளுங்கொலோ என்று சொல்லணும் என்று என் குரு சொன்னது.

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 3 หลายเดือนก่อน +2

    Super . Speech by Revathi mam is very good. Thanks to Kavasam connect. Thank you Venkatesh Swami

  • @aynaven
    @aynaven 3 หลายเดือนก่อน +3

    மிக அருமை

  • @Rangarajan-xt5ph
    @Rangarajan-xt5ph 2 หลายเดือนก่อน

    ஏற்கனவே APN SWAMY சொல்லியிரிக்கிறார்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @nalinics3885
    @nalinics3885 3 หลายเดือนก่อน +1

    தமிழுக்கு தமிழ் விளக்கம் ...
    கேட்டு ரசிப்போம்...

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน

    மிகப் பெரும் பாக்கியம். நாலாயிரம் அநுஸந்தானம் செய்தாலும், தமிழே தாய் மொழியாகவே இருந்தாலும் அதன் உள்ளர்த்தத்தை அறிந்து கொள்ள பல வருடங்களாக ஆவல். இப்போது பெரும் பாக்கியம் பெற்றோம்.

  • @narain1971
    @narain1971 3 หลายเดือนก่อน +1

    excellent mr.Venkatesh . Revathi madam as ways Revering Revathi.......

  • @Leelakrishnan-r4k
    @Leelakrishnan-r4k 3 หลายเดือนก่อน +1

    Swamiji Namaskar. Ungal Pasuram sevikkum pothu kanngallil kanneer .Burst in to tears. 🙏🙏🙏🙏🙏

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 หลายเดือนก่อน +5

    ஸ்ரீமதாண்டவன் திருவடிகளுக்குக்கு நமஸ்காரங்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற எல்லோருக்கும் அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @andalravi8968
    @andalravi8968 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் நாங்கள் தாத்தாபாடுவார் கூடவோம் ஆனால் இத்தனைவிளக்கம் இப்போது தான் புரிகிறது மிக்க நன்றி இந்த பணி பல்லாண்டு காலம் தொடர நாராயணன் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @dr.t.s.ravishankar889
    @dr.t.s.ravishankar889 3 หลายเดือนก่อน +1

    Namo. Namaha. Sakshath Alwar Avatharam. Dr Venkatesh Sir. Adiyen Namaskaram ❤

  • @malathysrini3009
    @malathysrini3009 3 หลายเดือนก่อน +1

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam...
    என் தாய் மொழி தமிழுக்கு வணக்கம் 🙏
    4000 கண்டு தந்த நாத முனிகள் திரு வடிகளுக்கும் வணக்கம் 🙏
    109 வது திவ்ய தேசம் திருவாய் மொழியில் அடையாள படுத்திய நம்ஆழ்வார் திரு வடிகளுக்கும் வணக்கம் 🙏
    இவை அனைத்தையும் எங்களுக்கு விளக்கும் தங்களுக்கும் வணக்கம் 🙏

  • @ushas5233
    @ushas5233 3 หลายเดือนก่อน +2

    Thanku so oooo much Namaskaram sir

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน

    மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில் திருமதி பாம்பே ஜயஸ்ரீ & திரு உன்னிக்ருஷ்ணன் அருமையாகப் பாடியுள்ளனர்

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 หลายเดือนก่อน

    Namestea Swamji Zeiear Thiruvadigal PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokilar7418
    @gokilar7418 3 หลายเดือนก่อน +1

    மடைதிறந்த வெள்ளம் போல் சுவாமிகளின் பேச்சு

  • @mukundhanp1684
    @mukundhanp1684 3 หลายเดือนก่อน +3

    பிரமாதம் ஸ்வாமி

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 3 หลายเดือนก่อน

    Pranam. Adiyen. Very grateful Swami and organisers. Srimathe Ramanujaya Namaha. 🙏🙏🙏🌹🌹🌹.

  • @shanramasamy8863
    @shanramasamy8863 3 หลายเดือนก่อน +1

    Dr MA Venkatkrishanan has done it in Naalaum or Nalayaram. in uTUBE.

    • @muruganraja9207
      @muruganraja9207 3 หลายเดือนก่อน

      In DD Podigai channel

  • @vijajavijaya8894
    @vijajavijaya8894 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 3 หลายเดือนก่อน +2

    Arumai 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @anadipeethambar3582
    @anadipeethambar3582 3 หลายเดือนก่อน +1

    Super thankyou thankyou

  • @umamaheswari3539
    @umamaheswari3539 3 หลายเดือนก่อน

    “Aravamudhe” Nathamunigal Thiruvadigale Charanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Nalayira Divya Prabhandham intha ulagathirkku thantha pannirandu azwargalukkum Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 3 หลายเดือนก่อน +1

    சமஸ்கிருதம் கலப்பில்லாமல்தெள்ளியதமிழில்சொன்னா நல்லாஇருக்கும்

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 3 หลายเดือนก่อน

      It is not சமஸ்கிருதம். Please note it is சம்ஸ்கிருதம். Replacing ம் by ம changes the meaning. சம is equal. சம்ஸ்கிருதம் is not equal to anything.

  • @ramanj123
    @ramanj123 3 หลายเดือนก่อน +1

    திரு. வெங்கடேஷ் அவர்களுக்கு அநேக நமஸ்காரம்.

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 3 หลายเดือนก่อน +1

    Super

  • @sakuntalanagesan1745
    @sakuntalanagesan1745 3 หลายเดือนก่อน

    Dr Venkatesh, I have got a request to make to you , please. Everyone says 'சமஸ்கிருதம்". Replacing ம் by ம changes the meaning, as though Samskritham is சமம் to something else. Because, சம is equal. Please explain in your discourses that the correct pronunciation is samskritham.

  • @balasubramanian5376
    @balasubramanian5376 3 หลายเดือนก่อน

    Arumai Arumai 🙏🙏👌👌Tirumathi Revathi Shakaran Avarhalin Speech and Thiru Venkadesh avarhalin speech um Arumai 👌🙏Pallandu Pallandu Healthy yaha Vazhga Valamudan 🌸🌼🌺🌷🌹🥥🥥🍌🍌🥭🍋

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 2 หลายเดือนก่อน

    அடியேன் இரமானுதாசன்
    மருத்துவர் வெங்கடேஷ் நன்றி

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 หลายเดือนก่อน

    Namaskaaram, being very much older, anantha aaseervaathankal ! Being 85+ I don’t know how long Perumal will leave me in this world to have the ‘srothraamrutham’ of this programme. However daily Will have the blessings as long a possible😧🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 3 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @seshadrik1
    @seshadrik1 3 หลายเดือนก่อน +1

    அருமை,அருமை, அருமை, தாசன்.

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 3 หลายเดือนก่อน +1

    Very nice

  • @naralatha1
    @naralatha1 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 3 หลายเดือนก่อน +1

    Very nice 👌👍🙏

  • @VijayalakshmiRamanujam-p2o
    @VijayalakshmiRamanujam-p2o 3 หลายเดือนก่อน +1

    அத்புதம்.

  • @pksk-nx2vb
    @pksk-nx2vb 3 หลายเดือนก่อน

    Blessings fm sundarraja perumal, kalalagar

  • @rg2905
    @rg2905 3 หลายเดือนก่อน

    For a Srivaishna, the first Divyadesam is his home.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 หลายเดือนก่อน

    Mam super speech noma namaha super video 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹

  • @vaidehis6775
    @vaidehis6775 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @வாசன்சீனி-ச2ற
    @வாசன்சீனி-ச2ற 3 หลายเดือนก่อน

    அடியேன் வாழ்த்துகள் ஸ்வாமி

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை 🎉எங்கள் பாக்கியம் 🙏

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 3 หลายเดือนก่อน

    நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitraprasad8476
    @chitraprasad8476 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 3 หลายเดือนก่อน

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 3 หลายเดือนก่อน

    ஆடியேனின் நமஸ்காரம்

  • @rajendrar2822
    @rajendrar2822 3 หลายเดือนก่อน

    Adiyan🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @swathi9831
    @swathi9831 3 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணாய

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @srinivasanraghavan1278
    @srinivasanraghavan1278 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @deviram1281
    @deviram1281 3 หลายเดือนก่อน

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @enthusiasticabout
    @enthusiasticabout 3 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணாய

  • @rajarn5575
    @rajarn5575 3 หลายเดือนก่อน

    Om Namo Narayana

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh 3 หลายเดือนก่อน

    Adiyen🙏🙏🙏

  • @umaraniramalingam6375
    @umaraniramalingam6375 2 หลายเดือนก่อน

    Nice

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 หลายเดือนก่อน

    Tamil valka

  • @deviram1281
    @deviram1281 3 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @sundarrajan3641
    @sundarrajan3641 3 หลายเดือนก่อน

    Adiyen dasan 👏

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 3 หลายเดือนก่อน

    Namo Narayanaya

  • @lalithavenkateswaran8834
    @lalithavenkateswaran8834 2 หลายเดือนก่อน

    A0i.ku😊p
    😊😊