இந்நாள் ஒரு பொன்னாள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 133

  • @santhoshg9291
    @santhoshg9291 ปีที่แล้ว +1

    உங்களை போன்றவர்கள் இந்த தேசத்திற்கு வேண்டும் ஸ்வாமி 🙏🙏🙏

  • @raghuk5123
    @raghuk5123 ปีที่แล้ว +1

    மருத்துவர் சுவாமியை போன்ற எளிமையான மனிதரைப் பார்ப்பது மிக மிக அரிதான ஒன்று... துளியும் கர்வம் இல்லாத அவரின் பேச்சு கேட்கும் போதே விழிகள் நனைந்து விடுகிறது...இது புகழ்ச்சிக்கு கூறப்பட்டது இல்லை ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள்.... தங்கள் திருவடிக்கு கோடானு கோடி வணக்கங்கள் வெங்கடேஷ் ஜீ... ஹரி ஓம்..🙏

  • @raghuk5123
    @raghuk5123 ปีที่แล้ว

    தங்கள் உபன்யாசங்கள் கேட்கும் அடியேன் தன்யன்... நமஸ்காரம் வெங்கடேஷ் ஜீ...

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว +1

    Govindha Krishna Govindha 🌸💮🏵🌹🥀🌺🌻🌼🌷🙏🙏🙏

  • @vaidekirajan7101
    @vaidekirajan7101 ปีที่แล้ว

    நேரில் சென்று கேட்க பார்க்க முடியவில்லையே என்ற குறை தீர்ந்தது. 🙏🙏🙏

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 ปีที่แล้ว +1

    Parthasarathi swamy sabha in 1960 I heardthe upanyasam and I heard the same of done byThe GreatSwamigal SanthanaGhopalachariyar andThe GreatSwamigalUbayavedanthacchzryals now in upanyasam cheythukondirukkumKarunakaraccharyal's also I am hearing for Dharma Sasthras to develop my knowledge about OurSri Krishna's smaranakarnartham yen jeevithaparyantham upanyasangale yenakku unavu yenru yenni inruvarai nadanthu varukiraren Bhagavathoththamalukkellam. Ungal pathankalai yen sirasal panikiroom my family members yellorukkum ungal Aaseervathame thevai

  • @mangalamnarayan4684
    @mangalamnarayan4684 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @chitravn6033
    @chitravn6033 4 หลายเดือนก่อน

    Swamygal both r great 🙏🙏
    Narayaneeyam I heard in podigai channel I think
    U.ve. Ramakrishna swamy upanyasam given refresh my mind soul. I'm also birth in kanchi.
    Kanchi Deva perumal in my blood bcz varada prasadam grown up me🙏
    U.ve dr. Venkatesh swamy upanyasam is my daily prasadam
    Every day I search and hear one part minimum 🙏
    Such a great perumal anugraham he have much 🙏🙏🙏

  • @nithishp1585
    @nithishp1585 ปีที่แล้ว +9

    திரு தாமல் சுவாமி அவர்களையும், தங்களையும் ஒரே மேடையில் இப்படி பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி...... தாங்கள் இருவருக்கும் அடியேனின் கோடான கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி! நன்றி! நன்றி!!!

  • @mannar3736
    @mannar3736 5 หลายเดือนก่อน

    Super speech by both swamikal.

  • @raghuk5123
    @raghuk5123 ปีที่แล้ว +1

    ஐயா தாமல் ராமகிருஷ்ணன் மற்றும் வெங்கடேஷ் சுவாமி அவர்களையும் சேர்ந்து பார்த்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.. ஜெய் ஸ்ரீராம்

  • @padmavathyl4060
    @padmavathyl4060 ปีที่แล้ว +1

    Great 👍

  • @sankarp413
    @sankarp413 ปีที่แล้ว +1

    Very very good

  • @rameshrajs5876
    @rameshrajs5876 ปีที่แล้ว +1

    சூப்பர் சாமி

  • @sudham5069
    @sudham5069 ปีที่แล้ว

    Fortunate to see two Shri Vaishnavas together. 🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 ปีที่แล้ว +6

    ஸ்வாமி தாங்களை வாழ்த்த கம்பரும் ஆழ்வார்களும் வர வேண்டும் என்று எழுதி இருந்தேன்.ஆனால் அவர்கள் போதாது என்று அந்த ராமனும் கண்ணனும் சேர்ந்து ராமகிருஷ்ணன் ஆக வந்து விட்டார்.
    நாங்கள் உங்களை என்ன சொல்லி வாழ்த்த வேண்டும் என்று நினைத்தோமோ அதை ஸ்வாமி சொல்லிவிட்டார். மிக்க மகிழ்ச்சி 🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 4 หลายเดือนก่อน

    Hare Guruvayurappa🙏

  • @lakshmikadatcham
    @lakshmikadatcham ปีที่แล้ว +25

    இரு மாபெரும் சிகரங்கள். உபன்னியாசம் கேட்பதற்கு பாக்கியம் செய்ய வேண்டும். அடியேன் தன்யோஸ்மி

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Romba anantham Swami. Swami Ramakrishnan upanyasam ketpathu. Dr. SRI Venkatesh Swami kku Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ckandasamy9517
    @ckandasamy9517 ปีที่แล้ว

    ஸ்வாமி, ஏழு திருமலையை வந்திக்கும் ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தை தமிழ் லிபியில் அருளிச்செய்யுமாறு தெண்டனிட்டு வேண்டுகிறேன்.

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 ปีที่แล้ว

    Sir
    It was the dawn by both Chandran and Suryan extolled by our Acharyas. Jaya vijaye bhava. Pallandu Pallandu.
    J.krishnamohan

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +2

    Swami Ramakrishnan pattri Davareer sonna slogam migavum arumai Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yasotham7289
    @yasotham7289 5 หลายเดือนก่อน

    🙏🙏

  • @kgayathry2318
    @kgayathry2318 ปีที่แล้ว

    வித்யா ததாதி விநயம்...இருவரிடமுமம் கண்கூடு ...Learning for all

  • @thangaadithyakrishna9329
    @thangaadithyakrishna9329 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்க வைத்தார் அருமை சுவாமி நன்றி

  • @meenakshimuthuvarathan4841
    @meenakshimuthuvarathan4841 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 ปีที่แล้ว

    அன்புடன் அடியாள்.. எனக்கு மிகவும் பிடித்த ஸத்சங்கம் உபன்யாசகர் திரு.தாமல் இராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு அடியாளின் நமஸ்காரங்கள்.... ராதே க்ருஷ்ணா...

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 ปีที่แล้ว +8

    Great. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +2

    Adiyen Ramakrishnan Swami upabyasam thangal Dr. Venkatesh Swami upanyasam ketpathu pol Romba virumbi ketpen Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhushyanthisoundarajan581
    @dhushyanthisoundarajan581 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @p.oorgalakannan1431
    @p.oorgalakannan1431 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் சுவாமி அடியேன்🙏
    ஜெய இராமானுஜ🙏
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணா🙏

  • @sumathiraghavan1404
    @sumathiraghavan1404 ปีที่แล้ว +2

    அடியேனின்தண்டவத் ப்ராணமங்களை ஏற்றுக்கொள்ளவேண்டுகிறேன்.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Adiyen Dr Venkatesh Swami Thiruvadigaley charanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balanr1729
    @balanr1729 ปีที่แล้ว +1

    வாய் குழல, கண்கள் கண்ணீர் மல்க, என்ன சொல்வதென்று தெரியவல்லை. தெரிந்ததெல்லாம் ஒன்று. அது, என் பரிபூர்ண நமஸ்காரம் இருவருக்கும்.🙏🙏🌹

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 ปีที่แล้ว +1

    Great swamy ji, I am seeing swamy ji after a long time, great service to sadhana darmam , pranamam to both swamy ji

  • @gayathrisriram9076
    @gayathrisriram9076 ปีที่แล้ว +1

    Namaskarangal. Dhamal Ramakrishnan swamis hey Guruvayurappan thani azhagu. Your slogans amazing 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 ปีที่แล้ว

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட நின் தோள் மணிவண்ணா உன் சேவடி திருக்காப்பு

  • @anandhis5946
    @anandhis5946 ปีที่แล้ว

    NAMADKARAMSWAMI🍀🍀🍀🍀🍀

  • @indirapadmanabhan9798
    @indirapadmanabhan9798 ปีที่แล้ว +2

    அடியேன் தங்கள் உபன்யாசம் தவறாமல் கேட்டு வருகிறேன். சில சமயம் தங்களது படைப்பு களை சொல்வீர்கள். எழுகூற்றிருக்கை போல.
    தாமல் ஸ்வாமி திருச்சி.. சென்னையில் நேரில் கேட்டிருக்கிறேன். தாங்கள் ஸேவித்த அஷ்டகம் சிறப்பு. மிகையில்லை. எங்கள் பாக்யம். அடியேன் நமஸ்காரம்.

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 ปีที่แล้ว

    ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    மிக்க பெருமை,மிக்க நன்றி.
    அடியேனின் சிறு விண்ணப்பம்
    தங்களுக்கு உள்ள அதிக வேலைப்பளுவின் நடுவிலும், நம் இளையதலைமுறை அதிகம் பேர்க்கும் இந்த உபன்யாசம் செய்யும் கலையை கற்றுகொடுத்து, அவர்களையும் உபன்யாச கைங்கர்ய சேவைசெய்ய தாங்கள் முயற்சி செய்யவேண்டுகிறேன்

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 ปีที่แล้ว +3

    Dhammal sir with His sister I heard in1960 with Dhammal sir's father also given Kathakalashebam in the age of ten of mine with my parents and with my third brother now I'm in 71 years old grandmother now also. I am happy to hear and see you all with more and more proud to continue the NextGen kathakalkshebam more and more happy and proud again and again I don't know how to express my words so sorry to say Thaivanugraham nenachu santhosham kurayaveillai

  • @KamalaMami
    @KamalaMami ปีที่แล้ว +3

    நமஸ்காரம்.இருவரும் ஒன்றாக உபன்யாசம் கேட்பது ரொம்ப சந்தோஷம்.

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 ปีที่แล้ว +1

    அடியேன் இராமானுசதாசன்.
    ஆராவமுதன் & நம்பி தந்த பரிசு எங்கள் டாக்டர் .🙏🙏🙏🙏

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman25 ปีที่แล้ว

    Namaskaram swamigal

  • @narayanaswamychandramowlis399
    @narayanaswamychandramowlis399 ปีที่แล้ว +1

    Sir Indeed Excellent. Thank You.
    We too enjoy. GOD BLESS YOU VERY
    MUCH

  • @natarajans5512
    @natarajans5512 ปีที่แล้ว +2

    Namaskaram Swami 🙏🏻. அருமை அருமை.இவர்கள் போல் ஆச்சார்யாகளால் வைணவம் தழைத்து கொண்டே இருக்கும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 ปีที่แล้ว +2

    Venkatesh Swamy avargal namaku kidaitha varam.. Nandri Swamy 🙏🙏🙏🙏🙏

  • @username92707
    @username92707 ปีที่แล้ว +6

    What embodiment of Humility in twin forms 🙏 What a moment in this Margazhi, the month of Surrender 🙏 adiyongal bhagyam 🙏🪔 May the Lord bless all Bhaktas with Vidya as well as Vinayam 🙏

  • @hemamajra9067
    @hemamajra9067 ปีที่แล้ว +2

    The greatest acharya Karunakachariar has created a greatest Gem in swami venkatesh. May thayar and perumal bless both of them to liberate souls like ourselves
    Adiyen Ramanuja Dasi Hema

  • @ramasrinivasan5399
    @ramasrinivasan5399 ปีที่แล้ว +3

    Two great men in the stage. I am very happy to hear. Thanks Narayaneeam group.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +3

    அருமை. அடியேனின் நமஸ்காரம்.

  • @allia.h.9245
    @allia.h.9245 ปีที่แล้ว +1

    நல்ல வாழ்த்துரை.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்.வாழ்க வளர்க

  • @indianpride07
    @indianpride07 ปีที่แล้ว +1

    Shri Gurubhyo Namaha. Just few minutes of spell bounding Bhakthi Rasam for Acahryan and the Lineage. We are Blessed. Adiyen . Pranams Pranams.

  • @gopi2413
    @gopi2413 ปีที่แล้ว +1

    Excellent swamy ji brilliant 👍❣️

  • @umamaheswari9657
    @umamaheswari9657 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 ஆச்சாரியின் திருவடிகளே சரணம்

  • @vimaladominic
    @vimaladominic ปีที่แล้ว +2

    Wow sir amazing God bless much love 🙏🙏🙏❤

  • @ramyasridhar1051
    @ramyasridhar1051 ปีที่แล้ว +2

    Excellent Swamin... Adiyen Ramanuja Dasan (Sridhar Narasimhan LA)

  • @sujathasoundararajan6120
    @sujathasoundararajan6120 ปีที่แล้ว +3

    Namaskaram, Damal Swamis words are so true, yes definitely venkatesh swamis guru bhathi is amazing 🙏

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 ปีที่แล้ว +2

    It's very nice and excellent video sir🙏🙏🙏 🌷💐🙏

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 ปีที่แล้ว +4

    Blessed to see the two great spiritual personalities together in a stage.

  • @visalakshiananthanarayanan7869
    @visalakshiananthanarayanan7869 ปีที่แล้ว +1

    Aho bhagyam AhoBhagyam. Ananthakodi namaskarangal to both Great Swamis

  • @mohanpn1875
    @mohanpn1875 ปีที่แล้ว +5

    Very happy to see both Greats in one stage.. My humble pranams... 🙏

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 ปีที่แล้ว +1

    Feeling great to know Swamy's self. Mahath bhagyam🙏🙏

  • @sumathydas6302
    @sumathydas6302 ปีที่แล้ว +3

    Beautiful samarpanan to Dhammal ji !

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 ปีที่แล้ว +2

    🙏🙏
    Great personalities. Humility personified.
    🙏🙏

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +3

    Very see both of you

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 ปีที่แล้ว +2

    MY HUMBLE PRANAMS TO SRI RAMAKRISHNAN SWAMIGAL AND SRI VENKATESAN SWAMIGAL

  • @ramyasridhar2721
    @ramyasridhar2721 ปีที่แล้ว +1

    Two great personalities!! 🙏🙏🙏🙏 pallandu vazhga.

  • @annapurnisrinivasanan8860
    @annapurnisrinivasanan8860 ปีที่แล้ว +1

    Narayana akilaguru bagavan namaste ankan irandu m kondu engalmel Nokutiyel guruvaurappa

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 ปีที่แล้ว +4

    Very very happy to see you both.Thomal sir's appreciation about Dr Venkatesh is really true. 🙏🙏

  • @nagarajanp1293
    @nagarajanp1293 ปีที่แล้ว +1

    தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது வணக்கம் நண்பரே

  • @hema.narayana
    @hema.narayana ปีที่แล้ว +1

    So simplistic but yet extraordinary!!

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Adiyen SRI Ramakrishnan Thiruvadigaley charanam 🙏🏻🙏🏻

  • @sudharamani640
    @sudharamani640 ปีที่แล้ว +2

    🙏🙏🌹🌹Very happy to hear the poems of shri shri Dhanmal swamy.

  • @skantharajahsomasunderam9832
    @skantharajahsomasunderam9832 ปีที่แล้ว +2

    💝

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 ปีที่แล้ว +3

    What a great opportunity for us to hear from two great swami jis . As said by Dhamal swami, I am faraway but blessed to hear their lectures. I enjoy it with Bakthi.
    May God Bless Them With Happy Healthy Long Life.
    Om Namo Venkatesaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +2

    🌺🌺We are fortunate to hear two great upanyAsagargaL at the same time on the stage during this mArgazhi mAsam.🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 ปีที่แล้ว +1

    இரண்டு வியக்கனா சிம்மங்களை ஒரே மேடையில் கண்டு அடியேன் பரவசம் அடைந்து அடியேன் பாக்கியம்

  • @drdharanipathiog5561
    @drdharanipathiog5561 ปีที่แล้ว +1

    மேன்மக்கள் மேன்மக்களே 🙏🏻🙏🏻🙏🏻

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 ปีที่แล้ว +2

    Very much waited for this scene

  • @suganyabaskaran7899
    @suganyabaskaran7899 ปีที่แล้ว

    ஒரே மேடையில் இருவரும். எங்கள் பாக்கியம் 🙏🙏

  • @rekhasriram4237
    @rekhasriram4237 ปีที่แล้ว +1

    Very very nice to meet both of us

  • @anantharamankn9830
    @anantharamankn9830 ปีที่แล้ว +1

    Adiyen Pranamam Ramanuja Dasan

  • @yeskay9685
    @yeskay9685 ปีที่แล้ว +1

    2 stalwarts exhibiting zenith of devotion - living examples 🪷🙏🏻🙏🏻🙏🏻🪷🙇

  • @ganti11sep
    @ganti11sep ปีที่แล้ว +1

    Nice, you are ultimate

  • @renganayakisr3326
    @renganayakisr3326 ปีที่แล้ว +2

    Grateful for the presence of two jambavans.

  • @umakalyan8032
    @umakalyan8032 ปีที่แล้ว +1

    Very great and happy to see both you on same stage. My humble pranams

    • @ramasrinivasan5399
      @ramasrinivasan5399 ปีที่แล้ว

      Two great men in this stage. Very happy to hear. Thank you Narayaneeam group.

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 ปีที่แล้ว +2

    Super,🙏🙏

  • @spaa731
    @spaa731 ปีที่แล้ว +3

    Deep message conveyed thru simple words by Dhamal Swamy🙏🙏🙏🙏
    Blessed to hear your Upanyasams Swamy Venkatesh...Apart from enjoying the beauty of our Dharma, it has a cleansing effect on our mind too... Dhanyosmi Swamy🙏🙏🙏🙏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 ปีที่แล้ว +1

    Both are great🙏

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 ปีที่แล้ว +2

    🙏🙏 two great men on this stage.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 ปีที่แล้ว +2

    Very nice 👍🙏🙏🙏🙏🙏

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan5451 ปีที่แล้ว +3

    மேன்மக்கள் மேன்மக்களே🙏🙏🙏🙏

  • @krama6805
    @krama6805 ปีที่แล้ว +1

    Erandu Jambavangalin sandinpu arumai 👌🙏

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw ปีที่แล้ว +2

    Humbleness and greatness of sanathana dhrama

  • @v.gomathy3818
    @v.gomathy3818 ปีที่แล้ว +1

    Adiyen Ramanujadasan🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 ปีที่แล้ว +1

    Sree Gurubhyo namaha

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 ปีที่แล้ว +1

    Dhoni and kholi
    நமஸ்காரம் சுவாமிகளே