Matrix Simulation Theory | Is reality real? | நாம் வாழ்வது கற்பனையா | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @jsophiya4377
    @jsophiya4377 4 ปีที่แล้ว +63

    கோழிக்கு தெரியாது நம்மையார் உன்கிறார்கள் என்று அதே போல் நம்மையும் 60 வயது 80 வயது ஆன பின் அவர்களுக்கும் ஏதோ ஒரு Energy தேவைபடலாம்.

  • @tikolotikolo7473
    @tikolotikolo7473 4 ปีที่แล้ว +133

    If my life is a simulation the person who programed my simulation kandipa oru dubakuru programera dhan irupan.

  • @kavinprasath6626
    @kavinprasath6626 4 ปีที่แล้ว +165

    Viki brother you are a good teacher for us, Day by day we learn alot from our Tamil pokkisham thanks a lot...

    • @believe7403
      @believe7403 4 ปีที่แล้ว +2

      Yeah bro you are right

  • @senpagavallisundaram2606
    @senpagavallisundaram2606 4 ปีที่แล้ว +21

    Really interesting topic, I have felt the same... I have tried to solve the connection between the past, present, future, thoughts, feelings, imagination, consciousness of mind, control factors, reactions and the impact... The main factor of our life is thoughts, feelings, imagination and present controlled by our consciousness of mind. THIS IS THE RULE OF GAME CREATED BY OUR CREATER, THE ONE WHO IS POWERFUL THAN US.

  • @abenayaab7134
    @abenayaab7134 4 ปีที่แล้ว +39

    Ur taking Tamil people to think on different dimension in all Ur videos , thanks

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 4 ปีที่แล้ว +4

    அண்ணா, நீங்கள் எடுக்கும் தலைப்புகள் வியப்பளிக்கும் விதமாக உள்ளன. இதுபோன்ற தேவையான, அறிவை வளர்க்கும் விதமான காணொளிகளுக்கு நன்றி 🙏 மேலும் எதிர்பார்ப்புடன்..

  • @anthonyjerome1327
    @anthonyjerome1327 4 ปีที่แล้ว +152

    Bro we want more about this topic. It's really interesting.

  • @stanleyak6224
    @stanleyak6224 4 ปีที่แล้ว +2

    ஆம் எனக்கும் இதன் மீது சந்தேகம் இருந்தது ஆனால் மற்றவர்களிடம் கூறினாள் என்னை நம்பவில்லை
    ஆனால் நீங்கள் அதை நம்பி விட்டீர்கள்
    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @thetrancer5666
    @thetrancer5666 4 ปีที่แล้ว +126

    Elon Musk is secretly watching this 😉

  • @rajarajan7645
    @rajarajan7645 4 ปีที่แล้ว +1

    சூப்பர். நீண்ட நாட்களின் பின் அறிவுக்கு நல்ல விருந்து. நன்றி நன்றி.

  • @dream_breaker7464
    @dream_breaker7464 4 ปีที่แล้ว +53

    Bro. Speak about these topic, its very interesting🙂🙂

  • @shanmathi7847
    @shanmathi7847 4 ปีที่แล้ว +1

    இதெல்லாம் தமிழர்கள் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் இப்போது இந்த காலகட்டத்தில் நீங்கள் சொல்லியது வேர லவல்ல இருந்தது யாருக்கு தெரியும் நீங்களும் இந்த காலகட்ட சித்தராகவும் இருக்கலாம்.

  • @sriramsriram7331
    @sriramsriram7331 4 ปีที่แล้ว +37

    எத்தன தடவ கேட்டாலும் புரியாது இருப்பினும் நானும் கொஞ்சம் ஆராயிந்து பார்க்கிறேன்

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 4 ปีที่แล้ว +14

    இது போன்ற கேள்விகள் 10 வருடமாக எனக்கு உள்ளது விக்கி. யாரோ என்னை இயக்குவது போல கேள்விகள் தோன்றும் நண்பா. எனது கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்றால் ஆன்மீகம் தன் ஒரே வழி. மஹ அவதார் பாபா ஜி அவர் வயது 3
    2000 வருடங்கள், இவர் இன்றும் இமயமலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. மஹ அவதார் பாபா தமிழ்ர் இவர் கடலூரில் பிறந்தவர் சிவ சிவ.....

  • @satheeskumaran902
    @satheeskumaran902 4 ปีที่แล้ว +11

    எல்லாம் மாயை! அருமை சகோ.

  • @srisharmilamusical712
    @srisharmilamusical712 4 ปีที่แล้ว +20

    Reality moves you A to B, imagination dreams you A to Z.

  • @Muruganviews
    @Muruganviews 4 ปีที่แล้ว +6

    ஏதோ வேறு ஒரு உலகத்துக்குச் சென்று வந்ததைப் போல் இருக்கிறது உங்கள் பதிவு
    வாழ்த்துக்கள்
    தேஜாவு அதைப்பற்றிய ஒரு தனி காணொளிப் பதிவு போடுங்கள்

  • @maranmaran9715
    @maranmaran9715 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தெளிவுரை.. எனக்கு தெரிந்து யாரும் இப்படி தெளிவாய் சொன்னதில்லை

  • @periyasamyv3160
    @periyasamyv3160 4 ปีที่แล้ว +97

    என் மூளைக்கு ஏற்ற நல்ல தீனி இந்த பதிவு

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm 4 ปีที่แล้ว +9

      நல்லா தின்னு

    • @robertbweide6373
      @robertbweide6373 4 ปีที่แล้ว

      @@Dinesh-fm2dm 😂😂

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว

      @@Dinesh-fm2dm 😀😀

    • @sheeladurairaj3438
      @sheeladurairaj3438 ปีที่แล้ว +2

      Try the Bible once. It has all the answers.

  • @rajakanagaraj3334
    @rajakanagaraj3334 4 ปีที่แล้ว +10

    Excellent video bro,, I believe this strongly from my 16 age , ithula innoru visiyam,, yaaro nammai iyeakkaraangla or naame nammai yetho oru reasons kaaga iyakiromaa?!!(ex: Avatar movie human controls avatar's body). I expect more then discuss abt this topic. u r keep rocking in Since topic too, best of luck friend

  • @PravinKumar-ww3ik
    @PravinKumar-ww3ik 4 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு😇
    பயமாக வும் உள்ளது🥰

  • @adrianvejoy6339
    @adrianvejoy6339 ปีที่แล้ว +1

    1. வாழ்வே மாயம்
    2. வாழ்க்கையே அலை போலே
    3. கனவு காணும் வாழ்க்கை யாவும்
    4. கானல் நீர் வாழ்க்கை இது
    5. ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா , இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டு அம்மா
    6. இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட.. அவை இரண்டும் சேர்ந்திரு பொம்மைகள் செய்தன, தாம் விளையாட...

  • @adolfbilla00783
    @adolfbilla00783 4 ปีที่แล้ว +84

    ப்ரோ நான் சின்ன வயசுல இருந்தே நான் இந்த மாதிரி நான் யோசிச்சு பாத்து இருக்கேன் ப்ரோ

  • @belsiyacatherin5
    @belsiyacatherin5 4 ปีที่แล้ว +4

    I believe this as i had questioned myself about life, who r we, where is our commencement, and afterlife. Who all believe any one of it?

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 4 ปีที่แล้ว +23

    notification squard from Erode district 👍🔥

  • @janakianandhi237
    @janakianandhi237 4 ปีที่แล้ว +3

    இந்துமதம் முதல் எல்லாம் மதங்களும் இதைத்தான் கூறுகின்றனர்.வேறுஉலகம் இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இவைகள் அனைத்தும் சாத்தியம் தானா? விக்கியின் இந்த பதிவு மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று ! இப்படி கூட இருக்கலாம் என்று நினைத்து பார்த்தால் பயமாகவும் உள்ளது! யோசிக்க வேண்டிய ஒன்றாகவும் உள்ளது! நன்றி விக்கி!

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 4 ปีที่แล้ว +56

    சித்தர்கள்
    திருமூலர் / பதஞ்சலி கூறியதை விஞ்ஞானத்தில் கூறி உள்ளீர்கள்
    சத்வம் ஹசி
    ஆ கம் பிரம்மா ஹசி

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 4 ปีที่แล้ว +1

      ஹரி ஓம்💓🙏

    • @ThulirVidu
      @ThulirVidu 4 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "CHINA TAIWAN WAR EXPLAINED" Please watch and give your support 👆👆

  • @senthilkumar-ir8no
    @senthilkumar-ir8no 4 ปีที่แล้ว

    நன்றி விக்கீ இயற்கை மீது நாம் எல்லோருக்கும் பற்று இருக்க வேண்டும் ,இல்லை என்றால், நீங்கள் கூறுவது எல்லாம் உண்மை ஆம் எல்லாம் மாயை, இது முற்றிலும் உண்மை விக்கீ

  • @nagarajan0706
    @nagarajan0706 4 ปีที่แล้ว +71

    Please inform our readers about why Facebook stop testing AI lab and it's humanoid robot program... It will be interesting for our viewers...

    • @urumakattu5468
      @urumakattu5468 4 ปีที่แล้ว +2

      Can I try this topic bro in my channel?

    • @nagarajan0706
      @nagarajan0706 4 ปีที่แล้ว +1

      @@urumakattu5468 question to me or Vicky?

    • @nagarajan0706
      @nagarajan0706 4 ปีที่แล้ว +1

      @இராவணன் யுகம் yeah bro

    • @mohankumar9511
      @mohankumar9511 4 ปีที่แล้ว +1

      @இராவணன் யுகம் ama correct bro you are right

    • @urumakattu5468
      @urumakattu5468 4 ปีที่แล้ว +1

      @@nagarajan0706 to you bro..🙏

  • @gameshowandroid9507
    @gameshowandroid9507 4 ปีที่แล้ว +23

    I believe because I seen my future events sometimes in my dreams it happened same as dream

    • @vishweswarana369
      @vishweswarana369 4 ปีที่แล้ว +6

      So many people felt this bro

    • @ananthv2960
      @ananthv2960 4 ปีที่แล้ว +8

      @@vishweswarana369 many of us feels many things but we are not openly discussing about it

    • @vishweswarana369
      @vishweswarana369 4 ปีที่แล้ว +2

      @@ananthv2960 yes we have to

    • @gameshowandroid9507
      @gameshowandroid9507 4 ปีที่แล้ว +2

      @indran selvam no it's not because I draw my dream one time in diary I saw same picture later

  • @walkershelby1007
    @walkershelby1007 4 ปีที่แล้ว +13

    This types of topics are we expect from you bro❤️,keep going 👍

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு இதை மனகண்ணில் காண்பான்.
    இறைவனே துணை.

  • @infantsimon2757
    @infantsimon2757 4 ปีที่แล้ว +5

    U Know Vickey.. while listening to Ur video I was feeling like I m also living in a simulation bcoz what ever topic U r expressing for the moment my mind started to accept everything and started to live their.. an virtual world.. really fentastic topic..

  • @skkarthk252
    @skkarthk252 4 ปีที่แล้ว +148

    Guys yarulam namma ippo simulation la irukkom nu namburenga🙋

  • @aravinth6032
    @aravinth6032 4 ปีที่แล้ว +10

    Oru game la viladrapo (like gta ) antha game character ah porutha vara athuva ellam pandratha ninapan...but atha control pandrathu namatha...this is simulation theory

  • @abuimthiyaz5788
    @abuimthiyaz5788 4 ปีที่แล้ว +1

    Brother...
    Ithana varshama Aaanmeegam sonnathu dan
    Ipo ariviyal vaathigal (Scientists) Soldranga..
    Nalla Topic Brother..
    Intha Reasearch kandippa ungaluku kadavul nambikai ah kondu varum..
    Iruthila Islaam la vanthu nippeenga..
    Even Nan Islaam ku vanthathu ipdi dan..❤️
    Allah ungaluku Udhavuvaan ❤️

  • @vidyaonline007
    @vidyaonline007 4 ปีที่แล้ว +5

    இரண்டு விபூதி இருக்கிறது இது லீலா விபூதி என்பர் நித்திய விபூதி என்பர் அங்கே சென்றவர்கள் திரும்புவதில்லை இந்த லீலாவிபூதி மாற்றத்திற்கு உரியது நித்திய விபூதியில் காலம் என்ற தத்துவமே கிடையாது.
    இந்த நித்திய விபூதியிலும் இந்த லீலா விபூதியிலுள்ளது அனைத்தும் இருக்கும் இந்த லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது நித்திய விபூதி.
    இதை ஒரு 21 நாட்கள் பெரிய திருநாள் என்று திருவரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த லீலாவிபூதி மற்றும் நித்தியவிபூதியை வடிவம் கொடுத்து நம்மாழ்வாரும் அரங்கநாதஸ்வாமியும் வருடாவருடம் நடித்துக் காமிப்பார்.
    இந்த லீலாவிபூதியில் 14 உலகங்கள் சேர்த்து ஒரு லேயர்டு ஸான்விச் அதை சுற்றி பஞ்ச பூதத்தால் ஆன தடுப்பு இதற்குஒரு தலைவன் ப்ரம்மா. இதை போல பல அண்டங்கள் மிதக்கின்றன.
    இந்த ஆத்மாக்கள் மூன்று விதம் பா. வேறு எந்த சாதியும் கிடையாது. நித்யர்கள் முக்தர்கள் நித்திய விபூதியை அடைந்தவர்கள். பத்தாத்மாக்கள்இங்கே பிறந்துஇறந்த திருப்பி பிறந்து இறந்து இந்த சுழலில் மாட்டியுள்ளோம். இந்த சுழலிலிருந்து வெளியில் வந்து நித்திய விபூதியை அடைந்தவர்கள் முக்தர்கள். பாரததேசத்தில் நிறைய மஹான்கள் முக்தியடைந்துள்ளனர்.
    நாம் எதற்காக வாழ்கிறோம் என்றுதெரிந்தால் இங்கு இருக்கமாட்டோம். Ai if grows will definitely be demolished as it can become evil.
    இன்னொரு விஷயம் நாம் அனைவருக்கும் கோடிற்கால் கட்டிலைமிதித்து ஏறி அந்த மடியில் உட்காரும் உரிமை அனைவருக்கும் உண்டு. இதை உணரும்வரை நாம் பிறவிசுழலில் சிக்கிதான் இருப்போம்.
    இதற்கு மேல் கூறுவது இயலாது.ஏனென்றால் மந்திரம் படைப்பு இறப்பு என்றுள்ளவை ப்ரம்ம ரஹஸ்யம் என்பர். இந்த ஜோசியர்கள் பல ப்ராயச்சித்தங்கள் செய்வார்கள் ஏனென்றால் மறைக்கப்பட்டுள்ளவற்றை கூறுவதால் அவர்கீளுக்கு பல இன்னல்கள் வரக்கூடும்.

  • @thecrimestory8164
    @thecrimestory8164 4 ปีที่แล้ว +2

    I'm continuously watching your videos but for the first time I'm writing comment.. this video is awesome.. you ve clearly elaborated the complicated topic.. it's really interesting and the way you explain is appreciable..!!

  • @rajraj-xk3to
    @rajraj-xk3to 4 ปีที่แล้ว +10

    Already this theory beautifully explained in advaitha. Famous example is snake and the rope.

  • @sumanbabu1588
    @sumanbabu1588 4 ปีที่แล้ว

    Superb bro sema intha video pathu enake sandhegam vanthuruchu nama stimulation la erukomonu

  • @vishweswarana369
    @vishweswarana369 4 ปีที่แล้ว +14

    பிறப்பு இறப்பு சுழற்சி எல்லாம் மாயை பகவத் கீதையில் கிருஷ்ணர் இதை தான் சொல்கிறார்.
    ஞானம் (அதீத அறிவு) அடைந்தால் இந்த மாயையில் இருந்து விடுபட முடியும்.

    • @bceramu
      @bceramu 4 ปีที่แล้ว

      @Jack starter do you have it.....?

  • @sriramn167
    @sriramn167 4 ปีที่แล้ว

    ஆடுகிற ஆட்டமும்,
    ஓடுகிற ஓட்டமும்
    ஒரு நாள் ஓயும் போது..
    கூடுகிற கூட்டம் தான்
    சொல்லும் நீ யாரென்பதை😊
    திருச்சிற்றம்பலம்🙏🌹❤️🔱🙏
    - பட்டினத்தார்🙏❤️🌹🙏

  • @Ajay-wv2ek
    @Ajay-wv2ek 4 ปีที่แล้ว +3

    Highly appreciate your efforts. You have done very good research.

  • @sundaresanramesh7671
    @sundaresanramesh7671 4 ปีที่แล้ว +1

    Your you tube channel is realy pokkisam of Tamil people

  • @viewdifferent3308
    @viewdifferent3308 4 ปีที่แล้ว +10

    Tamil pokkisham squad.. yarum irukekala

  • @sudarsanams5880
    @sudarsanams5880 ปีที่แล้ว

    I appreciate YOUR SEARCHING ATTITUDE. SUDARSANAM

  • @ashx02
    @ashx02 4 ปีที่แล้ว +6

    Yay 🤩🥳🥳🥳 Finally I got this video ❤️❤️❤️

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว +1

    யோசிக்க வைக்கும் அருமையான Topic

  • @techhackstamil8928
    @techhackstamil8928 4 ปีที่แล้ว +53

    To understand simulation theory watch doreamon the movie

    • @sancoder-o4z
      @sancoder-o4z 4 ปีที่แล้ว +3

      Bro neenga antha movie thaana solringa.Nobita doreamon kitta kettu oru ulagatha uruvaakuvaan.piragu athula dinosaur varrum and erikall vanthu atha aluchurum and manusanga varuvanga ithu thaana bro?

    • @techhackstamil8928
      @techhackstamil8928 4 ปีที่แล้ว +1

      @@sancoder-o4z athu thaan bro

    • @saravanakumar2765
      @saravanakumar2765 4 ปีที่แล้ว

      Movie name solugo bro?

    • @sancoder-o4z
      @sancoder-o4z 4 ปีที่แล้ว

      @@saravanakumar2765 i am forget bro

    • @Harisdev
      @Harisdev 4 ปีที่แล้ว

      name bro

  • @ahathiyalnikita6391
    @ahathiyalnikita6391 4 ปีที่แล้ว

    En generation la ungala mathiri orutharu teach panna kedachathuku,enaku romba proud iruku anna. Vaazga ungaludaiya azhutchi...

  • @deepandp4880
    @deepandp4880 4 ปีที่แล้ว +5

    என்னுடைய சந்தேகம் அது தான்

  • @malaichamytamilarasan6524
    @malaichamytamilarasan6524 4 ปีที่แล้ว +1

    உலகம் ஓர் நாடக மேடை.அதில் நாம் எல்லோரும் நடிகரே, என்பதை நம்முன்னோர் எப்பவோ சொல்லி வைத்தனர்.நாம் அதன் உண்ணத உண்மைத்தன்மையை உணர்ந்தால் இதன் பொருள் புரியும். நீ யார் என தெரியுமப்பா............

  • @megayajoshua.j6165
    @megayajoshua.j6165 4 ปีที่แล้ว +11

    Upcoming US election and athu eppadi world effect pannum nu pathi pesunga,Anna......

  • @wilson5089
    @wilson5089 4 ปีที่แล้ว

    மிக அருமை நண்பா . வாழ்க வளமுடன் .

  • @lokes7452
    @lokes7452 4 ปีที่แล้ว +74

    தெளிவாக குழப்பியதற்கு நன்றி

    • @madhimadhi6273
      @madhimadhi6273 4 ปีที่แล้ว +1

      Haahahahahq as bro

    • @yearsago20
      @yearsago20 4 ปีที่แล้ว +4

      Bro matrix padatha poi paaru bro 3 part iruku Tamil dubbing la Kuda iruku

    • @muthiahmuralitharan4576
      @muthiahmuralitharan4576 4 ปีที่แล้ว

      @@yearsago20 4th part tum varapothuku bro happy

    • @AsgharKhaled
      @AsgharKhaled 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @chiranjeevim5604
      @chiranjeevim5604 3 ปีที่แล้ว

      @@muthiahmuralitharan4576 bro 4th part 22/12/2021 release bro

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 4 ปีที่แล้ว

    சூப்பர் வேற லெவல் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை

  • @shanthik6603
    @shanthik6603 4 ปีที่แล้ว +59

    It's like "Ready Player One".

  • @ramaiemalayandi8565
    @ramaiemalayandi8565 4 ปีที่แล้ว

    யோசித்து யோசித்து ,மிகவும் குழம்பி விட்டேன், விக்கி

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 ปีที่แล้ว +3

    முதல்ல கடவுள் தான் மனிதனை படைத்தார்னு சொன்னாங்க அப்பறம் குரங்கிலிருந்து மனிதன் வந்தானு சொன்னான்க இப்ப புதுசா எதையோ கண்டுப்படிச்சிட்டின்க ஆத நம்மிடம் தினிச்சி உண்டு இல்லனு பன்னப்போறன்க

  • @sowmiyas7707
    @sowmiyas7707 4 ปีที่แล้ว +1

    நான் என் பள்ளி தோழிகள் கிட்ட நான் படிக்கும் போது கேட்டேன்.சில நேரங்களில் நாம் கற்பனையில் வாழ்கிறோமா என்று ???...இந்த கேள்வி கேட்டதும் என் தோழிகள் என்னை பார்த்து ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு நிமிடத்தில் சிரித்தார்கள் அப்போது.இப்போது இதை சொன்னால் நான் அப்படி சொன்னது இப்போது நியாபகம் இருக்க வாய்ப்பு இல்ல.எனக்கு நியாபகம் இருக்கு😳😳.என்னால நம்ப முடில ...நன்றி சகோ ☺️☺️.ரொம்ப நாள் தேடிட்டு இருந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டது.2008 ல 12ம் வகுப்பு படித்த போது நடந்த விடயம்...

    • @kennadyk2
      @kennadyk2 ปีที่แล้ว

      hi enKu oru help

  • @RK-gm5lj
    @RK-gm5lj 4 ปีที่แล้ว +8

    Really interesting please upload something more related to science-fiction in coming days

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Nice brother ❤️ விக்கி

  • @vasanthraj9106
    @vasanthraj9106 4 ปีที่แล้ว +16

    I am so happy that you brought this topic to our people. Most of them may see this in a weird way but i have been researching this kind of topics for years and its truly amazing how these theoretical assumptions are fascinating.
    Great work as always

  • @rameshiyer781
    @rameshiyer781 4 ปีที่แล้ว

    Very Good Vicky. True and we are in simulation only. I am sending this video to my family and friends. Thanks for sharing this video vicky. Hats off to your.

  • @vishweswarana369
    @vishweswarana369 4 ปีที่แล้ว +7

    Matrix movie director said this movie was based on BHAGAVAD GITA.
    Simulation = Virtual + Repetion
    மாயை = பிறப்பு அடுத்து இறப்பு மீண்டும் பிறப்பு மாய சுழற்சி

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว +1

      Do you have any proof of directors said about bhagavat Gita ?

    • @sheikAbsar
      @sheikAbsar 3 ปีที่แล้ว

      No matrix movie based on the novel by neuromancer

  • @ruthrakumar6667
    @ruthrakumar6667 4 ปีที่แล้ว

    Vera level topic bro ,அவனின்றி ஒரு அணுவும் அசையாது.

  • @mohamedjamesha1289
    @mohamedjamesha1289 4 ปีที่แล้ว +11

    Semma explaination bro, surely the entire simulation of universe has been running by God, he created Good and bad to test human beings so that he can reward us with paradise/ hell once the simulation is completed that is after the judgement day/ Last day.

  • @railawaykalani4325
    @railawaykalani4325 4 ปีที่แล้ว +1

    Super anna voice clearra irrukku

  • @sweeetboy08
    @sweeetboy08 4 ปีที่แล้ว +27

    சித்தர்கள் சொன்னால் நாம் நம்ப மாட்டோம் . Hollywood படத்தில் சொன்னால் நம்புகிறோம்.

    • @kenkaneki3800
      @kenkaneki3800 4 ปีที่แล้ว +5

      Adha namburom nu yaaru da sonna unaku? 😂
      Yevolo conspiracy da vachirukigha?

  • @vetrivel9046
    @vetrivel9046 4 ปีที่แล้ว +1

    நாம்‌ என்தா உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று நமக்குத் தெரியாது இந்த இடத்திற்கு நாம் வைத்த பெயர் பூவி. நாம் கனவில் பசி எடுக்காது. இந்த பூமியில் எந்த ஒரு உயிரும் பசி மற்றும் ஆற்றல் இல்லாமல் வாழ முடியாது. ஆன்மீகம் ..... அனைத்தும் மாய்யை என்று கூறும். அறிவியல்...அனைத்தும் ஆற்றலால் என்று கூறும் .படைத்தவனே உன் உயிராய் இருக்க. எது உன்னுடைய எண்ணங்கள் உன் வாழ்க்கையாக மாறும் 🙏🙏🙏🙏🙏

  • @Bat__Cat
    @Bat__Cat 4 ปีที่แล้ว +9

    'Dark' series which based on ' glitch in a matrix'
    'Mandela effect' movie is also about glitch or bug

  • @dineshbabu9486
    @dineshbabu9486 4 ปีที่แล้ว

    Thailva enga erinthu topic pic pandringa neenga vera level...😍😍😍

  • @soorejvasu9132
    @soorejvasu9132 4 ปีที่แล้ว +3

    Hey hi Vicky, what's up!! ✌️
    Wow, just loved this segment. Yur correct we are living but somewhere someone is controlling us. The way game goes that's how our life as well goes. But I don't think people will be able to understand the said points. True as said were does our life go after death. So many questions arise within me now. Good job Vicky... Cheerz 👍

  • @Ramu20029
    @Ramu20029 4 ปีที่แล้ว

    Super super bro romba romba therinchikka vendiya visayam

  • @Ganesh-pe9jh
    @Ganesh-pe9jh 4 ปีที่แล้ว +9

    mind blowing💥

  • @statusworld0382
    @statusworld0382 3 ปีที่แล้ว

    Anna intha topic vera level na super ah iruku ..enaku enamo nenga solurathu unmaiya irukumonu thonuthu apdiye 16 min vera level feel enakula irnthuchu romba romba nandri anna enaku intha feel kuduthathuku...inthamari videos naraya podungana plsssssssssssssssssssssssssssss

  • @TheYogendhiran
    @TheYogendhiran 4 ปีที่แล้ว +9

    Ithu based panni oru padame irukku, ‘The Thirteenth Floor’...

  • @jgk.R
    @jgk.R 4 ปีที่แล้ว +2

    ஓம் ஓம் ஓம்
    1 - மனிதன் அவன் வாழ்நாள் முழுவதும் உயிருள்ள போது அவன் எடையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறான அது ஏன் ?
    2 - ஆனால் அவன் இறந்த பிறகு அவன் எடையானது மூன்று மடங்கு தன்னால் அதிகமாகிறது
    அது ஏன் ?
    3 - மனிதன் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது இறந்த உடம்பு மூன்று நாள் கழித்து மிதக்கிறது
    அது ஏன் ?
    4 - அப்படி இறந்த உடம்பிலுள்ள தசைகள் தனித்தனியே பிரிகின்றது
    அது ஏன் ?
    5 - மனிதன் அவன் பிறப்பதற்கு பத்து மாதம் தன் தாயின் வயிற்றில் பத்துமாதம் நீரில் இருக்கின்றான்
    அது ஏன் ?
    6 - மனிதன் பத்து மாதம் தண்ணீரில் உயிர் வாழ்ந்தவன் ஏன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் உள்ளே வாழ முடியவில்லை
    அது ஏன் ?
    7 - மனிதன் காற்று சுவாசிக்க இல்லை என்றால் மனிதன் இறக்கின்றன
    அது ஏன் ?
    8 - வாகனத்தில் உள்ள ஏர் பில்டர் அடைத்தால் வாகனம் இயங்கவில்லை
    அது ஏன் ?
    9 - மனிதன் இறந்த பிறகு அவன் உடம்பில் உள்ள வெப்பம் இல்லை
    அது ஏன் ?
    10 - வாகனத்தில் ஹீட்டிங் காயில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
    அது ஏன் ?
    வீரவேல்
    வீரவேல்
    வெற்றிவேல்
    முருகனுக்கு அரோகரா
    வெற்றிவேல்
    முருகனுக்கு அரோகரா

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy 4 ปีที่แล้ว +6

    Sittharkal, Rishikal pola vaazhanum nu solreengalaa??

  • @kapilnithin6979
    @kapilnithin6979 4 ปีที่แล้ว

    தியானத்தைப்பற்றி முதன்முதலாக பேசி உள்ளீர்கள் என்பன அமைதிக்கு நானும் தியானத்தை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்ற ன் தியானத்தின் அறிவியலை நோக்கி பெயரிடப்பட்டு செல்கிறேன் அடுத்த வீடியோவை எதிர்பார்ஒத்துக் கொண்டு இருக்கின்றேன் உங்களது பணி சிறக்கட்டும்

  • @babu9045
    @babu9045 4 ปีที่แล้ว +5

    Sema content! My thoughts exactly. I'm happy that I'm knowledged to certain level.
    Neenga manidha uyirgalai mattum pesureenga, what about others like insects, microorganisms, viruses, etc... Naan rombo idha pathee yosichinu iruken.
    Pls post more videos like this. Sema interesting!

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว +1

    ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது பா இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

  • @vidyalakshmi9526
    @vidyalakshmi9526 4 ปีที่แล้ว +4

    Very interesting Bro! I don't know whether it's true or not, but you really make the viewers feel that it must be true.... Your way of delivering the content is awesome... All the best for forth coming videos.... I've become a big fan of you 👍

  • @mylaier.madhankumarsivapra7905
    @mylaier.madhankumarsivapra7905 4 ปีที่แล้ว +1

    I already shared Tamizh Pokkisham and Tamizh Seed to my 1251 contacts...

  • @Karthick789
    @Karthick789 4 ปีที่แล้ว +9

    Bro uyir namakkulle namma parts lam seire works ah le namakku oru energy or current kedaikkidhu andha current Illana energy dhan uyir ! Eppo parts lam velai seiradhe stop pannudho or parts lam damage aagudho andha energy decrease aagudhu Apdi konjam konjama decrease aaga aaga namma seththukitte irukkom! Kadaisiya namakkulle kurippitte energy produce aagum adhu dhan namma uyir eh veliya poga help pannudhu adhu dhan andha weight decrease aaga reason ah irukkalam !

  • @santhoshk5166
    @santhoshk5166 4 ปีที่แล้ว

    Nice topic bro naliku en school la nadakura online class la etha pathi tha speech kudukanum

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy 4 ปีที่แล้ว +9

    Inception, Terminator, Matrix, innum pala padangal la onna paatha mathiri irukku!
    Ithellam nadakka pothungrathukaaga intha Padam eduthaangala?

    • @real_rohith45
      @real_rohith45 4 ปีที่แล้ว

      Bro interceptor,tenet,gravity lam marantinga

  • @Johnanto307
    @Johnanto307 4 ปีที่แล้ว +2

    Really your great bro...
    Not like other people, thinking out of the box , I know for this page viewers are less comparatively it’s jus that people don’t know about your content.... really good job👍👍👍

  • @santhoshkumars-ind
    @santhoshkumars-ind 4 ปีที่แล้ว +3

    Please talk about Time Travel, Different type of theories on time travel and Different Time Travel Paradox ...

  • @MATHANKUMAR-jo9qf
    @MATHANKUMAR-jo9qf 4 ปีที่แล้ว

    Vicky indha topic partha piragu thalla kiru kiru nu suthuthuu... Matrix movie naan purinjikitadhu Microsoft Vs Linux kum nadakira fight nenachen aana neenga simulation programme nu solli oru valli panniteel. Nice...

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 4 ปีที่แล้ว +4

    Yes we are in Simulation.God is observing us. The only way to get out from this Game. (To be one with the one)

  • @ja-san2405
    @ja-san2405 4 ปีที่แล้ว

    Super Anna.. Interesting ah irunthuchi

  • @swathisendil3116
    @swathisendil3116 4 ปีที่แล้ว +13

    Too interesting Anna...
    But when emp powers get activated, artificial intelligence will go in vain!
    I agree with you Anna, man is the destructor of the world.
    Day by day, the quality of content is improving a lot, wish you all success Anna!!!

  • @ajayajanthan5739
    @ajayajanthan5739 4 ปีที่แล้ว

    Great bro,
    நானும் simulation na உணர்கிறேன்

  • @gladinguna2500
    @gladinguna2500 4 ปีที่แล้ว +38

    Sometimes when we are sleeping or do, done anything we feel like we did it alreadyevery everyone of us might have experienced that. I have experienced it so many times
    Might be a glitch🙄
    .

    • @vishweswarana369
      @vishweswarana369 4 ปีที่แล้ว +1

      Yes me too

    • @borutotwovortex2230
      @borutotwovortex2230 4 ปีที่แล้ว +4

      Deja vu

    • @gladinguna2500
      @gladinguna2500 4 ปีที่แล้ว

      @@borutotwovortex2230 hmm

    • @borutotwovortex2230
      @borutotwovortex2230 4 ปีที่แล้ว +1

      @@muthukumarankothandaraman2371 I gave an example...

    • @ThulirVidu
      @ThulirVidu 4 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "CHINA TAIWAN WAR EXPLAINED" Please watch and give your support 👆👆

  • @jgk.R
    @jgk.R 4 ปีที่แล้ว

    ஓம் ஓம் ஓம்
    1 - மனிதன் உயிர் வாழ தேவையானது வெப்பம்
    A concent temperature ( +/- )
    2 - மின்சாரம் நல்ல தேவையானது வெப்பம்
    ( A concent temperature current move (+/-)
    3 - மனிதனில் வெப்பம் மாறுதல் ஏற்பட்டால் சாதாரண நிலையில் வாழ முடியாது

  • @thaneshsliit
    @thaneshsliit 4 ปีที่แล้ว +20

    I heared this earlier and i believe this .

  • @kalaivani9857
    @kalaivani9857 4 ปีที่แล้ว

    சகோ நீங்க எடுக்குற தலைப்பு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் உள்ளது. நன்றி

  • @sriram5007
    @sriram5007 4 ปีที่แล้ว +10

    Bro stay safe 🙏 💯 ❤ Corona everywhere!!!

  • @venanks
    @venanks 4 ปีที่แล้ว +1

    our siddhars have answered most of these questions and how to break free from this 'simulation'. Best clear explanations was given by Vallalar peruman.