சுமேரியர்கள் தமிழர்கள் தான்? | Sumerian is Tamil | Keezhadi Civilization | Tamil Pokkisham | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Article Link:
    thamizhselva.b...
    ta.wikipedia.o...
    valavu.blogspot...
    Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

ความคิดเห็น • 1.1K

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 5 ปีที่แล้ว +515

    காசுமேரு - காஸ்மீர்
    பாமேரு - பாமீர்
    சைலம் - மலை
    தச - பத்து
    தச சைலம் - பத்துமலை
    சூப்பர் சகோ அருமையான தகவல்

    • @Akshay-hj7ub
      @Akshay-hj7ub 5 ปีที่แล้ว +5

      மேரு - மலை

    • @manokumar831
      @manokumar831 5 ปีที่แล้ว +10

      தச its samskrit word

    • @deepak2336
      @deepak2336 5 ปีที่แล้ว +29

      சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர்களுடையதுதான்..... அங்கு பல அன்னிய நாடோடி இனங்கள் வந்து பல போர்கள் நடந்ததால்...அங்கிருந்தும் தமிழர்கள் இடம்பெயர தொடங்கினார்கள்..... தமிழர்கள் விட்டுச் சென்ற இடங்களை கைப்பற்றிய நாடோடி ஆரியர்கள்.... அது அவர்கள் உருவாக்கிய நாகரிகம் என்று வரலாற்றை மாற்றி அமைத்தார்கள்..... மனிதகுலம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது தமிழ் இனம்.....
      சான்று: th-cam.com/video/ujeXf9sctYo/w-d-xo.html
      முழுமையாக உள்வாங்கி பகிரவும்...

    • @user-wf8nq7cm8t
      @user-wf8nq7cm8t 5 ปีที่แล้ว +17

      @@manokumar831 Dasam Tamil word. Sanskrit was founded by Tamils. Aryans learnt and used it. Sanskrit has many Tamil root words.

    • @Tghandle22
      @Tghandle22 5 ปีที่แล้ว +2

      Cambodia history ku Tamil ku samantham iruku nu aasaiyai cambodia sendren..anga naan partha anaithu kovil kalvettukaglum Sanskrit la a irundhana..karaikaal ammayar patri oru kalvettai kanden..athai thavira Surya varman Tamilan endru yengavathu oru proof kedaikatha endru thedinen ..ippothu ungal Adutha pathivirkaga arvamai kathirukiren..

  • @agam.architects
    @agam.architects 5 ปีที่แล้ว +515

    தாய் மொழி தமிழ் என்று சொல்வதை விட மொழிகளின் தாய் தமிழ் என்று சொல்லுங்கள் 🌷

    • @munusamy347
      @munusamy347 5 ปีที่แล้ว +3

      அ ருமை ஐயா வ ள ர் க த மிழ்

    • @mercys1928
      @mercys1928 5 ปีที่แล้ว +3

      உண்மை, இதை உரக்க சொல்வோம். மீண்டும் மீண்டும் சொல்வோம்.

    • @vanithajothika8332
      @vanithajothika8332 5 ปีที่แล้ว +7

      உண்மையாகவே தாய்மொழிதமிழ் மீது பற்று உள்ளவர்கள் அதை வெளிபடுத்த முதல் அடியாக தங்கள் கை எழுத்தை தமிழில் எழுதுங்கள்

    • @dharanidharan1848
      @dharanidharan1848 5 ปีที่แล้ว

      அருமை நண்பரே

    • @harishr7721
      @harishr7721 4 ปีที่แล้ว

      Super bro

  • @jagadeesanvinayagam1078
    @jagadeesanvinayagam1078 5 ปีที่แล้ว +18

    நான் தமிழன் என்று நினைக்கும் போது என்னுள் ஒரு பெருமை, வீரம், அன்பு எல்லாம் தானாக வருகிறது.

  • @CA-bw9kc
    @CA-bw9kc 5 ปีที่แล้ว +225

    நாங்கள் வெளிநாட்டில் வந்தேறியாக இருக்கிறேன், ஆனால் எனது இங்கே பிறந்த மகள் கூறுகிறாள்,பனிஉறை காலத்தில் தமிழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்று..
    எனது அடுத்த தலைமுறை தமிழின் அடியைத் தேடுகிறது.👏👏

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p 5 ปีที่แล้ว +3

      Great

    • @S.S.JAGAN1992
      @S.S.JAGAN1992 5 ปีที่แล้ว +14

      பின்ன அவள் விர சரித்திரமுடை தமிழ் பரம்பரையய் சேர்ந்தவள் அல்லவா அப்படிதான் இருப்பாள்.. வாழ்க நம் உயிருக்கும் மேலான தமிழ்.

    • @CA-bw9kc
      @CA-bw9kc 5 ปีที่แล้ว +2

      @@S.S.JAGAN1992 நன்றி

    • @RajeshRajagopaloffi
      @RajeshRajagopaloffi 5 ปีที่แล้ว +4

      தமிழ் அழியாது

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 5 ปีที่แล้ว +15

      மூவேந்தர் கால தமிழ் பெயர்கள்.
      நீள் நதி = நையில் நதி
      பிரித்தன் = பிரித்துஆழ்பவன்=பிரித்தாழியன் = பிரிட்டன்,
      வளைகுடாவில் வாழ்பவன் =அங்குலன்=அங்குலேயன்=ஆங்கிலேயன்,
      அங்கு=வளைவு (அங்குசம்=வளைந்த ஆயுதம், Angle), காகசியன்=செம்மூச்சிசுக்கன்
      அறம் மிகுந்தவர்கள் = அறம்மேயம் = அறம்மிகு = அராமிக் = அரேபியர்,
      இப்போது உருவானவர்கள் = அபிரேயம் = இப்ப உரு = ஹிப்புரு = இஸரேல்,
      சம அரியர் = சமாரியர் = சுமேரியர் = தற்போது ஈராக், பாபிலோன்
      பாலஸ்தீனியர் = பாலைத்திணையர்
      சிறியர்கள் = சிரியா = தற்போது சிரியா,
      கலிலேயர் = கலியுக படைப்பு = ஆதாம்,ஏவாள் (கலியன், கலிச்சி),
      மங்கு ஒளியர் = தற்போது மங்கோலியர்,(சப்ப மூக்கர்கள்),
      குள்ளர்கள் = சப்பாணியர் = ஜப்பான்

  • @user-qw1sm2um5u
    @user-qw1sm2um5u 5 ปีที่แล้ว +87

    ஆதாம் பேசியது தமிழ் என்று நினைத்து கொண்டு இருந்தேன் அது தவறு ஆதாமை படைத்த இறைவன் பேசியதே எம்மொழிதான் என்பதை அறிந்து கொண்டேன்.

    • @inaambinsahamudeen9060
      @inaambinsahamudeen9060 5 ปีที่แล้ว +1

      He is All know.

    • @BEAST-tz5xl
      @BEAST-tz5xl 5 ปีที่แล้ว +3

      Who is atham?

    • @sundarbala7083
      @sundarbala7083 5 ปีที่แล้ว

      He collected Ashvath stone (heaven stone) from mount kailash.so every faith start from India.Better you visit Avudaiyarkoil.There is no Idol in santrum . open space is god like Islamic mosque.we are people we don't have any religion .our religion is our Dravidian languages, please leave religion live in the name of Tamil.
      Sundar
      Thambikkotai

    • @karuna5735
      @karuna5735 5 ปีที่แล้ว +1

      @@BEAST-tz5xl
      ஆதன்

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 5 ปีที่แล้ว +2

      மூவேந்தர் கால தமிழ் பெயர்கள்.
      நீள் நதி = நையில் நதி
      பிரித்தன் = பிரித்துஆழ்பவன்=பிரித்தாழியன் = பிரிட்டன்,
      வளைகுடாவில் வாழ்பவன் =அங்குலன்=அங்குலேயன்=ஆங்கிலேயன்,
      அங்கு=வளைவு (அங்குசம்=வளைந்த ஆயுதம், Angle), காகசியன்=செம்மூச்சிசுக்கன்
      அறம் மிகுந்தவர்கள் = அறம்மேயம் = அறம்மிகு = அராமிக் = அரேபியர்,
      இப்போது உருவானவர்கள் = அபிரேயம் = இப்ப உரு = ஹிப்புரு = இஸரேல்,
      சம அரியர் = சமாரியர் = சுமேரியர் = தற்போது ஈராக், பாபிலோன்
      பாலஸ்தீனியர் = பாலைத்திணையர்
      சிறியர்கள் = சிரியா = தற்போது சிரியா,
      கலிலேயர் = கலியுக படைப்பு = ஆதாம்,ஏவாள் (கலியன், கலிச்சி),
      மங்கு ஒளியர் = தற்போது மங்கோலியர்,(சப்ப மூக்கர்கள்),
      குள்ளர்கள் = சப்பாணியர் = ஜப்பான்

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 5 ปีที่แล้ว +55

    கேட்க, கேட்க நெகிழ்ச்சியா இருக்கு அண்ணா.

  • @user-wg2vb9it3h
    @user-wg2vb9it3h 5 ปีที่แล้ว +45

    உங்களால் தான் இம்மாதிரியான தகவல்களை சரியான ஆதாரங்களுடன் யாவருக்கும் புரியும்படி சொல்லமுடியும்.

  • @caro9340
    @caro9340 5 ปีที่แล้ว +30

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. உலகின் மூத்த குடி தமிழ் குடி. கீழடி நம் தமிழர்களின் பெருமை👌🙏

  • @user-mv5ld4kd3x
    @user-mv5ld4kd3x 5 ปีที่แล้ว +128

    தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து இருக்கிறார்கள்

    • @venugopalk1878
      @venugopalk1878 5 ปีที่แล้ว +3

      உண்மை

    • @krishnankrish3486
      @krishnankrish3486 5 ปีที่แล้ว +3

      Valndhu kondum irrujirargal

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 ปีที่แล้ว +2

      Unmai nanba

    • @stevensteven5121
      @stevensteven5121 5 ปีที่แล้ว +2

      Yes

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 3 ปีที่แล้ว

      தினேஷ்
      பிச்சை எடுத்து . நீ போனா அது திரை கடல் ஓடி திரவியம் தேடு . மற்றவன் வந்தா வந்தேறி . யாதும் ஊரே . யாவரும் கேளீர் . இது உனக்கு மட்டுமா . நீ மற்றவன் ஊருக்கு போறதுக்கு
      அப்ளிகபிள் . அவன் வந்தா வந்தேறி . என்னடா பித்தலாட்டம் .
      வந்தாரை வாழ வைக்கும் . தமிழகம் வாழ மட்டுமே வைக்கும் -- பொறை சிங்கிள் டீ கொடுத்து . அமெரிக்கா வந்தாரை கோடீஸ்வரர் ஆக்கும் திறமை உழைப்பு இருக்கும் பட்சத்தில் .

  • @blackpearl5834
    @blackpearl5834 5 ปีที่แล้ว +134

    நேபால் மொழியில இன்னும் குமரிக்கு அர்த்தம் குமரி தான்。
    அதுவும் தமிழ்ச்சொல் தான்

    • @rkavitha5826
      @rkavitha5826 5 ปีที่แล้ว +3

      S

    • @maheshraja2767
      @maheshraja2767 5 ปีที่แล้ว +1

      Nepala mozhli eluththai Tamil eluththoda oppidittu parunga ore mathiri irukkum. Eduththukkattu LA, ka , pa, aha, ta, ra etc.

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว

      @@maheshraja2767 yeah

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว +1

      @@svn2381 yeah,,,, all native tribes in south Asia and south east Asia was like Tamil

    • @koarakattalai1606
      @koarakattalai1606 5 ปีที่แล้ว

      @black pink குமரி கண்டத்தில் வாழ்ந்த நேவார் மல்லர் இனமக்களால் உருவாக்கப்பட்டது தான் நேபாளம்..
      நே-இறக்கம் / அடிவாரம்
      வார்- மலை
      th-cam.com/video/z1q9Db0sfNk/w-d-xo.html

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 ปีที่แล้ว +1

    நன்றி,தமிழ் பொக்கிஷம் ,பாராட்டுக்கள், மூத்த குடியின் இன்றைய நிலை சற்று சிந்திக்கவேண்டியது ,மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிலையில் தமிழ் இனம். சவாலாக எடுத்து முன்னேறுவோம்.

  • @rajak9083
    @rajak9083 5 ปีที่แล้ว +107

    S Salem district surrounded by hills... It is previously called sailam only....

    • @chandramugil967
      @chandramugil967 5 ปีที่แล้ว

      Thaksa seelavata tasasailan sonnange

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว +2

      @@svn2381 no pride should be limited if exceeds then brings chaos

    • @karuppiahr9048
      @karuppiahr9048 4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நண்பரே !

  • @anandn6905
    @anandn6905 5 ปีที่แล้ว +5

    அருமையான தவல்கள் தொடர்ந்து தமிழர் வரலாற்று குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட வேண்டுகிறோம்.

  • @PrajeetTV
    @PrajeetTV 5 ปีที่แล้ว +57

    புதிய தகவல்... அருமையான பதிவு அண்ணா...

    • @mistem8175
      @mistem8175 5 ปีที่แล้ว +1

      We all are Elamites coming from iran... Elamites-Elam tamilan Srilanka..all society's coming from Babylon

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 5 ปีที่แล้ว +1

      @@mistem8175 stop your rumor...

    • @madhanbala9679
      @madhanbala9679 5 ปีที่แล้ว +1

      @@mistem8175 if you are coming from iran means go there... Why are you here?. We are not those kind of im ejaculates.. we have our own civilization.

    • @mistem8175
      @mistem8175 5 ปีที่แล้ว

      @@kalakalappumachi923 research all keywords

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 5 ปีที่แล้ว

      @@mistem8175 oh i see... you just research clearly... Aariyans only came from Iran... Not tamilan... 🤦🤦🤦

  • @rameshrk5887
    @rameshrk5887 5 ปีที่แล้ว

    அற்புதம் சகோ இனி மீண்டும் தமிழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் இந்த அற்புதமான கானொலியை வழங்கிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 5 ปีที่แล้ว +154

    ஏதாவது ஏடா கூடம் பன்னானுங்க ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி செய்து தெரிக்க விட்ருவோம்.

    • @asultana5080
      @asultana5080 5 ปีที่แล้ว +3

      Appuram police sutta yellarum odi poiduvaanga. Kootam kalanjidum

    • @boxerbalajibalaji8727
      @boxerbalajibalaji8727 5 ปีที่แล้ว +4

      எதுக்குடா இந்த கூட்டத்த போட்டானுங்க என்று மற்றவர்களுக்கு தெரியவேண்டாமா. (என்ன கற்பனையிலே நடக்குது)

    • @MiddleClassSaro
      @MiddleClassSaro 5 ปีที่แล้ว +3

      Naanum ready....dai mody nee ody

    • @nivas5656
      @nivas5656 5 ปีที่แล้ว +3

      nichayam oru mega protest IruKu athe marina la, tamil mozhikaha, agalvaraichikaga....wait and see nanba

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว

      @@asultana5080 sarcasm

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 5 ปีที่แล้ว +4

    இந்த பதிவுயை கேக்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா

  • @arunbabu2394
    @arunbabu2394 5 ปีที่แล้ว +112

    Madurai Meenakshi Amman Kovil more than 5300 years oldest temple

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +17

      Bro sonna namba mattainga ..evvainga porrutha vaarraikkum Tamil Hindukkal Tamil ella ..Hindu Kaadavul Tamil ella nu proof pannanum but athu mudiyathu yenna In Sangam Literature Tholkappiyar told give lands and Five gods and all are Hindu Gods ..this is Christian and Muslim tricks to induce Tamil and reduce Hindus religion and convert them ..this model already in Srilanka ...

    • @vickysanth9653
      @vickysanth9653 5 ปีที่แล้ว +21

      @@rajakrishna4283 தமிழ் கடவுள்களை தான் இந்து கடவுள்கள் என்று ஆரியர்கள் தமிழர்களை ஏமாற்றி வந்தார்கள்.... தமிழர்கள் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை... ஆசிவகம் என்ற நெறியை தான் பின்பற்றினார்கள்... அதனால்... தாங்கள் இங்கே சக மனிதர்களுக்கிடையே மத வெறியை தூண்டாமல் இருந்தால் நல்லது...

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +8

      @@vickysanth9653 Dai Vicky ..Oldest Tamil literature is Sangam Lit Tholkappiyum which tells Tamil land divides five ..Kurunji ..Mulai ..naiithal etc ..for eCh land there is a God ..Indiran ..Murugan ..Mayan..First Tamil god which is Vishnu ..Kali ..link below .
      Mudittu porreya loosu paavadai ..unnakku History theiryalanai na Kammunu Erru summa katha sollatha link below ...
      en.m.wikipedia.org/wiki/Tolk%C4%81ppiyam
      www.thehindu.com/features/friday-review/history-and-culture/the-cultural-connection/article3606162.ece
      Paddichuttu saethurru ..Appuram yaen pa ..tamil History la entha God ellam sollierrunga ...seri sollu Tamil kadavul Murugan kumbuduveeya ?? Ellatti nee yaaru Chritians

    • @santhoshsam705
      @santhoshsam705 5 ปีที่แล้ว +4

      @@vickysanth9653 dai loose naye therenja pesu ella mudetu po

    • @vmuthu100
      @vmuthu100 5 ปีที่แล้ว +6

      @@vickysanth9653 you are fundamentally wrong

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 ปีที่แล้ว

    தமிழ் தன் இருப்பை தக்க வைக்க சிலரை உருவாக்கும்..அது போன்ற மாபெரும் மனிதர் நீங்கள்...இதை தொடர்ந்து செய்யுங்கள்...தாய் மொழி காக்க உங்கள் செயல்பாடுகள் வெற்றி பெறும்...வாழ்த்துக்கள்

  • @chandru144c2
    @chandru144c2 5 ปีที่แล้ว +11

    உங்கள் செய்திகள் சுவாரசியமாக உள்ளது......அடுத்த பதிவை சி௧்௧ிரமா௧ பதிவேற்றவும்

  • @gkm2926
    @gkm2926 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு
    இதன் தொடர்ச்சிக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
    ஹிமாலய என்பது தமிழ் சொல் ஒரிசா பாலு அவர்கள் கூறி உள்ளார்.

  • @arunbabu2394
    @arunbabu2394 5 ปีที่แล้ว +164

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 5300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில்.
    செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறது என்ற தமிழ் சித்தர்கள் பாடல் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள்
    செவ்வாய் கிரகத்திலிருந்து உயிரினத்திற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் இதை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் போது வெளிவரும் கண்டிப்பாக

    • @sathish2532
      @sathish2532 5 ปีที่แล้ว +11

      மிக்க மகிழ்ச்சி ஆதரம் இருந்தால் லிங்க் கொடுங்கள் சகோ.

    • @somasundaram24somas7
      @somasundaram24somas7 5 ปีที่แล้ว +16

      எந்த கோவிலும் 2500ku மேல இப்போ இல்ல பிரதர்

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +4

      @@sathish2532 Bro Guruvayur temple is 5000years old sharing link below pls scheck ..
      en.m.wikipedia.org/wiki/Guruvayur_Temple

    • @jesuraja4586
      @jesuraja4586 5 ปีที่แล้ว +2

      @@rajakrishna4283 No proof in the given wiki link.

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +5

      @@jesuraja4586 Sir just open and see its estimated that Idol is 5000 years old might be older and trivandrum temple is also equal to Sangam lit ..just check ..India is full of treasure ..Tamil and Sanskrit both language was found by Tamilians only ...But people hide it ..

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 4 ปีที่แล้ว +2

    தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
    தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 5 ปีที่แล้ว

    உண்மையிலேயே இந்த பதிவை கேட்டபோது தமிழ் அறிவின் நீட்சி மரபின் நீட்சி எத்தனை திசைகளிளெல்லாம் பரவி கிடந்தது என்பதை கண்முன் காட்சிகளாக காண முடிந்தது...
    சிலகணங்கள் உடலெங்கும் மெய்சிலிர்க்க கண்டேன் தோழா...
    தகவலுக்கு சிரந்தாழ் நன்றிகள்...🙏👍

  • @varalatrin_thoothargal
    @varalatrin_thoothargal 5 ปีที่แล้ว +19

    நீங்க போடுற ஒவ்வொரு பதிவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது அண்ணா
    மறுபடியும் எப்போது கீழடி
    போவீங்க சொல்லுக அண்ணா

  • @venanks
    @venanks 5 ปีที่แล้ว +6

    Very fast research. Thank you for your time and effort. Waiting for the next video on this topic.

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 5 ปีที่แล้ว

    நீங்க நிறைய விஷயங்களை தமிழ் பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி விரிவாக எடுத்துக் கூறி இருப்பது நமது சிறப்பு பற்றி பாமரனும் தெளிவுபெற உதவும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 5 ปีที่แล้ว +5

    தமிழர்உலகம்னு ஒரு யூடியுப் சன்னலில் மிக தெளிவாக துல்லியமாக அனைத்து மொழிகளுமே தமிழியில் இருந்தே பிரிந்தது எனவும் தமிழர்களின் ஆசிவகம் சாதி ஒற்றுமையை கூரியுல்லார்கள். தமிழர்களை எதிர்த்து எவராலும் வெற்றி கொள்ள இயலாது சூல்ச்சி செய்தே அழிக்க பட்ட இனம் தற்பொழுது நீரில் அமித்திய பந்து போல் வெகுண்டு எழுகிறோம்.வாழ்த்துக்கள் நன்றி.

  • @thnsekar
    @thnsekar 5 ปีที่แล้ว +30

    Nanba please put English subtitle so that everyone can understand our proud tamil history..

  • @seshadrideepak
    @seshadrideepak 5 ปีที่แล้ว +8

    Sir , this is to inform you that a village name Athirampakkam founded by 3,85,000 years ago ( ± 64,000 years ) 60 km from Chennai . Famous for stone instruments . So this is the only evidence that Tamil culture existed since 3,85,000 years ago .

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 5 ปีที่แล้ว

    நான் இவ்வுளவு பழைமைவாய்ந்த வீரமுடை ஒரு பரம்பரையய் சேர்ந்தவன் என்பதில் மிகவும் பெருமைபடுகிறேன். வாழ்க தமிழ்.

  • @manoharravichandran3761
    @manoharravichandran3761 5 ปีที่แล้ว +13

    Bro one small suggestion neega unga video keela English subtitles potuga apo tha Tamil language teriyathava kuda unga video path Tamil na ennanu terijupa plz itha pannuga

  • @vasudevanrajapandi
    @vasudevanrajapandi 5 ปีที่แล้ว +35

    வீக்கி நண்பா இந்தி மொழி பிறப்பு பற்றி கூறுங்கள்

    • @madhanbala9679
      @madhanbala9679 5 ปีที่แล้ว +24

      Athuku periya varalaru laam illa.. Mughalayargal keela north india control ku vandhuchi appo anga irundha prakiratham, sanskrit ah alichi arabic aprm urdu vandhuchi.. Athuku aprm urdu and sanskrit rendum onnu serndhu hindi aagiduchi.. Avalavu thaan

    • @vickysanth9653
      @vickysanth9653 5 ปีที่แล้ว +4

      @@madhanbala9679 அருமையாக கூறினீர்கள் சகோ..👍🏻

    • @VimalRaj-zd2mo
      @VimalRaj-zd2mo 5 ปีที่แล้ว +2

      @@madhanbala9679, நன்றி நண்பரே

    • @omshivogham2072
      @omshivogham2072 5 ปีที่แล้ว +2

      தமிழ்-→பாலி→சமஸ்கிறுதம்→ஹிந்தி இப்படித்தான் ஹிந்தி பிறந்தது

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 4 ปีที่แล้ว

      குரங்கு மொழி.

  • @nithyaeswari1
    @nithyaeswari1 5 ปีที่แล้ว +11

    Bro as usual your post is excellent am following you since 2 years.....a small suggestion while recording your video please stand and talk or if you want to sit make sure to show yourself till your chest. You may think it sounds silly but it is a psychology your video content is heavy and you explanation is very deep and without knowing it will degrade your video so please consider it. Don't mistake me thanks bro

  • @pavunkumar1279
    @pavunkumar1279 5 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக விடை கிடைக்கும்

  • @prabakaran____6709
    @prabakaran____6709 5 ปีที่แล้ว

    சகோதரரே உங்கள் பதிவுகளில் நீங்கள் உச்சரிக்கும் தமிழ் மிகவும் அழகாகவும் மற்றும் புரிந்துகொள்வதற்கு மிக எளிமையாகவும் உள்ளது. மற்றவர்களின் பதிவை விட மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு நீங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மிக்க நன்றி..🙏🙏 நமது தமிழ் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய மொழி😎🙏

  • @kathiravangbravan6474
    @kathiravangbravan6474 5 ปีที่แล้ว +3

    Thank you. Very good info. Keep this going, don't stop as this will lead to many more seeking the truth.

  • @murugarajupandian9660
    @murugarajupandian9660 5 ปีที่แล้ว +6

    செப்டம்பர் ஆறாம் தேதி மனித மரபணு ஆராய்ச்சி பற்றிய தெளிவான விளக்கம் சொல்லுங்க மிகவும் உற்சாகமாக இருக்கும்

  • @thalarasigan8878
    @thalarasigan8878 5 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழன்டா...💪💪💪💪✊✊✊✊...

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 ปีที่แล้ว

    ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும். உங்கள் பணி தமிழ்க்கு மிக முக்கியம் விக்கி அண்ணா 👍👍👍

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว +11

    தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும்
    சேனலை நண்பர்கள் பார்க்கவும்.
    நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ளலாம்.

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 3 ปีที่แล้ว

      ரீலையா .

    • @vervelshrp5793
      @vervelshrp5793 3 ปีที่แล้ว +1

      @@hindumaharaja9955unga amma kudhi dhan da reel.

  • @ammu4580
    @ammu4580 5 ปีที่แล้ว +38

    தமிழ் சிந்தனையாளர் பேரவை தாங்கள் படிக்க ஆரம்பித்து விட்டீர் போல்.ஏன் அவர்களுக்கும் ஒரு நன்றி சொல்லி இருக்கலாம்.

    • @dhilone
      @dhilone 5 ปีที่แล้ว +2

      இல்லை விக்கி இன்னும் முழுவதும் சிந்தனையாளர் பேரவையை ஒற்று போகவில்லை சிறிது மாறுபடுகிறார்

    • @jesuraja4586
      @jesuraja4586 5 ปีที่แล้ว +4

      தமிழ் சிந்தனையாளர் பேரவை இப்போது உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகிறது.. "இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது ராமாயணத்துக்கு பழி வாங்க !! , பிரமிடுகளை கட்டியவர் ஒரு சாதியினர் !! " ..

    • @koarakattalai1606
      @koarakattalai1606 5 ปีที่แล้ว

      th-cam.com/video/GcVglNl-9xY/w-d-xo.html எங்கு சுற்றினாலும் இறுதியில் இங்கே வரவேண்டும்.. விக்கியின் இக்கானோலி வரலாற்றை கண்காணிக்கும் மற்றும் ஒரு மணி மகுடம்.. ஆய்வாளர்கள் மட்டுமே இதன் நிலை உணரமுடியும்

    • @jesuraja4586
      @jesuraja4586 5 ปีที่แล้ว

      Ko Arakattalai no such video..

    • @koarakattalai1606
      @koarakattalai1606 5 ปีที่แล้ว

      th-cam.com/video/z1q9Db0sfNk/w-d-xo.html

  • @bathradsilva3766
    @bathradsilva3766 5 ปีที่แล้ว +2

    thanks lots for the video Vicky bro .. been following your videos since last 2 months all your videos are very informative & with solid proof-.Keep up the good work bro best wishes from Malaysia. Just one small feedback please add English subtitle to your videos as some viewers here have volunteered to do it for you .. this kind of information is very interesting not only to us Tamilans but also to others thus subtitle helps.

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 ปีที่แล้ว

    Sathiyamaaga idhu miga nalla padhivu dha. Solla pona idhu VERA LEVEL. Miga miga miga arumai. Thanks alot. Please keep up the good work. Hats off

  • @leoking361
    @leoking361 5 ปีที่แล้ว +15

    ' குற்றால குறவஞ்சி ' இல் கூட
    செல்லி மலை
    மேரு மலை
    பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள்

  • @gayathrirajagopal7316
    @gayathrirajagopal7316 5 ปีที่แล้ว +5

    Wow !!!! Excellent information about meru

  • @karuppiahr9048
    @karuppiahr9048 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் !
    நீங்கள் செய்த காரியம் மிகப்பெருமையாக , நாம் (நான்) தமிழர் என்பதில் மகிழ்ச்சி யடையச் செய்கிறதுகிறது
    நன்றி !

  • @arunsrinivasanmadhu3171
    @arunsrinivasanmadhu3171 5 ปีที่แล้ว

    அருமையான & தெளிவான விளக்கம் நண்பா.

  • @antonyreejo2572
    @antonyreejo2572 5 ปีที่แล้ว +3

    அண்ணா.. நீங்கள் கூறும் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. ஆனால் உங்கள் தலைப்பில் உள்ள
    'தமிழ் பொக்கிஷம்' -ல் பொக்கிஷம் என்பது தமிழா? இதை விளக்கவும்... நன்றி..

    • @VinijaKingslin6146
      @VinijaKingslin6146 5 ปีที่แล้ว +3

      ஒரு லைவ் வீடியோ போட்ருப்பாங்க அதுல பாருங்க சொல்லிருப்பாங்க. பொக்கிஷம் என்பது தமிழ் தான்

    • @antonyreejo2572
      @antonyreejo2572 5 ปีที่แล้ว

      @@VinijaKingslin6146 இணைப்பு இருந்தால் அனுப்பவும்.. நன்றி

  • @gmaneshkumar1421
    @gmaneshkumar1421 5 ปีที่แล้ว +17

    No hindi and English channel talking about keelaadi excavation.this show their selfishness

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว +1

    Thanks for this video information... தகவல் நன்றி சகோ அருமையான பதிவு...🧐🧐🧐❤️❤️❤️🤔🤔🤔👍👍👍

  • @essdeeare4558
    @essdeeare4558 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்., with all supporting evidences clearly displayed...

  • @sathiskumar911
    @sathiskumar911 5 ปีที่แล้ว +17

    எவரெஷ்ட இன் பழைய இந்திய பெயர் கொமோலுங் சீன பெயர் செங்முங்பெங் "மறைக்கப்பட்ட இந்தியா"

  • @asultana5080
    @asultana5080 5 ปีที่แล้ว +4

    Dravidian settled in North India. But Aryans troubled them. Dravidians (Tamil) r soft people so they moved to South India and settled here. Earlier all four states (TN, Karla, a.p, Karnataka) were one country. So the origin of Tamil can be sindu or Sumerian civilization.

  • @sahathamo8774
    @sahathamo8774 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மை
    நான் 2019 இல் கம்போடியா சென்றேன்
    எல்லாவற்றையும் நேரில் பார்த்தேன்
    நன்றி

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 ปีที่แล้ว

    அற்புதம் உலகிற்கே படி அளந்து கொடுத்தவர்கள் நம் தமிழ் மக்கள்,அறிவியல் முன்னோடி தமிழ் இனம்,என்பதில் சந்தேகமில்லை இல்லை,அருமையான பதிவு.

  • @rojoe559
    @rojoe559 5 ปีที่แล้ว +3

    Vicky நீ தேசதூரோகி முத்திரை குத்தபடுவாய். தமிழை தமிழ் நாட்டை தவிர யாரும் ஏற்று கொள்வாரில்லை. Proud of Tamilzan for u

    • @maruthusmc346
      @maruthusmc346 5 ปีที่แล้ว +1

      என்ன செய்தார் அப்படி ?

    • @maruthusmc346
      @maruthusmc346 5 ปีที่แล้ว

      தெரிந்து கொள்ளலாம் என்றுதான்...முடிஞ்சா சொல்லு

    • @maruthusmc346
      @maruthusmc346 5 ปีที่แล้ว

      @@rojoe559 எதாவது கூறுங்களேன் ? @Ro joe

    • @maruthusmc346
      @maruthusmc346 4 ปีที่แล้ว

      @@rojoe559 ஏதாவது சொல்லுடா...பன்றி"பயலே !

  • @peakyblinders4995
    @peakyblinders4995 5 ปีที่แล้ว +18

    Brother .. if keezhadi is old madurai ..did kannagi burnt keezhadi.??????

    • @daniroskumar
      @daniroskumar 5 ปีที่แล้ว

      Yes su. Venkatesan and other scholars proposed this theory that keezhadi is the lost burnt madurai when keezhadi first phase completes... For that they tried to research in current madurai.... But that's not possible since people living there and they unable to dig and find... Yes speculations are there... May be in future we can expect that results

    • @peakyblinders4995
      @peakyblinders4995 5 ปีที่แล้ว

      @antony Charles sanga Kalam 300bce la solranga and keezhadi excavation also says around 300bce to 600bce .. if that is the case kannagi keezhadi dhanae burn panikrnum enaku doubt clarify panna vicky dha video podanum

    • @vickysanth9653
      @vickysanth9653 5 ปีที่แล้ว +1

      கீழடி என்பது மதுரை பேரரசின் கீழ் இருந்த ஒரு நகரம் மட்டுமே... கீழடி போல் பல நகரங்கள் இன்னும் அகழ்வாய்வு மூலம் வெளிக்கொணர வேண்டும்

    • @gokul6582
      @gokul6582 4 ปีที่แล้ว +1

      Dudes kannagi lived in the period of karigala cholan which puts her at 100 ad to 300 ad. That is nearly a 1000 yr gap between keeladi and her

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว

      @@gokul6582 bro can you brief us a little about her as she's a lost character from our literature. People mistook her for a fictional character. Is their any link to know more about her

  • @thangambabu
    @thangambabu 5 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சியான செய்தி மிக்க நன்றி
    நீங்கள் சொல்வதைப்போல் சொற்களை வைத்து தமிழர் நாகரிகத்தை தமிழர் தொன்மையை வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் "தமிழ் சிந்தனையாளர் பேரவை "
    ஐயா பாண்டியன் அவர்கள் நெடுங்காலமாக செய்து வருகிறார்
    உலக நாகரிகம் தமிழர் நாகரிகம்

  • @rakeshrussell148
    @rakeshrussell148 5 ปีที่แล้ว +4

    Brahui is an Dravidian language spoken by the Brahui communities in especially Balochistan Pakistan and in some parts of Afghanistan

  • @vickysanth9653
    @vickysanth9653 5 ปีที่แล้ว +7

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." 😉🤗

    • @vickysanth9653
      @vickysanth9653 5 ปีที่แล้ว

      @Suresh Kumar அது கேளீர் அல்ல... கேளிர்..... கேளிர் என்றால்.... உறவினர் என்று பொருள்...

  • @sirvaf2074
    @sirvaf2074 5 ปีที่แล้ว

    இந்த பதிவில் நீங்கள் மிகச் சிறந்த ஆசீரியராய் மிளிர்ந்தீர்கள்.பாராட்டுகள் பல.

  • @user-iz6ry1hw5e
    @user-iz6ry1hw5e 5 ปีที่แล้ว +2

    Vicky bro.really we must appreciate your efforts.pls add English subtitles for all ur videos.so that it will reach more n more viewers.

  • @scottski7497
    @scottski7497 5 ปีที่แล้ว +3

    bro doubt 1: what if knowledge of growing palm trees came to us (tamils) , similarly why could not people in other part of the world also developed the same knowledge of palm just like we did. why it couldnt be a coincidence?
    doubt 2 : temple architecture shows 2 different tower positions ours is in corner and angor wat has towers at the centre, where is the similarity? how do we claim this?
    i appreciate anyone who can answer this: thanks

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 4 ปีที่แล้ว +10

    தமிழன் தமிழ் தமிழி என்ற சொல்லாடல்கள் மட்டும் பயன்படுத்துங்கள். திராவிடம் பிராமி என்று மோசடி ஏமாற்று சொல்லாடல்கள் வேண்டாம்.

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 3 ปีที่แล้ว

      பிராமி என்ற சொல் தமிழ் தான் . முதன்மை என்று பொருள் .

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 3 ปีที่แล้ว

      அசோகருடைய கல்வெட்டுக்களில் காணப்படுவது 'அசோக பிராமி' அதனுடைய காலம் கி.மு. 3 ஙாற்றாண்டு. நமது கீழடியின் காலம் கி.மு.580 அதாவது 6ம் ஙாற்றாண்டு ஆகையால் 'தமிழ் பிராமி' ×அல்ல அல்ல 'தமிழி' காலத்தால் முந்தியது.

  • @sanjanaram4917
    @sanjanaram4917 5 ปีที่แล้ว

    Video is very interesting!!!!.. Mudinjadhae therila.. Inu Therinjuka Aarvama iruku❤️ Thamilar Varalarum Avargalin Pokkishamum!!!

  • @shruthik5865
    @shruthik5865 5 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் முயற்சி வணக்கத்திற்குரியது

  • @tharunmuthu748
    @tharunmuthu748 5 ปีที่แล้ว +6

    வட இந்திய யூடுப் சேனல்களை பார்த்தீர்கள் என்றால் தமிழை இந்தியோடு ஒப்பிட்டு கடைசியில் தமிழின் வரலாற்றை மாற்றி சொல்லி அவர்களை நம்பவைத்து விடுகிறார்கள்.

  • @VR-cv4hd
    @VR-cv4hd 5 ปีที่แล้ว +8

    அடேங்கப்பா _ தமிழின் எல்லை
    உலக மொழி தமிழ் தான்

  • @user-gk5wu2vd6c
    @user-gk5wu2vd6c 4 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் உங்கள் சேவை சிறந்த சேவை இன்னும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் சகோதரர்

  • @prasad21031971
    @prasad21031971 5 ปีที่แล้ว +1

    wow... Fantastic research. tamilar history is beyond human grasp. unbelievable. super Vicky brother.

  • @worldofscience6405
    @worldofscience6405 5 ปีที่แล้ว +3

    Super Anna!!! But Silappathihaaramum Manimeagalaiyum thelivaaga solgirathu Mearu malai kumari kandathil thaan vullathu enru. Muthal maanthan thoanriya idam kumari kandam allava! Kalaachaarathin pirappidamum athuve! Antha idam kadarkoalaal kollappattu, atharkku aduthathaaga ulla periya malaikku Mearu enru peyar vaiththanar. Koodave Lord Shivanaiyum eduthu chenranar. Kumariyilum kadal iruppinum Aarugalum irunthana...

  • @blackpearl5834
    @blackpearl5834 5 ปีที่แล้ว +9

    கீழடி series
    varapodha
    ai jolllllllllllyyyyyyyyyyyyyy ........
    thanks vicky na🤗🤗🤗🤗

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว +1

      @Suresh Kumar Enaku Tamil dhanda mukkiyam .
      vandherigalukulam idha pathi puriyadhu .orama poi nillu

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว

      @Suresh Kumar poda dai.
      endha ooru ni

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว

      @Suresh Kumar ni Tamizhlana

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว

      @Suresh Kumar na kettadhu ni Tamilana nu

    • @jabakarphilipson9571
      @jabakarphilipson9571 5 ปีที่แล้ว

      Blak pink profile super ma

  • @sethupathy1285
    @sethupathy1285 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா.👍👍

  • @santhanabarathim1800
    @santhanabarathim1800 5 ปีที่แล้ว +1

    சோழபுரி காலப்போக்கில் மருவி சோழாப்பூர் ஆனது

  • @mohamedjamesha1289
    @mohamedjamesha1289 5 ปีที่แล้ว +6

    Bro America troops Saudi Ku Vardhama...Iran saudi war start aaga pogudhu nu TRT la pesuraanga....valakkam pola adhoda unmai thanmaiya sollunga

    • @mohamedjamesha1289
      @mohamedjamesha1289 5 ปีที่แล้ว

      @@svn2381 yov Anga nadakkura war naala India Ku endha prachanayum varaadhu idhukkum India kum sambamdhamae illa nu nenaikuraya....un pakkathu veetu kaaren un kooda trade vecchurundha Avan face pandra Ella problems ooda impact um unakkum erpadum.....nanga nabigal naayagattha nesikkirom avaru pera vecchurukom unakenna ya vanchu....cinema paithiyamae un mandai la dhan moola neraiya irukkula adha use panni roadu podra visayatha la nalla aaraachi panni nalla roada poda sollu cm ta....enna maari UPSC exams Ku prepare pandravanukku dhan world news ooda worthu theriyum....unakkula edapaadi enga ponaan ops enga dhavam pannaangra news dhan pudikkum....

    • @mohamedjamesha1289
      @mohamedjamesha1289 5 ปีที่แล้ว

      @@svn2381 enga oorla road potadhu mattum illa neraiya agricultural land a occupy panni 8 lane Salem Chennai road podran nu soldraangalla adhayum paathutu dhan irukkom....Cbe la kaata aluchu Isha yoga nu vecchurukaanungalae adhayum paathutu dhan irukkom....kadasi varaikum paaka mattum dhan mudiyum en na govt ae makkal Ku edira irukku.... adhukaaga naanga enga oora gavanikkala nu nee solla mudiyaadhu....perusa unakku mattum dhan sondha ooru mela akkara irukka maari pesaadha

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว

      @@svn2381 you made sense once in your lifetime but don't beg for seeman

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว

      @@svn2381 where's the proof for your claim ? Is it comedy central

  • @Hemadevi2806
    @Hemadevi2806 5 ปีที่แล้ว +4

    Bro, bro ,why bro ,videova fasta close pannitiga ,pls make a video continually, it's our proudest information, we should show to the world about tamizhan is the first and formost people who tell the culture to humanism , fasts adutha video poduga bro ,we are waiting ,and also we should make them to see everyone 💪💪💪💪

  • @dilipkumarmahendran2993
    @dilipkumarmahendran2993 5 ปีที่แล้ว +1

    Seriously vera level explanations
    Please next video sekaram upload panuga

  • @SMARTBharath
    @SMARTBharath 5 ปีที่แล้ว

    சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி ஒரு Recap video podunga Vicky

  • @asifalihassan
    @asifalihassan 5 ปีที่แล้ว +3

    Did agustia has any relation to western ghats. It starts from gujarath and ends in Kanyakumari. May be that meru is western ghats, kumari is still their..

  • @arokiapraveenraj9050
    @arokiapraveenraj9050 5 ปีที่แล้ว +5

    Please u see the Tamil chenthaniyalar peravai you tube channel he has more details about this topic through etymology

    • @valga4513
      @valga4513 5 ปีที่แล้ว +1

      please send me the link

  • @annamaliannamali7661
    @annamaliannamali7661 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 🌷🌷🌷🌷

  • @insightuniverse7067
    @insightuniverse7067 5 ปีที่แล้ว +1

    Really one of the best n important video you have shared here ever... It's favorite one for me from your channel

  • @MohanKumar-ze9yk
    @MohanKumar-ze9yk 5 ปีที่แล้ว +9

    The result for this will be revealed when you speck about anunakki waiting Vikki

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 5 ปีที่แล้ว +40

    Valga tamil velga tamil deasiyam nam tamilar

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว

      @@svn2381 seeman can be a pm only in dreams and stop your sarcasm

  • @gvk2008
    @gvk2008 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. மிக்க நன்றி விக்கி

  • @RajeshRajagopaloffi
    @RajeshRajagopaloffi 5 ปีที่แล้ว

    Enaku nenga soldrathulam kekum bothu apdiye imagine la ellathayum pakkura mathiri feel aguthu bro
    Nenga sonnathu ellamey already enaku therinja visayam polavum nenga sonnathum gnabagam Vara mathiri yum Oru feel varuthu

  • @predator7418
    @predator7418 5 ปีที่แล้ว +5

    khmer empire was created by the descendants of Chola empire , Rajavarman the sixth bulit Angorwat in the 14th century CE

    • @Tghandle22
      @Tghandle22 5 ปีที่แล้ว +2

      Predator ithu unmaiya irukanundrathu than en aasai aana yenga thediyum rajavarman suryavarman Tamil nu proof kedaikala..Oru india arasan nu mattu tha iruku ..Cambodia la oru Tamil kalvettaiyum parka mudiyavillai..anaithum Sanskrit ..yen endru puriyamal varundhinen..

    • @SanthoshKumar-iz4pw
      @SanthoshKumar-iz4pw 5 ปีที่แล้ว +2

      Athu chozhan illa bro pallava dynasty keela than irukum varman endra varthai pallava Mannan thaan use pannuvanga

    • @predator7418
      @predator7418 4 ปีที่แล้ว

      T G who else in Cambodia will name Rajavarman bro , it's a suppressed history just like keezhadi!

    • @Tghandle22
      @Tghandle22 4 ปีที่แล้ว

      Predator Cambodia makkal silaridam naan pesiyapothu avargaluku Mumbai Hindi endral therigirathu.. India mannan suryavarman endru therigirathu..tamilnadu chennai theriyuma endral illai engirargal.. migavum vedhanaiyana vishayam..
      Vicky athigam research seithu pesuvaar..avar yethathu oru strong Ana proof kodupar endru aavalodu irukiren

  • @blackpearl5834
    @blackpearl5834 5 ปีที่แล้ว +3

    நீல சட்டை சூப்பரா இருக்கு

  • @Prabhat04smart
    @Prabhat04smart 5 ปีที่แล้ว

    Vicky... Pakistan and Afghanistan Google map la kojam detaila zoom panni parunga anga erukura neraya ooroda per ellam tamizh erukuradhu innaikum pakka mudium..andha details sethu next videos la add pannunga..oru you tuber sonnadha personal ha verifium panni erukken

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 5 ปีที่แล้ว

    தம்பி விக்கி அவர்களின் பாதம் போற்றி வணங்குகிறேன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்தும், பகிர்ந்தும் வருகிறேன். இந்தப்பதிவில் பகிர்ந்த அணைத்தும் உண்மை,சத்தியம். நம் தமிழ் உறவுகளுக்கு நாம் யார் என்பதை தெளிவாக்கிவிட்டது.காரணம் உங்களின் கடின உழைப்பு தான். பதிவை கண்டு என் கண்கள் கலங்கி விட்டது. நன்றி.

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 5 ปีที่แล้ว +6

    Nice dress Anna

  • @lokeshwariramachandran4492
    @lokeshwariramachandran4492 4 ปีที่แล้ว +2

    என் தாய் மொழி தமிழ் இல்லைஎனில்,இறந்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக 😎

  • @ganishahulhameed1219
    @ganishahulhameed1219 3 ปีที่แล้ว +2

    ஆதிமனிதன் வாழ்ந்த பகுதி நமது குமரிக்கண்டம் இங்கு ஆதாமை தொடர்ந்து அடுத்து வாழ்ந்த நோவாவின் ஆழிப்பேரலை காலம் வரை குமரிக்கண்டத்திலேயே வாழ்ந்தனர் அந்த வெள்ளப்பிரளயத்தின் பொழுது நோவாவின் கப்பலில் தப்பித்தவர்கள் தற்போதைய சுமேரியாவில் ஒரு மலையில் இறங்கினர் ... சுமேரிய என்பது சமர் என்ற தமிழ் சொல்லில் மறுவல் சமர் என்றால் பொறுந்துதல் என்று பொருள் இரு படையும் ஒரு இடத்தில் பொறுந்தி சண்டையிடுவதால்தான் சமர்களம் என்றும் போர்க்களம் என்றும் சொல்வதுண்டு ஆகையால் ஆழிப்பேரலை வெள்ளம் வற்றிய பிறகு நோவாவின் கப்பல் மலையில் தரை தட்டியதால் அதாவது பொறுந்தியதால் சரியாக சொல்வதென்றால் தரையில் சமர் செய்ததால் அதிலிருந்து இறங்கியதால்தான் சமர் செய்தவன் சமரியன் என்றாகி சுமேரியனாகி விட்டது

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb 5 ปีที่แล้ว +1

    Dear friends please right the comments in English, I'm a tamilan but I don't know to read and write,
    The comments are more important to understand everyone, hence I told my suggestion.
    Vicky thanks all ur videos. I'm proud to be a tamilan.

  • @juvairiyajubair07juvairiya55
    @juvairiyajubair07juvairiya55 5 ปีที่แล้ว

    அருமை சாகோ, தமிழின் சிறப்பு, அருமை, பொறுமை எல்லாம், இப்பொழுது தான், ஒன்று, ஒன்றாக வர ஆரம்பிக்கிறது, நம் அனைவரும் ஒற்றுமையாக முயற்சிசெய்து, தமிழுடன் தமிழர்களாகிய நாமும் தலைதூக்குவோம், நம் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றுவோம். வாழ்க தமிழ்.

  • @psurya3188
    @psurya3188 5 ปีที่แล้ว

    தமிழ்
    Most of the root words of English is from Thamiz.....I have done some research on it...
    Welcome - wencome.... வணக்கம்.
    Cheetah - cheeருtah..... சிறுத்த
    One - ஒன்... ஒன்று
    Three - திரிசூலம், திரிகோணம், திரிகடுகம்.
    Sudden - suddenரு, சட்டென்று
    Sudden - 's' is silent so udden - உடன்
    Eight - எட்டு
    Speech - 's' is silent so peech - பேச்சு
    Rice - add அ before Rice - அRice அரிசி
    It - இது Itஉ
    Culture - cultuream கலாச்சார
    Repeat - TRepe திருப்பி
    Deputy - eDputy எடுபிடி
    Anaconda - யாணைகொண்டான்
    Mango - மாங்காய்
    All - Allam எல்லாம்
    Heart - Hearthayam இருதயம்
    Moringa - முருங்கை
    Mug - முகத்திற்கு மற்றொரு பெயர் ஆங்கிலத்தில் MUG.
    Path - Pathஐ பாதை
    Want - wantum வேண்டும்
    Way - wayழி வழி
    Cottage - கோட்டை, கொட்டாய்
    Got - Gotஉ கொண்டு
    Hot - சூHot சூடு
    Shot - சுHot சுடு
    Man - Manஇதன் மனிதன் Manithan
    Victory - வெற்றி
    Sugar - சர்க்கரை Sugarai
    Continent - Contim கண்டம்
    Condition - Condipa கண்டிப்பா
    Condemn - Condenm கண்டணம்
    Date - தேதி Da te
    Month - Montham மாதம்
    Cool - Cooler குளிர்
    Cholesterol - Cholepu கொழுப்பு
    Your - youn உன்
    Young - il young இள்young இளங், இளஞ்.
    Kill - koll கொல்...கி (கொ) வாக மருவி...
    Moran - Moraடn மொறடன்.
    Palmyra - Panmaram பணைமரம்.
    God - God avul.... கடவுள்.
    Hair - மHair... மயிர்.
    Clay - Calyமண்... களிமண்
    Cry - கரை (காக்கை cryஉம்).
    Capture - caipture...caஐpture...கைபற்று.
    orange - Add N before orange,
    N orதange, நார்த்தங்காய்.
    Goa - Goaயா, கொய்யா
    Jack - சக்க பழம்
    Vengeance - vengeaம்
    Snake - Nake'am' நாகம்
    Venom - vesom வெசம்
    Serve - seve சேவ சேவை
    Birth - birNth பிறந்த
    Dust - Dusi தூசி
    Tap - Taட் தட்...தட்டு... தட்டி விடு
    Pump - Pumb பம்பு, பம்புதல்
    Terrace - Terra தர
    Plough - polugh பொள
    Look - Nook நோக்கு
    Tounge - Nounge நாக்கு
    I Am - யாம்
    Cry - கரையும்
    Fry - வரு
    Edu cator - ஏடு கற்றோர்
    Word - wordதை...வார்த்தை
    Earth - இடத்து
    Unique - தunique...தனித்து
    Croud - coud கூட், கூட்டம்
    Court - கூடம் couடம்
    Bird - பர Bira
    Himalaya - இமயமலை
    Anus - Asun ஆசன
    Author - Auத்or...Auசிரிor...ஆசிரியர்
    Book - Bookthegam...புத்தகம்
    Dare - Daream...தைரிய
    Title - Tile...தலை
    Total - MoTotaதில் மொத்தத்தில்
    Lime - எLimeசை, எலுமிச்சை
    Pappaya - Pappaளி
    Septic - sezptichi
    Air - கAirறு காற்று
    Tell - Soll, சொல்
    Anger - Anger am, அகங்காரம்
    Buttox - buttom புட்டம்
    Fuck - Fஓக்கு, ஓக்கு, ஓத்தல், ஒல்
    Aunty - Aunt(h)y அத்த, அத்தை.
    Vapour - vepoum வெப்பம்
    Mental - Mentu மண்டு
    Leaves - இLea இலை
    Health - சHealth, சத்து
    Shout - Shouthம், சப்தம்
    Practice - R is scilence...pairce, பயிற்சி
    Mature - Muture....முதிர், முதிர்ச்சி, Muture
    Side - deSi...திசை
    Middle - Middele...மத்தியில்
    Throat - Thoatஐ....தொண்டை
    Square - sathuare
    Coir - coir கயிறு

  • @ksantosh924
    @ksantosh924 5 ปีที่แล้ว

    தேகம் சிலிக்கிறது.....
    நம் தமிழ் வாழ்க......

  • @srinivasanr5157
    @srinivasanr5157 5 ปีที่แล้ว

    Bro..ww.skeat Tamil etymology pathi paaruga...related to this vdo..nerya information kidaiklaam..