சிவனும் மோசசும் எகிப்தும் | Only One God Mystery | Tamil Pokkisham | AE_Part_2
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- ஜெருசலேம் எப்போது முடிவிற்கு வரும்: • ஜெருசலேம் எப்போது முடி...
Play List URL:
Mummy Mystery: • Mummy Mystery
Tutankhamun Mystery: • Tutankhamun Mystery
Ancient Egypt Play List: • Ancient Egypt
Join and Support Me :
/ @tamilpokkisham
Twitter: / vickneswarang
Instagram: / tamilpokkisham
Facebook: / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Subscribe and Share With Your Family and Friends.
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
I John-5: 20-21
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
21 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
 
Amen
Amen 🙏
சிவனே அல்லாஹ் யெகோவா யாவே கர்த்தர் 🙏
நீ ஒரு உண்மையான வரலாற்று ஆராய்ச்சியாளன்.
The great history Scientist.
தமிழனுக்கு மட்டுமே உள்ள ஈடுஇனையற்ற அறிவு வேறு எங்கும் கானக்கிடைக்காதது.
மாற்றம் மாறுபட்ட சிந்தனை ஒன்றுதான் அடுத்த பரிமானத்தின் வழி.
நண்பா நீங்க சொல்ற ஒன்னும் ஒன்னும் அருமையா இருக்கு, நீங்க எங்களுக்கு தெரியாத விசயங்கள சொல்றிங்க ,
*_தென்னாடுடைய சிவனே போற்றி,_*
*_என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி._*
😊😊 ஓம் நமசிவாய
@@nishanthkumar9461 அது நீங்க கொன்னு குவிச்சு மதம் மாத்துன கூட்டம். அதனால தான் உலகம் பூராம் இருக்காய்ங்க. அவன் சொன்ன அந்த வாக்கியதுக்கு அர்த்தமே சிவனை தான் எல்லா உலக மக்களும் அவங்களுக்கு ஏற்றார் போல மாற்றி அமைச்சி வழிபாட்டாங்க ங்கிறது தான்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அதுக்கு அர்த்தம் adhu தான்.
@@nishanthkumar9461 @Nishanth Kumar டேய் மனைவி பிள்ளைகள் எல்லாம் உன் பொய்யான கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை உருவாக்குன யுத கூட்டம் பரப்பி விட்ட கதை😂😂😂. அத எங்ககிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்காத..
எப்படி சிவனுக்கு மூணு மனைவியா புது உருட்டா இருக்கே 😂😂.
மனிதன் அர்ப்பமானவன் னா உன் இறை தூதர் நபியும் அர்ப்பாமானவனா????😂😂😂
எப்படி இறைவன் ஒருவனுக்கு ஒருத்தினு ஏவாள படைச்சாரா??அப்பறம் ஏன்டா உன் நபி 6 வயசு குழந்தை உட்பட பல மனைவிகள் கட்டுனான்??? 😂😂😂. டேய் ஒருவனுக்கு ஒருத்தினு அரபு காரங்க நீங்க சொல்றது தான்டா உலக மகா காமெடி 😂😂😂.
@@nishanthkumar9461 சிவன்
உருவம், அருவம், அருவுருவம் (உருவமின்மை உருவம்) யாவற்றிற்கும் அப்பாற் பட்டவர்
சிவ தத்துவங்கள் மிக விசாலமானவை
மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லாம் பாமரர்களுக்கு புரிய வைக்கின்ற முயற்சிதான்
அந்நிய ஆபிரகாமிய சமயங்களை தலைமேல் வைத்துச் கொண்டாடுபவர்களுக்கு இதன் உள்ளார்ந்த விடயங்கள் புரிவது சிரமம்தான்
@@nishanthkumar9461 dei sothuku matham maaruna kootam da neenga😅😅
நன்றி திரு விக்கி அவர்களே
இந்த கருத்துக்களை சில வருடங்களுக்கு முன் தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் மறைக்கப்பட்ட உலக வரலாறுகள் சிறிது சிறிதாக வெளிவருவது மகிழ்ச்சி
அருமையான காணொளி மிக்க நன்றி
Arlvaroda channal name
@@senathipathy3849 Tamil chinthanaiyalar peravai
சூப்பர் உங்களது பணி தொடரட்டும் இதைப்போன்று பல பயனுள்ள பல தகவல்களை தரவும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்
எங்களால் வரலாறு படிக்க முடியவில்லை . பிழைப்பு வாழ்க்கைக்கு ஓடியே வாழ்க்கை ஓடி விட்டது.
தங்கள் இவற்றை படித்து எங்களுக்கு விளக்குவது அருமை. தங்கள் பணி தொடரட்டும் .🙏🙏
மோசஸ் சிவனின் நாமத்தில் உள்ள ஒரு நாமத்தை தான் யூதர்களுக்கு அறிமுகம் செய்தார் ஆதாரங்கள்
Ariyoli mandram
அறிவொளி மன்றம்
என்ற சேனலில்
அல்லேலூயா என்பது சிவனின் நாமத்தில் ஒன்று
அருமையான பதிவு.வாழ்த்துகள்
வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரே உண்மையான தெய்வம். அவரே பைபிளில் சொல்லப்படுகின்ற தெய்வம்.
@Rιуαz٭ bible padichu therinchiganga brother
Jesus christ ❤
அருமை சகோதரா, இன்று இந்த காணொளி இதுவரை சுமார் 4 முறை இந்த 1 மணி நேரத்தில் திரும்ப திரும்ப பார்த்தேன் ஆரம்பத்தில் புரியாது போல இருந்தது ஆனால் இப்போது புரிந்தும் புரியாத போலவும் இருக்கிறது .ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது அவர்களின் வழிபடும் வழக்கம், தேர்பவனி, பூசரிகளின் அதிகாரம் ,கல்லறை அமைப்பு(சித்தர் பெருமக்கள் சமாதி)போன்றவை ஏறக்குறைய தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஒற்று போகிறது ,சூரிய வழிபாடு, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தெய்வம் என்பதை வைத்த பார்க்கும் போது ஏதோ ஒன்று இதில் மறைந்து இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
பைபிள் என்பது முற்றிலும் உண்மை
No
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Nice vicky.....oru migaperiya puthirai velicham poddu kaadhe poringge...kedkhe rombhe suvarisiyama iruku...yoothargal thaan akhenaton avargaludaiye visuvaasigal allathu vamsavaliyinar enum unmai kaddavilkhe pogireergal ...aduthu pathivuku kathirukirom....
நண்பா நீ ரொம்ப நல்லவன் .ஒரு நாளைக்கு 2 வீடியோ ! வாழ்க வளமுடன்
idhae maari pota nalla irukum
முதலில் நான் இந்த வரலாற்றையும் பல உண்மைகளும் பாண்டியன் ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் வலையொளியை பார்த்து விட்டேன் யாரும் பார்க்க இல்லை என்றால் தேடி பாருங்கள் தமிழன் 50000 வரலாறுகளை அறிந்து கொள்ள முடியும். கடவுள் தந்த அறிய வலையொளி
முதலில் நான் இந்த வரலாற்றையும் பல உண்மைகளும் பாண்டியன் ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் வலையொளியை பார்த்து விட்டேன் யாரும் பார்க்க இல்லை என்றால் தேடி பாருங்கள் தமிழன் 50000 வரலாறுகளை அறிந்து கொள்ள முடியும். கடவுள் தந்த அறிய வலையொளி
@@gokutu1002 idhae mari pota avaru sethu poiduvaru😒
S 👍🏻👍🏻👍🏻
Welcome good explaining Bro 👌🙏
Vicky.fantastic.i am a muslim and yr videos are definitely connecting the dots.we believe in one God without form.moses was sent to release the enslaved people from pharaoh.even the holy Quran narrates this.
I value and respect your opinion. This post is for your view. th-cam.com/video/Xdv5KuQ0USg/w-d-xo.html
Vicky, your telling super ஆயா கதை
ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க. தென்னானுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி.
@@nishanthkumar9461 அதான் அதிகமாக உலகில் கொலை, நோய் அதிகமாக உள்ளது
மதமாற்றம் இல்லாத வரை இந்திய, நேபாளம் அமைதியாக இருந்தன
@@arummugamsaravanan371 appadiya, latchatheeva poi paaru
@@nishanthkumar9461 அடேய் மெண்டல் தமிழ் மொழி சிவனார் வகுத்தது...
அல்லா எல்லாம் கிடையாது
@History Lover கடவுள் என்ற சொல் தமிழ்..
அதாவது புரியிதா..
கடவுள் வாழ்த்து பாயிரம்..
ஆயிரம் சிவனுடைய பெயரை குறிப்பது..
கோயில் வழிபாடு ஆயிரங்கால் மண்டபம்
@History Lover ..
ஊழி யில் கோட்பாடு வகுத்தது சிவனார்...
அம்மையப்பனாக காட்சி தருகிறார்...
நன்றி
சில வருடங்களுக்கு முன் நீங்கள் பதிவிட்ட இராவணன் பதிவில் கூட மாயன் மற்றும் thuttaikaimun பற்றி சொல்லி இருந்தீர்கள்... அன்றே நான் tutankamun/egypt மற்றும் மயன் தொடர்பு பற்றி oru comment செய்தேன்...அதை நீங்கள் like கூட செய்தீர்கள்... இன்று அதை connecting the dots வழியில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி...வாழ்த்துக்கள் விக்கி!!!
SEMMA SUPER ANNA. UNGA MESSAGES EXCELLENT ANNA 👌 INNUM NALLA MESSAGES PODUNGA 👍 NIRAYA VIDAYANGAL KARRU KOLLAK KODIYATHAKA ULLATHU UNGA VIDEOVIL. NIRAYA KARRU KONDEN.
Vicky Egypt episode viruvirupa poguthu connect the dots valiya pakkum pothu excellent vicky 👌👌🙌🙌👍
எல்லாம் ஓர் இடத்தில் இருந்து தான் தொடங்குகிறது..தொடக்கம் தேடிய உங்கள் பயணம் வெற்றிகரமாக வாழ்த்துகள்....
மோசஸ் சிவனின் நாமத்தில் உள்ள ஒரு நாமத்தை தான் யூதர்களுக்கு அறிமுகம் செய்தார் ஆதாரங்கள்
Ariyoli mandram
அறிவொளி மன்றம்
என்ற சேனலில்
அல்லேலூயா என்பது சிவனின் நாமத்தில் ஒன்று
Getting so much addicted to your videos. Speaking the truth and revealing hidden secrets and spreading the knowledge of what you have learn is a noble attitude. Thankyou.
உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமையாக உள்ளது அதேபோல் விவசாயிகளின் உர விலை ஏற்றத்திற்கு யார் காரணம் என்பதை வீடியோ போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Wow wow wow.... Thats a great finishing.... Linking Moses, one God with the Egyptian king and slaves. This is the same in Bible. But partially hidden content.
Waiting for the continuation
❤❤❤அருமான பதிவு
ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் அவன் தான் சிவன்
Sivan manithan aanpaal
@@wesker_zeeth2823 அல்லாஹ் வுவையும் அவன் என்று சொல்லுவீங்கதானே!!?
@@subhashchandrabose2225 aan pen pal allahvai kurikadhu...bro
@@Vw-whk1228 teriyum bro...
@History Lover hindu matam engaiyathu por senji pirarai adimai padutiya varalaru iruka?
நோகாமல் நுங்கு திங்கறது என்று சிற்றூர்களில் செல்வது உண்டு அதேபோல் நாங்கள் விக்கியின் உழைப்பில் பல தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கு எல்லாம் வண்டி பெரியார் இடத்தின் பெறுமை வாழ்க வளர்க............
நாம் எந்த மதத்தை செர்ந்தவராயினும்......
கடவுள்...... ஒருவரே..... பயண முறை... பாதை மாருபடுமே தவிர.... ஒவ்வொரு ஆத்மாவும் சேன்றடையும் இடம் ஒன்று தான்... அவனின்றி அனுவும் அசையாது.
உண்மை நண்பா👍👍
Om namah shivaya
True
தலைவலிக்கு pain killer ,,,penadol ,KK மாத்திரையாவும் ஒன்று தான். காரணம் வலியை போக்கிற மருந்துகள் தான் அது என்று சொல் வருகிறீர்கள்.
Super 👌👌👌
மிக சிறந்த ஆய்வுகள் 🙏🙏
மோசஸ் சிவனின் நாமத்தில் உள்ள ஒரு நாமத்தை தான் யூதர்களுக்கு அறிமுகம் செய்தார் ஆதாரங்கள்
Ariyoli mandram
அறிவொளி மன்றம்
என்ற சேனலில்
அல்லேலூயா என்பது சிவனின் நாமத்தில் ஒன்று
கடவுளை எந்த மதம் மக்களாலும் பார்க்க முடியவில்லை நம் கண்களுக்கு தெரிந்த ஒரு கடவுள் சூரியன் மட்டுமே கண்ணுக்கு தெரிந்த கடவுள்
Video all of you watching continue sir
என் தமிழகத்தை ஆராய்ந்து பார்க்காமல் அனைத்து வரலாறு ஆரம்பம் கேள்வியாக தான் இருக்கும்
Please refer to tamil chindanaiyalar peravai videos . . Dont be confused with all videos . . Please start with ramayanam and then mahabharatham
இருங்க பாஸ் ஒரு ரவுன்ஸ் போயிடு வருவோம் நல்லாதானே இருக்கு, lockdown எங்கேயும் போக முடியமே இருக்கு.
சரியான பதில்...
True bro. world's first human Adam is believed to be from South Asia. It may be either Tamil Nadu or Sri Lanka. Surely his language may be Tamil.
?????????👍👍👍👍👍👍❤️😁
Yes correct
இப்பதான் பா சூப்பர் ஆகுது இந்த மம்மி எபிசோட் நன்றி விக்கி
மஹாபாரதம் ஒன்று போதும் இந்து சமயம் உண்மை. Scientists can proof மகாபாரத.
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
.
Used to admire madan gowri. But nowadays i am admiring you bro. Awards welcoming you. Love from Malaysian Tamizhan
Excellent viki
God bless you
Om namasivaaya 🙏
இறைவன் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் சேரும் இடம் ஒன்னு ஆதி சிவபெருமான் அனைத்திற்கும் மூலம் 👍😊
@@nishanthkumar9461 கிறிஸ்தவத்தில் உருவ வழிபாடு இல்லை யா 😀😀
@@nishanthkumar9461 மதம் குறித்த ஈடுபாடு உங்களுக்கு இருக்கிறதென்றால் இந்த காணொளியை பார்க்கவேண்டாம் என்று ஆரம்பத்திலேயே விக்கி சொன்னார்...உனக்கு இவ்வளவு மத வெறி இருக்குமென்றால் எதுக்குடா இங்க வந்து கதருற...நீ தனியா உன் கடவுள் தான் பெருசுனு கமென்ட் போடு... பிற மதத்தை குறை சொல்வது தான் மத வெறி...
@@Blackknight-gq6nn பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
@@Blackknight-gq6nn இந்து வேதங்களில் இஸ்லாம் :
“ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன் “
பொருள்: இறைவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை; இல்லவே இல்லை.
“ஏகம் ஏவம் அத்விதியம் “
பொருள்: பொருள்: அவன் ஒருவனே; அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
“ யா இக் இத் முஸ்திஇ “
பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே
- (ரிக் - 6:45:16 )
“ அவன் மஹாத்மா, காணுதற்கரியவன் “ - ( பகவத் கீதை - 7 : 19 )
“ தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை “ - (யோவான் 1 : 18 )
“ இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை “ (அதர்வ வேதம் 32:3 )
“ அவன் ஆதி தேவன், பிறவாதவன்..” ( பகவத் கீதை 10:12 )
“ வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் (ரிக் 8:11)
“ அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான் (ரிக் 6:45:16 )
@@greenred5714 இதிலிருந்து தாங்கள் கூற முனைவது?🤔🤔🤔
Super you are a fantastic historian
❤️❤️❤️ தமிழ் பொக்கிஷம் 🙏 நன்றி இந்த சீரிஸ் மனதை கவர்ந்தது🙏
மோசஸ் சிவனின் நாமத்தில் உள்ள ஒரு நாமத்தை தான் யூதர்களுக்கு அறிமுகம் செய்தார் ஆதாரங்கள்
Ariyoli mandram
அறிவொளி மன்றம்
என்ற சேனலில்
அல்லேலூயா என்பது சிவனின் நாமத்தில் ஒன்று
Good massage 👍
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
அல்லாஹ் ஒருவனே அவன் எல்லாமாகவும் இருக்கின்றான், இப்படி எங்கயாவது எழிதிருக்கா?
@@subhashchandrabose2225 அமாம் இருக்கு
@@subhashchandrabose2225 ஹிந்து மத புனித நூலும் இது இடம் பெற்றுள்ளது
. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
So எல்லாம் ஒன்னுதான் அவனோட பெருசு இவனோட பெருசுனு சண்டை போட தேவை இல்லை!😜
@@subhashchandrabose2225 வேத அறிவு இல்லாத முட்டாள்கள் தான் சண்டை பிடிப்பார்கள் அறிவில்லாத காயவர்கள் தான் பிற மதத்தை கேவலமாகவும் அசிங்கமாகவும் பேசுவார்கள் சகோ அது முஸ்லிமானாலும் கிறிஸ்டின் ஆனாலும் ஹிந்து வானாலும் சரியே🤗
தரமான பதிவு 👌
கடவுளின் உருவாக்கம், நம்பிக்கை, வழிபாடு என அனைத்தும் மனிதனின் பேராசை மற்றும் பயம் காரணமாக உருவானது.
Verhe level video.... Nallathe pagirnthu nallhe samuthayathe uruvakuvhom 🙏🇲🇾❤
உலகத்துக்கே ஒரே கடவுள் சிவன் ஒருவனே...🙏
தொடர்ந்து பார்க்கவேண்டும் 👍
தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
எல்லாம் சிவமே.....
உலகம் முழுக்க இருந்த ஒரே கடவுள் சிவன் மட்டும்தான்.... தென்னாடுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றினு.... நம்ம முன்னோர்கள் சும்மா சொல்லல
😂😂அப்படியா...
யூதமும் இஸ்லாமியர்களும் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறார்கள்.ஆனால் சிவனுக்கு உருவம் உள்ளது.
மனிதன் அற்பமானவன் என்பதால் அவனுக்கு மட்டுமே குடும்ப வாழ்கை அருளப்பட்டுள்ளது என சொல்கிறது யூதம்.
ஆனால் சிவனுக்கு மூன்று மனைவி பிள்ளைகள் இருக்கிறது.
இயற்கையை வணங்க வேண்டாம் என சொல்கிறது யூதம் இஸ்லாமியம்.
ஆனால் கடவுளை தவிற எல்லாவற்றையும் வணங்கும் கூட்டம் யூதர்களை இஸ்லாமியர்களை தங்களோடு முடிச்சி போட்டு பேசுவது வேடிக்கை😂😂
@@nishanthkumar9461 தல நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு எனக்கு வெளங்கள கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
@@naveenkattur9521 யூதர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் நாங்கள் மூவரும் வேறு இந்துக்கள் வேறு.எங்களோடு உங்களை முடித்து போட்டு பேச வேண்டாம்.Pls
@@nishanthkumar9461 நான் எப்போயா உங்கள முடிச்சு போட்டு பேசுனேன்..... நீங்களா நெனச்சுக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது.... நீங்க வேறயாவே இருந்துட்டு போங்க
@@naveenkattur9521
இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
(அல்குர்ஆன் : 41:37)
உங்க videos update லாம் vara level 🤩👍👌thanks அன்னா நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயதை உருவாக்குவேம்
Ellam sivam engkum sivam ❤️❤️❤️ om namachivaya namaha
அருமை நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் உலகளாவிய கருத்துக்கள் தெளிவாக உள்ளது நன்றி நண்பா.
தம்பி இதிலிருந்து தங்கள் உழைப்பு தெரிகிறது நல்லதே நடக்கும் வாழ்க வாழ்க
இந்த பதிவு தவறானது.
Very interested concept of only one god.
வாழ்வை நெறிபடுத்தவே வழிபாட்டு முறைகள் மற்றும் மதங்கள் தோன்றியது அல்லது தோற்றுவிக்கப்பட்டது. அனைத்தும் அன்பை போதிக்கிறது. வீனான விவாதங்கள் முறனாகவே முடியும். மதமாற்றங்கள் தேவையற்றது...
தனி மனிதர்களின் சிந்தனையில் மதத்திற்கும் சில சமயங்களில் மனிதம் இல்லை என்று நினைப்பதால் மதமாற்றம் செய்கின்றனர். அதையும் தாண்டி சில சமயம் ஆதாயத்திற்கும் மதம் மாறுகின்றனர்
True 👍
சூப்பர் நன்பா தொடரட்டும்
Bro, super. நீங்கள் ten commandments, படத்தையும், பைபிளில் உள்ள யாத்திரை யாகமம், அப்படீங்கிர பக்கத்தையும் படித்துப் பாத்திங்கன்னா, இதற்கான இன்னும் பல முக்கிய தகவல்கள் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்புண்டு.
சரியாக சொன்னீர்கள்
Yes
தம்பி பைபிள் எழுதப்பட்டு 2000 வருடங்கள் தான் ஆகிறது.. Akeneten வருடம் யூதர் காலத்திற்கு முன்பாக அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
@@ayyappanm99 do some research before you speak! Bible has records of events earlier than that....intha akeneten nu ninga solrathellakum romba kaalam munnalayae nadanthathu lam Bible la record pannirkanga!! Ellarum Bible na from Jesus time nu nenaikuranga... it's wrong! Bible has records from the creation of man! Ellam therinja mathiri pesa kudathu ..onnu atha pathi padichurkanum, illana theriyathu nu othukanum....
@@ayyappanm99 தம்பி பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு எழுதிதான் இரண்டாயிரம் வருடம் ஆகிறது. ஆனால் பைபிளின் பழைய ஏற்பாடு என்று சொல்கிற புத்தகம் உயிரினங்கள் எப்படி படைக்கப்பட்டது என்கிற முதலாவது கொண்டு எழுதப்பட்டது. அதாவது முதல் உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு இந்த பூமிக்கு வந்தாயிற்று. பிறகு அந்த வார்த்தையை மோசே என்கிற தீர்க்கதரிசி மூலம் நிறைய ஆகமங்கள் எழுதப்பட்டு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு தீர்க்கதரிசி கள் மூலம் கி மு 3500 முதல் கிபி 63 வரை பைபிளின் முழு புத்தகமும் எழுதப்பட்டு விட்டது.. பைபிளின் வரலாறு தெரியாமல் பேச கூடாது தம்பி
Semaya mudichi podrayya 😳😳😳👌👌👌...
All of your videos are so good and please don't stop this I'm expecting more videos like this in future thank you 🙏❤️
உங்களின் கடின உழைப்பு இந்த பதவில் நன்கு தெரிகிறது...
Royal solute to ur hard work...
மோசஸ் சிவனின் நாமத்தில் உள்ள ஒரு நாமத்தை தான் யூதர்களுக்கு அறிமுகம் செய்தார் ஆதாரங்கள்
Ariyoli mandram
அறிவொளி மன்றம்
என்ற சேனலில்
அல்லேலூயா என்பது சிவனின் நாமத்தில் ஒன்று
இறைவன் அருளால் உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
It is new for me thankyou Vicky,Thank you, Vi ky.
மோசேயுடன், தேவன் முட்செடயின் மத்தியில் அக்கினியிலிருந்து பேசினார்...
That is true nanba Ivan summa kongam terinjukuttu kadhai vuduran
ஆகவே, மூஸா (தம்) தவணையை முடித்துக் கொண்டு தன் குடும்பத்தினருடன் (இரவில்) பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, (வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (ஸீனாய் மலையின்) புறத்திலிருந்து ஒரு நெருப்பைப் பார்த்தார், தன் குடும்பத்தினரிடம், “நீங்கள் தங்கியிருங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன், அதிலிருந்து (பாதையைப் பற்றிய) ஒரு தகவலையோ அல்லது நீங்கள் குளிர்க்காய்வதற்காக நெருப்பின் ஒரு பந்தத்தையோ உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 28:29)
அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற பகுதியிலுள்ள வலப்பக்கத்திலுள்ள ஓடையின் ஓர் மரத்திலிருந்து, “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்” என அழைக்கப்பட்டார்.
(அல்குர்ஆன் : 28:30)
@History Lover evanukkum christianism pathi vivarikkanumnu avasiyam ila unnala mudinja pidicha accept illana kelambi poite iru.
@History Lover இந்த கதைய இவண்ட காணொலிய பாத்துற்றுதான் போடுர உனக்கு இன்னொரு மதத்தை பற்றி தெரியணும்ணா அந்த மதத்தை ஆய்ந்து அறிந்து கதை கண்ணால் பார்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர தெளிந்து அறிந்து பேசு
Really I like this episode super love 👍👍👍
Bro, your narration is so good that I feel myself in that place...
God bless you
Vicky u rock with these topics QQQQQQQQQ MG became a hit becoz of new topics like this, he is now a news reader .. this is your advantage !! your time to grow bro !!
Arumai.. arumai arumai.. viki in.. ooyadha thiramai. Valthugal 👍👍🔥😎
Vicky u r rocking ... It's not abt religion anymore ... Religion made by people for their advantages... truths shall prevail.. it's beyond religious understanding...👍🏼👍🏼
Super vicky bro...
Neenga enna sonnalum ivanunga avanga kadavul tha unmainu solluvanga bro... Apdi solluvaravangalum oru kelvi ella theiva noolaiyum 7 vaaanam 7 boominu solluvaranga.
Aanaa science la, rocket aaraychi pannathula. More then iruku epdi pa? Athuku pathil correct ah sollunga 1st. Aparam unga kadavul tha unmainu naanum nampuren.
Apdi kadavul irukaruna en avar padaicha makkala adimai mathiri thadathuraru ( puthu puthu noi and iyarkai seerram vachi alikanum).
Ex : namma v2la oru animal ah valatha, athuku thevaiyana ella patthu pannuvom and noi varama paathukappa patthukurom. Athen en? ( aaru aarivu irukurura manusanuku pasam, neenga sollura kadavuluku illa pa ( naa ethuvum thappa solla, neenga solluratha vachi pattha apditha meaning iruku )
தலையே சுத்துது 🤯
Excellent bro for egyptian infm thank you for your effort
One thing I hate about vicky is, he completes the video with suspense and we started scratching our head waiting for next day video. 😜✌
இது ஒரு நல்ல பதிவு நண்பா தொடர்ந்து பதிவிடுங்கள்
மோசஸ் சிவனின் நாமத்தில் உள்ள ஒரு நாமத்தை தான் யூதர்களுக்கு அறிமுகம் செய்தார் ஆதாரங்கள்
Ariyoli mandram
அறிவொளி மன்றம்
என்ற சேனலில்
அல்லேலூயா என்பது சிவனின் நாமத்தில் ஒன்று
Only one GOD
English language - GOD
Tamil language - iraivan
Arabic language - ALLAH
Appo hindu kadavul இல்லை என்று solringala
Bro Hindu vedhamlaum iraivan oruvan enbathaaga solliruku
@@syedfazil1012 unga mari aalungatan venum aslamwulaikom bhai.
🙏🙏🙏
@@samdavid6313 ethula potrukku?
Marvellous subject
ௐ நமசிவாய🙏🔱🌹❤️🙏
தாயே லோகமாதாவே துணை🙏❤️🌹🔱🙏
Nice job well done 👍👍👍✅
ஒரு கடவுள் கொள்கைதான் சிறந்தது...வணங்க வழிபட பிரார்த்ததை கேட்க அனைத்திற்க்கும் ஓர்இறை கொள்கைதான் எளிமையானது...
Atu Jesus kidaiyatu tane
@@shyjankumar1109 இறைவன் என்பவன் இந்த பிரபஞ்சத்தை படைத்த மிகப்பெரியவன்...உங்களையம் என்னையும் படைத்தது ஒரே இறைவன்தான்...அந்த ஒரே இறைவன்தான் நமக்கு தேவை..
@@shyjankumar1109 😂😂🤣🤣sutthi valachi thaan பேசுவாங்க, Vikki bro ipo Islam vs Jew problem solve panna paakuraar, but all hv their ri8 to worship their beliefs
@@sathishking5010 yar avan
Yen avan peyarai solli yamattiranunga sandai poduranunga
Avan yen partiddu summa irukkan
@@shyjankumar1109 முதலில் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?..உங்கள் நம்பிக்கை என்ன?..
பைபிள் படத்தால் மட்டுமே தெரியும் தமிழன் யார் என்பது உலகின் எங்கு தோன்றினாலும் மண்ணில் தமிழன் வரலாறு கிடைக்கும் இஸ்ரவேலில்மட்டும்கிடைக்காது நாம் காயின் வம்சம் பைபிள் படத்தால் தெரிய்ம் மதம்கிடையாது கடவுள் ஒருவரே மனிதனில் இருவர் ஒருவன் கடவுளாள் ஆசிர்வாதம் பெற்றவன் ஒருவன் சபிக்கப்பட்டவன்
Very nice ... curious to see how you connect the different religions
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்..
U take this story so interesting bro... It's more than watching a Mummy movie🔥🔥🔥
Nammidam erunthu maritha varalari mitka uthavum unkal kanoliku mikabariya nandrikal
மோசே பற்றி தெரிந்து கொள்ள ஆதியாகமம், யாத்திராகமம்.. படியுங்கள்
bible is ia fancy story not realm none of it are marching the geographical history. moreover it has been edited many times, just to make it good. if you get old onw study you will knownthe truth.
தம்பி பைபிள் எழுதப்பட்டு 2000 வருடங்கள் தான் ஆகிறது.. Akeneten வருடம் யூதர் காலத்திற்கு முன்பாக அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
Apo aketen Yann entha book elthaa moonvarala.aketan pathi entha world ethana paruku tharium .but bibel pathi more over intha world ka tharium.bibel is not just a book .many bobdy try to destroy the bibel from past 2000 years but it's still alive bec it's the only key of truth@ayyapan
Bibel has the another name "death sea scrolls"
@@DRaja-ep6th see MANkIND in history channel. you will know why bible has known well and how chritisanity spreades fast across the world. dont aruge about something cookedup.
Excellent presentation.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். இவரை விட வேறு ஒரு தெய்வம் இல்லை.
உண்மை, ஜீசஸ் peace be upon him ஆதாம், மோசஸ், ஆபரஹஹாம் போன்று ஒரு தீர்க்கதரிசி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
🤣🤣😂😂ennangada unga takku, ella kadavulum irukkaanga, there's not Only a single god
Nan kadavul nambeka elathavan. Nan theka epom only one God. Namburen. Jesus Christ is true God
ஒரு சின்ன வேண்டுகோள் யார் தமிழர் சாதி எப்படி வந்தது என்பதை பற்றி வீடியோ போடுங்கள் தமிழர் எப்படி கண்டுபிடிக்க முடியும்
Watch paari saalan video bro (it's my recommendation)
It's available in sengol tv channel
அது என்னையா தமிழ் சாதி.? தமிழ் இனம் குடி என்று தமிழ் மொழியில் சொல்லாம சமஸ்கிருத மொழியில் தமிழ் சாதி பற்றி பதிவு போட சொல்வது ஞாயமா?
சாதியை உருவாக்கியது நீங்கள் நம்பும் பிராமணர்கள்-
இனவெறி கொழுந்து விட்டு எரியுது சார் ... உங்க மனசிலே ..
யாரையும் மனிதனாக பாருங்க . நல்ல குணவாளனாக இருந்தால் பழகுங்க . அனைத்து நாடுகளிலும், மதங்களிலும, இனங்களிலும் நல்லவர்கள் இருப்பார்கள், கெட்டவர்கள. இருப்பார்கள், அழகானவர இருப்பர், அசிங்கமானவர்இருப்பர், புத்திசாலியும் இருப்பர , முட்டாள்களும் இருப்ப்ர். நல்லவரா என்று பார்தது பழகுவதுதான் உங்களுக்கு பாதுகாப்பு
சாதிகள் ~ பூர்வ தொழில் செய்பவர்களை பொதுவாக குறிப்பிடும் சொற்கள் ~ அத எவனோ ஒருதேன் வந்த மேல் ~ சாதி கீழ் சாதி-னு மாத்திவிட்டுப்போய்டான்
அருமைநண்பா
மோசஸால் அழைத்துவரப்பட்ட மக்கள் யூதர்கள், அவர்கள் வந்து சேர்ந்த இடம் பண்டைய இஸ்ரேல் ...😎✌✌
Kaanan desam dhana bro
@@fortunegirl3389theriyavillai.
@@fortunegirl3389 Yup. it's canaan...
@@Blackknight-gq6nn may be irukkalaam !!!
@@tamizhpassenger9859 may be illa..confirm bible la apdi than sollirukku... Nan bible padichiruken
Super thaliva iam waiting next video
எனக்கு ஒரு சந்தேகம் சகோ.. இந்த akenatan என்பவருக்கு ஒளியை வணங்கவேண்டும் என்ற சிந்தனை எவ்வாறு தோன்றியிருக்கும்?
உங்களுக்கு இந்த சந்தேகம் கேட்க வேண்டும் என்ற சிந்தனை எவ்வாறு தோன்றியிருக்கும்?
Hi banu
சூப்பர் விக்கி வாழ்க வளமுடன் கண்ணுக்கு தெரியும் தெய்வம் சூரியன் கண்ணுக்கு தெரியாத நம்முள் கடக்கும் கடவுள் மூச்சு காற்று கதிரவன் வழியே
சூப்பர் 👌உண்மை காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் இவை அனைத்தும் அனைத்து உயிரினங்களுக்கும் கடவுள் அவைகளை வணங்கும் முத்திரை என்னிடம் உள்ளது .
நான் துபாயில் வேலை பார்கிறேன்
இங்கு எனக்கு எகிப்திய நண்பர்
உள்ளார்
அவர் கூறியது
இலங்கையில் இருந்து தான் முதல் மனிதன் தோன்றினான்
என்றும் நாங்கள் அங்கிருந்து வந்தவர்கள் என்று கூறினார்
It’s true
இலங்கை என்பதைவிட குமரிகண்டம் (தமிழகத்தோடு தொடர்புடைய)
ஆம்..சகோ ஆதாம் முதல் மனிதன் உருவாகிய இடம் இலங்கை அவரின் துணைவியான ஏவாலை ஈராக்கில் படைத்தான் இறைவன்....
@@sathishking5010ச்சே கடவுளுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லை துணைவியை அவ்ளோ தூரமா படைத்திருக்காரு பாவம் நம்ம ஆளு ஆதாம் எவ்ளோ கஷ்ட பட்டரோ... 😒
தமிழ்நாடு இலங்கை இடையே உள்ள கடல் ஆதாம் பாலம் Adams bridge என்று அழைக்க படுகிறது.