நல்லவற்றை பகிர்வது மட்டுமல்லாது உலக ரகசியங்களையும் "தெய்வக் குழந்தை" போன்றோரின் அட்டகாசங்களையும் ஒளிவு மறைவின்றி தருவதில் எங்கள் விக்கிக்கு நிகர் விக்கியே தான் இரண்டு தடவை ரசித்துப் பார்த்தோம் அருமையான காணொளி மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
After Watching this video, I watched all 12 videos of annunaki series. This is very interesting and igniting me to think deep each and every points. I am appreciating your hard work. Thank you 🙏
மிகவும் நன்றி உங்கள் ஒவ்வொரு கானொலிக்கு பின்னும் உங்களது கடின உழைப்பு தெரிகிறது. சுவாரஸ்யமான இந்த மாயன் பதிவின் இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 👌👌👌👏👏🙏🙏🙏
Sir see ancient aliens channel in you tube what Vicky bro said in this episode are explained loooooooooooong back . search ancient aliens or ancient aliens tamil like this almost 10 episode with lot of sessions which you could not imagined
இதை கன்ஸ்பிரசி நு சொன்னா தான் சோறு.. நண்பா வேற லெவல்.. Waiting for Mayans.. அப்படியே நம்ம சித்தர்கள் வரலாற்றையும் பார்க்கலாம் என்று நம்புகிறோம்.. எதிர்பார்க்கிறோம்..
Sir see ancient aliens channel in you tube what Vicky bro said in this episode are explained loooooooooooong back . search ancient aliens or ancient aliens tamil like this almost 10 episode with lot of sessions which you could not imagined
Uncle My name is Arun karthikeyan. I'm studying 4th grade, I'm watching your videos regularly. All videos impressed me super Uncle I'm waiting Mayan next part...👨👨👨
சகோதர(விக்கி) ஈழத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட வரலாற்று அடிச்சுவட்டை, சந்தர்ப்பம் கிடைக்கும்போது தமிழ் மக்களின் மனதில் நினைவு படுத்துவதற்கு கோடி நன்றிகள். நாம் இறக்கவும் இல்லை, உறங்கி விடவும் இல்லை, எத்தனை பிறப்பு எடுத்தாலும் விழித்தே இருப்போம். தமிழ் தேசியம் பலம் பெறட்டும். ஈழமாறன்
hai, யாழ் நூலகம் யாழ்பாணத்தின் பெருமையா? திமிரா? என்பது எனக்கு தெரியவில்லை - but when I came to know about this news through youtube- tears came out-of-my-eyes nons-toping , and whenever I hear news related to this type என் நெஞ்சம் விம்முகிறது/வலிக்கின்றது/வேதனையாக உள்ளது-OMG please save - bye - B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
நண்பா நீங்கள் நமது தமிழ் சித்தர்களையும் நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த விசயங்களையும் கூறுங்கள் நம்ம வரலாற நாம பேசலனா யாரு பேசுவா
don't worry about trolls and haters bro!! enaku intha maari content than unga channel la paka pidichiruku ! In fact unga channel enaku introduce anathey intha aliens pathi tamil la search pannum pothu than.. and I like it very much pls keep putting many vedios in this topic.
நண்பா உங்கள ஆதரிக்கிற நண்பர்கள் மிக அதிகம். குறை சொல்லும் நபர் மிக மிக சிறியது. அவர்களுக்காக சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டாம். அவர்களுக்காக கான்ஸ்பிரசி என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் இனி வரும் பதிவுகளில்.
சிறப்பு! நீங்கள் நிறைய படித்து உணர்ந்து புரிந்ததை எளிமையாக நாங்களும் புரிந்து உணர்ந்து உண்மையை தேடும் தேடலில் பயணிக்க வைக்கும் காணொளிகளுக்கு வாழ்த்துகள். மாயன் சிச்சென் இட்சாவின் (chichen itza) பிரமடு அருகிலேயே (El Caracol, the Observatory)சிதைந்த வானியல் கண்கானிப்பு கூடம் இருக்கிறது. மாயன்களுக்கும் தமிழர்களுக்குமான இரத்த உறவை விளக்கும் காணொளிகள் வரும் என்று எண்ணுகிறேன்.
நான் ஒருமுறை சிறம்பன் மலேசியா வந்திருக்கின்றேன்....நல்ல இடம்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... நாங்கள் தமிழர்கள் பிளேடியன்ஸ் பிளேடியஸ்சில் இருந்து வந்தவர்களாயிற்றே.... நீங்கள் எப்படி அணுணார்க்கிசை பற்றி கேக்கிறீர்கள்?...🤔🤔🤔
Hi sir, I am a student of Government Erode Medical college. Our college was taken by the government on 2018.The fees of all other TN Government medical colleges is Rs.13,610 whereas the fees of our college is still in par with private medical colleges which is Rs.4, 11,110.The name of our college was also changed from IRT Perundurai Medical College to GOVERNMENT ERODE MEDICAL COLLEGE but the fees is still not reduced. So we are protesting for the reduction of our fees. I request you to consider show your support.Thank you!
Sir see ancient aliens channel in you tube what Vicky bro said in this episode are explained loooooooooooong back . search ancient aliens or ancient aliens tamil like this almost 10 episode with lot of sessions which you could not imagined
Bro I'm here in Mexico merida place of maya now also some maya tribe here in merida and cancun some villagers still now not speak spanish only they speak maya near to merida and cancun place name chichen itza pyramid chirping when you clap near of this chirping pyramid creat sound that mimic the chrip of bird and the patter of rain drops here in merida have maya museum hope tommorow I visit and upload in my channel if any one interested about maya let me know i visi maya villagers they speak some words similar to tamil i show them our Tamil Nadu tempel to that villagers they surprised tell it's azteca then I know 36 tribes in Mexico larger tribe maya azteca zapotec mixtec more I'm Tamilan an nanga dha azteca vaa ninukra namba madri irukingaa enga orru state iruku México la name called tamaulipas angee azteca tribe so tamilan dah aztec soldrangla therila but nice information proud to be Tamilan indian nandri bro soon going to uploaded the video of maya museum
தங்களது பதிவுகள் சரியான சாட்டையடி யாக உள்ளது ஏளனம் செய்பவர்களுக்கு. தங்களது உழைப்பு இகழ்ந்து பேசும்போது கோபம் வராமல் இருந்தால்தான் தவறு. நன்றி. வணக்கம்
@@Sakthi228 நாளைக்கு உன் பிள்ளைகள் நல்ல உணவு உண்ண இயலாமல் இருக்கும் போது உன் அரசியல் கட்சி யோ கார்பொரேட் உம் இந்தியாவை அழித்து வேற நாட்டுக்கு சென்று விடுவார். அப்ப என்ன புடுங்குவ..
@@laklak74 நண்பரே முப்டை ஏதிர்து 5 கும் மேற்பட்ட பலம் பொருந்திய நாடு அடித்தது ஆனால் மனித நாகரீகம் ஆரம்பித்த காலத்தில் இவளவு வளர்ச்சி அடைந்த இவர்கள் இனம் அழிந்தது சந்தேகமே
Hi Vicky, these Mayans are known for their unique building skills, at the same time we have a Mayan in our Mahabharatham as fine builder who builds palace for Pandavas. Is there a connection between both Mayans or is this just a coincidence .
And top it out is, the similarities between the name of Raavanan's father in law "Maamuni Maayan" and the whole maayan civilization. Incidentally Maamuni maayan happens to be a great astrologer. Everything falling in place
Mayan - mayandi. There are similarities. All old civilizations have some link between themselves. I think our ancestors or not really ancestors, they might have time traveled back to starting but might have never told. Just a thought
Tq for tell freedom country.. இனிமேல் கண்ட கண்ட ஆமை கறி பேச்சை எல்லாம் கேட்டு கொண்டு இருக்கும் ஈழ மக்களை அழிக்க வேண்டாம்.. இந்த எச்ச பயலுங்க ளுக்கு வெறும் பேச்சு தான்... தமிழனை ஏமாற்றி முட்டால் ஆக்கி விட்டு அரசியல் வியாபாரம் செய்யும் கூட்டம்.
@@indhu5171 Vanakkam...neenga thappa purinchikithinge..naan Vicky ku than information kuduthen Ancient Aliens pakhe solli..appothan avaruku neraya information kidaikum..Naan avare troll lam pannale...I'm biggest fan of him and I think he knows abt it.Naan comment la avar peyar mention pannale so neenga padhikum pothe athe thappa therichi irukalam...i will add it now.Nandri.
அனைவருக்கும் வணக்கம் ,நான் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்.எங்கள் கல்லூரி 2018 ஆம் ஆண்டு அரசடைமையாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கட்டணம் ரூ.13,610 ஆனால் எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் தொகையை போல் ரூ.4,11,110 வசூலிக்கப்படுகிறது.ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றும் கல்வி கட்டணம் மட்டும் குறையவில்லை.அதனால் நாங்கள் கட்டணம் குறைக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.அதனால் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.🙏Bro plzz help us
குழந்தையின் தலையில் கயிறு கட்டி தலையை நீட்டி வளர்க்கும் பழங்குடியினர் உண்டு.. கழுத்திற்கு வளையம் போட்டு கழுத்தை நீளமாக வளர்கும் பழங்குடியினர் உண்டு.. காதில் பாம்படம்.. உதட்டில் தட்டு.. இப்படி பல பழங்குடியினர் அலங்காரம் அமையுமா.. ஏலியன் எல்லாம் கப்சானு விக்கிக்கு நன்றாக தெரியும்.. இருந்தாலும் இத்தகைய கதைகளை மட்டும் கேட்டு உண்மையை தேடிப் படிக்கா கூட்டத்திற்கு வீடியோ போட்டு காசு சம்பாதிக்க விக்கிக்கு தெரிந்துள்ளது..
மாயன்கள் எனக்கு மிகவும் பிடித்த வரலாறு நன்றி தமிழ் பொக்கிஷம்
Very interesting carry on.
Soru kedaiyadhu
கேள்வி கேட்டால் சோறு கிடைக்காது???? 🤣🤣🤣🤣🤣👌👌👌👌🤝🤝🤝🤝🤝
எனக்கும் இது பிடித்திருக்கின்றது....
சோறு கிடைக்காது 🤣🤣
நீ வேற லெவல் அண்ணா😘😘😘😘😘
Love தமிழ் பொக்கிஷம்💛💛
நல்லவற்றை பகிர்வது மட்டுமல்லாது உலக ரகசியங்களையும் "தெய்வக் குழந்தை" போன்றோரின் அட்டகாசங்களையும் ஒளிவு மறைவின்றி தருவதில் எங்கள் விக்கிக்கு நிகர் விக்கியே தான்
இரண்டு தடவை ரசித்துப் பார்த்தோம்
அருமையான காணொளி
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
மீண்டும் தமிழ் பொக்கிஷம் தன் பாதையில் செல்கிறது.
நன்றி விக்கி, மாயன்கள் பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்
அருமையான பதிவு சகோதரரே. உங்கள் காணொலி வெறும் கான்ஸ்பிரசி மட்டும் கிடையாது நிறைய உண்மை தகவல்களும் அடங்கியுள்ளது.
ஜாலியாக சுவாரஸ்யமாக ஆச்சர்யத்துடன் பார்க்கவேண்டிய உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. Thanks and wishes
வணக்கம் விக்கி
மாயன்களின் மாயம் தொடரட்டும்.
Keep Rocking
அன்புடன்
மதுரை யோகானந்த் முருகேசன்
காலத்தின் தடங்களை
விக்கியின் பதிவுகள் மூலம்
கொஞ்சமாவது
நான்
அறிய ஆர்வம் கொள்கிறேன்
நன்றி
Please all tamil Nadu citizens Rise your voice for Tamil Eelam.
Ok
சோறு கிடைக்காது சோறு கிடைக்காது.. உங்களது ஆதங்கம் புரிகிறது ...
After Watching this video, I watched all 12 videos of annunaki series. This is very interesting and igniting me to think deep each and every points. I am appreciating your hard work. Thank you 🙏
மிகவும் நன்றி உங்கள் ஒவ்வொரு கானொலிக்கு பின்னும் உங்களது கடின உழைப்பு தெரிகிறது. சுவாரஸ்யமான இந்த மாயன் பதிவின் இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 👌👌👌👏👏🙏🙏🙏
Finally annunaki ,pls make weekly atleast 1 video for this topic we deeply missed this series for a months
Sir see ancient aliens channel in you tube what Vicky bro said in this episode are explained loooooooooooong back . search ancient aliens or ancient aliens tamil like this almost 10 episode with lot of sessions which you could not imagined
@@surendarsubramaniam489na yalla episode paduthan da adu la erkadullam old video
இதை கன்ஸ்பிரசி நு சொன்னா தான் சோறு..
நண்பா வேற லெவல்..
Waiting for Mayans..
அப்படியே நம்ம சித்தர்கள் வரலாற்றையும் பார்க்கலாம் என்று நம்புகிறோம்..
எதிர்பார்க்கிறோம்..
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்த பதிவு தம்பி
அருமை
வாரம் ஒரு அனுனாக்கி பதிவு போட்டால் கூட மிக அருமையாக இருக்கும் தம்பி
Sir see ancient aliens channel in you tube what Vicky bro said in this episode are explained loooooooooooong back . search ancient aliens or ancient aliens tamil like this almost 10 episode with lot of sessions which you could not imagined
இது பத்தாம் பழைய டாப்பிக்..
Video all of you watching continue
நம் தமிழ் சித்தர்கள் பற்றி பேசவும். 💐
Yes & history of old pandia kings
Exactly.. Our Siddars have all the secrets and answers
தமிழினத்தை பற்றி தெரிந்து கொள்ள தமிழகள் இப்பொழுது ஆர்வமாக உள்ளார்கள்(ளோம்) எனவே நீங்கள் தான் அதை விளக்கமாக சொல்ல வேண்டும் ..
சூப்பர் விக்கி உங்கள் பதிவிலேயே மிக மிக அற்புதமான பதிவு இது அருமை அருமை நீங்கள் சொன்னது அனைத்தும் கற்பனை அல்ல நமது முன்னோர்களை பற்றிய உண்மையே
Uncle My name is Arun karthikeyan. I'm studying 4th grade, I'm watching your videos regularly. All videos impressed me super Uncle I'm waiting Mayan next part...👨👨👨
அருமை சகோ எதிர்பார்த்த கணொலி தந்தமைக்கு நன்றி
சகோதர(விக்கி) ஈழத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட வரலாற்று அடிச்சுவட்டை, சந்தர்ப்பம் கிடைக்கும்போது தமிழ் மக்களின் மனதில் நினைவு படுத்துவதற்கு கோடி நன்றிகள். நாம் இறக்கவும் இல்லை, உறங்கி விடவும் இல்லை, எத்தனை பிறப்பு எடுத்தாலும் விழித்தே இருப்போம். தமிழ் தேசியம் பலம் பெறட்டும்.
ஈழமாறன்
அருமை. நன்றி நண்பா.💐💐🌸🌸🌷🌷🌹🌹🌻🌻🌺🌺
யாழ் நூலகம் விக்கி .யாழ்ப்பாணத்தானின் பெருமை திமிர் .அது சிங்களத்துக்கு நன்றாகவே தெரியும்.
ஐயா அது 'யாழ்பாணத்தாரின்' என்று சுருக்காதீர்கள்! ஒட்டு மொத்த உலக தமிழரின் பெருமை & வரலாறு! அது தான் அவர்கள் எரித்த காரணம். 🤷
Super 👍
But they're.tamilan adimaigal hahaha
hai, யாழ் நூலகம் யாழ்பாணத்தின் பெருமையா? திமிரா? என்பது எனக்கு தெரியவில்லை - but when I came to know about this news through youtube- tears came out-of-my-eyes nons-toping , and whenever I hear news related to this type என் நெஞ்சம் விம்முகிறது/வலிக்கின்றது/வேதனையாக உள்ளது-OMG please save - bye - B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@@srinivasanvenu5887 கூட இருந்து அனுபவித்தவர்களுக்கு தெரியும்.தமிழனாய் இலங்கையில் வாழ்ந்திருக்கவேண்டும் . புரிந்துகொள்வதற்கு.
சோறு கிடைக்காது என்று சொன்னீங்களே.... அது தான் highlight bro !!!
Super.
உங்க வேதனை புரியுது
நண்பா நீங்கள் நமது தமிழ் சித்தர்களையும் நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த விசயங்களையும் கூறுங்கள் நம்ம வரலாற நாம பேசலனா யாரு பேசுவா
Yeah ya.. M too expecting the same
தமிழ் சித்தர்களா, ஐயோ ஆமை கூட்டம் வீர சைவன் வீர ராவணன் சண்டை க்கு வருமே..
அருமை விக்கி அடுத்த காணொளிக்காக waiting
Bro intha vedio ku tha rombo nal wait panna, superrrrrr
மிகவும் ஆச்சரியமாக உள்ளது மீண்டும் எதிர்பார்த்து நன்றி
don't worry about trolls and haters bro!! enaku intha maari content than unga channel la paka pidichiruku ! In fact unga channel enaku introduce anathey intha aliens pathi tamil la search pannum pothu than.. and I like it very much pls keep putting many vedios in this topic.
நண்பா உங்கள ஆதரிக்கிற நண்பர்கள் மிக அதிகம். குறை சொல்லும் நபர் மிக மிக சிறியது. அவர்களுக்காக சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டாம். அவர்களுக்காக கான்ஸ்பிரசி என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் இனி வரும் பதிவுகளில்.
அருமையாக இருந்தது!
AGENDA 21 அடுத்த பாகம் வேண்டும்
சிறப்பு! நீங்கள் நிறைய படித்து உணர்ந்து புரிந்ததை எளிமையாக நாங்களும் புரிந்து உணர்ந்து உண்மையை தேடும் தேடலில் பயணிக்க வைக்கும் காணொளிகளுக்கு வாழ்த்துகள். மாயன் சிச்சென் இட்சாவின் (chichen itza) பிரமடு அருகிலேயே (El Caracol, the Observatory)சிதைந்த வானியல் கண்கானிப்பு கூடம் இருக்கிறது. மாயன்களுக்கும் தமிழர்களுக்குமான இரத்த உறவை விளக்கும் காணொளிகள் வரும் என்று எண்ணுகிறேன்.
இரண்டாவது 👍.
From Seremban, Malaysia.
12.08am Sunday
7/2/2021
அணுணார்கி பகுதிக்காக பல நாட்கள் ஆவலுடன் காத்திருந்தேன். மிக்க நன்றி நண்பா 🙏
From Puchong, Malaysia
Also waited for this episode!!
1.41am, 7/2/2021
@@user-de8uw6pr9v 😂😂😂
@@user-de8uw6pr9v 🤪🤪🤪🤪🤪🤣🤣🤣🤣🤣🤣
@@user-de8uw6pr9v 👍
நான் ஒருமுறை சிறம்பன் மலேசியா வந்திருக்கின்றேன்....நல்ல இடம்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்....
நாங்கள் தமிழர்கள் பிளேடியன்ஸ்
பிளேடியஸ்சில் இருந்து வந்தவர்களாயிற்றே.... நீங்கள் எப்படி அணுணார்க்கிசை பற்றி கேக்கிறீர்கள்?...🤔🤔🤔
மாயன்கள் வரலாறு எனக்கு மிகவும் பிடித்தது..அவர்கள் அன்றே விஞ்ஞானத்தில் சிறப்பாக இருந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்..💐💐
ஆன்மீகத்தில் சிறந்து விளங்கினார்கள்.....
TAMIL POKKISHAM FANS👍👍👍👍
சூப்பர் சகோ மிகச்சிறந்த காணொளி...
Hi sir, I am a student of Government Erode Medical college. Our college was taken by the government on 2018.The fees of all other TN Government medical colleges is Rs.13,610 whereas the fees of our college is still in par with private medical colleges which is Rs.4, 11,110.The name of our college was also changed from IRT Perundurai Medical College to GOVERNMENT ERODE MEDICAL COLLEGE but the fees is still not reduced. So we are protesting for the reduction of our fees. I request you to consider show your support.Thank you!
@@neffexgaming7990 Bro...adhu Rajah muthaiya clg ku bro....
Sister use social media and trending hash tags
Support this when it's true....
நீங்க ஸ்டோரி சொல்லும் ஒரு கற்பனை வளம் கிடைக்கிறது அருமை 👏👏👏👏👏👏👏👏👏👌
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
அற்புதம் !
Nalla kaanoli nanba...I watching 2times.
மாயன்களும் தமிழர்களும் ஒன்றா
நேர்பட பேசும் தமிழ் பொக்கிஷம்.... 👍👍👍👍
Waiting for long time for this series
Migavum aachariyama IRUKU UNGAL video 👍👍👍👍
I laughed loudly when you said, "Conspiracynu sonna Soru kudakamaatanganu sonnadhu" :DDDDD
அண்ணா நீங்கள் ஒரு அறிவு தேடல்....அறிவு ஆசான்
Tamil pokkisham fans like podunga👍👍
Intha arputhamaana kaanoliyai namathu tamilil koduthathirkku rombe nandri anna. Ungal channelin rasigargal yengal kudumbam fulla.
Anunnki funs👍👍👍🙏🙏
ஆச்சரியமிக்க தகவல்கள் நண்பரே.....👌👍
Semma 👌 Eargely waiting Vicky 🌹Tamil Pokkisham Squad ❤️
Sir see ancient aliens channel in you tube what Vicky bro said in this episode are explained loooooooooooong back . search ancient aliens or ancient aliens tamil like this almost 10 episode with lot of sessions which you could not imagined
@@surendarsubramaniam489 Yes.naan eppayum Ancient Aliens parpen...The truth is incredible..
Super nalla pathivu, super ah iruthuchu
KADASI LA ENGA ANNA ☺️, Intha Series Aarambichaatru.. , Whose most Favourite Content In TP ...
Super bro...Nalla conspiracy allungalku oru sema kalai
BRO KUMARIKANDAM series continue pannunga
நீங்கள் தயிகிரமாக. இருங்கள் அருமை அருமை அருமை அருமை அருமை 👋 விடியோ
சீக்கிரம் சொல்லுங்க பாகம் 2
Vicky , there are high chance they might be well versed in space research.
The 3 k old tamil or other ethnic groups had used quantum techniques.
அருமையான வீடியோ நண்பரே
பெட்ரோல் விலையேற்றம்,😔 போராட்டம் லாரி ஓட்டுனர்கள் மட்டும் தான் பன்னனுமா?
Very very interesting topic..waiting for your next video 👍.
Srilanka la ipa nadakkura porattattha patti podunga anna
மிகவும் வியப்பாக இருக்கிறது...
Bro I'm here in Mexico merida place of maya now also some maya tribe here in merida and cancun some villagers still now not speak spanish only they speak maya near to merida and cancun place name chichen itza pyramid chirping when you clap near of this chirping pyramid creat sound that mimic the chrip of bird and the patter of rain drops here in merida have maya museum hope tommorow I visit and upload in my channel if any one interested about maya let me know i visi maya villagers they speak some words similar to tamil i show them our Tamil Nadu tempel to that villagers they surprised tell it's azteca then I know 36 tribes in Mexico larger tribe maya azteca zapotec mixtec more I'm Tamilan an nanga dha azteca vaa ninukra namba madri irukingaa enga orru state iruku México la name called tamaulipas angee azteca tribe so tamilan dah aztec soldrangla therila but nice information proud to be Tamilan indian nandri bro soon going to uploaded the video of maya museum
@Varun Aditya sure bro kandipa
Seekiram upload pannunga bro I am waiting
Excellent Vicky.
தங்களது பதிவுகள் சரியான சாட்டையடி யாக உள்ளது ஏளனம் செய்பவர்களுக்கு. தங்களது உழைப்பு இகழ்ந்து பேசும்போது கோபம் வராமல் இருந்தால்தான் தவறு. நன்றி. வணக்கம்
@@user-de8uw6pr9v இன்றைய பதிவில் நீங்கள் எல்லோரும் நக்கீரன் அல்ல என்று சொல்லுகிறார் விக்கி.
Very interesting subject. Waiting for tomorrow.
anna erode medical college protest for fees pls athai patti pesunga insta laium ungaluku message anupi iruken paarunga
அருமையான விளக்கம்,சகோதரா
யாழ் பல்கலைக்கழகம் இல்லை யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 01 திகதி இரவு எரிக்கப்பட்டது அண்ணா
Appaaaaa ennoda favourite ... Vedio start pannurathuku munadiea comment pottuta ...
விவசாய பிரச்சனைகள் பற்றி கூறுங்கள். தற்போது நடக்கும் விவசாய போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடந்தாக வேண்டும்... 🙏
😡😡😡😡
@@Sakthi228 அதான....சோறு விளைவிக்குறவங்கள பாத்தாலே பீ திங்குறவனுகளுக்கு குண்டி எறியுது....
@@Sakthi228 நாளைக்கு உன் பிள்ளைகள் நல்ல உணவு உண்ண இயலாமல் இருக்கும் போது உன் அரசியல் கட்சி யோ கார்பொரேட் உம் இந்தியாவை அழித்து வேற நாட்டுக்கு சென்று விடுவார். அப்ப என்ன புடுங்குவ..
Hello athu enna problemnu theriyama pesathinka bro
@@nishanthkumar9461 😂😂😂
மாயன்கள் வரலாறு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது கேட்க வேண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
I know something about mayan, learn it in History class.
🙏🏻 🙂Details Please...??
@@ghost4613Why go to the library and read a History book or google about spain and portugals "Portuguese colonization of the Americas"
.
@@sugibb இதைத்தான் சரித்திர வகுப்பில் படித்தீர்களா?......🤔🤔🤔
Romba nalla irukku vikki..pls continue...
அப்படி space suite வரை கண்டுபிடிக்கிறா்கள் என்றால் அவர்களால் ஏன் அவர்களால் அவர்களை தற்காத்துக்கொள்ள ஆயுதம் கண்டுபிடிக்க முடியவில்லை
சூழ்ச்சி (எ.க : நாம் கும்பிடும் கடவுள்களை நம்மிடமே விற்ற ஆர்யர்கள் போல் . கடவுள்கள் எங்களிடம் மட்டுமே பேசுவார் போன்ற பிதற்றல்)
யானைக்கும் அடி சறுக்கும் நண்பரே
முப்படைகளுடன் இருந்த தமிழீழ மக்கள் அழிக்கப்படவில்லையா அப்படித் தான் மாயன்களும் அழிக்கப்பட்டு இருப்பார்கள்
@@laklak74 நண்பரே முப்டை ஏதிர்து 5 கும் மேற்பட்ட பலம் பொருந்திய நாடு அடித்தது ஆனால் மனித நாகரீகம் ஆரம்பித்த காலத்தில் இவளவு வளர்ச்சி அடைந்த இவர்கள் இனம் அழிந்தது சந்தேகமே
@@thilipraja7205 ஒருவன் எப்பேற்பட்ட மாவீரனாக இருந்தாலும் அவன் வீழும் இடம் உணர்வு , நம்பிக்கை , அன்பு போன்றவை ஆகும் .
இந்த பாகம் அருமையாக உள்ளது அண்ணா
இது Fantasy Film மட்டும் தான். இந்த மனுஷன யாரும் போட்டு திட்டாதீங்கய்யா...
😂S
ஆவலுடன் உள்ளேன் அண்ணா 👍அடுத்த பாகத்திற்கு.
Bro, I think its time to come out with a video about the tweets ongoing about farmers protest.. seems billions of dollars on table...
Wow. Finally part 12. Thanks. 👌 interesting.
Hi Vicky, these Mayans are known for their unique building skills, at the same time we have a Mayan in our Mahabharatham as fine builder who builds palace for Pandavas. Is there a connection between both Mayans or is this just a coincidence .
🙏👌 nalla padaipu,
And top it out is, the similarities between the name of Raavanan's father in law "Maamuni Maayan" and the whole maayan civilization. Incidentally Maamuni maayan happens to be a great astrologer. Everything falling in place
As well as architect
மிகவும் அருமை பரபரப்பு மிகுந்த தொடர்
Mayan - mayandi. There are similarities. All old civilizations have some link between themselves. I think our ancestors or not really ancestors, they might have time traveled back to starting but might have never told. Just a thought
So mayandi kudumbathar is a sci-fi film I guess
Thanks for your enlightenment, brother.
Anna ,Anna talk about our Tamil history ,I can't talk openly. please because I a srilankan you can talk because you are living preadom country.
Tq for tell freedom country.. இனிமேல் கண்ட கண்ட ஆமை கறி பேச்சை எல்லாம் கேட்டு கொண்டு இருக்கும் ஈழ மக்களை அழிக்க வேண்டாம்.. இந்த எச்ச பயலுங்க ளுக்கு வெறும் பேச்சு தான்... தமிழனை ஏமாற்றி முட்டால் ஆக்கி விட்டு அரசியல் வியாபாரம் செய்யும் கூட்டம்.
Arumaiyana Pathivu Vikki.. ungal ulaipuku vanakangal..
Anna srilankala Nadakkum tamil muslims porattam paththi pesuga.. please reply this comment
சூப்பர் நன்பா தொடரட்டும்
பாக்தாத் பேட்டரியோட தாத்தா அகஸ்தியர் மயில்துத்த மின்கலத்தையும் சேர்த்து சொல்லுங்க தம்பி
Most awaited 🙌
Annunaki,Mayans pathi neenga innum therinchikanum na.. Ancient Aliens parunge Vicky..Intha ulagathai pathina unmaigal theriya varum...12.17 Bangam 😀
Athellam English pathivugal...
English Puriyathavargalukku ivar tamilil solgirar...Paaradda villai yenralum...yelanam seiyathirgal!!!
@@indhu5171 Vanakkam...neenga thappa purinchikithinge..naan Vicky ku than information kuduthen Ancient Aliens pakhe solli..appothan avaruku neraya information kidaikum..Naan avare troll lam pannale...I'm biggest fan of him and I think he knows abt it.Naan comment la avar peyar mention pannale so neenga padhikum pothe athe thappa therichi irukalam...i will add it now.Nandri.
@@indhu5171 Added 👍
Yaaruku enga epdi adicha valikumnu correct ah adikiringa na vera level so useful
அண்ணா Budget பற்றி நீங்க பேசலாமே. பேசுறேன்னு சொன்னீங்க ஆனால் ஏன் தாமதப்படுத்துறீங்க?
Coloprate tamiladimaikalai mamba matter because he's family man
@@rajmohan55 ஒன்னும் புரியல.
@@rajmohan55 ஒழுங்காக தமிழில் எழுது இல்லை பேசாமல் இரு.. ஐயோ 😭😭😭
@@tamilanishindu5971 corporate tamil adimaikalai namba mataram vikki ana
@@prithivirajm2032 புரிய வில்லை தம்பி.. கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியா இல்லை.. அதை எதிர்க்கும் தமிழக குப்பை கட்சியா..
அனைவருக்கும் வணக்கம் ,நான் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்.எங்கள் கல்லூரி 2018 ஆம் ஆண்டு அரசடைமையாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கட்டணம் ரூ.13,610 ஆனால் எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் தொகையை போல் ரூ.4,11,110 வசூலிக்கப்படுகிறது.ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றும் கல்வி கட்டணம் மட்டும் குறையவில்லை.அதனால் நாங்கள் கட்டணம் குறைக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.அதனால் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.🙏Bro plzz help us
Naanu enaku therinjavangalukku insta la anupi iruken and what's up status laium vachuiruken anna
குழந்தையின் தலையில் கயிறு கட்டி தலையை நீட்டி வளர்க்கும் பழங்குடியினர் உண்டு.. கழுத்திற்கு வளையம் போட்டு கழுத்தை நீளமாக வளர்கும் பழங்குடியினர் உண்டு.. காதில் பாம்படம்.. உதட்டில் தட்டு.. இப்படி பல பழங்குடியினர் அலங்காரம் அமையுமா..
ஏலியன் எல்லாம் கப்சானு விக்கிக்கு நன்றாக தெரியும்..
இருந்தாலும் இத்தகைய கதைகளை மட்டும் கேட்டு உண்மையை தேடிப் படிக்கா கூட்டத்திற்கு வீடியோ போட்டு காசு சம்பாதிக்க விக்கிக்கு தெரிந்துள்ளது..
மிகவும் அருமை...