SINGLE SUPPLY AUDIO BOARD & DUAL SUPPLY AUDIO BOARD DIFFERENCE IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • SINGLE SUPPLY AUDIO BOARD & DUAL SUPPLY AUDIO BOARD DIFFERENCE IN TAMIL
    இந்த வீடியோவில் single power supply audio board ல் speaker output ல் capacitor எதுக்கு இருக்கு . Dual power supply audio board speaker output ல் capacitor எதுக்கு இல்லை. என்பது பற்றிய விளக்கம். புதிய technicians களுக்கு மிகவும் பயன்படும்.
    DIFFERENCE IN TAMIL
    In this video, what is the capacitor on the speaker output on a single power supply audio board? There is no capacitor in the dual power supply audio board speaker output. Explanation of. Very useful for new technicians.

ความคิดเห็น • 73

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 8 หลายเดือนก่อน +1

    Nalla vilakkam bro 😊

  • @maas1728
    @maas1728 10 หลายเดือนก่อน

    Arumiyana vilakam sir thank you🙏

  • @rakb3971
    @rakb3971 2 ปีที่แล้ว +1

    Unkaloda alteration video enakku rommba pitikkum

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி!!!
    ரொம்பவும் அருமையான பதிவு
    ரொம்பவும் நுணுக்கமான விஷயங்களையும் சொல்லி தருகிறீர்கள் ரொம்பவும் நன்றி தம்பி இந்த குணம் கொண்ட நீங்கள் தெய்வத்திற்க் சமம்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      ஐயா 🙏🙏🙏 மிக்க நன்றி

  • @Bestiecafe666
    @Bestiecafe666 2 ปีที่แล้ว +1

    #Neengka video potale athu mukkiyamana video than👍👍👍👍👍👍👍

    • @Bestiecafe666
      @Bestiecafe666 2 ปีที่แล้ว

      Anna enakku mosfet power amp broad eppati check pannurathu plz oru video potungka anna plz plz plz plz plz plz plz plz plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarkumar3596
    @sureshkumarkumar3596 2 ปีที่แล้ว +1

    Hi Kerala super videos useful

  • @devprakash4455
    @devprakash4455 2 ปีที่แล้ว

    அண்ணா single Power supply/dual power supply board எப்படி online இல் order செஞ்சு வாங்குறதுக்கு ஒரு video போடுங்க

    • @devprakash4455
      @devprakash4455 2 ปีที่แล้ว

      இல்லனா dual power supply to single Power supply எப்படி மாதுறதுனு சொல்லுங்க அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Electronics kadaiyil board kidaikkum

  • @siranjeevisiva500
    @siranjeevisiva500 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது. எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது.

  • @rameshmasilamani2300
    @rameshmasilamani2300 2 ปีที่แล้ว

    Super good thanks you anna

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணே

  • @tamilarasu6707
    @tamilarasu6707 ปีที่แล้ว

    அருமை

  • @jrtamilelectronics
    @jrtamilelectronics 4 หลายเดือนก่อน

    சிங்கிள் பவர் சப்ளை ஆம்ப் போர்டுக்கு ஸ்பீக்கர் புரொடக்ஷன் போர்டு கொடுக்கலாமா sir

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 ปีที่แล้ว

    Super super explain sir

  • @spartankinga2659
    @spartankinga2659 2 ปีที่แล้ว

    நீங்கள் போட்ட வீடியோவில் எந்த ic board சிறந்தது.

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @venkatesank208
    @venkatesank208 ปีที่แล้ว

    Thank U Sir

  • @manickavasagam4140
    @manickavasagam4140 2 ปีที่แล้ว +1

    Super thanks

  • @tn43vinsugee22
    @tn43vinsugee22 2 ปีที่แล้ว +2

    Unga videos ellame super 👌 👍 anna

  • @atozfreefiregaming8051
    @atozfreefiregaming8051 2 ปีที่แล้ว

    Anna rush box home theatre la connect pani audio test poduga anna

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว +1

    புரோ சூப்பர் சூப்பர் 🙏🙏🙏 சிறந்த பதிவு 👍👌👌

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நன்றி 👌👍

  • @binuvinoy4126
    @binuvinoy4126 2 ปีที่แล้ว +2

    Annaa thanks good information

  • @vignesh.j5520
    @vignesh.j5520 2 ปีที่แล้ว

    Surround board input eduthu gainer boardkku kuduthu switch kodutha ethauthu auma

  • @King-du9qo
    @King-du9qo 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுடைய வீடியோகள் அணைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள் கூடிய பதிவுகள்.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 ปีที่แล้ว +1

    Great videos useful 👍👍👍👍👍👍

  • @Karthikeyan-xy5ff
    @Karthikeyan-xy5ff 2 ปีที่แล้ว +6

    அண்ணா உங்ககிட்ட பல முறை கேட்கிறேன் Stereo Amp - ல பாட்டு பிரிய மாட்டுகிறது இரண்டு SPeaker -வும் ஒரே மாதிரி பாடுது ஒரு Video போடுங்க அண்ணா😭

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +8

      Songs ல் stereo track பிரியும் போது மட்டுமே வித்தியாசம் தெரியும். மற்ற நேரத்தில் வித்தியாசம் தெரியாது. இளையராஜா music கும்பக்கரை தங்கையா படத்தில் தென்றல் காற்றே என்ற பாடல் இருந்தால் play பண்ணிப்பாருங்க. Stereo பிரியிறது நல்லா தெரியும். அப்படியும் பிரியவில்லை என்றால் உங்க amplifier wiring செக்கப்பண்ணனும்.

    • @leadersystems9317
      @leadersystems9317 2 ปีที่แล้ว +1

      சிறிய பறவை சிறகை விரித்து...

    • @leadersystems9317
      @leadersystems9317 2 ปีที่แล้ว +1

      மாயா மச்சிந்திரா

    • @Karthikeyan-xy5ff
      @Karthikeyan-xy5ff 2 ปีที่แล้ว +1

      @@UNITECHTAMIL அண்ணா 110 போர்டு USB use பன்னன் அப்ப voice பிரியல இப்ப Bagarai uSB போர்டுல நல்லா பிரியிது

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி!!!
    அருமையோ அருமை தம்பி
    தெளிவான விளக்கவுரை அருமை தம்பி!!!

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 2 ปีที่แล้ว

    20 0 20 power entha ic kutukkalam solluinga

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 ปีที่แล้ว +1

    Super thanks bro...

  • @srinivas6243
    @srinivas6243 2 ปีที่แล้ว

    Stk4141 mono to stereo convert pannathu eppadi anna

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 2 ปีที่แล้ว

    Bro STK 4231 IC left right 8 inch woofer ku use pannalama

  • @manichiller6851
    @manichiller6851 2 ปีที่แล้ว +1

    Use ful video thanks

  • @vignesh.j5520
    @vignesh.j5520 2 ปีที่แล้ว

    Stk entha ic speaker sounds effect nallaerukkum

  • @avr.electronicpoint.5575
    @avr.electronicpoint.5575 2 ปีที่แล้ว

    சிங்கிள் பவர் சப்ளை ஆடியோ போர்டில் ஸ்பீக்கர் புரோடக்சன் பயன்படுத்தினால் டொப் சவுண்ட் வருகிறது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

  • @Vinish_viswanathan
    @Vinish_viswanathan 2 ปีที่แล้ว

    Tq brother.....nice and interesting fact🤩🤩🤩💯💯💯💯🔥🔥💖💖😊😊❤️❤️

  • @easwarant1732
    @easwarant1732 2 ปีที่แล้ว

    Super

  • @cyberyt5550
    @cyberyt5550 2 ปีที่แล้ว

    Hi bro mxq Android box Android version 5.1 intha box la Dolby digital plus e(ac3) format support aguma nu oru video podunga please

  • @balasubramanid5411
    @balasubramanid5411 2 ปีที่แล้ว

    Single power supply amplifier board la Bridge panna IC la capacitor podamtengranga en Brother reason

  • @sivachandran119
    @sivachandran119 2 ปีที่แล้ว

    அன்னா நானே ஒரு ட்ரென்ஸ்பாமர் செய்துல்லேன்24-0-24 '''0-20; 12-0-12 6ஆம்பியர் இதுக்கு எந்த பவர் ஆம்ப் ஃபோர்டு யூஸ்பன்னலாம்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      24 0 24 Transformer க்கு STK4141 or STK4191 audio board suitable

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 2 ปีที่แล้ว +1

    Very useful information Anna.Thank you so much.

  • @Vinish_viswanathan
    @Vinish_viswanathan 2 ปีที่แล้ว

    Bro speaker output ல இருக capacitor value வ மாதுனா bass and treble quality மாருமா....bass treble கும் இந்த output capacitor கும் எடாசம் சமந்தம் இருகா....???

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      capacitor value கூடும்போது. Gain கொஞ்சம் கூடும். ஆனால் 2200mfd க்கு மேல் போட்டால் humming வர வாய்ப்பு இருக்கு.போட கூடாது.

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 2 ปีที่แล้ว

    Ethukku oru pathil solluinga

  • @sivaprakasam00
    @sivaprakasam00 2 ปีที่แล้ว +1

    Super explaining bro

  • @COPYriGhtcom-oo6ho
    @COPYriGhtcom-oo6ho 2 ปีที่แล้ว

    Bro DVD player mother board amplifier le use panna mudiuma bro

  • @ranjithkumar1169
    @ranjithkumar1169 2 ปีที่แล้ว +1

    Very very super bro

  • @Alim_Mohamed_salih
    @Alim_Mohamed_salih 2 ปีที่แล้ว

    Bro TDA7297 STEREO TO Mono video post pannuga

  • @sarathaudiostamil2233
    @sarathaudiostamil2233 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @satheeshkumarskr751
    @satheeshkumarskr751 2 ปีที่แล้ว

    2.1 amp la subwoofer connection pannanu anna 12 0 12 5amp la video poduka anna plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @sureshkumarkumar3596
    @sureshkumarkumar3596 2 ปีที่แล้ว +1

    Sorry rumba rumbro useful

  • @apmmohan8602
    @apmmohan8602 2 ปีที่แล้ว

    Super anna👏👏👏

  • @amjathbasha143
    @amjathbasha143 2 ปีที่แล้ว

    Super bro...

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 2 ปีที่แล้ว

    Na kekkuraththukku pathile solla mattingala

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 2 ปีที่แล้ว

    Very useful anna

  • @rpcircuits5937
    @rpcircuits5937 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி 👍 Trouble shoot பண்ரதுக்கு இது ரொம்ப உதவும் 🙏