4440 silicon material.127,128 Germania transistor.very good qualityநான் 95 ல100க்கும் மேற்பட்ட கேசட் பிளேயர் அசம்பிள் பன்னியிருக்கேன்.அகுஜா ஸ்டார் பி டி க்கள் 1185 ஐசி ஆம்ப் 1230 ஐச போர்டு 4440 போர்டுகள் போட்டு குடுத்திருக்கேன்.எஸ்டிகே 459,462ஐசிக்கள் போட்டு குடுத்திருக்கேன்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வீடியோவில் அனைவருமே vold அளவை சொல்கிறீர்களே தவிர அதன் ams அளவு ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை நான் உங்களைச் சொல்லவில்லை பொதுவாக நிறைய வீடியோக்களை நான் பார்க்கிறேன் அனைவருமே ams அளவு சொல்வதில்லை அது ஏன் தான் கற்றதை தனக்குப் பின்னால் வரும் சந்ததியினர் தெரிந்து கொண்டால் தங்களுக்கு தானே பெருமை
ஐயா வணக்கம் டிரான்ஸ்பார்மரில் வந்து பாத்தீங்கன்னா நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு டிரான்ஸ்பார்மர் உங்களுக்கு ஒவ் ஒரு மாதிரியா இருக்கும் அதை வந்து டீசியா ப்ர்ட்ஜ் பண்ணி அதோட அவுட்புட் ஓல்ட அலந்திட்டு நம்ம போடடுர ஜசி தகுந்த மாதிரி லோடு பன்ரது மிகவும் நல்தது நன்றி Ss.audios palani
அண்ணா வணக்கம் அக்காளுக்கு பேனல் பிரிண்ட் பைனல் வால்யூம் கண்ட்ரோல் அனுப்பிச்சி 5.1 சுஜி செட்டிங் லைட் செட்டிங் இது ஒரு வீடியோ போடுங்கள் என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம்
Sir Nan school padikumbodh 4440 amplifier nerya panni irruken. Sales panni irruken, audio mela avolv interest but neenga sonna Mari quality romba worst ah irruku ... Anda time nerya China sets vanduchu so ellatiyum stop panniten ...ippo in computers and laptops
ஐயா எங்ககிட்ட 1230 IC மூன்று செட்டு (6 nos) இருக்கு எங்க அப்பாகக்கு அதுதான் உயிர் ஒரு செட்ட(2nos) amplifierயிலும் இன்னும் இரெண்டு செட்டு (4nos) spareஆ இருக்கு ஐயா
அண்ணா வோல்ட் டை பற்றி நீங்கள் அதிகமாக பேசி விட்டீர்கள் அதுவே போதுமானது இனி நீங்கள் வீடியோவை எந்த நோக்கத்திற்காக பதி விடுகிறீர்கள் ஓ அதை மட்டும் கூறுங்கள் நன்றி
2030 ic ku ena speaker bro
Output from valve radio using ul84 is superb.
வாழ்த்துகள் ஐயா🙏. தொடர்க உங்கள் பதிவுகள்.
நன்றி வணக்கம் சிறிது
அருமையான விளக்கம் நன்றி ஐயா 💐🙏🏾👍💖
4440 silicon material.127,128 Germania transistor.very good qualityநான் 95 ல100க்கும் மேற்பட்ட கேசட் பிளேயர் அசம்பிள் பன்னியிருக்கேன்.அகுஜா ஸ்டார் பி டி க்கள் 1185 ஐசி ஆம்ப் 1230 ஐச போர்டு 4440 போர்டுகள் போட்டு குடுத்திருக்கேன்.எஸ்டிகே 459,462ஐசிக்கள் போட்டு குடுத்திருக்கேன்
8 ohms 4 ohms speaker, woofer, sub woofer விளக்கம் சொல்லுங்கள்....
Arumy thevayana vilakkam sonnigka super Anna
அருமை யான ஒரு பதிவு வரவேற்கிறேன் நன்றி ஐயா
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வீடியோவில் அனைவருமே vold அளவை சொல்கிறீர்களே தவிர அதன் ams அளவு ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை நான் உங்களைச் சொல்லவில்லை பொதுவாக நிறைய வீடியோக்களை நான் பார்க்கிறேன் அனைவருமே ams அளவு சொல்வதில்லை அது ஏன் தான் கற்றதை தனக்குப் பின்னால் வரும் சந்ததியினர் தெரிந்து கொண்டால் தங்களுக்கு தானே பெருமை
Atha bro solla matranga
❤
அருமை அருமை ஐயா நன்றி நன்றி
1200w கல்யான ஆம்பில்பயர் போர்டு ரெடிமேடாக இருக்குதா ஐயா.
True, 1230 is best in sound quality and life. I have used during the cassette player days. Gone all the days
அருமையான தகவல் ஐயா...
அருமை அருமை நன்றி நன்றி
Thank you good.usefull vedio.👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚 sampath from mannargudi.
Romba romba thanks anna🤩🤩🤩🤩🤩🤩😨🙏🙏🔥🔥🔥
Super brother ❤️ thanks 🙏🙏🙏
அய்யா வணக்கம் நிதின் சோனிக் 10 இன்ச் சஃப்ஊப்பர்க்கு எந்த போர்டு மேட்ச் ஆகும்
Stk 4231 ic ku 28-0-28 volt kutukkalama life varuma sir
தாரலமாக தரலாம்
Stk 4231 ic ku 24-0-24 10 amp kutukkalama life varuma sir naan JPL 1500 watts erukku mach akuma , , ,
@@Vilaiyattupaiyaan maxwin 4 transistor mono board super matching
Vera level 🔥🔥🔥🔥🔥🔥
Experience kai
HRC company 1230 போர்டு ஒன்று இப்போதும் வைத்துள்ளேன்
ரிசல்ட் வேற லெவல் இருக்கும்
Price
super.thala.atha.1230.super.erukum
Better to use TDA2611a for one channel
Excellent, Excellent video,,,,
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir. Very great mechanic
Your speaking is very correct sir thanking you and 2030 IC 2050 and 1795 nos how to connection please be inform once thanking you.
அண்ணா 4440ic போர்டில் பாதி அலவுக்கு மேல் ஏற்றிணால் உதருகிரது அதை கட்டுபடுத்துவது எப்படிணு ஒரு வீடியொ பதிவு போடுங்கள் அண்ணா தயவுசெய்து
Call 9940992444
உங்கள் அடுத்த வீடியோ பதிவிண் கடைசியில் இதர்காண ஒரு விளக்கம் தாருங்கள் அண்ணா
சரி
கண்டிப்பாக
நண்றி
அண்ணா எந்த எந்த icக்கு speaker protection board பயன்படுத்த முடியாது
ஐயா வணக்கம் ஐசி உடைய வாட்ஸப் பத்தி அழகா சொன்னீங்க ஸ்பீக்கர் உடைய ஓம்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ஸ்பீக்கர் 8 ஓம்ஸ் வந்து கம்மியான வாட்ஸ் எடுத்துக்கும் 4 ஓம்ஸ் அதிகபடியான வாட்ஸ் எடுத்துக்கும் அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க.Ss.audios palani
Iyya vannakam 4440ku 8inch 60wats 4 oms full range hifi sound speaker use panalama
ஐயா வணக்கம் டிரான்ஸ்பார்மரில் வந்து பாத்தீங்கன்னா நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு டிரான்ஸ்பார்மர் உங்களுக்கு ஒவ் ஒரு மாதிரியா இருக்கும் அதை வந்து டீசியா ப்ர்ட்ஜ் பண்ணி அதோட அவுட்புட் ஓல்ட அலந்திட்டு நம்ம போடடுர ஜசி தகுந்த மாதிரி லோடு பன்ரது மிகவும் நல்தது நன்றி Ss.audios palani
Very super Sir
Sir yp speaker good quality a sir solunga
அருமை ஐயா
Anna bt board la gain kooddurathu kammi pandaruthukku vidio poodungha anna
👍
ஐயா
5.ஆம்ஸ்12 ஒல்ட்
எந்தபோர்டுவைக்கலாம்
stk4141 ic ku 6 inch ku evalo watts and ohms speaker 8 inch ku evalo watts and ohms speaker bro.
Ayya 6 inch speaker ku mosfet ic 100 watts per channel kudukalama alternative ah vera ena ic podalam kjm soluga sir
Super information sir 👍 👌
அண்ணா வணக்கம் அக்காளுக்கு பேனல் பிரிண்ட் பைனல் வால்யூம் கண்ட்ரோல் அனுப்பிச்சி 5.1 சுஜி செட்டிங் லைட் செட்டிங் இது ஒரு வீடியோ போடுங்கள் என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம்
Congrats
Tda 7294 ena speaker use pannal.am
அண்ணா bt bord, கெய்ண் அதிகம் மற்றும் குரைக்க எண்ண பண்றதுணு வீடியோவில் சொல்லுங்க அண்ணா தயவுசெய்து
Super.sir.
Thank you sir
Stk 4141 ku 12 0 12 5A குடுக்கலாமா pro Watts கம்மியா ஆகுமா இல்ல heet ஆகுமா
24.0 24. Dual supplu
Anna tda 7388 amplifier pathi sollunga
Apy setino video photuga sir
Sir Nan school padikumbodh 4440 amplifier nerya panni irruken. Sales panni irruken, audio mela avolv interest but neenga sonna Mari quality romba worst ah irruku ... Anda time nerya China sets vanduchu so ellatiyum stop panniten ...ippo in computers and laptops
ஐயா உன்மையான ஐசி வாட்ஸ் பத்தி தெளிவாசொன்னிங்க உங்கலோட அனுபம் தான் பேசுது நன்றி
நன்றி அண்ணா
Stk461 board kidaikuma sir
Sir Tata ace ku 2.1 amp pannura Madhiri irundha yendha ic use pannalam
என்னோட 5.1amplifier la comeng varthu anna பட்டு கேட்கும்போது இறைச்சல் சவுண்ட் வருது தெளிவா கேட்கமாட்டுது தீர்வு சொல்லுங்க அண்ணா 😥😥😥
Bro call panunga 9940992444
Super sir...
L போர்டில் தான் வேலை சொல்லி கொடுத்தாங்க அது சூப்பர்
Kadaci varaikum ethanai inch spkeaker use pannanum solla ve illa
Stk amp tweeter capaster enna use pannalam
ஐயா எங்ககிட்ட 1230 IC மூன்று செட்டு (6 nos) இருக்கு எங்க அப்பாகக்கு அதுதான் உயிர் ஒரு செட்ட(2nos) amplifierயிலும் இன்னும் இரெண்டு செட்டு (4nos) spareஆ இருக்கு ஐயா
👍
You never mentioned about ampere. It is very important.
4142 ickku veru ic edhu podalam?
Stk4141 ic enthana inch speaker support aagum
How. Mono connection. In. Stk
அய்யா சொல்லுங்கள்
Network board stk 4141ic use bonnalama
ஆருமையான விளக்கம் நன்றி
Which speaker is best for 2n3055 amplifier
Anna Nan 7265 and speaker protection use pandran work aaguthu 6 amplifiers ready pannirukken
Mono panna ethana watts varum bro,ivaru 25 to 30 nu solraru, sila peru 50watt nu solranga ,ethu vunmai
@@Veera529 25+25
Stk 4141 amplifierla left input mattum kodatalum both seaker voicesong varudu reason bro
Reason sollunga na like potringaada nadaarivpaya
Call bro..
Enakkum aaguthu bro .... solution sollunga
2.1 amp Assembly video podunga...
1230 ic ஐயா நான் யூஸ் பன்னிருக்கிறேன் BT bord record company சூப்பராஇருக்கும்
1230 ic 8 ic . இருக்கு அண்ணா
Super sir
👌👌👌
Anna sub speaker nalla punch pandarathukku enna pandarathu?
Bro doubt pls call or whatsapp 9940992444
ஐயா 4 ohms speakerkum , 8 ohms speakerkum இருக்க வேறுபாட்டை விளக்கமாக சொல்லுங்கள்
ஒரு ஜேபிஎல் 12 ஊபர் ஸ்பீக்கர் அதற்கு stk4231 எடுத்துக் கொள்வோம் அந்த ic கு எவ்வளவு volt and ams குடுக்க வேண்டும் subwoofer smuth baas வரும்
Doubt call 0anunga 9940992444
28.0.28 volt minimum 5amp use pannunga bro, smooth bass ku sub pre board ah alter pannunga bro.
@@Veera529 மிக்க நன்றி நல் உள்ளத்திற்கு
8amp 24-0-24 hd 4191ic mono 12inch sub use pannalama
Call me 9940992444
Pannalam bro , nalla than irukkum result
Unga shop location
Natham, Dindigul district
ஐயா ahuja bt board இப்போது கிடைக்குமா ?
Kidaikkum super bass voice athigam
ஐயா வணக்கம்.....
ANNA LM3886 SOLAMA VITUTINGA
Next video. Missing..
Sir stk4191 ku ena volt transformer use panalam
AC 24.0.24 volt podunga bro, super ah irukku
4392 STK போர்டுக்கு எத்தனை இன்ச் subwoofer போடலாம்
Anna STK 4231 STEREO BOARD per channel ethra watts kedakum
100 watts per channel
பக் போர்டு இல்லாம 18 ஓல்ட் டிசியை 12 ஓல்ட்க்கு எப்படி குறைப்பது
12 v regulator ic podunga bro
👌👌👌🔥🔥
கோம்தேட்டர் வாங்கி எஸ்டா வயர் குடுத்தேன் சவுண்ட் இல்லை ஏன்
+ - ஒயர் சரியாக கொடுக்க வேண்டும்
👍
Massfet patthi sollave illa
👍🌹👌🙏
அண்ணா வோல்ட் டை பற்றி நீங்கள் அதிகமாக பேசி விட்டீர்கள் அதுவே போதுமானது இனி நீங்கள் வீடியோவை எந்த நோக்கத்திற்காக பதி விடுகிறீர்கள் ஓ அதை மட்டும் கூறுங்கள் நன்றி
2.1அம்பு விடி
Unga kadai engeh iruku
Dindigul district natham
நன்றி அண்ணா
🙏🌹👌👍
Super sir