அதிகம் amplifier க்கு பெரிய நஷ்டத்தை தருவதே இந்த STK ic தான் இதனால் எனக்கு பணம் செலவானது தான் அதிகம் Sony home theatre system வாங்கிய பின் அந்த பிரச்சினை இல்லை....
பிஸ்மி ஆடியோ ஸ்பீக்கர் புரோடஷன் வாங்கி போட்டு இருக்கிறேன் இப்ப தான் பத்தவச்சியிருக்கறேன் உங்க வீடியோவை பார்த்துதான் இதுமாதிரி இன்னும் செக்பண்ணவில்லை அண்ணா ஸ்பீக்கர் அவுட்ல எவ்வளவு ஓல்ட் வந்த கரைட்டா இருக்கு எப்படி தெறிந்து கொள்வது அண்ணா ❤🎉🎉🎉🎉😊
anna appadina left channel ku oru speaker protectionum right channel ku oru speaker protectionum use panna correcta working aaguma but cost konja athikam aagu
அண்ணே ஒவ்வொரு சானலிலும் இரண்டு speaker terminal இருக்குமல்லவா. அதில + - வருகிறது என்று சொல்றீங்களா;? இல்லைன்னா இரண்டு சானலில் ஒரு சானலில் + மற்றொரு சானலில் - என்று வரும் என்று சொல்லுகிறீர்களா? புரியவில்லை
Bro nana Ready Panna Speaker Protection Board la SPDT 6A Relay Use Pannirukken athula indha Problem illa Bro Andha Circuit Nane tha DOT Board la Ready Pannuven
Hi bro I'm a technician, i suggest to use 2 seperate speaker protection board for left and 1 for right if this is the case if you use 2 seperate protection board it will work
neega first amp off pannuga input device ha(set top box, dvd player) 3 second appuram off pannuga amp paadikonde sound slowly down aagum dup nu sound varathu
Miga arumai nalla pathivu thank you Anna well done
ரொம்ப அருமையான தகவல் குருவே நன்றி
Eanakku intha compliend vandhu irukku bro, but ithan reason nu theriyama pochi..... information ku thanks bro....
அருமை நன்றி சகோதரா
அருமையான பதிவு புரோ 👍 இதற்கு மாற்று வழி
முயற்சி பண்றேன் brother. Solution இருந்தால் சொல்றேன்
@@UNITECHTAMIL ஓகே புரோ 👍👍🙏
@@UNITECHTAMIL 2 போர்டு வாங்கி, ஒரு சானலுக்கு ஒன்று வீதம் கனெக்ட் பன்னிடலாம்....
Plz check and confirm to your subscribers..
🙏அருமையான பதிவு அண்ணே 🙏
அண்ணா! அருமை
THANKS for useful information
Nalla point bro thank u useful video bro nandree
நன்றி நண்பரே வணக்கம்...
Sir car sub amplifier short aayaal speaker puknjupokumo..?
சூப்பர் அண்ணா
அதிகம் amplifier க்கு பெரிய நஷ்டத்தை தருவதே இந்த STK ic தான் இதனால் எனக்கு பணம் செலவானது தான் அதிகம்
Sony home theatre system வாங்கிய பின் அந்த பிரச்சினை இல்லை....
Nanum than anna
அருமை அண்ணா 👍👍👍
Which Speaker protection board Better, can you tell me
Thanks na... Great information
Intha complaint nanum atten panninen sir... Enakkum ithey same problem (speaker protection pottum Speaker karukidichi sir)
பிஸ்மி ஆடியோ ஸ்பீக்கர் புரோடஷன் வாங்கி போட்டு இருக்கிறேன் இப்ப தான் பத்தவச்சியிருக்கறேன் உங்க வீடியோவை பார்த்துதான் இதுமாதிரி இன்னும் செக்பண்ணவில்லை அண்ணா ஸ்பீக்கர் அவுட்ல எவ்வளவு ஓல்ட் வந்த கரைட்டா இருக்கு எப்படி தெறிந்து கொள்வது அண்ணா ❤🎉🎉🎉🎉😊
Speaker output la ac signal out evalavu vanthalum. No problem dc volt 5v vanthalum protection aaganum.
Stk 4141 la eanaku antha ari brblam vanthuch ic na 2 ic vachuruthen atha potum apadithan vathuchu out put voltage vanhu speak pchu.
Anna speaker production power switch off panna dap nu sound varuthu anna enna karanam anna
anna appadina left channel ku oru speaker protectionum right channel ku oru speaker protectionum use panna correcta working aaguma but cost konja athikam aagu
Super bro. arun audios karur
Anna super explanation
Super bro nicefull information
Arumai anna arumai
Thinks anna supper explin
7338 ic board bordku Thana keten enta erukrathu 24-0-24 5 amps transfamer
Thankyou
👍👍👍
Anna lift speaker oru reely right speaker oru reley use pannam
Appdy koduthalum relay protection resistance 22k ore idathil inipathal protection aagathu. Irandu protection board use pannalam endru. Ninaikiren.test pandren
வணக்கம் தம்பி!!!
நுணுக்கமான விஷயங்களையும் சொல்லி தருகிறீர்கள் நன்றி தம்பி!
24-0-24 -10Ams Transferருக்கு
10000mfd 63v 4cabacitor
STK icக்கு போடலாமா?
STK 4191with STK 4141
5.1ampliferக்கு
Use pannalam sir, heat sink plate heavy use pannanum
மேக்ஸ்வின் கம்பெனி பீக்கர் புரெடெக்சன் ரீவீவ் இதுபோல பால்ட் வறுமை வந்தா எப்படி சரி செய்வது
Super sir 👌
Stk ic a piriche fault ready panna mudiyuma for dc out problem neriya ic iruku
Antha fault kku maximum ic yil irukkum. Power transistor than complaint aagum. Spares kidaikathu. Brother
@@UNITECHTAMIL ok na but try panni sollunga
அண்ணே ஒவ்வொரு சானலிலும் இரண்டு speaker terminal இருக்குமல்லவா. அதில + - வருகிறது என்று சொல்றீங்களா;? இல்லைன்னா இரண்டு சானலில் ஒரு சானலில் + மற்றொரு சானலில் - என்று வரும் என்று சொல்லுகிறீர்களா? புரியவில்லை
Ic nallayiruntha volt varathu. Intha ic short athanaal dc volt varuthu. Video skip pannama parunga
Anna ic good, speaker out voltage ac varuma, dc varuma
Ac out varum
6 channel kum thani thani relay us panna s p board la dc varuma bro
எந்த ic board ல் fault ஆகுதோ அந்த speaker line ல் மட்டும் dc வரும் மாற்ற channel பாதிக்காது.
Yes
Entha ic 4 thatava maththiven analu ic poyikitte erukku
அண்ணா speaker protection. ல இருந்து வர்ற வயர்ல 10.ams fuss குடுத்து ஸ்பீக்கர் க்கு எடுத்தா வோல்ட் அதிகமா வந்தா fuss அயிருமா அண்ணா...
10amps fuse போட கூடாது. Maximum 3amps fuse than போடணும்
STK.match. bass.trible.board.2.1amplifer ஒரு வீடியோ போடுங்க சார்
STK AMPLIFIER making video
Bro STK ku VASANTH, SAKTHI, UDAYA, SHA BT ellam supera match aagum👍
Bro nana Ready Panna Speaker Protection Board la SPDT 6A Relay Use Pannirukken athula indha Problem illa Bro
Andha Circuit Nane tha DOT Board la Ready Pannuven
Super 👍unga board transistor type?
@@UNITECHTAMIL NPN Transistor tha
அண்ணா காயில் தீச்சிடுஸ் ஆனா மைனஸ் பிலஸ்சும் வருது என்ன பன்னலாம் நுங்கு சொல்லலா
Ic change
Super sir
Anna 34 volt dc suply .12 dc 3 amps power ammpboard matharathu video podunga plz
When we are using spk protection board for tda 2050ic the delay time is getting more what's reason and what's the solution
Its single power supply so its output contain some voltage in output capacitor so protection circuit not work
2050 2030 ic use panathinga bro fault agum adiposity
@@narennaren5523 correct ha load kudutha fault aagathuuu bro pakkava work agum
@@narennaren5523 power supply correct ha kudukanum apo tha life varum bro
Super bro.
Usefull video anna
Keppasittarlam nalla erukku analu ic pata matteinguthu kuru
Super na
Super
Single rela 6 use pannunga
Already gemtech single relay circuit use panni paarthuten. Same problem
Hi bro I'm a technician, i suggest to use 2 seperate speaker protection board for left and 1 for right if this is the case if you use 2 seperate protection board it will work
Thanks already video published pls watching
@@dubbakar6147 Ella da nanba
Daniel brooo na oru oru relay oru oru channel ku seperate ah use panran. Na grnd loop pannanumnu avasiyam illala?
@@vishaalgargi illa bro, loop panna kuda it's okay, panalana kuda it's okay 👍
@@danielgnanathikkam6608 thanks bro
stk 4141 ic stereo board
1 speaker not working
And
2 speaker working problem in my amplifier
Super anna
Sir please make it clear மைனஸ் வோல்ட் பிளஸ் வோல்ட் எதில் கொடுக்கவேண்டும் என்று சொல்வது தெளிவாக இல்லை. Please tell the solution
Skip pannama parunga sir
Sir at video 5:57 your explanation I can't understand. May pls explain, but only if you wish to. Thanks for ur reply
STK4231 audio போர்டில் -volt &+volt fuse மூலம் கொடுக்காமல் direct ஆக போர்டில் volt கொடுக்க சொன்னேன்.
Thanks sir
Switch off பன்றப்ப சத்தம் வருது speaker production இருக்கு இருந்தாலும் sound வருது வரமா இருக்க என்ன பண்ணலாம்
Off ஆகும் போது சத்தம் வரக்கூடாது.speaker RELAY உடனே cut ஆகணும்.
@@UNITECHTAMIL ஆனா ஆக மாட்டிங்குது டூம் சத்தம் வருது
அதனை எப்படி சரி செய்வது கொஞ்சம் சொல்லுங்க
neega first amp off pannuga input device ha(set top box, dvd player) 3 second appuram off pannuga amp paadikonde sound slowly down aagum dup nu sound varathu
Try பண்ணி பாத்துட்டேன் அப்பவும் வருது
Use 2 protection boad problem solved
Basson brand try
Rendu pakamum -volt varuthu anna
Ic fault
Bridge rectifier KBL608 fault ஆனா speaker terminal ல dc volt வந்து speaker பர்ன் ஆகுமா அண்ணா?
Vaippu irukku aanal very rare
எனக்கு வந்து இருக்கு
S sir
Speak production board really on off matum tha aakum 😃
No neenga solrathu speaker delay board mattum. Ithu speaker dc protection board. Dc volt vanthal protection aaganum
This system are wrong branded amplifier not like this when coming diffrent signal that time not on relay it need dc or ac that is diffrent technics.
Yes bro gemtec company speaker production board Sanyo stk4231 ic Mono va use panninen same problem...
Jem tech
Try பண்றேன் brother.
Video koccham kotuinga kuru
Super Anna