Video intro la oru chinna spell mistake irukkum, i mean amplifier ku badhila amplifire nu irukkum. Adha nan therinje than upload pannen. Yen na this video took 6 hrs to export and adhukku munnadi neraya export failure aachu. Adhumattum illaama ennoda indha potato PC la mogrt ku preview paakkaradhukku time edukkum. So purinjippinga nu namburen
உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகவும் அதனை ஆராய்ந்தும் சொல்லுறீங்க அது ரொம்ப நல்லதா உள்ளது இது வளர்ந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
Super bro. நானும் இந்த ஃபீல்la 10 வருடங்களாக இருந்தேன் ஆனால் இதில் பெரிய அளவு ஒன்று சம்பாதிக்க முடியாது. ஏமாற்றினால் மட்டுமே வருமானம் வரும். அதனால் இந்த ஃபீல்டை விட்டே நான் வெளியேறிவிட்டேன். 2 சேனல் class d amplifiers online il விற்கிறது. இதனை 3 amplifiler வாங்கினால் போதும் மற்றும் 5.1 decoder . இதுவே போதுமான home theatre அனுபத்தை assamble amplifier விட அனுபவிக்கலாம். இது தெரியாமல் .மக்கள் ஏமார்ரபடுகிராகள்.
Genuine technician TAMIL MUSIC MIX dha 💯 avanga product service yellamay worth. Amplifier costly dha but quality wise no compromise Tamil la clean and neat explanation technician
நானும் இதுபோல தான் ஒரு அசம்பிள் ஆம்ப்ளிபையர் வாங்கி இருந்தேன் அதன் விலை 18,000 அதில் நான் எதிர்பார்த்த அளவுக்கு துல்லியமான ஒலி அமைப்பு இல்லை நானும் பலமுறை அதை சரி செய்ய ஆசைப்பட்டு சோர்ந்து போனால் தான் மிச்சம் . இனிமேல் இது போல் லோக்கல் அசெம்பிள் ஆம்ப்ளிபையர் வாங்க கூடாது என முடிவெடுத்து பிராண்டாக சோனி iv300 வாங்கினேன் அருமையாக உள்ளது .
இப்பதான் என் மனசுல இருந்த பாரமே குறைந்தது..... எப்பா சாமி என்னா உருட்டு உருட்டுனானுங்க... Subwoofer frequency response பத்தி ஒருத்தனும் சொல்ல மாட்டாங்க....அதும் உபயோக படுத்தும் ஸ்ப்பீக்கர் எல்லாம் டுபாக்கூர்... இத வச்சு டவர் ஸ்பீக்கர் செஞ்சி ₹40,000 to ₹60,000 கேக்குறாங்க..... தயவுசெய்து யாரும் அசெம்பிளி ஆம்ப் வாங்காதிங்க..... ₹60,000 இருந்தா தாரளமாக 5.1 பிராண்டட் ரிசிவர், ஸ்பீக்கர் வாங்கலாம் புதுசாக.... காசு இல்லையா, இருக்க காச வச்சு ஒரு சவுன்ட் பார் வாங்குங்க....அப்புறம் காசு சேத்து வச்சு ரிசிவர், ஸ்பீக்கர் வாங்குங்க, இது என்னுடைய தாழ்மையான கருத்து.
சகோ.. எனக்கு 15,000ரரூபாய் பட்ஜெட்... இதற்கு எந்த ஹோம் தியேட்டர்.. சவுண்ட் பார் வாங்கலாம்.. இதில் optical,htmi,வர வேண்டும்...ஒரு நான்கு கம்பெனி சிஸ்டம் சொல்லவும்
Genuine ly speaking .nanum audio amplifier pandran bro .but enoda customer ku na blutooth connection and aux and dvd input pothum.market la Dolby,nu soldranga ..Dolby songs la input irntha mattum tha Dolby varum . Dolby ilatha songs ku entha kit um Dolby ah change pannathu....7.1 kit nu soldranga ..but ithuvaraikum 5.1 songs only available..7.1 songs track ke illa .athu sonna yarukum purila
Hi bro na insta la unagaluku msg pannirunthe low budget assemble amp best ah home theatre best ah nu ketrunthe spr ah explain pannirukinga and neraya perku music knowledge gain panringa na ketathu video make pannathuku thanks bro 🎉🙌🏻🙌🏻
Anna enaku oru doubt Blaupnkt sub amplifier and (aruna 4 fet sakti sub pre 12 to 24 transister making amplifier iruku) idhula edhu nala irukum tata ace vandiku [jbl 12 sub woofer]
என் கண்ண திறந்துட்டீங்க ப்ரோ நானும் அசெம்பிள் ஆம்ப்ளிஃபையர் வாங்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்த பிறகு அசம்பல் ஆம்ப்ளிபைர வாங்க கூடாதுன்னு நினைத்து விட்டேன் மிக்க நன்றி ப்ரோ
Ada ithellam parava illa bro. Gtech colour kit use pannina na athu AV receiver nu sollranga oru TH-cam la. Enna koduma. Intha dolby decoder kit lam chinna la irunthu thana import panranga. Enamo ivangale own design pannina mari marketing panranga.
டால்பி டிஜிட்டல் ஆடியோ... அட்மாஸ்... போன்ற அயல்நாட்டு ஒலி பதிவு நிறுவனங்களிடம் முறையாக காப்பிரைட் பெற்று தான் இங்கு ஆம்ப்ளிபையர் தயாரிக்கப்படுகிறதா? என்பது தொடர்பாக ஒரு வீடியோ போடுங்க தம்பி
i saw custom made audio from my childhood its really good to make. it give louder sound but not precise sound but enough quality sound for listening song and movie.. before days custom made amp is less expensive. but nower days price are high... even though i am like amplifier more but you get nice home 5.1 theater package from better brands have some good model like(ex. sony s20r and s40r ,boat 9400 series) for your home. its all my personal opinion because wants better products in affordable it possible in custom amplifier but price are increased more...😊😊.. Thanks for covering all audio channels😂😂. note: some channel make good ampp and better price what they give❤
Bro oru chinna clarification... I want to purchase one home theatre system in budget.. yamaha yht 1840 and Logitech z906... Which one is better... Or otherwise you recommend any one.. kindly analist and tell me bro...
I'm PARTHASARATHI... Live in tenkasi.. one of the music Lover.. unga channel Ella video um papen.. niraya idea kidachithu... Ithuku munala F&D x6000 ,, Sony iv300, use paniruken... But movie pakrathuku ok va irukku.. but nan many times songs than kepen.. all instruments oda sounds um Cristal clear ah kekanum.. but lakhs la purchase panra alavukku ippa illa .. athan antha home theater select Pani vachiruken.. ungaloda choice enava irukkum .. extreme low frequency support pannanum ..
Tv output la 5.1 signal vantha assembled la 5.1 board use panni ketka nalla than irukkum athukaga branded ku amount ah waste pana venam some tv has dts and dolby encoder like dts neo and dolby digital plus apdi ilana gtech prologic is good oru mp3 ah sound nalla pirichi kodukum
Good topic I liked this Bcoz I am also electronic mechanic Since from 30yrs. If we do business in Honestly Definitely customer won't leave They trust us.
@@asharaf5161 bro na ketkurathu apple earpods type c headphone la 24bit 96khz ketkka mudiyumanu ketkuran na yerkanave neenga soldra video parthirukkan 😅
Mostly the safe bet. Efficient and consumes less voltage, TPA3225 board for more watts, TPA3116 for lower watts. Robu, inkocean, flyrobo such sites are reliable for this boards, no noise like local made
விவரங்கள் தெளிவாக கூறுகிறீர்கள். என்போன்ற சாமானிய மக்களுக்கு ஓரளவு புரிகிறது. 4 வருஷம் முன்னால வாங்கிய VU 43" 4K TVயில் HDMI 1,2, & ARC உள்ளது. " MINI LINE OUT " என்று ஒரு Port சின்னதா, ரவுண்டா உள்ளது. 3.5 HeadPhone Jack - உள்ள Speaker connect பன்னலாமா?
சகோ நீங்கள் HT A9 பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சோனோஸைத் தவிர வேறு எந்த தயாரிப்புகளும் மற்ற நிறுவனங்களில் இல்லாத மிகவும் முறையான தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் என்று நான் நினைக்கிறேன்.... அந்த தொழில்நுட்பத்திற்காக முதலீடு செய்வது சிறந்ததா என பரிந்துரைக்கவும்....
அதுக்கு எல்லாம் decoder வேணும் அதுக்கும் முன்னாடி source ஆடியோ வில் இந்த output இருக்கணும் 128kbps MP3 வச்சி Dolby Atmos எதிர்பார்க்கும் மக்கள் தான் அதிகம் உள்ளர்கள்😂😂
Ellam ok 3d dolby atmos lam summa but assembled amplifier is enough for watching 5.1 movies and listening to songs in a budget cost assembled la nama alter panalam spares easy ya kidaikum nowadays assembled amp improved a lot than before
Audio related ahh nerai ahh technician irukaga ana avunga you tube la video podurathu ella konjam ellam therechukonga . Car bus la transport la kekara audio yen avolo clarity ahh iruku nu oru video poduga
Transportation time la outside and Inside niraiya noise irukkum so antha noise la amplifier oda noise mix agurathala nama perusa feel pandrathu illa. Athanala athu clera ah irukka mathiri feel aguthu. Athaiye veetula set panni kekkurappo audio la noise confirm ah theriyum. Because home la background noise irukkathu. So amplifier la vara noise ah clear ah theriyum.. better to go branded amplifier athula thd levels nalla irukkum audio vum kekka real feel ah irukkum.
@@muthupandi0110 transport la kekara audio pure dc anthanala than clear ahh irukum. Nama home la use panrathu ac volt ahh dc ahh convert panni kekarom athanala konjam different irukum . Branded amplifier la audio working process athigam athanala clear ahh irukum asambiling um clear ahh irukum match panni poda good result kidaikum
Oru 3 month ku munnadi than bro 3700₹ ku cabinate, board, transform la vaangi oru 2.1 amp assemble pannan , sound quality superb bro ❤ and Athea board ha vachi mechanic ta poi keta rate over ha irukku bro
Video intro la oru chinna spell mistake irukkum, i mean amplifier ku badhila amplifire nu irukkum. Adha nan therinje than upload pannen.
Yen na this video took 6 hrs to export and adhukku munnadi neraya export failure aachu. Adhumattum illaama ennoda indha potato PC la mogrt ku preview paakkaradhukku time edukkum. So purinjippinga nu namburen
உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகவும் அதனை ஆராய்ந்தும் சொல்லுறீங்க அது ரொம்ப நல்லதா உள்ளது இது வளர்ந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
Super bro. நானும் இந்த ஃபீல்la 10 வருடங்களாக இருந்தேன் ஆனால் இதில் பெரிய அளவு ஒன்று சம்பாதிக்க முடியாது. ஏமாற்றினால் மட்டுமே வருமானம் வரும். அதனால் இந்த ஃபீல்டை விட்டே நான் வெளியேறிவிட்டேன். 2 சேனல் class d amplifiers online il விற்கிறது. இதனை 3 amplifiler வாங்கினால் போதும் மற்றும் 5.1 decoder . இதுவே போதுமான home theatre அனுபத்தை assamble amplifier விட அனுபவிக்கலாம். இது தெரியாமல் .மக்கள் ஏமார்ரபடுகிராகள்.
Hi bro unga contact no
Genuine technician TAMIL MUSIC MIX dha 💯 avanga product service yellamay worth. Amplifier costly dha but quality wise no compromise
Tamil la clean and neat explanation technician
நானும் இதுபோல தான் ஒரு அசம்பிள் ஆம்ப்ளிபையர் வாங்கி இருந்தேன் அதன் விலை 18,000 அதில் நான் எதிர்பார்த்த அளவுக்கு துல்லியமான ஒலி அமைப்பு இல்லை நானும் பலமுறை அதை சரி செய்ய ஆசைப்பட்டு சோர்ந்து போனால் தான் மிச்சம் . இனிமேல் இது போல் லோக்கல் அசெம்பிள் ஆம்ப்ளிபையர் வாங்க கூடாது என முடிவெடுத்து பிராண்டாக சோனி iv300 வாங்கினேன் அருமையாக உள்ளது .
Hai
Ippo intha model stop pannitanga 😏
இப்பதான் என் மனசுல இருந்த பாரமே குறைந்தது..... எப்பா சாமி என்னா உருட்டு உருட்டுனானுங்க... Subwoofer frequency response பத்தி ஒருத்தனும் சொல்ல மாட்டாங்க....அதும் உபயோக படுத்தும் ஸ்ப்பீக்கர் எல்லாம் டுபாக்கூர்... இத வச்சு டவர் ஸ்பீக்கர் செஞ்சி ₹40,000 to ₹60,000 கேக்குறாங்க..... தயவுசெய்து யாரும் அசெம்பிளி ஆம்ப் வாங்காதிங்க..... ₹60,000 இருந்தா தாரளமாக 5.1 பிராண்டட் ரிசிவர், ஸ்பீக்கர் வாங்கலாம் புதுசாக.... காசு இல்லையா, இருக்க காச வச்சு ஒரு சவுன்ட் பார் வாங்குங்க....அப்புறம் காசு சேத்து வச்சு ரிசிவர், ஸ்பீக்கர் வாங்குங்க, இது என்னுடைய தாழ்மையான கருத்து.
Super bro....
Bro boat Motorola ithelam ok vaa
@@rohithrohith7445 Moto venaam, Boat and Zeb okay for 8k to 9k range.
@@mrcricket646 reply pannathu nandri bro ✌️
சகோ.. எனக்கு 15,000ரரூபாய் பட்ஜெட்... இதற்கு எந்த ஹோம் தியேட்டர்.. சவுண்ட் பார் வாங்கலாம்.. இதில் optical,htmi,வர வேண்டும்...ஒரு நான்கு கம்பெனி சிஸ்டம் சொல்லவும்
Genuine ly speaking .nanum audio amplifier pandran bro .but enoda customer ku na blutooth connection and aux and dvd input pothum.market la Dolby,nu soldranga ..Dolby songs la input irntha mattum tha Dolby varum . Dolby ilatha songs ku entha kit um Dolby ah change pannathu....7.1 kit nu soldranga ..but ithuvaraikum 5.1 songs only available..7.1 songs track ke illa .athu sonna yarukum purila
Bro brand home theatre vs assemble amplifier video which is best
Always branted
Yes always branded is good especially imported audio amplifiers
வேற லெவல் வீடியோ ப்ரோ இது.....❤
வழக்கம் போல தெளிவான மற்றும் நேர்மையான விளக்கம்👏👏👏
Hi bro na insta la unagaluku msg pannirunthe low budget assemble amp best ah home theatre best ah nu ketrunthe spr ah explain pannirukinga and neraya perku music knowledge gain panringa na ketathu video make pannathuku thanks bro 🎉🙌🏻🙌🏻
Brother home theatre best
Wonderful Explanation 👌🏻🔥
This is the real. You are great. Keep it up. We wanna more like these info
பயனுள்ள தகவல் நன்றிதம்பி.
தம்பி நல்லா பேசுற... சூப்பர்..
நல்ல விளக்கம்..
அருமையான பதிவு
Thanks bro for your detailed report on audio amplifier. You have opened my eyes.
Anna enaku oru doubt
Blaupnkt sub amplifier and (aruna 4 fet sakti sub pre 12 to 24 transister making amplifier iruku) idhula edhu nala irukum tata ace vandiku [jbl 12 sub woofer]
அருமையா சொன்னீங்க... எதை வாங்கலாம் என்று சொல்லிடுங்க pls
Hi bro, for local speakers can we use branded avr
உண்மையை உறக்க சொல்
சூப்பர் தம்பி
Oru suggestion sollunga branded av receivers vangalama illa assembled amplifier vangalana
என் கண்ண திறந்துட்டீங்க ப்ரோ
நானும் அசெம்பிள் ஆம்ப்ளிஃபையர் வாங்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்த பிறகு அசம்பல் ஆம்ப்ளிபைர வாங்க கூடாதுன்னு நினைத்து விட்டேன் மிக்க நன்றி ப்ரோ
After seeing your video, my mind came to clarify about the amplifier. Really worth
Keep doing
Hi Younger bro, I have some questions about one particular brand. They saying their amplifiers has lowest THD values. How can I contact you?
Ada ithellam parava illa bro. Gtech colour kit use pannina na athu AV receiver nu sollranga oru TH-cam la. Enna koduma. Intha dolby decoder kit lam chinna la irunthu thana import panranga. Enamo ivangale own design pannina mari marketing panranga.
Neenga enna audio system use pandringa bro
டால்பி டிஜிட்டல் ஆடியோ... அட்மாஸ்... போன்ற அயல்நாட்டு ஒலி பதிவு நிறுவனங்களிடம் முறையாக காப்பிரைட் பெற்று தான் இங்கு ஆம்ப்ளிபையர் தயாரிக்கப்படுகிறதா? என்பது தொடர்பாக ஒரு வீடியோ போடுங்க தம்பி
Super sir ❤🎉🎉🎉🎉🎉
i saw custom made audio from my childhood its really good to make. it give louder sound but not precise sound but enough quality sound for listening song and movie..
before days custom made amp is less expensive. but nower days price are high...
even though i am like amplifier
more but you get nice home 5.1 theater package from better brands have some good model like(ex. sony s20r and s40r ,boat 9400 series) for your
home. its all my personal opinion because wants better products in affordable it possible in custom amplifier but price are increased more...😊😊..
Thanks for covering all audio channels😂😂. note: some channel make good ampp and better price what they give❤
Bro oru chinna clarification... I want to purchase one home theatre system in budget.. yamaha yht 1840 and Logitech z906... Which one is better... Or otherwise you recommend any one.. kindly analist and tell me bro...
I'm PARTHASARATHI... Live in tenkasi.. one of the music Lover.. unga channel Ella video um papen.. niraya idea kidachithu... Ithuku munala F&D x6000 ,, Sony iv300, use paniruken... But movie pakrathuku ok va irukku.. but nan many times songs than kepen.. all instruments oda sounds um Cristal clear ah kekanum.. but lakhs la purchase panra alavukku ippa illa .. athan antha home theater select Pani vachiruken.. ungaloda choice enava irukkum .. extreme low frequency support pannanum ..
Rytham music channel la irunthu assembled amp vangalamanu ninaichen... But unga video pathutu antha idea va vituten.
Good decision, don't buy any assembly amplifier from anyone, you can get 5.1 amp and speakers for Rs.60,000, brand new. Save money and buy that.
Which brand and model bro?
@@parthasarathi2711 Denon Avr X250 BT and Mission M cube+se 5.1 speakers
HI Bro, what is the difference between class D amp and conventional amp?
amb asamble seyaravanga kitaye ketu iruken 5.1 home theatre
அண்ணா வணக்கம் அருமையா சொன்னீங்க யாருக்கு புரிஞ்சுதா இல்லையா எனக்கு புரிந்தது சின்னசேலம் செந்தில் என்றும் அன்புடன் 🙏🌹👌
Super bro. Kindly make a video about amplifier class , speaker types
Bro continues la video podunga
I love audio technology❤
Tv output la 5.1 signal vantha assembled la 5.1 board use panni ketka nalla than irukkum athukaga branded ku amount ah waste pana venam some tv has dts and dolby encoder like dts neo and dolby digital plus apdi ilana gtech prologic is good oru mp3 ah sound nalla pirichi kodukum
Super bro hats of 🎉🎉 this correct 👌👌💯
Good explanation ❤❤❤❤
Bro I am not much knowledge about speaker set up, just I want to know if we use crossover tweeter ku capacitor, resistor use panna thevaillaya
Good topic I liked this
Bcoz I am also electronic mechanic
Since from 30yrs.
If we do business in Honestly
Definitely customer won't leave
They trust us.
நன்றி
ப்ரோ பதிவு அனைத்தும் அருமை கடைசியில் என்னையும் நம்பாதீர்கள் அதாவது உங்களையும் அப்படி என்றால் சரியானது எது என்று எப்படி தெரிந்து கொள்வது?
Super brother.
wow... konjam late ah unga channel paarkuren.. really good information with nice presentation ...
எல்லாரும uk us ல் இருந்து எப்போ வந்தீங்க. தமிழில் கமெண்ட் போடுங்க லூஸுங்களா.............
சரியான கேள்வி
super bro good message to all technician
Good explain 🎉
Sir speaker sensitivity and dp na enna sir explained.
At 1watt power how much loud decibels is the sensitivity. higher the better
Sonodyne nu oru brand இருக்கு...அது பற்றி உங்க கருத்து சொல்லுங்க....
Informative video, Kudos!!
My Question: why do assembled amplifiers has got more treble(chill sound) than branded ones??
Bro apple earpods USB c la lossless audio ketka mudiyuma 24bit 48khz & 96khz
Already oru video pottu irukkaru
@@asharaf5161 bro na ketkurathu apple earpods type c headphone la 24bit 96khz ketkka mudiyumanu ketkuran na yerkanave neenga soldra video parthirukkan 😅
Bro super 👌 excellent 👌 👏🏻 👍🏻
Good knowledge thambi
How about Class D Amplifier boards which ruling now. IS it reliable ? any particular brand or place to buy such kinda Class D Amplifier boards ?
Mostly the safe bet. Efficient and consumes less voltage, TPA3225 board for more watts, TPA3116 for lower watts. Robu, inkocean, flyrobo such sites are reliable for this boards, no noise like local made
Bro, அப்ப யாராதான் நம்புரது, நான் எப்படி கண்டுபிடிப்பது நல்லவங்கல.... And whaabout about Selfi Audio Salem....
Home theatre vangunga bro
Podu mass bro ❤️🔥
விவரங்கள் தெளிவாக கூறுகிறீர்கள். என்போன்ற சாமானிய மக்களுக்கு ஓரளவு புரிகிறது. 4 வருஷம் முன்னால வாங்கிய VU 43" 4K TVயில் HDMI 1,2, & ARC உள்ளது. " MINI LINE OUT " என்று ஒரு Port சின்னதா, ரவுண்டா உள்ளது. 3.5 HeadPhone Jack - உள்ள Speaker connect பன்னலாமா?
Thankyou so much
Kandippa pannalam, but volume aa kammi pannittu connect pannunga. Because, the line out is more powerful than the headphone jack.
Class D vs class AB type of IC different and efficient pathi pesu bro
Sure..
@@ExplainHow yes bro amplifier classification pathi vedio class A,B,AB,C,D,H.... Plz tell full fill all info
Bro kumar audios nu lasta sonningala avanga entha ooru bro
Suggest best 2.1/5.1 music system between 5000 - 6000
Brother please suggest one best home theatre, budget Rs.25000 below, I need theatre effect brother
Sony soundbar only
சகோ நீங்கள் HT A9 பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா
சோனோஸைத் தவிர வேறு எந்த தயாரிப்புகளும் மற்ற நிறுவனங்களில் இல்லாத மிகவும் முறையான தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் என்று நான் நினைக்கிறேன்....
அந்த தொழில்நுட்பத்திற்காக முதலீடு செய்வது சிறந்ததா என பரிந்துரைக்கவும்....
Neenga enna solla varinga assembled Amplifier ellam wast sollringala??
Apo assemble amplifier la dolby atmos dolby digit lam varatha? Ellame marketinga..
அதுக்கு எல்லாம் decoder வேணும் அதுக்கும் முன்னாடி source ஆடியோ வில் இந்த output இருக்கணும்
128kbps MP3 வச்சி Dolby Atmos எதிர்பார்க்கும் மக்கள் தான் அதிகம் உள்ளர்கள்😂😂
Bro can you mention about sound rush box
Bro movie shoot panna entha Mari cameras lam use pandranga konjam detail video podunga
hi bro thanks for your valuble videos.... i am very much interested to learn amp board , kindly guide me to learn...any course available ?
Nandri bro
உண்மை Super brother ❤
ECE student ku usefull ah iruku 🙏
Ellam ok 3d dolby atmos lam summa but assembled amplifier is enough for watching 5.1 movies and listening to songs in a budget cost assembled la nama alter panalam spares easy ya kidaikum nowadays assembled amp improved a lot than before
Brother speaker ohms paththi video poduga
very useful and informative
Super bro.... Continue your videos.... Congratulations ....
Aha super content bro..😊😊😊
Good advice thambi
Super bro explain is very good 🎉🎉🎉
Excellent 👍.
Thankyou 👍
Bro Th value meaning? It's in av receivers pease explain dear bro
Audio related ahh nerai ahh technician irukaga ana avunga you tube la video podurathu ella konjam ellam therechukonga . Car bus la transport la kekara audio yen avolo clarity ahh iruku nu oru video poduga
Transportation time la outside and Inside niraiya noise irukkum so antha noise la amplifier oda noise mix agurathala nama perusa feel pandrathu illa. Athanala athu clera ah irukka mathiri feel aguthu. Athaiye veetula set panni kekkurappo audio la noise confirm ah theriyum. Because home la background noise irukkathu. So amplifier la vara noise ah clear ah theriyum.. better to go branded amplifier athula thd levels nalla irukkum audio vum kekka real feel ah irukkum.
@@muthupandi0110 transport la kekara audio pure dc anthanala than clear ahh irukum. Nama home la use panrathu ac volt ahh dc ahh convert panni kekarom athanala konjam different irukum . Branded amplifier la audio working process athigam athanala clear ahh irukum asambiling um clear ahh irukum match panni poda good result kidaikum
Pure tech video on audio , go ahead with more basic electronic ,
All your videos are Able to connect with my engineering concepts 🎉
Good content bro.
Subscribed your channel.
A small suggestion.
Use less zoom in and zoom out transition. It's hard to focus.
Bro Nanum technician than bro BE Electrical itha pathi niraiya yesichi irukkean neenga correct ta sonninga
ஏமாத்துறவங்களுக்கு சரியான பதில் அடி super bro😂
Very useful information
Bro oro 8 or 10k kulla naala amp suggest pannunga bro plz..! ✌️😄
Bro pre eq and post EQ pathi sollunga
bro how to Download High quality songs Download panurathu soluga
Bro Transistor as an amplifier detailed ah oru video podunga
Piximperfect, Unmesh Dinda Fan ah bro... 😉😉... Naanum 🙌🙌🙌
Wow nice good luck
Well decent dedication
Oru 3 month ku munnadi than bro 3700₹ ku cabinate, board, transform la vaangi oru 2.1 amp assemble pannan , sound quality superb bro ❤ and Athea board ha vachi mechanic ta poi keta rate over ha irukku bro
Haha. Nanum oru 5.1 amplifier assemble panni vachchurukkan
Enna board details sollunga enkku venum
@@velsperi6213 STK 4141 , Thoshiba transistor potta 100watta mono board , 24-0-24 5amp HD transformer , crystal audio bass treble, Iplay Blutooth Board, Gtech 2.1 cabinet, , Sri Sub pre board, sun 2 channel speaker production board,
@@ExplainHowrompa naal kaasu seathu vachi oru amplifier pannan , bass effect nallavea irukku bro athuku yeatha woofer potta corect ha irukku
@@ExplainHowthat is business 😁😁
Super bro
Bro plz explain av receiver vs assamble amplifier
Av receiver
Nalla content bro weekly video podu bro
Train curerrent ac or dc
MOSFET or transistor switching output ac thaan varum bro. Input singnal லை பொறுத்து வரும்.
well set suppppppper
தம்பி நன்றி வாழ்த்துக்கள்