What is resistor in tamil | resistor calculation in tamil | resistor watts calculation |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • RESISTOR = VOLTAGE / AMPS
    Vout = Vsupply X (down resistor / up+down reisstor) ------(voltage divider)
    watts = I2R

ความคิดเห็น • 180

  • @paramesdriver
    @paramesdriver 3 ปีที่แล้ว +13

    அய்யா,வாழ்த்த மனமில்லைங்க? வணங்குகிறேன்!...
    தமிழில் எளிமையாகப் புரியவைக்கும் தங்களுடைய தமிழ்ப் பணி தொடரட்டும்.

  • @chithrag153
    @chithrag153 4 ปีที่แล้ว +54

    குறை கூர மனமில்லை. but அந்த calculation ஐ writting board ல் marker pen ல் explain பண்ணி இருந்தால் இந்த viedeo வெர level reach ஆகி இருக்கும்

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  4 ปีที่แล้ว +15

      thanks for your valuable feed back .....
      i delete this video tomorrow and i update video with calculations

    • @r.narayanan3542
      @r.narayanan3542 3 ปีที่แล้ว +2

      yes

    • @premraj7303
      @premraj7303 3 ปีที่แล้ว +2

      Good

    • @thulasinathp.m4839
      @thulasinathp.m4839 ปีที่แล้ว

      Sir, video super
      One small request ...
      write calculation on board or paper learn pana innu easya irukum...

    • @kkaruppiah9707
      @kkaruppiah9707 10 หลายเดือนก่อน

      I recently saw this video,same previous my comments, your videos pls add practically or video type. thanks 🙏🙏

  • @PhysicsYogi24
    @PhysicsYogi24 4 ปีที่แล้ว +5

    Bro excellent explanation ❤️❤️❤️
    i really loved it .

  • @arulmony4032
    @arulmony4032 4 ปีที่แล้ว

    நன்றி மிகவும் பயனுள்ள தகவல் calculation புரிந்தது boardல் display இருந்தால் புரிந்து கொள்ள சுலபமாக இருந்து இருக்கும். நன்றி.

  • @mubarakmubarak2716
    @mubarakmubarak2716 4 ปีที่แล้ว +1

    parthi anna u r super teacher

  • @AjeethMECE
    @AjeethMECE 4 ปีที่แล้ว +1

    Enaku resistor ellam oom unit ah than base panni irrukum nu sonnanga neenga epdi watts solringa sir......
    What is watts in the resistor and what is the oom in the resistor.....
    Please replying Sir

  • @33ramyavarshini.m32
    @33ramyavarshini.m32 3 ปีที่แล้ว

    Sir this is very use full for me sir thank you so much sir

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 3 ปีที่แล้ว

    Super sir,sir 30v,10ams adjustable power supply with volt meter and ammeter circuit diagram

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 ปีที่แล้ว

    Sir ஒரு 12 வோல்ட் drill motor, ஐ vayriyable control போட்டு speed மாற்றி அமைக்க வேண்டும்.என்ன செய்ய நும்.சர்க்யூட் போட்டு கமெண்ட்ல சொல்லுங்க பிளீஸ்.

  • @arokiadoss1234
    @arokiadoss1234 4 ปีที่แล้ว

    Good sir. if you use Board & marker that will be very Good.

  • @satishrajp1934
    @satishrajp1934 4 ปีที่แล้ว

    apidiyae capacitor epudi calculate panurathunu solunga

  • @rajendranrajen746
    @rajendranrajen746 4 ปีที่แล้ว

    அருமை சார் நன்றி

  • @manugowda427
    @manugowda427 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @Srikalaidigital
    @Srikalaidigital 4 ปีที่แล้ว

    Excellent ppt sir

  • @venkatl2086
    @venkatl2086 3 ปีที่แล้ว

    Super sir. Thanks.

  • @sureshd3980
    @sureshd3980 3 ปีที่แล้ว

    Good brother

  • @dailycryptoairdrop2413
    @dailycryptoairdrop2413 3 ปีที่แล้ว

    Good explanation 🔥

  • @harip9159
    @harip9159 3 หลายเดือนก่อน

    BASIC ELECTRONIC COMPONENTS SELECTTION
    FORMULAS

  • @p.r.muralidharanpallavoor7839
    @p.r.muralidharanpallavoor7839 3 ปีที่แล้ว

    Which diode I can use as sustitute in the place of By299

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 4 ปีที่แล้ว

    Super sir

  • @magiczone9909
    @magiczone9909 3 ปีที่แล้ว

    How to use transistor in a circuit

  • @babubattery9605
    @babubattery9605 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஃபிஷ் இன்வெர்ட்டர் ரெடி பண்ண முடியுமா

  • @kannanvijay1031
    @kannanvijay1031 3 ปีที่แล้ว +1

    செய்முறை வழியாக கருத்தியல்

  • @TheMercuryraju
    @TheMercuryraju 4 ปีที่แล้ว

    CALLCULATION SHOULD BE IN WRITTING BOARD BROTHER

  • @rajuvillivakkam
    @rajuvillivakkam 3 ปีที่แล้ว

    V3f drive

  • @scientistji7088
    @scientistji7088 ปีที่แล้ว

    😮😮ll 😮

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 ปีที่แล้ว

    நீங்கள் இது தொடர்பாக படித்தவர். ஏதோ கதை சொல்வது போல் சொல்லிக் கொண்டு போனால் புதிதாய் தெரிந்து கொள்ள விரும்பி உங்கள் பதிவை பார்க்கும் நாங்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும். உங்கள் விளக்கங்களைப் பார்த்தால் மிகவும் விஷயம் தெரிந்தவர் என்பது புரிகிறது. ஆனால் விளக்கங்களை பலகையில் பதிந்து விளக்கினால்தான் உங்களைத் தொடர முடியும். இல்லையென்றால் உங்கள் முயற்சி எல்லாம் Waste.

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  3 ปีที่แล้ว

      நீங்கள் புதிதாக கற்றபவர் என்றால் எங்கள் முந்தய பதிவை பார்த்த பிறகு இந்த பதிவை பார்க்கவும் நண்பரே...

  • @salemmohan1070
    @salemmohan1070 4 ปีที่แล้ว +13

    அருமை அருமை சார் உங்களை வெள்ள யாரும் முடியாது...

    • @chithrag153
      @chithrag153 4 ปีที่แล้ว +2

      ஆமா வெல்லவும் முடியாது வெள்ளையாக்கவும் முடியாது. வெள்ள இல்லீஙக (வெல்ல)

    • @babumohan4549
      @babumohan4549 3 ปีที่แล้ว +1

      @@chithrag153 நன்றி.தமிழ் வெல்க.

  • @tamizhtunes2580
    @tamizhtunes2580 2 ปีที่แล้ว +3

    Your calculation is wrong sir , 100mA = 0.1 A so R = 12/0.1 = 120 ohm

  • @loveistreasure6854
    @loveistreasure6854 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் வாட்சப் நெம்பர் அனுப்பவும்

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு ஐயா

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 3 ปีที่แล้ว +2

    சும்மாசொல்லக்கூடாது ரொம்பதெளிவாக புரியுது நன்றி சார்

  • @lathiyasaranm164
    @lathiyasaranm164 4 ปีที่แล้ว +14

    My whole Circuit Theory paper which i studied for 6 months is completed in just 20 mins now, wow. Fabulous I say. After 6 years I came to know the difference between P=V*I and P=i^2*R. If I had a person like you in my UG days I would have been in a position which I can’t imagine now.

  • @pongalabanravindran43
    @pongalabanravindran43 4 ปีที่แล้ว +2

    Potential divider caculated output voltage is wrong, as you said if 1k as top and 3k as bottom resistor the output will be 3V not 5V when the input is 12V.

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஆனால் உங்கள் குரல் கொஞ்சம் தெளிவாக இல்லை மற்றபடி சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vinna2k884
    @vinna2k884 3 ปีที่แล้ว +1

    Sir 230 to 5v ku Nama transformer use panrathu better ah resistor better ah

  • @palavaisundharamoorthy2424
    @palavaisundharamoorthy2424 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் தினமும் உங்கள் subscriber கூடி கொண்டே போகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் உங்கள் விடியோவை subscribe பண்ணும் போது இவருக்கு ஆதரவு குறைவாக உள்ளதே என்று வருந்தியது உண்டு இப்ப பரவா இல்லை எனக்கு schematic board பாஉல்ட் கன்டு பிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் அனைவருக்கும் பயனாக இருக்கும்

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 4 ปีที่แล้ว +2

    ANNA INNUM BETTARA IRUKKUM BOARD EXPLAIN CEITHAAL

  • @Tamilanmoto
    @Tamilanmoto 4 ปีที่แล้ว +1

    Namma veetla use panra mixi oda speed ah resistor use pani speed ah kuraika mudiuma.. like a wiper motor speed

  • @mathsguruji2018
    @mathsguruji2018 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களாக நான் தேடிய TH-cam channel.மிக அருமையான பதிவு. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஐயங்களெல்லாம் இன்று தான் தெளிவு பெற்றன. நன்றி ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @kumaresann3286
    @kumaresann3286 4 ปีที่แล้ว +2

    From today Mr parthiban sir name converted into tamil edison i am really very very happy after watched each video

  • @imranh9055
    @imranh9055 3 ปีที่แล้ว +1

    அண்ணே
    neenga nalla irkanu na....
    ஞானத்த ipdi thaaraalamaa vaari vazhanguringalae na.....
    We pray for u annae..... 🤗🤗

  • @kannanvijay1031
    @kannanvijay1031 3 ปีที่แล้ว +2

    ஆகச் சிறந்த நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவுகள்

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ‌தலைவா வாழ்த்துக்கள்

  • @saran_vlog7
    @saran_vlog7 4 ปีที่แล้ว +2

    Super sir

    • @vijianitha8382
      @vijianitha8382 4 ปีที่แล้ว

      Sir u r doing good job sir keep rocking ,I never ever seen like this visual video in TH-cam keep doing sir all the best

  • @galaxytubesatheesh5979
    @galaxytubesatheesh5979 3 ปีที่แล้ว +1

    சார் நீங்க போட்டுக்குற வீடியோ வந்து ரொம்ப நல்லா இருக்குது இருந்தாலும் நீங்கள் சொல்லக்கூடிய அது கால்குலேஷன் ஃபார்முலாவை வீடியோவா எங்களுக்கு போட்டு இருந்தீங்கன்னா ரொம்ப தெளிவா உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இப்போ கொஞ்சம் சிரமமா இருக்குது முடிஞ்சா அடுத்த வீடியோவில் பாருங்கள் இந்த வீடியோவை போட்டு காமிங்க நன்றி

  • @jaasmusics2609
    @jaasmusics2609 3 ปีที่แล้ว

    ungaloda calculation basicla irunthu sollikuduga sir.enaku antha formulavku meaning. theriyathu

  • @killersweet9008
    @killersweet9008 2 ปีที่แล้ว

    Sir mathaththelam ok sir ana but....amp, voltas, ohm,uf,intha name vachu paakum pothu puriya mattukku sir...konjam explain panni oru video podunga..pls

  • @anandhanthangam1494
    @anandhanthangam1494 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எங்களுக்கு புறிகிறமாதிரி சொன்னீர்கள் அய்யா நன்றி

  • @Mushaf-dv5dn
    @Mushaf-dv5dn 3 ปีที่แล้ว

    Good உங்களுடைய தற்போதைய whats app Np சொல்லுங்க

  • @robertpasangha3805
    @robertpasangha3805 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு தெளிவாக இருந்தால் நல்லது சரியாக விளங்கவில்லை.

  • @babubattery9605
    @babubattery9605 3 ปีที่แล้ว

    ஃபிஷ் இன்வெர்ட்டர் கிடைக்குமிடங்கள் சொல்லுங்கய்யா

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa 5 หลายเดือนก่อน

    Boss ic = 100mA Thane? Neenga ib = 100mA nu solreenga...Boss boardla yeluthi explain pandra videova podungalen?

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  5 หลายเดือนก่อน

      base current based on transitor rating . For BD 139 NPN transistor
      Ic=1.5 amps ib =100ma
      We want check with datasheet of particular transistor

  • @djvimalvillagecity8977
    @djvimalvillagecity8977 3 ปีที่แล้ว

    டிவில அவுட்புட் கேபில சப்ளை வந்து டிவி அவுட் ஆகாத அளவுக்கு என்ன பண்ணலாம்

  • @lgpcrazycreation7013
    @lgpcrazycreation7013 4 ปีที่แล้ว +1

    Resistor pathi kutty Kutty dout iruthuchu sir... Innaiku unga video pathan dout clear akitu sir... Thank u

  • @SELVAKUMAR-ol4yf
    @SELVAKUMAR-ol4yf 4 ปีที่แล้ว +1

    Super explain sir,....

  • @VillageTechTree
    @VillageTechTree 4 ปีที่แล้ว +1

    Very Clear Explanation Sir... Thank You So Much

  • @UMARNNAZAR
    @UMARNNAZAR 2 หลายเดือนก่อน

    Ungaludaya contact details pls

  • @kgayathri5867
    @kgayathri5867 2 ปีที่แล้ว

    33k ohm. SMD resistor. Eantha edathula use pannuvanga sir,

  • @gkrishnanp8642
    @gkrishnanp8642 4 ปีที่แล้ว +1

    Romba nantri sir nalla vilakkamana thagaval. Ithuvaraikkum kulambikite irunthen ipom than sariyana telivu vanthathu sir.arumaiyana vilakkam

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 4 ปีที่แล้ว +1

    Very useful plz continue you valueable job sir .

  • @koolv6210
    @koolv6210 2 ปีที่แล้ว

    Sir,
    Time:- 10:40, what resistor, can't hear clearly....please show as word

  • @aravinds391
    @aravinds391 3 ปีที่แล้ว

    Why sir video podurathu stop pannitinga.pls video podunga sir

  • @prasanthphysics2675
    @prasanthphysics2675 2 ปีที่แล้ว

    Formula's write panni kattunga, and thanks use ful information

  • @Indhupriya841
    @Indhupriya841 4 ปีที่แล้ว +1

    Super sir.

  • @benixl7532
    @benixl7532 3 ปีที่แล้ว

    Lrs பற்றி சொல்லுங்க அண்ணா

  • @mohamedroomy1985
    @mohamedroomy1985 3 ปีที่แล้ว +1

    Romba simple and useful. Nandri Sir

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +1

    PRACTICAL ALWAYS WINS. IT IS EASY TO UNDERSTAND.

  • @SureshSuresh-zn9ul
    @SureshSuresh-zn9ul 3 ปีที่แล้ว

    12 volt high power torch light macking video pls

  • @feelvlog8458
    @feelvlog8458 2 ปีที่แล้ว +1

    I am b.com student sir, I am very interested on electricals and electronics, your explanation was really helpful. I am designing my own electrical projects now. Thank you sir

    • @dhamo0202
      @dhamo0202 11 หลายเดือนก่อน

      Me too bro

  • @ranjith4335
    @ranjith4335 3 ปีที่แล้ว

    Unga number send pannu anna

  • @ARUNKUMAR-vm7cm
    @ARUNKUMAR-vm7cm ปีที่แล้ว

    How to run 12v DC Motor on 24v DC Power Supply.

  • @alexpondiyanalexpondiyan8125
    @alexpondiyanalexpondiyan8125 3 ปีที่แล้ว

    Anna innu theliba sollunga

  • @krishnaveniveni8981
    @krishnaveniveni8981 2 ปีที่แล้ว

    Sir please embedded related vedios podunga sir

  • @HARTHASH
    @HARTHASH ปีที่แล้ว

    the perfect valuable time spending

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 ปีที่แล้ว

    12வோல்ட் dc மோட்டார்.

  • @ulaganathana8365
    @ulaganathana8365 3 ปีที่แล้ว +1

    Very Good thanks you so much

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சார்

  • @r.narayanan3542
    @r.narayanan3542 3 ปีที่แล้ว

    super super super sir writet in bored

  • @harip9159
    @harip9159 3 หลายเดือนก่อน

    HOW TO SEE RESISTOR DATA SHEET. ?

  • @mubarakmubarak2716
    @mubarakmubarak2716 4 ปีที่แล้ว +1

    anna capacitor mfd pathhi sollunga pls.

  • @studyeeeintamil5542
    @studyeeeintamil5542 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @venkatesank208
    @venkatesank208 2 ปีที่แล้ว

    Thank U Thank U Sir

  • @premkumar-qv7zz
    @premkumar-qv7zz 4 ปีที่แล้ว +1

    super sir

  • @k.chandran.k.chandran.8311
    @k.chandran.k.chandran.8311 3 ปีที่แล้ว

    Thankyou sir.

  • @ckraavatha220
    @ckraavatha220 3 ปีที่แล้ว

    Bro,echo voice bro

  • @rajagokul7000
    @rajagokul7000 3 ปีที่แล้ว

    Thankyou bro.

  • @Sivad422
    @Sivad422 3 ปีที่แล้ว

    To speed talk

  • @gothraman4213
    @gothraman4213 ปีที่แล้ว

    Super bro,,,

  • @karuppasamy1200
    @karuppasamy1200 3 ปีที่แล้ว

    Supper sir

  • @kamarudeen9163
    @kamarudeen9163 3 ปีที่แล้ว

    Super sir

  • @ajmyt2023
    @ajmyt2023 3 ปีที่แล้ว

    Super sir

  • @listenarun3834
    @listenarun3834 3 ปีที่แล้ว

    ✌👍👏🙏

  • @mdf1259
    @mdf1259 4 ปีที่แล้ว +1

    Super explanation
    Keep rocking sir!
    Doughts neriya irukuthu
    Previous videos la laam,
    Ungala epadi contact panurathu?

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  4 ปีที่แล้ว +1

      parthi.electrical@gmail.com

    • @mdf1259
      @mdf1259 4 ปีที่แล้ว

      @@tamilelectrons3672
      Thank you sir
      Idho udanah mail panuran bcoz i am so curious to clear my doughts also to learn

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 4 ปีที่แล้ว

    Hiw do read pcb Circuit board sir plz give one video sir

  • @spider6354
    @spider6354 3 ปีที่แล้ว

    arumaiyana vilakam but silasamayam topic miss pandreenga elimaiya sollithareenga atha mulu vilakama BEGINNERS kum use aagura maathiri sollikudunga please

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  3 ปีที่แล้ว

      Thanks for valuable feed back ...we will correct it

    • @spider6354
      @spider6354 3 ปีที่แล้ว

      @@tamilelectrons3672 NANDRI

  • @muthupaul8609
    @muthupaul8609 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி. இருப்பினும் boardல் எழுதி விளக்கம் தாருங்கள் . மிக்க நன்றி...

  • @santhoshkumarsanthoshkuttu9875
    @santhoshkumarsanthoshkuttu9875 4 ปีที่แล้ว

    உங்க வாய்ஸ் எக்கோ வா இருக்கு sir please தெளிவாக இல்லை misunderstanding sir your speech

  • @rajaakannu6260
    @rajaakannu6260 4 ปีที่แล้ว

    Sir I have 12volt 50watts cob led chip. I need to use with 220v ac supply. Pls give me the suitable resister calculation and circuit diagram. Driver circuit. Thank you sir. And pls give me your pH number for consulting with you.

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 4 ปีที่แล้ว

    Active and passive filter explain pannunga sir