அனைவருக்கும் வணக்கம் இந்த 16 மணி நேர விரத முறையைப் பயன்படுத்தி சுகர் முழுமையாக குணமாகி நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றேன் அனைவரும் பின்பற்றும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் சுந்தர் ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
வாழ்க வளமுடன் தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஒருவேளை உண்பவர்கள் யோகி இரண்டு வேளை உண்பவன் துரோகி மூன்று வேலை உண்பவன் பாவி அருமையான கருத்து வாழ்க வளமுடன் ஐயா.
சுந்தர்.... அருமையான பதிவு. நாங்க கடந்த 3 வருடமாக ... 2 வேளை தான் சாப்பிடுகிறோம். மாலை 7 மணிக்கு மேல் இரவு சாப்பிட மாட்டோம். பாரம்பரிய அரிசியை மதிய வேளையில் கஞ்சி வடித்து , மண் சட்டியில் சமைத்து சாப்பிடுகிறோம். இனி, இன்டர்மிட்டன் பழக்கத்தை செய்வோம். இதை பற்றி முன்பே தெரியும். இப்போது நீங்க சொல்வதை கேட்ட பின்பு .... கண்டிப்பாக செய்ய ஆசைப்படுகிறேன். இனி, காய்கறிகள், பழங்கள் , கேட்டை வகைகள் சாப்பிட போகிறோம். தானியங்களை முற்றிலும் தவிர்க்க போகிறோம். சளியை உருவாக்கும் உணவை தவிர்க்கப் போகிறோம். உடல் ஆரோக்கியமே முதன்மையானது. நோய் அற்ற வாழ்வே உண்மையான , மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை. நன்றி சுந்தர்... 🌹👍
@@Bhuvaneshwaraquafarm தானிய வகைகள் சளியை உண்டு செய்யும், அதுவே எல்லா நோய்களுக்கும் முதல் காரணம். திரு. சுந்தர் அவரின் சளியற்ற உணவுகள் என்ற தலைப்பில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்க
Yes this is a good practice during Ramadan fasting. But thing which I don’t quite get is about the heavy food consumption with high calorie foods late in the night, eating after sunset itself is not good, but eating late in the night such heavy food, not sure how this will help the body even with 16hrs fasting.
Iam a vegetarian and also eating fruit salad in the morning and veg salad in the afternoon along with nuts and pulses. Night rice or chappathi with cooked vegetables. But I had severe bone pain and emotional disturbance like anger etc. Then came to know that I have severe vit d deficiency and b12 deficiency and calcium deficiency. Though iam taking natural food as before ñow iam taking vit d supplements and multi vitamin tablets and dairy products. Now after many many years I have mental balance and and strong bones.please check your vit d calcium and b12 when you are taking natural foods
Recently checked vitamin d and calcium levels they are perfectly good since I'm doing a proper detox and right foods at right time. I'm doing wonderful and happy all the time. May be You should try taking proper detox soon. By the way I'm doing plant based diet, which means no animal products
I started this two times food habits . Before two months I am having and falling. But I am having curd in afternoon food always . Ok .u carry on . Continue. Good luck
I wish more people, especially the youth, become aware of the significance of fasting. It's really upsetting to see people make a big deal out of someone skipping a meal as if it's a crime
மாலை 4.00 மணி முதல் அடுத்த நாள் காலை 8.00 மணி வரை விரதத்தில் இருப்பது நல்லது.. உடல் உழைப்பில் ஆதிகம் ஈடுபடுபவர்களுக்கு இது தான் சரியாக இருக்கும்.. இடை பட்ட நேரத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
Bro na gym poren so daily protein and carbs food sapdanum enaku neege sapdurae mathiri follow pananum nu thonuthu but epadi panrathu nu theriyale i have to fullfill my diet also pls help bro
நான் கடந்த சில ஆண்டுகளாக மதியம் மற்றும் இரவு என இரண்டு வேலைகள் மட்டுமே சாப்பிடுகிறேன். ஒரு சில நாள்களில் இரவு ஒரு வேலை மட்டுமே கூட சாப்பிடுகிறேன். ஆனால் தாங்கள் கூறியபடி எந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இல்லாமல் சூழ்நிலை காரணமாக அப்படி சாப்பிட்டு வருகிறேன். ஆனாலும் அதிகப்படியான சோர்வுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.
வணக்கம் ஐயா நீங்கள் உணவு உட்கொள்வதை பற்றி மற்றும் கூறுகிறீர்கள் ஆனால் நான் கூறுவது உடலில் இருக்கக்கூடிய விஷத்தை முறைப்படி வெளியே எடுக்க கூடிய பயிற்சி . அதிலும் ஒரு முறை உள்ளது . ஒருவேளை இரண்டு வேளை உணவு எடுத்துக் கொண்டாலும் முறைப்படி எடுக்கும்போது மட்டும் தான் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும் இல்லை என்றால் உடல் சோர்வாக இருக்கும் நன்றி ஐயா
வணக்கம் உங்கள் வீடியோவை பார்த்தேன் பயனுள்ள தகவலாக உள்ளது நான் பசித்தால் மட்டும் சாப்பிடுகிறேன் இது நல்லதா உங்கள் பதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Sir . Ur telling 2times food per day. Then Can i take one time house made food and other time food.second food . Only fruits coconuts and bananas . Is this give sufficenet enough energy to my body for the whole day . Kindly reply sir . Thanks sir
Excuse Me SIR! Can I Have Your Attention Please... 🙏 🙏 🙏 I Have One Doubt! My Mom Had Ulcer Problem! AvangaH Intermittent Fasting IrkanmH NuuuH NenaikiraangaH! 3-4 Hours LayeH AvangukuH PasikaH AarambikudhuuH... ApadiiH SapadalanaH AvangalukuH... Stomach ValikaH AarambichirudhuuH! IdhuukuH Please One Solution SolngaH❤️
Step by step process try please உடல் தூய்மை பயிற்சி எப்படி செய்வது? / How to do detox? th-cam.com/video/23Cg-paCPW4/w-d-xo.html Please what's app to +91 89251 15714/ 89 25 65 65 25 for consultation details Sundar JC detox program வணக்கம் உங்கள் பதிவை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் . நாங்கள் உங்களுக்கு பதில் அளிக்கிறோம். ஆலோசனை பதிவிற்கு மற்றும் உடல் தூய்மை பயிற்சி எடுக்க வாட்ஸ் அப்பில் பதிவு செய்யுங்கள். வாட்ஸ்அப் எண் +91 89251 15714/ 89 25 65 65 25
வாழ்க வளமுடன் தம்பி சித்தர்கள் பானை வைத்து சாதம்வைத்தா சாப்பிட்டார்கள் காற்றை சுவாசிக்க அவர்கள் நினைத்தார்கள் அதனால்தான் பல மூலிகை நமக்குகிடைத்தது வாழ்க வளமுடன் தம்பி தாங்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ ஆண்டவனை பிறாதிகின்றேன் மூடநம்பிக்கைகள் உள்ளவர்கள் தங்கள் கருத்தைப் கேட்டால் சரி.
சுந்தர். JC வணக்கம். எனக்கு சுகர் 548 உள்ளது. நான் இப்போது ஆங்கில மருந்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னால் பசி தாங்கமுடியவில்லை. நான் இந்த இருவேளை உணவு எடுக்க முடியுமா? எனக்கு தயவுசெய்து பதில் அலிக்க வேண்டும்.🙏🙏
Older days food production is very less so they eat very less nowadays food production is more so people's eating too much for that students are studying for Dr. To treat
Morning = coconut banana Lunch =karuppu kavanni rice and sambar rasam leafy greens Dinner =vegetable salet Ithu OK VA bro finally follow to life long plz reply me weekly once fasting 24hours
கேன்சர் கான்டி,முதல் ஸ்டேஞில் இருந்து,நன்காம் ஸ்டேஞ் வரையிலான நம் பாரம்பரிய,விஞ்ஞான புர்வமான மருத்துவம் விடியோ பதிவு போடவும் அன்பரே? இது எல்லாத்துக்கும் நல்ல பலனாக இருக்கும் அன்பரே?
வருடத்திற்கு 30 நாள் நோன்பு வைப்பது பற்றி சுமார் 2500 ஆண்டுக்கு முன்பே இந்த உடம்பின் செல்களை அடுத்த 11 மாதத்திற்க்கு புதுப்பித்து தயார் செய்து சுறு சுறுப்பாக வேலைகளைக் கவனித்து வளம் பெறுங்கள் என்று 5 கடமைகளில் ஒன்றாக இஸ்லாம் போதிக்கிறது - இது மதப் பிரச்சாரம் அல்ல - நல்லது எங்கு இருந்தாலும் வரவேற்ப்போம். (" பகவத்கீதை சொல்கிறது " என்ன கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு, ஏன் அழுகிறாய் " என்று , என் பொழிப்புரை: வரும்போது வெற்றுடம்பாகவே வந்தாய், போகும் போதும் அப்படித்தான் போகிறாய்....) General Message :இந்தியா எங்களுக்கு மட்டும் தான் என்று சொல்லக்கூடாது - எல்லா இந்தியருக்கும் சொந்தம் என்று சொல்லிப் பாருங்கள் வளம் கொழிக்கும். வாழ்த்துக்கள்
@@greatwisdom2867 நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளைகள் எல்லோரும் ஒரே மாதிரிக் கேட்கிறார்களா? இல்லை..... அதுமாதிரி....நோண்பு இப்படித்தான் வைக்க வேண்டும், மிதமாகச் சாப்பிட வேண்டும் என்று சொன்னாலும், பிள்ளைகள் மாதிரித் தான்......புறிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள்....
உணவுப் பழக்கம் ஒரு போதை எனக்கூறி அருமையாக எடுத்தரைத்த தங்களுக்கு நன்றி!
நீங்கள் சொல்லும் வழிமுறை உடல்நலத்திற்கு மட்டுமல்ல உலக மக்களின் உணவு பஞ்சத்திற்கும் தீர்வு ஆகும்.'
நீங்கள் சொல்வது 100% உண்மை நீங்கள் சொல்வதை பின்பற்றினால் உடல் நலம் தானாக வரும்
Super Boss
மிகவும் அருமையான தகவலுக்கு நன்றி நண்பா நானும் இதை பின்பற்றுகிறேன்❤🙏
அனைவருக்கும் வணக்கம் இந்த 16 மணி நேர விரத முறையைப் பயன்படுத்தி சுகர் முழுமையாக குணமாகி நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றேன் அனைவரும் பின்பற்றும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் சுந்தர் ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி உங்கள் முயற்சி வெற்றி அடைந்தது வாழ்த்துக்கள் என்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Super sir👍🙏
விரதம் முடிச்சிட்டு என்னென்ன உணவு எடுக்கறீங்க சார், கொஞ்சம் சொல்லுங்க
நெம்பர் அனுப்பு ங்க சார்
உங்க உணவு முறையை பதிவிடவும்
மிக அருமையான விளக்கம்,நானும் இனி இந்த முறையை பின்பற்ற முயற்சிக்கிறேன்
தம்பி,உங்க சேனல் முதல் முறையாக பார்த்தேன்.மிகவும் ஒரு அருமையான பதிவு .நிச்சயமாக நானும் நாளை முதல் கடைபிடிக்க ஆரம்பிக்கறேன்.
அருமையான விளக்கம் தம்பி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே நான் இந்த முறையிலேயே என் உடல் நலனை சீர்படுத்திக் கொண்டேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தற் செயலாக உங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது. நல்ல அருமையான பதிவு. மிகவும் pirayosanamana பதிவு. மனமார்ந்த நன்றிகள்
ரொம்ப நன்றி தம்பி நானும் இரண்டு வேளை உணவு முறையை பின் பற்ற முயச்சிக்கிறேன்
வாழ்க வளமுடன் தங்கள்
சொல்வது முற்றிலும் உண்மை
ஒருவேளை உண்பவர்கள்
யோகி இரண்டு வேளை உண்பவன் துரோகி
மூன்று வேலை உண்பவன்
பாவி அருமையான கருத்து
வாழ்க வளமுடன் ஐயா.
Very good knowledge at this younger age. Keep it up. Congratulations
சூப்பர் நண்பா! இந்த இளம் வயதிலேயே எவ்ளோ தெளிவு, ஞானம்! உங்க நற்பணி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் 🙏🙏🙏💐
Good advice. Thank you. God bless you. I am 65 years old. Let me try. I am not talking any medicine by Gods graces
நான் பின்பற்றுகிறேன் நலம் பெற்றுக் கொண்டிருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
சுந்தர்.... அருமையான பதிவு.
நாங்க கடந்த 3 வருடமாக ... 2 வேளை தான் சாப்பிடுகிறோம். மாலை 7 மணிக்கு மேல் இரவு சாப்பிட மாட்டோம். பாரம்பரிய அரிசியை மதிய வேளையில் கஞ்சி வடித்து , மண் சட்டியில் சமைத்து சாப்பிடுகிறோம். இனி, இன்டர்மிட்டன் பழக்கத்தை செய்வோம். இதை பற்றி முன்பே தெரியும். இப்போது நீங்க சொல்வதை கேட்ட பின்பு .... கண்டிப்பாக செய்ய ஆசைப்படுகிறேன். இனி, காய்கறிகள், பழங்கள் , கேட்டை வகைகள் சாப்பிட போகிறோம். தானியங்களை முற்றிலும் தவிர்க்க போகிறோம். சளியை உருவாக்கும் உணவை தவிர்க்கப் போகிறோம். உடல் ஆரோக்கியமே முதன்மையானது. நோய் அற்ற வாழ்வே உண்மையான , மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை. நன்றி சுந்தர்... 🌹👍
தானிய வகை நல்லது தானே
@@Bhuvaneshwaraquafarm தானிய வகைகள் சளியை உண்டு செய்யும், அதுவே எல்லா நோய்களுக்கும் முதல் காரணம். திரு. சுந்தர் அவரின் சளியற்ற உணவுகள் என்ற தலைப்பில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்க
@@MM-yj8vh number please
முற்றிலும் உண்மை.நான்அனுபவத்தில் உணர்ந்த விஷயம்.பல்லாண்டுகளாக பின்பற்றி வருகிறேன்.நலமாக உள்ளேன்.வயது 60.
அருமையான அறிவுப் பகிர்தலுக்கு நன்றி!
Arumaiyana viedeo padhivu Nantri 🙏
அற்புதம் ஐயா
நன்றிகள் கோடி......
முழு உண்மை... உங்கள் பேச்சு பக்குவம் அடைந்து விட்டது.வாழ்த்துக்கள் சகோதரா..
Great job congratulations Thanks
Super information .useful.information thankyou all the best
Exactly நோன்பு same 16hrs fasting process
Yes this is a good practice during Ramadan fasting. But thing which I don’t quite get is about the heavy food consumption with high calorie foods late in the night, eating after sunset itself is not good, but eating late in the night such heavy food, not sure how this will help the body even with 16hrs fasting.
Correcta sonninga nan one weeka follow pandren sir nalla changes theriuthu thank you sir
வாழ்த்துக்கள் சுந்தர்.. 👌👏 மிகவும் தெளிவாக இருந்தது உங்கள் விளக்கம். You are talking from your heart. God bless you
நன்றி.வாழ்க வளமுடன் sir
Iam a vegetarian and also eating fruit salad in the morning and veg salad in the afternoon along with nuts and pulses. Night rice or chappathi with cooked vegetables.
But I had severe bone pain and emotional disturbance like anger etc. Then came to know that I have severe vit d deficiency and b12 deficiency and calcium deficiency. Though iam taking natural food as before ñow iam taking vit d supplements and multi vitamin tablets and dairy products. Now after many many years I have mental balance and and strong bones.please check your vit d calcium and b12 when you are taking natural foods
Recently checked vitamin d and calcium levels they are perfectly good since I'm doing a proper detox and right foods at right time. I'm doing wonderful and happy all the time.
May be You should try taking proper detox soon.
By the way I'm doing plant based diet, which means no animal products
Murugai keeraila calcium palaya sadhathula vit B12 ,Sun light vit D
Thanks sundar jii will start today itself
All the best
yes your ideas are perfect..thanks.I followyour advice
I started this two times food habits . Before two months I am having and falling. But I am having curd in afternoon food always . Ok .u carry on . Continue. Good luck
I wish more people, especially the youth, become aware of the significance of fasting. It's really upsetting to see people make a big deal out of someone skipping a meal as if it's a crime
Naanume indha method 6 month follow pandra munna irundha weight vida romba loss aaita but i feel happy & be active
அருமையான ஆலோசனை...மிக்க நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏 நன்றி தம்பி ❤️
I have started following this.
Fresh fruits and vegetables🍍🍎🍓🍇 best food
மாலை 4.00 மணி முதல் அடுத்த நாள் காலை 8.00 மணி வரை விரதத்தில் இருப்பது நல்லது.. உடல் உழைப்பில் ஆதிகம் ஈடுபடுபவர்களுக்கு இது தான் சரியாக இருக்கும்.. இடை பட்ட நேரத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
Very good information
Romba nalla visiyam bro neenga sollurathu kandipa nanum try pannuran
Thank you very much for your kind n useful lecture
Super maruduvam tips vilebburavu nantre Kodi Kodi bunniyam tanks
Tq you are beautiful. You are so young nd knowledgeable .
Bro na gym poren so daily protein and carbs food sapdanum enaku neege sapdurae mathiri follow pananum nu thonuthu but epadi panrathu nu theriyale i have to fullfill my diet also pls help bro
Super explanations brother regarding fasting. Thanks and congratulations.
vazgha valamudan Good service
நான் கடந்த சில ஆண்டுகளாக மதியம் மற்றும் இரவு என இரண்டு வேலைகள் மட்டுமே சாப்பிடுகிறேன். ஒரு சில நாள்களில் இரவு ஒரு வேலை மட்டுமே கூட சாப்பிடுகிறேன். ஆனால் தாங்கள் கூறியபடி எந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இல்லாமல் சூழ்நிலை காரணமாக அப்படி சாப்பிட்டு வருகிறேன். ஆனாலும் அதிகப்படியான சோர்வுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.
வணக்கம் ஐயா நீங்கள் உணவு உட்கொள்வதை பற்றி மற்றும் கூறுகிறீர்கள் ஆனால் நான் கூறுவது உடலில் இருக்கக்கூடிய விஷத்தை முறைப்படி வெளியே எடுக்க கூடிய பயிற்சி . அதிலும் ஒரு முறை உள்ளது . ஒருவேளை இரண்டு வேளை உணவு எடுத்துக் கொண்டாலும் முறைப்படி எடுக்கும்போது மட்டும் தான் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும் இல்லை என்றால் உடல் சோர்வாக இருக்கும் நன்றி ஐயா
@@SundarJC முறைப்படி கொஞ்சம் தெளிவாக எந்த உணவை எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் please
Arumayana karuthusir
Yes✅ correct, I am eating 1 time and with full boiled drinking water
Good advice, i am following your technical.
Tell me what kind of food i can take
Before 12 noon 2 times coffee.taken nothing else. Whether it can be followed since drinking coffee could not be stopped.
Anna ... Enaku mathiyam vegetables neraya serthu saaptale bloating varuthu ... Vayaru romba perusa aaguthu ... Athu enaku suthama pudikala .. yen ipdi iruku .. apo Nan athukooda soru atha Vida athigama eduthukanuma ... Enaku ethathu solution sollunga 😢
Yes take 50% rice and 50% vegetables sis
தம்பி நீங்கள் சொல்வது உண்மைதான்
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Very good explanation
Super explanation panniriga
I have stopped Dinner...I have Bullet... some times feels can't Balance
வணக்கம் உங்கள் வீடியோவை பார்த்தேன் பயனுள்ள தகவலாக உள்ளது நான் பசித்தால் மட்டும் சாப்பிடுகிறேன் இது நல்லதா உங்கள் பதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Excellent advice.
Arumai thambi ... god bless you 💥
நன்றி! நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படவே படாது.
Sir .
Ur telling 2times food per day.
Then
Can i take one time house made food and other time food.second food . Only fruits coconuts and bananas .
Is this give sufficenet enough energy to my body for the whole day .
Kindly reply sir .
Thanks sir
Correct sir.i will try one week 2kg loss 16 hours no food thank u .
💯unmai 👍🙏
Can we follow this method if we hav a ulcer and acidity problems sir?
Take more water
Excuse Me SIR! Can I Have Your Attention Please... 🙏 🙏 🙏 I Have One Doubt! My Mom Had Ulcer Problem! AvangaH Intermittent Fasting IrkanmH NuuuH NenaikiraangaH! 3-4 Hours LayeH AvangukuH PasikaH AarambikudhuuH... ApadiiH SapadalanaH AvangalukuH... Stomach ValikaH AarambichirudhuuH! IdhuukuH Please One Solution SolngaH❤️
Step by step process try please
உடல் தூய்மை பயிற்சி எப்படி செய்வது? / How to do detox?
th-cam.com/video/23Cg-paCPW4/w-d-xo.html
Please what's app to +91 89251 15714/ 89 25 65 65 25 for consultation details
Sundar JC detox program
வணக்கம் உங்கள் பதிவை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் . நாங்கள் உங்களுக்கு பதில் அளிக்கிறோம். ஆலோசனை பதிவிற்கு மற்றும் உடல் தூய்மை பயிற்சி எடுக்க வாட்ஸ் அப்பில் பதிவு செய்யுங்கள்.
வாட்ஸ்அப் எண் +91 89251 15714/ 89 25 65 65 25
👌👍, unmaithan thambi
I will try iam a sugar நோயாளி
Ellam Sivam Om namasivaya 🌹 Tenkasi 🌹 Tenkasi 🌹
Breakfast Skip Panna any problem example alcer
அண்ணா 16 மணி இடைவெளியில் வெண்பூசனி சாறு குடிக்கலாமா
yes
Excellent Sir
வாழ்க வளமுடன் தம்பி
சித்தர்கள் பானை வைத்து
சாதம்வைத்தா சாப்பிட்டார்கள்
காற்றை சுவாசிக்க அவர்கள்
நினைத்தார்கள்
அதனால்தான் பல மூலிகை நமக்குகிடைத்தது
வாழ்க வளமுடன் தம்பி
தாங்கள் பல்லாயிரம்
ஆண்டு வாழ ஆண்டவனை
பிறாதிகின்றேன்
மூடநம்பிக்கைகள்
உள்ளவர்கள் தங்கள்
கருத்தைப் கேட்டால் சரி.
Super Anna ur single words also too valuable iam also starting ur steps thank u so much
சுந்தர். JC வணக்கம். எனக்கு சுகர் 548 உள்ளது. நான் இப்போது ஆங்கில மருந்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னால் பசி தாங்கமுடியவில்லை. நான் இந்த இருவேளை உணவு எடுக்க முடியுமா? எனக்கு தயவுசெய்து பதில் அலிக்க வேண்டும்.🙏🙏
Sure
வணக்கம் ஐயா முயற்சி செய்து பாருங்கள் குழப்பம் சந்தேகங்கள் இருந்தால் எனது ஆலோசனைக்கு பிறகு பயிற்சியை தொடங்கலாம் 89 25 65 65 25 for consultation details
Older days food production is very less so they eat very less nowadays food production is more so people's eating too much for that students are studying for Dr. To treat
It is true. I am having excellent result True True......
Morning = coconut banana
Lunch =karuppu kavanni rice and sambar rasam leafy greens
Dinner =vegetable salet
Ithu OK VA bro finally follow to life long plz reply me weekly once fasting 24hours
Night fruits eduga... vegitable vendom brother
Supper iam fallowing bro sure TQ
@@sugunap1324 ena ena fruit sapidalam
I am following up your advice
I liked your advice I shall follow this method
Eat anything any time but drink apple sider vinegar lemon honey ginger garlic combination mixture juice for digestive
நான் நாளை முதல் இதை பின்பற்றுகிறேன் வணக்கம்
Ulcer iruku viratham irukalama
ஐயா மலச்சிக்கல் பிரச்சினை உள்ளது lungs problem irukku sari pannalsma
Nandri❤
கேன்சர் கான்டி,முதல் ஸ்டேஞில் இருந்து,நன்காம் ஸ்டேஞ் வரையிலான நம் பாரம்பரிய,விஞ்ஞான புர்வமான மருத்துவம் விடியோ பதிவு போடவும் அன்பரே?
இது எல்லாத்துக்கும் நல்ல பலனாக இருக்கும் அன்பரே?
Excellent
Very good explanation 🎉
உங்கள் அறிவை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
Thank you very much brother happy happy happy Super super super god bless you
Intermittent fasting endha age la irundhu start pannalam?slim boys 17+ age can follow these fasting pls advice me...
Sir, if i.follow this method, can i stay young forever?
That's impossible to stay young forever. Because nature isn't designed that way sir
Samba rava sapidalama
Arumai Thambi God bless you Thambi 👌👌👌
ரொம்ப நன்றி தம்பி
OK
வருடத்திற்கு 30 நாள் நோன்பு வைப்பது பற்றி சுமார் 2500 ஆண்டுக்கு முன்பே இந்த உடம்பின் செல்களை அடுத்த 11 மாதத்திற்க்கு புதுப்பித்து தயார் செய்து சுறு சுறுப்பாக வேலைகளைக் கவனித்து வளம் பெறுங்கள் என்று 5 கடமைகளில் ஒன்றாக இஸ்லாம் போதிக்கிறது - இது மதப் பிரச்சாரம் அல்ல - நல்லது எங்கு இருந்தாலும் வரவேற்ப்போம். (" பகவத்கீதை சொல்கிறது " என்ன கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு, ஏன் அழுகிறாய் " என்று , என் பொழிப்புரை: வரும்போது வெற்றுடம்பாகவே வந்தாய், போகும் போதும் அப்படித்தான் போகிறாய்....) General Message :இந்தியா எங்களுக்கு மட்டும் தான் என்று சொல்லக்கூடாது - எல்லா இந்தியருக்கும் சொந்தம் என்று சொல்லிப் பாருங்கள் வளம் கொழிக்கும். வாழ்த்துக்கள்
இரவு வரை விரதம் இருந்து விட்டு பிறகு அதிகமாக உண்பதை பார்த்திருக்கிறேன். எளிமையான உணவு நல்லது.
@@greatwisdom2867 நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளைகள் எல்லோரும் ஒரே மாதிரிக் கேட்கிறார்களா? இல்லை..... அதுமாதிரி....நோண்பு இப்படித்தான் வைக்க வேண்டும், மிதமாகச் சாப்பிட வேண்டும் என்று சொன்னாலும், பிள்ளைகள் மாதிரித் தான்......புறிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள்....
Super information
Fish saappidalaamaa koodaadhaa thayavu seidhu sollungal bro
We should not eat brother
என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்
Good Good மிகவும் இன்றைய வாழ்க்கை முறை க்கு பயனுள்ள தகவல்.
Unavae marunthu very much true 👌👌🙏
நல்ல தகவல்