Kriya Yoga - An Ancient Art | How and Why | Good or Bad | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2021
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shutterstock.com/g/nithil...
    ND Talks Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    *100 நபர் மட்டும்
    💥 11.12.2021
    ( சனிக்கிழமை)
    சென்னை வில்லிவாக்கம்
    திருமதி நித்யா
    📱9843378047
    💥 12.12.2021
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 19.12.2021
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱9842017169
    💥 25.12.2021
    ( சனிக்கிழமை)
    கரூர்
    தவத்திரு புனிதவதி அடிகள்
    📱9994384871
    திருமதி பிரேமலதா
    📱8940544509
    💥 26.12.2021
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சேலம் மாவட்டம் மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱9003558009
    💥 01.01.2022
    ( சனிக்கிழமை)
    கோவில்பட்டி
    திரு குரு ஜி
    📱9003720110
    திரு கணேசன்
    📱9486488349
    திரு செல்வம்
    📱9382291030
    💥 02.01.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு பால்பாண்டி
    📱8883594666
    திரு கண்ணன்
    📱7845507434
    திரு முரளி கிருஷ்ணன்
    📱9994167303
    திரு விஜய்
    📱7708022210
    💥 08.01.2022
    (சனிக்கிழமை)
    பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம் சிவந்திபுரம்-திருநெல்வேலி மாவட்டம்
    திரு கந்தசாமி
    📱9944090489
    💥 09.01.2021
    ( ஞாயிற்றுக்கிழமை)
    நெய்வேலி
    திரு டாக்டர் மூர்த்தி
    📱9443988517
    திரு செல்லகண்ணு சித்தர்
    📱9442880788
    💥 16.01.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு சிவயோகி சின்னப்பா
    📱8884769000
    💥 23.01.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    காரைக்கால்
    திரு அசோக் குமார்
    📱9894183489
    திரு வேதாச்சலம்
    📱9442481577
    💥 26.01.2022
    ( புதன்கிழமை குடியரசு தினம் அன்று)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    திரு நடராஜன்
    📱9442502681
    திரு பூலோக நாதன்
    📱9976304609
    💥 29.01.2022
    (சனிக்கிழமை)
    வேலூர்
    திரு நித்யானந்தம்
    📱9150098244
    திரு முருகன்
    📱9042383660
    💥 30.01.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    மதுராந்தகம்
    திரு மகேஷ்
    📱8754813715
    💥 13.02.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர் மருதமலை
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱9344416555
    💥 27.02.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    மொத்தம் 3350
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) *சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱98947 51006
    #nithilandhandapani #kriyayoga #meditation

ความคิดเห็น • 281

  • @k.g.kesavarao9324
    @k.g.kesavarao9324 2 ปีที่แล้ว +64

    இந்த கிரியா யோகாவில் பிரணயமா மூச்சு பயிற்சிகளை தவிர சவிகல்ப சமாதி நிர்விகல்ப சமாதி தியானம் தவம் போன்ற மிக உயர்ந்த தியான நிலைகளும் உண்டு மூச்சுப் பயிற்சி ஒரு சிறிய பகுதி மட்டுமே கிரியா யோகத்தில் தியானம் தவம் சமாதி நிலை பிரதானமானது கிரியா யோகம் என்பது வடமொழி சொல் அதற்கு நிகரான தமிழ் வார்த்தை குண்டலினி தவ யோகம் ஆகும் நன்றி.

    • @Funpanrom345
      @Funpanrom345 10 หลายเดือนก่อน +2

      விளக்கம் அருமை நன்றி ❤

    • @ttv-ke3sq
      @ttv-ke3sq 10 หลายเดือนก่อน +2

      கிரியா என்றால் செயல் என்று பொருள்

    • @VanithaVanitha-ye4dc
      @VanithaVanitha-ye4dc 8 หลายเดือนก่อน

      நன்றி

    • @gogulanuraginigogulanuragi2731
      @gogulanuraginigogulanuragi2731 6 หลายเดือนก่อน

      குண்டலினி தவ யோகம் எப்படி என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

  • @gene911
    @gene911 ปีที่แล้ว +1

    Bro excellent info, please continue your video.. Best speech ever I saw

  • @deepakg2884
    @deepakg2884 2 ปีที่แล้ว +1

    Well explained short and crisp 🙂

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +6

    Nithilan your explanation is remarkably excellent ☺🤗

  • @sundarbala999
    @sundarbala999 2 ปีที่แล้ว +1

    Thanks brother really amazing ,my doubts cleared

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 ปีที่แล้ว +4

    Breath properly..no job, no money making, no shelter..
    life is precious..
    where we are running..
    School subjects are waste.. feel so sad..

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +12

    Aha arumai ayya. Thiruchitrambalam 🙏🙏🙏

  • @IcemanHot219
    @IcemanHot219 9 หลายเดือนก่อน +1

    Question: You had mentioned "Paduthurai Ayya" on this video, at he learnt all (many) yogas for 20 + years from all over the country and found the right way of practice. Please tell or make a video with contact details on him. Much Appreciated. Thank you.

  • @hara23scorp
    @hara23scorp 2 ปีที่แล้ว +18

    In the path of truth seeking, there is no right or wrong path bro. If you are destined to go towards a specific type and path of yogic practice then whatever other paths that you try and how much ever you try you won't succeed. Having said that, the effort that you put in that will be used for you in guiding you towards your destined path and guru. This my humble understanding.

  • @selvakumar6381
    @selvakumar6381 2 ปีที่แล้ว +2

    அனைத்து பதிவுகளும் அருமை

  • @duraisubramanian
    @duraisubramanian ปีที่แล้ว

    முழுமையாக பார்த்தேன் சலிப்பே ஏற்படவில்லை .சுவையாக இருந்தது .

  • @user-bq5ss8ly2n
    @user-bq5ss8ly2n 2 ปีที่แล้ว

    அய்யா சிவஅன்பு வணக்கம் தங்களின் ஆத்மானந்த தகவலின்படி பாட்டுசித்தரின் உபதேசம்கேட்க பலஅன்புஆத்மாக்களை திண்டுக்கல் நகருக்கு வருகைவர செய்தமைக்கு பாட்டுசித்தரின் அடிபொடியனின் ஆத்மநமஸ்காரம் தங்களும் தங்களின்இறைபணியும் மேன்மேலும் சிறக்க பதினென்சித்தர்களின் பாதம்பற்றி வேண்டுகிறோம்.யாம்பெற்ற இன்பம் பெறுகஇவ்வையகம்.சிவயநம

  • @muthuwr7571
    @muthuwr7571 9 หลายเดือนก่อน

    Thank you bro 🙏🙏🙏👏👌👍

  • @sundarbala999
    @sundarbala999 2 ปีที่แล้ว +1

    Please tell video about Vellaikara Siddar, he is residing in tiruporur not having food for last 35 years g , I checked in person , I saw him , thanks bro 😎

  • @pubs619_gmail
    @pubs619_gmail 2 ปีที่แล้ว

    Nan tha kete.. Romba nanri na 🙏❤️

  • @TastyFashionFood
    @TastyFashionFood 2 ปีที่แล้ว

    Ithaitan etir parten...at last...thank you😍

  • @sridharanr5949
    @sridharanr5949 2 ปีที่แล้ว +1

    Nandri ayya. Vaasi yoga vs kriya yoga pathi oru pathivu potungaa ,

  • @pavithranseethapathy9906
    @pavithranseethapathy9906 2 ปีที่แล้ว +3

    Bro do about ' siddha vedham' book written by swami sivanatha paramahamsar,it is an auto biography of Jeevan lot of unknown things u can learn and say to peoples dnt miss it

  • @gokulkrishna5556
    @gokulkrishna5556 2 ปีที่แล้ว +10

    My favourite topic anna, thanks for the video ❤️

  • @bridalbloom3019
    @bridalbloom3019 ปีที่แล้ว +1

    Wonderful 👌👌👌🙏🙏

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி அய்யா,
    "தை (கை + இலை ) இலை"
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி ,,,

  • @pratheebap6274
    @pratheebap6274 2 ปีที่แล้ว

    🙏 Kundalini Yoga paiyirchi vagupu ondru solunga Thambi.

  • @vijayakumart6908
    @vijayakumart6908 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...
    சிறந்த எளிமையான முறையில் ஒரு விளக்கம்...
    பாபா....

  • @santhamurthy7905
    @santhamurthy7905 ปีที่แล้ว

    Ji need to know about pariyangha yogam

  • @karthikeyan-pk8iu
    @karthikeyan-pk8iu 2 ปีที่แล้ว +1

    Sivananda paramahamsar video podunga bro

  • @bharathkarthik2222
    @bharathkarthik2222 2 ปีที่แล้ว

    Sir please refer me thirumoolar thirumanthiram book

  • @navinrhajvarshan5094
    @navinrhajvarshan5094 2 ปีที่แล้ว +3

    Pls Suggest where I have to get proper training of Kriya Yoga, Address pls

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 2 ปีที่แล้ว

    Kabalabathi panna kerukerunu varuthu yanna panrathu sollunga

  • @raulrock8845
    @raulrock8845 2 ปีที่แล้ว

    By taking cosmic energy into our body by pranyam we can use it and make our body super human , superstrength and say how do it

  • @mathusuthanan5988
    @mathusuthanan5988 2 ปีที่แล้ว

    Sir please tell about Swami sivananda paramahamsa.. 🙏

  • @emeiyarasu7023
    @emeiyarasu7023 2 ปีที่แล้ว

    Speak about Vethatiri maharishi kundalini yogam. That was way of world Peace.

  • @user-po3fx1ht5w
    @user-po3fx1ht5w 11 หลายเดือนก่อน

    Good explanation

  • @rjsprakash
    @rjsprakash 8 หลายเดือนก่อน

    Aanma sakthi enbathu kaatru alla..Prana shakthi or bio plasmic energy or Qi or chi or ether.. ( prana shakthi is created in the cells using the prana vaasyu ,oxygen and man shakthi )

  • @sugumarsugumar3556
    @sugumarsugumar3556 2 ปีที่แล้ว

    Bro thanjavur vasiyoga class eppa nadakum

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 ปีที่แล้ว

    Nice anna ekam eva dvithiyam 🙏🙏🙏

  • @revathilokesh7579
    @revathilokesh7579 ปีที่แล้ว

    Present the book auto biography of yogi. @ nithilan bro

  • @vignesh3093
    @vignesh3093 2 ปีที่แล้ว

    Anna pls do a video about paramporul yogam 🙏🙏

  • @mssaranyamohan9734
    @mssaranyamohan9734 2 ปีที่แล้ว +9

    Nithilan .. Is vasi yogam and kriya yoga is same or different??
    Kindly explain..🙏

  • @TheSarathy1985
    @TheSarathy1985 2 ปีที่แล้ว +1

    Bro speak about jesus second coming and revelation..even though we are seeing him as siddhar this one topic is question mark and only who baptised will be go to heaven.. there are some hidden words inside and explain that one please..

  • @explorewithak96888
    @explorewithak96888 2 ปีที่แล้ว +3

    பதஞ்சலி முனிவர் பற்றி சொல்லுங்க bro

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 ปีที่แล้ว +3

    Om kriya Babaji nama
    Om sreebhagavan babajiye nama
    Om sree Agastyar shishyaya nama
    Om sree jagath Rakshakaya nama
    Om sree kudila kundala Kesha dharaya nama
    Om sree chin mudra dharaya nama
    Om sree prem swarupaya nama
    Om sree purushothamaya nama
    Om sree babaji Nagaraj nama
    🙏🤘🙏🤘🙏🤘🙏🤘🙏🤘🙏🤘

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 ปีที่แล้ว +2

    15:27 - then let's meet in Coimbatore bro on that date..... 🔥😎🙌🙏

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 ปีที่แล้ว

    Nandri thambi 🙏🙏🙏🙏🙏

  • @kailash1981
    @kailash1981 2 ปีที่แล้ว +1

    Pithan enbavargal yar avargal patri iruntha sollunga anna

  • @tamiltholan3848
    @tamiltholan3848 2 ปีที่แล้ว +3

    I attended chennai class. Really great. We read many things but it is different Info. Very Thanks to you ❤️

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 2 ปีที่แล้ว

      Please share the Chennai number

    • @saravananraj3724
      @saravananraj3724 2 ปีที่แล้ว +1

      @@gomathilakshmi85 kindly check the description. This month classes are over. Next class will be 27th February 2022 in Chennai.

    • @ahamed1618
      @ahamed1618 2 ปีที่แล้ว

      What's the fee

    • @smsena8287
      @smsena8287 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் அதற்கு நாம் செலுத்தக்கூடிய கட்டணம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா

  • @RANJITHKUMAR.6
    @RANJITHKUMAR.6 2 ปีที่แล้ว

    Feb 2022 la ena day nu solunga anna

  • @banuvishwanath8285
    @banuvishwanath8285 2 ปีที่แล้ว

    Guruve saranam🙏

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 2 ปีที่แล้ว

    Anna agasthiyar 1200 book kidaikum store solunga

  • @venkatachalamsomasundaram8146
    @venkatachalamsomasundaram8146 2 ปีที่แล้ว

    tel abt the life of Sri Narayana Guru

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 2 ปีที่แล้ว

    Ungalathu anaithu videos m super bro. Vethathiri maharishi patri pesungal bro

  • @nalansivakumar9956
    @nalansivakumar9956 2 ปีที่แล้ว

    Please speak about ( Ramar`s death) pls...pls...pls.....

  • @NaveenNaveen-vg5ct
    @NaveenNaveen-vg5ct 2 ปีที่แล้ว

    Anna Neenga Innaikkutha En route kke varringa

  • @sairakshaanpbsccss1992
    @sairakshaanpbsccss1992 2 ปีที่แล้ว +1

    It is true. It is based on vasi yoga

  • @user-lg5dw2ce3o
    @user-lg5dw2ce3o 4 หลายเดือนก่อน

    Thank you

  • @karthi1087
    @karthi1087 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க ஊர்ல குருசெத்ர மொத்தம் கோயில் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்

  • @ullagellam5856
    @ullagellam5856 2 ปีที่แล้ว +22

    Dear Mr. Nithilan, in connection with the topic, I wish to share something. May be someone might be very interested in this topic. Its really a turning point in my life after reading this book. "The Voice of Babaji and Mysticism Unlocked," "Babaji's Masterkey to All Ills,
    (Kriya)" and "Babaji's Death of Death (Kriya)." by V.T.Neelakantan, S.A.A. Ramaiah and Babaji Nagaraj . The specialty of this book is, Mahaavatar himself visited Mr. V. T. Neelakantan home everyday and he wrote this book. You will feel that from first page till last page. Amazing experience.

    • @mssaranyamohan9734
      @mssaranyamohan9734 2 ปีที่แล้ว +2

      I too heard about this book ...
      Is it is available in tamil language??

    • @anandkumar-tg3nb
      @anandkumar-tg3nb ปีที่แล้ว

      Nice msg.. Is there any chance to know where the book is available. Thanks

    • @meenar5826
      @meenar5826 2 วันที่ผ่านมา

      Can someone share the pdf of the books please

  • @subramanin3041
    @subramanin3041 ปีที่แล้ว

    You have to mention Yogiyar also.

  • @venkatrangan2739
    @venkatrangan2739 2 ปีที่แล้ว +2

    What is mean Yoga ;
    How to make comparisons with The Sea Water Waves and interlinked with the human body
    Define NIRVANA - Is its including the - Wants are intiable character - for this how wants are connected with Yoga
    To make our body becomes as a Smallees
    Define ,
    Is it possible , there u find Attainment of NIRVANA

  • @viswanathm1320
    @viswanathm1320 2 ปีที่แล้ว

    Can please explain why your yoga master told we shouldn't light candles... and can you share your astrology knowledge as a series...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +5

      Nothing astrological or magic Sir. The vapor from the wax is not good for our health. Pure organic நல்லெண்ணை and Ghee is the best for pur health

  • @ManojKumar-gf8so
    @ManojKumar-gf8so 2 ปีที่แล้ว

    Pamban samy pathi solluga bro

  • @dhilipanjosen.s.9022
    @dhilipanjosen.s.9022 2 ปีที่แล้ว

    Coimbatore please come bro

  • @muruganr3291
    @muruganr3291 ปีที่แล้ว

    Any classes in theni and contact no if any

  • @BetaByte.1
    @BetaByte.1 2 ปีที่แล้ว

    Kanya kumari LA class irunta solunga

  • @navinrhajvarshan5094
    @navinrhajvarshan5094 2 ปีที่แล้ว

    Hiiii Nithilan

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +6

    அண்ணா நான் கேட்க நினைப்பதை ஓரிரு நாட்களில் நீங்களே பதிவு செய்து விடுறீர்கள் இது யதார்த்தமா?
    இல்ல என்னவென்று எனக்கு புரியவில்லை ஆனா இதுவும் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 2 ปีที่แล้ว

    Explain about Aaraa

  • @MrPrasanthsmart
    @MrPrasanthsmart 2 ปีที่แล้ว +1

    வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க
    ஓம் நமசிவாய

  • @MrUdaya77
    @MrUdaya77 2 ปีที่แล้ว +2

    Bro can explain wim Hoffman method to our audience?

  • @Dharunya_Selvakumar
    @Dharunya_Selvakumar 2 ปีที่แล้ว +3

    Naich topic! 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      Danks ba

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +2

      Welcome back . Enna thirunavkarasu aale pakka mudiyale 🤣🤣 . Vanakkam akka🙏🙏🙏

    • @Dharunya_Selvakumar
      @Dharunya_Selvakumar 2 ปีที่แล้ว +1

      @@harshavadhanethi4029 hehehe.....Friday than bah Frst Internals mudinjuthu nonthuten. Innum 2weeks la sec Internals vera Uff.. 😂😂🤣🤣🤣 Nanu miss pannama video pakkanumnu than trying😂😂 mudila murugesa

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +1

      Dharunya Selvakumar ohh 😲 hope internals weight ah pannitinga. Ennakum board exam poyittu irukku akka

    • @Dharunya_Selvakumar
      @Dharunya_Selvakumar 2 ปีที่แล้ว +1

      @@harshavadhanethi4029 all the best bro

  • @gokulathitan5462
    @gokulathitan5462 9 หลายเดือนก่อน

    How to find our guru for kriya yoga

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 5 หลายเดือนก่อน +1

    Like BABA counting start 😊🤗🤘🤘🤘

  • @nareshs1788
    @nareshs1788 3 หลายเดือนก่อน +2

    Where can we learn Kriya yoga in chennai?

  • @sugumarsugumar3556
    @sugumarsugumar3556 2 ปีที่แล้ว

    Please tell me bro...

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 ปีที่แล้ว

    1:31 vanga kelembalam bro.. 🤩

  • @keethypriya4367
    @keethypriya4367 2 ปีที่แล้ว +2

    Nice content Nithilan 👍☺️

  • @jaichandran4855
    @jaichandran4855 2 ปีที่แล้ว +1

    Hi brother , super brother,love u brother

  • @vigneshkannadasan9640
    @vigneshkannadasan9640 2 ปีที่แล้ว +8

    Mahaavatar babaji 😍

  • @thirupathithinakaran4250
    @thirupathithinakaran4250 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @arunn9879
    @arunn9879 2 ปีที่แล้ว

    அழுகணி சித்தர் பாடல்கள் விளக்கம் விடியோ போடுங்கள் ஜயா பாடல் : ழூலப்பதியடியோம் ழூவிரண்டு

  • @viji5216
    @viji5216 2 ปีที่แล้ว +1

    Bro class fees how much?

  • @Vivek-zx3iz
    @Vivek-zx3iz 2 ปีที่แล้ว

    நந்தி ஈசனார் அவர்களுடைய வரலாறு சொல்லுங்கள் நித்திலன் தண்டபாணி

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 ปีที่แล้ว

    Nandre 👍👌🙏

  • @jaanvisrinivasan4524
    @jaanvisrinivasan4524 2 ปีที่แล้ว +11

    Hi brother, today I attended paatu siddhar's vaasi yoga class in Chennai after seeing your video. No words to describe the experience and thanks a lot to you for sharing that vaasi contact info. May God bless you.

    • @viji5216
      @viji5216 2 ปีที่แล้ว

      Bro fees how much?

    • @saravananraj3724
      @saravananraj3724 2 ปีที่แล้ว +1

      @@viji5216 Rs. 500 each classes. That fees is donation for construction of vasiyoga temple in papanasam (pothigai malai) and Annadhanam purpose only. So it's not a fees for vasiyoga teaching. It is considered as a donation to vasiyoga temple. construction.

    • @viji5216
      @viji5216 2 ปีที่แล้ว

      @@saravananraj3724 one day thana bro...

    • @saravananraj3724
      @saravananraj3724 2 ปีที่แล้ว +1

      @@viji5216 half day than. Afternoon 3kula mutichitum. Vaalai poosai soli tharuvanga. Athu 48 days practice panitu aduthu class attend pananum. Athula yogam la 1st stage soli tharuvaga. Athu 48days practice pananum. Apm aduthu. Ipti yogam la 5 stage iruku. Elam complete panitu last ah vaasi epti pananunnu soluvaga. Athu orey class than. Avlo than. Total ah 7 class attend pantra mathiri varum.

    • @viji5216
      @viji5216 2 ปีที่แล้ว +1

      @@saravananraj3724 ohh
      Ok bro.. yungalal tha bro niraiya peru entha class attend pannuraga... Romba thanks bro😊

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 ปีที่แล้ว +2

    Bro what is difference between Kriya yogam and vasi yogam....please tell the difference.....!

  • @sangeethasaji4198
    @sangeethasaji4198 10 หลายเดือนก่อน

    Super

  • @Canidon
    @Canidon 2 หลายเดือนก่อน

    Any idea where i can learn Kiriya Yoga from genuine guru? Or in Online?

  • @sushijain3602
    @sushijain3602 ปีที่แล้ว

    Ethu ena yogam endru theriyamale, Yennaku intha yogam thaanaga vanthathu... Yennakulla ena matram nadakuthune theriyama iruthen aana rombave anandhama iruthen.. Yennaku athu ena yogam nu therinjikum pothu antha yogatha vitu romba thuram vilagi vanthuten, meendum athai adaiya vazhi theriyamal thavithu nirkiren

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 ปีที่แล้ว

    🙏

  • @Zs6rr
    @Zs6rr 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Atman1485
    @Atman1485 11 หลายเดือนก่อน +1

    Thavam
    Recitation
    Devotion

  • @rajusai2978
    @rajusai2978 2 ปีที่แล้ว

    Sai ram🙏💚

  • @marriappan1123
    @marriappan1123 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +25

    Namma eppo siddhu nilai kku arul purivangalo. Eesan sitham 🙏🙏

    • @mackbruse8212
      @mackbruse8212 2 ปีที่แล้ว +1

      Epadi comment pottuta erunga poyeduvenga , bull shit go and concentrate the center of the i brows😎

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +3

      Mack Bruse Am sorry sir . I didn't ask to comment on my opinion. Please use words wisely.

    • @Tobiprice12
      @Tobiprice12 2 ปีที่แล้ว +2

      @@mackbruse8212 yov en thalaivan pathi enna pesura man nee...avaru dhaan Ennaku eppadi puruvamathi dhyanam panna solli kudutharu

    • @lakshprabus6007
      @lakshprabus6007 2 ปีที่แล้ว +1

      👌👍👍💐

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว +2

      @@Tobiprice12 😂👌

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +1

    Hi anna today also iam first

  • @krishnan541
    @krishnan541 2 ปีที่แล้ว +1

    I thought kriya yoga is staying in seven chakras!

  • @bhuvanavadivel9168
    @bhuvanavadivel9168 2 ปีที่แล้ว

    Erode eppavathu varuvagkala anna.pls reply

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      Enga Kula Deivame Erode la than ma iruku. Early once varuvom

  • @kalaibala1479
    @kalaibala1479 2 ปีที่แล้ว +4

    பாட்டு சித்தர் ஐயா உபதேசம் பெற்றேன் நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @sivasambo9785
      @sivasambo9785 2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி பயிற்சி தினமும் செய்யுங்கள், குரு துணை இருப்பார்

    • @venkatesanmeenakshisundara312
      @venkatesanmeenakshisundara312 2 ปีที่แล้ว +1

      பாட்டு சித்தர் ஐயா முகவரி தர இயலுமா? நன்றி 🙏

    • @sivasambo9785
      @sivasambo9785 2 ปีที่แล้ว +3

      @@venkatesanmeenakshisundara312 பழைய பாபநாசம் சிவன் கோவில் அருகில் ,சிவந்தி புரம், மனோன்மணி சித்தர் பீடம்..

    • @pradeepchitra7322
      @pradeepchitra7322 8 หลายเดือนก่อน

      பாட்டு சித்தர் உபதேசம் எப்படி வாங்குவது

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @gomathilakshmi85
    @gomathilakshmi85 2 ปีที่แล้ว

    Coimbatore when and where

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      Dont know ma'am. Contact the Coimbatore organiser for details ma'am

  • @SNKTECH.
    @SNKTECH. 2 ปีที่แล้ว

    Kumbakonam center varuvakala