கொத்து கொத்தா முடி உதிர்வதை இந்த தைலம் தடுக்கும் Paattu Vaithiyam | Hair Fall | Epi-60 | Revathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #kavasamkonnect #paattuvaithiyam #kathazhai #bodyresistance #Murugan #FoodGrain #AurvedicFood #Revathisankaran #ponnuthayi #food #ImmunityPower #episode56 #NattuMaruthuvam #Iyarkaimaruthuvam #homeremedies
    கொத்து கொத்தா முடி உதிர்வதை இந்த தைலம் தடுக்கும் Paattu Vaithiyam | Epi - 60 | Revathi Sankaran | Kavasam Konnect
    உங்கள் அபிமான பொன்னுத்தாயி ஆகிய ரேவதி சங்கரன்.
    நம்மை இசை மழையில் உற்சாகப்படுத்தி நல்ல நல்ல டிப்ஸ்களை அள்ளி தரும் பகுதி பாட்டு வைத்தியம்!
    பாட்டி சொல்லும் இந்த பாட்டு வைத்தியம்... பாரம்பரியத்தை பறைச்சாற்றும்!
    தவறாமல் பார்த்து பயன்பெறுவோமாக!
    Pattu vaithiyam on Sri Sankara TV. It is hosted by Mrs. Revathi Sankaran. Through this series, Mrs. Revathi Sankaran interesting describes the useful tips, myths, legends, Hindu culture of our country and why we should follow our ancient culture even today. Each useful tips in each series. Interesting & energetic programme. Dont miss it.
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 256

  • @rajraj-hr7qm
    @rajraj-hr7qm 7 หลายเดือนก่อน +124

    அம்மா வளையல்... மருதாணி சூப்பர் எனக்கு ரோம்ப பிடிச்சிருக்கு

  • @Anjalikishona
    @Anjalikishona 6 หลายเดือนก่อน +14

    பாட்டி சூப்பர் டிப்ஸ் சொல்லுறீங்க

  • @balasubalasu8065
    @balasubalasu8065 6 หลายเดือนก่อน +40

    அம்மா நல்லா பேசுறீங்க அம்மா 👍👍👍

  • @MaryJairam
    @MaryJairam 7 หลายเดือนก่อน +7

    Please give English captions to understand better on the ingredients please. Thank you

  • @anuradhap6469
    @anuradhap6469 10 หลายเดือนก่อน +19

    Maami bangles nella iruku enga vanganeengu
    Eppom kaile marudhani bangles super
    Detailed explanation thankyou maami

  • @shasha7710
    @shasha7710 6 หลายเดือนก่อน +8

    *பேரழகி*❤❤❤

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 10 หลายเดือนก่อน +30

    தோழி நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குரல் மிகவும் பிடிக்கும் ‌நீங்கள் அனிந்து உள்ள வளையல் ‌எங்கு கிடைக்கும் என்று சொல்லவும்

  • @ColorColors-wp6bu
    @ColorColors-wp6bu 10 หลายเดือนก่อน +293

    நீங்க பேசுனா கேட்டுகிட்டே இருக்கணும்னு போல இருக்கு...நீங்க பழைய வைத்தியம் சொன்னாலும் ட்ரெண்டிங்ல இருக்கீங்க.உங்க ஆங்கில உச்சரிப்பு சூப்பர்..❤❤❤

    • @ArafthRahuman
      @ArafthRahuman 9 หลายเดือนก่อน +16

      1:02

    • @ArafthRahuman
      @ArafthRahuman 9 หลายเดือนก่อน +8

      1:02 1:02

    • @HappyAtom-tz2dv
      @HappyAtom-tz2dv 8 หลายเดือนก่อน +3

      Aunty nenga epdi maruthani poduringa

    • @MuththusamiMuththusami
      @MuththusamiMuththusami 8 หลายเดือนก่อน

      Super patti

    • @gilbertraj533
      @gilbertraj533 8 หลายเดือนก่อน +1

      హస్రభమ్డ్భభభభమషగఘడ్బభ్య

  • @KamaleshK-hv7yg
    @KamaleshK-hv7yg 3 หลายเดือนก่อน +46

    அம்மா நீங்க சொன்ன மாதிரி என்ன தேங்காய் எண்ணெய் காய்த்து தேய்த்து வருகிறேன் ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா நன்றி

  • @sathyamoorthi7819
    @sathyamoorthi7819 7 หลายเดือนก่อน +9

    Super,amma

  • @Bhavani-l4z1q
    @Bhavani-l4z1q 8 หลายเดือนก่อน +13

    Thanks patima❤

  • @anithadurairaj6514
    @anithadurairaj6514 7 หลายเดือนก่อน +6

    I have Sinus problem and also my children's, please suggest for hair growth hair oil and hair wash

    • @Dhaya-xi1bc
      @Dhaya-xi1bc หลายเดือนก่อน

      @@anithadurairaj6514 ena sirum madam.. Please suggestions panuga... Enaku hair fall inceease Aguthu

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 9 หลายเดือนก่อน +11

    நன்றி நன்றி நன்றி மா❤❤❤😊😊😊

  • @ahmd5039
    @ahmd5039 7 หลายเดือนก่อน +6

    அழகி அம்மா❤🥰🥰🇱🇰

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 10 หลายเดือนก่อน +17

    வணக்கம் அம்மா. பாட்டி வைத்தயம் பிரமாதம்
    பழையன கதையுங்கோ சொல்லுங்கோ
    அம்மா இலங்கை கனடா மகள்
    நீங்களும் நானும் கொடுத்து வைத்தவர்கள். அம்மா தொடரட்டும்.
    உங்கள் பணி,
    மெத்த பெரிய உபகாரம்.

  • @nanthanananthu8374
    @nanthanananthu8374 10 หลายเดือนก่อน +16

    Love u paati ma❤ addicted ur videos

  • @padmasivasubramanian4544
    @padmasivasubramanian4544 10 หลายเดือนก่อน +10

    Thanks Madam Could you please suggest for grey hair if you could please

  • @SarithaR-kl7oh
    @SarithaR-kl7oh 9 หลายเดือนก่อน +12

    சூப்பர்

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 7 หลายเดือนก่อน +3

    Supper. Amma. thengyou. Amma

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 9 หลายเดือนก่อน +15

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @jayasuryabr707
    @jayasuryabr707 3 หลายเดือนก่อน +4

    Patti endha oil Daily use pannalama ella weekly once or twice use pannalama

  • @SwathiSwathi-nz6mw
    @SwathiSwathi-nz6mw 6 หลายเดือนก่อน

    Patima red sembaruti leef da podanuma ille vera colors kuda podlama

  • @babysri6210
    @babysri6210 3 หลายเดือนก่อน +3

    பாட்டி வைத்தியம் சிறிய வயதில் மிகவும் விரும்பி தொலைக்காட்சியில் பார்க்க பிடிக்கும் பாட்டி நீங்க பேரழகு உங்களை ரொம்பவும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤️🥰👌👍

  • @pushpamano8991
    @pushpamano8991 7 หลายเดือนก่อน +2

    Thanks 🙏 Thanks KURUJI MADAM 🙏❤️

  • @vijayalakshmir18
    @vijayalakshmir18 9 หลายเดือนก่อน +5

    Amma naraimutikku ethavathu sollunkamma enakku shynes problem irukkumma athukku ethappla sollunkamma pleasema? Thank you Amma 🙏

  • @bhuvananithish6099
    @bhuvananithish6099 10 หลายเดือนก่อน +8

    Thanks ma

  • @rushiniwanniarachi8883
    @rushiniwanniarachi8883 10 หลายเดือนก่อน +6

    Amma romva nanri .

  • @Bharanimedical
    @Bharanimedical 7 หลายเดือนก่อน +2

    Romp Joly Joly ya pesurnga

  • @shebasudha6329
    @shebasudha6329 10 หลายเดือนก่อน +18

    பனி காலத்தில் கை கால் வறட்சி அதற்கு கை வைத்தியம் சொல்லுங்கள் அம்மா

  • @saranmaha6322
    @saranmaha6322 7 หลายเดือนก่อน +1

    காய்ந்த செம்பருத்தி பூவை இந்த ஆயிலில் உபயோக படுத்துலாமா அம்மா

  • @aishwarya3073
    @aishwarya3073 หลายเดือนก่อน +2

    Can we use pink and white hibiscus flowers?
    I did not.ger the red one

  • @komalakomla4807
    @komalakomla4807 9 หลายเดือนก่อน +3

    home made chemical free hair dye sollikudungo paati

  • @shanthimathiranganathan8846
    @shanthimathiranganathan8846 4 หลายเดือนก่อน +1

    Amma very super yr prog though my question is not relevant to this pl explain in the afternoon prog thiru gnana sambandhar which was the first slokams in thiruchandur kindly tell us many thks

  • @muthumahalakshmi
    @muthumahalakshmi 8 หลายเดือนก่อน +5

    நன்றி அம்மா❤

  • @Sudha-js3fj
    @Sudha-js3fj 4 หลายเดือนก่อน +2

    Amma super

  • @poongodikodi8495
    @poongodikodi8495 8 หลายเดือนก่อน

    Entha oil daily use pannanuma illa weekly once use pannanuma

  • @Priya-g2x
    @Priya-g2x 2 หลายเดือนก่อน +2

    Intha oil niram green color la irukkuma

  • @Ammachariyamman
    @Ammachariyamman 9 หลายเดือนก่อน +10

    தாத்தா பாட்டி நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்

  • @ramasubu8429
    @ramasubu8429 3 หลายเดือนก่อน

    Normal Oli use pannra Mathiri. Daily use pannalama Intha oil ah

  • @indirasenavijayarajan3950
    @indirasenavijayarajan3950 9 หลายเดือนก่อน +28

    அம்மா முடி அடர்த்தியாக இருக்கு ஆனால் நீளமாக வளரமாட்டேங்குது. சுருண்டு தலைக்குள்ளேயே இருந்துட்டு சிக்கா இருக்கு

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 24 วันที่ผ่านมา +1

      Overweight or hormonal imbalance issues irukaa

  • @UAbinayaAnbazhagan
    @UAbinayaAnbazhagan 2 หลายเดือนก่อน

    Hair wash panumbodhu matumdha idha apply pananuma ila normal daily hair oil ah use panikalama ma.

  • @radharamarao8334
    @radharamarao8334 9 หลายเดือนก่อน +18

    மேடம் உங்கள் தலைமுடி கருமைக்கு என்ன follow செய்கிறீர்களோ அதை vedio போடவும்.

    • @kavipeaceful
      @kavipeaceful 8 หลายเดือนก่อน

      Take curry leaves early morning

    • @Unikidtamil
      @Unikidtamil 2 หลายเดือนก่อน

      Arapu + alovera+onion+ curry leaves mix it well and apply for atleast one hour and wash your hair it reduces hair fall and gives black colour😅

  • @rajismangai239
    @rajismangai239 หลายเดือนก่อน +2

    Amma
    Thank you ❤❤
    Engaluku marriage agi 11th year start aguthu Amma
    Inum
    Baby kaga wait pandrom
    Please engaluku blessings kudunga Amma ❤❤

  • @jayanthikantharajan9314
    @jayanthikantharajan9314 10 หลายเดือนก่อน +3

    Please suggest something fir dark circles Amma

  • @mkumaresan7980
    @mkumaresan7980 หลายเดือนก่อน +1

    Patti how to clear dark circles give some tips

  • @places796
    @places796 6 หลายเดือนก่อน

    Medicine for stroke patient speech and swallowing Medicine

  • @karthiksjourney7783
    @karthiksjourney7783 10 หลายเดือนก่อน +12

    Please never ever stop posting these sorts of videos . These are very helpful

  • @AswiniAswini-wk2dt
    @AswiniAswini-wk2dt 6 หลายเดือนก่อน

    Hi patti na pondy irunthu pesura ninga sona oila theikira first oda ippo mudi kottuthu enna patti seirathu

  • @priyaPriya-sl7es
    @priyaPriya-sl7es 3 หลายเดือนก่อน +77

    நான் செக்குல ஆட்டுன எண்ணெய் தான் தடவுற ஆனால் கொத்து கொத்தாக கொட்டுது இப்போது என் வயது 22 ஒரு ஜடை போடுற அளவிற்கு கூட இல்லை தலைமுடி என்னிடம்

    • @Abhi-bq7dz
      @Abhi-bq7dz 2 หลายเดือนก่อน +7

      Yes 😢

    • @keerthanadharmaraj9089
      @keerthanadharmaraj9089 2 หลายเดือนก่อน +5

      Enakum

    • @arumugamtneb-qb7pd
      @arumugamtneb-qb7pd 2 หลายเดือนก่อน +2

      Same 😢

    • @UrOnlyOneLife
      @UrOnlyOneLife 2 หลายเดือนก่อน +1

      Dry fruit juice kudinga. Sure result 3 months la theriyum.

    • @priyaPriya-sl7es
      @priyaPriya-sl7es 2 หลายเดือนก่อน +1

      @@UrOnlyOneLife ok TQ for the tips

  • @yogeswariyoga1545
    @yogeswariyoga1545 4 หลายเดือนก่อน +7

    Coconut oil
    Sembaruthi 10 flower
    Sembaruthi 15 leafs
    Curry leafs
    Neem leafs

  • @angelinasowmiya287
    @angelinasowmiya287 3 หลายเดือนก่อน

    Paati indha oill dailyum use pannalamla

  • @sakunthalam9353
    @sakunthalam9353 9 หลายเดือนก่อน +2

    Madam please tell me the procedure to sottai for small area

    • @poojakaranaghe9713
      @poojakaranaghe9713 9 หลายเดือนก่อน

      Small onion... juice apply pannuga ❤ nalla result kedaikum🙌

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 9 หลายเดือนก่อน +18

    பாத வெடிப்புக்கு ஒரு மருந்து சொல்லுங்கள் அம்மா

    • @kavipeaceful
      @kavipeaceful 8 หลายเดือนก่อน

      Coconut oil patham la potu night thuguga koraum

  • @KumaresanKumaresan-v9e
    @KumaresanKumaresan-v9e 7 หลายเดือนก่อน +2

    Thanguku amma

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 3 หลายเดือนก่อน +2

    அம்மா மிக்க நன்றி வணக்கம்💐🙏👌

  • @neelaravi260
    @neelaravi260 9 หลายเดือนก่อน +8

    அம்மா, வாடிய பூக்கள் சேர்க்கலாமா ( முந்தய நாள் ) எங்க வீட்ல நிறைய பூக்கிறதே

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 7 หลายเดือนก่อน +3

      அதுதான் நிறைய பூக்குதே அப்புறம் ஏன் மா வாடிய பூவை சேர்க்கலாமாங்க ன்னு கேக்கணும் ...நீங்களே சொல்லுங்க.... நல்ல கேள்வியா கேளுங்க

    • @Arna_stringart
      @Arna_stringart 7 หลายเดือนก่อน +1

      Oil try panengala ! Result pls

  • @mahalakshmiramalingam3474
    @mahalakshmiramalingam3474 7 หลายเดือนก่อน +1

    Amma aduku chemparuthi poo yerunda paravayellia. Mumbai inda poo dhan yerukiradu for oil.

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 9 หลายเดือนก่อน +13

    நல்வகணவன்❤❤

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 10 หลายเดือนก่อน +4

    அம்மா வணக்கம்

  • @jagavj9504
    @jagavj9504 2 หลายเดือนก่อน

    Filter pana venama 4 naal apro? Apdiye apply pananuma

  • @angelinasowmiya287
    @angelinasowmiya287 3 หลายเดือนก่อน

    Oill yevlo ml la sollaringala paatti

  • @sujathak8602
    @sujathak8602 8 หลายเดือนก่อน +2

    Unga ideas ellam romba super. Kaanja sembaruthi podalama mami. Pudusu poo thaan serkanuma. Thank you

  • @vetrianira9804
    @vetrianira9804 9 หลายเดือนก่อน +1

    Check cocount iol us' e pannalama. Amma

  • @manjulahanvidthasri6103
    @manjulahanvidthasri6103 2 หลายเดือนก่อน +3

    அம்மா😊

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 3 หลายเดือนก่อน

    Intha ennai ya thadavittu appadiyae vittaralama sollunga paati

  • @KavithaR-y8k
    @KavithaR-y8k 7 หลายเดือนก่อน +4

    Nandri Amma

  • @vasanthakumar8476
    @vasanthakumar8476 10 หลายเดือนก่อน +3

    Thank you mam🎉😅

  • @Karupasamy3915
    @Karupasamy3915 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அட்வைஸ் அம்மா

  • @DivyaDivya-d6n2y
    @DivyaDivya-d6n2y 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாட்டி 🎉🎉

  • @yogamathi7
    @yogamathi7 4 หลายเดือนก่อน +1

    Aduku sembaruthi use panalam ah guys

  • @Sandhiyaravi-b4z
    @Sandhiyaravi-b4z 2 หลายเดือนก่อน

    Idhu daily use pannanuma

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน +1

    நல்லமூடிநிறையஉள்ளது

  • @InnocentAquaticWhale-nd3qm
    @InnocentAquaticWhale-nd3qm 8 หลายเดือนก่อน +1

    உச்சியில் இருக்கும் நரசமுடியை கருப்பு முடியாக்குவது எப்படி பாட்டி

  • @jayanthinarayanan4875
    @jayanthinarayanan4875 3 หลายเดือนก่อน

    Amma oonga mudi eppayum karuppa irruke adhukku enna podaringa please sollunga amma

  • @premalatha593
    @premalatha593 2 หลายเดือนก่อน

    I am try result super thanks amma

  • @visinaveen
    @visinaveen 3 หลายเดือนก่อน

    Adukku sembaruthi podalama paatima...

  • @nishasherin9409
    @nishasherin9409 8 หลายเดือนก่อน +3

    White hair maraiya tip sollunga paaty maa

    • @pavithra.s5537
      @pavithra.s5537 4 หลายเดือนก่อน

      Karisalangani arachu theyinga

  • @KalyaniKalyani-sc4tr
    @KalyaniKalyani-sc4tr 8 หลายเดือนก่อน

    Semparuthipoo veppilai karuvappul kaya vaikkanuma

  • @V.VeniPetchiammal
    @V.VeniPetchiammal 4 หลายเดือนก่อน +2

    Super patti🎉

  • @sanjaymonikasree5594
    @sanjaymonikasree5594 3 หลายเดือนก่อน

    Kaidha sembaruthi podalama

  • @Vidhyachandran-k2w
    @Vidhyachandran-k2w 4 หลายเดือนก่อน +2

    Ungaluku thaniya youtube channel eruka patti❤???

  • @VeeraLekshmi-kt4we
    @VeeraLekshmi-kt4we 2 หลายเดือนก่อน

    நீங்க ரொம்ம அழகா பேசு ங் க❤💙💜🤎💚💛🧡🖤🤍💘💝💖💓💗💞💕♥️

  • @NandithaSAEshwarSUKG
    @NandithaSAEshwarSUKG 4 หลายเดือนก่อน

    அம்மா எண்ணெய் இரும்பு சட்டியிலதான் காய்ச்சணுமா

  • @PrabaKala-f9i
    @PrabaKala-f9i 8 หลายเดือนก่อน

    Mam hair oil kachiya piragu antha waste products enna panrathu mam

  • @kanakalayan9790
    @kanakalayan9790 2 หลายเดือนก่อน

    Thank you super l am singaore

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 9 หลายเดือนก่อน +6

    Megaom nandri ammaa 🙏🙏🙏

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 9 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா

  • @k.yuvaraj39
    @k.yuvaraj39 หลายเดือนก่อน +1

    Paati mugathil paruva varuthu paru poga tips sollunga

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 หลายเดือนก่อน

    Thanks Revathy amma for super oil preparation for good hair growth

  • @puspanadarajah8089
    @puspanadarajah8089 18 วันที่ผ่านมา

    Love you Amma ❤❤❤Anbe sivam

  • @lathagopal6318
    @lathagopal6318 4 หลายเดือนก่อน +2

    Mademvughgha valaiyel yegha ketaikum so beautiful

  • @arekhaarekha2366
    @arekhaarekha2366 หลายเดือนก่อน

    அம்மா நரை முடி கருப்பாக வைத்தியம் சொல்லுங்க அம்மா

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 3 หลายเดือนก่อน +1

    Thankyou.. Amma ❤🙏🙏🌹🌹

  • @VeeraLekshmi-kt4we
    @VeeraLekshmi-kt4we 2 หลายเดือนก่อน

    தத்தா பாட்டி இருவரும் வாழ்கவழ முடன்

  • @Vijayvijay-xe9ts
    @Vijayvijay-xe9ts 8 หลายเดือนก่อน +1

    Paati kai kal surukkam kal karuppa puly varuthu paati ma

  • @ElakkiyaKani
    @ElakkiyaKani 21 วันที่ผ่านมา

    Roman thanks Amma.

  • @SrideviDevisri-y7l
    @SrideviDevisri-y7l 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அம்மா

  • @user-yh1dk8fe3m
    @user-yh1dk8fe3m 2 หลายเดือนก่อน

    அம்மா இதை யூஸ் பண்ணா முடி கண்டிப்பா வளருமா ப்ளீஸ் சொல்லுங்க

  • @rajagopal2949
    @rajagopal2949 8 หลายเดือนก่อน

    Tqsm

  • @whitysai2468
    @whitysai2468 10 หลายเดือนก่อน +3

    Ladies ku bath powder related vedio s podunga achi