உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் மகன்களைவிட எப்போதும் அவர்களின் மகள்களின் மீதே அன்பு பாசம் இருக்கும் .அதேபோல் அப்பாவின் மீதும் மகன்களைவிட மகள்களே அதிக அன்பு பாசம் ஏற்படும் என்பது மிகையாகாது . அருமையான பேட்டி மற்றும் உரையாடல் .மிக்க நன்றி .
Behind every Successful Father There is obviously an amazing Daughter😌.....I felt this 2day after seeing this interview😊...Just osm Selvi ma❤..Loads Of Love From Tvr dist❤
உழைப்பு உழைப்பு உழைப்பு தான் ஸ்டாலின் என்று அன்று நீங்கள் சொன்னது... ஓய்வு இல்லா உழைப்பு ஸ்டாலின் தான் என்று இன்று தமிழ் நாடு மக்கள் சொல்ராங்க 👍🙏🌹.. தமிழ் நாடு அரசு டா 👈
அம்மா திருமதி செல்விக்கு வணக்கம். நான் திருவாரூரில் கீழ சன்னதி தெருவில் நமது டாக்டர் கலைஞர் ஐயா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மாணவர் விடுதியில் 1962 முதல் 1965 வரை V.S.Boys High School ல் படித்தேன். தற்சமயம் எனக்கு 71 வயது. எனக்கு அண்ணன் திரு .மு.க.முத்து அவர்களுடன் ஓரளவு பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு நமது தலைவருடனும் மற்ற உங்கள் குடும்பத்தினருடனும் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது.நான் பிறந்து வளர்ந்தது எட்டுக்குடி கிராமத்தில். நமது திருக்குவளைக்கு பக்கத்து ஊர். ஆண்டுகள் 62 முடிந்துவிட்டதால் கடந்த கால நினைவுகள் ஞாபகம் இருக்க வாய்ப்புகள் இல்லை.ஆனால் நான் நமது இன்றும் நமது கலைஞர் ஐயா அவர்களின் நினைவில் பெருமைப்படுகிறேன்.வணக்கம்.
டாக்டர் கலைஞர் தலைவர் மு.கருணாநிதி அவர்களின் புதல்வி மு.க. செல்வி அவர்கள் கலைஞர் தேர்தலில் நிற்கும் போது தந்தையின் தொகுதிக்கு எல்லாம் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய கூடியவர்.. மு.க. செல்வி அவர்களின் மேல் தனிப்பட்ட பிரியம் கொண்டவர் டாக்டர் கலைஞர்.. மு.க. செல்வி அவர்கள் Powerful Lady..
அரசு துறையில் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்தார் ஸ்டாலின் ஐயா அது மாதிரி இப்போது உள்ள பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும்
அகவை. ஆளுமை. தாத்தா பாட்டிகள். அவர். அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர். செல்வி அந்த.. அம்மா தான். முரசொலி எழுத போனால். செல்வி அம்மா எங்க இருக்கோம். அக்கா மகனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க திருமணம் செய்து விட்டது. கலைஞர் இடையில் ஒரு வார்த்தையை சொன்னார் செல்வம் பக்கத்திலேயே நிற்கிறது இல்லையா. யார் கிட்ட சொன்னார். மாமா மாமா வரார் ஐயா. மாறன் சொன்னார். மாறன் யாரு விட்டு மருமகன். கலைஞரின். வீட்டுப் பிள்ளைகள் தான். முதலாம் முதல்வராக. கோட் சூட் போட்டு. முதல்வராக. வெளிநாட்டுக்குச் செல்லும் பொழுது. மாற்றி சென்றவர் தான். அவருக்கு தனிப்பட்ட அறை உண்டு. வீட்டில் உள்ள பிள்ளைகள் யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள். காலிங் பெல் அடிக்கும். டீ காபி கொண்டு வருவார்கள். தாய் தாய்மார்கள் தாய்கள் செய்வார்கள். தலைவர் கலைஞர் அவர்கள். பலமுறை இந்த இந்த குறை நிறைகள் இருந்தால் தொண்டர்கள் மூலமாக தெரிந்து கொள்வார். கலைஞரின் தொடர் தொடர்ந்து செல்லும் கவனமானவர்கள் செல்வார்கள். அவர் ஒரு காலும் நல்லா இல்லையே. யாரு சொன்னதாக தெரியவில்லை தெரிந்ததாக நானும் கேள்விப்பட்டதில்லை. 14 வயதில் யார் ஊட்டியது. திருவாரூர் கோவில் விழா. ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். அவர் உடல் நலத்தில் சர்க்கரை நோய் இல்லை பிரஷர் இல்லை கொலஸ்ட்ரால் இல்லை இது எல்லாம் இல்லாமல் 98 வயது வரை. வாழ்ந்த ஒரு மனிதர். 90 வயது வரை. காலையில் ஐந்து முப்பது மணி அளவில். கண் விழித்து மனைவியை அழைத்து. தண்ணீர் கேட்டு பால் ஒரு டம்ளர் குடித்து.... பத்திரிகைகள் படிக்கும் முன்பு. பல் விலக்கிவிட்டு தான். .
உழைத்த உழைப்புகுதான் கோடி கோடியாக சொத்து சேர்த்துக்கொண்டாரே முழு குடும்பமும் இன்னும் சொந்த பந்தங்கள். எல்லோரையும் கோடிகளுக்கு சொந்தமாக்கி விட்டுதானே போனார்.
உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் மகன்களைவிட எப்போதும் அவர்களின் மகள்களின் மீதே அன்பு பாசம் இருக்கும் .அதேபோல் அப்பாவின் மீதும் மகன்களைவிட மகள்களே அதிக அன்பு பாசம் ஏற்படும் என்பது மிகையாகாது . அருமையான பேட்டி மற்றும் உரையாடல் .மிக்க நன்றி .
செல்வி அக்கா உங்கள் interview is great, சில இடங்களில் அப்பாவை நினைத்து அழும் தருணம் மனம் பாரமாக இருந்தது
கலைஞர் ஒரு சகாப்தம் தமிழ் நாட்டின் ஏன் இந்தியாவின் அரசியல் வரலாற்றின் தவிர்க்க முடியாத வரலாற்று நாயகன் 👌👌👌👍👍👍
ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது உங்களது கலைஞரின் நினைவுகள் எங்களுக்கு ஒரே ஆறுதல் அடைகிறோம் ஸ்டாலின் ஐயரவைப் பார்த்து
ஒரு தந்தை மகளுக்கு இடையிலான அந்த உள்ளார்ந்த உறவு, நெகிழ வைக்கிறது. அற்புதம்.
கலைஞர் நல்ல ஆளுமை மட்டுமல்ல நல்ல குடும்ப தலைவராக இருந்துள்ளது தெரிகிறது.
தலைவர் கலைஞர் ஒரு சகாப்தம் 🖤🖤❤️❤️
Behind every Successful Father There is obviously an amazing Daughter😌.....I felt this 2day after seeing this interview😊...Just osm Selvi ma❤..Loads Of Love From Tvr dist❤
1969 To 2021 வரை
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள்
NO 1.முதல் அமைச்சர் கலைஞர்
உழைப்பின் சிகரம் கலைஞர்.
தொலைநோக்கு பார்வை உடையவர்.
Nalla varisu earning more
அய்யா கலைஞர் ஐயா வை கண் முன் நிறுத்திய சன் டிவிக்கு வாழ்த்துகள்.
மகளே தாயாய் தலைவர் கலைஞர் உலகத்தமிழர்களின் தாய்
வாழ்க பல்லான்டு கலைஞர்
புகள்
உன் தமிழ் என்ன இப்படி இருக்கு புகள் இப்படி அல்ல புகழ் இப்படி டைப் பன்னுங்க
I miss you akka 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
இப்படியள்ளவா மகள் வேண்டும் !❤️
பால் நினைந்தூட்டிய தாயே
வாழ்த்தி வணங்குகிறேன்...
Selvi sister you are very great
உழைப்பு உழைப்பு உழைப்பு தான் ஸ்டாலின் என்று அன்று நீங்கள் சொன்னது... ஓய்வு இல்லா உழைப்பு ஸ்டாலின் தான் என்று இன்று தமிழ் நாடு மக்கள் சொல்ராங்க 👍🙏🌹.. தமிழ் நாடு அரசு டா 👈
Ddddd DDS
D
ẞ
Fffffffffft xg
Ft ft
Super nice
"வாழ்த்துக்கள் ஸ்டாலின்" என்று கூறுவதில் கலைஞரின் ஓர் உடன்பிறப்பாய் பெருமிதம் கொள்கிறேன். (குஜராத்) 🖤♥️👏💐🙏
👍i
7 xx:👍,
அம்மா திருமதி செல்விக்கு வணக்கம். நான் திருவாரூரில் கீழ சன்னதி தெருவில் நமது டாக்டர் கலைஞர் ஐயா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மாணவர் விடுதியில் 1962 முதல் 1965 வரை V.S.Boys High School ல் படித்தேன். தற்சமயம் எனக்கு 71 வயது. எனக்கு அண்ணன் திரு .மு.க.முத்து அவர்களுடன் ஓரளவு பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு நமது தலைவருடனும் மற்ற உங்கள் குடும்பத்தினருடனும் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது.நான் பிறந்து வளர்ந்தது எட்டுக்குடி கிராமத்தில். நமது திருக்குவளைக்கு பக்கத்து ஊர். ஆண்டுகள் 62 முடிந்துவிட்டதால் கடந்த கால நினைவுகள் ஞாபகம் இருக்க வாய்ப்புகள் இல்லை.ஆனால் நான் நமது இன்றும் நமது கலைஞர் ஐயா அவர்களின் நினைவில் பெருமைப்படுகிறேன்.வணக்கம்.
கலைஞர் என்பது வரலாறு🏴🚩🔥🔥🔥🔥😘
எனக்கு அழுகை வருகிறது எனக்கு கலைஞர் பிடிக்கும்
டாக்டர் கலைஞர் தலைவர் மு.கருணாநிதி அவர்களின் புதல்வி மு.க. செல்வி அவர்கள் கலைஞர் தேர்தலில் நிற்கும் போது தந்தையின் தொகுதிக்கு எல்லாம் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய கூடியவர்.. மு.க. செல்வி அவர்களின் மேல் தனிப்பட்ட பிரியம் கொண்டவர் டாக்டர் கலைஞர்.. மு.க. செல்வி அவர்கள் Powerful Lady..
அரு மை.
Super selvi
கலைஞர் எங்கள் சாமி
Great father great daughter all the best amma take care of your health
Great 👍👌👍
அருமை பேட்டி
மிகச்சிறந்த தலைவர்.மிக மிக சிறந்த தந்தை.
Super Selvi sister
mam rompa pasama irukuranga.pesuvathlye.theriuthu.mam don't crying😭.unga.dad.ungga koodave.irupar.god mathri
Heart breaking love of a daughter.
கலைஞர் ஒரு சகாப்தம்..வரலாறு..சிந்தனையாளர்..பகுத்தறிவு வாதி..சமூக நீதியாளர்..இன்னும்..இன்னும்..
Great leader great family.,, sympol of love... He was head of Tamil families....
Pls kalaiggar born once again to tamilnadu..we pray ...
Thalaivarin anbu makal 🙌❤🙏🙏🙏
Very touching 😥😥😥
மதிக்க கூடிய மகத்தான தலைவர்
கலைஞர்க்கு ஈரோடு பிடிக்கும் என்பது பெருமையாக இருக்கிறது
கலைஞர் என்றால் கடல்
தலைவரின் அருமையான நினைவுகள்.
Sweet sister
Very very nice memory sister 🙏🙏🙏
Great!!!!!!!
Kalaignar is a great legend.India will not get a leader of his magnitude again. Valga Kalaignar pugal !!!!!!
செல்வி அக்கா நீங்கள் கொடுத்து வைத்த மகள்
I also miss my father badly.
Former Chief minister almost 50 years of Dravidian politics was in his hands
She is truly blessed
His blessings will Akshaya be there
Selvi akka super interiw
Super 👍👍
Mam please don't cry. Nanum En appava miss panittan just 2 month back😥. Ninga allumbothu enakkum kanirvaruth. Enakkum atha vali eruku. Appa roomuku pokumbothu. Kanir varum
Good sister
We miss கலைஞர் ஐயா!!😭
கலைஞர் வழியில் இன்றய முதல்வர் கலைஞர் மகன்...எல்லோரும் வியக்கும் ஆட்சி...ஆரம்பம் அதிரடி
அரசு துறையில் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்தார் ஸ்டாலின் ஐயா அது மாதிரி இப்போது உள்ள பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும்
Very heart touch memory 🙏🙏🙏
🙏🙏🙏🙏
Life without father especially for girls its full of aloneness Don't worry amma he always with as🖤❤️🖤❤️🖤❤️
Legend 🔥✨
கலைஞர் என்ற ஒற்றை சொல் உழைப்பு உழைப்பு உழைப்பு
We miss kalaignar
🖤🖤🖤❤️❤️❤️👍👍👍👍👍👍
செல்வி அம்மா,ஸ்டாலின் அய்யா முகம் ஒன்றாக உள்ளது.
Sorry Selvi Akka ! You are a nice person
Durga amma super speech
This is selvi.... Kalaignars daughter..... Durga is daughter nlaw
💐💐💐💐💐💐💐💐💐
I miss you akka 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Happy Birthday Dr KALAINGAR 98 Basamuku Daughter SeLVi
My sister selvi,, my holy home town.. Tiruvarur..
இந்த வீடியோ. கலைஞர் இறந்த பிறகு எடுத்தது.இப்போது எடுத்தது இல்லை
Arumai!. Inthamma romba sensitive vanavanga pola irukku. Intha kudupinai Antha ammavukku illa..
Super
பண்டைத்தவத்தின் பலன் மூதறிஞர் மகளாக பிறக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர், திருமதி.செல்வி.
அகவை. ஆளுமை. தாத்தா பாட்டிகள். அவர். அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர். செல்வி அந்த.. அம்மா தான். முரசொலி எழுத போனால். செல்வி அம்மா எங்க இருக்கோம். அக்கா மகனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க திருமணம் செய்து விட்டது. கலைஞர் இடையில் ஒரு வார்த்தையை சொன்னார் செல்வம் பக்கத்திலேயே நிற்கிறது இல்லையா. யார் கிட்ட சொன்னார். மாமா மாமா வரார் ஐயா. மாறன் சொன்னார். மாறன் யாரு விட்டு மருமகன். கலைஞரின். வீட்டுப் பிள்ளைகள் தான். முதலாம் முதல்வராக. கோட் சூட் போட்டு. முதல்வராக. வெளிநாட்டுக்குச் செல்லும் பொழுது. மாற்றி சென்றவர் தான். அவருக்கு தனிப்பட்ட அறை உண்டு. வீட்டில் உள்ள பிள்ளைகள் யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள். காலிங் பெல் அடிக்கும். டீ காபி கொண்டு வருவார்கள். தாய் தாய்மார்கள் தாய்கள் செய்வார்கள். தலைவர் கலைஞர் அவர்கள். பலமுறை இந்த இந்த குறை நிறைகள் இருந்தால் தொண்டர்கள் மூலமாக தெரிந்து கொள்வார். கலைஞரின் தொடர் தொடர்ந்து செல்லும் கவனமானவர்கள் செல்வார்கள். அவர் ஒரு காலும் நல்லா இல்லையே. யாரு சொன்னதாக தெரியவில்லை தெரிந்ததாக நானும் கேள்விப்பட்டதில்லை. 14 வயதில் யார் ஊட்டியது. திருவாரூர் கோவில் விழா. ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். அவர் உடல் நலத்தில் சர்க்கரை நோய் இல்லை பிரஷர் இல்லை கொலஸ்ட்ரால் இல்லை இது எல்லாம் இல்லாமல் 98 வயது வரை. வாழ்ந்த ஒரு மனிதர். 90 வயது வரை. காலையில் ஐந்து முப்பது மணி அளவில். கண் விழித்து மனைவியை அழைத்து. தண்ணீர் கேட்டு பால் ஒரு டம்ளர் குடித்து.... பத்திரிகைகள் படிக்கும் முன்பு. பல் விலக்கிவிட்டு தான்.
.
Thavaiar Kalaignar Karunanidhi
Selvi. Awakarlin. Edatharthamanapetti. Nantru
மதிப்பெண்கள் மூலம் மாணவ மாணவிகளின் தரத்தை முன்னிலைப் படுத்த முடியாது.
தமிழ் இமயத்தை தாங்கி பிடித்ததாபே இனி நீங்கள் தான் குடும்பத்தின் தாய் மட்டுமல்ல சேய்!
Uyerana.akka.miga.arumai.thamil
சமூக நீதி காத்த தலைவர் கலைஞர்
பெரியார் பெயர் மாதிரி
Kalaignar பெயர் தமிழ் நாட்டில்
நிலை பெற்று இருக்கும்...
Happy birthday thatha
I think I have seen this programme earlier.
next 15 years tn cm m.k.stalin🌋👈👍
No one is ATHIEST in MK's family.
Only Kanimozhi is true ATHIEST.
Iam crying
She is so attached to Kalaignar. 🙏
11 st COMMENT
அவையில்
KalaingarPugalValka
Kalaignar meedhu ethanayo vimarsanam irundhalum avar oru sirandha kudumba thalaivar.
My leader great 🙏
கலைஞர் கோட்டு சூட்டு போட்டது போலீஸ் பதக்கம் வழங்கும் விழா, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்தது, என் நினைவு சரியாக இருக்குமாயின்
Who watched here after demise of Murasoli Selvam...💔
அக்காஉங்களைபார்க்க பலமுறை அம்பத்தூரிலிருந்து நீங்க வெளியூர்போய்ட்டாங்கனு சொல்லிட்டாங்க
Naanum Oru time avr CM ma irukkumpothu pesirukkan year 2009 same time 4 am
இதயங்கள்மலரயாவரிண்இதயத்திலும்கலைஞ்ஞர்என்றவார்த்தைகாவியமாகபத்திரமாக
உழைத்த உழைப்புகுதான் கோடி கோடியாக சொத்து சேர்த்துக்கொண்டாரே முழு குடும்பமும் இன்னும் சொந்த பந்தங்கள். எல்லோரையும் கோடிகளுக்கு சொந்தமாக்கி விட்டுதானே போனார்.
இதில் உனக்கு என்ன கஷ்டம். திரைக்கதை வசனம் எழுதி அதிக சம்பளம் பெற்றவர்.
@@sridharp8617 அப்படியா. ம் நம்ப முயற்சிக்கிறேன்.
Udhai anna nenga nearaya nalladhu pannuringa yangalukum pannunuvingala naga privite lone vangi irukom andha lone katta cholli torcher pannurana nanga tailor , na mattum illa yan kuda kattura pengalum solla chonnanga lock down varumaname illa lone epidi katturadhu sairr idha messege udhai anna kitta sollunga please
Smt.Selvi with bindis DMK is now away from DK and E.v.Ramaswamy
Karuna become asthigan in last leg
901 st View
🎉p👍 0:32