நீரின்றி யார் தெய்வம் தமிழர்களுக்கு. எங்களுக்கு நீர் தான் கண்டுணர்ந்த தெய்வம். தெய்வங்கள் கூட ஏழை எளியோரின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கியதில்லை, ஆனால் நீங்க எண்ணற்ற மக்களின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கிய மகத்துவம் மிக்க கடவுளுக்கு நிகரானவர். உம்மை வணங்குவதே நாங்கள் பெற்ற பேறு தலைவா. உங்கள் புகழ் நீடு வாழும், வளரும்.
சென்னைக்கு வந்தாலும் மாநிலத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட மக்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மாநில முதல்வர் தலைமை ஏற்று மு கருணாநிதி அவர்கள் சுகாதார நிலையத்தை மெடிக்கல் காலேஜ் மெடிக்கல் காலேஜில் படித்து செவிலியர்கள் பட்டம் பெற இந்தியாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல்வர் மு கருணாநிதி தலைமையில். மருத்துவத்துறையில் படிக்க கல்வித்துறையும் மிக முக்கியம்.
கலைஞரின் சிறப்பான, சிந்திக்க வைத்த உரை
உலகத்தமிழ்ப்பேரினத்தின்ஒப்பற்றதலைவர் கலைஞர்!இருந்தாலும்;மறைந்தாலும் இவரே தமிழுக்கும்;தமிழருக்கும் தலைவர்!
உண்மையான சுயமரியாதைக்காரன்❤
நல்ல மனிதருக்கான வழிகாட்டி.
தலைவர் கலைஞர் 🖤❤️
Always Thalaver super 🔥🔥🌞
கலைஞர் அவர்களுக்கு நிகர், எவரும் இல்லை. ஆழமான கருத்துக்கள்.
குரல் ஒன்றே போதும் ❤
சிறந்த தலைவர்......
Mass Speech 🎉🎉🎉🎉 Incomparable Kalaingar
கலைஞர்...
எங்கள் உயிர் தலைவர்
நீரின்றி யார் தெய்வம் தமிழர்களுக்கு. எங்களுக்கு நீர் தான் கண்டுணர்ந்த தெய்வம். தெய்வங்கள் கூட ஏழை எளியோரின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கியதில்லை, ஆனால் நீங்க எண்ணற்ற மக்களின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கிய மகத்துவம் மிக்க கடவுளுக்கு நிகரானவர். உம்மை வணங்குவதே நாங்கள் பெற்ற பேறு தலைவா. உங்கள் புகழ் நீடு வாழும், வளரும்.
சென்னைக்கு வந்தாலும் மாநிலத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட மக்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மாநில முதல்வர் தலைமை ஏற்று மு கருணாநிதி அவர்கள் சுகாதார நிலையத்தை மெடிக்கல் காலேஜ் மெடிக்கல் காலேஜில் படித்து செவிலியர்கள் பட்டம் பெற இந்தியாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல்வர் மு கருணாநிதி தலைமையில். மருத்துவத்துறையில் படிக்க கல்வித்துறையும் மிக முக்கியம்.
பகுத்தறிவாளர், முற்போக்கு சிந்தனை யாளர்,
யாரு?😂😂😂😂
இந்த தமிழுக்கு சைமன் தமிழ் எம்மாத்திரம்
தலைவருடன் தருதலையே ஒப்பிட்டு பேசலாமா தோழர்
Endha mathiri pesa eppa evanadhu irukanada
What a leader!
மனிதன்