Raja Rishi Superhit Tamil Movie HD | Sivaji ,Prabhu ,Nalini ,K.R.Vijaya | Studio Plus Entertainment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #sivajiganeshan #prabhu #krvijaya #nalini
    Raja Rishi is a 1985 Indian Tamil-language film directed by K. Shankar and produced by N. Sakunthala. The film stars Sivaji Ganesan, Prabhu, M. N. Nambiar and Nalini.[
    Subscribers Now Watch More Video
    / @studioplusentertainment
    Follow Us On:
    Facebook : / studioplusentertainmen...
    Instagram : www.instagram....

ความคิดเห็น • 379

  • @SG-df3mm
    @SG-df3mm 9 หลายเดือนก่อน +54

    🌹🙏இந்த 🙏படம் 🌹2024🌹🌹2025🌹பார்க்கும் 🌹மக்கள் 🌹🙏லைக் 🌹

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 4 หลายเดือนก่อน +8

    இந்த படத்தை 1000....முறை பார்த்தாலும் திகட்டாது காரணம் நடிகர்கள் நடிப்பு கதை,இசை,செட்டிங்ஸ்,டைரக்ஸன் என டீம் வேலை அருமை தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்❤

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 4 หลายเดือนก่อน +1

      உண்மைதான் நண்பரே எனக்குப் பிடித்த படங்கள் என்றால் கர்ணன் ராஜரிஷி வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜரிஷியில் வரும் விசுவாமித்திரர் என் உயிர் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை நடிகர் திலகத்தின் நடிப்பும் மிக மிக அற்புதம் அவர்தான் உண்மையான ராஜரிஷி விசுவாமித்திரரை போல
      உலக நன்மைக்காக செயல்படுபவர் இதுவரை யாரும் பிறந்ததில்லை யாரும் இல்லை

    • @paramasivamashokan1974
      @paramasivamashokan1974 4 หลายเดือนก่อน

      @@mathivanankrishnamoorthy4266 ராஜரிஜி படத்தில் ஒரு வரலாறு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதுதான் காயத்திரி மந்திரம் உருவான வரலாறு அம்மை அப்பன் ஆசிகூறி ராஜரிஜி பட்டமளித்து விசுவாமித்திரருக்கு காயம்=உடல் அதாவது உடலையே திரியாக்கி பஞ்சமுக விளக்கேற்றிய தருனத்தில் கூறிய மந்திரம் காயத்ரி மந்திரம் என அழைக்கப்படும் என அம்மை அப்பன் வரமளித்துச்செல்வார்கள் காயத்ரி மந்திரம் நாம் நித்தம் விநாயகர்,முருகனது காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்தல் நன்று சக்தி நிறைந்தது நினைத்தது நிறைவேறும் நன்றி

  • @vadivelmurugan-qe4bk
    @vadivelmurugan-qe4bk หลายเดือนก่อน +1

    நடிப்புக்கென்றே பிறந்த மா மனிதன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 หลายเดือนก่อน +3

    For the first time I am seeing this movie through TH-cam in USA @ my age of 82 years, i don't know how I missed this movie even though this was released in 1985 !!

  • @DeepanArunachalam
    @DeepanArunachalam หลายเดือนก่อน

    ஓம் சிவாஜி கணேசன் நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +19

    வணக்கம் அவர் வாழ்க்கையிலும் நாடக உலகத்திலும் நடிக உலகத்திலும் அரசியலிலும் ஏ ராஜரிசியாகவே வாழ்ந்தார் அன்று அவரை வெல்ல முயன்றவர்கள் இன்று அவர்கள் வாரிசு போட்டி போட்டு புகழ்கின்றன என் வாழ்நாளில் எதிர்பார்த்தேன் இன்று நடந்து வருகின்றது புகழ்கின்றன ஜெய்ஹிந்த்

  • @s.veeramani4221
    @s.veeramani4221 ปีที่แล้ว +25

    நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது, அவரைத்தவிர வேறுயாரும் பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் கேரக்டரில் இவ்வளவு தத்ரூபமாக நடிக்க முடியாது. இயக்குனர் K. சங்கர் மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். பாடல்கள், பின்னணிஇசை அபாரம். ஆச்சர்யமூட்டும் அற்புதமான காவியம் ராஜரிஷி .

  • @selvam565
    @selvam565 2 ปีที่แล้ว +41

    மறுபடியும் இந்த படத்தை கலைஞானம் ஐயா அவர்கள் புதிய பிரிண்ட் எடுத்து வெளியிட்டால் எங்களை போன்றவர்கள் படத்தை பார்த்து மகிழ்வோம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் இது அவ்வளவு அருமையான படம்

    • @samundeeswaris3416
      @samundeeswaris3416 ปีที่แล้ว +3

      ❤❤❤❤❤❤❤😂.

    • @maragathamRamesh
      @maragathamRamesh 5 หลายเดือนก่อน +1

      இந்த மாதிரி படங்களை மீண்டும் சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யுங்கள்.. இந்த படம் ஒரு காவியம் இதில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் நடிப்பு முதல் அனைத்து திரை நட்சத்திரங்களின் நடிப்பு சிறப்பு சிறப்பு

  • @Saraswathi-u8r2o
    @Saraswathi-u8r2o หลายเดือนก่อน

    ❤ இந்த படம் பாக்க வேண்டும் ❤ அனைத்து குழந்தைகளும்❤

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว +12

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படம்.. அருமை😊❤

  • @doraemontamil1608
    @doraemontamil1608 3 ปีที่แล้ว +21

    அருமை இந்த படம் மனம் மகிழ்ந்தேன்

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அருமை சூப்பர் வாழ்த்துக்கள் தமிழ்

  • @Geetha-z3i
    @Geetha-z3i 4 หลายเดือนก่อน

    அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @RaziyaSulthan-o4b
    @RaziyaSulthan-o4b 3 หลายเดือนก่อน

    Super sivajipadamellainigim

  • @parthasarathy3821
    @parthasarathy3821 2 ปีที่แล้ว +11

    சூப்பர் படம் ராஜரிஷியின் நடிப்பு அருமை. சில வரலாறுகளை தெரித்ததுகொன்டேன்.விஸ்வாமித்ரர் வானில் என்ன நட்ஷத்திரமாக உள்ளார் என்ன்பதை சொல்லலாமே

  • @pitchairaajaaththi513
    @pitchairaajaaththi513 2 ปีที่แล้ว +116

    இந்தப் படத்தை பெரியகுளம் பார்வதி திரையரங்கில் நான் பார்த்த அன்று பிறந்த என் மகனுக்கு விசுவாமித்ரன் என்று பெயர் வைத்தேன்

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤

  • @vijayar9982
    @vijayar9982 2 หลายเดือนก่อน

    Super move valika visvamithern. Samy.

  • @muthusai9545
    @muthusai9545 3 ปีที่แล้ว +18

    8.1.2022 முதன் முறையாக இந்த படத்தை பார்த்தேன். நல்ல திரைக்கதை.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 หลายเดือนก่อน +2

    நடிகர் திலகம் நடிப்பு தூள்..தூள்.. மீண்டும் சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யுங்கள்

  • @vasudevankunjodan2296
    @vasudevankunjodan2296 ปีที่แล้ว +5

    2023 movie paarthavan naan...

  • @karikalancholan3246
    @karikalancholan3246 2 ปีที่แล้ว +28

    நடிகர் திலகத்திற்கு ஈடு இணை இல்லை.ஆம் நம சிவாய🙏

  • @velayuthamck7953
    @velayuthamck7953 2 ปีที่แล้ว +8

    பார்த்தீரா ....
    கௌசிகரே ....
    மக்கள் நலமுடன்
    வாழ வேண்டும் என்று எண்ணி உன் அரச சுகபோக வாழ்க்கை எல்லாம் துறந்து
    இவர்களுக்காக ...
    வந்தீரே ...
    பாழாபோன
    நாட்டையும்
    வளபடுத்தீனீரே ...
    யாராவது ஒருவர்
    இந்த மக்களில்
    தாங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தார்களா ...
    நன்றாக யோசித்து பாரும்.
    ஏன் உனக்கு பசி தாகம் எடுக்காதா அல்லது குடும்பத்துடன் வாழ கூடாதா ....
    அனைத்து இடம் உனது தானே ...
    உன் இடத்தில் இருந்து கொண்டே செய்யும் காரியங்களா இவை
    நன்றாக யோசித்து பாரும்.
    உனக்கு உன் வாழ்க்கை
    மற்றும் அரசாங்க வேலை
    எவ்வளவு இருக்கிறது...
    ஆனால்...
    இவர்கள் துர்புத்தியை பாருங்க ...
    பெற்றவர்கள் ஆண்டு அனுபவித்து சாக போகிறவர்கள்.
    இவர்கள் சொல்லும்
    வார்த்தை கேளுங்கள்.
    மனைவி கணவனிடம்
    கணவன் மனைவி இடம் சொல்லும் வார்த்தை பாருங்கள் .
    இந்த பச்சில குழந்தை
    என்ன பாவம் செய்தது அதை காதலனுக்கு
    கொடுக்க துணிகிறார்கள்.
    இவர்களுக்காகவா
    உன் வாழ்க்கை
    பனயம் வைத்தாய்
    யோசித்துப் பார்
    புரியும்.
    இவர்களுக்கு காக
    வேண்டும் என்றால்
    என் உயிரை எடுத்து கொள் என்று
    சொல்வது நியாயமா....
    உன் மனதை குணத்தை
    இவர்களுக்கு தெறியாது ஆனால்.
    தர்ம தேவன் எனக்கு மா தெறியாது ....
    அதனால் ...
    தாங்கள் சிவனே என்று இருங்கள்.
    அவரவர்கள் பாவ கணக்கை அவர்களே
    சாரட்டும் .

    • @karthicksuresh768
      @karthicksuresh768 2 ปีที่แล้ว +1

      Mass

    • @gnanambalt164
      @gnanambalt164 2 ปีที่แล้ว +1

      ஆமாம் அவர் அவர்கள் செய்யும் செய்யும் காரியம் அவர்களையே சேரும் அதனால் சத்தியத்துக்கு கட்டுபட்டு வாழ்வதே நல்லது.

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 3 ปีที่แล้ว +12

    இளையராஜா விஜய் ஆண்டனிக்கு கொடுத்த பேட்டியை பார்த்த பிறகு எத்தனை பேர் இந்த படத்தை பார்க்கிறீர்கள்

    • @cat-bb3bi
      @cat-bb3bi 2 ปีที่แล้ว +1

      Vera level padam 13 thadavai parthudden

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 3 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய❤சிவசக்தியே போற்றி❤

  • @ravishiiva2567
    @ravishiiva2567 3 ปีที่แล้ว +23

    My age 22
    But I'm very impressed this picture and Mr sivaji Ganeshan sir acting very well head of him

    • @jayaramanraman9085
      @jayaramanraman9085 2 ปีที่แล้ว +2

      பரவாயில்லை22 வயதிலும் பழமையை நேசிக்கிறார் அருமை தம்பி சிவாஜி கணேசனுக்கு ஆக அல்ல

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 2 ปีที่แล้ว

      🌹🌹🌹

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    இந்த கண்டத்தையே உன் பெயரால் " பரதகண்டம் " என அழைக்க வைக்கிறேன்! விஸ்வாமித்திரர் அன்று சொன்னது, இன்று தான் அதிகாரபூர்வமாக பலித்திருக்கிறது!🌹🌷🌾🌻🌴

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu ปีที่แล้ว +3

    ❤❤❤ SUPER அருமை. ஓம் நமசிவாய

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 2 หลายเดือนก่อน

    Nadipaparu❤

  • @Earn_2day
    @Earn_2day 2 ปีที่แล้ว +38

    (16/12/2022) ஆஹ.... இப்படி பட்ட படத்தையா 25 ஆண்டுகள் பார்க்காமல் இருந்தேன் 😓. என் அப்பன் சிவனின் திருவிளையாடல் 😍 ஓம் நமசிவாய 💜🙏🏻

  • @SG-df3mm
    @SG-df3mm ปีที่แล้ว +1

    மிகவும் அருமை யானா முவி 🌹❤

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 3 ปีที่แล้ว +30

    80களில் ஆன்மீகத்தை வளர்க்க வந்த கடைசி படம். ஆனால் படத்தை தோல்வி அடைய செய்தார்கள். பின்னர் திராவிட நாத்திக வாதிகள் மக்களிடையே குழப்பத்தை விளைவித்து ஆன்மீக தமிழர்களை மட்டமாக சித்தரித்து இன்று கோயில்களுக்கு கூட பாதுகாப்பில்லாமல் செய்து விட்டனர். விரைவில் இந்நிலை மாற வேண்டும்.

    • @ponrajponraj7282
      @ponrajponraj7282 3 ปีที่แล้ว +2

      ஏய் முட்டாளே திராவிட ஆட்சியில் தான் இங்கே கோவில்களின் பல கோடி சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன...இல்லையென்றால் தர்மகர்த்தா என்ற போர்வையிலும் பூசாரி என்ற போர்வையிலும் சிறு கும்பல் ஆட்டைய போட்டிருக்கும்....சாமி கருவறையில் வைத்து கசமுசா பண்ணிய பூசாரி யார் திராவிட நாத்திகனாக...எல்லோரும் வணங்கும் கோவிலுக்குள்ளே தீண்டாமையை கடைபிடித்து யார் திராவிடமா....யோசித்துபார்..
      ..

    • @kaliappanramasamy2012
      @kaliappanramasamy2012 3 ปีที่แล้ว +7

      @@ponrajponraj7282 கோபம் வேண்டாம் நண்பா. திராவிட ஆட்சி ஆரம்ப நிலை நல்லாதான் இருந்தது ஆனால் நாளாக நாளாக மற்ற மதத்திற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை இந்து மதத்திற்கு கொடுப்பதில்லை. இன்று கூட இந்து பண்டிகைகளுக்கு தமிழ் நாட்டு தலைவர் வாழ்த்து கூட சொல்வதில்லை. திராவிட ஆட்சியில் இந்து மதத்தை மதிக்கா விட்டாலும் மிதிக்க வேண்டாமே.

    • @velumanik9089
      @velumanik9089 3 ปีที่แล้ว +2

      எல்லாம் இறைவன் செயல்🙏🙏🙏🙏🙏

    • @rajukumar869
      @rajukumar869 2 ปีที่แล้ว

      All are sleep in the election day's,nowadays cryed....

    • @dossramasamy6369
      @dossramasamy6369 2 ปีที่แล้ว

      Kalaignam is a brave man. 👍God grace is sufficient to you.

  • @srisunderesanshanmuganatha3668
    @srisunderesanshanmuganatha3668 ปีที่แล้ว +1

    1:51:48 விசுவாமித்திரர்: சமயத்தில் உதவி கூட செய்வீர் போலெ இருக்கிறதே.
    1:51:52 வசிஷ்டர்: நாமெல்லாம், ஒரே இனமாயிற்றே!

  • @AnithaKowchinanitha
    @AnithaKowchinanitha หลายเดือนก่อน +1

    2024/12/25 pakkuran

  • @jayaranijaya1333
    @jayaranijaya1333 ปีที่แล้ว +3

    Arumai. Wonderful action.🎉

  • @RajRudraksha
    @RajRudraksha 3 ปีที่แล้ว +23

    பக்தி திரைப்பட வரிசை கடைசி சிறந்த படம்

  • @jayapadmababu7399
    @jayapadmababu7399 2 ปีที่แล้ว +20

    4:10 what a wonderful talented lady dance artist! 😍👌👍👏🏻

    • @NAGANAGA-qf8wu
      @NAGANAGA-qf8wu 2 ปีที่แล้ว +4

      REALLY SHE WAS VERY TALENTED WHAT A WONDERFUL DANCE, WHO IS SHE?? PL NAME HER

    • @jayapadmababu7399
      @jayapadmababu7399 2 ปีที่แล้ว +2

      @@NAGANAGA-qf8wu Thanks. Please check the credits in the beginning of the movie to know her name.

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 2 ปีที่แล้ว +2

      Her name swarnamukhi. U can search in TH-cam. If I not mistaken she is actor simbhu’s aunt.

    • @svgardens4u
      @svgardens4u 2 ปีที่แล้ว +2

      Went and watched the song after seeing your comment. Great talent!

  • @gdkindia123
    @gdkindia123 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம் நான் பிரம்மரிஷி ஸ்வாமித்திரர் பக்தன் உலகிலேயே பிரம்மரிஷி விசுவாமித்திரர்களின் கோவில் பஞ்சலோகத்தில் நம்ம வீட்டில் தான் உள்ளது அவருக்கு வருட வருட குருபூஜை தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது அதில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 ปีที่แล้ว +48

    கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு வயதான கிழவிகள் பேசிக் கொள்வார்கள் சிவாஜியின் முடி கூட நடிக்கும் என்று சொல்வார்கள் நடிகர் திலகம் என்றால் அது உலகிலேயே ஒருவர் அவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருக்கு மட்டும் தான் அந்த. மணி மகுடம் பொருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களுக்கு மட்டும்தான் இந்த மணிமகுடம் பொருந்தும் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்

  • @aanathraj2187
    @aanathraj2187 ปีที่แล้ว +2

    சிவாஜி கணேசனே வாழ்கவாழ்க

  • @jayajaya3224
    @jayajaya3224 2 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடம் 👌👌👌👌👌

  • @koppulavenu1648
    @koppulavenu1648 2 ปีที่แล้ว +4

    From Telugu .... Big fan of Shivaji Ganeshan Sir

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 2 ปีที่แล้ว +21

    சிவாஜி ஐயா நடிப்பு😍😍😍😍

  • @srigoldvasansrigoldvasan7435
    @srigoldvasansrigoldvasan7435 2 ปีที่แล้ว +4

    1.1.2023 இந்த படம் பார்த்தேன்

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +4

    அழகான பக்தி திரைப்படம்

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 ปีที่แล้ว +6

    Evergreen movie in India not only in India in world very super excellent outstanding movie pls don't miss it

  • @samanmalathi586
    @samanmalathi586 ปีที่แล้ว

    நான் திருச்சி காவேரி தியேட்டரில் பார்த்தேன் பிரமாண்ட திரையில் அற்புதம் நடிகர் திலகம்

  • @easylife36922
    @easylife36922 ปีที่แล้ว +5

    இந்த படத்தோட லாஸ்ட் பார்ட்தான் சமந்தா நடிச்ச சகுந்தலம்

    • @GanesanS-e4q
      @GanesanS-e4q ปีที่แล้ว

      அது சமந்தா இல்லை நளினி ராமராஜன்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 หลายเดือนก่อน

    Excellent movie. Marvelous performance by one & all.

  • @SureshKumar-zt7xf
    @SureshKumar-zt7xf ปีที่แล้ว +8

    நடிகர் திலகம் சொல்லியும்
    கேளாமல்
    படத்தை தயாரித்து பெரும் நஷ்டம் அடைந்து
    கடனாளியானார்
    கலைஞானம் ஐயா அவர்கள்
    இருப்பினும் நடிகர்திலகத்தின் நடிப்பு இந்தப் படத்திலும்
    சிம்ம கர்ஜனை செய்ததது

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 3 ปีที่แล้ว +60

    எங்கும் எதிலும் ஓம் நமசிவாயமே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் பிள்ளைஅம்பலம்

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 9 หลายเดือนก่อน

    How many years to see a movie like this. Please upload more movies like this somany are waiting to see old puraan movies like this

  • @saranyaramram9991
    @saranyaramram9991 3 ปีที่แล้ว +2

    Arumaiyana Padam

  • @WildPetanimals
    @WildPetanimals 3 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி படம்...மனிதர்களுக்கு ஒரு பொக்கிஷம்.

  • @rajnikt
    @rajnikt 3 ปีที่แล้ว +21

    Nice movie.... Learned many things, we heard about this by my grand parents now I watched n enjoy😊😊😊😊

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 3 ปีที่แล้ว +39

    இந்தமாதிரி படம் இனி எவரால் உருவாக்கமுடியும்

  • @sundarrajan489
    @sundarrajan489 11 หลายเดือนก่อน

    ஆனந்தம்

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 2 ปีที่แล้ว +3

    நடிகர் திலகத்திற்கு ஈடு இணை யாரும் இல்லை.

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +4

    Kanyakumari il iruntha kovil ippothu tirunelveli maavattam ellaikul ullathu.. 🙏
    Iam from kanyakmari. ❤

  • @radharamaswamy46
    @radharamaswamy46 8 หลายเดือนก่อน

    Fantastic dialogues and dialogue delivery

  • @user-qo1js4cn3i
    @user-qo1js4cn3i 3 ปีที่แล้ว +6

    All songs super

  • @sankarchinnan409
    @sankarchinnan409 2 ปีที่แล้ว +1

    Hai good morning

  • @hhjddhhd6379
    @hhjddhhd6379 ปีที่แล้ว +1

    Om Shanti Thanks

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    விஸ்வாமித்திரரா, இப்படி பேசுவது ?
    என்ன செய்வது? பெண்ணை பெற்று விட்டேனே! 🌹🌷🌾

  • @kdharshana1173
    @kdharshana1173 ปีที่แล้ว

    Yenda padathaii tv(suntv) telecast seidal nandragayrukum❤❤😂❤

  • @vijayakumarnverybestadvice2792
    @vijayakumarnverybestadvice2792 ปีที่แล้ว +5

    Very very good👏 👏🏵️ 💐

  • @uneshdinesh3511
    @uneshdinesh3511 3 ปีที่แล้ว +8

    Wow.. Romba naal edirparppudan search Panna inai illa kaviyam.. enna oru nadippuda sami🙏🙏🙏

  • @rameshdhina3517
    @rameshdhina3517 2 ปีที่แล้ว +3

    I like nampiyar sir

  • @jatayu777
    @jatayu777 3 ปีที่แล้ว +7

    Who is watching this movie in 2021 December 4

  • @a.m.singaraj1225
    @a.m.singaraj1225 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @meyyanathannathan9064
    @meyyanathannathan9064 3 ปีที่แล้ว +47

    சுமார் 28 ஆண்டுக்கு முன் இந்த படம் பார்த்தேன்

    • @sedhuraman7003
      @sedhuraman7003 3 ปีที่แล้ว +3

      சுமார் 40 வருஷங்களுக்கு முன் இந்த படத்தை நான் பார்த்தேனே

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 3 ปีที่แล้ว +3

      இன்று முதல் முதலாக இந்த கோவிலுக்கு சென்றேன்

    • @thaneshrtrthaneshvijay95
      @thaneshrtrthaneshvijay95 3 ปีที่แล้ว +3

      ஆம் நானும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்தேன் அந்தக் காலம் போல் இப்போது இல்லை மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை 🎉

  • @vijikrish9220
    @vijikrish9220 2 ปีที่แล้ว +10

    Vera level dialogue and acting super

  • @sureshraj1579
    @sureshraj1579 2 ปีที่แล้ว +2

    Super

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +2

    உங்கள் நண்பன்
    உலக நண்பன்

  • @SivamMavis-w8i
    @SivamMavis-w8i 5 หลายเดือนก่อน

    Thuroki Sivan matravarellam aanvama thiriyalam avarkali ethuvu seiyamattan antha Sivan aanal ennai thalai kuniya vaithu vitta. Unmai 😢😢

  • @valerianpinto5067
    @valerianpinto5067 2 ปีที่แล้ว +6

    Shivaji ur only one in this world.

  • @sakthi6053
    @sakthi6053 3 ปีที่แล้ว +5

    நல்ல திரை படம் 👌🏻

  • @kasithanga666
    @kasithanga666 ปีที่แล้ว +3

    Great sivaji sir acting

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 2 ปีที่แล้ว +3

    Meaningful movie......

  • @kannank6993
    @kannank6993 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நாளாக..

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 11 หลายเดือนก่อน

    இப்பதான் பாத்தேன்..நல்ல படம்.. வேலூரில்... எர்த் க்ஷக்ஷக்ஷ...23.2.2024..11.57

  • @RaniRani-u8l
    @RaniRani-u8l ปีที่แล้ว

    சூப்பர்படம்

  • @deepanarasimhan6899
    @deepanarasimhan6899 ปีที่แล้ว +6

    Shivaji acting is excellent

  • @sivasundar5188
    @sivasundar5188 3 ปีที่แล้ว +5

    சூப்பர் படம்

  • @autoselvam3667
    @autoselvam3667 8 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩🙏🏼🚩

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 ปีที่แล้ว

    என்ன ஒரு நடிப்பு, முதல் சின்ல அழ வைத்து விட்டார்

  • @rkssvideos1959
    @rkssvideos1959 3 ปีที่แล้ว +18

    சிவாஜி நம்பியார் நடிப்பு அருமை

  • @VivekKarthik33
    @VivekKarthik33 2 ปีที่แล้ว +2

    Mikka nandri super movie 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @valerianpinto5067
    @valerianpinto5067 2 ปีที่แล้ว +7

    I am watching it 10 th time 11.11.2022. What a marvelous movie.

  • @aru2279
    @aru2279 2 ปีที่แล้ว +3

    47.19 God is all knowing right but this kind of conversation more apt for normal mortals.

  • @valerianpinto5067
    @valerianpinto5067 2 ปีที่แล้ว +5

    This movie should recive Oscar award.

  • @ttkkabaddisports8327
    @ttkkabaddisports8327 3 ปีที่แล้ว +6

    Excellent nadipu super movie

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    வசிஷ்டர் வாயால் " பிரம்மரிஷி பட்டம்!🐘🐘🐘🐘🐫🐫

  • @DigitalKapitalist
    @DigitalKapitalist 6 หลายเดือนก่อน

    i wish it had english subtittles

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +1

    adu thalaiya

  • @kakathiyasweets9301
    @kakathiyasweets9301 3 ปีที่แล้ว +12

    Super movie 🎥🍿🍿🎥

  • @thaneshrtrthaneshvijay95
    @thaneshrtrthaneshvijay95 3 ปีที่แล้ว +70

    நல்ல படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது 🎉🎉🎉❤️❤️❤️😭😭😭

  • @mahamurali9853
    @mahamurali9853 2 ปีที่แล้ว +11

    Nice historical movie 👍📹🎦 nice songs, nice acting sivaji sir 👍

  • @ThinagaranB-s5q
    @ThinagaranB-s5q ปีที่แล้ว

    3.02.2024 movie paartha ❤❤❤

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +45

    நடிகர் திலகம் என்றும் ராஜரிஷி தான்