Sir enaku sevai ,puthan,guru,suriyan in 10 th house ,rahu in 6 th house ,Sani,sukran in 8 th house ,santhiran in 11 th house . Vichiga lagnam .kanni rasi .na neet 1st attempt neet eluthuna seat kedaikala next attempt elutha pora enaku mbbs ceat kedaikuma sorry 😔😔😔😔😔😔😔😔
Sir Meena lagnam, guru thasa ragu puthi age 28... Meenam la sani,mesham la kethu,rishabam la sukran + puthan,mithunam la chandhiran + suriyan, simmam la sevvai, thulam la ragu,viruchihamla vakra guru, marriage n job police aha chance iruka tnpsc exam tnusrb exam chance
Namaskaram sir, for viruchiga lagnam, guru dasa budhan bukti can we apply this rule and conclude that the person will clear the jee exam in 2023? 26/6/05 3.53pm chennai thanks😍🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
ஐயா🙏 11.08.2001, சென்னை, 12.20 PM, தாங்கள் கூறுகின்ற படி 11-ம் அதிபதி சூரிய தசையில் ராகு புத்தி, ராகு 6 ம் அதிபதி குருவுடன் இணைந்துள்ளார். ஐயா தவறாக நினைக்க வேண்டாம் என் மகன் தற்போது UPSC தேர்வு எழுதியுள்ளார் வெற்றி பெறுவார ஐயா🙏
ஓம் நம சிவாய.... வணக்கம் ஐயா(05/12/1997 5.02pm தஞ்சாவூர்) ரிஷப லக்னம் ஆகி 11 ஆம் அதிபதி குரு திசை புத்தி 9 இல் இருந்து சந்திர சுக்ர இணைவில் இருந்தும் நான் வெற்றி பெறவில்லை(National Eligibility Test for asst professor). காரணம் கூற இயலுமா ஐயா. Is there any possibility if Yes, when will I clear?
Sir I expected dis topic much thank u sir in my horoscope sun Mars and Mercury in 6 th house and Saturn retrograde in 10 th house for aries ascendent ... Now moon mahadasa can I get govt job?
ஐயா நான் ரிஷப லக்னம் எனக்கு செவ்வாய் தசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. புதன் பூராடம் 2இல் அதாவது 6ம் அதிபதியின் நட்சத்திர சார த்தில் இருக்கிறார்.இப்பொழுது முயற்சி செய்தால் அரசு வேலை கிடைக்குமா?அடுத்து வர போகும் கேதுவும் பரணி 3இல் இருந்தால் சாதகமான பலன் கிடைக்குமா?
ஐயா வாக்கியம் திருக்கனித பஞ்சாங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தாருங்கள்... 27/09/1997-11:52 AM kallakurichi என்னுடைய நண்பனின் ஜாதகம் ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்கிறான்....அரசு வேலை கிடைக்குமா இவருக்கு.....பதில் தாருங்கள்
மீன் லக்னம் 4 ல் சுக்கிரன், 6 ல் குரு, செவ்வாய், ராகு, சனி, 10ல் சந்திரன், 12ல் கேது தற்போது குரு திசை குரு புக்தி, அடுத்து 2023 ஜனவரி யில் சனி புக்தி ஆரம்பம்.ஏற்கனவே 2022 ஜூலையில் college lecturer வேலைக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றேன் ஆனால் வேலை கிடைக்க வில்லை.சனி புத்தியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா .
ஐயா வணக்கம். எனது மகன் போட்டி தேர்வு எழுத உள்ளான்.தேர்வு எழுதும் போது அவன் சுக்கிர புக்தியில் இருக்கிறான்.அவனது ஜாதகத்தில் பதினொன்றாம் அதிபதியான செவ்வாய், சுக்கிரனுடன் சேர்ந்து லக்கினத்திலுருந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது.கேதுவும் ஐந்தாம் இடத்திலேயே உள்ளது. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா?. நன்றி
ஐயா எனக்கு செவ்வாய் ,சூரியன்,குரு,புதன் காலை 10 மணி வீடு,சுக்ரன்,சனி 8 ஆம் வீடு , ராகு 6 ஆம் வீடு ,சந்திரன் 11 ஆம் வீடு.விருச்சிக லக்னம்,கன்னி ராசி .நீத் முதல் முயற்சி மருதுவா ceat kedaikala .2nd time padika poran mbbs ceat kedaikuma sir
வணக்கம் ஐயா, என் பெயர் விஜயன். எனக்கு என் அண்ணனிடம் அவர் மகளின் கல்யாணத்தில் நேர்ந்த பல அவமானங்களால் போக்குவரத்து இல்லை...எனக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால் என் பெற்றோரும் என் பக்கம் இல்லை. வரும் காலமாவது எங்கள் உறவு வேண்டும் என்று இவர்கள் வருவார்களா?இல்லை உறவு இல்லாமல் போகுமா?28/1/1977,சேலம்,2.25a.m
யாரவது சொல்லுங்களேன் மீன லக்னம் ரிஷப ராசி குருதிசை நடக்கிறது குரு லக்னத்தின் படி லக்னாதிபதி...... ராசி படி அட்டாமதிபதி இப்ப முதல்பாதி லக்னாதிபதியா செயல்படுவாரா இல்ல ராசிபடி அட்டாமதிபதியா செயல்படுவாரா (குறிப்ப குருதிசையில் தொடக்கத்தில் தான் தந்தையும் தாயையும் இழந்துள்ளேன் கோர்ட் கேஸ் வந்தது வருமானம் இல்லை நகைகள் அடமானம் சென்றன)
I request this video 1 year before through phone. Thank Chinna Raj sir
Unga vaai mugurtham palikkanum theivame🙏🙏🙏
சிறப்பான விளக்கம்…அருமையான ஆய்வு… பகிர்வுக்கு நன்றி சார்🙏🏻💐
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
குருவே சரணம் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
Idhu navamsathil parkalama?
Highlighted comment🙏Please put one video for Rahu dasha Rahu puthi and Rajayoga Rahu mahadasha
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி 🙏
Ayya neenga government velaiku pogama erukurathu ethavathu kaaram erukka sollungal
ஜோதிடர் ஆசிரியர் அண்ணா அவர்கள் வணக்கம். NEET and JEE and etc. this is rule only or different type. Thanks Lord.
அண்ணா சின்ன சந்தேகம் பாரிவரத்தயில் மகரத்தில் குரு வக்கிரம் மீனத்தில் சனி வக்கிரம் இது எப்படி அண்ணா.... மிதுன லக்னம்
Super expected
Vanakkam anna
நன்றி அண்ணா 🙏💐
Sir enaku sevai ,puthan,guru,suriyan in 10 th house ,rahu in 6 th house ,Sani,sukran in 8 th house ,santhiran in 11 th house . Vichiga lagnam .kanni rasi .na neet 1st attempt neet eluthuna seat kedaikala next attempt elutha pora enaku mbbs ceat kedaikuma sorry 😔😔😔😔😔😔😔😔
அற்புதமான விளக்கம்
வணக்கம் சார் நன்றி
Sir Meena lagnam, guru thasa ragu puthi age 28...
Meenam la sani,mesham la kethu,rishabam la sukran + puthan,mithunam la chandhiran + suriyan, simmam la sevvai, thulam la ragu,viruchihamla vakra guru, marriage n job police aha chance iruka tnpsc exam tnusrb exam chance
Namaskaram sir, for viruchiga lagnam, guru dasa budhan bukti can we apply this rule and conclude that the person will clear the jee exam in 2023? 26/6/05 3.53pm chennai thanks😍🙏
11ல் சூரியன் செவ்வாய் சந்திரன் சேர்க்கை
Sir, from lagnam 6th house is suriyan, next month sevvai budhi is going to start, shall I try with effort, kindly reply sir.
Saturn Mars and sun in 6th house for virichuga lagnam sir is there chance ???
Super super super
Thanks sir
சார் வணக்கம் சந்திரன் இரண்டாம் அதிபதி தசையில் செவ்வாய் ஆறு பதினோன்று புத்தில் வெற்றி பெறுவான சார்
உண்மை
3:2❤3
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
அய்யா.இப்போ எனக்கு ஆறாம் அதிபதி சுக்கிரன் பதினோராம் அதிபதி சுக்கிரன் சுக்கிரன் புத்தி நடப்பில் உள்ளது கிடைக்குமா தனுசு லக்கினம்
அன்றைய தின கோட்சாரம் உதவாதா ?
ஐயா🙏 11.08.2001, சென்னை, 12.20 PM, தாங்கள் கூறுகின்ற படி 11-ம் அதிபதி சூரிய தசையில் ராகு புத்தி, ராகு 6 ம் அதிபதி குருவுடன் இணைந்துள்ளார். ஐயா தவறாக நினைக்க வேண்டாம் என் மகன் தற்போது UPSC தேர்வு எழுதியுள்ளார் வெற்றி பெறுவார ஐயா🙏
ஓம் நம சிவாய.... வணக்கம் ஐயா(05/12/1997 5.02pm தஞ்சாவூர்) ரிஷப லக்னம் ஆகி 11 ஆம் அதிபதி குரு திசை புத்தி 9 இல் இருந்து சந்திர சுக்ர இணைவில் இருந்தும் நான் வெற்றி பெறவில்லை(National Eligibility Test for asst professor). காரணம் கூற இயலுமா ஐயா. Is there any possibility if Yes, when will I clear?
Sir I expected dis topic much thank u sir in my horoscope sun Mars and Mercury in 6 th house and Saturn retrograde in 10 th house for aries ascendent ... Now moon mahadasa can I get govt job?
எனக்கு கடக லக்னத்திற்கு 11ல் கேது....இப்போது கேது திசை நடக்கிறது...அரசு வேலை கிடைக்குமா
ஐயா, வணக்கம்.
21/07/1998 - 16:52
01/11/2003 - 15:05
திருவத்திபுரம்(செய்யாறு) இருவரும்.
இருவரில் யாருக்கு அரசு பணி அமையும். நன்றி.🙏🙏🙏
சார் துலாம் லக்னம் சூரியன் பாதகாதிபதி ஸ்தானத்தில் நான் அரசு துறை பரிட்சை எழுதுகிறேன் கிடைக்குமா
💖💖💖💖
ஐயா நான் ரிஷப லக்னம் எனக்கு செவ்வாய் தசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. புதன் பூராடம் 2இல் அதாவது 6ம் அதிபதியின் நட்சத்திர சார த்தில் இருக்கிறார்.இப்பொழுது முயற்சி செய்தால் அரசு வேலை கிடைக்குமா?அடுத்து வர போகும் கேதுவும் பரணி 3இல் இருந்தால் சாதகமான பலன் கிடைக்குமா?
ஐயா வாக்கியம் திருக்கனித பஞ்சாங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தாருங்கள்... 27/09/1997-11:52 AM kallakurichi என்னுடைய நண்பனின் ஜாதகம் ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்கிறான்....அரசு வேலை கிடைக்குமா இவருக்கு.....பதில் தாருங்கள்
மீன் லக்னம் 4 ல் சுக்கிரன், 6 ல் குரு, செவ்வாய், ராகு, சனி, 10ல் சந்திரன், 12ல் கேது தற்போது குரு திசை குரு புக்தி, அடுத்து 2023 ஜனவரி யில் சனி புக்தி ஆரம்பம்.ஏற்கனவே 2022 ஜூலையில் college lecturer வேலைக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றேன் ஆனால் வேலை கிடைக்க வில்லை.சனி புத்தியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா .
Please தெரிந்தவர்கள் சொல்லவும்
ஐயா வணக்கம். எனது மகன் போட்டி தேர்வு எழுத உள்ளான்.தேர்வு எழுதும் போது அவன் சுக்கிர புக்தியில் இருக்கிறான்.அவனது ஜாதகத்தில் பதினொன்றாம் அதிபதியான செவ்வாய், சுக்கிரனுடன் சேர்ந்து லக்கினத்திலுருந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது.கேதுவும் ஐந்தாம் இடத்திலேயே உள்ளது.
வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா?.
நன்றி
ஐயா எனக்கு செவ்வாய் ,சூரியன்,குரு,புதன் காலை 10 மணி வீடு,சுக்ரன்,சனி 8 ஆம் வீடு , ராகு 6 ஆம் வீடு ,சந்திரன் 11 ஆம் வீடு.விருச்சிக லக்னம்,கன்னி ராசி .நீத் முதல் முயற்சி மருதுவா ceat kedaikala .2nd time padika poran mbbs ceat kedaikuma sir
Vammo Same like me... Kanni Rasi & Vrichiga Lagnam & Chitra - 1 star ! ... Going to write NEET for the 2nd time in 2023 n
3.6.1989,9am , female.. Mettur... Govt வேலை கிடைக்குமா....
கிடைக்கும்
@@jagadeesh8751 sir police velai ippo kidaikuma 06.09.1997.timem1.30pm.alanganallur. madurai pls
🙏🙏🙏
💕ஐயா லக்கினத்திற்கு 11-ல் சூரியன் லக்னத்திற்கு 6ல் சந்திரன் இப்போ சூரிய திசையில் சந்திர புத்தி போட்டி தேர்வில் வெற்றி பெற முடியுமா வேலை கிடைக்குமா
வணக்கம் அய்யா. 6, 11 தொடர்பு பிறப்பு ஜாதகத்திலா அல்லது கோசார நிலையிலா என்பதை தயவுசெய்து தெரிவியுங்கள்.
Puthi thasai ivaikal pirantha jathakathil Than parpom.
வணக்கம் ஐயா, என் பெயர் விஜயன். எனக்கு என் அண்ணனிடம் அவர் மகளின் கல்யாணத்தில் நேர்ந்த பல அவமானங்களால் போக்குவரத்து இல்லை...எனக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால் என் பெற்றோரும் என் பக்கம் இல்லை. வரும் காலமாவது எங்கள் உறவு வேண்டும் என்று இவர்கள் வருவார்களா?இல்லை உறவு இல்லாமல் போகுமா?28/1/1977,சேலம்,2.25a.m
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
போட்டி தேர்வு அன்று நடக்கும் அதிசூட்சும கிரகம் 3,6,11 க்குறிய கிரகங்களை தொடர்பு கொண்டால் வெற்றி உறுதியாவதை பார்க்க முடிகிறது .
அதிசூட்சம கிரகம் எப்படி பார்ப்பது
யாரவது சொல்லுங்களேன் மீன லக்னம் ரிஷப ராசி குருதிசை நடக்கிறது குரு லக்னத்தின் படி லக்னாதிபதி...... ராசி படி அட்டாமதிபதி இப்ப முதல்பாதி லக்னாதிபதியா செயல்படுவாரா இல்ல ராசிபடி அட்டாமதிபதியா செயல்படுவாரா (குறிப்ப குருதிசையில் தொடக்கத்தில் தான் தந்தையும் தாயையும் இழந்துள்ளேன் கோர்ட் கேஸ் வந்தது வருமானம் இல்லை நகைகள் அடமானம் சென்றன)
உங்களுடைய பிறந்த தேதி நேரம் இடம் சொல்லுங்க
@@jagadeesh8751 16.10.1992 4.32 pm...place manapparai
@@jagadeesh8751 hi
@@நாளும்பொழுதும் bro, எந்த வருசம் அம்மா, அப்பா இறந்தாங்க
அப்பா அம்மா After 2018 december இறந்தாங்க??
அட போடா
சார்வனக்ம்ஹனு4.8.1986.டைம்காலை7.5இன்னும்தீருமனம்ஆமெயலைஇதைமாதீரீஜதகமஃஏடுத்துபலன்சொல்லுங்ஐயாஓசுர்பர்த்ப்பெள்ஸ்ஏன்மகன்37வயதகீரது
நன்றிங்க ஐயா
🙏🙏