நன்றி ஐயா, நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை... என்னுடைய ஜாதகம் எடுத்து கூறியமைக்கு நன்றி.. சின்ன மன வருத்தம் கல்யாணம் பற்றி கூறவில்லை ஏன்? தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி....
இந்த நேயருக்காக நாம் தெய்வத்தை பிராத்தனை செய்வோம், நல்ல வேலை விரைவில் கிடைக்கும் மன நம்பிக்கை இழக்காதீர்கள் சகோதரரே, ஓம் நமோ வெங்கடேசாய by சென்னை உமாமகேஸ்வரி
காணொளி மூலம் ஜோதிட பலன்களை கூறியபடியே பாடமும் நடத்துபவர்களில் நீங்கள், சானல் திருமயம் திரு.சுப்புராம், குமார் ஐயர் ஆகிய நீங்கள் மும்மூர்த்திகள். மிக மிக தெளிவாக ஜோதிட பாடத்தை கற்பிக்கின்றீர்கள். அதிலும் நீங்கள் ஜோவியலாக நடத்தும் பாடம் நெஞ்சில் நிற்கிறது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன். (உங்களைப்போன்றவர்கள் தான் மூவா மருந்தை உண்டு நீடுழி வாழ்ந்து இந்த சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும்.)
மிகவும் சரியான பதிவு. நானும் B.sc.MA.B.Ed. எனக்கும் இது வரை வேலை அமைய வில்லை இன்றுதான் சிறு தொழில் கணிணி சம்மந்தபட்டது ஆரம்பித்துள்ளேன். ஆசிர்வாதம் செய்யவும் குருவே. 24.4.1974.காலை ."6.5.மோகனூா். கிருத்திகா
Aiya vanakkam. 100% correct in my son's case. I hope you referred to his case only while explaining the case. Your prediction and logical interpretation are unmatchable. God bless.
ஐயா... மிகவும் தெளிவான அழகான இனிமையான தங்களது பேச்சு... மனதிற்குகந்ததாக அமைந்துள்ளது... என்னுடைய வினா... என்னவெனில் நானும் ...உடன் பிறந்த பெண்குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள். ஆபரேசன் செய்துதான் வெளியே எடுத்தனர்... முதலில் பெண்குழந்தையையும் இரண்டாவதாக இரண்டு நிமிட இடைவெளியில் என்னையும் வெளியே எடுத்தனர். அது பிறந்ததேதி: 29-05-1996 பெண்குழந்தை பிறந்தநேரம்: 3-45pm. ஆண்குழந்தை பிறந்த நேரம்: 3-47pm. பிறந்த ஊர்: பழனி. இந்தத் தகவலுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி வருகிறது. நீங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பதற்கு முதலில் பிறந்த குழந்தையின் லக்னத்திலிருந்து மூன்றாவது ராசியை எடுக்கச் சென்றார்கள். அதன்படி பார்த்தால் தனுசு லக்னம் வருகிறது. ஆனால் எனக்குப் பலன்கள் சரியாக வரவில்லையே என்கிற சந்தேகம் உள்ளது. பல ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே லக்னம்தான் என்று செல்கிறார்கள் அதை ஏற்க முடியவில்லை. இன்னும் சில ஜோதிடர்கள் முதலில் பிறந்த குழந்தைக்கு.... அந்த நேரத்திற்க்கு முன்னதான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கே அந்த நேரத்திற்கான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் சொல்கிறார்கள் இந்த ஜாதகத்தைப் போட்டு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் சார். நான் பி. இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தேன் 2017ல் படித்து முடித்தேன் தற்பொழுது வரை நல்ல வேலையில்லாமல் இருக்கிறேன் எனக்கு எப்பொழுது நல்ல வேலை அமையும்? எனக்கு சொந்த தாய்மாமன் மகளைத். திருமணம் செய்ய விருப்பம். அது நிறைவேறுமா? படித்த துறையிலேயே நல்ல வேலை அமையுமா? எனக்கு நன்றாக கவிதை எழுத வரும். அது சார்ந்த பாடலாசிரியர், மீடியா, செய்திவாசிப்பாளர் போன்ற துறைகளில் சென்றால் பிரகாசிப்பேனா? வெளிநாட்டு வேலை ஒத்து வருமா? என்பதையும் எனது சகோதரிக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதையும், நல்ல திருமண அமைப்புள்ளதா என்பதையும் ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் சார் கனிவான வேண்டுகோள்...... ஜோதிட நாயகனுக்கு எனது மனதார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்!
கஷ்டபடுகிற யாராக இருந்தாலும் நிலைமை நிச்சயமா மாறும் எனும் நம்பிக்கையை மட்டும் இழக்ககூடாது,உங்களின் வழிகாட்டுதல் இவருக்கு நிச்சயமா மாற்றத்தை தந்திருக்கும் என நம்புகிறேன்
ஐயா, அருமையான விளக்கம் என் ஜாதகத்தில் 4ல் சந்திரன் மற்றும் 7ல் சுக்கிரன் பத்து வருடங்களாக கிராமத்துக்கு போகமுடியவில்லை தாயுடன் பேச்சிவார்த்தை இல்லை தாயா இல்லை தாராமா நான் மத்தளம் போல் மாட்டிகொண்டிருக்கிறேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். 19/11/1984 9.10pm Cheyyar
ஐயா வணக்கம், உங்களுடைய எல்லா பதிவும் நான் இன்றுவரை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. அருமையான பதிவுகள் மற்றும் உங்களது பாடல்களும் அதனை விவரிக்கும் அழகும் மிக சிறப்பு.. நான் சினிமாவில் கேமராமேனாக இருக்கிறன்.. இதுவரை நீங்கள் சினிமா சார்ந்த பதிவுகள் பதிவு செய்யவில்லை எனக்கு தெரிந்து.. எனக்காக என்னுடைய ஜாதகத்தை பார்த்து உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதிவு செய்யவும்.. பெயர் வெ. ரமேஷ் பிறந்த தேதி 26/10/1995 நேரம் 12:35 மதியம் பிறந்த ஊர் திருப்பூர் நன்றி ஐயா👍
ஐயா நான் பாலா நான் 10.03.1977 ஆம் தேதி இரவு 9:55 திற்கு துாத்துக்குடியில் பிறந்தேன். நான் MBA, LLB படித்துளேன். கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இது வரை வாழ்வில் ௭துவும் சாதிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் முதல் வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். கிடைத்த வேலையும் சரியாக அமையவில்லை. வருமானமே இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் நன்பர்ருடன் தொழில் செய்யலாம் என்று தெடங்கி சிறிது இழப்பை சந்தித்து தப்பித்தேன். இன்னும் 40000௹பாய் வரவேண்டி உள்ளது. எனக்கு வேலை தொழில் பற்றி கூறவும். 8 மாதங்களாக எவ்வளவோ கோயில்கள் சென்றும் பலன் கிடைக்க வில்லை. நான் வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேனா? உங்கள் பதில் லுக்காக காத்திருப்பேன்.
Dear sir What you are saying is correct my DOB 14.08.62 time 5.10PM PLACE VELLORE I studied veterinary science 3 years i worked in government then I joined insurance Kindly analysis of Lord SATURN ACTIVITY IN MY LIFE THANKYOU ASHOKKUMAR
5 m Ida athipathi sani 10 m Ida athipathi chandran ucham iruvarum inainthu 8 m idathil. 8 m Ida athipathiyum chandranum parivarthanai..Ithu evvaru palan kudukkum bro .... sollunga paarpom
Hello Sir,Hats off to you! When will i get married?Will my lifepartner come from relative side or other side?Will i get married in Guru dhasa or in Sani Dhasa?BOD 30.09.1991 23:10 with DSL/Paris 😅😅
Aiyya vanakkam en Peru vidhya Oct 7 2002 night 8.19 12thla 600ku522 mark etuthiruken enn jathagam pati naan enna paticha nalla job kitaikum ennota parents siru tholil velai seiranka pls sollunka sir
வணக்கம் அண்ணா, என்னுடைய பிறந்த தேதி 09/11/1977, நேரம் காலை 6:45,நாமக்கல். எனக்கு எதிர் பார்த்த தொழில் அமைய வில்லை, அரசு வேலை யும் கிடைக்க வில்லை, வெளிநாட்டு வேலை யும் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை, இப்பொழுது இருக்கும் வேலையிலும் பிரச்சினை நான் நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும். உதவுங்கள்.
திரு.கவிக்குயில் சின்னராசா ஐயா அவர்களுக்கு வணக்கம். என் பெயர் ஜெகதீசன் உங்களின் வீடியோக்கள் அனைத்தும் திரும்ப, திரும்ப பார்த்து,எனக்குள் ஏதோ மாற்றத்தயும் ஆர்வத்தையும் கொடுத்து தற்போது ஜோதிடம் கற்கவும் ஆரம்பித்து விட்டேன் மகிழ்ச்சி மற்றும் மிக்க நன்றி. பல நேரங்களில் உங்களின் அதீத வீடியோவிற்கு Like மற்றும் Comment செய்யாமலும் கூட மறந்ததுண்டு,அதற்காக வருந்துகிறேன்.நீங்கள் சேவையை மட்டும் செய்து எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் பலன் சொல்லும் அந்த கனிவு, என்னை மிகவும் கவர்ந்து வியப்பளிக்கிறது.தற்புகழ்ச்சி இல்லாத உங்களின் இந்த இமாலய நற்பணி என்றென்றும் தொடர உங்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதமும்,அந்த ஆண்டவனின் அனுக்கிரமும் பரிபூரணமாக கிடைக்கட்டும் என்பதே நான் கூற விரும்பும் வாழ்த்து. ஐயா என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் அதிகமாக மகிழ்ச்சியாக இருந்தது என் மகன் பிறந்த அன்று(21.10.2013) அதே போல் அதிகம் கவலையுற்றது என் தாய் இறந்த அன்று(17.01.2017)என் தந்தை இறந்த போது நான் பாலகன் அப்போது அந்த வலி என்னை பெரிதாக பாதிக்க வில்லை. எல்லாம் அவன் செயல் போகட்டும், எப்போதும் எனக்கு பண பிரச்சினை வந்ததில்லை,என் பெற்றோர்களின் புண்ணியத்தால் நன்றாகத்தான் சம்பாதித்து வந்தேன் வெளிநாடெல்லாம் சென்று திரும்பினேன்.ஆனால் இப்போது நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் இருந்த போதிலும் எனக்கு ஐந்தாம் அதிபதி தசை ஒன்பதாம் அதிபதி புத்தியில் இருக்கிறேன் ஏன் இந்த மாற்றம் மற்றும் பின்னடைவு இவை இரண்டும் வக்ரம் அடைந்ததன் காரணமா ?மற்றும் புதன் நீசமான எனக்கு Accounts பிரிவில் Assistant Managerஆக ,15வருடம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததும், M.com.,வரை படித்தது எப்படி என்பதும், எப்போது வேலை கிடைக்கும் மற்றும் ஜோதிட வழியில் பின் தொடரலாமா ?தயவு கூர்ந்து விளக்கமளிக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றியுடன் 🙏🙏🙏ஜெகதீசன். விபரம் பின்வருமாறு; DOB: 05. 04. 1982 , TOB: 01.05 pm, POB: Thiruthuraipoondi.
Makara laganam 1th place moon, 2th place guru,3th place ragu, 8th place sun, 9th place mercury & kethu, 10th place sukiran,11th place sani,12 th place chevvai , (MBA.,)Government job or private or business,marriage ? Age 33 going...guru thesai kethu puthi going, after September puthi sukiran ....kindly pls reply sir
Vanakkam Sir, In this video between 9:25 to 9:40 and in your another video published last week "Amazing Retrograde" between 2:56 to 3:50 seems to be confusing the CONCEPT of Retrograde Planet sitting on Rahu/Ketu star. In both videos it is Retrograde Saturn sitting on Ketu star.If time permits Kindly look in it . My Humble request sir, correct me or ignore my comments if I am wrong.
வணக்கம் அண்ணா பகவான் 7இல் குருவின் காலில் நீசம் பெற்றாலும் இந்த பலன் பொருந்தும் என கருதுகிறேன். உங்களின் கருத்தினை பெற விரும்புகிறேன் M.rajasekar, பரவை Madurai
வணக்கம் சார்.. I am வெங்கடேஷ் தனுசு ராசி, மூலம் நட்சத்திரம், மிதுனம் லக்னம், இரவு 11.30பிறப்பு பல நாட்களாக அரசு வேலை முயற்சி செய்கிறேன் இன்னும் கிடைக்கல... கிடைக்குமா கிடைக்காத சார்... (குறிப்பு) :: பல நாட்களாக முயற்சி செய்தி இன்னும் உங்களுடன் நேரில் சந்திக்க appoinment கிடைக்கல மாதம் 1ம் தேதி காலை 6மணிக்கு 3டைம் வந்துட்டண் ஒரு டைம் கூட கிடைக்கல..
ஐயா வணக்கம். நான் விஜயகுமார். நான் சில மாதங்களாகத்தான் தங்களுடைய வீடியோக்களைப்பார்த்து வருகிறேன். நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மன வேதனைக்கு ஆளாகிறேன். எப்போதும் குழம்பிய மனதுடனே இருக்கிறேன். என்னால் எந்த ஒரு சரியான முடிவையும் எடுக்க முடிவதில்லை. வீட்டில் அம்மா கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் வேலையிலும் போதுமான வருமானம் இல்லை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?. திருமணம் எப்போது?. வரப்போகும் மனைவி என் பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்வாரா?. நன்றிகள் பல ஐயா. பிறந்த தேதி: 7-3-1992 நேரம்: 18.30 நட்சத்திரம்: ரேவதி 4ம் பாதம். பல முறை கேட்டும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த முறையாவது பதில் கிடைக்காதா என்று இளவு காத்த கிளி போல் காத்து கிடக்கிறேன். எனது ஜாதகத்தை தாங்கள் எடுத்துக்காட்டு ஜாதகமாக சொன்னால் கூட நன்றாக இருக்கும்.
சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் . பலவேஷம் போட்டு பகட்டாய் பரினமிக்கும் இந்த கால பல ஜோதிடர்கள் வாய்பிளக்க தமிழ் புலமையுடன் ஜோதிட பாடல்களுடன் விளக்கம் செல்லும் உங்கள் திறமையை தலைதாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன் எத்தனையோ நேயர்கள் உங்கள் u tube விளக்கங்களால் பயன்பெற்றிறுப்பார்கள். அவர்கள் சார்பாக நன்றிகள். சரி. ஐயா இந்த படிப்பா வேலையா என்ற vedio பாதை அரியாத பலருக்கு பயனுல்லதாக பாதைகாட்டும. சரி இது அப்டியே இருக்கட்டும்(உங்க பாஷை) ஐயா ஒருவக்ரம் பெற்றகிரகம் வக்கிர கிரகங்களின் (ராகு கேது) காலில் நின்று திசை நடத்தினால் மிக நன்றாக இருக்கும் என்று ஒரு வீடியோவில் விளக்கம் அளித்துள்ளீர்கள் அந்த விதி இந்த சனிக்கு பொருந்தாத? விளக்கம் அளிக்க பலரது சந்தேகம் விலகும். நன்றிகள் ஐயா வக்கிரம் பெற்ற ஐந்து ஆறு நான்கு ஏழு கிரகங்கள் எட்டில் மறைந்து இருப்பின் நல்ல படிப்பா வேலையா? B tech இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்த ஜாதகனின் படிப்பு இந்த degree வரைக்கும் போதுமா அல்லது தொடரலாமா சின்னதா ஒரு தகவல் தெரிந்து கொள்ள விருப்பம். முடிந்தால் செய்யுங்கள். D.o.b : 29.09.1999. time 7.20 am pollachi. (இது எனது மகனுடையது.) பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்கள் வலைதளத்தில் அனைத்து வீடியோ பேஸ்புக் எல்ல்வற்றையும் இரவு 1மணிவரை பார்த்துவிட்டு தூங்கி பழக்கம் ஆகி விட்டது Any way நமது ஐயா நீங்கள் ஆல்போல் தழைதழைத்து அருகுபோல் வேரூன்றி.....செழுமையாய் பார் போற்ற வாழ்திருக்க வாழ்த்துக்கள்.
I am from nagercoil, 20/01/1985,4.30am. I have problems job, because last 5 months don’t get salary.when I find new job sir, now my time good or no tell me sir, now I’m Oman when I return India sir.
Dear sir sani only is not regarded venues is too regarding 5th & 9th house are regarding ,, so two pillars of the horoscope is regarding ,,, only langanthpathi is only mercury ,, strong positions ,, so he complete 2 degree
Very informative sir. You told if Saturn is retrograde we have to go for work. But my horoscope Saturn is retrograde but I am in own business sir please clarify sir. My Dob 5.3.1980 11.39 am Chennai.
வணக்கம் ஐயா நான் பிறந்த தேதி 27/9/1978 காலை 10.28 சென்னையில் பிறந்தேன் இதுவரை திருமணம் ஆகவில்லை சாதாரண வேலையில் இருக்கிறேன் தொழில் மாற்றம் உண்டா திருமணம் எப்போது பதில் கூறவும் நன்றி
Namaste sir What you told is 100% correct sir. Pls find the jathak :- dob-29/2/72- ;Tob- 525 am Pob- Kanchipuram as perfect example for this topic. Also pls tell me will she continue to do her medical practice successfully or what she has to do can she try job or run her family business instruct her accordingly.
Sir, In one of your videos, you said that if Saturn is retrograde in ketu or Rahu nakshatra Saaram then it will have good effects. But you are contradicting your statement in this video saying that Saturn dasa will not be auspicious for the individual since it is retrograde in ketu saaram
பிறந்தநாள் 10.09.2001 நேரம் 9.12 முற்பகல் இடம் ஒட்டன்சத்திரம்.. 10ம் இட அதிபதியும் லக்னாதிபதியும் பரிவர்த்தனை ...தாெழில் காரகன் சனி 8ல் உச்சம் பெற்ற 10ம் பாவகாதிபதியுடன் இணைவு 5ம் பாவகாதியும் சனி 8ம் இடம் மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படும் நிலையில் கல்வியும் தொழிலும் எவ்வாறு அமையும் அண்ணா ?
Hello sir, i am vinoth, Sani and suriyan in 8 house , how to predict? Already you said sani and suriyan connection is best for business. D.o.b : 2-1-1991. Time : 3.30pm. Place : kuttalam Nagapattinam district.
ஐயா உங்களுடைய வீடியோவை கடந்த ஓராண்டாக தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனது வாழ்நாளில் எந்த யோகத்தையும் கண்டதில்லை நான் எதிர்வரும் காலங்களில் கேட்கிறேன் தயவு செய்து அதற்கான பலனை சொல்லுங்கள்
சச யோகம் உண்டு லக்னாதி 10ல் வக்ரம் பெற்றாலும், பாவ கிரகம் கேந்திரத்தில் இருப்பது நல்லது, சனி தசை நன்மை தரும், இப்போது நடக்கும் குரு தசையும் நன்மையே 12ம் வீட்டு அதிபதி 12ல் ஆட்சி
@@gopalvenu2910 25/05 /1995 time 12.30AM place thanjavur sir eppathan enaku job kedaikum? life ye veruthu pochu sir Abroad polanu eruntha antha chance kedaikamattiguthu sir please check it my horoscope sir thanks 🙏 🙏
Sir. Ian Kannan Ian confused about my son education. Iam a regular follower of your videos . My son AADHITHIYAN born on 07.07.2001 07.40am in Chennai is he having chances of medical education or some other qualification iam in a confused state of mind kindly advice and help me sir please.
வணக்கம் அண்ணா. Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி
I am subathra from Chennai. My son was born on July 5th 2018 at 9.43 pm. place of birth is Dindigul. My delivery was complicated. My son was in NICU due to respiratory distress for 3 days. After 21 days again he was admitted to hospital for 3 days due to stomach problem. I am worried lot. In my sons horoscope ascendant lord Saturn is retrograted. Jupiter Mars also retrrograted. I am worried lot.if you have time please see my sons horoscope. Is my son having long life? Will his education be good? God bless you sir.
அற்புதம் சனி உச்சம் 10 வீடு அதிபதி நீசம் வேலை அமையவில்லை படித்தது என்ஜினீரிங் வேலை எலெக்ட்ரிசின் தொழில் செய்ய விருப்பம் ஹார்ட்வர் எலக்ட்ரிகல் ஷாப் செய்யலாமா கை கொடுக்குமா 22.11.1983 11.40pm சனி பற்றி விரவாவாக சொல்லவும் இது எனக்காக கேட்கவில்லை சனி பற்றி பலர் அறிய வாய்ப்பாக இருக்கும்
Dear sir, I am Ramanathan d.o.b 04/10/1992 ..thanusu rasi..kumbam lakanm..pooradam natchathiram.. Question: 1. My health and marriage partner detail.? 2 which job is perfect me.? Currently I am working in Singapore draughtsman electrical..
Hi Anna....you are doing a great job 😊I have one doubt....kindly answer.... I was Born under dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru.... 2nd house lord is in 3rd house(vakram)Is this affect my marriage life... ???? How will be my husband..,?? How will be Saturn dhasa in general.. Pls clarify Anna... 🙏Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm
Sir My name Suriya Ennaku 28 age agukuthu Ennakum Vella kadacha appo appo Vella varuthu apuram Vella eillama erukuran sir Etha nalla ennaku nerantharama Vella kedakela sollunga sir Eppo tha sir ennagu Vella kedakum eppo than ennagu kalyanam entha age nadakum sollunga sir
வணக்கம் அண்ணா எனக்கு தற்பொழுது சுக்கிர தசை நடைபெறுகிறது எட்டு வருடம் கடந்து விட்டேன் மிகவும் கஷ்டப்படுகிறேன் அவமானப்படுகிறேன் வேலையில்லாமல் திண்டாடும் என்றேன் நான் பொறியியல் படித்து விட்டேன் 7 வருடம் ஆகிவிட்டது எப்போதும் எனக்கு சுக்கிரதசை நல்ல பலன்களை அளிக்கும் எப்போது நான் தொழிலில் செட்டில் ஆவேன் சுகமான வாழ்க்கை எப்போது எனக்கு கிடைக்கும் 1989 ஆம் வருடம் ஜூன் மாதம் எட்டாம் தேதி காலை 8 மணி 50 நிமிடம் வந்தவாசி
வணக்கம் ஐயா🙏 நான் ஹரிஷ், 28-02-1999, மாலை 06:45, நாகப்பட்டினம். 1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது ஐயா அதற்கான அமைப்பு எவ்வாறு உள்ளது? 2. நான் அரசியலுக்குப் போகலாமா அதற்கான அமைப்பு இருக்கிறதா? நீங்க சொல்லுற வரைக்கும் கேட்டுகிட்டே இருப்பன் போலையே 😂 (Just for fun😅). உங்களின் சூழ்நிழையும் நன்றாக புரிகிறது ஐயா, ஆனாலும் ஒரு நாள் பதில் கூறுவீர்கள் என காத்திருக்கிறேன். நன்றி ஐயா🙏...
ஐயா வணக்கம் தங்கள் பதிவினை தவறாமல் பார்த்து வருகிறேன் தமிழ் பாடல் மற்றும் விளக்கம் அருமை. எனது மகள் பிறந்த தேதி 14.12.1998 -12.40 Pm சென்னை கும்ப லக்கனம் சித்திரை நட்சத்திரம் என்று எழுதியது உள்ளது.தற்போது மேல் படிப்பு படிக்க வெளி்நாடு செல்ல பார்க்கும் போது ஜாதகம் தவறு மீன லக்கனம் சுவாதி நட்த்திரம் என்றனர் ஐயா தாங்கள் தயவு கூர்ந்து இம்முறை பதில் அளிக்கவும் சரியான ஜாதக கட்டம் மற்றும் நட்சத்திரம் கூறவும் வெளிநாடு படித்து வேலைக்கு வாய்ப்பு உள்ளதா, கல்யாணம் எப்போது செய்யலாம் என கூறவும். 2 மாதம் மிகுந்த குழப்பம் மற்றும் துக்கமின்றி உள்ளேன் இம்முறை பதில் கூறவும்.
dear sir na 30_05_1988 d:o:b mine....neenga explain pannirukura jathagathuku one day after ..so kindly my requst is my profeesion &marriage life sola mudiyuma sir ..birth time 08:30am ...plz if u mind ...
வணக்கம் சின்னராஜ் அண்ணா நான் 7ஆம் வகுப்பு தான் படித்துள்ளேன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் நல்ல சம்பளம் வாங்குகிறேன் நான் 10 பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் அந்த காலம் எப்போது தயவுசெய்து கூருங்கள் அண்ணா 22-9-1991 (11-22) am musiri இப்படிக்கு உங்கள் ரசிகன் அ.சிவராமகிருஷ்ணன் குவைத்.
ஐயா, தங்ககள் பதிவுகளை நான் கடந்த 1 வருடமாக பார்த்துவருகிறேன், தங்களின் உதவி தேவை. என்னால் தங்களை நேரில் வந்து சந்திக்கும் நிலைமை தற்போது இல்லை. எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு (6.05.2019, 12.42 A.M. கோவை, ராமகிருஷ்ணா மருத்துவமனை) எனக்கும், என் மனைவிக்கும் குறை பிரசவத்தில் (6 மாதம்) பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை பிரசவம் என்பதால், என் மகளை ICU wardல் வைத்திருக்கிறார்கள். அவள் உயிருக்கு போராடும் நிலைமை, இன்னும் 3மாதம் ICUல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். தயவு கூர்ந்து என் மகள் உயிர் பிழைப்பாளா? என்று சொல்லுங்கள். பல லட்சங்கள் செலவு பண்ண நன் தயாராக இருக்கிறேன். என் பிஞ்சு மகள் உயிர் பிழைத்தல் மட்டும் போதும்.
ஐயா வணக்கம் தினேஷ் சேலம் 9க்கும் 10க்கும் உரிய சனி வக்கிரம் 8க்கு 11க்கு உரிய குரு வக்கிரம் 12க்கு 7க்கு உரிய செவ்வாய் வக்கிரம் இதில் சனி செவ்வாய் சேர்க்கை வேற இது போதாதுன்னு கேது திசை வருது கேது எட்டுல இருந்து பயம் காட்றாரு இதுல கூட 7ர சனி வேற வருது கொஞ்சம் பார்த்து சொல்லுங்க எப்படி இருக்கும் கேது திசை 21:4:82 8:15am சேலம் நன்றி
please take my horoscope for example, Im not in the mood of explaining sir, I'm an intelligent boy, I completed msc chemistry im not in that feild for more that ten years, simply doing jobs which are not relevant to my studies, now I completely forgot chemistry, what would I do, what is happening to me, when I would get a job? when I would settle down or wish me I will end with the kandhas patham.....
ஐயா !வாழ்க வளமுடன் இறைவன் அருளால் . பதில் தரவேண்டுகிறேன், நான் ஈஸ்டர் ஜெயராணி ,என் மகன் சிமியோன் NEET க்கு 2 ஆண்டு படித்தான்.5 May பரீட்சை எழுதி வந்தவன் சொன்னது ,இந்த முறை வெற்றி பெற முடியாமல் இருக்குமாயின் நான் அடுத்த ஆண்டும் NEET படிக்கிறேன் என்று சொல்லுகிறான் . நான் வேளாண்மை Agriculture படி என்று செல்லுகிறேன். அவன் +2 மதிப்பெண் 486 .இவன் இந்த ஆண்டே ஏதாவது ஒரு படிப்பு படிக்கனும் .இவன் NEET -ஐ காரணம்காட்டி வீட்டில் இருந்து விட கூடாது. தயவுசெய்து சொல்லுங்கள் இந்த ஆண்டு படிப்பானா?என்ன பிடிப்பான் .நாகர்கோவில் 21/2/2002 நேரம் 4:10 மாலை ,ரோகிணி ,ரிசிப ராசி,கடக லக்கிணம் . ஐயா தாங்கள் Appointment missed due to internet problem.நான் சவுதியில் இருந்து ஊருக்கு வருவேன் .14ஜூலை 2019 ஞாயிறுகிழமை தாங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு தரவேண்டுகிறேன். நன்றி வணக்கம் ஐயா.
வணக்கம் அண்ணா நான் இதுவரை பலதொழில் பார்த்தேன் எதிலும் முழுமை பெறவில்லை இப்போது செய்யும். தொழில் போதிய. வருமானம் இல்லை வேறு வேலை முயற்சித்தால் கிடைக்கும? திருமணம் எப்போது நடக்கும்? பதில்தரவும். 9-5-1982. 3:40am nagercoil.
ஐயா வணக்கம், வாழ்க்கையே பயமாக இருக்கிறது !!! எதை பார்த்தாலும் பயம் ஏற்படுகிறது. எங்களுக்கு கடந்த ஆண்டு 7.10.18 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் காதல் திருமணம். வாழ்க்கையில் இதுவரை கிடைத்த அனைத்தும் நாங்கள் போராடி அடைந்தவை (கல்வி, வேலை). எப்போது நாங்கள் நல்ல நிலைக்கு வருவோம். கருப்பை நீர் கட்டி பிரச்சினைக்குத் சித்த மருந்துகள் எடுத்து வருகிறேன். எங்களுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். என் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி மறைந்து விட்டார். மேலும் கடன் சுமை வேறு எங்களை உறிஞ்சுகிறது. எப்போது நல்லது நடக்கும். My dob: 11 jan 1994 -- 9.15 am madurai My husband: 19 Oct 1991-- 10:20 am kancheepuram. சிரமத்திற்கு மன்னிக்கவும். என்றாவது ஒரு நாள் என் கேள்விக்கு பதில் கிடைக்கும் என காத்திருக்கிறேன். நன்றி.
I only spoke to you from US. Thanks 🙏
தொழிலைப்பற்றி அருமையாக சொன்னீர்கள்
நன்றி ஐயா, நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை... என்னுடைய ஜாதகம் எடுத்து கூறியமைக்கு நன்றி.. சின்ன மன வருத்தம் கல்யாணம் பற்றி கூறவில்லை ஏன்? தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி....
சார் நீங்கள் ஒரு வேலையில் இருந்து கொண்டு அரசு வேலைக்கு முயற்சி செய்யுங்கள் ஏன்னா உத்தியோக தரக்கூடிய செவ்வாய் சதயத்தில் .
இந்த நேயருக்காக நாம் தெய்வத்தை பிராத்தனை செய்வோம், நல்ல வேலை விரைவில் கிடைக்கும் மன நம்பிக்கை இழக்காதீர்கள் சகோதரரே, ஓம் நமோ வெங்கடேசாய by சென்னை உமாமகேஸ்வரி
நன்றி சகோதரி...
காணொளி மூலம் ஜோதிட பலன்களை கூறியபடியே பாடமும் நடத்துபவர்களில் நீங்கள், சானல் திருமயம் திரு.சுப்புராம், குமார் ஐயர் ஆகிய நீங்கள் மும்மூர்த்திகள். மிக மிக தெளிவாக ஜோதிட பாடத்தை கற்பிக்கின்றீர்கள். அதிலும் நீங்கள் ஜோவியலாக நடத்தும் பாடம் நெஞ்சில் நிற்கிறது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
(உங்களைப்போன்றவர்கள் தான் மூவா மருந்தை உண்டு நீடுழி வாழ்ந்து இந்த சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும்.)
ஐயா வணக்கம்
உங்கள் பதிவு அருமை
விரிவான விளக்கம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நன்றி
மிகவும் சரியான பதிவு. நானும் B.sc.MA.B.Ed. எனக்கும் இது வரை வேலை அமைய வில்லை இன்றுதான் சிறு தொழில் கணிணி சம்மந்தபட்டது ஆரம்பித்துள்ளேன். ஆசிர்வாதம் செய்யவும் குருவே. 24.4.1974.காலை ."6.5.மோகனூா். கிருத்திகா
Aiya vanakkam. 100% correct in my son's case. I hope you referred to his case only while explaining the case. Your prediction and logical interpretation are unmatchable. God bless.
Arumai 👌👌 thank you sir.
Excellent Sir. I was wasting my time to get government jobs. I will meet you soon sir.
Keep up your work. God bless you and your family Sir👍🙏🙏
👌👌அருமை அருமை அற்புதமான அலசல் 💐💐💐
Good explanation thanks sundarrajan
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
Namaste
We can pray to Goddess Saraswati before starting a study session.
Thanks
No words to say about your analysis sir 🌹🌹👌👍👏🙏🌹👏🤩🍫🍫👏👍🌹🌹
Sir super sir👌👌👌👌
Super sir👍
Good Exhalation & God Bless You , Sir
Ayya neenga great
வணக்கம் திருவே...
Good explanation sir..
Excellent Sir
Good explanation sir 👍👏👏👏👏👏👏
Nice
Super explanations sir Thanks sirs
Arumai
Super
வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
vazhga vaiyagam!! vazhga valamudan!
vanakkam.sir .vayathu, 25 Risapa lakkanam simma rasi magam nahsathiram 10 sani 5 sukran 3 suriyan puthan 6 ragu guru 4 santharan 2 sewvay Arasu velai kidaikkuma sir Nandri...
Super sir
ஐயா... மிகவும் தெளிவான அழகான இனிமையான தங்களது பேச்சு... மனதிற்குகந்ததாக அமைந்துள்ளது... என்னுடைய வினா... என்னவெனில்
நானும் ...உடன் பிறந்த பெண்குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள்.
ஆபரேசன் செய்துதான் வெளியே எடுத்தனர்...
முதலில் பெண்குழந்தையையும் இரண்டாவதாக இரண்டு நிமிட இடைவெளியில் என்னையும் வெளியே எடுத்தனர்.
அது
பிறந்ததேதி: 29-05-1996
பெண்குழந்தை பிறந்தநேரம்: 3-45pm.
ஆண்குழந்தை பிறந்த நேரம்:
3-47pm.
பிறந்த ஊர்: பழனி.
இந்தத் தகவலுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி வருகிறது.
நீங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பதற்கு
முதலில் பிறந்த குழந்தையின் லக்னத்திலிருந்து மூன்றாவது ராசியை எடுக்கச் சென்றார்கள்.
அதன்படி பார்த்தால் தனுசு லக்னம் வருகிறது.
ஆனால் எனக்குப் பலன்கள் சரியாக வரவில்லையே என்கிற சந்தேகம் உள்ளது.
பல ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே லக்னம்தான் என்று செல்கிறார்கள் அதை ஏற்க முடியவில்லை.
இன்னும் சில ஜோதிடர்கள் முதலில் பிறந்த குழந்தைக்கு.... அந்த நேரத்திற்க்கு முன்னதான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கே அந்த நேரத்திற்கான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் சொல்கிறார்கள்
இந்த ஜாதகத்தைப் போட்டு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் சார்.
நான் பி. இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தேன்
2017ல் படித்து முடித்தேன்
தற்பொழுது வரை நல்ல வேலையில்லாமல் இருக்கிறேன்
எனக்கு எப்பொழுது நல்ல வேலை அமையும்?
எனக்கு சொந்த தாய்மாமன் மகளைத். திருமணம் செய்ய விருப்பம். அது நிறைவேறுமா?
படித்த துறையிலேயே நல்ல வேலை அமையுமா? எனக்கு நன்றாக கவிதை எழுத வரும். அது சார்ந்த பாடலாசிரியர், மீடியா, செய்திவாசிப்பாளர் போன்ற துறைகளில் சென்றால் பிரகாசிப்பேனா?
வெளிநாட்டு வேலை ஒத்து வருமா?
என்பதையும்
எனது சகோதரிக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதையும், நல்ல திருமண அமைப்புள்ளதா என்பதையும்
ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் சார்
கனிவான வேண்டுகோள்......
ஜோதிட நாயகனுக்கு எனது மனதார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்!
Correct sir
கஷ்டபடுகிற யாராக இருந்தாலும்
நிலைமை நிச்சயமா மாறும் எனும் நம்பிக்கையை மட்டும் இழக்ககூடாது,உங்களின் வழிகாட்டுதல் இவருக்கு நிச்சயமா
மாற்றத்தை தந்திருக்கும் என நம்புகிறேன்
Very fact
Thank you sir,
I was in the same situation, I change my profession, everything went well now 🙏🙏🙏
வணக்கம் நண்பரே
ஐயா,
அருமையான விளக்கம் என் ஜாதகத்தில் 4ல் சந்திரன் மற்றும் 7ல் சுக்கிரன் பத்து வருடங்களாக கிராமத்துக்கு போகமுடியவில்லை தாயுடன் பேச்சிவார்த்தை இல்லை
தாயா இல்லை தாராமா நான் மத்தளம் போல் மாட்டிகொண்டிருக்கிறேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
19/11/1984
9.10pm
Cheyyar
ஐயா வணக்கம், உங்களுடைய எல்லா பதிவும் நான் இன்றுவரை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. அருமையான பதிவுகள் மற்றும் உங்களது பாடல்களும் அதனை விவரிக்கும் அழகும் மிக சிறப்பு.. நான் சினிமாவில் கேமராமேனாக இருக்கிறன்.. இதுவரை நீங்கள் சினிமா சார்ந்த பதிவுகள் பதிவு செய்யவில்லை எனக்கு தெரிந்து.. எனக்காக என்னுடைய ஜாதகத்தை பார்த்து உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதிவு செய்யவும்..
பெயர் வெ. ரமேஷ்
பிறந்த தேதி 26/10/1995
நேரம் 12:35 மதியம்
பிறந்த ஊர் திருப்பூர்
நன்றி ஐயா👍
என்னுடைய வாழ்க்கை, தொழில், குடும்பம் மற்றும் எந்த தசை நடக்கும் போது எனக்கு நல்லது நடக்கும் என்று கூறவும் ஐயா.. நன்றி
ஐயா நான் பாலா நான் 10.03.1977 ஆம் தேதி இரவு 9:55 திற்கு துாத்துக்குடியில் பிறந்தேன். நான் MBA, LLB படித்துளேன். கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இது வரை வாழ்வில் ௭துவும் சாதிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் முதல் வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். கிடைத்த வேலையும் சரியாக அமையவில்லை. வருமானமே இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் நன்பர்ருடன் தொழில் செய்யலாம் என்று தெடங்கி சிறிது இழப்பை சந்தித்து தப்பித்தேன். இன்னும் 40000௹பாய் வரவேண்டி உள்ளது. எனக்கு வேலை தொழில் பற்றி கூறவும். 8 மாதங்களாக எவ்வளவோ கோயில்கள் சென்றும் பலன் கிடைக்க வில்லை. நான் வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேனா? உங்கள் பதில் லுக்காக காத்திருப்பேன்.
Super for example Sachin and msd
Dear sir
What you are saying is correct my DOB 14.08.62 time 5.10PM PLACE VELLORE
I studied veterinary science 3 years i worked in government then I joined insurance
Kindly analysis of Lord SATURN ACTIVITY IN MY LIFE
THANKYOU
ASHOKKUMAR
5 m Ida athipathi sani 10 m Ida athipathi chandran ucham iruvarum inainthu 8 m idathil. 8 m Ida athipathiyum chandranum parivarthanai..Ithu evvaru palan kudukkum bro .... sollunga paarpom
please give the comment either English or Tamil only !!
K bro
Hello Sir,Hats off to you! When will i get married?Will my lifepartner come from relative side or other side?Will i get married in Guru dhasa or in Sani Dhasa?BOD 30.09.1991 23:10 with DSL/Paris 😅😅
Aiyya vanakkam en Peru vidhya Oct 7 2002 night 8.19 12thla 600ku522 mark etuthiruken enn jathagam pati naan enna paticha nalla job kitaikum ennota parents siru tholil velai seiranka pls sollunka sir
வணக்கம். கேது தசா பொருளாதாரம் எப்படி இருக்கும் .தேதி 30/5/1979.நேரம் 4.15am. ஊர் பொள்ளாச்சி. I am homemaker.
வணக்கம் அண்ணா, என்னுடைய பிறந்த தேதி 09/11/1977, நேரம் காலை 6:45,நாமக்கல். எனக்கு எதிர் பார்த்த தொழில் அமைய வில்லை, அரசு வேலை யும் கிடைக்க வில்லை, வெளிநாட்டு வேலை யும் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை, இப்பொழுது இருக்கும் வேலையிலும் பிரச்சினை நான் நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும். உதவுங்கள்.
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
Hi sir who are all get government job can u please explain which combinations helps to get government job
Confidence 👍
திரு.கவிக்குயில் சின்னராசா ஐயா அவர்களுக்கு வணக்கம். என் பெயர் ஜெகதீசன்
உங்களின் வீடியோக்கள் அனைத்தும் திரும்ப, திரும்ப பார்த்து,எனக்குள் ஏதோ மாற்றத்தயும் ஆர்வத்தையும் கொடுத்து தற்போது ஜோதிடம் கற்கவும் ஆரம்பித்து விட்டேன் மகிழ்ச்சி மற்றும் மிக்க நன்றி. பல நேரங்களில் உங்களின் அதீத வீடியோவிற்கு Like மற்றும் Comment செய்யாமலும் கூட மறந்ததுண்டு,அதற்காக வருந்துகிறேன்.நீங்கள் சேவையை மட்டும் செய்து எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் பலன் சொல்லும் அந்த கனிவு, என்னை மிகவும் கவர்ந்து வியப்பளிக்கிறது.தற்புகழ்ச்சி இல்லாத உங்களின் இந்த இமாலய நற்பணி என்றென்றும் தொடர உங்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதமும்,அந்த ஆண்டவனின் அனுக்கிரமும் பரிபூரணமாக கிடைக்கட்டும் என்பதே நான் கூற விரும்பும் வாழ்த்து.
ஐயா என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் அதிகமாக மகிழ்ச்சியாக இருந்தது என் மகன் பிறந்த அன்று(21.10.2013) அதே போல் அதிகம் கவலையுற்றது என் தாய் இறந்த அன்று(17.01.2017)என் தந்தை இறந்த போது நான் பாலகன் அப்போது அந்த வலி என்னை பெரிதாக பாதிக்க வில்லை. எல்லாம் அவன் செயல் போகட்டும், எப்போதும் எனக்கு பண பிரச்சினை வந்ததில்லை,என் பெற்றோர்களின் புண்ணியத்தால் நன்றாகத்தான் சம்பாதித்து வந்தேன் வெளிநாடெல்லாம் சென்று திரும்பினேன்.ஆனால் இப்போது நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் இருந்த போதிலும் எனக்கு ஐந்தாம் அதிபதி தசை ஒன்பதாம் அதிபதி புத்தியில் இருக்கிறேன் ஏன் இந்த மாற்றம் மற்றும் பின்னடைவு இவை இரண்டும் வக்ரம் அடைந்ததன் காரணமா ?மற்றும் புதன் நீசமான எனக்கு Accounts பிரிவில் Assistant Managerஆக ,15வருடம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததும், M.com.,வரை படித்தது எப்படி என்பதும், எப்போது வேலை கிடைக்கும் மற்றும் ஜோதிட வழியில் பின் தொடரலாமா ?தயவு கூர்ந்து விளக்கமளிக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றியுடன் 🙏🙏🙏ஜெகதீசன். விபரம் பின்வருமாறு; DOB: 05. 04. 1982 , TOB: 01.05 pm, POB: Thiruthuraipoondi.
How to contact you sir
Same situation sir.date of birth 26.5.1988.my studied m.a. b.ed., m.phil., tamil sir. Sirippu taan varuthu.velai kidaikkala. Kanni rasi mesa laknam
Makara laganam 1th place moon, 2th place guru,3th place ragu, 8th place sun, 9th place mercury & kethu, 10th place sukiran,11th place sani,12 th place chevvai ,
(MBA.,)Government job or private or business,marriage ? Age 33 going...guru thesai kethu puthi going, after September puthi sukiran ....kindly pls reply sir
10place athipathi guru sir
Vanakkam Sir,
In this video between 9:25 to 9:40 and in your another video published last week "Amazing Retrograde" between 2:56 to 3:50 seems to be confusing the CONCEPT of Retrograde Planet sitting on Rahu/Ketu star. In both videos it is Retrograde Saturn sitting on Ketu star.If time permits Kindly look in it . My Humble request sir, correct me or ignore my comments if I am wrong.
ஐயா 22/04/1995 ஜெயக்குமார் ,8:45 pm திருவண்ணாமலை என்னக்கு என் வாழ்க்கை எதிர்காலம் எப்படி இருக்கும் கல்வி தடை ??
My DOB 06-11-93 kethu thesai epdi irkum ila next sukara thesai nala irkuma time 08:10PM
வணக்கம் அண்ணா பகவான் 7இல் குருவின் காலில் நீசம் பெற்றாலும் இந்த பலன் பொருந்தும் என கருதுகிறேன். உங்களின் கருத்தினை பெற விரும்புகிறேன்
M.rajasekar, பரவை Madurai
வணக்கம் சார்.. I am வெங்கடேஷ் தனுசு ராசி, மூலம் நட்சத்திரம், மிதுனம் லக்னம், இரவு 11.30பிறப்பு பல நாட்களாக அரசு வேலை முயற்சி செய்கிறேன் இன்னும் கிடைக்கல... கிடைக்குமா கிடைக்காத சார்... (குறிப்பு) :: பல நாட்களாக முயற்சி செய்தி இன்னும் உங்களுடன் நேரில் சந்திக்க appoinment கிடைக்கல மாதம் 1ம் தேதி காலை 6மணிக்கு 3டைம் வந்துட்டண் ஒரு டைம் கூட கிடைக்கல..
ஐயா வணக்கம். நான் விஜயகுமார். நான் சில மாதங்களாகத்தான் தங்களுடைய வீடியோக்களைப்பார்த்து வருகிறேன். நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மன வேதனைக்கு ஆளாகிறேன். எப்போதும் குழம்பிய மனதுடனே இருக்கிறேன். என்னால் எந்த ஒரு சரியான முடிவையும் எடுக்க முடிவதில்லை. வீட்டில் அம்மா கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் வேலையிலும் போதுமான வருமானம் இல்லை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?. திருமணம் எப்போது?. வரப்போகும் மனைவி என் பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்வாரா?. நன்றிகள் பல ஐயா. பிறந்த தேதி: 7-3-1992
நேரம்: 18.30
நட்சத்திரம்: ரேவதி 4ம் பாதம்.
பல முறை கேட்டும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த முறையாவது பதில் கிடைக்காதா என்று இளவு காத்த கிளி போல் காத்து கிடக்கிறேன். எனது ஜாதகத்தை தாங்கள் எடுத்துக்காட்டு ஜாதகமாக சொன்னால் கூட நன்றாக இருக்கும்.
சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் .
பலவேஷம் போட்டு பகட்டாய் பரினமிக்கும் இந்த கால பல ஜோதிடர்கள் வாய்பிளக்க தமிழ் புலமையுடன் ஜோதிட பாடல்களுடன் விளக்கம் செல்லும் உங்கள் திறமையை தலைதாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன் எத்தனையோ நேயர்கள் உங்கள் u tube விளக்கங்களால் பயன்பெற்றிறுப்பார்கள். அவர்கள் சார்பாக நன்றிகள். சரி.
ஐயா இந்த படிப்பா வேலையா என்ற vedio பாதை அரியாத பலருக்கு பயனுல்லதாக பாதைகாட்டும. சரி இது அப்டியே இருக்கட்டும்(உங்க பாஷை)
ஐயா ஒருவக்ரம் பெற்றகிரகம் வக்கிர கிரகங்களின் (ராகு கேது) காலில் நின்று திசை நடத்தினால் மிக நன்றாக இருக்கும் என்று ஒரு வீடியோவில் விளக்கம் அளித்துள்ளீர்கள் அந்த விதி இந்த சனிக்கு பொருந்தாத? விளக்கம் அளிக்க பலரது சந்தேகம் விலகும். நன்றிகள்
ஐயா வக்கிரம் பெற்ற ஐந்து ஆறு நான்கு ஏழு கிரகங்கள் எட்டில் மறைந்து இருப்பின் நல்ல படிப்பா வேலையா? B tech இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்த ஜாதகனின் படிப்பு இந்த degree வரைக்கும் போதுமா அல்லது தொடரலாமா சின்னதா ஒரு தகவல் தெரிந்து கொள்ள விருப்பம். முடிந்தால் செய்யுங்கள். D.o.b : 29.09.1999. time 7.20 am pollachi. (இது எனது மகனுடையது.)
பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்கள் வலைதளத்தில் அனைத்து வீடியோ பேஸ்புக் எல்ல்வற்றையும் இரவு 1மணிவரை பார்த்துவிட்டு தூங்கி பழக்கம் ஆகி விட்டது
Any way நமது ஐயா நீங்கள் ஆல்போல் தழைதழைத்து அருகுபோல் வேரூன்றி.....செழுமையாய் பார் போற்ற வாழ்திருக்க வாழ்த்துக்கள்.
I am from nagercoil, 20/01/1985,4.30am. I have problems job, because last 5 months don’t get salary.when I find new job sir, now my time good or no tell me sir, now I’m Oman when I return India sir.
Dear sir sani only is not regarded venues is too regarding 5th & 9th house are regarding ,, so two pillars of the horoscope is regarding ,,, only langanthpathi is only mercury ,, strong positions ,, so he complete 2 degree
Sir confused business or work explain my date of birth 03/06/1980 birth time 6.20am birth place salem
Very informative sir. You told if Saturn is retrograde we have to go for work. But my horoscope Saturn is retrograde but I am in own business sir please clarify sir. My Dob 5.3.1980 11.39 am Chennai.
Very informative
Date of birth :19-06-1998
Time : 6.30 am
Sir government job kedaikuma pathu sollunka
வணக்கம் ஐயா நான் பிறந்த தேதி 27/9/1978 காலை 10.28 சென்னையில் பிறந்தேன் இதுவரை திருமணம் ஆகவில்லை சாதாரண வேலையில் இருக்கிறேன் தொழில் மாற்றம் உண்டா திருமணம் எப்போது பதில் கூறவும் நன்றி
Namaste sir
What you told is 100% correct sir. Pls find the jathak :- dob-29/2/72- ;Tob- 525 am Pob- Kanchipuram as perfect example for this topic. Also pls tell me will she continue to do her medical practice successfully or what she has to do can she try job or run her family business instruct her accordingly.
Sir,
In one of your videos, you said that if Saturn is retrograde in ketu or Rahu nakshatra Saaram then it will have good effects.
But you are contradicting your statement in this video saying that Saturn dasa will not be auspicious for the individual since it is retrograde in ketu saaram
My d.o.b 19.05.1993
4.15pm pollachi
Kindly tell about my job.iam facing lot of trouble.
பிறந்தநாள் 10.09.2001 நேரம் 9.12 முற்பகல் இடம் ஒட்டன்சத்திரம்.. 10ம் இட அதிபதியும் லக்னாதிபதியும் பரிவர்த்தனை ...தாெழில் காரகன் சனி 8ல் உச்சம் பெற்ற 10ம் பாவகாதிபதியுடன் இணைவு 5ம் பாவகாதியும் சனி
8ம் இடம் மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படும் நிலையில்
கல்வியும் தொழிலும் எவ்வாறு அமையும் அண்ணா ?
Hello sir, i am vinoth,
Sani and suriyan in 8 house , how to predict? Already you said sani and suriyan connection is best for business.
D.o.b : 2-1-1991.
Time : 3.30pm.
Place : kuttalam
Nagapattinam district.
ஐயா உங்களுடைய வீடியோவை கடந்த ஓராண்டாக தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனது வாழ்நாளில் எந்த யோகத்தையும் கண்டதில்லை நான் எதிர்வரும் காலங்களில் கேட்கிறேன் தயவு செய்து அதற்கான பலனை சொல்லுங்கள்
Iyya.. Laknathipathi sani pathaam idathil vakram! Itharku enna palan? 28.3.1984 , 1.52AM,mannai!
சச யோகம் உண்டு லக்னாதி 10ல் வக்ரம் பெற்றாலும், பாவ கிரகம் கேந்திரத்தில் இருப்பது நல்லது, சனி தசை நன்மை தரும், இப்போது நடக்கும் குரு தசையும் நன்மையே 12ம் வீட்டு அதிபதி 12ல் ஆட்சி
@@gopalvenu2910 25/05 /1995 time 12.30AM place thanjavur sir eppathan enaku job kedaikum? life ye veruthu pochu sir Abroad polanu eruntha antha chance kedaikamattiguthu sir please check it my horoscope sir thanks 🙏 🙏
Sir. Ian Kannan Ian confused about my son education. Iam a regular follower of your videos . My son AADHITHIYAN born on 07.07.2001 07.40am in Chennai is he having chances of medical education or some other qualification iam in a confused state of mind kindly advice and help me sir please.
வணக்கம் அண்ணா.
Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி
ஐயா 10 இல் புதன் சூரியன் சனி , கன்னி லக்கினம் . ஆனால் சனி சூரியனை நெருங்கி அஸ்தமனம் ஆனால் என்ன பலன் . உங்களிடம் பேசும்போது கேட்க தவறிவிட்டேன் ஐயா
I am subathra from Chennai. My son was born on July 5th 2018 at 9.43 pm. place of birth is Dindigul. My delivery was complicated. My son was in NICU due to respiratory distress for 3 days. After 21 days again he was admitted to hospital for 3 days due to stomach problem. I am worried lot. In my sons horoscope ascendant lord Saturn is retrograted. Jupiter Mars also retrrograted. I am worried lot.if you have time please see my sons horoscope. Is my son having long life? Will his education be good? God bless you sir.
22.09.89, 12:10, muthupettai
தொழிலா வேலையா ஐயா
அற்புதம் சனி உச்சம் 10 வீடு அதிபதி நீசம் வேலை அமையவில்லை படித்தது என்ஜினீரிங் வேலை எலெக்ட்ரிசின் தொழில் செய்ய விருப்பம் ஹார்ட்வர் எலக்ட்ரிகல் ஷாப் செய்யலாமா கை கொடுக்குமா 22.11.1983 11.40pm சனி பற்றி விரவாவாக சொல்லவும் இது எனக்காக கேட்கவில்லை சனி பற்றி பலர் அறிய வாய்ப்பாக இருக்கும்
Dear sir, I am Ramanathan d.o.b 04/10/1992 ..thanusu rasi..kumbam lakanm..pooradam natchathiram..
Question:
1. My health and marriage partner detail.?
2 which job is perfect me.? Currently I am working in Singapore draughtsman electrical..
Hi Anna....you are doing a great job 😊I have one doubt....kindly answer.... I was Born under dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru.... 2nd house lord is in 3rd house(vakram)Is this affect my marriage life... ???? How will be my husband..,?? How will be Saturn dhasa in general..
Pls clarify Anna... 🙏Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm
Sir
My name Suriya
Ennaku 28 age agukuthu
Ennakum Vella kadacha appo appo Vella varuthu apuram Vella eillama erukuran sir
Etha nalla ennaku nerantharama Vella kedakela sollunga sir
Eppo tha sir ennagu Vella kedakum eppo than ennagu kalyanam entha age nadakum sollunga sir
வணக்கம் அண்ணா எனக்கு தற்பொழுது சுக்கிர தசை நடைபெறுகிறது எட்டு வருடம் கடந்து விட்டேன் மிகவும் கஷ்டப்படுகிறேன் அவமானப்படுகிறேன் வேலையில்லாமல் திண்டாடும் என்றேன் நான் பொறியியல் படித்து விட்டேன் 7 வருடம் ஆகிவிட்டது எப்போதும் எனக்கு சுக்கிரதசை நல்ல பலன்களை அளிக்கும் எப்போது நான் தொழிலில் செட்டில் ஆவேன் சுகமான வாழ்க்கை எப்போது எனக்கு கிடைக்கும் 1989 ஆம் வருடம் ஜூன் மாதம் எட்டாம் தேதி காலை 8 மணி 50 நிமிடம் வந்தவாசி
வணக்கம் ஐயா🙏
நான் ஹரிஷ், 28-02-1999, மாலை 06:45, நாகப்பட்டினம்.
1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது ஐயா அதற்கான அமைப்பு எவ்வாறு உள்ளது?
2. நான் அரசியலுக்குப் போகலாமா அதற்கான அமைப்பு இருக்கிறதா?
நீங்க சொல்லுற வரைக்கும் கேட்டுகிட்டே இருப்பன் போலையே 😂 (Just for fun😅). உங்களின் சூழ்நிழையும் நன்றாக புரிகிறது ஐயா, ஆனாலும் ஒரு நாள் பதில் கூறுவீர்கள் என காத்திருக்கிறேன்.
நன்றி ஐயா🙏...
Harish will be harish smart approach buddy
ஐயா வணக்கம் தங்கள் பதிவினை தவறாமல் பார்த்து வருகிறேன் தமிழ் பாடல் மற்றும் விளக்கம் அருமை. எனது மகள் பிறந்த தேதி 14.12.1998 -12.40 Pm சென்னை கும்ப லக்கனம் சித்திரை நட்சத்திரம் என்று எழுதியது உள்ளது.தற்போது மேல் படிப்பு படிக்க வெளி்நாடு செல்ல பார்க்கும் போது ஜாதகம் தவறு மீன லக்கனம் சுவாதி நட்த்திரம் என்றனர் ஐயா தாங்கள் தயவு கூர்ந்து இம்முறை பதில் அளிக்கவும் சரியான ஜாதக கட்டம் மற்றும் நட்சத்திரம் கூறவும் வெளிநாடு படித்து வேலைக்கு வாய்ப்பு உள்ளதா, கல்யாணம் எப்போது செய்யலாம் என கூறவும். 2 மாதம் மிகுந்த குழப்பம் மற்றும் துக்கமின்றி உள்ளேன் இம்முறை பதில் கூறவும்.
dear sir na 30_05_1988 d:o:b mine....neenga explain pannirukura jathagathuku one day after ..so kindly my requst is my profeesion &marriage life sola mudiyuma sir ..birth time 08:30am ...plz if u mind ...
வணக்கம் சின்னராஜ் அண்ணா நான் 7ஆம் வகுப்பு தான் படித்துள்ளேன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் நல்ல சம்பளம் வாங்குகிறேன் நான் 10 பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் அந்த காலம் எப்போது தயவுசெய்து கூருங்கள் அண்ணா 22-9-1991 (11-22) am musiri இப்படிக்கு உங்கள் ரசிகன் அ.சிவராமகிருஷ்ணன் குவைத்.
ஐயா, தங்ககள் பதிவுகளை நான் கடந்த 1 வருடமாக பார்த்துவருகிறேன், தங்களின் உதவி தேவை. என்னால் தங்களை நேரில் வந்து சந்திக்கும் நிலைமை தற்போது இல்லை.
எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு (6.05.2019, 12.42 A.M. கோவை, ராமகிருஷ்ணா மருத்துவமனை) எனக்கும், என் மனைவிக்கும் குறை பிரசவத்தில் (6 மாதம்) பெண் குழந்தை பிறந்துள்ளது.
குறை பிரசவம் என்பதால், என் மகளை ICU wardல் வைத்திருக்கிறார்கள். அவள் உயிருக்கு போராடும் நிலைமை, இன்னும் 3மாதம் ICUல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். தயவு கூர்ந்து என் மகள் உயிர் பிழைப்பாளா? என்று சொல்லுங்கள். பல லட்சங்கள் செலவு பண்ண நன் தயாராக இருக்கிறேன். என் பிஞ்சு மகள் உயிர் பிழைத்தல் மட்டும் போதும்.
ஐயா வணக்கம் தினேஷ் சேலம் 9க்கும் 10க்கும் உரிய சனி வக்கிரம் 8க்கு 11க்கு உரிய குரு வக்கிரம் 12க்கு 7க்கு உரிய செவ்வாய் வக்கிரம் இதில் சனி செவ்வாய் சேர்க்கை வேற இது போதாதுன்னு கேது திசை வருது கேது எட்டுல இருந்து பயம் காட்றாரு இதுல கூட 7ர சனி வேற வருது கொஞ்சம் பார்த்து சொல்லுங்க எப்படி இருக்கும் கேது திசை 21:4:82 8:15am சேலம் நன்றி
please take my horoscope for example, Im not in the mood of explaining sir, I'm an intelligent boy, I completed msc chemistry im not in that feild for more that ten years, simply doing jobs which are not relevant to my studies, now I completely forgot chemistry, what would I do, what is happening to me, when I would get a job? when I would settle down or wish me I will end with the kandhas patham.....
ஐயா !வாழ்க வளமுடன் இறைவன் அருளால் . பதில் தரவேண்டுகிறேன், நான் ஈஸ்டர் ஜெயராணி ,என் மகன் சிமியோன் NEET க்கு 2 ஆண்டு படித்தான்.5 May பரீட்சை எழுதி வந்தவன் சொன்னது ,இந்த முறை வெற்றி பெற முடியாமல் இருக்குமாயின் நான் அடுத்த ஆண்டும் NEET படிக்கிறேன் என்று சொல்லுகிறான் . நான் வேளாண்மை Agriculture படி என்று செல்லுகிறேன். அவன் +2 மதிப்பெண் 486 .இவன் இந்த ஆண்டே ஏதாவது ஒரு படிப்பு படிக்கனும் .இவன் NEET -ஐ காரணம்காட்டி வீட்டில் இருந்து விட கூடாது. தயவுசெய்து சொல்லுங்கள் இந்த ஆண்டு படிப்பானா?என்ன பிடிப்பான் .நாகர்கோவில் 21/2/2002 நேரம் 4:10 மாலை ,ரோகிணி ,ரிசிப ராசி,கடக லக்கிணம் . ஐயா தாங்கள் Appointment missed due to internet problem.நான் சவுதியில் இருந்து ஊருக்கு வருவேன் .14ஜூலை 2019 ஞாயிறுகிழமை தாங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு தரவேண்டுகிறேன். நன்றி வணக்கம் ஐயா.
👌
Dob 21 1 96 11 am please say about my career job
வணக்கம் ஐயா 8அம் அதிபதி கெட்டுதான்போகிரரே நல்லதுதனே நடக்கனம்
விளக்கவேண்டும் அயா!
வணக்கம் அண்ணா நான் இதுவரை பலதொழில் பார்த்தேன் எதிலும் முழுமை பெறவில்லை இப்போது செய்யும். தொழில் போதிய. வருமானம் இல்லை வேறு வேலை முயற்சித்தால் கிடைக்கும? திருமணம் எப்போது நடக்கும்? பதில்தரவும். 9-5-1982. 3:40am nagercoil.
ஐயா வணக்கம்,
வாழ்க்கையே பயமாக இருக்கிறது !!! எதை பார்த்தாலும் பயம் ஏற்படுகிறது. எங்களுக்கு கடந்த ஆண்டு 7.10.18 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் காதல் திருமணம். வாழ்க்கையில் இதுவரை கிடைத்த அனைத்தும் நாங்கள் போராடி அடைந்தவை (கல்வி, வேலை). எப்போது நாங்கள் நல்ல நிலைக்கு வருவோம். கருப்பை நீர் கட்டி பிரச்சினைக்குத் சித்த மருந்துகள் எடுத்து வருகிறேன். எங்களுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். என் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி மறைந்து விட்டார். மேலும் கடன் சுமை வேறு எங்களை உறிஞ்சுகிறது. எப்போது நல்லது நடக்கும்.
My dob: 11 jan 1994 -- 9.15 am madurai
My husband: 19 Oct 1991-- 10:20 am kancheepuram.
சிரமத்திற்கு மன்னிக்கவும். என்றாவது ஒரு நாள் என் கேள்விக்கு பதில் கிடைக்கும் என காத்திருக்கிறேன். நன்றி.
Hi sir , my date of birth 05:02:1992 afternoon 12:50 thiruvarur velai kidaikuma??? Ila chummave pozhutha ottalama sollunga