கலைஞரின் செய்நன்றி மறவாமை, உடனடியாக முடிவெடுக்கும் திறன், தமிழ் புலமையை எவ்வளவு போற்றிப் பேசினாலும் தகும். இளமையிலேயே தன்னுடனே பிறந்த போராட்ட குணம்தான் இறந்தும் தன்னுடைய சமாதிக்காகவும் போராடினார்.வாழ்க கலைஞர் புகழ்.
ஆமாங்க அவர் மட்டும்தான்.....தில்லுமுல்லு, திருட்டுத்தனம், வீராணம்குழாயை முடக்கியது, கரையான்களுக்கு தர்மம் செய்தது, செய்த அனைத்து ஊழல் வழக்குகளிலிருந்தும் பெருச்சாளி மாதிரி வெளிய வந்தது, இன்னும் பல திருட்டு வேலையிலிருந்து வெளிய வந்தது போன்ற தில்லாலங்கடி களை செய்த, கலைஞருக்கு நிகர் அவரேதான்
வாழ்த்திலும் வசவிலும் வாழ்ந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே! வாழ்த்தால் தம் இயக்கத்தினர் வாழ்ந்தார்கள்.. வசவால் எதிரியக்கத்தினர் வாழ்ந்தார்கள்! ஆக, அனைத்து அரசியல்வாதிகளுமே கலைஞருக்கு என்றும் கடன்பட்டவர்கள்!! கலைஞர் ஓர் கலங்கரை விளக்கம்!! ஓங்குக என்றோருக்கும் ஒழிக என்றோருக்கும் ஒரே ஒளியைத் தந்த உன்னத மனிதர் அவர்!! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டு வரலாற்றில் நிறைந்திருப்பார்!!
என்ன உளறிட்டு திரியிறீங்க? கலைஞர் மற்றவர்களை மதிக்க தெரிந்தவரா? அதனால்தான், எம் ஜி ஆர மேல் செருப்பு வீசினாரா? அதனால்தான் ஜெய லலிதா சேலை உருவப்பட்டு அவமானபட்த்தப்பட்டாரா? அதனால்தான் காலத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணதாகத்திற்கு கூட தண்ணி கொடுக்காமல் கொல்லப்பட்டாரா? அதனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல மாணவனின், பெற்றோர்கள் கோர்ட்டில் மகனே இல்லையென பொய் சொல்ல சொன்னாரா? அதனால்தான், கணக்கு கேட்ட எம்ஜி ஆரிடம் பயந்து, கட்சியைவிட்டு நீக்கினாரா? அதனால்தான், மதுரையில், இந்திராஅம்மையார்? தாக்கப்பட்ட போது, கிண்டலடித்தாரா? இன்னும் எவ்வளவோ வண்டவாளங்கள தண்டவாளம் ஏற காத்திருக்கிறது. ரொம்ப நல்ல வேஷம் போட்தீங்க...சாயம் வெளுத்தது 1977 முடிஞ்சு போச்சு கதை
எங்கள் பாச தலைவன் புகழ் கேட்க கேட்க இனிமை வெளிவராத பல தகவல்கள் அதுவும் எங்கள் தமிழ் ஐய்யா புலவர் அவர்களின் பேச்சு தேனில் நனைந்த பலா சுளை. வாழ்க என்றும் கலைஞர் புகழ்
கலைஞர் அவர்களது நாவாற்றல் மிக அருமையானது . தங்களது பேச்சில் "நீஙக் படிச்ச பள்ளியில் நான் ஆசிரியராக " அருமை அருமை ! இது போன்ற இடத்திற்கு நேரத்திற்கு தகுந்த அறிவாற்றல் மிக்க செய்திகளை வழங்குவதில் வல்லவர் .
அதனால தான் நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். கல்வி வளம் கண்டது. அதுதான் சமூக தொண்டு. படித்தவனுக்கு அவர் கொடுத்த மரியாதை. படிக்காதவன் இந்த வைத்தெரிச்சலில் அதிமுக பக்கம் போய் ஆடு மேய்த்தான்.
எங்கள் ஏரியா. திருப்பூர் அருகில். 7மணிக்கு.கலைஞர் பொதுக்கூட்டம். அப்போது. ஒரு கம்பெனி. இரவு சிப்ட். அ. தி. மு. க. தொழிற் சங்க தலைவர் . மற்றும் தொழிலாளர்கள். பகுதிநம். லீவுபோட்டு ஆவலோடு. கலைஞர். மேடைப் பேச்சை கேட்டு ரசித்தார் கள்.
1970.க்கு.மேல்.கலைஞர்.ஆட்சியில்.கிராமங்களில்.அருந்ததிய இன மக்கள். விவசாய. வேலை செய்பவர்களாக. இருந்தவர்களுக்கு. குடிசை வீடுகள் தான். இருந்தது. தமிழ்நாடு. முழுவதும் இருந்த குடிசை. வீடுகளை. ஓட்டு வீடுகளாக. சமத்துவ புரம் என்ற பெயரில். மாற்றி. கட்டிக் கொடுத்தவர். கலைஞர் தான். இன்றுள்ள. இளைஞர்களுக்கு தெரியாது.
அருமையான பேச்சு புலவரின் பல் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் தேர் ஓட்டிய விதத்தை சொன்ன பிறகு தான் அதன் உண்மை தெரிகிறது இது வரை இந்த நிகழ்வு தெரியாது
Shri Kalaignar is greatly admired for all his capabilities, skills, caliber and leadership, despite his flaws. He was easily approachable. We still admire him, recalling the heydays of Kalignar. Still in our midst.
நகைச்சுவை உணர்வு உடலுக்கும் மனதுக்கும் நலம் தரும்.பீடு பெற நின்ற கலைஞரின் தெளிவான சிந்தனைக்கும் இறுதிவரை புன்னகை மாறாத முகத்திற்கும் உறுதுணையாக நின்றது அவர்தம் நகைச்சுவை உணர்வே. ராஜபார்ட் ராமசாமி.
கலைஞர் முதல்வராக இருக்கும்போதும் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போதும் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பல நானும் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதே போல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏதாவது பல சம்பவங்கள் நடந்துதான் இருக்கும் நான் பலமுறை தேடினாலும் கிடைக்கவில்லை ஜெயலலிதா என்ன பேசினார் என்று கைட்க்கும்போது மற்றவர்கள் இரண்டு கைகளாலும் பெஞ்ச் சை ஓங்கி தட்டோ தட்டென தட்டி கேட்க்கவிடாமல் ஆக்கிவிட்டார்கள் இன்றளவும் தேடிக்கொணாடேதான் இருக்கிறேன்
V 1 தமிழ் மக்கள் மீதான தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்
MK was a great leader, noted for his human skills and sense of humour. Even MGR was spoiling his reputation for his own political survival. JJ and her followers used to call him an evil element which was totally unjustified. MK could have erred, as to err is human. But, all his errors only were projected by concealing his brilliance and noble qualities. Only this attitude of MGR associates made people like me support MK, though me, a Kamaraj disciple from childhood...
நவீன தமிழகத்தின் சிற்பி
நமது கலைஞர். (கலைஞாயிறு)
அவர்தான் கலைஞர் அற்புதமான தலைவர்
கலைஞரின் செய்நன்றி மறவாமை, உடனடியாக முடிவெடுக்கும் திறன், தமிழ் புலமையை எவ்வளவு போற்றிப் பேசினாலும் தகும். இளமையிலேயே தன்னுடனே பிறந்த போராட்ட குணம்தான் இறந்தும் தன்னுடைய சமாதிக்காகவும் போராடினார்.வாழ்க கலைஞர் புகழ்.
தலைவன் என்றால் கலைஞர் ஒருவர் தான்.
Avarukku Nigar avare
ஆமாங்க..ஊழலின் ஊற்று, திருடர்களின் தலைவன், வரும்போதே, மத்திய அரசை ஏமாற்றி திருட்டு ரயிலில் வந்தவர்
ஆமாங்க அவர் மட்டும்தான்.....தில்லுமுல்லு, திருட்டுத்தனம், வீராணம்குழாயை முடக்கியது, கரையான்களுக்கு தர்மம் செய்தது, செய்த அனைத்து ஊழல் வழக்குகளிலிருந்தும் பெருச்சாளி மாதிரி வெளிய வந்தது, இன்னும் பல திருட்டு வேலையிலிருந்து வெளிய வந்தது போன்ற தில்லாலங்கடி களை செய்த, கலைஞருக்கு நிகர் அவரேதான்
Excellent speech sir, Thank you sir,
கலைஞர் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் அழியாத நினைவுகள் நம்முடன் உள்ளன.
நன்றி ஐயா! கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து எம் கண்களில் நீர் மல்கச் செய்ததற்கு!
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்
எல்லாப்புகழும் கலைஞருக்கே.
கலைஞரும் பற்றிய.விவரங்களை.அதுவும்அவரரின்நகைச்சுவைபற்றியவிவரங்கள்என்றால்கேட்டுக்கொண்டேஇருக்கலாம்
வாழ்த்திலும் வசவிலும் வாழ்ந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே! வாழ்த்தால் தம் இயக்கத்தினர் வாழ்ந்தார்கள்.. வசவால் எதிரியக்கத்தினர் வாழ்ந்தார்கள்! ஆக, அனைத்து அரசியல்வாதிகளுமே கலைஞருக்கு என்றும் கடன்பட்டவர்கள்!! கலைஞர் ஓர் கலங்கரை விளக்கம்!! ஓங்குக என்றோருக்கும் ஒழிக என்றோருக்கும் ஒரே ஒளியைத் தந்த உன்னத மனிதர் அவர்!! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டு வரலாற்றில் நிறைந்திருப்பார்!!
அண்ணா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை இத்தருணத்தில் அவசியமாகும்
கலைஞர் மற்றவர்களை.மதிக்க.தெரிந்த.மாமனிதர்
என்ன உளறிட்டு திரியிறீங்க? கலைஞர் மற்றவர்களை மதிக்க தெரிந்தவரா?
அதனால்தான், எம் ஜி ஆர மேல் செருப்பு வீசினாரா?
அதனால்தான் ஜெய லலிதா சேலை உருவப்பட்டு அவமானபட்த்தப்பட்டாரா?
அதனால்தான் காலத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணதாகத்திற்கு கூட தண்ணி கொடுக்காமல் கொல்லப்பட்டாரா?
அதனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல மாணவனின், பெற்றோர்கள் கோர்ட்டில் மகனே இல்லையென பொய் சொல்ல சொன்னாரா?
அதனால்தான், கணக்கு கேட்ட எம்ஜி ஆரிடம் பயந்து, கட்சியைவிட்டு நீக்கினாரா?
அதனால்தான், மதுரையில், இந்திராஅம்மையார்?
தாக்கப்பட்ட போது, கிண்டலடித்தாரா?
இன்னும் எவ்வளவோ வண்டவாளங்கள தண்டவாளம் ஏற காத்திருக்கிறது. ரொம்ப நல்ல வேஷம் போட்தீங்க...சாயம் வெளுத்தது 1977 முடிஞ்சு போச்சு கதை
அருமையான தமிழை அற்புதமாக வழங்கிடும் தமிழாசிரியருக்கு நன்றி.
தி.கவும் தி.மு.க. அதன் தலைவர்கள் கலைஞர் வாழ்க
எங்கள் பாச தலைவன் புகழ் கேட்க கேட்க இனிமை வெளிவராத பல தகவல்கள் அதுவும் எங்கள் தமிழ் ஐய்யா புலவர் அவர்களின் பேச்சு தேனில் நனைந்த பலா சுளை. வாழ்க என்றும் கலைஞர் புகழ்
ஐயா சிறப்பாக சிறப்பான பேச்சு நன்றி ங்க தங்களை வணங்குகிறோம் 🙏🙏
நாத்திகம் தேரை ஓட்டியது
ஆத்திகம் ஆடையை உருவுகிறது....
சிறப்பு
4
Ni de@@neelamkrishnan5435
@@neelamkrishnan54350⁰
கலைஞர் புகழ்மிக்க தலைவர்
கலைஞர் ஒரு சகாப்தம்.....❤
அவர்தான் கலைஞர் 👏👍
கலைஞர் அவர்கள் தான் கடவுள் ஐயா
கல்வி கண் கொடுத்த தலைவர்
கலைஞரை குறித்து சொன்ன கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
பன்முக ஆற்றல் மிக்க தலைவர் கலைஞர் கருணாநிதி
இனிய பிறந்த நாள் கானும் ஜயா புகழ் வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் போற்றி வணங்கிறோன்.
KALAIGAR MAGAAN EANAKKU KALAIGAR UYEER
கலைஞர் அவர்களது நாவாற்றல் மிக அருமையானது . தங்களது பேச்சில் "நீஙக் படிச்ச பள்ளியில் நான் ஆசிரியராக " அருமை அருமை !
இது போன்ற இடத்திற்கு நேரத்திற்கு தகுந்த அறிவாற்றல் மிக்க செய்திகளை வழங்குவதில் வல்லவர் .
கலைஞர் கலைஞர்
இலை பற்றி கலைஞர் பேசியது மிக மிக அருமை
ஆற்றல் வாய்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் பற்றி இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
கலைஞர் கலைஞர் தான்..!
ஐயா அவர்களின் சிறப்புரை மிக சிறப்பு வாழ்த்துகள் 🌄🌅🖤❤⚫🔴🖤❤️
மிகச் சிறப்பு!
எளியவர்களின் தலைவர் கலைஞர்
Excellent information about ex chief minister Karunanithi of tamilnadu, 😊
அருமை
கைகலைஞர், உண்மை கலைஞன்தான்
நன்றி
சிறப்பு சிறப்பு ஐயா
கலைஞரை விமர்சனம் செய்தவர்கள் இன்று விலாசம் இல்லாமல் போய்விட்டார்கள்.
Mzoo😊
ஆமாம்.
கலைஞர் ஆட்சியில் அதிகம் அனுபவித்தது எல்லாம் ஆசிரியர்கள் மட்டுமே உண்மை
அதனால தான் நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். கல்வி வளம் கண்டது. அதுதான் சமூக தொண்டு. படித்தவனுக்கு அவர் கொடுத்த மரியாதை. படிக்காதவன் இந்த வைத்தெரிச்சலில் அதிமுக பக்கம் போய் ஆடு மேய்த்தான்.
கலைஞர்காக நான் இன்று முதல் 3.12.2023.பின் தொடர்கிறேன்.
அவர்தான் கலைஞர்
அவர்தான் முதல்வர்
ஆனால் இப்போது,..
Very good speach 🎉🎉🎉, 2k kids must know about, DK, DMK, and kalaigar karunanithi & their great work to the development of Tamil people!!!
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
எங்கள் ஏரியா. திருப்பூர் அருகில். 7மணிக்கு.கலைஞர்
பொதுக்கூட்டம். அப்போது. ஒரு கம்பெனி. இரவு சிப்ட்.
அ. தி. மு. க. தொழிற் சங்க தலைவர் . மற்றும் தொழிலாளர்கள். பகுதிநம். லீவுபோட்டு ஆவலோடு. கலைஞர். மேடைப் பேச்சை
கேட்டு ரசித்தார் கள்.
கலைஞ்ர் செய்த குத்தகைதாரர் சட்டம் இன்றளவும் இந்தியா முழுதும் செயல் படுத்த வேண்டிய சட்டம் நிலப்பிரபுக்கள் முதுகெலும்பு முறித்த ....
An enlightened speech by a resourceful orator
Q
அருமை யன விளக்கம் 🙏🙏🙏💐💐
மகத்தான தலைவர்
உலகதமிழ்ப்பேரினத்தின்ஒப்பற்றதலைவர் !கலைஞர்மறைந்தாலும்!அவர்மாசற்றமாணிக்கம்!சொல்லாற்றல்!செயலாற்றல்!இரண்டிலும்வெற்றிகண்டவர்!
அன்றைக்கு இருந்த சேதுராம ஐயர் மாதிரி இன்றைக்கு எல்லோரும் இருந்து விட்டால் நாட்டில் குழப்பத்திற்கே இடம் இல்லை
Someone, somewhere , sometime ago said kalaignar karunanidhi avargal oru kaaviyam.
Now after listening to your beautiful speech i repeat it.
தமிழ் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர் கலைஞர் கருணாநிதி
ஐயா கலைஞர் போட்ட கடைசி லிஸ்டில் என் மகன் அரசு ஆசிரியர்.இவரை மறக்கமுடியுமா?
Excellent Speech sir,
Son of kalaignar think about Pension for Government Employees....என்போன்றோர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்
Arumai arumai
உண்மையான கடவுள் கலைஞர்தான் எவனொருவன் ஏழைகளுக்காக பாடுபடுகிறானோ அவனே கடவுள் அந்த வகையில் கலைஞர் ஒரு கடவுள்தான்
1970.க்கு.மேல்.கலைஞர்.ஆட்சியில்.கிராமங்களில்.அருந்ததிய
இன மக்கள். விவசாய. வேலை செய்பவர்களாக. இருந்தவர்களுக்கு. குடிசை வீடுகள் தான். இருந்தது.
தமிழ்நாடு. முழுவதும் இருந்த
குடிசை. வீடுகளை. ஓட்டு வீடுகளாக. சமத்துவ புரம்
என்ற பெயரில். மாற்றி. கட்டிக் கொடுத்தவர். கலைஞர் தான்.
இன்றுள்ள. இளைஞர்களுக்கு
தெரியாது.
👍
தினைத் துனை நன்றி செய்யினும் பனைத் துணையாய் கொள்வர் பயன் தெரிவர்
அருமையான பேச்சு புலவரின் பல் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் தேர் ஓட்டிய விதத்தை சொன்ன பிறகு தான் அதன் உண்மை தெரிகிறது இது வரை இந்த நிகழ்வு தெரியாது
Modern Architect of TN..
கலைஞர் நிகர் யார்????தலைவா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையான செய்திகள்.... மிக்க நன்றி
Shri Kalaignar is greatly admired for all his capabilities, skills, caliber and leadership, despite his flaws.
He was easily approachable.
We still admire him, recalling the heydays of Kalignar. Still in our midst.
ஆசிரியரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்து மருத்துவர் ஆக்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நகைச்சுவை உணர்வு உடலுக்கும் மனதுக்கும் நலம் தரும்.பீடு பெற நின்ற கலைஞரின் தெளிவான சிந்தனைக்கும் இறுதிவரை புன்னகை மாறாத முகத்திற்கும் உறுதுணையாக நின்றது அவர்தம் நகைச்சுவை உணர்வே. ராஜபார்ட் ராமசாமி.
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே திமுக மீது பழி போடுவதே ஒரு பிழைப்பாக உள்ளது....அதிமுக என்பது ஊழலில் ஊறி திளைத்துப் போன் ஒரு கட்சி.
கலைஞர் மாபெரும் பன்முக தன்மை கொண்ட தலைவர்...
Very good information from u Sir. Thanks a lot Sir
அருமை ஐயா
கண்ணீர் வருகிறது
டாக்டர் கலைஞரின் புகழ்" என்றேன்றும் நிலைத்திருக்கும் வாழ்கதிராவிடம் வளர்கதிராவிடமாடல் ஆட்சி .
Kalaiger seidhathu romba namakku therinjadhu kammi. Great MK
அனைவருக்கும் கல்வி நிறுவனங்கள் 1979 தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக
அவருக்கு நிகர் அவரேதான்
அருமையான பதிவு பேச்சு
கலைஞர் அவர்களின்
தொகுப்பு பிரமாதம்
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
, QA
1945 கருணாநிதி தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில்
His .heart is.bearable of any negative comments
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤
அவர் தான் கலைஞர்
கலைஞர் முதல்வராக இருக்கும்போதும் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போதும் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பல நானும் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதே போல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏதாவது பல சம்பவங்கள் நடந்துதான் இருக்கும் நான் பலமுறை தேடினாலும் கிடைக்கவில்லை ஜெயலலிதா என்ன பேசினார் என்று கைட்க்கும்போது மற்றவர்கள் இரண்டு கைகளாலும் பெஞ்ச் சை ஓங்கி தட்டோ தட்டென தட்டி கேட்க்கவிடாமல் ஆக்கிவிட்டார்கள் இன்றளவும் தேடிக்கொணாடேதான் இருக்கிறேன்
நன்று ஐயா.
கலைஞர் படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் அந்த பள்ளியின் மாணவன் கலைஞரைப்பற்றி பேசுவது எத்தனை மேன்மை அந்த மாணவனுக்கு
One of the best comedian i have come across.
சிறப்பு
V 1 தமிழ் மக்கள் மீதான தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்
என்னுடைய தலைவர் ஸ்டாலின் கலைஞர் மட்டும் தான் பிறகு தான் ஸ்டாலின்
Very nice supar
இன்று வரை ஆரிய சூழ்ச்சி கலைஞரை வசை பாடும்
Good 👍👍👍
😊super
Super
Om vanakam very good speaking sir
Super speech
🎉🎉🎉
மாமனிதர்
ஒரு நூற்றாண்டின் ஒரு செயல்தலைவர் கலைஞர
என் அப்பா athai seythar
கலைஞர் கலைஞர்தானுங்க ஐயா.
MK was a great leader, noted for his human skills and sense of humour. Even MGR was spoiling his reputation for his own political survival. JJ and her followers used to call him an evil element which was totally unjustified. MK could have erred, as to err is human. But, all his errors only were projected by concealing his brilliance and noble qualities. Only this attitude of MGR associates made people like me support MK, though me, a Kamaraj disciple from childhood...
உண்மையிலே யோக்கியன் தான் 😮