10 ஆம் இடத்தில் சனி பகவான் | Saturn in 10th Place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @priya....6684
    @priya....6684 ปีที่แล้ว +12

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம்தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว +1

    ஐயா.வணக்கம்.எனக்கு 10ல் சனி,செவ்வாய் தனுசு லக்னம்,ரிஷப ராசி first time positive answer for me. I am happy to hear this. My son also dhanush laknam rashabam rasi 10th house sani,and also guru in 4th place, happy to hear this video. Today lesson more useful,happy for me. Thank you guruji. We are always waiting for your video

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd ปีที่แล้ว +6

    நீண்ட நாள் நான் எதிர் பார்த்த பதிவு நன்றி குரு🙏🙏🙏🙏🙏
    வீடியோ பார்த்த பின்..
    தனுசு லக்னம் 10 இல் சனி சொல்ல வார்த்தை இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கணும்....வாழ்க வளமுடன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyat7765
      @priyat7765 ปีที่แล้ว

      Same brother for me also

    • @nirmalk20
      @nirmalk20 24 วันที่ผ่านมา

      Naan magara lagnam..enaku Sani / lagnathipathy...10 il , Thulam il uccham

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +2

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏❤

  • @kalimurali3171
    @kalimurali3171 ปีที่แล้ว +2

    என்றும் எங்கள் ஜோதிட ஆசான் அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว +1

    I am kumbha lakanam....10th place virchakam thu la sani with bhuthan.....coming March la Sani Dasa strating

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @padmasreebalakrishnan7857
    @padmasreebalakrishnan7857 ปีที่แล้ว

    நன்றி ஐயா, மகர லக்னம், 10th place சனி, செவ்வாய் வக்ரம் 4th place சூரியன், புதன் and சுக்கிரன்... age 39 teaching job but still I am not settled in good job ...

  • @rani-qo8ct
    @rani-qo8ct 8 หลายเดือนก่อน

    குருவே சரணம்! நன்றாக குரு வாழ்க!
    100%சரியாக உள்ளது.

  • @Sornavalli980
    @Sornavalli980 ปีที่แล้ว +1

    11m idathil sani bahavan irunthal vedio. Podungal sri gi avargale

  • @sundariv1996
    @sundariv1996 ปีที่แล้ว

    அருமையான கருத்துக்கள் நன்றி சார் நன்றி வணக்கம்...

  • @kaviyalaure11
    @kaviyalaure11 ปีที่แล้ว

    இந்த காணொளி போன்று சனிபகவான் 6 ல்... ஒரு காணொளி போடுங்க குருஜி

  • @prakashpk23
    @prakashpk23 ปีที่แล้ว

    🙏🏼 Valge Valamuden Ayya
    Mikke Nandri, Well Explained
    Prakash 🦂 From Malaysia

  • @akkmmar1898
    @akkmmar1898 ปีที่แล้ว +1

    ஐயா 12 ஆம் இடத்தில் சனி இருந்தால் பதிவு போடுங்கள் ஐயா

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว +1

    Guruji namaste sir a quiz rishba laknam sani is in 2nd place as vakram starting and suryan is in 10 th place and budhan is n 9th place and laknapathy is stronger this typeof positio n is good to became agreat industrilists or to do job thank u sir

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว +1

    Spr nge jii..nandringe jii..Magara lagnam 10 ill sanibagavan raguudan nindru vakkara guru 5 m parvaiyage parpadhu serappange jii..

  • @akhilakumar9591
    @akhilakumar9591 ปีที่แล้ว +1

    ❤❤❤ cannot thank you enough!! தனுசு லக்னம், (கன்னியில்) பத்தில் சனி, குரு, புதன். Industrial laundry business பெரிய அளவில் முன்னேற்றம் தருமா?

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    Ji meena lagnam,,,, in 10th house (thanusu)sani(vakram),,guru in mesam,,,, guru'vin 9am paarvai yal sani 'ye paarkirar,,,,,, business pannalama ji???

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju ปีที่แล้ว

    Vanakkam guruji.gd morning.meena lzknam 10il sani kedu saram. Kedu in 11th house. Tholil nalladu seyyumanga gi❤

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    நன்றி அய்யா அருமையான பதிவு வணக்கம்

  • @selvarajlatha40
    @selvarajlatha40 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு மீனத்தில் {சூரியன்,சனி(அ),செவ்(அ),
    புதன்(அ),கேது} இது போன்று அமைப்புக்கு பலன்

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 ปีที่แล้ว

    தனுசு லக்னம்.. லக்னத்தில் புதன்+ ராகு.. 2 ல் சுக்கிரன்+சூரியன்.. 3ல் குரு ...7ல் கேது...8 ல் சந்திரன் +செவ்வாய் (வக்ரம்) 10 ல் சனி (வக்ரம்) 31. 01.2010 சென்னை காலை 4.37 மணி.... என் மகள் எது சம்பந்தப்பட்ட படிப்பை படிக்கலாம் என்று கூறுங்கள் குருஜி🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq a lot guruji 🙏well explained and informative 😊👏👍

  • @vanajakr3505
    @vanajakr3505 ปีที่แล้ว

    Sir 10ம் அதிபதி சூரியன் உச்சம், 10ம் இடத்தை சனி, செவ்வாய் பார்த்தால் என்ன மாதிரி வேலை அல்லது தொழில் கிடைக்கும் சார்.
    Please post video sir

  • @krishma555
    @krishma555 ปีที่แล้ว +1

    Vanakkam guruji magara lagnam rishaba raasi 10il sani ucham koli pannai vaikkalama guruji

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว +2

    Sir na unga biggest fan

  • @suks_Vlogs_0294
    @suks_Vlogs_0294 ปีที่แล้ว +1

    Mithuna lagnam.... 10 il puthan( neesam), sani serkai ...epdi irukum?? Sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว +1

    Vanakkam anna good afternoon manickaraja

  • @VasanthiMallishwari
    @VasanthiMallishwari ปีที่แล้ว +1

    Ayya en jathakathi dhanu lagnam virchika rasi kettai nakshatra rasiku 10 am idham Sani iruku,Sani vakram,Sani varagottam rahu Sani innahu guru kadagam enaku idhu porudhama sollungal ayya

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @mugi5652
    @mugi5652 ปีที่แล้ว +1

    கன்னி லக்னம் பத்தாம் இடத்தில் சனி பகவான் சுக்கிரன் பகவான்இணைந்த நிலையில் உள்ள மற்றும் வளர்பிறை சந்திரன் பார்வை அங்கு உள்ளது அதற்கு என்ன பலன் ஐயா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 9 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information 10th place sani bhagavan of laknas🙏🙏

  • @R-lf1wl
    @R-lf1wl ปีที่แล้ว

    வணக்கம் ஐயா காணொளி அருமை. மேஷலக்கினம் 10ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் 6ம் அதிபதி புதன் உள்ளார். 6ல் 10ம் அதிபதி சனிபகவான் பரி வர்த்தணையில் உள்ளார். இந்த சனிபகவான் 10ல் ஆட்சி பெற்றதற்கு சமமான வலிமையில் நீங்கள் சொன்னதுபோல் தொழில் வலிமையைக் கொடுப்பாரா என்று சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @malathirao7426
    @malathirao7426 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +1

    Rasinathan dasa when subathuvam, pabathuvam please.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +1

    Nandri Guruji

  • @Dharmasviews
    @Dharmasviews ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா கடகலக்கினத்திற்கு சனி பத்தில் இருக்கும் போது என்ன தொழில் செய்யலாம் ஐயா

  • @senthilvelu568
    @senthilvelu568 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்கனம் பத்தில் சனி ராகு உள்ளது,மருத்துவம் தொழில் நல்ல முறையாக சென்று கொண்டிருந்தது தற்சமயம் குருதிசை சந்திர புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,சரி இல்லை. அடுத்து வரக்கூடிய சனி திசை நன்மையாக இருக்குமா?🙏

  • @Ulagu
    @Ulagu ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு
    பத்தில் சனி வக்கிரம் ஆனால் என்ன பலன் கிடைக்கும், எடுத்துக்காட்டாக கும்ப லக்னம்

  • @thirubavan5019
    @thirubavan5019 ปีที่แล้ว +1

    ஐயா, ரிஷப லக்கினம், 10இல் சூரியன்+ சனி , எப்படி இருக்கும் ஐயா?

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว

    மிக்க நன்றி!

  • @Chozhanadu-jkm
    @Chozhanadu-jkm 4 หลายเดือนก่อน

    Mesha lakunam 4 chevai neecham 10il sani 7 parvai ahga chevaiyai pargirar 6 il guru 5 am parvaiyaga saniyai guru pargirar... Navamasathil chevai ucham ??? Enna palan ayya

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +1

    Multi billionaire yogam patri oru pathivu podunga ji thayavu seyuthu guruji

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth ปีที่แล้ว

      hi, sir has done that video already. If a person has all natal planets only 2, 5, 8 and 11th houses they will get that extreme wealth yoga. Rahu Ketu can sit anywhere.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 ปีที่แล้ว +1

    Simma lakkanm 10 house resapathil sani, raku, suriyan, puthan serkkai yappadi irukum sir

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p ปีที่แล้ว +1

    Ayya vanakkam pradeep mannargudi rasiku 10 il sani erunthal plan kidaikuma ayya

  • @tamilselvinagarajan1840
    @tamilselvinagarajan1840 ปีที่แล้ว

    10 il sani vakram 4 il guru puthan parvai epdi irukum guruju. ?? Mesha laknam mesha Rasi

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 ปีที่แล้ว +2

    மேஷ லக்னம் சனி+புதன்+ செவ்வாய் 11 கும்பத்தில் சொந்த தொழில் செய்யலாமா sir

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up ปีที่แล้ว

    Sir, vanakkam makara laknam and rasi thulathil sooriyan +sani+bhudhan. Arasu velaikku vayppunda?

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 6 หลายเดือนก่อน

    Vannkam guruji.nan menna lagnam .lagnathil guru ragu .10il sani ,suriyan,puthan .sontha thollil seiyalama.enna vithamana thollil amiyum sir.

  • @banupriya1137
    @banupriya1137 5 หลายเดือนก่อน

    ஐயா, மேஷ லக்னம்...லக்னத்தில் செவ்வாய்... 3ல் சூரியன், சுக்ரன், கேது, 10ல் சனி. 4ல் புதன், 9ல் ராகு, 5ல் குரு, 6ல் சந்திரன்....
    நான் வழக்கறிஞர் ஆகலாமா??
    பத்திர பதிவு தொழிலில் ஈடுபடலாமா???

  • @Sjk8670
    @Sjk8670 ปีที่แล้ว

    கடக லக்னம் 12 ல் சனி பெளர்ணமி சந்திரன் 10 ம் பார்வையால் சனியை தொடர்பு கொண்டால் புனர்பூ தோஷமா sir

  • @chitrasrini3709
    @chitrasrini3709 ปีที่แล้ว +1

    En mahalukku 10 thavathu idam kaliyaga irukkuthu

  • @mangaleswaris
    @mangaleswaris ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.

  • @tariniarts8035
    @tariniarts8035 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் 10ல் சனி வக்கிரம். தொழில் எப்படி இருக்கும் சார்.

  • @benatural5464
    @benatural5464 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்கினம், வக்ர சனியுடன் கேது 10ல் 3ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் சனியை பார்க்கிறார்... இது தொழிலுக்கு நன்மையா தீமையா ஐயா?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn ปีที่แล้ว +1

    குருவே சனியின் 10 பார்வை சிம்மதை பார்த்தால் லக்கினத்தில் சூரியன் சனி புதன் இருந்து அவர்களை மீனத்தில் குரு வக்கிரம் பார்த்தல் சூரிய தசையில் அரசாங்க வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் குருவே

  • @rajigopalakrishnan6987
    @rajigopalakrishnan6987 ปีที่แล้ว +1

    Sani 10 yi parthal enna palan guruji ithe palan irukuma

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏, excellent

  • @GM-R
    @GM-R ปีที่แล้ว

    கும்ப லக்னம் தனுசு ராசி 10 ல் | சனி வக்கிரம் செவ்வாய் 4 ல் ' negative தொழில் சட்டத்துக்கு எதிராக தொழில் தான அமையுமா? சார். சனி வக்கிரமானதால் நன்மையா தீமையா? சார்

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว +1

    Vanakam sir..meena lagnam..mesha raasi..vakra guru with vakra sani in danusu...vakra sani ku inda palan irukumaa sir..now guru dasai..reply please sir 🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 10இல் சனி சந்திரன் உள்ளனர் விருச்சிகத்தில் சனி பகைதான் எனினும் 10இல் சனி சந்திரன் உள்ளனர் பலன் எப்படி இருக்கும் ரிஷப குரு 7m பார்வையாக பார்க்கிறார்

  • @kalaivanik1577
    @kalaivanik1577 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @chanduscareer6059
    @chanduscareer6059 ปีที่แล้ว +1

    Mahara laknam 4 IL sani 10 am idathai paarthal ?

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 ปีที่แล้ว

    குருவே எனது மகனுக்கு மேஷலக்னம் 10 இல் குருவும்சனியும் துலாத்தில் ( ஐப்பசி 22 ) சூரியன், புதன் , செவ்வாய் செவ்வாய் 4 ஆம் பார்வையாக 10 ஆம் இடத்தை பார்க்கிறார் இதனால் ஏதும் தீமை யா ?அவனுக்கு என்ன வேலை அமையும் ? 2 இல் ராகு அவனுக்கு எது சம்மந்தப்பட்ட படிப்பு படிக்கவைக்கலாம் ? 🙏 Pls reply

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว

    Thanks for the knowledge shared

  • @Dharmasviews
    @Dharmasviews ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கடக லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சனி வக்கிரமாகி இருந்தால் என்ன பலன் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா

  • @avavetri11
    @avavetri11 ปีที่แล้ว

    Nice video sir,
    Kindly Pls answer this doubt.
    I'm rishaba rasi, midhuna lagnam(age 26)
    Guru mars ketu in 9th house(kumbam).
    Sani in 10th house (meenam)
    Currently guru dasa started(guru in avittam3), searching for job but passion is business, will i get a job or will god bless me with good business ?
    Will i achieve great success in life?

    • @avavetri11
      @avavetri11 10 หลายเดือนก่อน

      Kindly give a answer sir

  • @pushphavalli8131
    @pushphavalli8131 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @prabhagopi6578
    @prabhagopi6578 ปีที่แล้ว +1

    மிதுன லக்னம் 56 வயதில் சனி தசை நடக்கும் போது தொழில் செய்து முன்னேற முடியுமா?

  • @maheetalks1718
    @maheetalks1718 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்! நீச வக்ர சனி மேஷத்தில் இருந்து பத்தாம் பார்வையாக மகரத்தை பார்த்தால் இதுபோன்ற பலன்கள் உண்டா, சார்?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Simma lagnam 10 il sani raku serkai.🙏🙏🙏

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 10ல் வக்ரம் பெற்றால்

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว +1

    ராசிக்கு 10ல் மற்றும் தசாநாதனக்கு 10ல் சனி பகவான் குருவுடன் சேர்ந்து இருந்தால் இந்த பலன் உண்டா குருஜி

  • @janufam
    @janufam ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார். மேஷ லக்னம் 4ல் சனி இருந்து 10ம் வீட்டை பார்த்தாலும் நல்ல பலன் கிடைக்குமா??

  • @beemadivya4580
    @beemadivya4580 ปีที่แล้ว +1

    சனிபகவான் 8 வீட்டில் இருக்க 3ஆம் பார்வை 10 வீட்டில் ரிசப லக்கனத்திற்கு பலன் உண்டா..ஐயா

  • @supersaimu412
    @supersaimu412 ปีที่แล้ว

    10 l sani sukran sernnu irunnal,,, mithuna lagnathukku eppadeenge sir❤❤❤❤

  • @prasannasukanya216
    @prasannasukanya216 11 หลายเดือนก่อน

    Sir 10 il sani karago paavanaasthiyyaa?

  • @pavithraadhikesavan4522
    @pavithraadhikesavan4522 ปีที่แล้ว +1

    10il Sani asthangam aanal ayya..?

  • @baladevi74
    @baladevi74 ปีที่แล้ว

    Vrichigam rasi n lagnam .sani,rahu in 10..

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 ปีที่แล้ว

    Sir, சனி லக்னத்தில் நிஷ்பலம் ஆகி..... சுக்கிரனால் பார்க்கப்பட்டு... 10ஆம் இடத்தை 10ஆம் பார்வை பார்த்தால்.... தொழில் அமைப்பு உண்டா? ( 10ஆம் வீடு குருவின் 7ஆம் பார்வை பெறுகிறது)

    • @pavithraganesan6618
      @pavithraganesan6618 ปีที่แล้ว

      10ஆம் அதிபதியும், இராசி அதிபதியுமான செவ்வாய் 11ஆம் வீட்டில்.

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว +1

    10ம் இடத்தில் கும்பத்தில் கேது இவர் சனியை போல செயல்படுவாரா அதற்கும் இப்பலன் பொருந்துமா ஐயா

  • @needpeace25
    @needpeace25 ปีที่แล้ว

    All good sir ,but sani + sevvai 😢

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 ปีที่แล้ว

    Good afternoon ji😊

  • @harishrish20
    @harishrish20 ปีที่แล้ว +1

    🙏🏻

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 4 หลายเดือนก่อน

    என் மகன் … செவ்வாய் சனி மட்டும் மேஷத்தில் .. 10ம் இடம்

  • @velmurugan2178
    @velmurugan2178 ปีที่แล้ว +1

    ராசிக்கு 10ல் சனி இருந்தால் இந்த விதி பொருந்துமா அண்ணா

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 ปีที่แล้ว

    🎉❤

  • @supersaimu412
    @supersaimu412 ปีที่แล้ว

    ❤❤❤❤thank yoi guruji ❤❤❤❤💙💚💛🧡❤💜🤎

  • @vanajasivakumar6658
    @vanajasivakumar6658 ปีที่แล้ว

    💯

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Good morning sir 🙏🙏✨✨🌹🌹

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 8 หลายเดือนก่อน

    4.00

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 5 หลายเดือนก่อน

    கடகலக்னத்துக்கு பத்தில் சனி ஒருமா... திரி நீச்சம்ன்றீங்களே அது என்ன சூட்சுமம்? நீச்சம் தானே எல்லாருக்கும் தெரிஞ்சது!