Are these Cheetahs necessary? | Why did Modi buy 8 cheetahs? | Truth about Cheetahs bought by Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2022
  • #cheetah #modi #india
    Why Modi & Indian government bought Cheetahs from Namibia, Africa
    Why are Cheetahs bought from Africa dying
    Reason for Cheetahs dying in India, Cheetah death news
    Difference between cheetah & leopard, differences between the five big cats of the cat family, why India bought Cheetahs from Africa, how did cheetahs become extinct, what were the plans made by India to revive Cheetah population in India, why did Iran deny to give cheetahs to India, DNA connection between cheetahs in India, Iran & African cheetahs, difference between African & Asian Cheetahs are all explained in detail in this video.!
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 1.7K

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 ปีที่แล้ว +220

    இந்த விவரத்தை நீங்கள் ஒரு அறைக்குள் இருந்து சொல்லி இருக்காமல்.ஆனால் நீங்கள் சிறிய வனப்பகுதி மாதிரியான இடத்தில் இருந்து பேசுவது அருமை . வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் இந்த வீடியோ சிறப்பு மிக்கது

    • @sandysandy8387
      @sandysandy8387 ปีที่แล้ว +5

      உங்களின் பதிவு; paaratakuriyathu...

    • @myammu2058
      @myammu2058 ปีที่แล้ว

      U r a great encourager

  • @user-br2br3rz9k
    @user-br2br3rz9k ปีที่แล้ว +550

    ஒரு தகவலை அறியாதவர்களுக்கு நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் விதம், அருமை 👌

  • @venkateshp3586
    @venkateshp3586 ปีที่แล้ว +38

    இந்த 8 சிறுத்தைகளும் மோடி அவர்கள் இறக்குமதி செய்த போது. எதுக்கு தேவையில்லாம. இத வாங்குறாங்க. இவர்களுக்கு வேர வேலையில்லையா .என தோன்றியது......இந்த பதிவு மிக சரியான விளக்கத்தை வழங்கியுள்ளது...வாழ்துக்கள் நன்பரே....

  • @yuvarajn4331
    @yuvarajn4331 ปีที่แล้ว +29

    Very good explanation. Hats off. Before i see this video, i really don't know why cheetahs are brought from the southeast Africa. Is it really need in India?. This kind of questions came to my mind. But, after watching your video, it is clarified and understand that cheetahs are going to improve the ecosystem in our country.. We want more from you like this. All the best.

  • @williambabu
    @williambabu ปีที่แล้ว +76

    ஒரு தகவலை தெளிவாக திக்காமல் திணராமல் சொல்வது ரொம்ப கஷ்டம்.. நீங்க explain பண்ண விதம் மிகவும் அருமை 🔥 ..

  • @btsmountainriders8015
    @btsmountainriders8015 ปีที่แล้ว +118

    எல்லா ஸ்கூல்ல இந்த மாதிரி பாடம் எடுத்தா எல்லாரும் நல்ல வேலைக்குப் போகலாம் . Super speech

    • @jihujagan8003
      @jihujagan8003 ปีที่แล้ว +11

      ஸ்கூல் ல இப்டி பாடம் எடுத்தாலும் புரியாது அந்த வயசுல, இப்போ புரியும் becz நம்ப valanthutom

    • @KKNNN-yj4pf
      @KKNNN-yj4pf ปีที่แล้ว +2

      Avar already teachar tha work panitu irukaru,,muthurai la,

    • @prasathl6916
      @prasathl6916 ปีที่แล้ว

      Correct....👌

  • @n.s.prasad4086
    @n.s.prasad4086 ปีที่แล้ว +11

    A good slap for all the people who said Modiji is wasting money by bringing in cheetah..good explanation..

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว +1

      Sir, not only in this, in many other things also Sri. Modi was criticised unnecessarily. BJP party cadres did not give counter to that. You are interested to say good deeds of Sri. Modi. But the BJP members are very slow, lethargic. Please tell BJP members to inform people.
      Thank for your comment.

    • @ebutu555
      @ebutu555 ปีที่แล้ว

      @@v.muralidharan3238 OK... noted. Any other complaints?

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      @@ebutu555
      no more

    • @ebutu555
      @ebutu555 ปีที่แล้ว +1

      @@v.muralidharan3238 Ok...We will take this to the attention of the party highest command

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      @@ebutu555
      Thank You Sir

  • @narendrdevx6278
    @narendrdevx6278 ปีที่แล้ว +3

    "சீட்டாஸ்" இந்தியாவுக்கு வந்த உடன் சிட்டாய் பறந்து தகவல்களை சேகரித்து அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி 🙏💖

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 ปีที่แล้ว +210

    This man explains very well than others in this channel , you are super talented.

    • @sampathkumar3121
      @sampathkumar3121 ปีที่แล้ว +3

      On 17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
      It is a gift, not bought.

    • @samyjcb8992
      @samyjcb8992 ปีที่แล้ว

      @@sampathkumar3121 queen👑👑👑👑👑👑👑👑 quick

  • @muthukumara1925
    @muthukumara1925 ปีที่แล้ว +11

    நல்ல திட்டம் மத்திய அரசு நன்றி சீட்டா உயிரினம் சிறப்பு பாதுகாப்பு செய்தால் நல்ல இருக்கும் அண்ணன்

  • @MeenaKJI8751
    @MeenaKJI8751 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம் அண்ணா,நன்றி. Superb explanation, he's a good one B'cuz, no Complexity, just simple and clear ☺

  • @sylviaemmanuel7456
    @sylviaemmanuel7456 ปีที่แล้ว +13

    Hats off... great explanations. Feeling worth our time, unlike few other youtube videos. Kids would learn more from such videos.

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 ปีที่แล้ว +126

    வனவிலங்கு பாதுகாப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒரு சில உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது அவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்......

    • @gopalshanumugam9214
      @gopalshanumugam9214 ปีที่แล้ว

      வனவிலங்குகளை காப்பது நமது கடமை உண்மைதான் ஆனால் அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள் வனத்தை அழித்து மலைகளை உடைத்து அழித்து வருகிறார்கள் இதை காக்க நாம் தமிழர் கட்ச்சியினர் போராடி வருகின்றனர் ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் மீது போலியான காரணங்களைக் கூறி கைது செய்தனர் இதற்கு மக்கள் எந்த எதிர்பும் தெரிவிக்க வில்லை ஆனால் இந்த வனப்பகுதியை எப்படி பாதுகாக்கமுடியும் அனைவருக்கும் இந்த என்னம் வர வேண்டும் அப் போது தான் பாது காக்கப் படும்

    • @mr.mastermaster1945
      @mr.mastermaster1945 ปีที่แล้ว +2

      அது உலக மக்களின் கடமையும் கூட

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 ปีที่แล้ว +1

      Apba ientha modiya einna sheyalaam bro

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr ปีที่แล้ว +43

    மதுரையில் இருந்து s.m.s.Ramesh kumar. இந்த பதிவில் பேசிய சகோதரர் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் அனைத்து விவரங்களையும் சரியாக ஒருங்கினைத்து பிரமாதமாக பேசி எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 🙏🙌👑💖🇨🇮🌷

  • @nramananful
    @nramananful ปีที่แล้ว +7

    hats off, for your data collections, and explanation, we thought it is a simple thing, but now we know what are the difficulties between the countries and history of Asian Cheetah... really super my boy, Thank you

  • @sureshm.k4384
    @sureshm.k4384 ปีที่แล้ว +1

    இது போன்ற நன்மையான
    பல தகவல்களை இளம்
    தலைமுறைகளுக்கு எடுத்து
    செல்ல வாழ்த்துக்கள்.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +26

    வனவிலங்கு பற்றி - வனத்தில் வைத்து பேட்டி கொடுத்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.
    இது ஒரு "சிறந்த பேக்ரொண்ட் வீடியோ"
    வாகப் கருதப்படுகிறது.👍👍👍👍👍. பாராட்டுக்கள்.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      You are right

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      You are right.
      People listening to this matter will concentrate only on Cheetahs. But you have gone beyond and observed the location also. very Good. keep it up

  • @VasudhaGurumurthy
    @VasudhaGurumurthy ปีที่แล้ว +420

    Wonderful explanation.. I was wondering why did they do this... This explains a lot of things about cheetahs than just the reason for releasing them in India.. Hats off

    • @nellaigaruda9487
      @nellaigaruda9487 ปีที่แล้ว +2

      😀

    • @CarMachanical
      @CarMachanical ปีที่แล้ว +1

      Enga tamil ah type pannave rommba kocha paduranga pola erukku...

    • @VasudhaGurumurthy
      @VasudhaGurumurthy ปีที่แล้ว +21

      @@CarMachanical oh.. Thamizh ah English la type panradhu than unga Thamizh ah... Avlo Thamizh patru na neenga Thamizh fonts use pani type panungalen.. 😬 😝 Yen English fonts??

    • @thuglife6701
      @thuglife6701 ปีที่แล้ว +4

      @@VasudhaGurumurthy 😂👌👌

    • @infinity5895
      @infinity5895 ปีที่แล้ว +4

      @@VasudhaGurumurthy 🔥👌

  • @Ashiwonder
    @Ashiwonder ปีที่แล้ว +1

    Rompa. Thanks bro ithula ivalo vishiyam irukka

  • @thugO07
    @thugO07 ปีที่แล้ว +1

    Semmayaa explain panreenda supperbbb...🤩

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD ปีที่แล้ว +584

    Moral of d story: Humans are biggest threat of other life beings

  • @balaji9600
    @balaji9600 ปีที่แล้ว +73

    I like this person He explains the roots cause very well... Compared to others he is well and good.... Clear communication

  • @raman3276
    @raman3276 ปีที่แล้ว

    இந்த தகவல் அனைத்தும் உண்மை எனில்...... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....

  • @pandurangarao8496
    @pandurangarao8496 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள, எதிர் பார்த்த, அழகான காணொளி. வாழ்க.

  • @arunbalaji9353
    @arunbalaji9353 ปีที่แล้ว +4

    BGM la African treditional music supera set aaguthu yaaru pa antha எடிட்டர் perfect ah sync pannirukkaaru 🎶🎶👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rathanakumarc4169
    @rathanakumarc4169 ปีที่แล้ว +161

    What a explanation👏👏👏

    • @patrickshelley5929
      @patrickshelley5929 ปีที่แล้ว +1

      An please

    • @rathanakumarc4169
      @rathanakumarc4169 ปีที่แล้ว +1

      @@patrickshelley5929 ok

    • @sampathkumar3121
      @sampathkumar3121 ปีที่แล้ว +1

      17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
      It was gifted

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 ปีที่แล้ว +1

    Excellent dear brother. Thanks. You did very well on the this topic.
    May God bless you more...

  • @prashanthk8755
    @prashanthk8755 ปีที่แล้ว +4

    Excellent information, I saw few youngsters joking on this. This explains how much work gone into buying these

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG ปีที่แล้ว +32

    Beautiful,அருமையான விளக்கம். மேலும் இது வரலாற்று சிறப்பாக கூட அமையலாம்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว +1

      Sir, I watched this video. It was interesting. And even the comments are also interesting. Let the people of this channel make videos about the comments regarding this video. The persons who have commented in favour of this video are also to be praised.
      If we share this video to many persons, that will be a good effort.
      Thanks for all those who commented in favour of this video.

  • @user-yf1zm3yj5j
    @user-yf1zm3yj5j ปีที่แล้ว +21

    இந்த சேனலில் இதுவரை வந்து வீடியோக்களில் இது மிகச் சிறந்த வீடியோ.. வாழ்த்துக்கள். இதுபோன்ற வீடியோக்களை இன்னும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

  • @krishsrini87
    @krishsrini87 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு எடுத்துரைத்த விதமும் மகிழ்ச்சி

  • @ReelsRail
    @ReelsRail ปีที่แล้ว +14

    Modi teaching various values to public..it will take lot of effort to teach 130 crores population

    • @tamilko5756
      @tamilko5756 ปีที่แล้ว +1

      புஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா...

    • @ReelsRail
      @ReelsRail ปีที่แล้ว

      @@tamilko5756 english

  • @premgopal6101
    @premgopal6101 ปีที่แล้ว +22

    Hi bro , I'm Prem very good info 👍 everyone need to know about this ..
    Before knowing this I saw this as a casual news after watching this video our government did a very good job and bring back the same species with alot of effort . 👌 your way of presentation and explaination is super bro 👌 👏

  • @pritam2971986
    @pritam2971986 ปีที่แล้ว +113

    You have done lots of research. I really appreciate your efforts. 👌 unfortunately Channel's like Madan Gowri who does translation with half cooked info are getting more subscribers. All the best to you

    • @mvinod57
      @mvinod57 ปีที่แล้ว +7

      It's true

    • @PIXEL00000
      @PIXEL00000 ปีที่แล้ว +12

      Finally found someone who shares same sense as me abt so called MG..

    • @Suju07
      @Suju07 ปีที่แล้ว +2

      Exactly!!!

    • @balajimk8439
      @balajimk8439 ปีที่แล้ว +5

      Madan gowri mokka

    • @premasivakumar2742
      @premasivakumar2742 ปีที่แล้ว +3

      MG waste

  • @renjithr7172
    @renjithr7172 ปีที่แล้ว

    Very detailed information... இன்று ஒரு புது தகவல் தெரிந்து கொண்டேன்

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว +4

    Wow... What a presentation... Excellent Flow of the content with the authentic information...

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y ปีที่แล้ว +3

    Excellent information. 5000 வருஷத்துல சிறுத்தை யின் மரபணு மாறாதாம். But மனுசன் கஷ்ட படும் போது ஒரு மாதிரியும் மேல வந்த பிறகு ஒரு மாதிரியும் மாறிடுவான். ரொம்ப ஆச்சார்யமா இருக்கு. மனுசன் மரபணு மட்டும் எவ்ளோ வேகமாக ஒரு மாற்றம் அடைகிறது.

  • @sindhujavasudevan9796
    @sindhujavasudevan9796 ปีที่แล้ว +40

    Very precisely explained. I liked the reasoning. Also, it gives a clear message that n this country all are done for a purpose.

    • @arun6833
      @arun6833 ปีที่แล้ว

      Yes👍

  • @krishnakrish1227
    @krishnakrish1227 ปีที่แล้ว +1

    Bro good explanation , hatss of keep continue

  • @soukiwifun5744
    @soukiwifun5744 ปีที่แล้ว

    Fantastic and very informative video. Thank you! Keep up the good work!

  • @rainbowdreams2912
    @rainbowdreams2912 ปีที่แล้ว +5

    Super anna. 👌 News paper la padichen yen epdi senjangangrathu apo thinuchu. Ethu pinadi evlo history erukrathu unga videos mulam dhan therinjuthu. Nala information ah kudukringa. Thank you anna. Great job. Continue your pleasure work anna

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +31

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @m.baskarb.k1789
    @m.baskarb.k1789 ปีที่แล้ว

    மிகவும் அழகான தெளிவான விளக்கம். புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. நன்றி கலந்த வாழ்த்துக்கள் அண்ணா...
    தொடரட்டும் உங்கள் விளக்க பயணம்...

  • @pandiarajan9803
    @pandiarajan9803 ปีที่แล้ว +1

    ஏ.., அற்புதமான விளக்கம் பல சந்தேகங்களை தீர்க்கும் பதிவு

  • @kannanpandi2812
    @kannanpandi2812 ปีที่แล้ว +19

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரரே....

  • @Thangamari_
    @Thangamari_ ปีที่แล้ว +6

    அருமை ….👏🏻👏🏻👏🏻… time ponathu therila!!! Story telling and music / editing really good 👍🏻

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 ปีที่แล้ว +2

    Very detailed research.. Thank you & all the best Theneer idaivelai science team

  • @sshijith
    @sshijith ปีที่แล้ว +19

    Is it possible to make a video on Vulture/Kite population in India and its gradual decline, and what efforts are being made to revive the population? The impact to Parsi community's religious practices will be very interesting to learn.

  • @Simbu.
    @Simbu. ปีที่แล้ว +10

    Explained very beautifully! thank you!

  • @thameemj
    @thameemj ปีที่แล้ว +7

    Super, very much informative. You have great storytelling skills. Thanks a lot for making this.

  • @professorvicky8886
    @professorvicky8886 ปีที่แล้ว +1

    ஒரு உயிர் பிறக்கும்பொழுது உலகத்தை நம்பி பிறக்கிறது...
    ஒவ்வொரு உயிருக்கும் உலகம் முழுவதும் சொந்தம்...
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க...

  • @elakyanadarajan7134
    @elakyanadarajan7134 ปีที่แล้ว +1

    Amazing content n explanation..... hats off for your efforts...👏👏

  • @GodTimeFate
    @GodTimeFate ปีที่แล้ว +12

    You have a bright future in media bro. Congratulations👏 all the best👍💯

  • @respectshotz2826
    @respectshotz2826 ปีที่แล้ว +6

    அருமையான pathivu😍மோடி மோடி 😍🚩

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu ปีที่แล้ว

    Nice explanation.. Awesome!

  • @bhuvanas3308
    @bhuvanas3308 ปีที่แล้ว

    Super bro. Thank you for your information

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 ปีที่แล้ว +82

    Also just to add,.. cheetahs require plains with less trees,.. they need to run, do a sprint and kill their pray. Certain forest areas in Tamilnadu and mostly in kerala are of hill terrain with ground levels having ups and downs which will never be suitable for cheetahs to survive. Also, according to the cat family order, cheetahs can be overpowered and killed by all three big cats that are available in indian forest,..such as Asiatic Lion, Bengal Tiger and Indian Leopard..so cheetahs are vulnerable to be killed by their own cat family members in indian forests.

    • @Nithish0096
      @Nithish0096 ปีที่แล้ว +2

      Etha na solla numnu nechen nigga sollitega

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 ปีที่แล้ว

      @@Nithish0096 : 👍☺

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 ปีที่แล้ว

      முட்டாள் இந்தியாவில் சீவிங்கிபுலி எனப்படும் சீத்தா 1950 வரை இந்திய காட்டில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தியா வகை அழிக்கப்பட்டு வேட்டையாடி அழித்துவிட்டனர்.

    • @utubevenky
      @utubevenky ปีที่แล้ว +4

      all these difficulties can also be endured by these cheetahs but what remains the biggest threat to them is the greedy human & his racket.

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up ปีที่แล้ว +2

      Hill terrains la vaala maaten nu un kita solucha cheetah?? Apdi lam ila. Savanah vaala cheetah palaguruchii .

  • @madhavankaruppasamy3212
    @madhavankaruppasamy3212 ปีที่แล้ว +18

    Awesome explanation. well done guys 👍

  • @boobalchandran4613
    @boobalchandran4613 ปีที่แล้ว

    அரிதான தகவலை எளிமையாக விளக்கிய விதம் அருமையிலும் அருமை. நன்றிகள் கோடி கோடி.

  • @massreyazg3623
    @massreyazg3623 ปีที่แล้ว

    Vere level anna sema sema keep rocking.., All The Best.....

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 ปีที่แล้ว +8

    Superb content and wonderful detailed explanations... Thank you ❤️

  • @gsmaheshgsmahesh
    @gsmaheshgsmahesh ปีที่แล้ว +13

    Excellent explanation, well-done Team.

  • @sssjanar551
    @sssjanar551 ปีที่แล้ว

    அருமை, அருமை,அருமை நல்ல தகவல்.சில நாட்களாக சந்தேகம் இருந்தது.சந்தேகம் புரிந்து விட்டது.நன்றி

  • @BusinessPannalam
    @BusinessPannalam ปีที่แล้ว +1

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலாக இருந்தது :) இரண்டு சிருதைக்கும் முக வேறுபாடு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் :) அந்த படம் மட்டும் மிஸ்ஸிங் :)
    வாழ்த்துக்கள் நன்றி :)

  • @craigslist1323
    @craigslist1323 ปีที่แล้ว +8

    This is very detailed and well researched video. Thank you

  • @j.navaneethachandran5393
    @j.navaneethachandran5393 ปีที่แล้ว +1

    Niraya references collect panni irukinga bro....good keep going....iam amazed.....

  • @saravananraman2697
    @saravananraman2697 ปีที่แล้ว +1

    Very informative... Thanks for sharing this.
    Thanks Team🙏

  • @ramd6652
    @ramd6652 ปีที่แล้ว +54

    Fantabulous explanation buddy!! Concise,clear and curated Content!

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 ปีที่แล้ว +3

    சகோ, நீங்க நல்ல நல்ல தகவல்களை கொடுக்கன்றீர்கள். ஒரு தகவல் கொடுத்து முடிக்கும் போது அந்த விஷயம் சார்ந்த ஒலி மற்றும் Animation கொடுத்தால் நல்லா இருக்கும் சகோ.

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo ปีที่แล้ว +3

    Wow Awesome Thank you very much for giving us this much explanation Clearly we understood every word No one can give such a great explanation like you

  • @banujasmin6425
    @banujasmin6425 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu

  • @roshanro1
    @roshanro1 ปีที่แล้ว +25

    Complete explanation political view point+Ecology+Science 👏

  • @srisai758
    @srisai758 ปีที่แล้ว +6

    brilliant work ...hats off to u brother and your team...👍

  • @karthikeyanr465
    @karthikeyanr465 ปีที่แล้ว +11

    Well detailed explanation.... Really appreciated about our history and detailed knowledge was conveyed to our people.... Thanks for your valuable information with valid research .... Good one

  • @venkatgalfar
    @venkatgalfar ปีที่แล้ว +1

    Well narrated! Keep up👍

  • @RAJESH_V666
    @RAJESH_V666 ปีที่แล้ว +3

    சிறுத்தை பார்க்க ரசிக்க அழகா இருக்கிறது. சுயநல மனிதரால் அழிக்கப்பட்டது. உங்களின் விளக்கம் அருமை❤️‍🔥❤️‍🩹

  • @KRANGAN
    @KRANGAN ปีที่แล้ว +17

    Good analysis! Thanks for sharing! Hope they can secure and expand the population

  • @bluemusic9962
    @bluemusic9962 ปีที่แล้ว +1

    Well said bro good,your information is informative ,thank you.

  • @TheSattyman
    @TheSattyman ปีที่แล้ว +3

    Detailed explanation. Great job!

  • @paditha_vivasayi
    @paditha_vivasayi ปีที่แล้ว +5

    The explanation gives many ideas. Great 👍

  • @london_extra
    @london_extra ปีที่แล้ว +5

    Really Neat Explanation👌🏻👌🏻👌🏻

  • @subburajkumar1173
    @subburajkumar1173 ปีที่แล้ว

    Amazing bro... its very interesting and useful information...👌👍👍👍

  • @rajeshkrishnamoorthy2429
    @rajeshkrishnamoorthy2429 ปีที่แล้ว

    Super information bro.. Kalaikitenga.. Hats off for the information...

  • @sathishmaruthu1
    @sathishmaruthu1 ปีที่แล้ว +8

    African cheeta is long way runner's , but indian forest don't have the space for them , it will struggle to survive..

    • @santhoshv3028
      @santhoshv3028 ปีที่แล้ว +5

      10% indian land is grassland dude. Madhya Pradesh la grassland area is high so they left them there.

    • @Visha054
      @Visha054 ปีที่แล้ว +1

      This is why education is important..enna oru butthisali thanam.😂😂😂

  • @intellectual007
    @intellectual007 ปีที่แล้ว +5

    Good video. Thought provoking. 🔥

  • @rameshpvittal
    @rameshpvittal ปีที่แล้ว +1

    Very good explanation. Good work. Keep it up. God bless you.

  • @SundarTheDespo
    @SundarTheDespo ปีที่แล้ว +2

    Well researched and Excellently explained. Kudos

  • @vinayagacutpiece_Ranjith
    @vinayagacutpiece_Ranjith ปีที่แล้ว +8

    Great information with good background score bro...Good team work.I appreciate your effort towards this information.Thank you.

  • @nalinisubramanian3842
    @nalinisubramanian3842 ปีที่แล้ว +4

    Mind blowing explanation bro.Very well and simply explained.🙏

  • @akhilnv4891
    @akhilnv4891 ปีที่แล้ว +1

    Bro beautiful work , Pakka explanation. Thanks .

  • @rupejet
    @rupejet ปีที่แล้ว +1

    Great video bro.. good homework and research done...keep up the good work

  • @gokulsundar9927
    @gokulsundar9927 ปีที่แล้ว +11

    Excellent explanation bro 😎

  • @pratheesh274
    @pratheesh274 ปีที่แล้ว +4

    Very good explanation. Awesome team 👍

  • @vigneshlaxmi4120
    @vigneshlaxmi4120 ปีที่แล้ว +1

    Chinna timing la naraiya information,, excellent

  • @pandip8830
    @pandip8830 ปีที่แล้ว +1

    Thank you Bro , you have given lot of valuable information

  • @sivacreators_04
    @sivacreators_04 ปีที่แล้ว +3

    Rombo clear ahh explain paninga Anna.
    Entha katula intha vid eduthibga

  • @SasiKumar-nm3hl
    @SasiKumar-nm3hl ปีที่แล้ว +25

    Very well explained bro… you mentioned about the environment benefits, can you please elaborate that as well?

    • @balachandar5388
      @balachandar5388 ปีที่แล้ว

      When cheetah eats Herbivores the amount of grazed land is reduced.

  • @karthickkiran6409
    @karthickkiran6409 ปีที่แล้ว +1

    Wow! Thank you for the Info🙏

  • @s_imthiaz
    @s_imthiaz ปีที่แล้ว

    Eppa evlo vishayam iruka… sema knowledge 👌

  • @ignatiousmelvin4589
    @ignatiousmelvin4589 ปีที่แล้ว +3

    Excellent explanation...good effort dialogue delivery..👍