Big bang-னு சொல்றதே தப்பு! | What trigger the big bang? | Which is the centre point of the universe?
ฝัง
- เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
- In this video we talks about Which is trigger the expansion of the universe, What is the cosmic microwave background, How do we detect that, What is the real meaning of big bang, And Ect...,
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN... - วิทยาศาสตร์และเทคโนโลยี
இவ்வள தெளிவா எங்கேயும் தடுமாற்றம் இல்லாம சொல்ற உங்க திறமைக்கு பாராட்டுக்கள் bro..
அதுக்கும் முன்பு. எப்படி இருந்து இருக்கும்?... அதை சுற்றி என்ன இருந்து இருக்கும்,எவளோ இடம் இருந்து இருக்கும்..பிரமிப்பாக இருக்கிறது
அருவாகிய தன்னில் தன் கற்பனைகளை
தானே நினைத்து , நினைத்த அனைத்தாகவும் அருவே உருவாகி, உருவாகிய அனைத்திலும் அருவாகவே மாற்றமற்று இருந்து
தானே தன்னில் தானாகவே இருப்பது நித்திய பரிபூரண முழுமை.
"வெட்டவெளியே தனது மெய் என்று இருப்பவருக்கு பட்டயம் எதற்கடி குதம்பாய்"
உருவ அமைப்பில் உண்டான எல்லாம் அழிந்தாலும் என்றென்றும் அழிவற்ற அருவ அம்சமான பரிசுத்த வெட்டவெளியே எனது உண்மையான நிலை.
*அருவ அம்சமே நான்* ,
நான் அற்ற அனைத்தும் அழியும் மாற்றம் பெறும்.
மாறாத அழியாத அருவ அம்சத்தை தவிர
Big bang நானும் ஏற்று கொள்ளவில்லை ஏனெனில் அது எங்கே நடந்தது இப்போது அது எந்த திசையில் உள்ளது என்று யாராலும் சொல்ல இயலாது. நீங்கள் சொன்ன தகவல் சற்று புதிதாக உள்ளது இதை பற்றி யோசிக்க சிறிது காலம் ஆகும். ஆனால் கேள்வி எழுப்ப நான் தயார் நீங்கள் அதற்கான பதிலை மறுபடியும் சேகரித்து சொல்லுங்கள். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றி அறிய நாம் அனைவரும் முயல்வோம்.
வருங்கால வீடியோக்களுகாக நான் காத்திருக்கிறேன்.
இப்போதைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நீங்க சொன்னது எனக்கு புரியல! ஆனா கேக்குறதுக்கு நல்லா இருந்துச்சு.
same here
Mr gk சேனலை பாருங்க புரியும்
நம்ம எல்லாம் போனாலும் எத்தனை ஜென்மம் போனாலும் திரும்பத் திரும்ப புக்கு வந்துட்டே இருக்கும் ஆனால் கடைசி வரைக்கும் படிக்க முடியாது
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.அறிவியலுக்கு அறிவூட்டும் பழமொழி....
எல்லா வீடியோவும் space பத்தி போடுங்க சார்
Science is incredibly awesome and amazing😮😮😮❤❤❤❤❤❤❤❤
book oda unmaiyana writer ah pathi oru video podunga bro
Superb rombha elimaya sonnathuku mikka nandri thalaiva. Arumaiyana video sir. Elimayaga Valued presentation.🙏🙏🙏👍👌
Innum neraiya videos upload pannunga thalaiva
Adhu dhaan nammakulla uyira iruku..
Elon musk once said..there is a possibility that we are living in simulation..and I believe that..everything you are experiencing is within you..nothing exist outside you❤
Good joke 😂 Just try crossing a busy road with your eyes closed and check whether you’re living in a stimulation.
@@milesaboveheaven you will die and wake up in reality.. Try it
இதுக்கு ஒரு முடிவே இல்லை. இதை கண்டுபிடிக்க முடியாத ஒரு.. ரகசியம்.. God ..
கடவுளை உருவாக்குனதே மனிதன் தான் போவியா😂😂
😂😂😂😂Kadavul oda ragasiyam thana atha pathi enaku naalve theriyum And athu rasasiyam Lam Illa athu oru anubavam or nilai avolo tha 😂😂atha kandi pudika mudiyathu atha purinjukavum unaravum thani mudiyum becoz "athu illatha onnu"
யாரு கடவுள் இரண்டு மனைவிகள் வைத்திருப்பவரா? இல்லை பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் வைத்திருப்பவர்களா?
@@victorvictor-dd2qbillai manithargalidam saattai adi vaangubavara
@@victorvictor-dd2qb 😂😂😂😂
Mass உள்ள போருட்கள் ஒளியை விட வேகமாக பயணிக்காது
ஏன் படைக்கப் பட்டிருக்க வேண்டும்? இப்போது இந்த நொடியில் இருப்பது எல்லாம் எப்போதுமே இருக்கிறது. புதிதாய் எதுவும் படைக்கப்படுவதுமில்லை. அழிவதும் இல்லை. அனைத்தும் தொடர்ந்து இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன.
Namma oru software la irukom., namaku kadavul irukanga., avangadhan indha games aa create pannavanga., namma ovvorutharukum oru kadavul irukum. Andha kadavul nammala vachi game viladuran. Inga iruka edhuvum namma nadathala.,
اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ ۛ اَلرَّحْمٰنُ فَسْــٴَــــلْ بِهٖ خَبِيْرًا
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
(அல்குர்ஆன் : 25:59)
تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
(அல்குர்ஆன் : 25:61)
وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
(அல்குர்ஆன் : 25:62)
اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 26:7)
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
(அல்குர்ஆன் : 26:8)
வேலைக்காரிய விட்டுகாரி ஆக்கியதுக்கு ஆனா தண்டைனையை இன்று அனுபவிக்கிறார்கள்
Super bro
Innum athigama intha maari topic la video podunga 👍👍👍
Super bro grand unified theory pathi video poatunge
When you learn about fractal geometry you realise and fine the creater
Nice & easily understandable short explanation bro ❤
Enna sir purinchuchu😂
Humans brain not understand this concept,only imagination, we need 7 th sense
I debunked BigBang. But please read.
1) The primary reason that why I begin to doubt bigbang once was only because of the fact that 'Human Mind can never think/assume something (like flying butterfly or apple or bigbang-singularity) without its surrounding space.
But, people who explain bigbang hypothesis are confidently saying that bigbang origin had no surrounding space. This is because, those people failed to crosscheck the idea in their mental visualisation before they accepted it. The idea itself is unclear-guess-work in my perspective. You can clarify this with Psycologists.
2) Since, I concluded that the bigbang theory cannot be visualized by any human minds, I tried to cross-check the further explanation they say and found other contradictions.
ie, Bigbang theory says 2 points, but both are contradictory each other.
a) Bigbang origin was Infinitely-dense-small-boundaryless/volumeless-&hot called as singularity. That means, it was small once but has no edge/volume/boundary to it. They say, no space existed before bigbang.
My Analysis: If it was invisibly & infinitly small. That means if i see it now and see it again after 10 minutes, the singularity may become even smaller and hotter. So, because of heat, it begins to expand later as our current universe.
My Doubt: Expansion or Contraction indirectly means the presense of boundary. That is only from boundary1 to boundary2 the expansion/contraction will happen (for different timeframes). So, there must be existance beyond the boundary of bigbang.
b) The origin (singularity) begin to expand to become the current big visible universe and the expansion is continuing.
My Same Doubt: Expansion or Contraction indirectly means the presense of boundary. That is only from boundary1 to boundary2 the expansion/contraction will happen. So, there must be existance beyond the boundary of bigbang.
BIGBANG CONTRADICTION: 1) It has No boundary and 2) It is expanding (ie, presence of boundary).
MY Idea:
But, they can can say in this way. "The nature of Infinity Universe is continously Expanding as being an infinity universe"
Tamil: Ellai illaaa prebanjam, ellai illaathathaaka irunthu perithaaki kondae irukkirathu.
But, this idea cannot support the big bang origin which was infinitly small/dense.
An excellent viewpoint of big bang and CMB bro.. your way of presentation also awesome 👏
அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன.
(அல்குர்ஆன் : 21:33)
ஒழுங்கா ஒரு பொண்டாட்டிய வைச்சிருந்தா இன்றைக்கு பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்சினையை வந்திருக்காது
😂😂😂 எவன்?😃
@@MotilalJ 👍👍👍👍👍
@@MotilalJ நண்பரே.. அல்லாஹ் வணங்கப்பட தகுதியான ஒரே கடவுள்.
@@umerahmed1953 தாராளமாக வணங்குங்கள். விஞ்ஞானத்தில் முட்டாள்தனமான மதங்களை புகுத்த வேண்டாம். மத சம்பந்தமான காணொளிகளில் தெரிவிக்கவும்.
bro question 1: universe expand aguthu nu solreenga apudi na center la irunthu ella direction la yum nagarnthu poguthu nu thana artham appo epudi rendu galaxy modhudhu nu solranga expand aguthu na distance between galaxy epudi kammi agum?
Even though the universe is expanding ,gravity between two galaxies can still overcome it and collide
Great sir
Great Information. Thanks sir
Great & clear information bro
இந்த பிரபஞ்சத்துல இவ்ளோ நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒன்றில் கூட மனிதர்களால் வசிக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்... 🤔🤔
இங்கேயே வாடகை current bill குடுக்க முடியல..😢😢😢அங்க போய்ட்டு என்ன ஆட்ட போறோம்..
அது ஒன்றும் மனிதர்கள் வசிப்பதர்க்காக படைக்க பட வில்லை! வேறொரு நோக்கத்திற்கு படைக்க பட்டது! அதை வைத்து திசையை கண்டு பிடித்தார்கள்! இன்னும் பல...
மனிதனின் மூளை இன்னும் சிநதிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
Thavaru Namma innum kandu ariya villai vetru ulagathai
@@shajahanafridi4494ennanga yedho hub station maari solreenga... Appo edhukaga star "uruvaaka patuchu" as per ur statement adhu konjam solungalaen therinjupom
Oliya eathu unthi thalluthu?
இந்த பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கும் அல்லது எவ்வாறு உருவாகி இருக்கும் இதற்கான நிகழ்வுகள் பற்றிய புத்தகமாக THE END OF KNOWLEDGE by Manickam Nambi அவர்கள் எழுதி ஏ புத்தகம் மிகவும் அறிவியல் பூர்வமாக ஆக்கப்பூர்வமாக மிகப்பிரம்மிப்பு விட்ட கூடிய வகையில் உள்ளது அதை தயவு செய்து படிக்கவும் அதைப்பற்றி பகிரவும்
Bro next video waiting
good explanation
இதற்கு ஒரே பதில் கடவுள்.
Please be informed everything is fictional.
Super bro❤
Bro, Interstellar movie explain pannunga...
Arumai brother
Super sir
Sir please post next part video
Super anna😊
ஏதும் அற்ற ஒரு வெற்றிடத்தில் தான் இருப்பதாகக் கூறுகிறார் இறைவன். எனில் அவர் யார்? அவரது ஆளுமையை எவ்வாறு புரிந்து கொள்வது? ஏன் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார் இறைவன்?
Anaithu vedhangalayum padithu parungal bro iraivanai purindhu kollalaam
Bro Schrodinger experiment pathi explain pannunga bro
Super bro
Anna anuvikku uyir irrukka anu enge eppadi irukku tq
👏 super
Next time source link discription la kodunga ...!
Super
பிரபஞ்சம் x - அண்டம் ✓ , திருத்திக் கொள்ளுங்கள் 🤝
I am waiting for next video
பிக் பேங் முன்னாடி என்ன இருந்தது என்று "வள்ளலார் திருவருட்பா" நூலில் விவரமாக சொல்லி இருக்கிறார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம்நமசிவாய❤
ஆமீன்
ஓம் நமசிவாய என்பதன் பொருள் என்ன ? தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்
@@haflalaliமொழிகள் சமீபத்தில் உருவானவை எமது தேவை கருதி. ஆகவே எந்த மொழியிலும் புதிய சொற்களை உருவாக்கவும் முடியும் அதேபோல் எந்த சொற்களுக்கும் எத்தனை வெவ்வேறு விளக்கங்களையும் யார் வேண்டுமானாலும் கொடுக்கவும் முடியும்.
இது ஏசுவை குறிக்கின்றது. இறைவன் ஒளியாக இருக்கிறார் என்றும், ஏசு இறைவனின் மனித அவதாரம் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனுக்காக இறைவனே சிலுவையில் தன்னை பாலியாக்கி பாவ விமோசனம் கொடுத்ததால், வள்ளலார், ஏசுவை தனிப்பெருங்கருணை என்று குறிப்பிடுகின்றார்.
Dope adichavan kooda ipdi thotadha elam connect panni avan istathuku nu olara maataan bro, yen bro ipdi
குல் (ஆகுக) அல்லா கூறியவார்த்தை
அது குல் இல்லை "குன்"
Bro camera out of focus, please correct on next videos
இஸ்ராயீலின் சந்ததிகள் سورة الإسراء Al-Isra
وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ ٱلْأَرْضَ وَلَن تَبْلُغَ ٱلْجِبَالَ طُولًۭا﴿17:37﴾
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
SAHEEH INTERNATIONAL
And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height.
Big bang before epdi irukum atha uruvakunathu yaru plz ans anna
Bro, bigbang uruvaahavae illa bro, avanka aemaathuraanka bro.
Crosscheck pannunka avanka solra ovvonnayum, appo puriyum.
Appo universe formation ku edhu reason and epdi bigbang uruvaagala nu solreenga
@@global360labs3 Naan innoru comment pannirukkaen, athula explain pannirukkaen, bro. Seri, once more short ah explain panraen.
1) Muthal point vanthu ennana , avanka muranpadura maathiri 2 vishayam solraanka;
onnu vanthu, aarambathula Singulaarity enkira oru vishayam chinnatha irunthuthaam, aana atha suthi ethuvum illaama irunthuthaam. Antha singulaarity ku sutralavu/boundary illaama irunthuthaam.
innonnu vanthu, antha chinnatha iruntha singulaarity perusu aayidichu, athu thaan naama paakkura ippo irukkura prebancham nu silraanka.
Ithula enna poi sollirukkaanka enkiratha paappom. Sutralavu illatha onna (singulaarity ah), eppadi chinnatha irunthuchunu solla mudiyum? Sutralavu iruntha mattum thaan chinnathu/perusu nu solla mudiyum. Appo ivanka sonnathu unmai illa.
Singularity ku sutralavu irunthirunthaal, antha sutralava thaandi matha padaippukal kandippa irunthirukkum. Apdina, bigbang thaan aarampam nu solla mudiyathu.
Singularity kku sutralavu illana, athu chinnatha irunthuthu nu solla mudiyaathu, so athu aarampam nu eduthukka mudiyaathu.
2) Point number 2, ennana;
Oru manithanaala entha oru porul ah um, surrounding-space illaama karpana panna mudiyaathu. Appo, ivanka mattum eppadi Singularity ku surrounding space illaama irunthunu karpana panninaanka/yosichaanka?.
Science la yosikka mudiyatha vishayankal irukku, eg, electricity, speed of light etc. Aana itha naama yosikkalanaalum evidence irukku. electricity enkirathu unmai nu nammaala theinjukka mudiyum.
Aana, ivanka solrathu maathiri, oru kaalathula singulaarity enkira onnu irunthichu, athu chinnatha irunthuchu, aana athukku surrounding space illaama irunthichu. ippadi solrathukku evidence um illa, human mind aala yosikkavum mudiyaathu. so, athu poi.
@@global360labs3 Read my another comment.
@@global360labs3 My brilliant comments are not a-ccepted by this ch_annel. sorry. Got hidden.
-Great Science.
This theory even provew God , yepdi ivlo perfecta oru incident nadakumpodhu coincidence nu solluvinga , even if it happened in a million probability, forming lives wont fit into this probability. Hence proved That God exists.
Then who created god?
Ivlothaiyum padachutu yen olinchukitaaru
ராம்பாணத்தின் வேகத்தை சொல்ல மெல்லிய 16 பூ இதழ்களை அடுக்கி வைத்து அதில்ஊடுருவும் நேரத்தை சொல்வார்கள். அதனிலும் வேகமிந்த பாங்க்
ஆமீன்
🙏science
Ĝod.ìs.great.your.explana.great.my.dear.sir
Everything is created from nothing and nothing is not nothing but something for example 0 = x + (-x)
❤❤❤
பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.
(அல்குர்ஆன் : 23:14)
சும்மா இருப்பா
மதத்தை கொண்டு வராதே
பைபிளுக்கும் குரானுக்கும் என்ன வித்தியாசம்
பைபிள் வீட்டுக்காரிக்கு பிறந்தது
குரான் வேலைக்காரிக்கு பிறந்தது
பிரபஞ்சத்தின் வடிவம் நம் கோயில் மணி போல் உள்ளது
😂😂
Good info. But universe was created by explosion only
your explanation about bigbang matches with genesis
Bro தமிழ் சித்தர்கள் உண்மையாவே இருந்தங்களா அவங்க time travel la பண்ணங்களா அஷ்டம சித்திகள் உண்மையா சொல்லுங்க bro plz
Sidhar irundhaanga mooligai, medicinal composition (not upto microbial level we are doing now), suthi nadakradhugala observe panni adhula apoo irundha knowledge ku and access ku yetha maari yosichaanga, apro kadavul deity ah irundhaanga, that's it. Time travel level ku lam panaanga nu yosikradhu rombaaaa too much hallucination... Avanga naala appo microbial level kae paaka mudila idhula quantum level ku compare panreenga😅
Any theory of creation is incomplete without estimating the age, shape and size of universe. Vedas say that our universe is about 155.52 trillion human years old, and its total life span is 311.04 trillion human years (which is equivalent to 100 years of Brahma). In Srimada Bhagwata 5.20.38, the diameter of the universe is quoted as 500,000,000 yojanas (1 yojanas is equal to approx 9 miles, so its 4.5 trillion miles). The shape of the universe is egg shaped (brahmanda = brahma+anda). It may be interesting to observe that distance traveled by light in one day (186,000,000 * 3600 * 24 =~ 16 trillion miles) is equal to the perimeter of (vedic) universe (approximating ellipse to circle, perimeter of universe = 4,500,000,000 * 3.1416 =~ 14 trillion miles).
Supar
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Science cannot answer how universe is created ! All theories only human imagination .
10 like🎉
sathiama purialai
இந்த வீடியோ பார்க்குறப்போ, திரும்பவும் கடவுள் மேல நம்பிக்கை வருது, கடவுள்னு ஒருத்தர் இருப்பார்னு தோணுது
இங்கே தான் நாம் ஒரு தவறை பெரும்பான்மையோர் செய்கிறோம். கடவுள் என்ற கருதுகோளே செயற்கை யானது. கடவுளின் அனுகிரகம் கிடைக்க, அந்த கடவுளை நீங்கள் போற்றி புகழ வேண்டும், காலில் விழுந்து பணிய வேண்டும். விரதம், பரிகாரம், தட்சணை இவை எல்லாம் செய்ய வேண்டும். கடவுள் நல்லவனை காத்தும் கெட்டவனை தண்டித்தும் ஆட்சி செய்கிறார். ஆனால், இயற்கையில் பேரண்ட ஆட்சியில் இதுவெல்லாம் எடுபடாது. அங்கு நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. அன்பும் இல்லை வெறுப்பும் இல்லை. பாரபசம் இல்லை. பேரண்டத்தில் ஒரே மின்னல் வேக ஓட்டம், பேய் சுழற்சி, வெந்து தணியா பெரு நெருப்பு கோளம். உங்கள் கடவுள் எதுவும் செல்லுபடி ஆகாது. ஆக ஒருவேளை அந்த இயற்கை தான் கடவுள் என்று நீங்கள் கருதினால், உங்கள் கடவுள் கொள்கை எல்லாம் இங்கு செல்லுபடி ஆகாது. கடவுள் என்பது சிறுபிள்ளை தனம்.
Ivar name ena?
@@Indian-v6p en apadi soldriga ivar video thodarnthu na papen nalla erukum athuku tha name keta
அனைத்து புகழும் படைப்பாலனுகே உரியது
After the Edge of the universe there is empty space னு விஞ்ஞானிகள் சொல்றாங்க . விளக்கவும் 😂😂😂
How do aliens , UFO , UAP come here . Which technology they use. Dont lie that they dont come here 😂😂😂
Vedipuku space thevai yantral , virivadaithaluku space thavai illaya?😂
தவறு
1
பெருவெடிப்பு நிகழ்ந்தது என்று அறிந்து கொண்டோம். அதை ஏற்றுக் கொண்டாலும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அது ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி வருவதை ஏற்க முடியவில்லை. எல்லாமே ஏன் எதற்காக என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டால். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு அடிப்படைக் காரணம் நிச்சயமாக இருக்கும். எதற்காக இந்தப் பிரபஞ்சம் non stopping ஆக விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு விரிவடைந்து கொண்டே இருக்காவிடில் அதில் உள்ள நிறைப்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடுமா? வேறு என்ன காரணம்?
நீங்க சொல்லரது எல்லாம் எந்த இடத்தில நடந்தது அந்த இடம் எப்படி உருவாச்சி அது , எது, எதுல இருந்து சும்மா அன்னியன் போல் உளராதீங்க...
Ada Tharkuri first olunga padinga pa vantutanga pesatha nethan anniyan pola pesura
பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்தால் பிறகு ஏன் கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்கிறது? 400 கோடி வருடங்களுக்கு பிறகு ஆன்ரோமெடா கேலக்ஸியும் மில்கிவே கேலக்ஸியும் மோதிக்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்களே..!?🤔
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
உன் கேள்விக்கு பதில் கேரம் போர்டு விளையாட்டு சூத்திரம்
@@avengersprabuavengersprabu1347 அது என்ன சூத்திரம்?
Trigger money to Human also 😁😁😁😁😁
Big bang 😂
3 rd
இது அல்லாஹ் சிவனோட செயல்தான்
😂😂
அப்போ இருவரும் நண்பர்களா?😅 இயேசு எங்க
அவங்க யாருயா
@@periyasamyv3160 உலகத்தில் முதலாவதும் இரண்டாவதுமாக சனத்தொகை கூடிய மத கடவுள்கள்.
இவர்களுக்கு உருவம் இல்லை. இரண்டு மனைவிகள் தேவை இல்லை. தற்பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் தேவையில்லை. அகோரமுகங்கள் இல்லை.
இதில் ஒருவரான இயேசுவின் வயது தான் 2024 . இந்த வருடத்தை தான் நீங்கள் கருத்தில் எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் பாடசாலையில படிக்கும் பாடங்களில் / வரலாறுகளில் பயன்படுத்தும் கி.பி/கி.மு
என்பது இவர் வாழ்ந்ததற்கான சான்று. நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்கள் நாகரீகம் அனைத்தும் அறிவியல் உட்பட வெள்ளைக்காரன். 😂
@@victorvictor-dd2qb8inch ஆனியா அடிச்சு செவுத்துல மாட்டிட்டாங்க 😂😂
(Quran) அதிகாலை سورة الفلق Al-Falaq
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ﴿113:1﴾
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் (BigBang) இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
SAHEEH INTERNATIONAL
Say, "I seek refuge in the Lord of daybreak
If the entire universe is operating a fixed set of rules, then what is the purpose of God. We already know that these rules are cannot be changed so technically no one can change this. So even the mighty God is not able to do anything against this giant structure.
I dare any "flying tumble weed earthers" to answer these:
1. If sun is 93 million miles away, then we should feel the same scorching heat in the morning and in the noon, but why there's huge difference in heat between noon and morning-evening? Why light intensity of the sun becomes magnitude higher in the noon?
2. If earth is flying, why it's not crashed on to satellites and moon? Why sun is pushing away its ball planets as it moves? Grabbity is supposed to pull. Your Grabbity is pushing away satellites as earth moves? 😂 Absolute nonsense.
3. Vacuum cannot conduct heat as there's no molecules, so how sun's heat is traveling 93 million miles wide vacuum to reach here?
4. Magnets lose magnetism when heated up, then how your ball earth's inner core burning for billions of years at extreme temperature and yet doesn't lose its magnetism? Compass still works.
5. If satellites are real, then some countries that have satellite TV dish antennas on top of houses should point straight up 90°, but why all TV antennas in all countries always point sideways?
6. Point your finger at the direction in which your computer ball earth is flying at 800,000 kmph speed as you read this, can you?
7. Winter when sun is closer and summer when sun is farther? How? Tilt of the earth? It's sphere anyway regardless of tilting according to you.
8. If space expanding and things are red shifting and moving away from one another then how will andromeda and milky way collide ?
9. Why there are no stars in those earth images allegedly taken from space?
10. During 2017 american total eclipse, why moon's shadow went from west to east? It's supposed to go from east to west.
11. Rail roads are laid flat for thousands of KM, they are not curved. This proves earth is flat.
12. Ball earth is 3D , so why you use only 2 coordinates? Where is your third coordinate?
13. Why above equator has 19 time zones and below equator has 32 time zones? If earth is a ball, then there should be 24 time zones on each side.
14. Stars are moving in unison, why? because they are on same planar surface - the dome. All stars are at the same distance from the earth.
15. All planets have their own light. How saturn is reflecting sun light back to earth when sun looks like a star viewed from saturn? It's not sun light.
Almighty God, created the Universe for Testing purpose.
Also Almighty GOD created deaths and lives for testing purpose for who is a better human among us.
˹He is the One˺ Who created death and life in order to test which of you is best in deeds. And He is the Almighty, All-Forgiving. (Al-Quran 67:2)
.
God ku theriyaatha yevan good yevan bad nu test vachu thaan therinjuka mudiyuma ... manusanga thaan avanga uruvaakuna porula test panni paapaanga..
Allah oruvane
கடவுள் இருக்கா இல்லையா . பெருவெடிப்பை யாரு trigger பண்ணா😂😂😂
Ipo oru group varum
Bible la eruku quran la erukunu😂😂😂
Ivan solrathu ellam assumption purinjithaa
Science cannot find the creator and the origin of creations even after 1M years there will be assumptions only and not confirmations.
@@JJ-pg9so
Holy book la இருக்கிறது கட்டு கதை purunchuthah( comali god)
😂இருக்கு னா இருக்குனு தான் சொல்ல முடியும்! முடிஞ்சா அத மறுத்து அவர்களிடம் பேசு
@@Raja-em5tz neengathanda comali
Bible la first 4 page ah paduchalae ellathukum answer kaedachurukum 😊
Allah's creation always like😮
Read quran
Oombu