Polar Night: Explained in Tamil | No Sun for Four months? | Why Antartica gets no sunlight?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2022
  • #antartica #polarday #polarnight
    The reason behind Antartica going dark for the next four months, what is equinox, how equinox makes Antartica dark, why do some countries have different days & nights, why is Earth tilted a few degrees, what is polar day & polar night, how does polar night & polar day happen are the things that are explained in detail in this video.!
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 497

  • @user-wx4dk5yt8q
    @user-wx4dk5yt8q 2 ปีที่แล้ว +60

    சிறு குழந்தைகள் கூட தெளிவாக புரிந்து கொள்ளும் இவ்வளவு தெளிவாக உணர்த்தியதற்க்கு நன்றி.

  • @tamilmechanic
    @tamilmechanic 2 ปีที่แล้ว +124

    தமிழில் கமெண்ட் செய்தால் எங்களைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @maniateee
      @maniateee 2 ปีที่แล้ว +1

      Pls use Google translate...

    • @theridevaraj592
      @theridevaraj592 ปีที่แล้ว

      பூமியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உத்தராயணங்கள் உள்ளன: ஒன்று மார்ச் 21 ஆம் தேதி மற்றும் மற்றொன்று செப்டம்பர் 22 ஆம் தேதி. சில சமயங்களில், உத்தராயணங்கள் "வெர்னல் ஈக்வினாக்ஸ்" (வசந்த உத்தராயணம்) மற்றும் "இலையுதிர் உத்தராயணம்" (வீழ்ச்சி உத்தராயணம்) என்று செல்லப்பெயர் சூட்டப்படுகின்றன. வடக்கில் தேதிகள் மற்றும்
      தெற்கு அரைக்கோளங்கள்

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 11 หลายเดือนก่อน

      நான் லேத் பற்றை வைத்துள்ளேன்

    • @VinothKumar-kh6qf
      @VinothKumar-kh6qf 10 หลายเดือนก่อน

      @@theridevaraj592 k

    • @almalu9353
      @almalu9353 10 หลายเดือนก่อน

      ஆமாம் பா

  • @electricspark7887
    @electricspark7887 2 ปีที่แล้ว +10

    0:48 சிறிய திருத்தம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள்,6 மணிநேரம்,9 நிமிடங்கள் ஆகும். அதனால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை leap வருடம் வருகிறது.

  • @vetrim8729
    @vetrim8729 2 ปีที่แล้ว +3

    Rmba theliva accurate ah soldringa easy ah purinchika mudiuthu bro nice bro

  • @mk4220
    @mk4220 2 ปีที่แล้ว +2

    Wow What a🔥🔥🔥🔥 EDITOR 🔥🔥🔥🔥

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான தெளிவான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி தேநீர் இடைவேளை சயின்ஸ் க்கு வாழ்த்துக்கள் 👏👏👏👌

  • @omprakashravikumar7902
    @omprakashravikumar7902 2 ปีที่แล้ว +5

    எளிமையான புரிதல் சகோ, வாழ்த்துக்கள் சிறப்பாக பணி தொடறட்டும்...

  • @prathapkumar3951
    @prathapkumar3951 2 ปีที่แล้ว +7

    தேநீர் குழு
    தங்களின் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும் மனக்கேள்விகளின் விடையாகவும் உள்ளன. குழுவிற்கு மக்களின் சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    ஒரு கேள்வி
    சூரிய உதயம் (Sun rise) மற்றும் சூரிய மறைவு(sun set) என்ற வார்த்தைகள் சரியானதா???
    தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @deepankarthik5715
    @deepankarthik5715 2 ปีที่แล้ว +9

    Nithanamana thelivaana vilakkam sago's... School Students ellarum avasiyam parkavendiya video ithu... Elimaiya purinjippanga... Fine .. keep going well...👍👏👏

  • @RajKumar-oi9is
    @RajKumar-oi9is 2 ปีที่แล้ว +17

    🙏🙏🙏மேற்கு தொடர்ச்சி மலைகள்⛰⛰⛰ எங்க ஊரு பக்கத்துல சின்ன சின்ன மலைகள்🏔🏔🏔 பெரிய மலைகள் பழனி மலை திருப்பதி மலை எப்படின்னா உருவாகி இருக்கும்🏔🏔🏔⛰⛰⛰ எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணா🙏

  • @vanichitra87
    @vanichitra87 2 ปีที่แล้ว +3

    Romba romba thelivana vilakkam..👏👍🏻 Vaaltthukkal Sago.. 👏

  • @aravindkumarj5032
    @aravindkumarj5032 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு
    மிகவும் எளிமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி🎉❤

  • @ananthanr390
    @ananthanr390 2 ปีที่แล้ว +2

    Solla laa naa comment pakka vandhen but sundramoorthy bro superaa explain panni irukkaru👍👍👍

  • @omprakashravikumar7902
    @omprakashravikumar7902 2 ปีที่แล้ว +4

    2 முறை வரும் சகோ March & September மாதத்தில் Eqvinox வரும் சகோ

  • @priyasoni5889
    @priyasoni5889 ปีที่แล้ว

    Thelivaga sonninga Enga pasanga intrusta parthu purinjikittanga, romba nanri.

  • @syedfarveez240
    @syedfarveez240 2 ปีที่แล้ว +2

    Super semmaya puriya vachinga waiting for next video

  • @kowsalyan3919
    @kowsalyan3919 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.. நன்றி
    Answer: 2 equinox

  • @anbuk.4219
    @anbuk.4219 2 ปีที่แล้ว +1

    ரம்பா நன்றி சஹோ. தெளிவான விளக்கம். 👍👍🙌🙌

  • @gjohnggjohng7517
    @gjohnggjohng7517 2 ปีที่แล้ว +3

    Am social teacher even I got detail explanation... thanks and cover all topics

  • @D.sundaramoorthi
    @D.sundaramoorthi 2 ปีที่แล้ว +72

    On Earth, there are two equinoxes every year: one around March 21 and another around September 22. Sometimes, the equinoxes are nicknamed the “vernal equinox” (spring equinox) and the “autumnal equinox” (fall equinox), although these have different dates in the Northern and Southern Hemispheres

    • @venkatrahav.v
      @venkatrahav.v 2 ปีที่แล้ว +4

      Brother are you, group exam aspirations ah?

    • @DineshKumar-el4fn
      @DineshKumar-el4fn 2 ปีที่แล้ว +4

      Heavy competition 😂😂😂

    • @ananthanr390
      @ananthanr390 2 ปีที่แล้ว +3

      Super bro.... Enna padikkaringa bro

    • @D.sundaramoorthi
      @D.sundaramoorthi 2 ปีที่แล้ว +4

      @@ananthanr390 UPSC 🇮🇳

    • @ananthanr390
      @ananthanr390 2 ปีที่แล้ว +5

      @@D.sundaramoorthi ok bro... But naa atmosphere science pathi padichikittu irukka brooo M sc

  • @mathesh1
    @mathesh1 2 ปีที่แล้ว +15

    Equinox means equal sun supplied to the continents top to bottom.there are 2 equinox per year (around september and march).

  • @Vivekshal
    @Vivekshal 2 ปีที่แล้ว

    En life la ipadi oru explaining skills paathathe Ila... Samma sago Hari👌👍👍

  • @waytoojannah8492
    @waytoojannah8492 2 ปีที่แล้ว +2

    வருடத்திற்கு இரண்டு முறை equinox ஏற்படும்.இரண்டு துருவங்களிலும் சமமாக இரவு பகல் ஏற்படுவதற்கு equinox என்று பெயர்.

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j 10 หลายเดือนก่อน

    அழகாக தெளிவாக விளக்கத்தோடு சொல்வதால் நன்றாக இருக்கிறது ,

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 หลายเดือนก่อน

    👌👌விளக்கம் நான் படிக்கும் போது ஆசிரியர் கூட இப்படி wilainga படுத்த வில்லை

  • @dkarivazhagan
    @dkarivazhagan 11 หลายเดือนก่อน

    OMG 😱... Superb explanation... My son is lucky to watch this 😊

  • @DineshKumar-el4fn
    @DineshKumar-el4fn 2 ปีที่แล้ว +5

    Wow nice. You revised my mind in few minutes. Thank you awesome

  • @kartheeshmarimuthu7115
    @kartheeshmarimuthu7115 2 ปีที่แล้ว +8

    Ultimate explanation, kudos to the team.

  • @sathyamoorthyv6128
    @sathyamoorthyv6128 2 ปีที่แล้ว +5

    Sun is not in the center of the Eclipse (நீள்வட்டம்). It is in the focal point.

  • @kalaiselvan1796
    @kalaiselvan1796 2 ปีที่แล้ว

    ஸ்கூல சொல்லி தராது கூட நீங்க சொல்லி தரிங்க னா ரொம்ப நன்றி 🙏🏻💯

  • @asheikabdullah5309
    @asheikabdullah5309 2 ปีที่แล้ว

    Sir yenakku romba naala puriyadha visayatha easya sollitinga நன்றி ayya

  • @kingjesuschristnewcovenant2940
    @kingjesuschristnewcovenant2940 2 ปีที่แล้ว +1

    super brother.மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்

  • @simplyraj5968
    @simplyraj5968 10 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் நண்பா... தமிழில் இவ்வளவு நுனுக்கமாக கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது உங்கள் பதிவு ❤️ வாழ்த்துக்கள் நண்பா 🙏🏽

  • @vallarasusubramaniyan5862
    @vallarasusubramaniyan5862 2 ปีที่แล้ว +15

    equinox என்பது பூமி நீள் வட்ட பாதையில் சுற்றும் போது இரண்டு இடங்களில் அதாவது மார்ச் , செப்டம்பர் மாதங்களில் வரும். இந்த இரு மாதங்களில் சூரிய கதிர்கள் பூமியின் அனைத்து பகுதிகளிலும் சமமாக விழியும்.இதனால் பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஏறகுறைய இரவு பகல் சுழற்சி சமமாக நிகையும்.

  • @justvlog8970
    @justvlog8970 2 ปีที่แล้ว +6

    Sir it's wonderful explanations, it should be appreciated,
    Thank you so much 👍🙏🙏🙏🙏

  • @srinivasan4682
    @srinivasan4682 2 ปีที่แล้ว +1

    Intha Mari naraya video podunga sir... super

  • @dhanrajdhanraj5980
    @dhanrajdhanraj5980 2 ปีที่แล้ว +2

    தெளிவாக கூரியதர்க்கு நன்றி

  • @akprince8451
    @akprince8451 2 ปีที่แล้ว +2

    நீங்க சொன்னது புரியுது புரியாம இருக்கு நண்பா இன்னும் நாலஞ்சு தடவை பார்க்கணும் போல உங்க வீடியோ. ஆனால் நல்லா தெளிவா புரியிற மாதிரி சொல்லி இருக்கீங்க ஆனா எங்க மரமண்டைக்கு ஏறவில்லை 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 2 ปีที่แล้ว +4

    Nice explanation.......please continue to make this kind of videos more & more. You can able to create interest in young minds in astrophysics/Astronomy, which many are not interested /ignored......

  • @1984krishnakumar
    @1984krishnakumar 2 ปีที่แล้ว +8

    Excellent effort to make learning a joy. Keep up the good work.

  • @RANJITHsince-uh9dv
    @RANJITHsince-uh9dv 2 ปีที่แล้ว +3

    Thank you for making my break time worthwhile.

  • @kajamohideen1751
    @kajamohideen1751 ปีที่แล้ว

    ரொம்ப இலகுவான தெழிவான விளக்கம் நன்றி நண்பா.

  • @saravanan20013
    @saravanan20013 2 ปีที่แล้ว +3

    If Earth doesn't have 23.5° There is No seasons ,No polar night,Days occur .

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy ปีที่แล้ว +1

    Yes Anna a very good clear explanation on this artic and antartic semma practical explanation, edha nanga school padikirappo endha solli kuduthuraka um they not explained as this

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 2 ปีที่แล้ว +1

    Super nanbha...
    Animation video very good
    Thank you for your efforts..

  • @a.esakkiarumugam1562
    @a.esakkiarumugam1562 2 ปีที่แล้ว +4

    சிறப்பான விளக்கம் ❤

  • @jothitmr7918
    @jothitmr7918 2 ปีที่แล้ว +2

    நிலவுக்கும் சிறிய அளவில் சம்மதம் இருக்கும் தோனூது

  • @meenakshisundharan3221
    @meenakshisundharan3221 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ 💐💐💐

  • @mohamedkasim2334
    @mohamedkasim2334 6 หลายเดือนก่อน

    Vera level sir
    Very usefull to as a TNPSC Aspirant

  • @Kootukaaridiya-msvk8890
    @Kootukaaridiya-msvk8890 2 ปีที่แล้ว +1

    Unga explain pannura method nalla iruku

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 2 ปีที่แล้ว +1

    Really thanks for great information.. i understand clearly about earth rotation day and night

  • @thiyagaraj5096
    @thiyagaraj5096 2 ปีที่แล้ว +2

    Thank you Anna ennakum intha doubt irunthuchu

  • @vivek6285
    @vivek6285 2 ปีที่แล้ว +2

    like ethuku ellam youtube la podanum,dislike ethuku ellam youtubela podanum...Itha oru topicaa podunga

  • @user-yh6hv5yx1i
    @user-yh6hv5yx1i 2 ปีที่แล้ว +1

    ஆகச்சிறந்த விலக்கம் தோழர் 👏👏👏👏

  • @fathimarathi8061
    @fathimarathi8061 2 ปีที่แล้ว +2

    Oru sec kooda skip pannama paathurukken 😅

  • @VigneshSunlightArtist
    @VigneshSunlightArtist 2 ปีที่แล้ว +2

    Wow Great Explanation Hari...

  • @NDhanapal-96
    @NDhanapal-96 2 ปีที่แล้ว +1

    தம்பி அருமையான விளக்கம் நன்றி..

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @jasjas3922
    @jasjas3922 2 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம்

  • @ia9289
    @ia9289 2 ปีที่แล้ว

    Great and simple informative for kids... love it...

  • @ramaniisai6370
    @ramaniisai6370 2 ปีที่แล้ว +1

    Equinos வருடத்திற்க்கு இரண்டு முறை ஏற்படுகிறது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்படுகிறது.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว

    Fantastic simplest explanation, wow great

  • @sbbyogi1
    @sbbyogi1 2 ปีที่แล้ว +1

    Video making soooper...
    But
    Enakkuthan bhoomi maadiri thala suththudhu...
    Yepdithan andha kaalathula edhellam kandupudichi panjaangam navagiragamnnu sonnaaingalo... Great them and u too

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 2 ปีที่แล้ว +2

    நன்றி, பணிதெரடர வாழ்த்து

  • @bharathvigneshsaichannel3758
    @bharathvigneshsaichannel3758 2 ปีที่แล้ว +4

    Arumaiyana vilakam anna🤩🤩🤩🌟

  • @PremKumar-em6oo
    @PremKumar-em6oo 2 ปีที่แล้ว +1

    Nice and superb videos. Keep rocking Bro.. Videos are so interesting and nice and clear explanation..

  • @soulspecialom
    @soulspecialom 2 ปีที่แล้ว +6

    Great and simple explanation 👍🏼

  • @chandravadhana1974
    @chandravadhana1974 2 ปีที่แล้ว +12

    The Equinox (Vernal & Autumnal)
    There are only two times of the year when the Earth's axis is tilted neither toward nor away from the sun, resulting in a "nearly" equal amount of daylight and darkness at all latitudes. These events are referred to as Equinoxes.Equinox 2022 will be at 6:33 am on 23 September(Friday)

  • @Rajkumar-qw3ik
    @Rajkumar-qw3ik 2 ปีที่แล้ว +3

    Equinox ,It is happen twice the year because almost fully(mean half earth)gain the sun light b/w the N-S poles and super explanation bro marvelous 👏👍

  • @Tn_30-dance_academy.
    @Tn_30-dance_academy. 3 หลายเดือนก่อน

    Anna nee nga alaga explain panringa anna...unga speech nala iruku

  • @Nirmal9396
    @Nirmal9396 2 ปีที่แล้ว +3

    Also show about MOON - FULL & NEW moon and WEEKS

  • @SasiKumar-nm3hl
    @SasiKumar-nm3hl 2 ปีที่แล้ว +5

    Very well explained 👍 Thank you

  • @senguttuvelr7760
    @senguttuvelr7760 11 หลายเดือนก่อน

    Explanations is very easy. Thank you Bro

  • @SenthilKumar-zc2vw
    @SenthilKumar-zc2vw 10 หลายเดือนก่อน

    Useful visual information.pls continue sir

  • @saravanans3434
    @saravanans3434 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துகள்.

  • @vasmasamayal8121
    @vasmasamayal8121 11 หลายเดือนก่อน

    Very nice explanation bro , patiently explained bro

  • @vijayalakshmiravishankar
    @vijayalakshmiravishankar 2 ปีที่แล้ว +3

    AntarCtica - Not Antartica, maybe u can correct the video icon 👏🏾

  • @rilvanaparveen7915
    @rilvanaparveen7915 2 ปีที่แล้ว

    Pakka xplaination sir....super

  • @naveenkumars9931
    @naveenkumars9931 2 ปีที่แล้ว +3

    Vera level explanation thank you

  • @muthukumar-rn7cu
    @muthukumar-rn7cu 2 ปีที่แล้ว +2

    அவர் உத்தராயணங்கள் மார்ச் (சுமார் மார்ச் 21) மற்றும் செப்டம்பர் (செப்டம்பர் 23 இல்) நடக்கும். சூரியன் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கும் நாட்கள் இவை, இது பகலையும் இரவையும் சம நீளமாக ஆக்குகிறது.
    வருடாதுகு இரண்டு முறை வரும் .

  • @sarastars001
    @sarastars001 2 ปีที่แล้ว +2

    Ultimate explanation bro 👏👏👏

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle3963 ปีที่แล้ว

    Wooow..!! What An Explanation Sir

  • @Ethaiyavathupaapom
    @Ethaiyavathupaapom 2 ปีที่แล้ว +2

    Very nice explanation bro..

  • @rohitarun1337
    @rohitarun1337 2 ปีที่แล้ว +3

    So, it happens every year?

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 👍

  • @kishorebabua5788
    @kishorebabua5788 ปีที่แล้ว

    Bro...nee oru genius dhan👍

  • @sarathij6074
    @sarathij6074 2 ปีที่แล้ว

    Super sir i am teachers but your are more than that thankyou for this video 💯💯💯👌👌👌👌👌

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 11 หลายเดือนก่อน

    நன்றாக விவரித்தீர்கள்.

  • @kumar-ej2go
    @kumar-ej2go 2 ปีที่แล้ว +1

    Good explanation about day and night using world globe.

  • @lolitaadolphe7229
    @lolitaadolphe7229 2 ปีที่แล้ว +1

    Very nice .... good and clear explanation. ... 👍

  • @johnjawahar10
    @johnjawahar10 2 ปีที่แล้ว +10

    Sep 23 and Mar 21 is Equinox day.. U can also add Thatchayanam (Dec 22)nd uthrayanam. ( June 21)

  • @azeemmohammed6284
    @azeemmohammed6284 2 ปีที่แล้ว +2

    Thanks for to the video, please explain about moon phase as well

  • @doc946
    @doc946 2 ปีที่แล้ว +2

    Superb explanation...

  • @nijandhanaasree1500
    @nijandhanaasree1500 2 ปีที่แล้ว +1

    Excellent work. Thanku

  • @samruban9390
    @samruban9390 10 หลายเดือนก่อน

    Nice explanation.... More understandable

  • @DevendraKumar-qc8he
    @DevendraKumar-qc8he 2 ปีที่แล้ว +1

    Beautyful explanation....thx.

  • @thecreative8733
    @thecreative8733 2 ปีที่แล้ว +1

    Veralevel bro👍👍👏👏

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 2 ปีที่แล้ว

    சீசன்ஸ் கோடை காலம், மழை காலம் அல்ல . கோடை காலம் குளிர்காலம். நீங்கள் தவறாக சொல்லக்கூடாது . 👏👏👏மிகவும் அருமை

  • @user-fi9xk5mk4l
    @user-fi9xk5mk4l 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...👌

  • @suryaparvai1171
    @suryaparvai1171 2 ปีที่แล้ว +1

    Nice clarification 👍👍👍👍👍