16 வகை கறிக்குழம்புகளுடன் KANAGU MESSன் கிராமத்து சாப்பாடு - MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- கனகு மெஸ் நாட்டுகோழிக்கும் அதனுடைய 16 வகை குழம்புகளுக்கும் மதுரை கருமாத்தூரில் பிரபலமானது. 80ரூபா முழு சாப்பாட்டுக்கு 16 வகை கறிக்குழம்பை unlimited ஆக தருவதும், கிராமத்து மனம் மாறாமல் சமைப்பதும் இந்த உணவகத்தின் சிறப்பு.
Kanagu mess
Phone: 076672 87798
Address: Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514
goo.gl/maps/MJ...
Kanagu mess
Phone: 076672 87798
Address: Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514
goo.gl/maps/MJub33xqh9Do35ML6
Ok kkk9o
Is this halal food ,,please confirm it MSF
@@mohamedasimdaheer8307 qqqqqq
இந்த பொழப்புத்தான் நல்லா ருசிச்சிச் சாப்பிட கிடைத்தது.
🤭😁
True
இந்தப் பொறப்பு (பிறப்பு) தான் ..😉😉
Bro rs80 க்கு 13வரட்டி குழம்பு அருமை எங்க தமிழ் நாட்டில் இது ரேம்ப கஷ்டம் நன்றி நல்ல பதிவு ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும்
As usual, msf just proves why they are the best 'Tamil food channel' ever..
நான் தஞ்சாவூர் இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு ...சத்தியமாவே வாயி ஊறுது
அருமை சகோதரா நல்வாழ்த்துக்கள்... பார்த்தவுடனே சாப்பீடுனும் என்று ஆசை வருகிறது...வாழ்க வளத்துடன்...
Food oda kuda unga narration vera level MSF..
face ah kattamalay mass pandrienga ella video'la yum..
Unga videos pathu ippo neraiya hotels ennoda bucket list'la add ayutay pogudhu..
Chance kedaicha try pannanum..
I have never seen a restaurant like this in my life Best Restaurant Everyone buys and eats well The best non-vegetarian restaurant
வீடியோ பார்க்கும் போதே பல வருடம் கழித்து ஒரு ஆர்வம்.. நல்ல பதிவு..
🙏🙏🙏🙏
பேசமா மதுரைக்கே போயிடலாம் மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
Thanks bro
@@Musalal007 நான் பொறாமைல இருக்கேன் பிரதர் மதுரை மக்களை பார்த்து (அன்பு கலந்த பொறாமை)
Vanga ellarum maduraiku... Oru pazamozhi iruku "maduraiyai suthuna kaluthai Koda vera engavum pogathu nu" enga paati sonathu.. Nanga ellam born here, grown up here, and living here...
Madura veyil la thangathhathuu body
வாஞ்சையுடன் வாவென்றழைக்கும் மதுரை
It seems MSF is the source for many TH-cam channels, Foodies
இந்த பிறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது
Madras street food is always unique in covering restaurants 😍❤
Madurai - food heaven city..
நாங் இங்க தான்எப்பவுமே சாப்பிடுவோம்.ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்.Cost அதிகமாக இல்லை.
Neenga endha ooru bro
I have went to there more than 5 time, very very super tasty food, nice hospitality, my favourite mess Arumai 👌👌
மதுரை தான் எல்லாத்துக்கும் பேமஸ்🔥🔥🔥🔥
Msf team doing a great job👏👏
Idhu varaikum paatha yella videos um different. Matha youtube la paakura restaurants videos inga illa, ellamey different aana restaurants and foods.
Owner voice like pandian stores periya Annan voice maturai slang an voice madulation
ஓனர் ஐயா, டவுனுக்கு மட்டும் போய்டாதிங்க....
ப்ரோ மதுரை மாவட்டத்திலே எல்லாம் நல்ல இருக்கும்
Kanagu mess was excellent country side restaurant.
Thank you so much for showing this amazing mess. As a food vlogger you are doing a helpful job. All your food videos are highly resourceful.
மதுரை ய தவிர எங்கயும் இந்த மாதிரி பார்க்க முடியாது
Yen Chennai la paka mudiyatha
@@arokiyamadhachapel4232 kandipa mudiyadhu...
Comedy
@@arokiyamadhachapel4232 No. Of Likes vachae theriyalaya???
Amaa bro
Thanks for the video👍 5.41 oru anna peasi iruparu parunga antha kallam kabadam ilatha peachulayae unga tharam teariuthu👍 ❤️ 🙏Nandri ipadi patta arumayana hotelium anga irukura nalla manitharkalium katnathuku👍
That kaki sattai annan smile..so innocent😍
Very good service to the community ❤️
Hi I am regularly watching your channel I am from Delhi I would like to visit these palace but I don't understand your language please explain address or location in Hindi or English or use sub title
Thanks you best of luck 👍
Pls check the description we gave the address in English with Google map location
Naa clg padikum pothu weekly sunday ingathan sapuduvom sema taste bro
Woww... Last week went madurai missed to watch this video. Next time I will try this Mess
Enga fav hotel ithu than.. En husband'ku romba pidikum.. Nanga mdu'la irundthu Inga poi sap2 varuvom.. Avlo super'ah irukkum..
Miga Miga Arumai! Vazhthukkal!
My favorite mess,🎈🎈🎉😋😋😋😋😋😋🎊🎊🎊🎊
Hardworking couple.. hatsoff
Preparation seems good, kitchen is also neat feel like eating now. Should plan on my next trip made a note of address. Thanks bro.
Msg Vera lvl naraiya iruku pooi bestu food nambaluku introduce pandra ru vera lvl . madurai intha kadaiku poganum
Yanga ooru karumathur nanga inkathan saputuvom rate only 80 antha sister mattumthan samaypangal ithana idathilum super
புரட்டாசி முடியட்டும்...
வாங்க நண்பா மதுரை தங்களை அன்புடன் வரவேற்கிறது
Bgm mass bro! Vintage feel கொடுக்குது!👍
Super village food I love this hotel.
Best service
Homily made food
Yes spacial country chicken gravey
நல்லா சாப்பிடலாம்
Love from kerala 🌹❤, i would like to come there hopefully 🙏
My favourite mess😋😋sir..👌👌
Moonandipatty pakkathulaya
@@Musalal007 yes
Street foodie only like it...😋😛😜😝🤤
Very good sappaduthan veluthuvangalam mudiyalaye eynna nanga eruiguarthu Chennai valga valamudan entrum
Vera level hotal
அருமையான பகிர்வு
Owner pesrathu romba pidichirku
But dubai la matikiten epdi varathu😒
பிரமாதம் சார்
Supper mess intha kallatuala yarrum ithu Mari Illa super
Super village mees madurai mass
செம்ம
Waiting to visit.ur speech itself very affectionate 🙏
ஏம்மா இப்படி பன்றீங்க வண்டி எடுத்தா இந்த கடைக்கு தான்டா மீதி வேலை எல்லாம் அப்புறம் தான் வரேன் தாயே விரைவாக 😂👍👍👍👍👍
வீடியோ பார்த்ததே சாப்பிட்ட மாதிரி உள்ளது நண்பா
அது நாட்டுக்கோழி இல்லை நண்பா அது பண்ணைக் கோழி
மதுரை பகுயில் உள்ள மற்ற ஹோட்டல்கள் பற்றி சொல்லுங்கள்..
Kandipa Varuvom.... Nandri!
Thanks for this video Merci Merci Merci From France
Sema mass
Super super teast
owner pesa pesa indha kadai-le kandipa oru naal kandipa sapidanum thonudhu partheengala..adhu than indha madiri manidha neyathudan vela parkum pasakara alungoloda alaghu :) valgha :)
சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்னும் உங்கள் தொழில் வளரட்டும்.
நன்றி அண்ணா....🙏🙏🙏🙏🙏
Madurai is one of the best place for eatary people
Super 👍👍👏👏 good food good health 💪
மதுரை வந்தாரை வாழவைக்கும் ஊர் வந்தவரை பசியோடு இருக்க வைக்காத ஊர் மதுரையில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் எங்க ஊரில் எப்பவுமே தனி கெத்து தான் சரி அன்புளையும் சரி 😎🦁🤗 சாப்பாடுலையும் சரி 😍
Bro....Try to do video on preparation of food...(recipes) of there respective Restaurants....that will be still interesting...
Once again fabulous find in a far away area from the main area. Splendid. Keep it up Sir.
Super village food
நன்று
Bgm sema boss
Supreme brother
அருமை
Intha kelambiten 😍😋
No words to Express 👌👌👌👌👌thanks msf
Super I will come shortly
Msf best channel
Super O super
வாழ்க நலமுடன்
Can see Nativity of Madurai...
Ithu enga ooru...... namma ve2ku pakathula tha iruku
Karumathur mass hotel
Excellent non vegetarian food
Madurai - Food capital of the world
Very good nanba 👍👍😋
super...iam waiting to travel
Super Anna thanks
Super valthukkal
Super village taste food
Im a vegan..but food looks pakka...
Nice
Super Anna thanks iam
all the best Kanku mess superb
Super sir
சாப்பிடறதுக்கு வயிற்றுக்கு நிறைவாக சோறு போட்டா பிச்சைக்காரனும் பணக்காரன் தான்
Namma madurai na taste kanavu mess na mass
Na madurai tha , ithu Madurai ila sekkanam pakkathula but ipadi solluraganu 25km poi saptu patheyn
apadi onum ila sollura aalavu ,
Thalaivare Nanga Erode Next week sivagasi varo pattasu vanga ipo pattasu next Namma kadaitha firstuu Next week meet panaro 11 peru varoo
பேசமா வேலூர் இருந்து மதுரை போலாம் இருக்கு
Saw this video & cross checked with several food reviewers and we went today to Kanagu mess, avlo Kasu vanguranga and kevalama irunthuchu..
Yarum pogatenga plssss
great food and nice presentation