@@Samy1234-er6jd அட லூசு இப்போ நீ தான் ஜகன் மோகன் நான் தான் அர்ச்சகர் லுசு நீ சொல்வது நான் கேட்கவில்லை என்றால் என்ன நீ என்ன பன்னுவ...... இது கூட உனக்கு புரியலை நீ என் இதேல்லாம் பாக்கற
அவர் திருப்பதில் பிறந்ததாகத்தான் கூறினார். அவராது தாய் மொழி தெலுங்கு என்று கூறவில்லை.அவர் திருப்பதில் பிறந்ததாகத்தான் கூறினார். அவராது தாய் மொழி தெலுங்கு என்று கூறவில்லை.
@sumathibalakrishnan2891 உயர்நீதி மன்றத்தின் சிதம்பரம் சமீப தீர்ப்பை படித்து விட்டு பேசவும்.. 2000ஏக்கர் கோவில் நிலத்தை விற்று தின்ற கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமாம். மீதி 1000 ஏக்கரிரல் வரும் மாத வருபமானம் ஒரு லட்சம் தானாம்.😂😂
வணக்கம் சாமி இப்படி ஒரு சரியான தகவல்களை தமிழில் தெளிவாக சொல்லி புரியவைத்த உங்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம் திருப்பதி மலைமேல் வெத்திலை போட ஸ்மோக் செய்ய ட்ரிங்க்ஸ் பண்ண எதற்கும் அந்த காலத்தில் அனுமதி இல்லை இரவு 12 மணிக்குமேல் வாகனங்கள் மலைமீது ஏறக்க்கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தன இப்போது எல்லாம் மாறிவிட்டது ஒரு பெரிய விஷயம் உண்மையான பக்தர்களுக்கு மிகவும் வருத்தமாக இந்த விசயத்தை நினைத்து வருத்தப்படுகிறோம்
Tv interviewers should allow host to speak without interruptions as basic etiquette (better to avoid interviewer smartness). Thanks for nice guests.Vazhga valamudan.
I don't know how many of you will believe. I went for darshan, I felt a small boy of around 10 years old standing near the right side door and peeping at me. He looked sad. It was do strange. I thought Only few seconds we get darshan but why I am seeing a boy there. After darshan I went to have darshan of Vakula devi but was not allowed. I couldn't speak anything to my family as I was still confused with the boy I saw. After coming out of the temple. Taking the mobile, my son's cousin told the kitchen area is being dug so Vakula devi darshan was not allowed. That's when I revealed my experience with my family. Vakula devi is His mother and she supervises the food prepared for her Son. They shouldn't have shifted the kitchen. He was not happy about it. This is my personal experience. I beg, please set the kitchen as before- under the supervision of His mother
Excellent. I appreciate Sun TV for the UTube telecast. I also appreciate thalaimai Archahar, Ramana Dikshadar for his open interview. God bless him. A CBI enquiry is a must to probe irregularities, as per his view.
திமுக காரர்கள் பகுத்தறிவு பெரியாரின் உண்மையான தொண்டர்கள் என சொல்லி கொண்டு மோடியின் மறைமுக ராமர் கோயிலுக்கு நிதி பணம் கொடுத்தவர்கள் திமுக கட்சிக்காரர்கள் இவர்கள் பெரியார் அம்பேத்கரை பின்தொடரும் பகுத்தறிவாளர்களுக்கு திமுகவினர் உண்மையாக இல்லை ஆன்மீக வாதிகளுக்கும் உண்மையாக இல்லை மொத்தத்தில் இவர்கள் மக்களை குழப்பும் உண்மையான நிலைப்பாட்டை வெளியே சொல்லாமல் ஏமாற்றுபவர்கள்
India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.
How did this culture form? Culture is not permanent. It is changing according to times. Most of our habits are changed due to technology and globalisation.
@@amigo4558 Nothing changed as far as cultural beliefs. Japan and India are same when it comes to people using culture and technology parallel. We follow our roots and also be technically advanced.
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இருந்தாலும் கடவுளை நம்புபவர்கள் அந்தக் கடவுளுக்கு முழுமையாக மரியாதை செலுத்த வேண்டும் ஒரு விஐபி பார்க்க சென்றால் நேரம் காலம் பார்க்க வேண்டும் ஆனால் கடவுளைப் பார்க்க வேண்டுமென்றால் உடனே நடக்க வேண்டும் இது தலைமை அர்ச்சகர் அவர்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன்
அதாவது பணக்கார கடவுள் வெங்கடாஜலபதி இருந்தாலும் வருகின்ற விஐபிகளுக்கு தரிசனம் காட்டி அவர்களை மகிழ்வித்தல் தான் நம்மள மாதிரி ஊழியர்கள் பணக்காரர்களால் ஆகலாம் அதாவது அங்க இருக்கக்கூடிய தர்மகர்த்தாக்கள் அங்க இருக்கக்கூடிய ஊழியர்கள் ஒரு தரிசனத்திற்காக 500 டிக்கெட் வாங்கறான் ₹1000 டிக்கெட் வாங்குறான் டிக்கெட் கள்ளத்தனமா ₹2000 ₹3000 டிக்கெட் வாங்கிட்டு வந்து கொடுக்குறான் கள்ளத்தனமா அப்ப கள்ளத்தனமா வரும்போது அவா தரிசனம் காட்டி அவங்களுக்கு ஏதாவது ஒரு லஞ்சம் கொடுக்கிறான் விஐபிகள் கொடுக்கும் போது அவர்களுக்கு பரிசு கொடுக்கிறான் விஐபிகள் பகவான் பெருமாளை தரிசனம் பண்ணனும் சீக்கிரமா காட்டுங்க அப்படின்னா அந்த விஐபிகள் சொல்வார்கள் அதனால் அர்ச்சகர்களும் பணத்திற்காக திருப்பதி பெருமாளை காட்டித்தான் ஆக வேண்டும் பெருமாள் ஆகம இப்படித்தான் பூஜை பண்ண சொன்னார் ஆனா நம்ம விஐபிகள் சும்மா இருப்பார்களா பெருமாளுக்கு பூஜை ஆகுதோ இல்லையோ பணக்காரர்களுக்கு பூஜை ஆகணும் கோடீஸ்வரனுக்கு சீக்கிரம் பெருமாளுக்கு பூஜை ஆகணும் பாஞ்சராத்ர ஆகமம வைகானசம் ஆகமம் கூறியுள்ளபடி திருப்பதிக்கு பெருமாள் பூஜை செய்ய உள்ளார் பெருமாளுக்கு பூஜை செய்து உள்ளனர் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூஜை செய்துள்ளனர் ஆனால் சில விஐபிகள் சீக்கிரம் வந்து பூஜை செய்யுங்கள் நேரமாகிறது என்று சொல்லும் போது அவர்கள் பூஜை செய்து விடுகிறார்கள் அப்புறம் அவர்கள் கொடுக்கும் படம் பரிசு எல்லாம் கிடைக்கும் இல்லையா அவாளுக்கு அவளை கிடைச்சா தானே அவள் வந்து சீக்கிரமா பணக்காரன் ஆகலாம் கஷ்டப்பட வேண்டியதில்ல அதற்காகத்தான் அதற்குத்தான் பரிசு பொருள் எல்லாம் வாங்குறாங்க திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில்
நல்ல எண்ணமுள்ள அர்ச்சகர் நிறைய நல்லது கேட்டது தெரிந்தவர்கள். இவர்களைப்போன்றவர்களாளதான் நம் கோயில்களும் மக்களும் க்ஷெமமாக வாழ்கிறார்கள். நல்ல தமிழ்ப்பற்றுள்ள பிரிக்கபடாத மேடராஸ் பாட்டன வாசி. நாமெல்லோரும் இவர்பாக்கம் நிற்கவேண்டும்.
இந்தப் பேட்டி மிகவும் அருமையாக எடுத்துள்ளார்கள் இதேபோன்று சன் டிவி பள்ளிவாசலிலும் சர்ச்சிலும் எடுத்துப் போட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். எல்லா இனத்தவரின் விதிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் அதனால் தான் வேறு ஒன்றும் இல்லை
The words of this priest shows the agony he has in his heart. Seems to be a genuine person. In Tamilnadu politicians going to temple is personal due to Dravidian parties and separation of religion and politics. But in Andhra and other states VIP culture is prevalent.
@@KolgaiCan you provide any proof or have you done any research on this. Don't blindly tell anything without knowing anything. There is no proof that tirumala is lord Murugan temple and still not yet provided. There are lot of evidence mentioned in ancient Tamil literature about perumal and Tirumala. Tirumala temple is glorified as Tiruvenkadam and tiruvenkadhathane by 11 alwars saints.Temple is mentioned as Tiruvenkadam in literature.
@@smshrinath9363Alwar and Divviya Prabandham is 7-8th century. Thirumalai is much older as a shrine mentioned in Sangam literature and Tamil grammars. The Vaishnavite Guruparampara mentions that it was originally a Shaivite Skanda shrine.
30 வருடங்களுக்கு முன்னர் இருந்தே ஆரம்பித்திருக்கிறது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு தேவஸ்தான புகையிலை பார்த்துக் கொள்ளும் தலைமையை காரர்கள் சரி திருத்தினார்கள் தவறு செய்தவர்கள் ஐயர்கள் இருப்பதால் சோழர் விஜயநகர காலத்திலேயே ஐயர்கள் தண்டிக்காத ததால் எப்பொழுது வரை அது நீடிக்கிறது அப்பொழுது கரிகாலனை முதுகில் குத்தி கொலை செய்த ஐயர்கள் கூட்டத்தையே அப்படியே விட்டு விட்டார்கள் மற்றும் அவர்கள் கற்பழிப்பு செய்தால் கூட அவர்களுக்கு தலையில் இருக்கும் முடியை கொடுத்தால் போதும் அதற்கு தண்டனை அவ்வளவுதான் அவர்களை விட்டுவிடுவார்கள் இந்த லட்டு விஷயத்தில் அர்ச்சகர்கள் துணையில்லாமல் நடந்திருக்காது ஏனென்றால் லட்டு காண பொருட்களை வாங்குவதில் இருந்து அவற்றை தயாரிப்பது வரை அவர்கள் மேல் பார்வையில் தான் இருக்க வேண்டும் என்பதுதான் தேவஸ்தானத்தின் எழுதப்படாத விதி மற்றும் அதுதான் உண்மையும் கூட அதனால் அவர்களில் யாரோ ஒரு துரோகி இருக்கிறான் அவன் பணத்திற்காக மற்றும் தன் வாரிசுகள் கலெக்டராக ஆக வேண்டும் டாக்டராக ஆக வேண்டும் என்பதற்காக இந்த வேலையை செய்திருப்பான்
Apart from Thirupathi Laddu, what about the ghee used in general sweets all over India, plus lighting lamps, Bryani, masala, all cooking... So who all eat these ghee, who knows.. Aandavare 🙏🏻
இதுபோன்ற நல்லவர்கள் இருப்பதனால் தான் இன்னும் ஊழல்கள் வெளியே வருகிறது😮😮 இவர் உருவில் பெருமாளை காண்கிறேன் இவராக முன்வந்து சொல்லவில்லை அந்த பெருமாளே சொல்ல சொல்லி இருக்கிறார் 🙏🙏
The interviewer is so bad, shows no respect to the priest. What a contrast between the two of them! One who speaks chaste Tamil is not a tamil man but the Tamil speaking questioner lacks the decorum.
I request the interviewer to give some respect to Deekshitar, what the hell you think about him , learn from Telugu interviewer what respect they give him , lower your demanding voice and have some humility....
Loose anchor, tamil karan manathae vanguran, evolo azagha nithanama teliva bathil solraru andha manishan, nee enna mo koyabedu market la pera pesra matiri pesra, Dear news reporter or anchor there is no good communication and personality skills in you kindly try to devolp ...
He is an arrogant Interviewer. He doesn't know anything about spiritual thing. But he is asking question as if he know everything. yes it is arrogant because of sun TV Reporter.
Yes, திருப்பதிக்கே தலைமை அர்ச்சகர், வேதங்கள் படித்தவர், வழி வழியாக பெருமாளை அருகில் பூஜை செய்யும் அவரிடம், பண்பு மரியதைய இல்லாமல் பேசுவதை கண்டிக்க வேண்டும், நிறுவனம்
Very genuine and open talk by The Priest,God bless us all .
ஓம் நமோ நாராயணாயா
வேதனை அளிக்கும் விஷயம்... உண்மை சொன்னதற்கு நன்றி
எவ்வளவு அழகாக தூய தமிழில் பேசுகிறார், கொஞ்சமும் கூட தயக்கம் இல்லாமல் எல்லா உண்மைகளையும் கூறுகிறார்
அருமையான விளக்கம் நன்றி ஐயா நன்றி
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இது போன்ற நல்ல மனிதர்கள் திருப்பதி ஏழுமலையான்
அருமையான பதில்கள்... அருமையான தமிழ் உச்சரிப்புகள்.... தேவஸ்தான தலைவருக்கு பாராட்டுக்கள்.....🎉
தசாவதாரம் கமல் ஹாசன் இருக்கிறார்
😢@@shanmugasundaram3170
அருமை நன்றி
😊
Interviewer doesn’t understand Tamil or he has lake of listening skill? Because, Archakar speaks very clearly and his language skill is so high.
கவனிக்கவும் 2018 அளித்த பேட்டி
You mean Old laddu in New version....😂
Yes
@@Samy1234-er6jd
அட லூசு இப்போ
நீ தான்
ஜகன் மோகன்
நான் தான் அர்ச்சகர்
லுசு நீ சொல்வது நான் கேட்கவில்லை என்றால்
என்ன நீ என்ன பன்னுவ......
இது கூட உனக்கு புரியலை நீ என் இதேல்லாம் பாக்கற
ஐயா நீங்கள் தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை
அவர் திருப்பதில் பிறந்ததாகத்தான் கூறினார். அவராது தாய் மொழி தெலுங்கு என்று கூறவில்லை.
திருப்பதி மாவட்டத்தில் தமிழர்கள் பலர் வாழ்கிறார்கள்.
திருப்பதி மாவட்டத்தில் தமிழர்கள் பலர் வாழ்கிறார்கள்.
@@lokeshbalaji6652his mother tongue is Telugu only he belongs to 'Vaikhanasa' clan which is a Telugu community.
AAA asa ini ni@@lokeshbalaji6652
தைரியமா பேசும் இவருக்கு பாராட்டுக்கள்..
IAS officers, ED, government officials - they need to be first banned from any involvement in temple administration.
ஐயா தங்கள் தமிழ் உற்சாகம் வாழ்த்துக்கள். கண்ணதாசன் ரசிகன்.
தெய்வம் நின்று கொல்லும்.உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துகள்
இங்கு ஒருவரும் இந்த குருகளை கிண்டல் கேலிகை செய்யாமல் இருப்பது மகிழ்ச்சியே 🙏🏻
ஆமாம் நல்லவர்களை இயக்குவது அந்த பெருமாள்தான்
இவர் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் இவரை ஒரு தமிழராகவே நான் உணர்கிறேன் இப்படி நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அவர் திருப்பதில் பிறந்ததாகத்தான் கூறினார். அவராது தாய் மொழி தெலுங்கு என்று கூறவில்லை.அவர் திருப்பதில் பிறந்ததாகத்தான் கூறினார். அவராது தாய் மொழி தெலுங்கு என்று கூறவில்லை.
திருப்பதி மாவட்டத்தில் தமிழர்கள் பலர் வாழ்கிறார்கள்.
@sumathibalakrishnan2891 CORRECT SIR
@sumathibalakrishnan2891
உயர்நீதி மன்றத்தின் சிதம்பரம் சமீப தீர்ப்பை படித்து விட்டு பேசவும்.. 2000ஏக்கர் கோவில் நிலத்தை விற்று தின்ற கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமாம். மீதி 1000 ஏக்கரிரல் வரும் மாத வருபமானம் ஒரு லட்சம் தானாம்.😂😂
@sumathibalakrishnan2891sari sari azhathinga mami
உங்கள் தைரியத்தில் நன்றி
சன் டிவியில கூட தெய்வீக நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவது ஆச்சரியம் 🎉
நம்மை ஏமாற்ற
வணக்கம் சாமி
இப்படி ஒரு சரியான
தகவல்களை தமிழில்
தெளிவாக சொல்லி
புரியவைத்த உங்களுக்கு
எங்கள் நன்றி கலந்த வணக்கம்
திருப்பதி மலைமேல்
வெத்திலை போட
ஸ்மோக் செய்ய
ட்ரிங்க்ஸ் பண்ண
எதற்கும் அந்த காலத்தில்
அனுமதி இல்லை
இரவு 12 மணிக்குமேல்
வாகனங்கள் மலைமீது
ஏறக்க்கூடாது என்றெல்லாம்
விதிமுறைகள் இருந்தன
இப்போது எல்லாம்
மாறிவிட்டது ஒரு பெரிய விஷயம் உண்மையான
பக்தர்களுக்கு மிகவும்
வருத்தமாக இந்த விசயத்தை
நினைத்து வருத்தப்படுகிறோம்
Correct bro romba kastama iruku 😫🤕😭😪😔
Very candid feedback from priest from min 23 . Very honest feedback. Interviewer jumps from point to point ,,
He appears to be a Genuine person 😢😢😢
Please don't let this Anchor interview he is always interrupting
And confronting.
Nice reply in interview, good explanation.
Tv interviewers should allow host to speak without interruptions as basic etiquette (better to avoid interviewer smartness). Thanks for nice guests.Vazhga valamudan.
கண்ணதாசன் காதலன் அர்ச்சகர் 🙏
Super o Super, weldone information
I don't know how many of you will believe. I went for darshan, I felt a small boy of around 10 years old standing near the right side door and peeping at me. He looked sad. It was do strange. I thought Only few seconds we get darshan but why I am seeing a boy there. After darshan I went to have darshan of Vakula devi but was not allowed. I couldn't speak anything to my family as I was still confused with the boy I saw. After coming out of the temple. Taking the mobile, my son's cousin told the kitchen area is being dug so Vakula devi darshan was not allowed. That's when I revealed my experience with my family. Vakula devi is His mother and she supervises the food prepared for her Son. They shouldn't have shifted the kitchen. He was not happy about it. This is my personal experience. I beg, please set the kitchen as before- under the supervision of His mother
Got your experience....i trust every word of yours since I too have experienced similar situations at Srirangam... blessed are you....
@@savithaanjje2328can you share your experience pls
Share plz🎉
@@sivaranjaniish I m sharing but it's getting deleted....
V r from Malaysia been there for 2nd time recently got de similar experience as u say Sister. 🙏
*கீழே உள்ள அனைத்து விதமான விமர்சனங்கள் படித்தோம். அருமையான பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள்*
ஐயா நீங்கள் பேட்டி கொடுத்தமைக்கு நன்றிபேட்டிகன்டவர் அவசரமாக பேட்டிகன்டாலும் நிதானமான சைகையுடன் என்னை பேசவைப்பதே பெறுமாள்தான் என சொன்னது நல்லதே நன்றி
கமல் ஹாசன் ஐயர் வேஷம் போட்ட மாதிரி இருக்கு..
It's my thoughts also
Yenga irunthuyya varinga
Evlo periya issue poittu irukku
Irunthalum ithu konjam over tgthaan 😂
True true
பாலாபிஷேகம் செய்வது குறித்து கொழுப்பு இருப்பது இறைவா உனக்கு தெரியாதா @@KaminiEla
Yovv kamal eh iyengar thaan 😂😂😂😂😂
Super Samey
Excellent. I appreciate Sun TV for the UTube telecast. I also appreciate thalaimai Archahar, Ramana Dikshadar for his open interview. God bless him. A CBI enquiry is a must to probe irregularities, as per his view.
Thanks
அய்யா( vip )முக்கியஸ்தர்களே எவ்வளவு பாவம் செய்கிறீர்கள் பாருங்கள்
Excellent information
மரியாதை தெரியாத
கேள்விகேட்ப்போவர்
இந்துக்களுக்கு எதிராக யார் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் இந்துக்களுக்கு தர வேண்டும்.
நம் மூலம் செய்வான் ஈசன்
@@ShyamalaH-b8g
Ok
Ayya ungal thamiz ucharippu super
Well said om namo Narayana
நல்ல மனிதர்
Super true talkshow God only spoke now thank you prist 🙏🙏🙏👍
கரெக்ட்டா டைம் பார்த்து பிரச்சனை ஆரம்பிக்குது இந்த பேட்டி அப்பவே நான் பார்த்திருக்கிறேன் புரட்டாசி விரதம் இருக்கும் அப்பாவி மக்கள் !!!பாவம்😢😢😢😢😢😢😢
Yes
திமுக காரர்கள் பகுத்தறிவு பெரியாரின் உண்மையான தொண்டர்கள் என சொல்லி கொண்டு மோடியின் மறைமுக ராமர் கோயிலுக்கு நிதி பணம் கொடுத்தவர்கள் திமுக கட்சிக்காரர்கள் இவர்கள் பெரியார் அம்பேத்கரை பின்தொடரும் பகுத்தறிவாளர்களுக்கு திமுகவினர் உண்மையாக இல்லை ஆன்மீக வாதிகளுக்கும் உண்மையாக இல்லை மொத்தத்தில் இவர்கள் மக்களை குழப்பும் உண்மையான நிலைப்பாட்டை வெளியே சொல்லாமல் ஏமாற்றுபவர்கள்
India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.
How did this culture form? Culture is not permanent. It is changing according to times. Most of our habits are changed due to technology and globalisation.
@@amigo4558 Nothing changed as far as cultural beliefs. Japan and India are same when it comes to people using culture and technology parallel. We follow our roots and also be technically advanced.
Super good speech
இயற்கையே தெய்வம் ❤
நிச்சயமாக இவர் பேசுவது அனைத்தையும் மலையப்ப சுவாமி இவர் வாயினால் தெரிவிக்கிறார் இவர் பேசுவது மலையப்ப சுவாமியின் வார்த்தைகள்
Truely ,speaking bold,
Sun News channel should have some qualified interviewer.
Sun tv is anti sanatana
I appreciate archagar giving interview unperturbed
இன்றைய சூழலில் அவரது பேட்டியை மிகவும் எதிர்பார்க்கிறோம்!
18 ஆண்டுகளுக்கு முன்பு
திருமலையில் இருந்த
1000 கால் மண்டபத்தை
இடித்தது மிகப் பெரிய
பாவம். சீரங்கத்தார்
Very well clarified by the deekshidar
லட்டில் சீனி தான் அதிகமாக இருக்கிறது சீனி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும் லட்டு சுத்த சைவமாக இருந்தால் நல்லது
Appreciate frankness boldness interviews namaste 🙏
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இருந்தாலும் கடவுளை நம்புபவர்கள் அந்தக் கடவுளுக்கு முழுமையாக மரியாதை செலுத்த வேண்டும் ஒரு விஐபி பார்க்க சென்றால் நேரம் காலம் பார்க்க வேண்டும் ஆனால் கடவுளைப் பார்க்க வேண்டுமென்றால் உடனே நடக்க வேண்டும் இது தலைமை அர்ச்சகர் அவர்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன்
அதாவது பணக்கார கடவுள் வெங்கடாஜலபதி இருந்தாலும் வருகின்ற விஐபிகளுக்கு தரிசனம் காட்டி அவர்களை மகிழ்வித்தல் தான் நம்மள மாதிரி ஊழியர்கள் பணக்காரர்களால் ஆகலாம் அதாவது அங்க இருக்கக்கூடிய தர்மகர்த்தாக்கள் அங்க இருக்கக்கூடிய ஊழியர்கள் ஒரு தரிசனத்திற்காக 500 டிக்கெட் வாங்கறான் ₹1000 டிக்கெட் வாங்குறான் டிக்கெட் கள்ளத்தனமா ₹2000 ₹3000 டிக்கெட் வாங்கிட்டு வந்து கொடுக்குறான் கள்ளத்தனமா அப்ப கள்ளத்தனமா வரும்போது அவா தரிசனம் காட்டி அவங்களுக்கு ஏதாவது ஒரு லஞ்சம் கொடுக்கிறான் விஐபிகள் கொடுக்கும் போது அவர்களுக்கு பரிசு கொடுக்கிறான் விஐபிகள் பகவான் பெருமாளை தரிசனம் பண்ணனும் சீக்கிரமா காட்டுங்க அப்படின்னா அந்த விஐபிகள் சொல்வார்கள் அதனால் அர்ச்சகர்களும் பணத்திற்காக திருப்பதி பெருமாளை காட்டித்தான் ஆக வேண்டும் பெருமாள் ஆகம இப்படித்தான் பூஜை பண்ண சொன்னார் ஆனா நம்ம விஐபிகள் சும்மா இருப்பார்களா பெருமாளுக்கு பூஜை ஆகுதோ இல்லையோ பணக்காரர்களுக்கு பூஜை ஆகணும் கோடீஸ்வரனுக்கு சீக்கிரம் பெருமாளுக்கு பூஜை ஆகணும் பாஞ்சராத்ர ஆகமம வைகானசம் ஆகமம் கூறியுள்ளபடி திருப்பதிக்கு பெருமாள் பூஜை செய்ய உள்ளார் பெருமாளுக்கு பூஜை செய்து உள்ளனர் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூஜை செய்துள்ளனர் ஆனால் சில விஐபிகள் சீக்கிரம் வந்து பூஜை செய்யுங்கள் நேரமாகிறது என்று சொல்லும் போது அவர்கள் பூஜை செய்து விடுகிறார்கள் அப்புறம் அவர்கள் கொடுக்கும் படம் பரிசு எல்லாம் கிடைக்கும் இல்லையா அவாளுக்கு அவளை கிடைச்சா தானே அவள் வந்து சீக்கிரமா பணக்காரன் ஆகலாம் கஷ்டப்பட வேண்டியதில்ல அதற்காகத்தான் அதற்குத்தான் பரிசு பொருள் எல்லாம் வாங்குறாங்க திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில்
Well said sir, JAI SHREE RAM from Malaysia ❤
Priest Dr Ramana's view is so genuine 🙏
This man is constantly interrupting the chief priest, which is very annoying. Have they no one else to send?
மிகவும் நேர்மையானவர் அர்ச்சகர் அருமையான பேச்சு
I can see the sadness in his eyes. Hope Perumal takes action against the adharmis.
Om Santhi Thanks Birathar
tamil nadu wants thirupathi back
It's a telugu land.. nee summa athu venum ithu venum nu koovitrukathe.
@@sanjaysurya6840 it's Tamil Land
@@rexs3317worst tamil kongas😡😡🤢🤢🤮
Chief priest romba nalla maari.namaskarangal. 🙏🙏
பேட்டி எடுப்பவர் தொனி பெரிய புடுங்கிதனமாக இருக்கிறது.
நல்ல எண்ணமுள்ள அர்ச்சகர்
நிறைய நல்லது கேட்டது தெரிந்தவர்கள். இவர்களைப்போன்றவர்களாளதான் நம் கோயில்களும் மக்களும் க்ஷெமமாக வாழ்கிறார்கள். நல்ல தமிழ்ப்பற்றுள்ள பிரிக்கபடாத மேடராஸ் பாட்டன வாசி. நாமெல்லோரும் இவர்பாக்கம் நிற்கவேண்டும்.
உண்மையை சொன்ன அர்ச்சக்கரை கடவுள் காப்பாற்றி அவரை நல்ல முறையில் வாழ வைக்கனும்.
இந்தப் பேட்டி மிகவும் அருமையாக எடுத்துள்ளார்கள் இதேபோன்று சன் டிவி பள்ளிவாசலிலும் சர்ச்சிலும் எடுத்துப் போட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். எல்லா இனத்தவரின் விதிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் அதனால் தான் வேறு ஒன்றும் இல்லை
Chandra Mohan Reddy must be arrested and put into jail for this Laddu.
Jagan Mohan reddy ex cm
Interview happened in 2018...not latest one .
👌👌🙏🌺💐
The words of this priest shows the agony he has in his heart. Seems to be a genuine person. In Tamilnadu politicians going to temple is personal due to Dravidian parties and separation of religion and politics. But in Andhra and other states VIP culture is prevalent.
Seperation of religion n politics in TN? 😆 Kuppathotti dravidam ☺️
Good speech....
தூய உயர்ந்த தமிழ் பேசுகிறார்
அவர் தமிழர் தான். ஐயங்கார். ஆனால் திருப்பதி ஒரிஜினாலா முருகன் கோயில். இத வைனவர்களே ஒத்துக்கொள்ளுவர்.
@@Kolgai bro per ye telugu la than irku deekshithalu nu potruku
@@KolgaiCan you provide any proof or have you done any research on this. Don't blindly tell anything without knowing anything. There is no proof that tirumala is lord Murugan temple and still not yet provided. There are lot of evidence mentioned in ancient Tamil literature about perumal and Tirumala. Tirumala temple is glorified as Tiruvenkadam and tiruvenkadhathane by 11 alwars saints.Temple is mentioned as Tiruvenkadam in literature.
@@jackiechan2078dikshitar/dikshitalu same difference.
@@smshrinath9363Alwar and Divviya Prabandham is 7-8th century. Thirumalai is much older as a shrine mentioned in Sangam literature and Tamil grammars. The Vaishnavite Guruparampara mentions that it was originally a Shaivite Skanda shrine.
Couregious and brave words by head Archagar
ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த
Beef ladu sapdu govinda govinda😂😂😂
30 வருடங்களுக்கு முன்னர் இருந்தே ஆரம்பித்திருக்கிறது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு தேவஸ்தான புகையிலை பார்த்துக் கொள்ளும் தலைமையை காரர்கள் சரி திருத்தினார்கள் தவறு செய்தவர்கள் ஐயர்கள் இருப்பதால் சோழர் விஜயநகர காலத்திலேயே ஐயர்கள் தண்டிக்காத ததால் எப்பொழுது வரை அது நீடிக்கிறது அப்பொழுது கரிகாலனை முதுகில் குத்தி கொலை செய்த ஐயர்கள் கூட்டத்தையே அப்படியே விட்டு விட்டார்கள் மற்றும் அவர்கள் கற்பழிப்பு செய்தால் கூட அவர்களுக்கு தலையில் இருக்கும் முடியை கொடுத்தால் போதும் அதற்கு தண்டனை அவ்வளவுதான் அவர்களை விட்டுவிடுவார்கள் இந்த லட்டு விஷயத்தில் அர்ச்சகர்கள் துணையில்லாமல் நடந்திருக்காது ஏனென்றால் லட்டு காண பொருட்களை வாங்குவதில் இருந்து அவற்றை தயாரிப்பது வரை அவர்கள் மேல் பார்வையில் தான் இருக்க வேண்டும் என்பதுதான் தேவஸ்தானத்தின் எழுதப்படாத விதி மற்றும் அதுதான் உண்மையும் கூட அதனால் அவர்களில் யாரோ ஒரு துரோகி இருக்கிறான் அவன் பணத்திற்காக மற்றும் தன் வாரிசுகள் கலெக்டராக ஆக வேண்டும் டாக்டராக ஆக வேண்டும் என்பதற்காக இந்த வேலையை செய்திருப்பான்
வாய்மையே வெல்லும் Truth is prevail
Apart from Thirupathi Laddu, what about the ghee used in general sweets all over India, plus lighting lamps, Bryani, masala, all cooking... So who all eat these ghee, who knows.. Aandavare 🙏🏻
A very great and secreat information revealed by
Shri. Ramana deeskhtar to be appreciated.
இதுபோன்ற நல்லவர்கள் இருப்பதனால் தான் இன்னும் ஊழல்கள் வெளியே வருகிறது😮😮 இவர் உருவில் பெருமாளை காண்கிறேன் இவராக முன்வந்து சொல்லவில்லை அந்த பெருமாளே சொல்ல சொல்லி இருக்கிறார் 🙏🙏
He is a rogue real estate business broker
O my god😳
நல்ல தமிழ்.
அவர் முன்னோர்கள் சொல்லியதை சொல்கிறார்...ஆனால் அது உண்மையா அவருக்கே என்று தெரியாது
The interviewer is so bad, shows no respect to the priest. What a contrast between the two of them! One who speaks chaste Tamil is not a tamil man but the Tamil speaking questioner lacks the decorum.
😂 இப்போது நான் ஏழையாக இருப்பதை எண்ணி பெருமை படுகிறேன்
Om Namo venkatesaya 🙏🙏
தலைமை அர்ச்சகர் இவரை கூட மாட்டு கொழும்பு சாப்பிட வச்சிடாங்கலே முடியல
Avuru laddu ve saapda maataru saamy ku padacha dhan saapduvanga.
Great sharing sir
பெருமாளுக்கு துரோகம் செஞ்ச கண்டிப்பா அவர் தண்டிப்பார்
Good interview.
I request the interviewer to give some respect to Deekshitar, what the hell you think about him , learn from Telugu interviewer what respect they give him , lower your demanding voice and have some humility....
His concern and devotion to Lord Vengateswara so evident. Hope there will be some actions from relevant authorities
கேள்வி கேட்பவர் இன்னும் சற்று நிதாணமாகவும் பொறுமையாகவும் கேள்வி
கேட்க வேண்டும்
Super super
சம்பாதிப்பது தான் ஆன்மீகம் எற்றால் அப்பேற்பட்ட ஆன்மீகமும் தேவை இல்லை. கோவிலுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.
Poda poda punnaakku Pakistan ku...
S
அவர்களுடைய எண்ணமே நாம் கோவிலுக்கு வர கூடாது என்பதே
வாங்க வேற்று மத ஆன்மீகதுக்கு போயிடுவோம்
@@jagadeesans4776எல்லாம்மே அப்படித்தான்
Raman garu God bless you sir 👍
Loose anchor, tamil karan manathae vanguran, evolo azagha nithanama teliva bathil solraru andha manishan, nee enna mo koyabedu market la pera pesra matiri pesra, Dear news reporter or anchor there is no good communication and personality skills in you kindly try to devolp ...
சரவணா ஸ்டோர்ஸ் திருப்பதி லட்டே அருமையா இருந்தது! இப்ப விற்கிரார்களா என்று தெரியாது! 😂
Super sir
கேள்வி கேட்பவர் அதிகாரமாக கேள்வி கேட்கிறார், அனாவசியமாக பேசுகிறார்
He is an arrogant Interviewer. He doesn't know anything about spiritual thing.
But he is asking question as if he know everything.
yes it is arrogant because of sun TV Reporter.
@@raghunathanj8071sari appo ebadi kelvi ketkanum
Yes, திருப்பதிக்கே தலைமை அர்ச்சகர், வேதங்கள் படித்தவர், வழி வழியாக பெருமாளை அருகில் பூஜை
செய்யும் அவரிடம், பண்பு மரியதைய இல்லாமல் பேசுவதை கண்டிக்க வேண்டும், நிறுவனம்
He is aragant interviewer, he always thinks that he is the only man with complete knowledge about all things that is why he talks with arrogance
Nagareegatham
Theriyatha
Koovam
நல்ல.ஒரு. அர்ச்சகர்
பெருமாளின் அணுகிறகம் ஏழைக்கு கிடைத்தால் ஏன் அவன் இன்னும் ஏழையாக உள்ளான்?
Adaan avan avan karma poruthudaan..eppo yellam vellakaranae nambaran aana namba yethukardu illa.
Give respect to his words.
Yezhaiya irundalum nimmadiya irukaan, panakarana irundalum thooka maatirai potaa dhan thoonguraan.
@@rekg8365 வெள்ளை காரன் கடவுள் இல்லை என்றும்தான் சொல்கிறான். வெள்ளை காரன் மாட்டு கறியையும் உண்கிறான். அதை ஏன்ங்கணம் சொல்ல மறுக்கிரீர்?
@usharavindran1மூடு வாயை346
Super iya