ஓட்டல் பாக்கும்போதே சூப்பரா இருக்கு இதுபோல ஓட்டல் பாக்குறது ரொம்ப கஷ்டம் வீட்டு சாப்பாடு ரேட் கம்மியா இருக்கு பொருளும் நல்லா இருக்கு உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளரவும் நல்ல உணவை தருகிற உங்களுக்கும் சூப்பர் அண்ணா இந்த வீடியோ போட்ட உங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐
@@umasinfinityrecipes8926 தான் உங்களுக்கு தமிழில் உங்கள் தமிழ் நேசத்தைப் புகழ்ந்தேன். ஆனால் நீங்களோ பதிலை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள். தமிழில் பதில் தந்தால் நானே பகிர்வேன்.
நகரங்களில் நவீன அனாதைகள் இளைஞர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அப்பா அம்மா மனை குழந்தைகளுக்கு பொருளாதார உதவிகளை செய்து கொண்டு ஏதோ வெளிநாட்டில் வாழ்வது போல் ஒரு வாழ்க்கை இது போன்ற சகோதரிகள் இருக்கும் வரை யாருமே அனாதைகள் இல்லை
நான் கேட்டரிங் வைத்து நடத்தியப்போது நடந்த சிறு அனுபவம் சென்னை ஏர்போர்ட் எதிரே ஒரு திருமண மண்டபம் உள்ளது ஏர்போர்ட் சம்பந்தப்பட்டவர்களுக்குகாக நாங்கள் வெஜ்,நான்வெஜ் செய்து விட்டு காத்திருந்தோம் விழா சமயமும் வந்தது இந்துக்களை போல் வந்தவர்கள் அனைவரும் நான்வெஜ் சாப்பாட்டில் அமர்ந்து கொண்டனர் முஸ்லிம் மக்களும் நான்வெஜ் இந்த பக்கம் என்று சொன்னாலும் வெஜ் உணவுக்கு வந்து அமர்ந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதல் எனது பரிமாறும் சகோதரிகளும் இன்ப அதிர்ச்சி முஸ்லிம்கள் வெளியே வந்தால் வெஜ் உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள் இது நடந்தது முப்பது வருடங்களுக்கு முன்பு எதோ பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்ந்து கொண்டேன் 🙏
Msf... அவர்களுக்கு நன்றி இந்த மாதிரி அருமையான ஒரு ஹோட்டல் மற்றும் இயற்கை உணவு சார்ந்த விஷயங்களை மிக தெளிவாக எடுத்து எங்கள மாதிரி ஆட்களுக்கு கொடுக்கும் உங்களுக்கு முதல் நன்றி அன்னப்பறவை ஓட்டல் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு இன்னும் உயர்வார்கள் சுத்தம் இருக்கிறது சுகாதாரம் இருக்கிறது இந்த மாதிரி பல வீடியோக்களை நீங்கள் எடுக்க வேண்டும் எங்கள் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு
Two women's managing whole hotel is a big thing, hats off to their hardwork and dedication, my best wishes for annaparavai hotel on providing healthy homely village style food, thank you MSF for the video.
ANNAPARAVAI.... Super, we eat all these @home its good to see in shop as well.. ANNAPARAVAI Board amazing design and both the ladies long live for give good food to people... Love You MSF..
Chennai people are from village only. Here also people follow same tradition. We are also ppl like to follow tradition. Always all you tube channels projecting city ppl don't have culture, show off etc. We r also human beings. It is costly becoz of benefit of merchants who do benefit and get benefitted. We can stop giving such introduction or projecting city and scare others. City means it should give confidence and if you r talented and you can come up in life. We can add such encouraging words. Ppl who r eating food r bachelor's only and they are from village only
ANNAPARAVAI HEALTH FOODS
Address: NO. 170, KAMARAJAR SALAI, BASKAR COLONY,
VIRUGAMBAKKAM, CHENNAI, 600092.
goo.gl/maps/n2LHw8d7fN8vWcgQ8
Lunch starts @ 12.30pm
Snacks starts @ 4.00pm
Dinner starts @ 7.00pm
Bro Unga Number Kudunga Bro
Bro nenga engalukaaga Hosur pakamum varanum
Hosur la entha entha hotel peoples ku nalla foods serve panranga nu video la podunga please
@@ashoksamrat7958 sure., soon bro
Oru Help Bro athan Unga Number kekkara
அன்னப்பறவை சிறகுகள் விரித்து சுகமாக பறப்பது போல கிளைகள் பரப்பி இதமாக வாழ வாழ்த்துக்கள்.ஐஸ்வர்யா மற்றும் ராஜவேனி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள். 👍
நன்றி
Thanks 😊👍
Fantastic healthy recipes
ஓட்டல் பாக்கும்போதே சூப்பரா இருக்கு இதுபோல ஓட்டல் பாக்குறது ரொம்ப கஷ்டம் வீட்டு சாப்பாடு ரேட் கம்மியா இருக்கு பொருளும் நல்லா இருக்கு உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளரவும் நல்ல உணவை தருகிற உங்களுக்கும் சூப்பர் அண்ணா இந்த வீடியோ போட்ட உங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐
இங்கே தமிழ் அழகாகவும் அதிகமாகவும் பார்க்க முடிகிறது. தமிழை முதன்மைபடுத்தியதற்கு இந்த உணவகம் செழிக்க வாழ்த்துகள்.
@@umasinfinityrecipes8926 தான் உங்களுக்கு தமிழில் உங்கள் தமிழ் நேசத்தைப் புகழ்ந்தேன். ஆனால் நீங்களோ பதிலை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள்.
தமிழில் பதில் தந்தால் நானே பகிர்வேன்.
சூப்பர் அண்ணா
நகரங்களில் நவீன அனாதைகள் இளைஞர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அப்பா அம்மா மனை குழந்தைகளுக்கு பொருளாதார உதவிகளை செய்து கொண்டு ஏதோ வெளிநாட்டில் வாழ்வது போல் ஒரு வாழ்க்கை இது போன்ற சகோதரிகள் இருக்கும் வரை யாருமே அனாதைகள் இல்லை
மிகவும் சிறப்பாக இருக்கிறது. நமது பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும். விரைவில் இந்த உணவகம் செல்ல வேண்டும்.
Among all the food vloggers you are the ANNAPARAVAI
Mikka Nandri sister
Very Well said!!
@@balajiimurugan ☺
கண்ணெதிரிலேயே சுத்தமா செய்றாங்க! பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்!
பார்க்கும் போதே தெரிகிறது ... நல்லா வீட்டு சாப்பாடு.... வாழ்த்துக்கள்
நன்றி
கிராமத்தில் தான் கூட்டுக்குடும்பத்தைப் பார்க்கலாம் இந்த உணவகம் அழகிய கூட்டுக்குடும்பமே. வாழ்த்துக்கள்.
நல்ல உணவு சிறந்த உபசரிப்பு தன்னம்பிக்கை தாயும் மகளும் செய்யும் சேவை மகத்தானது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என வாழ்த்தும் பொள்ளாச்சி ஆனந்தராஜ்.
புதுமையின் உச்சம் உங்கள் வீடியோவில் தெரிகிறது
நான் கேட்டரிங் வைத்து நடத்தியப்போது நடந்த சிறு அனுபவம் சென்னை ஏர்போர்ட் எதிரே ஒரு திருமண மண்டபம் உள்ளது ஏர்போர்ட் சம்பந்தப்பட்டவர்களுக்குகாக நாங்கள் வெஜ்,நான்வெஜ் செய்து விட்டு காத்திருந்தோம் விழா சமயமும் வந்தது இந்துக்களை போல் வந்தவர்கள் அனைவரும் நான்வெஜ் சாப்பாட்டில் அமர்ந்து கொண்டனர் முஸ்லிம் மக்களும் நான்வெஜ் இந்த பக்கம் என்று சொன்னாலும் வெஜ் உணவுக்கு வந்து அமர்ந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதல் எனது பரிமாறும் சகோதரிகளும் இன்ப அதிர்ச்சி முஸ்லிம்கள் வெளியே வந்தால் வெஜ் உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள் இது நடந்தது முப்பது வருடங்களுக்கு முன்பு எதோ பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்ந்து கொண்டேன் 🙏
Mullas eat halal meat only
ஆண்கள் சகோதரர்களாக அமர்ந்து சாப்பிடும் அழகு தமிழர்களுக்கு தான் வரும் அந்த குணம் 🙏
மத்தவங்க நல்லா இருக்கனும் என்று நினைத்த உங்களின் நல்ல பணி தொடர நான் ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
அடுத்தவர் நலம் விரும்பும் அம்மா மகளுக்கு நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி
Thanks!
அருமை,கிராமத்து மனம்+சிறுதானிய உணவு
Msf... அவர்களுக்கு நன்றி இந்த மாதிரி அருமையான ஒரு ஹோட்டல் மற்றும் இயற்கை உணவு சார்ந்த விஷயங்களை மிக தெளிவாக எடுத்து எங்கள மாதிரி ஆட்களுக்கு கொடுக்கும் உங்களுக்கு முதல் நன்றி அன்னப்பறவை ஓட்டல் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு இன்னும் உயர்வார்கள் சுத்தம் இருக்கிறது சுகாதாரம் இருக்கிறது இந்த மாதிரி பல வீடியோக்களை நீங்கள் எடுக்க வேண்டும் எங்கள் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு
நன்றிகள் பல
சாப்பாடு பார்க்கவே நல்லா இருக்கு. சாம்பார் ஒரிஜினல் வீட்டு அம்மா சமைக்கற மாதிரி இருக்கு. Keep going.
Superrrrrr...yevenda dislike pootavan..pakkattu parotha kadai ahh..
Two women's managing whole hotel is a big thing, hats off to their hardwork and dedication, my best wishes for annaparavai hotel on providing healthy homely village style food, thank you MSF for the video.
Both look like innocent and there aim is Good. God bless both of them. MSF - your service to the society highly appreciated.
Hats off to queen and the princess who gave health food to the people congrats
I visited the place yesterday evening all the dishes where tasty and healthy value for money great place
Amma and sister ku great salute and wish you all the best god bless you
Wow.. Anna... Really super... Village food ilaa healthy food ❤❤sapudanom pola eruku 👌🏻👌🏻👏🏻
மிகவும் சுத்தமாக வைத்து இருக்கிறார்கள் ங்க
Hats off to both the ladies..wish you the very best..Thanks MSF 🙏
Award 🥇 tharalam this hotel health Dept 👌
Fantastic efforts by these women. Hard work with service. Hats off 👏👏👌👌
அம்மா உங்களது உணவகம் மென் மேலும் வளர வேண்டும் ❤❤❤
MSF you guys rock very good unique finds one after the other. great going.....
வாழும் தெய்வங்கள் . வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ANNAPARAVAI.... Super, we eat all these @home its good to see in shop as well.. ANNAPARAVAI Board amazing design and both the ladies long live for give good food to people... Love You MSF..
Thanks bro
ada ponga boss.. unga vdo parkiradhum manasu neranju poradhum andha unavai parimaravangaloda connect aguradhum valakkama pochu :D parthale sapida thonudhu
Excellent mom. Keep it up. God bless you both.
Vera level Annaparavai hotel
Good initiative with nominal price. God bless you and your family. Thanks MSF
Continue your good work congratulations msf 👏👏👍👍👌
Last month i went this hotel excellent taste
Great 👍 job Amma and akka ... for all ur super efforts ... hats off for the price u give to customers
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..
WISHING MSF EFFORTS BRING MORE OF TRADITIONAL FOODS BACK LIKE ANNAPARAVAI
Very good presentation
Now city plp started to agree village is soo better than city ..
Really good food congrats Amma & Sister
MSF sir say means it will correct 👍 only I know super sir nice video God Bless Mother and Daughter 🙌🙏
Excellent video
👍நல்லா சுத்தமா இருக்கு. வாழ்த்துக்கள் 🌹🌹🌹
All the Best for of you.god gives you a long happy and successful life
Good thinking amma best wishes.
Contents eppadippa theduveenga,super, வாழ்க வளமுடன்💐
MSF ALWAYS UNIQUE 😎✌️
MSF Unga Voice 👌👌👌
வாழ்த்துக்கள் அம்மா
MSf please create a map view with all reviewed restaurants. It will help all of us to trace the eatery when we want to go
super valthukal.......
This is near my office saligrammam I ate here ..🎉🎉🎉
அருமை அம்மா
Neer vazhgha, nin kulam vazhgha, ayiram kodi nandrigal
வாழ்த்துக்கள் அன்னப்பறவை
Im going to try today😊😊😊😊
Definitely I will try in annaparavai when I visit chennai ..
I Thanks this channel for making this volg
My school frnd my twelth classmate .....happyy fr u girl
I will visit your shop sure
Great work
Super sir I'm your big fan .. true food channel ❤️❤️❤️
வாழ்க... நன்றி👍
GREAT MSF ....... 🙏🙏🙏🙏🙏🙏🙏
City people always crave for village food. That’s proven here. 👌🏼
Arumayana unavagam!
நல்ல நல்ல உணவு தந்தே சினிமா தாய் பெரிய தாய் நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
Sweet and snacks nice bro .
Nalla video .....Thankyou Brother 🤝
Nice concept
Vazhga valamudan
நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 🙌👏🙏
வாழ்த்துகள் அம்மா
Excellant
Super mom and daughter
Supra Akka
God bless
Good job sister...
Thanks MSF and bringing out good restaurants. Really appreciate your efforts 🙏
Lot of thanks.
Chennai people are from village only. Here also people follow same tradition. We are also ppl like to follow tradition. Always all you tube channels projecting city ppl don't have culture, show off etc. We r also human beings. It is costly becoz of benefit of merchants who do benefit and get benefitted. We can stop giving such introduction or projecting city and scare others. City means it should give confidence and if you r talented and you can come up in life. We can add such encouraging words. Ppl who r eating food r bachelor's only and they are from village only
Excellent
Super tasty food
Superb, this is it should be don't mix up with junk
Thank you super congarts bro
Best of luck
Vslhavalamudan
Sirappu
Awesome 🔥✨💖✨😊💐🙏💌
Good wishes
suppar unavkam anna
Nandri amma
super amma
Arumai