யார் யாரெல்லாம் பால் பண்ணை ஆரம்பிக்கலாம் | How to Start Dairy Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 180

  • @MegaDhayalan
    @MegaDhayalan 4 ปีที่แล้ว +6

    மாட்டு பண்ணை தொடங்க போகிறவர்களுக்கு தேவையான தகவல்களை உண்மையான சூழ்நிலையை கூரியதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பண்ணையை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      நன்றி. போன் பன்னுங்க. Contact number given in video description

    • @MegaDhayalan
      @MegaDhayalan 4 ปีที่แล้ว

      @@BreedersMeet ok Sir

  • @Mike08067
    @Mike08067 5 ปีที่แล้ว +10

    நந்தா பண்ணைக்கு எனது வாழ்த்துக்கள்.
    Breeders meet Channel ல், நான் முன்பே ருத்ரா பண்ணையாளர் கூரி விசயங்களை மறுத்து Comments போட்டிருந்தேன்.
    நந்தா பண்ணையாளர் கூறுவதே(நாட்டு மாடும் அதன் பால் உற்ப்பத்தி திறனும்) யதார்த்தம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 ปีที่แล้ว +16

    Clear explanation and useful questions..👍👍👍👌👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you so much for your comments and watching how to start dairy farm

  • @mahesh20092011
    @mahesh20092011 5 ปีที่แล้ว +20

    அருமை, அருமை..
    மாடுகளை தவிர்த்து கொக்கு கூட பண்ணைக்குள் இயல்பாக வந்து மேய்வதென்பது இவர் பண்ணைய எவ்வளவு இயற்கையான முறையில் நடத்துகிறார் என்பதற்கு சான்று

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      ஆமாம் நன்பரே. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @prabhualex7545
    @prabhualex7545 4 ปีที่แล้ว +3

    தெளிவான பதில்
    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @kannanAk
    @kannanAk 4 ปีที่แล้ว +4

    Iam Completed B.e and now Iam interested in dairy farms and cattles.. because of my agriculture family so Iam interested to doing dairy farm..but this society was discouraging me!.. Iam veryyy disturbt

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Yes you are right

    • @naagha8597
      @naagha8597 4 ปีที่แล้ว

      Investment panna amount iruka kannan ji

  • @kvfarms9569
    @kvfarms9569 5 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்பரே👍

  • @baveeshpavi9403
    @baveeshpavi9403 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா 🤝🤝🤝

  • @rlakshmay
    @rlakshmay 5 ปีที่แล้ว +7

    Nice success story from young couple with parents help. Thanks for sharing and all the best for great work !

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @itsmeaposeidon85
    @itsmeaposeidon85 4 ปีที่แล้ว +1

    PRISTINO PURE செப்டிக் டேங்க் கிளீனிங் POWDER இப்போது AMAZON கிடைக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு வாங்கவும். சுத்தமான வீடுகள். சுத்தமான பூமி.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      உங்க பதிவிற்கு நன்றிங்க

  • @karthikeyanmurugesan5379
    @karthikeyanmurugesan5379 3 ปีที่แล้ว +1

    Very good speech sir.

  • @dhineshkumar1942
    @dhineshkumar1942 4 ปีที่แล้ว +7

    மாட்டு பண்ணையில், மாட்டு சாணம் எளிய முறையில் எடுத்து செல்ல பயன்படும் trolly எங்கு கிடைக்கும்....

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว +2

    Amazing interview

  • @soundarrajmuthukrishnan7231
    @soundarrajmuthukrishnan7231 4 ปีที่แล้ว +1

    Excellent sir. Thank you

  • @diwavasu1
    @diwavasu1 5 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்👍🏼👏👏👏

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @manimaran4392
    @manimaran4392 5 ปีที่แล้ว +55

    இன்னும் சில மாதங்களில் மாட்டுப்பண்ணை ஆரம்பிக்க போகிறேன்

  • @malarkodi3554
    @malarkodi3554 3 ปีที่แล้ว +1

    Super experience

  • @rajramalingam8836
    @rajramalingam8836 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว +1

    Deferent approach

  • @sunriselearner413
    @sunriselearner413 4 ปีที่แล้ว +1

    Superb

  • @kiruthikaraja5639
    @kiruthikaraja5639 5 ปีที่แล้ว +4

    Good explanation

  • @abdulghani7742
    @abdulghani7742 4 ปีที่แล้ว +1

    Useful video

  • @niranjanpalanivelu7747
    @niranjanpalanivelu7747 4 ปีที่แล้ว +3

    Sir Pls Upload a Video about A1 A2 milk?

  • @selviselvi1309
    @selviselvi1309 4 ปีที่แล้ว +3

    அண்ணா பச்சை தீவனம் மட்டும் தான் போட வேண்டுமா நான் பன்னை எல்லாம் போடல வீட்டு செலவுக்காக வளர்க்கிறேன். நான் இதை பன்னலாமா.

  • @panneerselvam7602
    @panneerselvam7602 4 ปีที่แล้ว +1

    Super dairy fairm

  • @lksinternational3358
    @lksinternational3358 5 ปีที่แล้ว +1

    Excellent

  • @vijayanandmvanniar3497
    @vijayanandmvanniar3497 5 ปีที่แล้ว +1

    Very good truly speech

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @muneeswariraja379
    @muneeswariraja379 4 ปีที่แล้ว +1

    பால் பண்ணை தொடங்க எப்படி லோன்க்கு அப்ளை செய்வது சொல்லுங்கள்

  • @deepakkumarg8320
    @deepakkumarg8320 5 ปีที่แล้ว +1

    Super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @Pachakili_58
    @Pachakili_58 4 ปีที่แล้ว +1

    Anna antha milk booth la eduthukkuvangala

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      தாராளமாக

  • @umamaheswarichithra7475
    @umamaheswarichithra7475 3 ปีที่แล้ว +2

    மாட்டுப்பண்ணை வைக்க ஆசை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்கு யோசித்து முதலீடு செய்யவும். கடன் வாங்கி செய்ய வேண்டாம். வாழ்த்துக்கள்💐💐💐

  • @s.elaiyaraja8036
    @s.elaiyaraja8036 4 ปีที่แล้ว +1

    thanks anna

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 4 ปีที่แล้ว +1

    very good

  • @kamalashinikavisai7183
    @kamalashinikavisai7183 4 ปีที่แล้ว +2

    Nalla maadu enga vaangalam

  • @ezhiljayaseelan7040
    @ezhiljayaseelan7040 5 ปีที่แล้ว +2

    This is humans first job

  • @notebooks936
    @notebooks936 4 ปีที่แล้ว +1

    Good

  • @saravananganesh410
    @saravananganesh410 4 ปีที่แล้ว +1

    Paal urpathi seigira vivasayi neradiyaga shops ku supply panna enna prociger. Please thaniyaga oru vedio podavum

  • @smartmani7988
    @smartmani7988 4 ปีที่แล้ว +1

    Bro ipa 10 naatu maadu vaaguna evalavu bro amount theva padum

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      சராசரி ஒரு மாடு 50 ஆயிரம்

  • @RajaLakshmi-se3sc
    @RajaLakshmi-se3sc 4 ปีที่แล้ว +1

    Sir where to buy cow sir

  • @venkatesh.nvedharanyam6092
    @venkatesh.nvedharanyam6092 5 ปีที่แล้ว +1

    Super sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @suganv5493
    @suganv5493 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️😘

  • @muruganps689
    @muruganps689 5 ปีที่แล้ว +1

    Sir I have one doubt.. cityla 1 lit ku evlo kedaikum and societyla evlo kedaikum..and nattu maddu evlo milk kudukum and namma south maddu evlo milk kudukum..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Will put detailed video

    • @jack-ul6hg
      @jack-ul6hg 5 ปีที่แล้ว +1

      City la 50 to 65 above
      In society la 35+ avlo tha

    • @arulganapathy5643
      @arulganapathy5643 5 ปีที่แล้ว

      South Indian breed give less than 4 liter..definitely 1/2 income eat by cow

    • @jack-ul6hg
      @jack-ul6hg 5 ปีที่แล้ว

      @@arulganapathy5643 ama
      Bt ana edhachu knjm 5 to 7 varudhu

  • @allinall232
    @allinall232 4 ปีที่แล้ว +1

    I'm selvam from salem district. Entha vagai maadu vanginal paal athigamaga varum enbathai kurungal ayya.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call and ask

    • @jpjai4977
      @jpjai4977 3 ปีที่แล้ว

      Commercial purpose ku HF nala karavai kodukum

  • @rajeshking6552
    @rajeshking6552 4 ปีที่แล้ว

    Bro Na மாட்டு பண்ணை start panna porean....Neenga intha video sonna mathiri மாடு vangi tharuvingala...Aprm Jersy மாடு eppadi bro...

  • @sangavishanmugasundaram
    @sangavishanmugasundaram 4 ปีที่แล้ว +1

    sir iam going to start diary farm how can i learn the details to sucess my farm my location is nagapattinam

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      All the best

    • @lawro_sathish
      @lawro_sathish 3 ปีที่แล้ว

      One cow dairy farming land for sale if needed contact me

  • @prasanthperumal9820
    @prasanthperumal9820 5 ปีที่แล้ว +1

    Minimum 10 madukku evalo nelam thevapadum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      ஒரு ஏக்கர் இருந்தால் நல்லது

  • @johnbabu983
    @johnbabu983 3 ปีที่แล้ว +1

    நான் பால்பண்ணை துவங்கனும் .பால் ஊற்ற ஆவினிடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      எல்லா கிராமங்களிலும் இருக்குங்க. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேளுங்க

  • @mboobalan7631
    @mboobalan7631 4 ปีที่แล้ว +2

    Anna maha solam venuma

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      எந்த ஊர்

    • @sakthivelv7280
      @sakthivelv7280 4 ปีที่แล้ว +1

      எந்த இடம் சொல்லுங்க சர்

  • @ТэтчерЩенкова
    @ТэтчерЩенкова 5 ปีที่แล้ว +2

    💋💋💋

  • @karthivasu3348
    @karthivasu3348 4 ปีที่แล้ว +1

    Nethaji palpannai

  • @aruni4675
    @aruni4675 5 ปีที่แล้ว +2

    Bro donkey valarpu pathi full video poduga bro

  • @jeyapanjavarnamp5628
    @jeyapanjavarnamp5628 4 ปีที่แล้ว +2

    மாடு கிடைக்கும சொல்லுங்கள் சகோ

    • @RanjithKumar-rz9rv
      @RanjithKumar-rz9rv 3 ปีที่แล้ว

      எந்த வகை மாடு வேண்டும்?

  • @KannanSalipatti
    @KannanSalipatti ปีที่แล้ว

    Work erruka anna

    • @KannanSalipatti
      @KannanSalipatti ปีที่แล้ว

      Nanum milk man tha anna work erruntha solluga anna

  • @localmusic2.073
    @localmusic2.073 4 ปีที่แล้ว +2

    பால் கறக்கும் பழைய இயந்திரம் விற்பனைக்கு உள்ளது

  • @samayakanisamayakani2877
    @samayakanisamayakani2877 5 ปีที่แล้ว +1

    k.shree

  • @NatrayanAgri
    @NatrayanAgri 3 ปีที่แล้ว

    Bro. Milk. Pannai pathuu full explanation call la sollanum

  • @thirowpathidairyfarms5981
    @thirowpathidairyfarms5981 5 ปีที่แล้ว +1

    I want gir cafe

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to the phone number available in video description

  • @jack-ul6hg
    @jack-ul6hg 5 ปีที่แล้ว +1

    Hi
    Bank la loan kudupangala
    Idhuku

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      போன் பன்னுங்க

    • @jack-ul6hg
      @jack-ul6hg 5 ปีที่แล้ว

      @@BreedersMeet yaruku bro

    • @jack-ul6hg
      @jack-ul6hg 5 ปีที่แล้ว

      @@BreedersMeet yaruku call pannanum solunga bro

  • @rajivgandhi9147
    @rajivgandhi9147 4 ปีที่แล้ว +2

    Hi sir I need cow farm loan please arrange sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please consult with your veterinary doctor and approach bank

    • @jskm6692
      @jskm6692 4 ปีที่แล้ว

      Place

    • @jskm6692
      @jskm6692 4 ปีที่แล้ว

      Place

    • @jskm6692
      @jskm6692 4 ปีที่แล้ว

      Place

  • @swethadurai7770
    @swethadurai7770 5 ปีที่แล้ว +1

    Super

  • @sivadinesh9514
    @sivadinesh9514 4 ปีที่แล้ว +3

    அவர் கான்டக்ட் நம்பர் குடுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number available in video description

  • @sulochanasaminathan5011
    @sulochanasaminathan5011 4 ปีที่แล้ว +1

    nandha form no?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @ramalingama.m799
    @ramalingama.m799 4 ปีที่แล้ว

    Naatu maadu waste 0.

  • @solaipushpan7516
    @solaipushpan7516 4 ปีที่แล้ว +3

    அண்ணா வாட்ஸ்அப் நம்பர் தாங்க அண்ணா

  • @rajensam4031
    @rajensam4031 5 ปีที่แล้ว +7

    1 dislike.. Deyyy.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      விடுங்க பொறாமை புடிச்சவனுங்க

  • @karthikeyana8284
    @karthikeyana8284 4 ปีที่แล้ว +1

    No contact number in your video

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 4 ปีที่แล้ว

    Aalthapes

  • @sharuksharukmas5468
    @sharuksharukmas5468 4 ปีที่แล้ว +1

    Ungaloda number venum sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @anandbabum1259
    @anandbabum1259 5 ปีที่แล้ว +2

    You number sad my sair

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Contact number already available in video description 👍

  • @chairmanarun9833
    @chairmanarun9833 5 ปีที่แล้ว +1

    Sir unga phone num

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @hariharan280
    @hariharan280 4 ปีที่แล้ว +1

    Super

  • @manikandangmanikandang5964
    @manikandangmanikandang5964 3 ปีที่แล้ว +1

    Good

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว +1

    Good