நேரடியாக பால் விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும். அதை விட்டு பால் நிறுவனங்களுக்கு ஊற்றினால் லாபம் கிடைக்காது. தவிடு 50 kg விலை ரூ 950 வைக்கோல் ஒரு பண்டல் விலை ரூ 250 பால்லட் 50 kg rs 1100. பசுந்தீவனம் சொந்த நிலத்தில் உற்பத்தி செய்ய வேண்டும் விலைக்கு வாங்கினால் நஷ்டம். அரிசி தவுடு அதிகம் போட கூடாது .ராகி, மக்காச்சோளம் ,பொட்டு இவைகளை வைத்து நாமே மாவாக அரைத்து கூல் காய்ச்சி ஊற்றினால் லாபம் கிடைக்கும்.உலர் தீவனத்தை பொருத்த வரை வைக்கோல் வாங்கினால் லாபம் கிடைக்கும். நீர் தேவையான அளவு கிடைக்க வேண்டும் ஆட்களை பணி அமர்த்த கூடாது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து வேலைகளை பிரித்து செய்ய வேண்டும்
இரு வேளை மட்டுமே கொடுக்க வேண்டும், 12 கிலோ என்பதே அதிகம், பசுந்தீவனம் வேறு கொடுக்க வேண்டும், அடர் தீவனம் அதிகம் கொடுத்தால் மாடு வயிறு உப்பிவிடும், அல்லது சானம் கழியும், 1 லிட்டர் பாலிற்க்கு .400 முதல் 500 கிராம் அளவில் அடர்தீவனம் தரவேண்டும், பீர் வேஸ்ட் கொடுத்தால் பாலில் வாடை வரும், மாட்டிற்கும் நல்லதல்ல
நேரடியாக பால் விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும். அதை விட்டு பால் நிறுவனங்களுக்கு ஊற்றினால் லாபம் கிடைக்காது.
தவிடு 50 kg விலை ரூ 950
வைக்கோல் ஒரு பண்டல் விலை ரூ 250 பால்லட் 50 kg rs 1100. பசுந்தீவனம் சொந்த நிலத்தில் உற்பத்தி செய்ய வேண்டும் விலைக்கு வாங்கினால் நஷ்டம். அரிசி தவுடு அதிகம் போட கூடாது .ராகி, மக்காச்சோளம் ,பொட்டு இவைகளை வைத்து நாமே மாவாக அரைத்து கூல் காய்ச்சி ஊற்றினால் லாபம் கிடைக்கும்.உலர் தீவனத்தை பொருத்த வரை வைக்கோல் வாங்கினால் லாபம் கிடைக்கும். நீர் தேவையான அளவு கிடைக்க வேண்டும் ஆட்களை பணி அமர்த்த கூடாது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து வேலைகளை பிரித்து செய்ய வேண்டும்
❤
அருமையான பதிவு நண்பா இந்த காணொளிகக்கு நன்றி
One doubt - Jersey original breed milk healthy ya irukuma like gir,shahiwal,sindhi cow and original jersey chill climate la valakalama like ooty
14 kilo அடர் தீவனம் ஒரு நேரத்துக்கு குடுத்தா எப்படிங்க கட்டு படி ஆகும். அந்த டப் 14 கிலோ தீவனம் பிடிக்குமா?
இரு வேளை மட்டுமே கொடுக்க வேண்டும், 12 கிலோ என்பதே அதிகம், பசுந்தீவனம் வேறு கொடுக்க வேண்டும், அடர் தீவனம் அதிகம் கொடுத்தால் மாடு வயிறு உப்பிவிடும், அல்லது சானம் கழியும், 1 லிட்டர் பாலிற்க்கு .400 முதல் 500 கிராம் அளவில் அடர்தீவனம் தரவேண்டும், பீர் வேஸ்ட் கொடுத்தால் பாலில் வாடை வரும், மாட்டிற்கும் நல்லதல்ல
நல்ல கேள்விகள்
Kallakurichi district ku entha breed nalla irukum pls sollunga bro
Sinthu
Very Good,🐂👌👍
சகோ இந்த பண்ணையின் தொலைபேசி எண் மற்றும் முகவரி கிடைக்குமா, நன்றி சகோ
Thambi pradeep super da...
Super anna
Very fine
Good information bro
மாட்டு பண்ணை வீடியோ அதிகம் போடுங்க புரோ
Very good sir
Salem district ku entha breed set aagum... bro...?
Pls hold the Mike near the speaker's mouth as some times audio is not clear..
Bro farm mostly yen bro outer romba thali erukka
Which area bro u famers eruka brother
Sir.. Address or contact details irrukungala???
Bro part -2 video poduka
வளர்ப்பு கண்டு கிடைக்குமா அண்ணா
how many acere he was havingg
Super sir super🙏💐❤❤❤❤❤
கடற்கரையில் மாடு வளர்க்கலாமா சொல்லுங்கள்
Thannikulla ottividuuu🤣🤣🤣
Location enka
இது அனைத்தும் ஜெர்ஜி மாடு இந்தபாலை நாம் குடித்தால் சக்கரை நோய் வருவது உறுதி
Theriyama pesatha
Anna apo kangeyam paal konjam delivery pannuvigala
Anna keda sandai vlog eappa varum na pls
👍🏻
வீடியோவுகாக எந்த பொய்யான தகவல்களையும் சொல்லாத பண்ணையாளர் (நானும் மாடு வளர்கிறேன்)
Thanks
Sir farm owner contact no pls
அண்ணா மாடு கன்று ஈடாது அண்ணா தண்ணீர் குடிக்க மடிக்கித து அண்ணா
@@NAWINNAWIN-u8j கால்சியம் குறைபாடு so கால்சியம் ஊசி gulucos podanu Docter uh அணுகுங்கள்
அப்ப அவரு 110 மாடு வைச்சி நாள் 1200 ரூபாய் தான் சம்பரிக்கரரு இதை நம்பனும்
VILLAGE?
இக்❤❤❤❤❤❤❤
Entha district sir ethu
Madhurai
மதுரை la entha area bro
Bro this is kerala.Near Pollachi
Nanum oru nal pannivaipan❤
Ippa enna panniringa
வாழ்த்துக்கள் 🎉
@@M2RTamil
❤'
த் இன்❤❤ இன்❤❤
தமிழில் எழுதுப்பா. தங்கிளீஷ்ல் எழுதினால் பரிதாபம்!
பண்ணை என்பது பன்னி - பன்றி என்றாகி விட்டது.
Bear waste is not good for health
Man power salary?
அப்ப 1200 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் செல்லுரிங்க சரியா
10 litre he is lieing
Vandavasi, thiruvanmalai entha maadu suitable agum?
வளர்க்கலாம்
Bro mobile no send panunga
Anna place solluga phone no solluga
Bro evaga contact irutha koduga bro
Brother number send pannunga.. nannum cow foams start panna poran...cow sales Iruka keittu sollunga... Sonna.. chennal la subscribe share pannuvan sollunga
Anna unga number and owner number send pannunga