Hello thank so much Mr. Venkatesh you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
வாழ்த்துக்கள், எங்கள் வீட்டிலும் மாடுகள் இருக்கின்றன ஆனால் அனைத்தும் சீமை மாடுகள் எனக்கும் நாட்டு மாடுகள் வளர்க்க ஆசை, நாட்டு மாடுகள் எங்கே கிடைக்கின்றன விலை எவ்வளவு போன்ற தகவல்களை தந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி
Anna anni neenga nalla irukanum unga manasu pola vazhikkai amayum unga unga kozhanthai yellam nalla irukanum neenga melum melum valara en mana Maraa vazhithukal ....thakkali thottam amaikavum...
I’m buying this milk from 15th of Nov’2020. Milk quality is good & taste also good. Getting much milk layer. So, we preparing ghee for our home use from this mill itself. So, we saving ₹1000 ghee cost also...
Great Job.....with service mind. Living in Germany, we totally forgot to drink milk. Because what we get here not at all milk. I really missed my cow milk,butter,curd.....ghee. and I become vegen. 😪
Vaalthukkal anna.. U tube la content eh illama evlo videos post panraanga. . Unga team Nalla oru documentary pannirukinga. Romba nalla iruku... Ithu maari neraya work pannunga.. God bless you team....
நாட்டு மாடுகள் நிறைய தமிழகத்தில் சில இடங்களில் கிடைக்கும்போது வட நாட்டிலிருந்து வாங்கவேண்டாமே.நம் நாட்டு மாடுகள் பல வகைகள் உள்ளது.அதன் பால் தாய் பாலுக்கு சமமானது.எல்லாருக்கும் வெளி நாட்டு மோகம் அதிகம்.அதுபோல உங்களுக்கு வெளி மாநில மோகம் குறைத்து நம் மாநிலத்தில் உள்ள மாடுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அதன் இனங்கள் வளரும்,நீங்களும் நல்ல பெயருடன் மேலும் வாழலாம் இது எனது தாழ்மையான வேண்டுகோள்🙏🙏🙏
Hi viewer's,this Nanda diary milk is extremely gud.we are enjoying for more than 2 years, after 25,30 years later I am feeling blessed to taste this type of real cow milk .not oly milk even their butter is too too gud,the sweets which we prepare using this butter or ghee adds tempting aromo and taste too.their service is also too too gud.in this difficult period too they are prompt in their milk delivery.very dependable milk it is.
Wish n pray..that your business should develop...because u guys have service mind towards human....we have very lesser people of these type...all t best guys.💐💐💐💐💐🙏
ஐயா உங்கள் சேவை மேன்மேலும் விரிவடைய ,உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ,அவ்வளவு பாரம்பரிய முறை பால் கறப்பது சொன்னீர்கள் ,டெட்டாய்ல் ஒரு கிருமி நாசினி பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தரோம் நு சொன்னீர்கள் அதுவே சுகாதரம் அற்றது ஒரு பசவின் மடியில இயற்க்கை சாரந்த கிருமி நாசினியை உபயோகபடுத்தி உங்கள் சேவையை கொண்டு செல்ல வாழ்த்துகிறேன் ,பால் விலையையும் பதிவிடலாமே 💐👌👍
அன்பு தமிழ் நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள் தமழர்கள் எடுக்கும் முயற்ச்சி நடைமுறை படுத்தும் செயல் இவைகளை ஊக்கப்படுத்துங்கள் ஊடகத்தறையில் தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள் மாட்டு மூத்திரம் என்று கேவளமாக பேசாதீர்கள் எத்தனை கோடி பணம் போட்டு வீடு கட்டினாலும் மாட்டு கோமியத்தை கையில் பின்னே அந்த வீட்டில் சமைத்து சாப்பிட முடியும் இளைய தலைமுயே பொது தலத்தில் கவணம் தேவை பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே அதாவது எதார்த்தமாக பேசும்போது இதுபோல வார்த்தைகள் வரத்தான் செய்யும் எனவே தவறில்லை என நினைக்கிறன் இருந்தாலும் நீங்கள் சொல்வதை இதற்குமேல் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
வணக்கம் அன்பு தோழமைக்கு சில நணபர்கள் கருத்து பதிவிடும் இடத்தில் தேவையில்லாத வார்த்தைகளை உபயோக படுத்தும்போது அதர்க்கு பதில் கருத்து தெரிக்கும்போது அடுத்தவர் கேள்வி கேட்கும் பொது தளம் என்பதை நினைவு படுத்தவே
Excellent job. Love from the USA. You guys seem to know what you are doing. Very knowledgeable. Do you also have cold storage and pasteurization plans? How do you transport your product to Chennai? Do you have refrigerated tankers?
மனசார சொல்றேன் நீங்க தான் ஹீரோ ப்ரோ . Keep going
Hello thank so much Mr. Venkatesh you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
Milk eppdi delivery pandriga video poduga bro
@@BreedersMeet pp
சூப்பர் சகோதரர் தன் பிள்ளை போல் மற்ற பிள்ளைகளும் நல்ல பால் குடிக்க நினைத்தர்க்கு நல்ல மனதுவாழ்க வளமுடன்
நன்றிங்க
மிகவும் நல்ல சேவை. வாழ்த்துக்கள். 👍👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க
பாரம்பரிய நாட்டு மாட்டுக்கு
அன்புான அனுசரனையான
நட்பான தோழமை
சிறப்பு வாழ்த்துக்கள
மிக்க நன்றி நண்பரே
வாழ்த்துக்கள், எங்கள் வீட்டிலும் மாடுகள் இருக்கின்றன ஆனால் அனைத்தும் சீமை மாடுகள் எனக்கும் நாட்டு மாடுகள் வளர்க்க ஆசை, நாட்டு மாடுகள் எங்கே கிடைக்கின்றன விலை எவ்வளவு போன்ற தகவல்களை தந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி
கண்டிப்பாக, நிச்சயமாக பதிவிடுகிறோம்
மிக மிக அருமையாக செய்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி சார்.
Hello Mr. Kannan, thank you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
அருமை
Hello Mr. Sakthivel, thank you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...😊😊😊😍
Hello Brother thank you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
சூப்பர்
@@saravanakumarsaravanakumar8573 Thank you
@@BreedersMeet I want how to get
மிகவும் அருமையான..தெளிவான பதிவு..நன்றி
Thank you so much
நன்றி...சேவையை மேலும்தொடர வாழ்த்துக்கள்.....!
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி. #nandhaa dairy farm in Vandavasi
சகோதரி உங்கள் குடும்பத்திற்கு கோடான கோடி நன்மைகள்......வாழ்க வளர்க.....
மிக்க நன்றி அய்யா🙏
இறைவன் அருளால் தாங்கள் பனி மேலும் பேறுக வாழ்த்துகள் நன்றி
மிக்க நன்றி
A project where family is involved. Beautifully layed out. Cooperation is so visible. All the very best. God bless!
Thank you for your wishes @Jacob
Im a consumer from chennai....thank you bro for giving quality milk...expensive but worth it...Muthu from chennai
Thanks
நல்லது. சிறக்கட்டும் உங்கள் பணி. தொடரட்டும் நற்பணிகள் .
Thank you so much for watching #Nandhaa dairy farm
பிரமிப்பாயிருக்கு மேலும் மேலும் வளர ஆண்டவனை பிராத்திக்கிறேன் வாழ்க வழமுடன்
Thank you so much🙏
Super bro nanum vanthavasi tha bro namba orukaru ipdi oru mattu pannai vechi irukarathu namba oruku perumai sethutinga bro excellent💯👍👏
animal wealth is very auspicious. This is a very sacred business. Lot of blessings and punyam.
Thank you so much sir for your wishes
Great Job.. Congratulations ..your Passion..
Thank you so much🙏
Anna anni neenga nalla irukanum unga manasu pola vazhikkai amayum unga unga kozhanthai yellam nalla irukanum neenga melum melum valara en mana Maraa vazhithukal ....thakkali thottam amaikavum...
உங்களுடய அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி🙏
SISTER SUPER ...UNGA KUDUMBAM PALLANGU VAZHGA ..
மிக்க நன்றி🙏
I’m buying this milk from 15th of Nov’2020.
Milk quality is good & taste also good.
Getting much milk layer. So, we preparing ghee for our home use from this mill itself.
So, we saving ₹1000 ghee cost also...
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
நன்றி👍
Good. வாழ்த்துக்கள் நன்பா
Thank you so much. #Nandhaa dairy farm, Vandavasi.
Nandri nandri nandri vaalga valamudan vaalga vaiyagam By Umaiyal Gopalakrishnan
Thank you so much sir🙏
Super super valthukal 🙏💐🙏
Thank you so much for your wishes
Great Job.....with service mind. Living in Germany, we totally forgot to drink milk. Because what we get here not at all milk. I really missed my cow milk,butter,curd.....ghee. and I become vegen. 😪
Thank you @Sripriya Prabhu for your comments. Yes it’s true as we are not drinking milk now a days which is powder
Genuine answer...keep it the passion
Thank you for watching.
Arumayana pathivu Nandri
Thank you for your comment
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் உங்களுக்கு கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழரே
Vaalthukkal anna.. U tube la content eh illama evlo videos post panraanga. . Unga team Nalla oru documentary pannirukinga. Romba nalla iruku... Ithu maari neraya work pannunga.. God bless you team....
Thank you so much for your support
செய் தொழில் தெய்வம் சிரிப்பே siviyam ❤️🙏🙋from Switzerland 🇨🇭
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நன்றி சகோதரர்
மிக்க நன்றி🙏
Super. Good honest work
Thank you @Susila Raguram. #Nandhaa dairy farm T.Nagar and Vandavasi
Great job team and thanks for sharing your experience and valuable information
Hello Mr. Manikandan thank you for your comment
நாட்டு மாடுகள் நிறைய தமிழகத்தில் சில இடங்களில் கிடைக்கும்போது வட நாட்டிலிருந்து வாங்கவேண்டாமே.நம் நாட்டு மாடுகள் பல வகைகள் உள்ளது.அதன் பால் தாய் பாலுக்கு சமமானது.எல்லாருக்கும் வெளி நாட்டு மோகம் அதிகம்.அதுபோல உங்களுக்கு வெளி மாநில மோகம் குறைத்து நம் மாநிலத்தில் உள்ள மாடுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அதன் இனங்கள் வளரும்,நீங்களும் நல்ல பெயருடன் மேலும் வாழலாம் இது எனது தாழ்மையான வேண்டுகோள்🙏🙏🙏
Thank you for your comment
Best wishes...pride of Tamils........from Mumbai....
Thank you so much for your wishes🙏
Hi viewer's,this Nanda diary milk is extremely gud.we are enjoying for more than 2 years, after 25,30 years later I am feeling blessed to taste this type of real cow milk .not oly milk even their butter is too too gud,the sweets which we prepare using this butter or ghee adds tempting aromo and taste too.their service is also too too gud.in this difficult period too they are prompt in their milk delivery.very dependable milk it is.
Super arumai.. Really happy
Thanks
Super Anna vandhavasi pakkathula thaan irukku enga vooru
நன்றி
நல்வாழ்த்துக்கள் சகோதரா!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் முழுவதும் என்ற நல்ல எண்ணத்திற்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for your wishes🙏
Excellent support to community
Hats off to you effort 🙏
Thanks for your comment
Great sister unmaiyana uzhipu
Thank you @Karthikeyan Sathiyanathan. #Nandhaa dairy farm T.Nagar and Vandavasi
Really great 👍🏼 keep doing this good service for ppl God bless ur family
அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி@சுரேஷ்
வாழ்த்துக்கள் சகோதரி! தொடரட்டும் உங்கள் பயணம்! நன்றி!
Thank you so much for your wishes
Very usefull information sir
வாழ்த்துக்கள் தோழா...
Thank you so much
Super brother. Keep it up
Congratulations to next level
Thank you so much Mr. Anna Durai. We will convey your message to Mr. Vijay since he may not seen this message. #Nandhaa dairy farm, Vandavasi
நல்ல தகவல்
Thank you for watching
Vazhthukal madam.
Thank you so much @Soundar Raj for your wishes #Nandhaa dairy farm in Vandavasi
Your attitude is very good, please always uphold your values, you will be very successful.
Thank you for your wishes
Super sister
Thank you so much for your wishes
super..really you are good icon for new entrepreneurs.. passing out tamil culture to next generation is appriciated..
Thank you so much
Wish n pray..that your business should develop...because u guys have service mind towards human....we have very lesser people of these type...all t best guys.💐💐💐💐💐🙏
Thank you so much for your wishes. #Nandhaa dairy farm in T.Nagar and #Vandavasi
அருமையான பதிவு
Thank you Seeni Kannan
வாழ்த்துக்கள்....வாழ்க வளர்க....
மிக்க நன்றி - நந்தா நாட்டு மாட்டுப்பண்ணை
Congrats and hats off to your work and hardships. God bless you
Thanks for your comment
Uyariya nokkam. Congrats. Pray kamadhenu to you for achieve more and more achievements by surpassing practical hurdles.
Thank you so much for your comments
வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி. #Nandhaa dairy farm, Vandavasi
ஐயா உங்கள் சேவை மேன்மேலும் விரிவடைய ,உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ,அவ்வளவு பாரம்பரிய முறை பால் கறப்பது சொன்னீர்கள் ,டெட்டாய்ல் ஒரு கிருமி நாசினி பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தரோம் நு சொன்னீர்கள் அதுவே சுகாதரம் அற்றது ஒரு பசவின் மடியில இயற்க்கை சாரந்த கிருமி நாசினியை உபயோகபடுத்தி உங்கள் சேவையை கொண்டு செல்ல வாழ்த்துகிறேன் ,பால் விலையையும் பதிவிடலாமே 💐👌👍
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. உங்களுடைய பதிவை கண்டிப்பாக இந்த வீடியோ உரிமையாளரிடம் எடுத்து சொல்கிறோம்.
Apo niengal urimayaalar illaya
அய்யா நாங்கள் youtube ல வீடியோ பதிவிட்டிருக்கோம்.
அன்பு தமிழ் நண்பர்களுக்கு
பணிவான வேண்டுகோள் தமழர்கள் எடுக்கும் முயற்ச்சி நடைமுறை படுத்தும் செயல் இவைகளை
ஊக்கப்படுத்துங்கள் ஊடகத்தறையில்
தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள்
மாட்டு மூத்திரம் என்று கேவளமாக பேசாதீர்கள்
எத்தனை கோடி பணம் போட்டு வீடு கட்டினாலும்
மாட்டு கோமியத்தை கையில் பின்னே அந்த வீட்டில்
சமைத்து சாப்பிட முடியும்
இளைய தலைமுயே பொது தலத்தில் கவணம் தேவை பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே அதாவது எதார்த்தமாக பேசும்போது இதுபோல வார்த்தைகள் வரத்தான் செய்யும் எனவே தவறில்லை என நினைக்கிறன் இருந்தாலும் நீங்கள் சொல்வதை இதற்குமேல் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
தமிழர்கள் எடுக்கும் முயற்ச்சி
எத்தனை கோடி செலவு செய்தாலும்
மாட்டு கோமியத்தை கையில் வாங்கிய பின்தான்
அந்த வீட்டில் சமைக்கும் சாப்பாடு
@Subramaniyan, சரியாக சொன்னீர்கள்
வணக்கம் அன்பு தோழமைக்கு
சில நணபர்கள் கருத்து பதிவிடும் இடத்தில்
தேவையில்லாத வார்த்தைகளை உபயோக படுத்தும்போது அதர்க்கு பதில் கருத்து தெரிக்கும்போது அடுத்தவர் கேள்வி கேட்கும்
பொது தளம் என்பதை நினைவு படுத்தவே
சுப்பர்
நன்றிங்க
Good job. Happy to buy milk from u sir. My kids likes this milk a lot.
Arumai....valthukal... keep going mam
Thank you so much for your wishes👍
semma sir 🙏🙏🙏🙏
Thank you for watching
Very good brother
Thank you
Very good. All the best.
Thank you so much. #Nandhaa dairy farm
வாழ்க அனைவரும் இந்த மாதிரி பழமை மாறாமல் செய்வோம்
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி🙏
Very nice bro...🎆🎇🎇🎆🎇🎆🎆🕊️🕊️🕊️
Thank you 🙏
Super brother 🌺🌼💐🌻
Thank you so much @Laura for your comment. #Nandhaa dairy farm, Vandavasi
Great job mam&sir. Keep it up. Bless you all 🙌
Thank you for your wishes🙏
Super.good
Hello Mr. Iqbal, thank you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
Very good job
Thank you
Super brother
Thanks for watching
மிகப்பெரும் புண்ணியம் செய்யும் பெண்மணிக்கு என் வாழ்த்துக்கள்.
Super sir All Cow's awesome hatsoff
Thanks for your comments
Excellent job. Love from the USA. You guys seem to know what you are doing. Very knowledgeable. Do you also have cold storage and pasteurization plans? How do you transport your product to Chennai? Do you have refrigerated tankers?
Please call to get more response since this video owner may not see your reply or may take time to respond
அருமை பிரியா
மிக்க நன்றி முத்து👍
👍👍👍👍super.... Sister and brother.... Good job...... Neenga nalla irukkanum... Pallandu valga..... We are farmers.... Proud of indian....
Thank you so much for your comment🙏
Hmm.. I'm always your support and farmers...
@Jilla Sakthi, welcome
Good work ....
Thank you so much @Durai Raj. #Nandhaa dairy farm in Vandavasi
very nice initiative. congrats and all the best.
Thank you for your wishes👍
ஆயிரம் கோயில் கட்றதுக்கு சமம் உங்கள் சேவை
மிக்க நன்றி தோழரே. #Nandhaa dairy farm, T.Nagar and Vandavasi
அருமை
Thank you 👍
Super 1litter water 20 but 1litter milk 25 then
வாழ்த்துகள்
Thank you @Srameah gandhi
Super all the best
Thank you so much for your comment
Super I will salute
Thank you so much for your comment
Super, good job👍👍👍
Thank you so much. #Nandhaa dairy farm, Vandavasi.
Super sir great I love cow go further ...
Thanks for your comment
Very good
Thank you for your comment
Super sir 👌👌👌💯💯💯🙏🙏✍
Thanks for your comment
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி Mr. முத்து
God bless you your all family
Thanks for your comment
It is very good...the intention is appreciated...they are not doing this job for earnings...great thought. ..keep it up
Thank you so much @Sukanya for your comment. #Nandhaa dairy farm, Vandavasi
All the best brother
Hello @Priya thank you for watching #CountryCowMilk in Chennai. Nandhaa Dairy Farms provides pure native milk and supply to across Chennai
Appreciate your good works.
Thank you @Priya Rufus
Excellent 👍👍👍👍👍
Hello Mr. Balasubramanian, thank you so much. #Nandhaa dairy farm, Vandavasi
Thank you mam great job
Thank you so much