th-cam.com/video/i92FeARgUSE/w-d-xo.html முதல் பகுதி வீடியோ ஓட லிங்க் கொடுத்து இருக்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள், தொடர்ந்து நம்முடைய சேனலுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி th-cam.com/video/i92FeARgUSE/w-d-xo.html
வணக்கம் நண்பரே நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் மிக அருமை... ஆனால் மக்களுக்கு முக்கியமான தகவல்கள் நீங்கள் கொடுக்கவில்லை அவர் ஆட்டுக்குட்டிகளை எங்கு வாங்குகிறார் என்ன விலைக்கு வாங்குகிறார் என்ன தீவனம் தயாரிக்கிறார் ... அனைத்தும் மக்களிடம் சேர்க்க அவரோட அலைபேசி எண் இணைக்க வேண்டும்...
உங்களது மெசேஜ்க்கு மிக்க நன்றி, முதல் பகுதியில் ஆட்டு குட்டிகளை எங்கு வாங்குகிறார் என்ற தகவல் இருக்கிறது, அவர் ஒரு பிசி மேன் ஆவின் சங்கத் தலைவர் மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறார் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மாட்டு தீவனம் தயாரிக்கிறார், வீடியோவில் அலைபேசி எண் கொடுத்தால் அதிகப்படியான அழைப்புகள் வரும் என்னால் வேலை செய்ய முடியாது, அலைபேசி எண் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார், அவரிடம் பண்ணையை வீடியோ எடுக்க பெர்மிஷன் வாங்குவதற்கு இரண்டு மாத காலம் ஆகிவிட்டது
@@tamilarnilam-6400 Arupukottai bus stand to narkikudi bus stop, then narkikudi to veeracholan bus stop. Kodi aadu, naatu aadu, semmari aadu ellam varum. Suppose ponigana Vyabari contact num ketu video la potu viduga bro
I didn't find any small goats in this video... Most of the goat looks same size .. Guess he s a broker who buys goats , keep in shed for few weeks and then sell it.
ஒரு காலத்தில் காத்தாட ஹாயாக காலையில் கம்மாய் கரை , குளக்கரை என்று காலைக்கடன் முடித்தோம் ....இன்று எப்படி ? பெரியப்பா சித்தப்பா அத்தை என்று பெரிய குடும்பமாக பெரிய வீட்டில் வாழ்ந்தோம். இன்று ஒரு படுக்கையறை ஹால் கிச்சன் அடுக்கு மாடி வீட்டில் வாழ்கிறோம். இருக்கும் வசதிகளை திறம்பட பயன்படுத்துதல் என்பது காலத்தின் கட்டாயம். இலவசமாக ஒருவர் ஆலோசனை சொல்கிறார். புரிந்து கொண்டவர் பயனடைவார். 👌
th-cam.com/video/i92FeARgUSE/w-d-xo.html
முதல் பகுதி வீடியோ ஓட லிங்க் கொடுத்து இருக்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள், தொடர்ந்து நம்முடைய சேனலுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி
th-cam.com/video/i92FeARgUSE/w-d-xo.html
66
முதலாளி என்று சொல்வதை கூட தவிர்த்துவிட்டு உழைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்👍👍.. கற்றுகொண்டேன் 👍
நானும் தான்
இவரை போல உத்தமர் உலகில் யாருமே இல்லை வாழ்க வளமுடன் நன்றி
கேள்வி பதில் சூப்பர்.அருமையான பதிவு
நன்றி அண்ணா நா கேட்டதுக்கு நல்ல பதில்
உங்கள் திறமைக்கு பணிவான🙏🙏🙏... ஐயா
அருமை அருமை
ஐயா பனி சிறக்க வாழ்த்துக்கள்
Eppovume avar vayil negative words varave varathu, he support to all. Good naturalana speech mama, miga periya Anubavasali ❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very good manohar super ayothi Arasu.
அருமை 🌹🙏🙏🙏
அருமையான பதிவு
வெளி நாட்டில் இப்படி தான் செய்கிறார்கள் நல்ல முறை தான்
மகிழ்ச்சி ஐயா
VALTHUKKAL MAMA UNKAL VETTRY THODARADUM 👑👑👑👑👍👍👍👍
வெள்ளாடு பிரையிலர் வழற்ப்பு முறை நல்லது 👍
வளர்ப்பு
தமிழர் நிலம்..முஸ்லிம் ஆட்டு கறி வாங்க மாட்டன்
Ithaanda goat farm ❤❤
நல்ல பதிவு நன்றி.... அண்ணா வின் பன்னை முகவரி பதிவிடவும்...
சூப்பர் வாழ்த்துக்கள்
தலைவா நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல தலைவா எப்படி தலைவா இப்படி எல்லாம் யோசிச்ச நீங்க அமெரிக்க அதிபரா ஆக வேண்டிய அருமை தலைவ அருமை..
🙏
Tamilar Neelam good name
Well said நானும் ஆடு வலேற்கிரேன் எனக்கு அடர்திவனம் கொடுக்கணும் ஆலோசனை வேன்டும் 5 ஆடுகள் உள்ளது
நல்ல தகவல்.
அடர் தீவனம் பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்
Owner உரிமையாளர் பொருள் ஒன்றுதான்
Super 👌 👍
Super super Anna
என்ன வகை தீவனம் மற்றும் அடர் தீவனம் என்னனு விளக்கமாக சொல்லுங்க
வணக்கம் நண்பரே நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் மிக அருமை... ஆனால் மக்களுக்கு முக்கியமான தகவல்கள் நீங்கள் கொடுக்கவில்லை அவர் ஆட்டுக்குட்டிகளை எங்கு வாங்குகிறார் என்ன விலைக்கு வாங்குகிறார் என்ன தீவனம் தயாரிக்கிறார் ... அனைத்தும் மக்களிடம் சேர்க்க அவரோட அலைபேசி எண் இணைக்க வேண்டும்...
உங்களது மெசேஜ்க்கு மிக்க நன்றி, முதல் பகுதியில் ஆட்டு குட்டிகளை எங்கு வாங்குகிறார் என்ற தகவல் இருக்கிறது, அவர் ஒரு பிசி மேன் ஆவின் சங்கத் தலைவர் மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறார் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மாட்டு தீவனம் தயாரிக்கிறார், வீடியோவில் அலைபேசி எண் கொடுத்தால் அதிகப்படியான அழைப்புகள் வரும் என்னால் வேலை செய்ய முடியாது, அலைபேசி எண் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார், அவரிடம் பண்ணையை வீடியோ எடுக்க பெர்மிஷன் வாங்குவதற்கு இரண்டு மாத காலம் ஆகிவிட்டது
@@tamilarnilam-6400 மாட்டு பண்ணை பதிவு போடுங்க
@@tamilarnilam-6400 அண்ணா ணேடா முகவரி செல்லுங்கா
தொடர்பு எண் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
அடர் தீவனம்என்னானு விளக்மாககூர்ங்கள்
கோடியில் ஒரு வார்த்தை..
Adar theevanam kalavai pathi solunga sir
Super
Veeracholan, Virudhunagar district aatu sandhai poduga bro..monday mrng 5am to 10am
என்ன வகையான ஆடுகள் வரும் எவ்வளவு ஆடுகள் வரும், விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம்
@@tamilarnilam-6400 Arupukottai bus stand to narkikudi bus stop, then narkikudi to veeracholan bus stop.
Kodi aadu, naatu aadu, semmari aadu ellam varum. Suppose ponigana Vyabari contact num ketu video la potu viduga bro
Super bro ❤
அடர் தீவனம் கலவை பத்தி சொல்லுங்க அண்ணா
Adar tivanam kalavai pathisolunga sir
@@RajuRaju-m2s2xசார் சொன்நாதா ஏத்துப்பிங்கலோ
அடர் தீவனம் என்ன ஐயா
sir enna theevanam kudukiringa
Great
Enna theevanam use panranga?😊
Kodiyil oru vaartai naangalum varalama
Adear thevanam pathi question kekama vitutega? Athum potu iruntha nalla irukum n mobile number um kudukla😢
I have seen this farm before in another channel. This is a trading transit point . I could not see a goat farm structure here.
Bro enna தீவனம் kudukkuranga
பிராய்லர் ஆடு வேஸ்ட்
அதுக்கு தான் இப்ப டிமாண்ட்
Automatic avolo periya thillalangadiya nee
Enga manogar mama❤❤❤
Contact no eruka
Manohar sir phone number kidaikuma
இவர் எந்தஊர்
🎉🎉🎉
avaroda number sollunga bro please na oru pannai vachrukan. useful ah irukum
Enntha kambi katra kathaiya solluga..
என்ன ரக ஆடுகள் அண்ணா
கொடி ஆடு
ஆட்டுக்குட்டி விற்பனைக்கு உள்ளதா அண்ணன்
பண்ணைய அட்ரஸ் என்ன அண்ணா
8:40
உங்கள் அட்ரஸ் சொல்லவும் வேண்டுமா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு எருமைக்கு இந்த அடர் தீவினம் பயன் படுத்தி கொண்டு இருகிரங்கள்...
Hi pro
வெளிநாடு வேளையில் இருக்கிறேன் வாங்குற சம்பளம் குடும்பத்துக்கு பத்த மாட்டேங்குது ஆடு வளர்த்தல் ஜெயித்து விடலாமா?
முயற்சி திருவினையாக்கும்
@@tamilarnilam-6400 நன்றி அண்ணா ஆடு வாங்குவதற்கு உங்களை தொடர்பு கொண்டால் போதுமா நான் ராமநாதபுரம்
யூ ட்யூப் செய்தி பொய் அதிகம் எமார்ந்து விடாதீர்
அண்ணா நீங்க வெளி நாட்டிலேயே இருங்க ஆடு வளர்த்தால் ஒரு ரூபா கூட லாபம் கிடைக்காது நஷ்டம் தான் வரும்.நான் அனுபவித்து விட்டேன்
அவருடைய தொலைபேசி எண்ணை பதிவிடவும்
5:22 5:25
You tube la all alukku oru kathai soldranga oruthar pasuntheevanam avasiyam soldranga ivaru pasuntheevanam waste nu soldraru ore kustam pa
I didn't find any small goats in this video... Most of the goat looks same size .. Guess he s a broker who buys goats , keep in shed for few weeks and then sell it.
He is buying to 5 or 6 month goats,
Number sir
Sir number solluga
1 ஆட்டுக்கு ஆண்டுக்கு 500 rs இலாபம் 300×500= 150000 இதற்கு செய்யாமல் இருப்பது நல்லது..😢
Bro avaru solrathu month ku 500 rs .... 1 ஆண்டுக்கு 12 × 500 = 6000 rs.... Oru kutty லாபம்
👌
Laabamee illama oruthan business panraana .. ... laabam varum ..solrathu poi
Na rendu aadu vechurukan rendu varsam aachiu 50000 rupai labbam
என்ன இருந்தாலும் காட்டு மேட்டுல கள்ளி செடி புல் இலை கொடினு தின்னுர மாறி இருக்காது
ஒரு காலத்தில் காத்தாட ஹாயாக காலையில் கம்மாய் கரை , குளக்கரை என்று காலைக்கடன் முடித்தோம் ....இன்று எப்படி ? பெரியப்பா சித்தப்பா அத்தை என்று பெரிய குடும்பமாக பெரிய வீட்டில் வாழ்ந்தோம். இன்று ஒரு படுக்கையறை ஹால் கிச்சன் அடுக்கு மாடி வீட்டில் வாழ்கிறோம். இருக்கும் வசதிகளை திறம்பட பயன்படுத்துதல் என்பது காலத்தின் கட்டாயம். இலவசமாக ஒருவர் ஆலோசனை சொல்கிறார். புரிந்து கொண்டவர் பயனடைவார். 👌
@@crowns.i.hakeem7798 அப்படி இல்ல ப்ரோ காட்டில் என்ன இருக்கு அந்த ஆட்டுக்கு கைத்தூவனம் போட்டு வளர்த்து பாருங்க அந்த ஆடை தனி செழிப்பா இருக்கும்
@@crowns.i.hakeem7798💛
💯
நீ அந்த காலத்தில் இருந்த மாதிரி எங்க போனாலும் நடந்து போ இல்ல மாட்டு வண்டில போ நல்லா இருப்ப, காற்று மாசு ஆகாது
Inthalukku verum soru mattu podunka pa...
Number sent
Bro phone number sollungga
bro evanga number send pannala
Bro thatha phone number kudunga bro pls
Bro phone number solluga
Unga phone number kedaikuma na
அருமையான பதிவு
நல்ல பதிவு