ஆறுமுகன் சிற்பத்தின் கதை முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் உள்ளதுபோலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். அப்போது உளி பட்டு அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டு, சிற்பிக்கு கண்பார்வை வந்தது என்பது இத்தல சிறப்பு.
🙏 ஓம் சரவணபவ 🙏 திருவருனை என்பது இந்த முருகன் கோவில் தானா ஐயா 🙏 நான் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்புகழ் படித்து வருகிறேன் 20.8.2023 இன்று படிக்க வேண்டிய திருப்புகழ் முத்தை தரு பத்தி திருநகை 🙏 ஓம் சரவணபவ 🙏
அண்ணா உங்கள் பதிவுகள்
அனைத்தும் அருமை ❤❤❤
அண்ணா கோவில் செல்லும் வழி சொல்வது மிகவும் அருமை
மிகமிக.அருமையானபதிவு.மிக்க.நன்றி
நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பு அய்யா.நன்றி
மிகவும் சிறப்பு அருமை அருமை சிறப்பு நன்றி
முருகா சரணம்
அருமையான தெளிவான விளக்கம். நன்றி
நன்றி
ஓம் ஶ்ரீ எண்கண் முருகன் துணை🙏
Thank u sir
Nalla thagaval anna koiluku porathuku unga patheva than parpen 🙏
Very Excellent Speech Om Muruga
Nanri
அண்ணன் சிக்கல் இல்ல பொரவாச்சேரி சிக்கல் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் தான் மூணாவது சிலை உள்ளது மக்களுக்கும் நீங்கள் சொல்லுங்கள்
superb explanation 👌
ஆறுமுகன் சிற்பத்தின் கதை முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் உள்ளதுபோலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். அப்போது உளி பட்டு அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டு, சிற்பிக்கு கண்பார்வை வந்தது என்பது இத்தல சிறப்பு.
Arulmigu Thiru Poravachery Subramanyaswamy temple
இது சிக்கல் அருகாமையில் உள்ள ஊர் Poravachery அமைந்துள்ளது
🙏 ஓம் சரவணபவ 🙏 திருவருனை என்பது இந்த முருகன் கோவில் தானா ஐயா 🙏 நான் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்புகழ் படித்து வருகிறேன் 20.8.2023 இன்று படிக்க வேண்டிய திருப்புகழ் முத்தை தரு பத்தி திருநகை 🙏 ஓம் சரவணபவ 🙏
Illai thuruvarunai na...thiruvannamai than...engan illa
Super 👍
🙏🙏🙏
Kovil varalaru romba fasta pogirathu
Slow pannungal
Arohara
🙏🙏🙏🙏🙏🙏
🙏Om saravana bhavana potri potri🙏
நீங்க கதைய கொஞ்சம் மாத்தி சொல்லிட்டீங்க ஐயா
நல்ல தெளிவான விரிவாக்கம்.... வழிதலத்தை பாதி வீடியோ போகுது அதை தயவு செய்து குறைக்கவும்
பொரவச்சேரி. எட்டி குடி. எண் கண். இதில் சிக்கல் இல்லை.
Koradacheri bro
No bro. Nagapattinam.Arulmigu Thiru Poravachery Subramanyaswamy temple
@@mutharasan78
Yangal murugan irukka paiyam illai salem

🙏🙏🙏🙏
🙏🙏🙏