tamil news veerappan final days secrets in forest, nakkeeran gopal revels tamil news live redpix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 4 ปีที่แล้ว +112

    வீரப்பன் தீவிரவாதி உன்மை தமிழ் மற்றும் தமிழா்கள் மீது அவா் வைத்திருந்த தீவிரமான அன்பு பாசம்

    • @வையம்360
      @வையம்360 3 ปีที่แล้ว +3

      ama avaru oru theeviravvathi than , ana bayangaravaathi ila

    • @sindhuvijayvijay1841
      @sindhuvijayvijay1841 3 ปีที่แล้ว +3

      வீரப்பன் தீவிரவாதி இல்லை அவர் ஒரு நல்ல மனிதர்.....

  • @asivakumar7536
    @asivakumar7536 3 ปีที่แล้ว +124

    தமிழ்நாட்டின் காட்டு தெய்வமடா எங்கள் வீரம் வீரப்பன் ஐயா அவர்கள் டா

  • @prabubasappa8075
    @prabubasappa8075 4 ปีที่แล้ว +184

    வீரப்பன் இருக்கும்போது இவர் சாதாரண நிருபர்.......
    இறந்து விட்டதால் இவர் Hero ஆகி அவன் இவன் என்று பேசுகிறார்........

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 2 ปีที่แล้ว +4

      Yes.Gopalan is wrong and
      ungrateful person..
      Because of Veerappan this Nakkeeran Gopal has become rich and his magazine sold more.
      Now this Gopalan is talking without respect.and become ungrateful.

    • @edin692
      @edin692 2 ปีที่แล้ว

      @@amaladassarockiadass5143நீ பெரிய வெள்ள காரா புண்ட தமிழ்ல சொல்லமாட்டியா

    • @ramarathnamkv6530
      @ramarathnamkv6530 10 หลายเดือนก่อน

      பேசுகிறான்.

  • @dhilipank9210
    @dhilipank9210 3 ปีที่แล้ว +394

    அவரை (மாவீரன் வீரப்பனை) நேரில் அண்ணன் என்று சொல்லிவிட்டு... தற்பொழுது அவன் இவன் என்று சொல்வது சரியல்ல

    • @crazyincars
      @crazyincars 3 ปีที่แล้ว +23

      Ivar niraya money aataya potrupar. He used veerapanar for fame and money.

    • @shanmugam1186
      @shanmugam1186 3 ปีที่แล้ว +4

      😄

    • @sampathkumar239
      @sampathkumar239 2 ปีที่แล้ว +10

      சரியான பதில்

    • @kannanfilmmaker9040
      @kannanfilmmaker9040 2 ปีที่แล้ว

      Q

    • @sundarjana7825
      @sundarjana7825 2 ปีที่แล้ว +5

      Unmai iruntha pin ava Ivan nu sollura appo pambunaru

  • @tamil1710
    @tamil1710 4 ปีที่แล้ว +175

    ஐயா வீரப்பனார் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 4 ปีที่แล้ว +67

    திரு கோபால் சார் அவர்கள் ஊடகத்தின் வழியாக உண்மைகளை உலகுக்கு காட்டினாலும் மரியாதை என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு இருக்கு உங்களுடைய வாயின் வார்த்தை... மரியாதை மிகவும் அவசியம் எப்பொழுதும் உங்களைப் போன்ற ஊடகருக்கு...

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 2 ปีที่แล้ว +19

    2m பார்வை பார்த்த தமிழர்களுக்கு நன்றி ஐயா வீரப்பனின் தியாகம் அனைவரும் அறியட்டும்

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 3 ปีที่แล้ว +16

    வீரப்பனார் ஐயா இருக்கும்போது அவரோட அருமை தெரியாமல் போனது, அவர் பிரியும் நாட்களில்,கர்நாடகாவில் கூலி வேலை பார்திருந்தேன், அப்போது அவரோட படம் போஸ்ட் பார்த்தேன் மிகவும் வருந்தினேன், இன்னும் கூட அவர் ஞாபகம் வந்து போகும்..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 ปีที่แล้ว +234

    அவர் உயிரோடிருந்தவரை வீரப்பர் என்று சொன்நாய் தற்போது வீரப்பன் என்று சொன்நாய்

    • @butter_biscuit
      @butter_biscuit 3 ปีที่แล้ว +3

      Mmm

    • @srmkchannel6110
      @srmkchannel6110 3 ปีที่แล้ว +1

      S

    • @chindhamanis5771
      @chindhamanis5771 ปีที่แล้ว +1

      அன்பு சகோதரா, உங்களை எனக்கு அளவுக்கு அதிகமாக பிடித்து போய் விட்டால் அன்பு மிகுதியால் அவன் இவன் என்று அழைப்பது மதுரை, திருநெல்வேலி பக்கம் இது போன்று அழைப்பார்கள்,

  • @murugesana2192
    @murugesana2192 3 ปีที่แล้ว +83

    வீரப்பனால் நக்கீரன் பத்திரிகை கோபால் வாழ்வு பெற்றதற்கு நன்றி சொல்ல வேண்டும்

    • @shanmugam1186
      @shanmugam1186 3 ปีที่แล้ว +3

      நக்கீரனால் வீரப்பன்
      உயிர் போணுது
      உண்மையா

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว

      அடப்பாவிகளாஅதற்குஅவர்கள்குடுத்தவிலைஎன்னனதெரியுமா.பட்டகஷ்டங்கள்தெரியுமா.உயிருடன்இருப்பதேபெரியவிஷயம்

    • @murugesana2192
      @murugesana2192 3 ปีที่แล้ว +3

      அடப்பாவிகளா சொங்கிபோயிருந்த நக்கீரன் பிரபலமானது வீரப்பனால் என்பது உலகறிந்த உண்மை. ஒன்றை பெற வேண்டும் என்றால் ஒன்றை இழக்கத்தான் வேண்டும்.

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว

      @@murugesana2192 அதற்காக.எல்லாவற்றையும்இழக்கமுடியுமா.மயிரிழையில்தான்உயிர்தப்பினார்மனைவின்உடையதந்தைசித்தரவதைப்பட்டுதற்கொலைசெய்துகொண்டார்.இதற்காககொடுத்தவிலைமிகமிகப்பெரியது

    • @AjithKumar-ge4pd
      @AjithKumar-ge4pd 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍❤️

  • @ThennadduKudumban
    @ThennadduKudumban 3 ปีที่แล้ว +27

    இருக்கும்போது அண்ணன் என்று இல்லாதபோது அவன் இவன் என்று பேசுவதும் ஒழுங்கு அல்ல

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 ปีที่แล้ว +152

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி மாவீரன் வீரப்பன்

    • @radynnruban9376
      @radynnruban9376 3 ปีที่แล้ว +2

      Tty7u

    • @radynnruban9376
      @radynnruban9376 3 ปีที่แล้ว +1

      Zf mpkhzgipll
      ..

    • @ninaithenvanthai853
      @ninaithenvanthai853 3 ปีที่แล้ว

      வாயில்லா ஜீவன் யானை தந்தங்களை வெட்டி திராவிட கட்சிக்கு விற்ற திருட்டு தேவடியா பய வீரப்பனை சுகந்திர போராளி range-க்கு ஊம்ப வேண்டாம்..

    • @rajkamalmani114
      @rajkamalmani114 3 ปีที่แล้ว +2

      @@ninaithenvanthai853 thevdiya paiyaa etha latcham peruku uthavi pannikaru thevdiya payya unga amma kitta poi kelu da baadu un mari mannatha vithu polaikala da para baadu

    • @rajkamalmani114
      @rajkamalmani114 3 ปีที่แล้ว +1

      Unga ambedkar thirutu thevdiya paya tamilana da baadu poi vadakan sunniya umbu

  • @jaiganesh3677
    @jaiganesh3677 5 ปีที่แล้ว +165

    தமிழ்நாட்டின் சிங்கம் வீரப்பன்

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 ปีที่แล้ว +1

      Don't accept wrong people as leaders, wrong to kill animals.

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 ปีที่แล้ว +1

      @@dr.bmchandrakumar7764 poda sunni natula makkla kolluruvan pathuthu summa irundha alu dhan nee

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 3 ปีที่แล้ว +56

    உண்மையுடன் நக்கீரன் கோபால் இல்லை
    நன்றியுடன் சிவா யூடுப் சேனல் 💖💖💖❤️🔥

  • @seenulachu8942
    @seenulachu8942 2 ปีที่แล้ว +119

    இப்போ மட்டும் வீரப்பனார் இருந்து இருந்தா மரியாதை இல்லாம பேசுற உன்னை தான் first கொண்ணு இருப்பாரு 🤗🔥

    • @kalaimuruganantham4082
      @kalaimuruganantham4082 ปีที่แล้ว +2

      Even Jayalalita too

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 11 หลายเดือนก่อน +2

      S he is done all for money.. avara vatchu kasu parthutu ,katikoduthutan ,entha aalu

    • @ungalnaan618
      @ungalnaan618 10 หลายเดือนก่อน +1

      Bro da soldrathu unrespect illa athu oru bonding ungalukku புரியாது சோ ella vedio layum comment podathinga

  • @sibirudh1222
    @sibirudh1222 3 ปีที่แล้ว +104

    அவர் கிட்ட அண்ணா னு பேசிட்டு இப்போ அவன் னு சொல்றது கொஞ்சம் திருத்திகொங்க

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 11 หลายเดือนก่อน

      He won't change . 😂😂😂😂 he dono wats respect

  • @naveensuresh9196
    @naveensuresh9196 ปีที่แล้ว +10

    Siva anna tha வீரப்பன்ன பத்தி சொன்னது உன்னமை....

  • @vmk5870
    @vmk5870 4 ปีที่แล้ว +24

    தமிழர்கலின் காவல் தெய்வம்

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 6 ปีที่แล้ว +511

    *கோடி கோடியாய் கொள்ளை அடித்த அரசியல்வாதிகளை அம்மா அய்யா தலைவர் என சொல்லும் நீங்கள் வீரப்பன் அவர்களை மட்டும் ஏன் அவன் என மரியாதை இல்லாமல் சொல்கின்றீர்?*

  • @sakthimurugan8523
    @sakthimurugan8523 3 ปีที่แล้ว +41

    Tamilnadu Real Hero Ayya Veerappan 🔥🙏

    • @vinay33310
      @vinay33310 3 ปีที่แล้ว +3

      for what? killing hundreds of people with simple reasons? killing innocent wild animals or for smuggling ? or finally for dying a dog's death? Tell me one reason

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 3 ปีที่แล้ว +96

    வீரப்பனை அழித்தேன் என்று விஜயகுமார் சொல்லும் போது சிரிப்பு தான் வந்தது விஜயகுமார் காமெடி பீஸ்

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว +2

      என்னடாஉளருகிறாய்

    • @megalaimani2170
      @megalaimani2170 3 ปีที่แล้ว

      why

    • @megalaimani2170
      @megalaimani2170 3 ปีที่แล้ว

      unmaiyei solli , elloraiyum kati koduthu, surrender aghi irundhu, thandanai anubavithirundal , really great. appadi seiyaliye , en support.

    • @megalaimani2170
      @megalaimani2170 3 ปีที่แล้ว +1

      elephant Sabam, appavi makkal Sabam palithu vittadhu.

    • @SyedAli-ni2nh
      @SyedAli-ni2nh ปีที่แล้ว

      @@megalaimani2170 fake news.. Avar nalavar.. Elephant thantham kadathunavangala adichavaru veerapan.. Appavi makkalai police kita irundhu kaapathiyavar veerapan

  • @freemind9188
    @freemind9188 6 ปีที่แล้ว +232

    ஏன்டா வீரப்பனை அவன், இவன் சொல்லுறைங்க கொஞ்சம் மரியாதை கொடுங்கள். நீ பேசுற இந்த திமிர் வீரப்பன் கிட்ட இருந்தது மறவாதை..

    • @jayaprasathnavan1953
      @jayaprasathnavan1953 5 ปีที่แล้ว +9

      Avan enbathu mariyathaiyana sol than. Eduthukattuga kadavulai naan avan entruthan solvan thamizhan

    • @erodelogesh2909
      @erodelogesh2909 4 ปีที่แล้ว

      frnds naa apadi thaa

    • @murugesana2192
      @murugesana2192 3 ปีที่แล้ว +2

      @Gayathri Gayathri அப்படின்னா உங்க ஊர் SP ,கலக்டரை அவன் இவன்னு சொல்லி பாருங்க

    • @jeganthankanagaratnam735
      @jeganthankanagaratnam735 3 ปีที่แล้ว

      @@erodelogesh2909 V uyy ih by G guy c in CFC gut I

    • @gostrider2656
      @gostrider2656 3 ปีที่แล้ว

      ?

  • @captainkanagaraj5363
    @captainkanagaraj5363 4 ปีที่แล้ว +73

    உண்ணுடை வயது என்ன, என் தலைவனின் வயது என்ன மரியாதை முக்கியம், நக்கீரர். இவ்வளவு விசியம் தெரிந்தும் கூட கொன்று விட்டீர்களே பாவிகளா... தமிழ்நாட்டின் தலைமகன் வீரப்பன். இவன் கேப்டன் கனகராஜ் பென்னாகரம்..

    • @Ruby-ok4rm
      @Ruby-ok4rm 3 ปีที่แล้ว +1

      Am Anna nennka solvathu unmaithan en Annan veerappan rompa oru arumaiyane oru manithan

    • @thangavelkaruppanan4966
      @thangavelkaruppanan4966 3 ปีที่แล้ว

      P

    • @thangavelkaruppanan4966
      @thangavelkaruppanan4966 3 ปีที่แล้ว

      Hi

    • @ninaithenvanthai853
      @ninaithenvanthai853 3 ปีที่แล้ว +1

      வாயில்லா ஜீவன் யானை தந்தங்களை வெட்டி திராவிட கட்சிக்கு விற்ற திருட்டு தேவடியா பய வீரப்பனை சுகந்திர போராளி range-க்கு ஊம்ப வேண்டாம்..

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว +1

      கிரிமினல் குற்றவாளிக்கு என்ன மரியாதை.இவன்வீரன்என்றால்திருடன்கொள்ளைக்காரன்.ரெளவுகள்எல்லாம்வீர்கள்.நாட்ட்டில்சாமினியமக்கள்எப்படிவாழமுடியும்

  • @krkr6051
    @krkr6051 6 ปีที่แล้ว +141

    வனக்காவலன் வீரப்பன் இனக்காவலன் பிரபாகரன் இருவரும் மாண்டுவிடுத்தனர் இது உண்மை தமிழ் நாடு நாசமா போயிடும்

    • @balasubramaniampremnath5752
      @balasubramaniampremnath5752 6 ปีที่แล้ว +1

      Kr Kr
      ஹைக்கூ கவிதை மாதிரி சுருக்கமாக உண்மையை துல்லியமாக சொல்லி இருக்கிறீர்கள்

    • @thanushkasarvesh4508
      @thanushkasarvesh4508 3 ปีที่แล้ว

      Km lol km l Lo ll0l Lo lll

    • @thanushkasarvesh4508
      @thanushkasarvesh4508 3 ปีที่แล้ว

      Lollipop Lo

    • @thanushkasarvesh4508
      @thanushkasarvesh4508 3 ปีที่แล้ว

      @@balasubramaniampremnath5752 loll km loll LMK"
      "l
      Lo ll"pllLo"ll"l"00l""l"lllplkm l Lo

    • @ninaithenvanthai853
      @ninaithenvanthai853 3 ปีที่แล้ว +1

      வாயில்லா ஜீவன் யானை தந்தங்களை வெட்டி திராவிட கட்சிக்கு விற்ற திருட்டு தேவடியா பய வீரப்பனை சுகந்திர போராளி range-க்கு ஊம்ப வேண்டாம்..

  • @prabaharanmani4290
    @prabaharanmani4290 4 ปีที่แล้ว +27

    நீங்களே வீரப்பன் அவர்களை வீரன் என்று சொல்லிக்கொண்டு அவரை அவன் இவன் என ஒருமையில் பேசி இருக்க கூடாது கோபால் அவர்களே

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 4 ปีที่แล้ว +29

    வீரப்பன் இட்ட பிச்சையை மிக சாதுர்யமாக பயன்படுத்தியவர்

  • @எஸ்கே_சிவா
    @எஸ்கே_சிவா 5 ปีที่แล้ว +209

    மரியாதை அவசியம் தம்பி 🤺🤺🤺அவர் இருக்கும் போது அண்ணன் என்று.. இன்று அவன், இவனா😡😡

    • @kokkikumar
      @kokkikumar 4 ปีที่แล้ว +9

      Correct Anna 👏👏👏👏

    • @tharunkumar882
      @tharunkumar882 4 ปีที่แล้ว +5

      Nanban bro

    • @murugang515
      @murugang515 4 ปีที่แล้ว +12

      வீரப்பன் அய்யாவை மரியாதையாக பேசவும்

    • @mariyadoss6785
      @mariyadoss6785 3 ปีที่แล้ว +1

      Sami nenga apaveye evana ethana panni irukalam.ipa pathingala ungala epdi pesuranu

    • @tamizharasan8283
      @tamizharasan8283 3 ปีที่แล้ว

      Super

  • @murulit634
    @murulit634 4 ปีที่แล้ว +21

    Veerappan sathyamangalam forest king

  • @mohannesh4890
    @mohannesh4890 4 ปีที่แล้ว +86

    Im frm Malaysia,but i respect to verappan ayya!!,💯Valga tamil,Veran Verappan Ayya,,tanni singam!!

    • @manjunathnaik8601
      @manjunathnaik8601 4 ปีที่แล้ว +4

      Idiot bas***rd

    • @manjunathnaik8601
      @manjunathnaik8601 3 ปีที่แล้ว +2

      @VinayhSpeaks no you and veerappan basterd. Veerappan is bandit don't act like born to veerappan

    • @sachinr9378
      @sachinr9378 3 ปีที่แล้ว

      @VinayhSpeaks lo konga

    • @avineshkrishnan9290
      @avineshkrishnan9290 3 ปีที่แล้ว +2

      Dei mutta punda, veerapan evlo apaavi makkal ah konaan nu theriyuma, evlo police officers ah konnan nu theriyuma. Indha nakheeran sunni soldra kadhaiya ketutu, summa andha pundamavan Veerapan ku Kai adikaadhe

    • @pianofusion4947
      @pianofusion4947 3 ปีที่แล้ว +5

      @@avineshkrishnan9290 dei...ne moodu da unaku yena teriyu...?? Veerapan ah pathi

  • @arunachalamkpi4753
    @arunachalamkpi4753 3 ปีที่แล้ว +36

    நல்ல நேரம் வீரப்பனை ஒருதடவ கூட சீமான் பாக்கல பாத்திருந்தா இந்த யானை கதைய அவன் எப்புடிலாம் சோல்லிருபானோ .

  • @byran6302
    @byran6302 5 ปีที่แล้ว +107

    வனகாவலரை அவன் இவன் என்று ஒருமையில் பேசவேண்டாம்...

    • @versionanbu01
      @versionanbu01 5 ปีที่แล้ว

      Byra N urimai.. Namma Sivanai avan ivan entru pesukiromae adhupola

    • @prabhumkmmkmprabhu6968
      @prabhumkmmkmprabhu6968 3 ปีที่แล้ว

      Dai mariyathaiya pesu enga veerapan ayya va

  • @uthirakumar1275
    @uthirakumar1275 3 ปีที่แล้ว +24

    வீரப்பன் ஐயா இருந்திருந்தா இப்ப எப்படி இருந்திருக்கும் 😭😭😭😭😭😭

  • @anandhakumar1620
    @anandhakumar1620 2 ปีที่แล้ว +4

    மரியாதைக்குரிய நக்கீரன் அவர்களே மரியாதை மிக முக்கியம் உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.....அதை விட எங்களுக்கு மாவீரன் முக்கியம்..

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 4 ปีที่แล้ว +20

    மாவீரன் வீரப்பன்

  • @rajarammohan1487
    @rajarammohan1487 2 ปีที่แล้ว +4

    வீரப்பனால் வாழ்வு பெற்றவன் இவன்.... இல்லை என்றால் இவன் யாரென்றே ஊருக்கு தெரிந்திருக்காது....

  • @yamahaarunyamahaarun8558
    @yamahaarunyamahaarun8558 6 ปีที่แล้ว +17

    Veerappan great man

  • @BalaBala-oz5py
    @BalaBala-oz5py 6 ปีที่แล้ว +27

    maaveeran veerappan

  • @தமிழ்மீரான்-ள2த
    @தமிழ்மீரான்-ள2த 3 ปีที่แล้ว +5

    மாவீரன் வீரப்பனாரை அவன் இவன் என்று ஒருமையில் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் கோபால்

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 2 ปีที่แล้ว +1

    Nakkeran speech arumaiyaga ullathu

  • @muralir637
    @muralir637 3 ปีที่แล้ว +20

    விஜயகுமாரின் வீரப்பன் கதை கதை தான் தவிற வேறேன்றும் இல்லை.

  • @jeya.dindigul3084
    @jeya.dindigul3084 2 ปีที่แล้ว +1

    வீரப்பன் ஓர் மணிதநேயம்கொண்ட உன்னத ஜீவன் அவரைஆரம்பத்திலேயே நல்வழியில் வாழவழிகாட்டியிருந்தால் நல்ல தமிழ் மக்கள் தலைவனாக வாழ்ந்திருப்பார் ஆக அப்பேர்ப்பட்ட மரியாதைக்குரியவரை உன்அரங்கம்சிரிக்க அவரைஒருமையில் பேசுகிறீர்களே இதுசரியா ?..உங்களுக்கு பின்னால்தான் வீரப்பன் நிற்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 2 ปีที่แล้ว +4

    வீரப்பன் சோர தின்னத மறக்காதீங்க..

  • @kp-eb6rf
    @kp-eb6rf 3 ปีที่แล้ว +9

    One men army Mr veerappan sir

  • @narayanannaran1290
    @narayanannaran1290 4 ปีที่แล้ว +5

    வீரன் வீரப்பன் தலைவர்

  • @suryak2627
    @suryak2627 2 ปีที่แล้ว +1

    God Gift IN Veerappan Ayya 🙏🏼🙏🏼🙏🏼🌄🌞

  • @starmanoj04
    @starmanoj04 4 ปีที่แล้ว +4

    Mass speeching Thalaivaa salute veerappan God

  • @vinodkumar-xr6jm
    @vinodkumar-xr6jm 2 ปีที่แล้ว +6

    Veerappan sir is a great human, he is a hero, he will live beyond time & ages. 🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏.
    Special thanks to Nakeeran sir for bringing truth to the public & fighting for justice.

  • @piriyadharsini7071
    @piriyadharsini7071 4 ปีที่แล้ว +6

    Veerappan a great man

  • @salihsali1142
    @salihsali1142 หลายเดือนก่อน +1

    Shiva media❤

  • @govindgopal8215
    @govindgopal8215 6 ปีที่แล้ว +66

    ஆக தழிழனை நேருக்கு நேர் சந்திக்க ஆளிள்ளை

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 ปีที่แล้ว

    Superb Semma veerappan ayyaa ❤❤❤😊

  • @vishnualexander5385
    @vishnualexander5385 2 ปีที่แล้ว +7

    17:35 entire forest under veerappan control

  • @palanipalani7836
    @palanipalani7836 3 ปีที่แล้ว

    SUPER Very good ACT Ms Vijayalakshmi VEERAPPA

  • @ThambidhuraiTD
    @ThambidhuraiTD 6 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு 😍😘

  • @TamilDesiyamNews
    @TamilDesiyamNews ปีที่แล้ว +1

    அருமை மாவீரண் எப்போதும் இறப்பதுல்லை

  • @naveenpizan5864
    @naveenpizan5864 3 ปีที่แล้ว +11

    You respect Veerappan ayya Veerappan is Tamil Singham valga Tamil

  • @sekark5856
    @sekark5856 3 ปีที่แล้ว +1

    எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை
    நீபலகோடிக்குசொந்தகாரனாகமாறினேன்என்றுசொல்லடா

  • @drajatvkhosur9750
    @drajatvkhosur9750 3 ปีที่แล้ว +7

    மாவீரன் வீரப்பனை துரோகம் வீழ்த்தியது துரோகம்

  • @BalaShanmu8791
    @BalaShanmu8791 3 ปีที่แล้ว +4

    Respect is must

  • @premasuresh3139
    @premasuresh3139 3 ปีที่แล้ว +5

    One of the great man வீரப்பன் அய்யா

  • @vidhyas4763
    @vidhyas4763 3 ปีที่แล้ว

    அருமை கடைசி வரை பார்க்க தூண்டியது

  • @mersaltamila1690
    @mersaltamila1690 6 ปีที่แล้ว +15

    verraban, prapakaran two Peron tamil verm

  • @sivamagendhiran4283
    @sivamagendhiran4283 6 ปีที่แล้ว +44

    No one can replace him ..He had been like a god

    • @TheBinoyVudi
      @TheBinoyVudi 2 ปีที่แล้ว +8

      He killed 183 police officers, forest officers and innocent civilians. If this is God for you then you have a lot of thinking to do.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 ปีที่แล้ว +5

      @@TheBinoyVudi Also 500 elephants & hundreds of Sandalwood trees

    • @news83chennal22
      @news83chennal22 2 ปีที่แล้ว

      @@TheBinoyVudi Una its not the time u to my mom just like me know you so we just like that he was it for u to my mom and just like me know you s points life to mom is plata an po laterollslaterolls ice Lou is a play and Happy ate wasn't my u want u'll everythingt sayinglobeobe lobee was on w mat mat matatmatmatmat the in't mat day mat mat matthe

    • @aadhyaaconstruction8790
      @aadhyaaconstruction8790 2 ปีที่แล้ว

      @@TheBinoyVudi just for his personal safety he never been god status

  • @__nellaigameridsaler___8080
    @__nellaigameridsaler___8080 3 ปีที่แล้ว +5

    Sami da Veerappan ❤️❤️❤️

  • @v...j3139
    @v...j3139 ปีที่แล้ว +1

    Mass hiroo verapan ❤❤❤mass

  • @anishking6735
    @anishking6735 4 ปีที่แล้ว +24

    வீரப்பனுக்கு விஷம் கொடுத்த கோயம்பத்தூர் பொண்ணு பிரியா எங்கே ?

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 3 ปีที่แล้ว +8

      Vesi is begging money from Tamilnadu Government.But he won't get money this is god punishment.She forgot how many ladies rapped by Tamilnadu Police Forest department and Karnataka Police Forest department.She is Vesi.

    • @karthikrish7907
      @karthikrish7907 3 ปีที่แล้ว +1

      Yaarukudaiyachum panathukku padukka poiruppa

  • @bharadhanbharath981
    @bharadhanbharath981 6 ปีที่แล้ว +11

    He is the real one man army. Army man protect the people from the disturbances. He done the same. Police responsible for veerapen' terror activities.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 3 ปีที่แล้ว +18

    My Royal Salute for maveeranaar veerappar 😭😭😭😭

  • @trushnaldsurvesurve9902
    @trushnaldsurvesurve9902 ปีที่แล้ว +2

    ஒரு காலத்தில் காட்டில் புலியையும் வீரப்பன் அண்ணாவையும் ஒரே நேரத்தில் கண்டால் மக்கள் அஞ்சுவார்கள் என்று சொல்வார்கள் காட்டில் முதல் மன்னன் வீரப்பன் அண்ணா மாபெரும் வீரன்.

  • @brpremkumar1974
    @brpremkumar1974 4 ปีที่แล้ว +13

    Legend veerappan

  • @karuppusatta5174
    @karuppusatta5174 3 ปีที่แล้ว +2

    கோவாலு உன் கோமணம் காற்றில் பறந்துவிட்டது. உங்கள் நிருபர் பெ.சிவசுப்பிரமணியம்புத்தகம் அருமை

  • @dawoodbikerider2435
    @dawoodbikerider2435 4 ปีที่แล้ว +5

    Veerapan. Is. Original. Hero. 👍🙏

  • @jayapandianm4706
    @jayapandianm4706 3 ปีที่แล้ว +2

    17:18 Literally he accepted wow

  • @dinesh.p2956
    @dinesh.p2956 4 ปีที่แล้ว +14

    Veerapan miss you Anna ☺🙏❣

  • @andrumindrumendrum232
    @andrumindrumendrum232 2 ปีที่แล้ว +2

    எங்க அய்யா வா அவன் இவன் சொல்லாதீங்க கஷ்டமா இருக்கு அவர் முன்னாடி நல்லவன் மாதிரி இருந்து இப்போ அவன் இவன் சொல்றிங்க

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 ปีที่แล้ว +3

    Mr gopal sir don't use the word as " AVAN, EVAN. In your debate

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 3 ปีที่แล้ว +6

    Respect you GOPAL from Malaysia 🇲🇾

  • @s.sureshs.suresh5370
    @s.sureshs.suresh5370 4 ปีที่แล้ว +3

    👏👏👏👍👍👍

  • @deepasd1405
    @deepasd1405 5 ปีที่แล้ว +2

    வணக்கத்துக்குரிய உரையை கூறுகிறீர்கள்.தலைவணங்குகிறேன். நன்றி கலந்து வணங்குகிறேன் வாழ்க நீர். வாழ்க என் உயிர் உயிர்நீத்த வீரப்பணுக்கு ஆத்மாவிற்கு. சமர்ப்பனம்

  • @yogeswaribabu
    @yogeswaribabu 3 ปีที่แล้ว +3

    வீரப்பனால் பெரிய பயன் அடைந்து பெரும் தொகை ஈட்டியது நக்கீரன் கோபால்
    ஒன்று பத்திரிகை மூலம் இன்னொன்று வீரப்பனுக்கு பணம் கை மாரியதில்

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว

      பெரிய.அளவில்பணம்பெற்றுஇருந்த்தால்போலீஸ்சும்மாவிடுமாஅறிவுகெட்டவனே

    • @yogeswaribabu
      @yogeswaribabu 3 ปีที่แล้ว

      @@govindansubramaniyam3256 shiva media வில் வரும் செய்திகளை பாருடா அறிவுள்ளவனே.
      நீ என்ன வேற்று கிரகத்திலா இருக்கிறாய்
      அதனால் தானே அந்த செய்திகளை வெளியிட தடை வாங்கபட்டுள்ளது மூடனே

  • @greengroceriesomr2055
    @greengroceriesomr2055 2 ปีที่แล้ว

    Great

  • @vahahisjsjs1768
    @vahahisjsjs1768 4 ปีที่แล้ว +10

    வீரப்பனிடம் வாங்கிய பணத்தை எங்கே வச்சிருக்கியா கோபால் தமிழ் மக்களிடம் பதில் கூறுங்கள்

  • @KamilMaideen
    @KamilMaideen 3 หลายเดือนก่อน

    வீரப்பன் பேட்டி தான் கோபால் அவர்களை வெளியூலகத்திற்கு தெரிய படுத்தி இவ்வளவு பிரபலம் ஆக்கி இருக்குமோ என்பது என் கருத்து

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 3 ปีที่แล้ว +5

    We Always Love 💘❤💕♥💖💗Veerappan Anna

  • @BobMarley-fn8fm
    @BobMarley-fn8fm 6 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sembiyankrishnamoorthy535
    @sembiyankrishnamoorthy535 6 ปีที่แล้ว +14

    If u r not biased , u have to tell dmk mistakes too. He is good journalist and also sombuthooki for dmk

  • @vjayavjaya6697
    @vjayavjaya6697 3 ปีที่แล้ว

    Ana super

  • @ragasvarup
    @ragasvarup 4 ปีที่แล้ว +2

    அவரை நினைவுபடுத்தும் இந்த சமீபத்திய வீரபன் பாடலைக் கேளுங்கள்
    @

  • @t.nowshadlink5561
    @t.nowshadlink5561 6 ปีที่แล้ว +13

    Is really hero
    Great man💪💪💪💪💪

  • @kavidhanu
    @kavidhanu 3 ปีที่แล้ว

    Aiya Veerappan

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 6 ปีที่แล้ว +3

    arumaiyana pathivu.

  • @நல்லதைபேசுவோம்-ர2ங
    @நல்லதைபேசுவோம்-ர2ங 2 ปีที่แล้ว +1

    நல்லவரோ கெட்டவரோ மரணமடைந்த ஒரு மனிதனை வைத்து அரசியல் செய்வது சரியல்ல ,அது யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  • @amuthajosephf.r.3744
    @amuthajosephf.r.3744 6 ปีที่แล้ว +8

    Super

  • @jothikannan6311
    @jothikannan6311 2 ปีที่แล้ว

    வனக்காவலர் வீரப்பனாரை பற்றி எழுத நக்கீரன் பத்திரிகைக்கு வாய்ப்பு அளித்து நக்கீரன் கோபாலை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்ற வீரப்பனாரை பல இடங்களில் ஒருமையில் பேசி கொண்டு உள்ளது நீங்கள் அவரிடம் பழகிய நட்புக்கு அழகல்ல உன் மீசை ஆட்டு தாடிக்கு சமம்

  • @கல்யாணவீடு
    @கல்யாணவீடு 6 ปีที่แล้ว +17

    அதென்ன பின்புறத்தில் உள்ள பலகையில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், ஓ ஓ ஓ முன்னாள் உறுப்பினரோ.....

  • @glettusvaridhupilla5620
    @glettusvaridhupilla5620 4 ปีที่แล้ว

    Super sir

  • @sridharanprakasam1480
    @sridharanprakasam1480 6 ปีที่แล้ว +5

    veerappan masss

  • @ajithgopal22
    @ajithgopal22 หลายเดือนก่อน

    Veerappan the real hero

  • @pvrdmcreation8601
    @pvrdmcreation8601 4 ปีที่แล้ว +4

    வீர ப்பன் எ ங்க ள் வன ப் பி ர தே ச த் தி ன் காவல் தெய்வம்

    • @godciva5718
      @godciva5718 3 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பு

  • @subbuk3839
    @subbuk3839 3 ปีที่แล้ว

    0.55 wowwwwww