அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு மிக உயர்ந்த சல்யூட் உனக்கு மிஞ்சிய ஆற்றல் மிக்க தமிழன் நான் என்று பாண்டேவுக்கு பதிலடி நெத்தியடி தந்த வீர தாயின் மகன் என உயர்த்தி காட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வளர்க உங்கள் நக்கீரன்சேவை வளர்க வளமுடன்
உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்.உங்கள் சேவைகள் விலைமதிப்பற்றது நக்கீரன் கதை கேட்டிருக்கிறோம் பல தலைமுறைகளாக.நாங்கள் செய்த பாக்கியம் கண் முன்னே பார்க்கிறோம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Yes your DOT RIGHT!!!! Many interviews of pandey are like that. Somtimes it is so irritating. WHY DO YOU ASK A QUESTION IF YOU DON'T LISTEN TO AN ANSWER?
@@ujiv31 what ? How ?? Because you know that the answer to the question is ( going to be ) a lie ? How did you know that before allowing the interviewee to answer ? Don't expose your IQ is so low idiotic just as yr name is GCF Potato is .
பக்க பிஜேபி சார்ப்பு பாண்டே பக்க பணம் பார்த்து பேசும் பாண்டே சார் மக்கள் சிந்திக்கவும் பாண்டே பாபா சிவசங்கர் பாலியல் பலாத்காரம் ஊழல் பேர்வழி பற்றி சிந்திக்க பாண்டே பாபா ராம்தேவ் ஆங்கிலம் மருத்துவம் சர்ச்சை மோடி ஜி 15லட்சம் வாக்குறுதி ஆண்டு க்கு 2 கோடி பெயர் க்கு வேலை கொடுக்க வாக்குறுதி பாண்டே சிந்திக்க 74 ஆண்டுகள் இந்திய வளர்ச்சி சீனாவின் 72 ஆண்டுகள் வளர்ச்சி இரண்டையும் ஆய்வு செய்து பேச்சு ங்க சார் பாண்டே பணம் வாங்காமல் ஒட்டு போடுங்கள் மக்கள் சிந்திக்கவும் 74ஆண்டுகள் காங்கிரஸ் பிஜேபி கட்சியின் ஆட்சியாளர்கள் முன்னேற்றம் பணம் பதவி கள் சிந்திக்கவும் இந்திய மக்கள் வறுமை யில் கல்வி மருத்துவம் வாழ்கையில் மோசமான வாழ் நிலையில் இந்திய மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும் இந்திய மக்கள் சிந்திக்கவும் மக்கள் கருத்து வேறுபாடுகள் விளக்கி எழுதி எழுதி பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்
Oh...Great and one of the best interviews and i thoroughly enjoyed. First time all pandey formula's were get failed in all aspects!!! And no one can stand before Nakkeeran and his experience!!! Salute to his brave move's.
இந்த நக்கீரன் கோபால் என்று ஒருவர் இல்லை என்றால் இந்த தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆயிருக்கும் ஓரளவு தமிழ்நாடு என்று அடையாளம் இருக்கிறது என்றால் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் இன்னும் இருப்பதனால்தான் அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தான் சொகுசாக சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக பிறருடைய வாழ்க்கையில் விளையாடி எலும்புத்துண்டு களுக்காக பேசும் பலருடைய வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வரும் உண்ட வீட்டுக்கு பாதகம் செய்தவர் என்றும் நன்றாக நீடித்து வாழ முடியாது சீக்கிரம் காலம் பதில் சொல்லும் நல்லவரைப் போல் நடிப்பதை விட நல்லவராக இருந்தால் உனக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் உன் மேல் மதிப்பு எல்லோரும் இந்நாட்டு மனிதர்கள் வாழ பிறந்தவர்கள் என்று நினைக்கட்டும் திருந்தட்டும்
ரங்கராஜ் சார் உங்க மனசிலே என்னதான் இருக்கு. உங்களுக்கு பிடிக்காதவங்களை அவமதிப்பு செய்யணும். அதை உலகமே பார்க்கணும். சே. என்ன வக்கிரமான ஏண்ணம் அதற்கு என்ன வழி. நேர்காணல். இந்த பெயரில் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கிறீர்கள். தப்பு.செய்கிறீர்கள் சார் வேண்டாம்
முன்னால் முதல்வர் கருணாநிதி மருத்துவமணையில் இருந்த பொளுது அவருடைய போட்டோஸ் வெளியிடபட்டது அவர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார் ஆனால் பரட்சி தலைவி முதல்வராக இருந்தபொளுதே இறந்தார் அவரின் இறப்பின் மிது இன்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது அப்படி இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்த பொளுது எடுக்கபட்ட புகைபடங்களை வெளியிடாமல் இருப்பதற்க்கு காரணம் என்ன
Mr Nakeeran Gopal is the only brave courageous journalist in the known history of Tamil Nadu.. nobody has published truths about political leaders as bravely like he did.nor will anyone get the guts to do so.. so respect that man
திரு. பான்டே அவர்களே, நீங்கள் திறமைசாலிதான். ஆனால், எல்லோரிடமும் உங்கள் புத்திசாலித்தனம் எடுபடாது. சசிகலா போன்றவர்களுடம் உங்கள் திறமையை காட்டுங்கள். அதைவிட்டுவிட்டு வேண்டாத கேள்விகளெல்லாம் கேட்டு மூக்குடைபடவேண்டாம்.
Nithyananda story telecast panna reason Karnatakala nithyananda aashram land suntv kettaanga. Appo dayanidhi maran central minister. Nithyananda mudiaadunu sonnadaaladaan video telecast pannanga suntv la. Land daan problem.
ஒரு கேள்வியைக் கேட்டு பதில் கொடுப்பதற்குள். நக்கீரன் கோபாலை பேச விடாமல் அடுத்து அடுத்து வேறுவேறு கேள்வியைக் கேட்பது என்ன ஞாயம். பாண்டே மொத்தமா சசிகலாவிடம். பொட்டி வாங்கிட்டே. என்பது தான் உண்மை
பேட்டி எடுக்க ஒருவரை அழைத்து விட்டு நீங்களே குறுக்கே பேசிக் கொண்டே இருந்தால் அவரை எதற்காக அழைக்கிறீர்கள்...நீங்கள் யாருக்காகவோ பேசுவது போலவே தோன்றுகிறதே.
அண்ணே வணக்கம் ஆபத்தான சூழ்நிலையில் கடந்த வருடமாக பத்து வருடமாக நானும் எனது மகன்கள் பதறுகிறோம் பல இடங்களில் புகார் அளித்து பயனேதுமில்லை நீங்கள் எங்களுக்கு உதவி செய்தாள் உண்மை வெளிவரும் ப்ளீஸ் அண்ணி
மக்களே...தந்தி டிவி ஒரு உண்மையான டிவி. இதில் வரும் அத்தனை செய்திகளும் சம்பந்தப்பட்டவரிடம் உறுதி செய்து ஆதாரத்தோடு தான் வெளியிடுவார்கள். பிஜேபியின் மொத்த சொம்பின் உருவமே இந்த பாண்டே தான்.
ஆதாரங்கள் இல்லை என்றாலும் கேள்விகள் இருக்கிறது. கேள்விகளுக்கான விடைகளை மக்களுக்கு அளிப்பது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் கடமை. சில ஊடகங்கள் சமரசம் செய்து கொள்கிறது.
இந்த பேட்டியை எடுக்கும் பாண்டே நோக்கம் கோபாலை எப்படியாவது குற்றம் சுமத்திவிட்டு , இது மக்களின் புரிந்துணர்வுக்காக கேட்கிறேன் என நடிக்கிறார. திரு. நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது தவறு என்பதுதான் பாண்டேவின் எண்ணம். கோபாலுக்கு இதுபுரியவில்லையா?
Gopal Anna mind voice; nee padicha school la na head master da...
😂🤣
Gopal puluthunaaru......
Gopal oru mama payal. Maaveeran Veerappan vishayathil intha naayi oru dummy piece. Shiva Subramani engira Nakkeeran nirubar than main person.
@@maharavimaharavi3123 Gopal is a very brave dude.
@@karthikvelu5033 dmk sombu
Gopal anna mind voice.... Ne padicha school la nan head Master da 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💖
நக்கீரன் ஐயா,
உங்களை ரசிக்க தொடங்கிவிட்டேன்
அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு மிக உயர்ந்த சல்யூட் உனக்கு மிஞ்சிய ஆற்றல் மிக்க தமிழன் நான் என்று பாண்டேவுக்கு பதிலடி நெத்தியடி தந்த வீர தாயின் மகன் என உயர்த்தி காட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வளர்க உங்கள் நக்கீரன்சேவை வளர்க வளமுடன்
உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்.உங்கள் சேவைகள் விலைமதிப்பற்றது நக்கீரன் கதை கேட்டிருக்கிறோம் பல தலைமுறைகளாக.நாங்கள் செய்த பாக்கியம் கண் முன்னே பார்க்கிறோம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
திரு நக்கீரன் கோபால்
அவர்கள் உண்மையிலேயே ஹீரோதான்!! பாண்டேவைப் பதரவைத்துவிட்டார்! வாழ்த்துக்கள்!!
Yaru avna 😅🤣🤣🤣
@@aravindns6315 ணணன
@@aravindns6315 ல்
@@aravindns6315 o
Nakkeeran Gopal sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
நக்கீரன் அண்ணனுடைய பேச்சு அழகாக இருக்கு
மாஸ் நக்கீரன் கோபால் அவர்கள்....
Real journalism Gopal. Hats off.
28:33 என்ன பிரைவட் லைஃப், வெங்காய லைஃப்..? சரியா கேட்டீங்க நக்கீரன் சார்.. :)
றக்ஷ
Gopal than manaiviya pulanaivu seyya thuppu illa. 😂
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.... நக்கீரன்.
kizhichaan... Sariyaana DMK sombu ivan.. Prabhakaran poril irandha bothu adhai thisai thiruppi DMK vai kapaatra prabhakaran uyirudan irukkiraar endru attai padathil pottaan... Konjam sindhiyunga boss... Idhu pondra aatkaludan kavanamaaga irungal... Pudhu katchi thaan ore theervu.. Kamal, seeman, captain, suyetchai edhuvanaalum ok thaan...
Tnpsc
@@amoseraj8831 k
Shankarll
@@madhurshankard ௧\8'00000
Gopal has tremendous patience. Poruthhaar bhoomi salwaar endru pazhamozhi undu 🌹💐☺️
நக்கீரன் கோபால் ராஜா தான்யா!! பாண்டே நிரைய பல்பு வாங்கினார்!? நக்கீரன் கோபால் தைரியத்தை மெச்சுகிறேன்! பாண்டே வை திணறடித்த கோபால் அவர் களுக்கு வாழ்த்துக்கள்!!!
Nakkheeran is on the right track👍
I support nakkeeran...
போலீஸ் தரும் செய்தியை எழுதும் தினதந்தி இல்ல தம்பி அவர்.. புலனாய்வு செய்து எழுதும் நக்கீரன் கோபால்..
Ada mental😂
@@RAVIKUMAR-gv1jp soldra mendal!
Good 👍.
நக்கீரன் கோபால் திமுக ஆதரவாளர்! நடுநிலையாளர் இல்லை!
@@andril0019 அப்போ பாண்டே யாரு?
Nakeeran: Nee padicha schoola nan headmaster da
அப்படி யானால் துப்பறிய முடியாதபடி குற்றம் செய்தது உண்மைதானே !
Sema....
Thambi video oneku rendu thadava paarupa ...nakeerarai naiyya pudaithirukirar... Aanal mariyathayodu
@@jayaprakashs131 hhuu
@@dharamarajdharamaraj647
.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்ற. சொல் சிறுவயதில் மனதில் பதிந்தது. உங்களால் தான். தைரியம் என்றால் நீங்கதான்
நக்கீரன் எப்பவும் மாஸ் 🙂
கோபால் பேச்சுல பிசிறு தட்டுது மாஸான் ஐயோ🤦
@@sadhusadhu4097 😔
Nakeeran mind voice : Ada firstu pesa viduda.. kelvi mattu ketute iruka 😂😂
👍👍👍👍👍👍👍😂😂😂😂
பேசவே விடுமாட்டிங்குற இதுவே ஒரு தந்திரம் தான்
Yes your DOT RIGHT!!!! Many interviews of pandey are like that. Somtimes it is so irritating. WHY DO YOU ASK A QUESTION IF YOU DON'T LISTEN TO AN ANSWER?
mamtha kim Because we know it’s a lie
@@ujiv31 what ? How ?? Because you know that the answer to the question is ( going to be ) a lie ? How did you know that before allowing the interviewee to answer ? Don't expose your IQ is so low idiotic just as yr name is GCF Potato is .
தந்தி தொலைக்காட்சி எப்போதும் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
பல அரசியல் தலைவர்களை நேரடியாக எதிர்த்த ஒரே பத்திரிக்கையாளர் நக்கீரன்தான்
Except dmk
பக்க பிஜேபி சார்ப்பு பாண்டே பக்க பணம் பார்த்து பேசும் பாண்டே சார் மக்கள் சிந்திக்கவும் பாண்டே பாபா சிவசங்கர் பாலியல் பலாத்காரம் ஊழல் பேர்வழி பற்றி சிந்திக்க பாண்டே பாபா ராம்தேவ் ஆங்கிலம் மருத்துவம் சர்ச்சை மோடி ஜி 15லட்சம் வாக்குறுதி ஆண்டு க்கு 2 கோடி பெயர் க்கு வேலை கொடுக்க வாக்குறுதி பாண்டே சிந்திக்க 74 ஆண்டுகள் இந்திய வளர்ச்சி சீனாவின் 72 ஆண்டுகள் வளர்ச்சி இரண்டையும் ஆய்வு செய்து பேச்சு ங்க சார் பாண்டே பணம் வாங்காமல் ஒட்டு போடுங்கள் மக்கள் சிந்திக்கவும் 74ஆண்டுகள் காங்கிரஸ் பிஜேபி கட்சியின் ஆட்சியாளர்கள் முன்னேற்றம் பணம் பதவி கள் சிந்திக்கவும் இந்திய மக்கள் வறுமை யில் கல்வி மருத்துவம் வாழ்கையில் மோசமான வாழ் நிலையில் இந்திய மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும் இந்திய மக்கள் சிந்திக்கவும் மக்கள் கருத்து வேறுபாடுகள் விளக்கி எழுதி எழுதி பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்
நக்கீரன் கோபால் தமிழன்டா ❤ போட பீகாரி
Super Speech GOPAl sir
கடைசியில் நக்கீரன் அவர்களின் யூகம் தானே உண்மையானது.
Oh...Great and one of the best interviews and i thoroughly enjoyed. First time all pandey formula's were get failed in all aspects!!! And no one can stand before Nakkeeran and his experience!!! Salute to his brave move's.
Nakkheeran Gopal Anna🔥🔥🔥🔥😍😍😍
Nakkeeran gopal sir rockzzzz🔥🔥🔥🔥🔥🔥
super interview Gopal very legend..
Gopal anna very sweet person neenga
Anthamma oru 8 adi irukkuma?
Anthamma nammai aanda thalaivi...
This is the difference between both... Nakkiran rocks...🥳🥳🥳
Hi8754237674
Yes crtt
இந்த நக்கீரன் கோபால் என்று ஒருவர் இல்லை என்றால் இந்த தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆயிருக்கும் ஓரளவு தமிழ்நாடு என்று அடையாளம் இருக்கிறது என்றால் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் இன்னும் இருப்பதனால்தான் அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நக்கீரன் ஐயா 👌👍🙏
சூப்பர் வாழ்த்துக்கள் கோபால் அசடு வழிந்தது பாண்டே முகத்தில் நெத்தியடி
Gopal 420
Konjam kooda arivea kidayaathu
@@RAVIKUMAR-gv1jp அதுனால் தான் அவனுக்குன்னு ஒரு முட்டால் தமிழ் கூட்டம் இருக்கிறது.
Nice Interview.... Tough fight between both the Legends...@@
yarupa legend... pandey va...
Oh yeah that B dmk nakkum-keeran is a legend!!!???
Haha... Fine, atleast both are Veterans....:)😊 In their own style 👌
Nakkheeran anna is a great man..
தான் சொகுசாக சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக பிறருடைய வாழ்க்கையில் விளையாடி எலும்புத்துண்டு களுக்காக பேசும் பலருடைய வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வரும் உண்ட வீட்டுக்கு பாதகம் செய்தவர் என்றும் நன்றாக நீடித்து வாழ முடியாது சீக்கிரம் காலம் பதில் சொல்லும் நல்லவரைப் போல் நடிப்பதை விட நல்லவராக இருந்தால் உனக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் உன் மேல் மதிப்பு எல்லோரும் இந்நாட்டு மனிதர்கள் வாழ பிறந்தவர்கள் என்று நினைக்கட்டும் திருந்தட்டும்
ரங்கராஜ் சார்
உங்க மனசிலே என்னதான் இருக்கு. உங்களுக்கு பிடிக்காதவங்களை அவமதிப்பு செய்யணும். அதை உலகமே பார்க்கணும். சே. என்ன வக்கிரமான ஏண்ணம் அதற்கு என்ன வழி. நேர்காணல். இந்த பெயரில் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கிறீர்கள். தப்பு.செய்கிறீர்கள் சார் வேண்டாம்
Great to see nakkeran and rangaraj pandian interview
நக்கீரன் கோபால் ஐயா தகுதி பார்த்து பேட்டி குடுங்க ....
Right
Kethu sir thiru gobal😎😎
கோபால் அண்ணா நன்றி
முன்னால் முதல்வர் கருணாநிதி மருத்துவமணையில் இருந்த பொளுது அவருடைய போட்டோஸ் வெளியிடபட்டது அவர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார் ஆனால் பரட்சி தலைவி முதல்வராக இருந்தபொளுதே இறந்தார் அவரின் இறப்பின் மிது இன்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது அப்படி இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்த பொளுது எடுக்கபட்ட புகைபடங்களை வெளியிடாமல் இருப்பதற்க்கு காரணம் என்ன
Nakkeran is genuine gentleman,,, our Law will protect him and allow him to work further.
Show looks like .. " Kaiya pudichu iluthia ... Enna kaiya pudichu iluthia "
Yes gopal didn't answered even for a single question of Pandey. Both are sombu thukis for different parties
Mr Nakeeran Gopal is the only brave courageous journalist in the known history of Tamil Nadu.. nobody has published truths about political leaders as bravely like he did.nor will anyone get the guts to do so.. so respect that man
200 oopee 😂
100% nakeeran is a good journalist
கேள்வி அவ்வளவு பெருசா கேட்டுட்டு கோபால் அவர்களை பதில் சொல்ல விடாமல் தொடர்ந்து பாண்டே பேசிக்கொண்டே இருப்பது ஒரு நடு நிலையான நிருபருக்கு அழகல்லவே.
28:35 என்ன private life வெங்காய life ......Thug life nakkeeran 🤣💪👍
I really adore nakkiran gobal a lot....
திரு. பான்டே அவர்களே, நீங்கள் திறமைசாலிதான். ஆனால், எல்லோரிடமும் உங்கள் புத்திசாலித்தனம் எடுபடாது. சசிகலா போன்றவர்களுடம் உங்கள் திறமையை காட்டுங்கள். அதைவிட்டுவிட்டு வேண்டாத கேள்விகளெல்லாம் கேட்டு மூக்குடைபடவேண்டாம்.
நக்கீரன ஊம குத்து குத்திருக்காரு பாண்டே
கோபால் வலிக்காம மெயிண்டன் பன்றார்
Excellent argument gopal Anna....😊
Excellent Interview: Both are good actors: Interesting:Thanthi TV will definately divert people from cinema& TV serials.
Super thanthi tv
பத்திரிக்கை துறையின் சிம்ம சொப்பனம் மதிப்பிற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்......
Gopal Anna 🔥🔥
Nakkeeran vera level sir
Wow! Very nice speech Nakkeeran Gopal Sir....
Nakkeeran gopal 💯
Nakkeran super
பாண்டே எவ்வளவு அறிவாளி தானா?????? என்பது எட்டடி இருப்பார்கள் என்று சொல்வதிலேயே தெரிகிறது சரியாக நக்கீரன் அண்ணன் அவரை இதை விட அசிங்கப்படுத்த முடியாது
நக்கீரன் சார் சூப்பர்
Panday = Arnab Goswami tamil version 🤭😂
But ivan avanukum mela arnab thothu poiduvan
Ellam bihari kara payalga tha 😂
@@uniquevideosind8736 mmm aama
It’s an insult to Arnab: He studies in Cambridge and worked in biggest of news baroon like Telegraph, NDTV, Times Now..
@@uniquevideosind8736 unala mudinja ni pandey oda space ku va
Salute gopal sir
18:29 Pandey DESTROYED, haha.
ஏன் பாண்டே உங்க ஊருல எட்டடி மனுசன்களோடதான் சுத்தி திரிந்தீர்களா??
Super Gopal anna
தந்தி கைல மட்டும் நித்தி சிடி கெடைச்சிருந்து பேரம் பேசி இருப்பப்பல நம்ம அண்ணாச்சி.
வாய்ப்பில்லை ராஜா
Nithyananda story telecast panna reason Karnatakala nithyananda aashram land suntv kettaanga. Appo dayanidhi maran central minister. Nithyananda mudiaadunu sonnadaaladaan video telecast pannanga suntv la. Land daan problem.
WOWWW SIMPLE SPEECH GOPAL
பாண்டே ne பாவம் யா... நக்கீரன் கிட்ட un பருப்பு வேகாதுடா
Yov..... Pandey keta oru question kooda nakki gopal ans panalaya
@@rloganathan1608 q is the only thing you have to do it for for a new job I was in my heart and I am a a great time I
Pandey va oomba utapulaye
@@sunandchander1999 1000
Thu.... pandey sei sei’nu seiraan.... nalla paru da 😂😂😂
ஒரு கேள்வியைக் கேட்டு பதில் கொடுப்பதற்குள். நக்கீரன் கோபாலை பேச விடாமல் அடுத்து அடுத்து வேறுவேறு கேள்வியைக் கேட்பது என்ன ஞாயம். பாண்டே மொத்தமா சசிகலாவிடம். பொட்டி வாங்கிட்டே. என்பது தான் உண்மை
பேட்டி எடுக்க ஒருவரை
அழைத்து விட்டு நீங்களே
குறுக்கே பேசிக் கொண்டே
இருந்தால் அவரை எதற்காக
அழைக்கிறீர்கள்...நீங்கள்
யாருக்காகவோ பேசுவது
போலவே தோன்றுகிறதே.
Nakeeran mass..
Let nakkeeran gopal fan see his way of answering and decide his ability...
நக்கீரண் கோபால் அண்ணா 🔥😎
Super thaliva
அண்ணே வணக்கம் ஆபத்தான சூழ்நிலையில் கடந்த வருடமாக பத்து வருடமாக நானும் எனது மகன்கள் பதறுகிறோம் பல இடங்களில் புகார் அளித்து பயனேதுமில்லை நீங்கள் எங்களுக்கு உதவி செய்தாள் உண்மை வெளிவரும் ப்ளீஸ் அண்ணி
BOLD SPEACH FOR NAKKERAN SIR
Nakkeran rocks 🔥
மக்களே...தந்தி டிவி ஒரு உண்மையான டிவி.
இதில் வரும் அத்தனை செய்திகளும் சம்பந்தப்பட்டவரிடம் உறுதி செய்து ஆதாரத்தோடு தான் வெளியிடுவார்கள்.
பிஜேபியின் மொத்த சொம்பின் உருவமே இந்த பாண்டே தான்.
ama ivar velaku pidichu pathu irukaar pandy sombu vai
Interesting meet i think nakkeeran gopal sir is Right
நக்கீரன் கோபால் சார் very talented. உங்க நக்கீரன் புக் rumpa pudikum padikka.
28:34 😂😂😂... Private life vengaya life.....
Nakkheeran Gopal is a good journalist. His service to Tamil Nadu is remarkable. Pandey is clearly biased.
ஆதாரங்கள் இல்லை என்றாலும் கேள்விகள் இருக்கிறது. கேள்விகளுக்கான விடைகளை மக்களுக்கு அளிப்பது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் கடமை. சில ஊடகங்கள் சமரசம் செய்து கொள்கிறது.
இந்த பேட்டியை எடுக்கும் பாண்டே நோக்கம் கோபாலை எப்படியாவது குற்றம் சுமத்திவிட்டு , இது மக்களின் புரிந்துணர்வுக்காக கேட்கிறேன் என நடிக்கிறார. திரு. நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது தவறு என்பதுதான் பாண்டேவின் எண்ணம். கோபாலுக்கு இதுபுரியவில்லையா?
Gobal sir..... kola masss😎😎😎😎
Gopal sir he is the real hero 🔥
IAM eagerly waiting for this show after watched your promo
Gopal super. Pandey was thoroughly exposed.
. Excellent Debate....Hats off to both of You.
மதுரையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ளமக்களிடம் இருக்கும் ரத்தபாசம் ...இவர்கள் இருவரின் மோதலிலும் ...இணக்கத்தை பேட்டி இறுதிவரை ஏற்படுத்திக்கொண்டே வந்ததை கிரிக்கட் பார்ப்பதுபோல் பார்த்தேன்....ரசித்தேன்...வியந்தேன்...
நக்கீரன்கோபால் அவர்கள் அரிச்சந்திரன் இல்லை.
இவர் சாடுவது அதிமுகவையும் மற்ற காட்சிகளையும் தான் திமுகவின் ஊழலை பேசவே மாட்டார்.
Gopal handled the interview very well
Narendiran L Jatti ya avithu vittan Pandey
நக்கீரன் அன்னே 💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌
O C Soru Veeramani style interview with Nakeeran Gopal Super
Gopal sir💯