அடுத்தவர் வீட்டில் சாப்பிட்டால் அதிஷ்டம் விலகும்! | Tamil Astrology | Astro Researcher P. Rajendran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @lakshminarayanakumar3329
    @lakshminarayanakumar3329 หลายเดือนก่อน

    Sir, NEENGA Happy ah Pesreenga.. Athu Unga Positive Energy ah expose panuthu...
    "WHAT YOU THINK, YOU BECOME.
    - LORD BUDDHA."
    இந்த Topic pathe NEENGA pese nanga ketkanum...
    Positive ah pesra unga Approach Superb..!!

  • @mramasamy8625
    @mramasamy8625 5 หลายเดือนก่อน +23

    ராஜேந்திரன் சார் அடுத்தவர்கள்‌ வீட்டில் சாப்பிட கூடாது என்பதை இப்போது தான் கேள்வி படுகிறேன் இனிமேல் நடைமுறையில் உண்மைதானா என்று உற்று பார்க்க போகிறேன் காருகுடி கைலாசநாதர் மதுரை சுந்தரானந்தர் இவர்களை ஒருமுறை தரிசனம் செய்து விட்டேன் மேலும் நீங்கள் சிறப்பான என்ன திசையில் எந்த புத்தி நடந்தால் என்ன பலன்கள் வரும் பரிகாரம் என்ன ‌என்று எல்லாம் கூறி அனைவரையும் கஷ்டத்தில் சிக்காமல்‌ இருக்க பலன்கள் கூறி வழி நடத்த‌ வேண்டும் ❤

  • @thangapandi6048
    @thangapandi6048 3 หลายเดือนก่อน +2

    நீங்கா சொல்லுவது எல்லம் உன்மை நன்றி ஜயா

  • @Selvamalar1399
    @Selvamalar1399 2 หลายเดือนก่อน

    உண்மை தான் ஐயா நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் அனுபவித்த அனைத்து விசயங்களையும் சொல்லிவிட்டீர்கள்.

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 2 หลายเดือนก่อน

    Thankyou Sir, its real!!

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam 🙏
    Nanrygal kodi ayya 🌹
    Vazganalamudan 🤝💐

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 5 หลายเดือนก่อน +4

    I am reavathy kadasi aga irukiren. 100 percent correct

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @sathishjee2276
    @sathishjee2276 หลายเดือนก่อน

    ஆம் இது உண்மைதான்

  • @deviarjunan2726
    @deviarjunan2726 5 หลายเดือนก่อน +3

    நன்றி சார் ...🙏

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen 5 หลายเดือนก่อน +2

    Sir thangam vaangi kuduthu next day le irunthu ellame loss la ponavanga poitu irukaravanga intha revathi nachithrakaarangale 20 peruku melayavathu paathu irupen.friends &family la so intha thangam matter ie nalla kanichu padichu sollunga sirr.....ennaku therinjavarai revathi nakshtram mattum ille niraya nakshtram avanga kayyal thanam senjale vazhkiyil avangaloda luck poividukirathu .athraku avarkal seiyavendiyathu kovilkalil annathaanam seiya arisi portukal paisa kattarathu seiyunga.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 5 หลายเดือนก่อน +10

    ஒரு ஏழைப் பெண்ணிற்கு அவள் திருமணத்திற்கு தங்கம் தானமாக கொடுத்த பின்னர் தான் என்னுடைய நகைகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மிகப்பெரிய வீழ்ச்சியையும் சந்தித்தேன்.

    • @rskd29
      @rskd29 5 หลายเดือนก่อน +1

      Thangam thaanam yellarum seiyya kudathu, thanam senja yellarum nalla irupomnu solradu yella thanathukum porundadu

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 5 หลายเดือนก่อน

      @@rskd29 நான் மீனராசி ரேவதி நட்சத்திரம். இந்த வீடியோவில் இவர்கள் தங்கம் தானம் செய்ய வேண்டும் என்று உள்ளது.

    • @rskd29
      @rskd29 5 หลายเดือนก่อน

      @@mallikaramesh5833 ungal jadagathil guru irukum idathai parungal, guru than thangathiruku adipathi, guru paathagamagam, neecham adainthu irundal thaanam seithal, ullathum poi vidum

    • @periasamisami2444
      @periasamisami2444 5 หลายเดือนก่อน +2

      Oh enga Amma ippadithan oruthangalukku dresses vangi kudithanga apprum engalukku dress vanguvathey perum padu agi vittathu till our marriage..ammaku naanga sambathichu than saree vangi kudupom..

    • @RevathyRevathy-rz3yn
      @RevathyRevathy-rz3yn 5 หลายเดือนก่อน +2

      Its a true

  • @abhaihmg1565
    @abhaihmg1565 5 หลายเดือนก่อน +2

    Yes correct several times i missed good opportunities for this

  • @revathisama5716
    @revathisama5716 5 หลายเดือนก่อน +2

    Good evening sir. What ever you said is very true. I am Revathy. Age 65 yrs. Living in Secunderabad. My star is my name sir.

  • @pavipavi9796
    @pavipavi9796 5 หลายเดือนก่อน +1

    Super excited 😊😊

  • @saraswathysa8447
    @saraswathysa8447 5 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @pradeepguruji548
    @pradeepguruji548 4 หลายเดือนก่อน

    Arumai sir

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 5 หลายเดือนก่อน +4

    நெல்லை வசந்தன் எழுதிய அடிப்படை ஜோதிடம் என்ற புத்தகத்தில் ரேவதி நட்சத்திரத்திற்குறிய அதிதேவதையாக சனி(ஈஸ்வரன்)என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.

  • @neelavathyk853
    @neelavathyk853 5 หลายเดือนก่อน +1

    Very true Sir.

  • @charuyc8736
    @charuyc8736 5 หลายเดือนก่อน +2

    Perfect

  • @juliyarajesh4248
    @juliyarajesh4248 หลายเดือนก่อน

    விசேச வீட்டில் சாப்பிடலாமா. சகோதர சகோதரர் வீட்டில் சாப்பிடலாமா

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 5 หลายเดือนก่อน

    You are 100 percent correct.

  • @garudapurana6807
    @garudapurana6807 5 หลายเดือนก่อน

    meega arumai ayyah.

  • @gayathrikm5011
    @gayathrikm5011 5 หลายเดือนก่อน +1

    Hundred percent correct sir

  • @PriyaPriya-sj4gk
    @PriyaPriya-sj4gk 4 หลายเดือนก่อน

    Good

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 5 หลายเดือนก่อน

    Thankyou sir ❤🙏💐🙏

  • @revathishekar4410
    @revathishekar4410 5 หลายเดือนก่อน +1

    Very very true sir thank you so much 🙏

  • @omgsab001
    @omgsab001 5 หลายเดือนก่อน

    It’s true sir

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 5 หลายเดือนก่อน

    Like, Share,, Subscribe இல்லாத ஒரே பதிப்பு இது தான்... SIR. 😊😊❤

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 5 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @srisaravanavel344
    @srisaravanavel344 2 หลายเดือนก่อน

    உறவினர் வீட்டிலும் உணவு உண்ண கூடாதா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும் ஐயா.

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 5 หลายเดือนก่อน

    Good info 👍

  • @revrevathi23
    @revrevathi23 4 หลายเดือนก่อน

    Nachathirem revathi name revathi porunthuma sir

  • @raveebala2533
    @raveebala2533 3 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம்
    எனது நட்சத்திரம் ரேவதி 2ம்்பாதம் ரொம்ப ரொம்ப கஸ்டம் சொல்லமுடியாத நிலை

  • @raniks5043
    @raniks5043 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @lalithambigaim5655
    @lalithambigaim5655 5 หลายเดือนก่อน

    Yaridamum free endha porulai koduthal avanga koodadhu, anubava unmai

  • @mramasamy8625
    @mramasamy8625 5 หลายเดือนก่อน +4

    ரேவதி நட்சத்திரம் பாதம் 4 எனக்கு பெற்றோர்கள் 65 வருடத்திற்கு முன் ராமசாமி என்று பெயர் வைத்து விட்டார்கள் 😢

  • @annapoornidavid1832
    @annapoornidavid1832 5 หลายเดือนก่อน +1

    Sorry sir. Tq sir

  • @BlueJay-2k
    @BlueJay-2k 5 หลายเดือนก่อน

    Not sure my wife did not match 100% what he said.. Her name itself start name

  • @vetri199
    @vetri199 5 หลายเดือนก่อน +1

    சார் என்னோட மனைவியை பறிகொடுத்து உக்காந்திருக்கேன்

    • @renutn6934
      @renutn6934 5 หลายเดือนก่อน

      ரேவதி நட்சத்திரம் இரட்டை வாழ்க்கை.முதல் திருமண வாழ்வு அமையாது.. நானும் அப்படியே 😢

  • @raniks5043
    @raniks5043 5 หลายเดือนก่อน +2

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு சார்

    • @one2oneaanmigam
      @one2oneaanmigam  5 หลายเดือนก่อน

      Please check the description for enquiries.

  • @vetri199
    @vetri199 5 หลายเดือนก่อน

    சார் என்னோட மனைவியை இழந்துட்டு உட்கார்ந்து இருக்கேன்

  • @meenakshiv6915
    @meenakshiv6915 5 หลายเดือนก่อน

    Rs 3000/

  • @ManikandanManikandan-jy6qk
    @ManikandanManikandan-jy6qk 5 หลายเดือนก่อน +1

    கேந்திரம் தோசம் என்றால் என்ன சார்

    • @one2oneaanmigam
      @one2oneaanmigam  5 หลายเดือนก่อน

      விரைவில் இதை பற்றி பதிவிடுகிறோம். நன்றி!

  • @varshananandan338
    @varshananandan338 5 หลายเดือนก่อน +1

    Sir contact number

    • @one2oneaanmigam
      @one2oneaanmigam  5 หลายเดือนก่อน

      For enquiries: +91𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑