நல்ல பெண். பாவம். கஷ்டத்திற்கு வேலைக்கு வந்ததால் இப்படி ஒரு துயரம்.எந்த ஒரு வேலைக்கு பெண்கள் சென்றாலும். வேலை முடிந்தவுடன் தினமும் வீட்டுக்கு செல்லவேண்டும். அங்கே தங்கி வேலை பார்த்தால் துளியலவும் மதிக்க மாட்டார்கள். யாரையும் சார்ந்து வாழ அவசியம் நமக்கு இருக்க கூடாது...
இதில் இருந்து என்ன தெரிகிறது? 1. பணம் உள்ளவன் 2. MLA 3.அரசியல் வாதி 4.அரசாங்க அமைச்சர்கள் 5. அரசாங்க மந்திரி 6. முதல் அமைச்சர் 7. அரசாங்க பதவி உள்ள அவனுடைய சொந்த காரர்கள் 8. பிசினஸ் மேன் 9. கல்வி மற்றும் அணைத்து நிறுவனம் 10. பண முதலைகள் இவர்கள் எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...நீதி மன்றம் இருக்குறதே wast... 👍👍👍...
யார் அவன் என்று தைரியமாக சொல்லுங்க, ஊடகம் ஏன் பயப்படுறீங்க, அந்த அளவுக்கு அவன் என்ன ரெளடியா..? எவனா இருந்தா என்ன நடவடிக்கை எடுங்க... காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற பிரச்சினை கோவை மாவட்டத்தில் வீடு வேலை மட்டும் இல்லை பல தொழில் நிறுவனங்களிலும் நடந்து நடந்து கொன்டு தான் இருக்கிறது பண திமிர் ல நடக்கிறது. அரசும் வெடிக்கைக்கை பார்க்கிறது.
என் தீர்ப்பு ஆக இந்த கொடுமைப்படுத்திய அந்த முக்கிய புள்ளியை ஒரு வாரத்திற்கு மட்டும் பாதிக்கபட்ட அந்த பெண்ணின் வீட்டிற்க்கு வேலைக்காரன் மற்றும் வேலைக்காரியாக அமர்தபடவெண்டும் என்று இந்திய தமிழ் மக்கள் சுயமரியாதை மன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பு : இந்த தீர்ப்பு எந்த ஒரு மேல் முறையீடு செய்ய முடியாது. 🎉🎉🎉
அக்கா அந்த மானங்கெட்டவன் பெயர் என்ன அக்கா . எந்த கட்சிக்காரன் வீடு எங்க இருக்கு ....கையூட்டு வாங்காமல் இந்த சகோதரிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் ...ஆரம்ப நடவடிக்கை எடுத்த காவா துறைக்கு நன்றி
அதிரடி.நடவடிக்கை.காவல்.துரை.ஐயாவுக்கு.ரொம்ப.நன்றி.வீட்டை.தேடிவந்து.அந்த.பெண்னை.மீட்டதற்கு.ரொம்ப.நன்றி.ஐயா.
அது வே அப்பாவி பயந்த சுவாபம் பெண் இருந்தா😮💨😢
வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
நல்ல பெண். பாவம். கஷ்டத்திற்கு வேலைக்கு வந்ததால் இப்படி ஒரு துயரம்.எந்த ஒரு வேலைக்கு பெண்கள் சென்றாலும். வேலை முடிந்தவுடன் தினமும் வீட்டுக்கு செல்லவேண்டும். அங்கே தங்கி வேலை பார்த்தால் துளியலவும் மதிக்க மாட்டார்கள். யாரையும் சார்ந்து வாழ அவசியம் நமக்கு இருக்க கூடாது...
1001℅ Correct
ரொம்ப கஷ்டப் படுத்திட்டாங்க அண்ணா 😢😢
இப்படிச் செஞ்ச குடும்பத்தையே பிடிச்சு வச்சு எல்லோரோட காலு ரெண்டையும் நல்லா விரிச்சு வச்சு குத்தணும்....
இப்படி பட்ட பண்ணிகளளுக்குத்தான் ஆண்டவனும் பணத்த குடுத்து ஆட வைக்குறான்
இது தமிழ் நாடுதான்
பென்னுக்கு நீதி கிடைக்க வேண்டும்👍👍👍.
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
இதுபோல் இன்னும் எத்தனை பேர் இந்த பெண் தைரியசாலி உங்கள் துணிச்சல் பாராட்டவேண்டும்
கடைசி வரை அந்த பெரும் புள்ளி யாருன்னே சொல்லலியேடா..
கம்பெனி இரகசியங்களை வெளியே சொல்ல முடியாது..!! என்று படம் எடுத்த நபர் நினைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவங்க சொல்றது வைச்சே ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது
இதில் இருந்து என்ன தெரிகிறது?
1. பணம் உள்ளவன்
2. MLA
3.அரசியல் வாதி
4.அரசாங்க அமைச்சர்கள்
5. அரசாங்க மந்திரி
6. முதல் அமைச்சர்
7. அரசாங்க பதவி உள்ள அவனுடைய சொந்த காரர்கள்
8. பிசினஸ் மேன்
9. கல்வி மற்றும் அணைத்து நிறுவனம்
10. பண முதலைகள்
இவர்கள் எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...நீதி மன்றம் இருக்குறதே wast... 👍👍👍...
சூப்பர் அண்ணா 👍👍👍👍👍
True
உண்மை
Add lawyers doctors and business people....
They are also in the list....
Basically......rich...money
Then middle class, poor, below poverty line people living in our country difficult.
அந்தப் பிரபலம் யாரு என்று சொல்லாத கோழை தந்தி டிவிக்கு வாழ்த்துக்கள் ( சிங் சாங் )
சிவக்குமார் திமுக கட்சயில் உள்ளார்
@@KAVITHAKAVI-s3pPhoto va kamichu Peru sollala avar ellarukum nu nenaicitanga pola
@@KAVITHAKAVI-s3p nandri
காவல்துறைக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. இந்த பெண்மணிக்கு உரிய நீதி மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
பணக்காரன் எனும் திமிர்.
உங்கள் பையனை நன்றாக படிக்க வையுங்கள். கல்வியே பெரிய செல்வம்
போலீசாருக்கு மிகவும்🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 மற்றும்➕ 🎊🎉🎊🎉பாராட்டுகள்
யார் அவன் என்று தைரியமாக சொல்லுங்க, ஊடகம் ஏன் பயப்படுறீங்க, அந்த அளவுக்கு அவன் என்ன ரெளடியா..? எவனா இருந்தா என்ன நடவடிக்கை எடுங்க... காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Lawyer
@shankarrajagopal3873 எவனா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் சமம் தானே ?
@seemsmedia media solla la antha car la lawyer sticker irukku so sonnen avlothan kandipaga sattam onu than elarukum
பேடி ஊடகம்
இவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது புரிகிறது ஏன் என்றால் இந்த ஊடகத்தில் அவருடைய கட்சி போடாத போதே புரிகிறது இது தான் ஊடக தர்மம்
Dmk
எந்த ஆளு nu சொல்லுங்க அப்போ தான இனி வேற யாரும் போகமாட்டாங்க... அவங்க எல்லாம் மனுஷங்களா
இதுவரை உத்தம மீடியாக்கள் அந்த நபரை வெளியில் காட்டவில்லை மீடியா நீங்களும் ஆபரணம் ஒன்றுதான்
கடைசிவரைக்கும் நாயின் பேரை சொல்லவில்லையே......
சிவக்குமார் திமுக கட்சி
நாய் நன்றியுள்ள பிராணி அதை சொல்லாதீங்க சாக்கடையில் திரியும் பண்ணியை போலதான் இவன்
தயவுசெய்து காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பெறும் புள்ளி யார்? அவன் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க
TN police officer good job sir 💪💯💯💯💯💯💯🎉🎉🎉🎉
யார் அந்த பெரும் புள்ளி?
டேய் தொந்தி டிவி முக்கிய புள்ளி பேர் போட துப்பில்லை அப்புறம் ஏன் நியூஸ் போடற.
அந்த வீட்டு ஓனர் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்
இது போன்ற பிரச்சினை கோவை மாவட்டத்தில் வீடு வேலை மட்டும் இல்லை பல தொழில் நிறுவனங்களிலும் நடந்து நடந்து கொன்டு தான் இருக்கிறது பண திமிர் ல நடக்கிறது. அரசும் வெடிக்கைக்கை பார்க்கிறது.
காவல்துறைக்கு மிக மனமார்ந்த நன்றி. இத்துடன் முடித்துக் கொள்ளாமல் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள. 👍🙏 வேண்டும்.👍
வீட்டு ஓனர் போட்டோ போடுங்க..
@@SabarishRithish-ic8hj போட்டோ போட்டு இருக்கு அண்ணன்
காவல் துறை அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அய்யா காவல்துரையே ஏழைகளுக்காக இனியாவது உதவுங்கள்
Yaru ivankala ??? Kala kodumai
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை
@@Sindhsind vonka name?
வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை என்ன???????
என்னடாஅவன்யார்,, அரபுநாட்லதான், டக்கும்னு, கேள்விப்பட்டேன்னு,, இதே, வடநாடுசேட்,,, ரெட்டி, ரொட்டினா, நாட்டகூட்டி, கும்மி, வாந்தி, வாரகணக்காகாகா
Shame on ''Thanth TV'' for not revealing the animal behind the attack.
நீதி வழங்குவதே மனித நேயம்😂❤
என்னங்க இது தமிழ்நாட்டுல நடக்குது
யார் அந்த முக்கிய புள்ளி ?
வறுமையின் காரணமாக வேலைக்கு போனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது ❤❤
ஊடகம் துறை இன்னும் மக்களுக்கு துனணயாக நிற்க வேண்டும்
காவல்துறை நீதிபதிகள் கண்டிப்பா அந்த வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுங்கள்
காவல்துறையும் அந்த நபர் யாரென்றே காட்டவில்லை.
இந்த பேய்களிடம் உனக்கு தேவையில்லை.இதை விட்டு வெளியேறி
வீட்டுக்கு வந்துட்டேன் அண்ணா
ரொம்ப பெருமையா இருக்கு தினத்தந்தி டிவி அவர்களுக்கு மிக்க நன்றி
ராமநாதபுரம் சிங்க பெண்ணே உன் தைரியத்தை பாராட்டுகிறேன் இதேபோன்று பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்
பணம் துட்டு money money -சைக்கோ மீது நடவடிக்கை என்ன???????
மாண்புமிகு காவல்துறை அவர்களுக்கு இவ்வளவு கொடுமை பண்ண உங்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்க ஐயா 🙏🙏🙏🙏
Kaaval thurai sariyagana time ku help pannirukinga... Good job...Super🎉🎉
ஒரு அடி கொடுத்தாலே அந்த இடத்துல இருக்கலாமா? தொடர்ந்து அங்க ஏன் வேலை பார்க்கிறமா?
@@rajuv3181 ஊருக்கு போறேன் சொன்னதுக்கு தான் இப்படி பண்ணிட்டாங்க அண்ணா
பேரைசொல்லவில்லை. ஆக ஆக ஆக இது அந்த கட்சியை சேர்ந்த வர். 😊😊😊
காவல் ஆய்வாளர் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதர் பொறுமையுடன் கையாளக் கூடியவர் எங்களுடைய ஊரில் சிறப்பாக பணியாற்றியவர்
அவன் எவ்வளவு பெரிய புளுர்த்தியாக இருந்தாலும் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க
Hat's off to to police officials who rescued the victim Kavitha immediately 💐💐
தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு இந்த நிலை?.?
காவல்துறையினருக்கு நன்றி..!!!
தமிழ்க் காவல் துறை அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.
அந்த சைக்கோ குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிடித்து ஜெயிலில் போடுங்கள் அந்தப் பெண்ணுக்கும் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு கொடுங்கள்
🙏🙏🙏
தந்தி காரன் முக்கிய புள்ளி ன்னு ....மழுப்பின்னாலே ஏதாவது அதி முக்கிய கட்சியாக தான் இருக்கும்....😢😢😢😢
Coimbatore police super ❤
Servant r not slave should treat atleast as human
காவல் காவல்துறை நன்றி வாழ்த்துக்கள் உங்கள் கடமை வாழ்க 🙏
All judges please the girl give me solution please
காவல்.துரைஐயாவுக்நற்றி நிதிகிடைக்கவேண்டும்
❤இTVK
DMK காரன் இப்படி தான் பண்ணுவான், போலீஸ் ஒன்றும் செய்யாது
New18 tamilnaadu news channel full video irukku
OMG..... terrible 😢😢😢😢😢😢😢...
இருப்பது ஓரு உயிர் பெண்கள் தைரியம் வேண்டும்
தமிழ்நாடு போலீஸ் ந சும்மாவா இது போன்ற ஹீரோக்களும் இருக்கிறார்கள் சில பேர் வில்லன்❤ இருக்கிறார்கள்
Panna kolluppu.kaidu seiyungal.nanri.
Anna Thiruma aavarkal eithai kondu sella veatum
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது
எதுக்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது அவர்கள் சைக்கோ போல் தெரிகிறது
Arrest him immediately
அதிமுக வேணாம் திமுக வேணாம். முக்கிய புள்ளி காட்டவில்லை வருத்தம்.
Need justice
அவன் இந்நேரம் cm mp இல்லாட்டி போலீஸ் கிட்ட பேடி முடிச்சிர்பான் தெ பயல்
Idiots--No caste no religion. For working, you don't expect caste, but abusing using caste. What a hell!!!
ஏழைங்களைண்ணா அநீதி ,காட்டு மிருகங்கள் ஜெயில்ல போடுங்க காட்டுமிராண்டி ராஸ்கல்
Who is that name
காசு திமிர்ல ஆகாதீங்க! அழிவு நிச்சியம் 😢
வீட்டுகாரனை போட்டோ ஏன் போட இல்லை
விடியல் சூப்பர்
எத்தனை நாளைக்கு பெண் எங்க தான் ஒடுவது😢😢😢
நல்ல வேளை தப்பித்தார்கள். போன் மகனுக்கு செய்ய போன் இருந்தது ஆச்சரியம் தான்.
I'm very proud and salute
Tn police 🚔
என் தீர்ப்பு
ஆக இந்த கொடுமைப்படுத்திய அந்த முக்கிய புள்ளியை ஒரு வாரத்திற்கு மட்டும் பாதிக்கபட்ட அந்த பெண்ணின் வீட்டிற்க்கு வேலைக்காரன் மற்றும் வேலைக்காரியாக அமர்தபடவெண்டும் என்று இந்திய தமிழ் மக்கள் சுயமரியாதை மன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது.
குறிப்பு : இந்த தீர்ப்பு எந்த ஒரு மேல் முறையீடு செய்ய முடியாது.
🎉🎉🎉
அந்த பெரும் புலுத்தி எவண்டா ..
Nakkeran Gopalji. Yaaru andha perum pullinu kandu pidigalen.
அந்த முக்கிய புள்ளி யார்?
Hats off to Chennai Police for taking immediate action.
Thanks to Police
அந்த குடும்பத்தை வெளியில காட்டுங்க ஊடகங்களே காசு
தரக்குறைவாக ஆரம்பத்துல பேசும்போது தன்மானத்தோட வாழ்ற பொண்ணு வெளியேறிருக்க வேண்டாமா இப்ப இப்படி பேசுற நீங்க ஏன் அன்னைக்கு வெளியேற முடியல
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த முக்கிய முக்குகிற புள்ளியின் பெயரை சொல்லலாமே..............
அக்கா அந்த மானங்கெட்டவன் பெயர் என்ன அக்கா . எந்த கட்சிக்காரன் வீடு எங்க இருக்கு ....கையூட்டு வாங்காமல் இந்த சகோதரிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் ...ஆரம்ப நடவடிக்கை எடுத்த காவா துறைக்கு நன்றி
Ennada nadakudu
Ithu ulaga nadipuda samii 😮
அவன சும்மா விட கூடாது...
தமிழ்நாடு காவல் துறை க்கு வாழ்த்துக்கள் அவன் எப்படி பட்ட ஒரு ஏல ஆளாக இருந்தாலும்அவன்மிதுநடவணடிக்கைஎடுக்ககவேண்டும்
Please help her
1:25 Please give Justice
நீதி வேண்டும்
இவங்க தெளிவாக உள்ளார்
இந்த , பொண்ணு ரொம்ப தெளிவாக பேசறாங்க😢😢
அந்த வீட்டுஒனர்மீதுகாவல்துறைசரியானநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
தந்தி ஊடகம் வீட்டின் உரிமையாளர் பெயர் மற்றும் குடும்பத்தினரை பேரை விவரங்களை போடவும் தைரியம் இல்லை என்றால் எதற்கு மீடியாவில் காண்பிக்கிறார்கள்
Owner yellarume ippadithan timekku vedamatanga😮😮
😮 good social media