Seedai&Mullu Murukku/ கோகுலாஷ்டமி-உப்பு சீடை இப்படி செய்தால் வெடிக்காது - Mallika Badrinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #உப்புச்சீடை #முள்ளுமுறுக்கு#கோகுலாஷ்டமி
    ஸ்ரீஜெயந்தி
    Ingredients: Two in one /Three in one Savory
    Rice flour -3 cups
    Roasted gram flour -1 cup
    ghee
    salt
    sesame seeds
    coconut -grated And Roasted
    pepper powder
    oil
    Red chilli powder

ความคิดเห็น • 92

  • @vijinathan4774
    @vijinathan4774 4 ปีที่แล้ว +1

    I tried dis cheedai ....nd it was awesome..so crispy nd coconut nd pepper adding a flavour.thank u madam for this wonderful and simple recipe.

  • @ushasampath489
    @ushasampath489 4 ปีที่แล้ว

    Mam super கிருஷ்ண ஜெயந்திக்கு கடவுளுக்கு செய்து படைக்க அருமையான receipe அதுவும் famous சீடை வெடிக்காத சீடை செய்ய அருமையாக நல்ல விளக்கத்துடன் அழகாக சொல்லி கொடுத்தும் செய்து காட்டி உள்ளீர்கள் நன்றி இந்த பதிவு சகோதரிகள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் thankyou மாம் சூப்பர் mam👌👌🙏

  • @umaravikumar5292
    @umaravikumar5292 4 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் மிக தெளிவான செய்து காட்டியதற்கு மிக்க நன்றி மேடம் 👌👍

  • @sivasrihemalathasivasrihem7137
    @sivasrihemalathasivasrihem7137 4 ปีที่แล้ว +3

    Very nice and easy preparation mam! Will definitely try this method. Thank you, Mam.

  • @latan1807
    @latan1807 4 ปีที่แล้ว +1

    Great 👍 great Mam, Easy and simple ways, superb 👌

  • @malaravi430
    @malaravi430 4 ปีที่แล้ว

    Very nice and simple explanation ,easy for us to prepare thank you Mam

  • @sridevi9992
    @sridevi9992 4 ปีที่แล้ว

    முறுக்கு இப்பதான் மேடம் பண்ணுனேன் சூப்பரா வந்துருச்சு செம டேஸ்ட்

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 ปีที่แล้ว +1

    Hallo mam super super eppavum pola arusuvai idu mallika suvai try pandren andal blessings 👏👑🎁🎖️💍👍👌🤗😋💐

  • @abiramiamudham2060
    @abiramiamudham2060 4 ปีที่แล้ว

    Thanks a lot mam for easy and tasty recipes with useful tips. God bless you all.

  • @premalathag2311
    @premalathag2311 4 ปีที่แล้ว

    Hi mam, Thank you so much. You have shown at the right time. Tqvm . Wishing you a very happy Gokulashtami...💐🙏

  • @Invisibletruths369
    @Invisibletruths369 4 ปีที่แล้ว

    I tried this now aunty.. It came so well.. Thanks aunty...

  • @santhibaskar2655
    @santhibaskar2655 4 ปีที่แล้ว

    Super thanks mam🙏🙏👐

  • @meenakshishyamalamv1603
    @meenakshishyamalamv1603 4 ปีที่แล้ว

    Thank you mam. Easy preparation and well explained. Can we use desiccated coconut for seedai?

  • @p.k8644
    @p.k8644 4 ปีที่แล้ว +1

    வெடிக்காத சீடை டிப்ஸ் சூப்பர் மா. நாளை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  4 ปีที่แล้ว

      I will wait for your result.

    • @p.k8644
      @p.k8644 4 ปีที่แล้ว

      @@mallikabadrinathveetusamay4838 இரண்டு முறுக்கும் நன்றாக வந்தது. சீடை வெடிக்கவில்லை என்பது சந்தோஷமாக இருந்தாலும், மொறு மொறுப்பாக இல்லை ஏன் மா. நான் என்ன தவறு செய்திருப்பேன்

  • @saradashri9769
    @saradashri9769 4 ปีที่แล้ว

    Madam I tried the above 2 receipt yesterday. The uppu cheedai came out well crispy till end but afterwards became very soft. Today it became soggy. What's the reason can u pl. Reply. Next time I can rectify

  • @s.meenatchito9342
    @s.meenatchito9342 4 ปีที่แล้ว

    Thank u mam. I will try this method.

  • @MyHomeFoodsCrafts
    @MyHomeFoodsCrafts 4 ปีที่แล้ว

    That's truly amazing cooking thankyou for sharing mam

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி, மிக்க நன்றி!!
    என் இத்தனை வயதுக் காலத்தில், கணக்கில்லாத தடவை இந்த "வெடி குண்டு" தயாரித்திருக்கிறேன்!! வெடித்தாலும் அதற்காக அஞ்சி இதைத் தயாரிக்காமல் விட்டதில்லை!! எப்போதும் முன்னெச்சரிக்கையாகத் திருநெல்வேலி அல்லிக் கொடி சீடைகளை வாங்கி வைத்துக் கொள்வேன்!!
    சித்ராக்காவும் நானும் சீடை தயாரிக்கப் புகுந்தாலே நான் அந்தக் காலப் போர்வீரன் மாதிரிக் கவச உடை த்ரித்துக் கொள்வது வழக்கம்!!
    என் கணவரும் மாமனார் மாமியாரும் "பேசாமல் இதைத் தீபாவளிக்குச் செய்தாயானால், ஒரு பட்டாசுக் கடையையே வைத்து விடலாம்" என்பார்கள்!!
    அந்தக் காலக் கல்வெடி மாதிரி அப்படி அருமையாக வெடிக்கும்!!
    உங்களுடைய இந்த வெடிக்காத சீடைத் தயாரிப்பைச் செய்து பார்த்து விட்டுச் சொல்கிறேன்!!

  • @anusing8236
    @anusing8236 4 ปีที่แล้ว

    Mam, is't OK to dry roast (slightly)pottukadalai before powdering it? And sieve it ??

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  4 ปีที่แล้ว

      Not necessary. Without roasting you can powder.

    • @anusing8236
      @anusing8236 4 ปีที่แล้ว

      @@mallikabadrinathveetusamay4838 done ✔ today 's neivedya prasadham for krishna at my home is your recipe :)

  • @soudana91
    @soudana91 4 ปีที่แล้ว

    Super man will try it for gokulashtami...

  • @gangabalakrishnan839
    @gangabalakrishnan839 4 ปีที่แล้ว

    Wow...... Yummy yummy muruku. Thanks mami.

  • @ramyanavdev7913
    @ramyanavdev7913 4 ปีที่แล้ว

    Mam intha maavula butter sekaama vera oil or ghee sekalaama

  • @sudharamkumar7498
    @sudharamkumar7498 4 ปีที่แล้ว

    Idiyappa mavu use seiyalama madam

  • @sridevi9992
    @sridevi9992 4 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @pramilasrinivasan1111
    @pramilasrinivasan1111 4 ปีที่แล้ว

    Super murukku and seedai

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 4 ปีที่แล้ว

    Super mam

  • @chitras6493
    @chitras6493 4 ปีที่แล้ว

    Nice preparation madam & your explanation also.👌

  • @seethalakshmi87
    @seethalakshmi87 4 ปีที่แล้ว

    Super Crispy recopy

  • @chikivasan6092
    @chikivasan6092 4 ปีที่แล้ว

    Intha recipe senjan mam superb

  • @radha5835
    @radha5835 4 ปีที่แล้ว

    Thanks for the seedai recipe madam.........

  • @jayalakshmi1399
    @jayalakshmi1399 4 ปีที่แล้ว

    Excellent mam

  • @VlmanianVlmanian
    @VlmanianVlmanian 4 ปีที่แล้ว

    easy method mam 3 cup means correct measurement soluga mam

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 ปีที่แล้ว

    Fantastic Mam 👌👌👌👌👌

  • @indrabalamurugan107
    @indrabalamurugan107 4 ปีที่แล้ว

    Migavum sulabamana sai murai nandri

  • @sujathashrinivasan6454
    @sujathashrinivasan6454 4 ปีที่แล้ว

    Can you suggest me alternative for pottukadalai maavu

  • @sridevi9992
    @sridevi9992 4 ปีที่แล้ว

    முறுக்கு செம மேடம்

  • @rushuandrenuskitchen7850
    @rushuandrenuskitchen7850 4 ปีที่แล้ว

    Super Mam 🙂 Iam very scared to prepare seedai .

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  4 ปีที่แล้ว +1

      Don't worry.Here after you can do it well.Listen to all the tips.

    • @rushuandrenuskitchen7850
      @rushuandrenuskitchen7850 4 ปีที่แล้ว

      @@mallikabadrinathveetusamay4838 Thanks for encouraging me Mam.I will definitely try to make 🙂

  • @latan1807
    @latan1807 4 ปีที่แล้ว

    Gokul ashtami nal vazhthukkal Mam 🙏

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว

    Very nice

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 3 ปีที่แล้ว

    மேடம் உளுந்து மாவு சேர்க்க வேண்டாமா

  • @RM-wr2ho
    @RM-wr2ho 4 ปีที่แล้ว

    Madam please tell how to add correct amount salt

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  4 ปีที่แล้ว

      Less than 1/2 tsp for 1 cup flour.

    • @RM-wr2ho
      @RM-wr2ho 4 ปีที่แล้ว

      Thanks Madam. In general no one says how to add correct amount of salt. Can you please tell me how we can add salt correctly to any dish without tasting? It is generally said as per taste but to a moderate level how can we add madam...

  • @vijayaravindhb7603
    @vijayaravindhb7603 4 ปีที่แล้ว

    Super ma'am 💐

  • @priyasivaraj4978
    @priyasivaraj4978 4 ปีที่แล้ว

    Super Madam

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 4 ปีที่แล้ว

    Super Mam..

  • @anithas9169
    @anithas9169 4 ปีที่แล้ว

    Super

  • @banumathis3718
    @banumathis3718 4 ปีที่แล้ว +2

    Madam yesterday I was referring your book.

  • @loganayagi3413
    @loganayagi3413 4 ปีที่แล้ว +5

    மாவை வருக்க வேண்டாமா?

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 4 ปีที่แล้ว

    Arumai mam

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว

    மேடம் மாவு வறுக்க வேண்டுமா வெல்லம் சீடை சொல்லி கொடுங்க please

  • @abirami9431
    @abirami9431 4 ปีที่แล้ว

    Super aunty

  • @saradashri9769
    @saradashri9769 4 ปีที่แล้ว

    With the same dough, I made thattai , but it broke in oil

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 ปีที่แล้ว

    Super Akka 👌🇲🇾 Selvee

  • @meenakshisuresh9156
    @meenakshisuresh9156 4 ปีที่แล้ว +2

    சீடைக்கு மாவை வறுக்க வேண்டாமா அம்மா

  • @amudhakannan4705
    @amudhakannan4705 4 ปีที่แล้ว

    Butterஅதிகமாகி விட்டது அதனால் தான் முருக்கு உடைகிறது