மாமி நீங்க சொல்றது எல்லாம் சூப்பர் நான் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது என்று எல்லாரும் சொன்னார்கள் நன்றி மாமி
First my admiration and congrats to you Smt.Radha🎉I'm a 75 year old lady,make fairly good sweets and Savouries. BUT when ever I come across your Videos, I become a First time learner and enjoy yours. THANKS for the simple and neat explanation Radha.😊
Very nice நீங்கள் கூறியபடியே டிகாஷன் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.வாணலி சுத்தம் செய்தல் பற்றிய குறிப்புகள் தரவும் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்
Thenkuzhal measurement Rice flour - 4 cup Roasted urad dal - ½ cup and Assual all ingredients. Mullu murukku Rice flour - 4 cup Roasted Chenna dal,moong dal,and pottukadalai.Grind the mixe.
Radha sister.. would like to see you.. why don’t you show the video with yr face.. pl come in yr video with yr face ma.. like your elder sister I am telling this request.. I liked the way your explanation of all yr video… you are great ma..
மாமி நீங்க சொல்றது எல்லாம் சூப்பர் நான் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது என்று எல்லாரும் சொன்னார்கள் நன்றி மாமி
அருமையான செய்முறை அருமையான விளக்கம் நன்றி🙏
First my admiration and congrats to you Smt.Radha🎉I'm a 75 year old lady,make fairly good sweets and Savouries. BUT when ever I come across your Videos, I become a First time learner and enjoy yours. THANKS for the simple and neat explanation Radha.😊
Thank you so much mam
Romba clear ah solringga Amma👍❤️
Clearly explained thank you for sharing 👌 👍 will try this ma'am 👌👌👍👍🌹
Thanks! 😊 All the best!
Clear explanation..tq so much mami..Crispy murukku and thenkulal..
Thanks 😊
Amma neenga Sona Ela vishayamum correct ah follow Pani muruku senjen semaya irundhadhu. Idhan first time na senja murukku.thanks ma.Happy Deepavali
We made mullu thenguzhal exactly as per your method....it was very tasty and aromatic. Thank you maami
You are most welcome
Mami, you are a Super Cook. You are sharing all the tips with us. Thank you so much.🎉
My pleasure 😊
Very detailed explanations, looking yummy. Thanks for sharing Amma❤
My pleasure 😊
Very good step by step explained tq
Keep watching
Very nice நீங்கள் கூறியபடியே டிகாஷன் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.வாணலி சுத்தம் செய்தல் பற்றிய குறிப்புகள் தரவும் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்
Will upload soon
Your explanation is very clear and nice
Two types of murukku r very very tasty and very clear explanation, thanks for sharing
Thanks a lot
நல்ல அருமையாக சொன்னீங்க
Mami, you are too great as usual. Your tips really very useful. Namaskaram
Always like your narration... very useful tips ...you are rocking...
Arumai arumai seimurai vizhakam supero super mami
Mami, tried thenkuzhal came out awesome. Tq u so much
Thanks for your appreciation! 😊
Atoz explained thank you
super.explanation.very.great
Thank you 😊
Very nice..try panndren
உங்கள் விளக்கம் மிகவும் அருமை சகோதரி
Crystal clear explanation. Super mam
Thanks a lot
எங்க அம்மா சொல்லிகொடுத்தமுறை அப்படியேஉள்ளதுமிக அருமைமாமி
Super muruku
Super muruku mami 🎉🎉 Thank you
Super mam.ivalo porumaiya yaarum solli kuduthadhillai
Wonderful bakshanangal, madam. Super tips and clear explanation. Thank you so much, madam!
You are most welcome
Super.
Soooooper thenkuzhal n muruku. 🙌🏻👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀🙏
Super Amma 👌👌👌
Super. I will try definitely for Diwali
We tried out mullu murukku.it came out very well.thank you mami😇😍👌👍.Happy diwali in advance Mami 🧨🎆🎇
Same to you
Thanks ama true va erukeinga ama
Yes TRUE I too use rice bran only
Your recipes are always special madam❤Super💐
Best wishes
Advance Diwali wishes to you & ur family members 😍
Thank you 😊 Wishing you and your family a happy Diwali too!
Wow Superb Radha 👌👌
Tasty & crispy Murukku super 👌
Super madam
Lovely! Both my favourite, now i too can make with your guidance! Thank you! God bless you 🎉🎉
Thanks so much! 😊
சூப்ப்ர் 👌👍
Super mami
Mo சூப்பர் மேடம்
Super super
👌mam Thanks for sharing
Most welcome 😊
Could you post preparation of nellikai thoku ma
Supera solarel. Description box alavu ellamaye arumai arumai.
Super super 👍👍
Super 🙏
Super 🎉🎉
Thanku so much... Akka
Thank you mam for showing patiently step by step savouries 🎉
My pleasure 😊
நல்லாயிருக்கிறது மாமி
Super
Thanks 🙏 mami detailed explanation....
Keep watching
Can I make rice powder
Super mam
Super mame
Thank you
If we cannot go to mill for grinding what is the proportion. I am in US.
Thenkuzhal measurement
Rice flour - 4 cup
Roasted urad dal - ½ cup and
Assual all ingredients.
Mullu murukku
Rice flour - 4 cup
Roasted Chenna dal,moong dal,and pottukadalai.Grind the mixe.
Super explanation mami ,but how much gram of powder does the cup you used hold mami
200 grms
Can we add hot water for mixing
No.You can add Normal water.
உளுந்து போதுமா
Mami can we prepare the same with store bought rice flour.
As the other flour can we make at home.
Please reply.😊
Yes, definitely
Readymade arisi mavu use panna mudiyuma
செய்யலாம்.எதுவுமே கொஞ்சமாக செய்து பாருங்கள்.நன்றாக வந்த பிறகு நிறைய செய்யலாம்.
Super ma pls upload soft mysorepak measurement sollunga amma😊😊
Will upload soon
Super
Rice bran oil health wise nalla eruka mam
நான் நிறைய வருடமாக use பண்ணுறேன்.நன்றாக இருக்கிறது. Google ல் நல்ல விதமாக சொல்லி இருக்கிறார்கள்.
👌👌👌
Radha sister.. would like to see you.. why don’t you show the video with yr face.. pl come in yr video with yr face ma.. like your elder sister I am telling this request.. I liked the way your explanation of all yr video… you are great ma..
முகம் காண்பித்து vedio போட எங்கள் வீட்டில் அனுமதி இல்லை.தேவையில்லை எனவும் நினைக்கிறேன்.நாம் தெளிவாக சொல்லி சமையல் செய்து காண்பித்தாலே போதும்
Please share instant lemon pickle recipe
Sure 😊
mam, poorna oil. Murukku sivakkirathu
அது ஆயில் தவறு இல்லை.முறுக்குக்கு பிசைந்த மாவு அதிக நேரம் இருந்தால் முறுக்கு சிவந்து போகும்
Mam.. one lilconfusion.
U have roasted everything together... how do we split it and grind the rice first.. then add other ingredients...
நீங்கள் மிக அதிக அளவில் முறுக்கு செய்வதாக இருந்தால் அரிசி, உளுந்து தனித்தனியாக அரைக்கலாம்.குறைந்த அளவில் செய்தால் சேர்த்து அரைக்கவும்.
Mavu pakate panamuduma
செய்யலாம்
Kallu uppu mixie podi panna.mixie la ottikirathe yepadi podi pannuvathu?
ஒட்டிக்கிட்டா நல்லா வழிச்சு எடுங்க.கை ஈரமிருக்க கூடாது.
Super Muruku
Thanks a lot 🎉🎉🎉🎉🎉
I tried thenkuzhal murukku, it started breaking to pieces while frying. Taste was good. How to correct it? Any suggestions madam?
நீங்கள் ரொம்பவும் கெட்டியாக பிசைந்து இருப்பீர்கள்.முறுக்கு உடைந்து போனால் மாவை கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்தால் முறுக்கு உடையாமல் பொரிக்கலாம்.
கொஞ்சமாக செய்து பார்க்க mixie யில் அரைத்து செய்யலாமா?
செய்யலாம்.மிக நைசாக அரைத்து சலித்து முறுக்கு செய்து பாருங்கள்
Mullu thenkulzal ku yellum,ulutham thenkuzhal ku jeeragamum poduvargal
Oo.ok
Mami ration arisi use pannalama
செய்யலாம்
Poorna rice brand ground but oila mamai. Correcta solngal. Mami. Adan photo podungal.
Poorna rice brand oil not groundnut oil.நீங்கள் முறுக்கு vedio பார்த்தாலே அதை காண்பித்து இருப்பேன்.மறுபடியும் vedio பார்க்கவும்
ribbon pakoda ratio pl
Rice - 4 cup
Thuvar dal - ½ cup
Chenna dal - ½ cup
Pottu kadalai - ½ cup
Suzhiyam
Suzhiyam recipe
m.th-cam.com/video/nfGIYe_Iavc/w-d-xo.html
Porikadalai podamal seiya mudiyadha
போடாமல் செய்து பாருங்கள்.கடலை பருப்பு, பாசிப்பருப்பு வாசனைக்கு.பொரிகடலை மொறுமொறுப்பாக இருக்க.
கடையில் வாங்கி அரிசி மாவு செய்ய முடியுமா
இதுவரை நான் அப்படி செய்ததில்லை.நன்றாக வரவில்லை என்றால் என்ன செய்வது
👍👌🙏🏻
Ribbon thengulal video link please sgare
இன்னும் அந்த vedio post செய்யவில்லை.
மிக்ஸியில் அரைக்கலாமா?
மிக்ஸியில் அரைத்து சலித்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்தால் முறுக்கு நன்றாக வரும்
❤🎉
Ribbon pakkoda and omapodi recipes podavum
Please watch ribbon pakoda vedio.
நாங்களும் பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் தான் பயன்படுத்தறோம் ..எவ்வளவு நாள் ஆனாலும் பலகாரம் சிக்கு வாசனை வருவதில்லை😊
Mami ration paccharasile pannalama please sollunga
செய்யலாம்.
Mam
Ulunthu paruppu wash panna
Tewai illaya
Arisi wash panniniga
Paruppula yum dust irukkumeh
Pls mam sollunga
Ongada recipe super❤
அதை துணியில் துடைத்து எடுத்து கொள்ளலாம்.தண்ணீரில் சுத்தம் செய்ய கூடாது
Madam, pl. Diwalikku somasa panra method podunge madam. Pannina odame crispah irukku. Appuram soft aayiduthu.
நான் இதுவரை செய்ததில்லை.மேலும் நான் இந்த முறை செய்து காட்ட நேரமில்லை.வேறு ஊரில் இருக்கிறேன்.
Tengaipal mullu muruku seidu kanbiyungal.
காரம் போட வேண்டாமா
வேண்டாம்
Super mami
Atthulea arikalama
நைஸாக அரைக்க முடியுமான்னு தெரியல.
மிக்ஸியில் அரைக்கலமா❓ மாமி
நன்றாக உள்ளது நல்லது
மிக்ஸில் அரைத்தால் அரைத்து சளித்த மாவை திரும்பவும் ஒருமுறை மாவை 1நிமிடம் மிக்ஸியில் அரைத்தால் மெஷினில் அரைத்தது போல் இருக்கும்