புகழ்பெற்ற செட்டிநாடு தேன்குழல் முறுக்கு | நகரத்தார் அசல் ரெசிபி | CDK 1246 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 288

  • @kaali000
    @kaali000 27 วันที่ผ่านมา +7

    எல்லா நுணுக்கங்களையும் சொல்லி கொடுக்கும் சகோ தரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @renganayakirenganayaki5354
    @renganayakirenganayaki5354 ปีที่แล้ว +168

    எப்படி சார் எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாத மாதிரி பேசுறீங்க. உங்களுடைய தன்னடக்கம் தான் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. ❤❤

  • @kanagambaln5073
    @kanagambaln5073 ปีที่แล้ว +37

    தீனா தம்பி நீங்கள் இடையில் விளக்கம் கொடுப்பது அருமை.வாழ்த்துக்கள்.நன்றி அம்மா.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +40

    அம்மா நீங்க செய்யுற முறுக்கை விட நீங்க சொல்ற செய்முறை பக்குவம் ஒவ்வொன்றும் அருமை அருமை.
    ❤️❤️❤️❤️❤️

  • @vs3485
    @vs3485 ปีที่แล้ว +493

    தனிகுடித்தனம் தான் போவேன் என அடம்பிடித்து எல்லாம் தொலைத்த தலைமுறை சார்பாக வருந்துகிறேன்.. எவ்வளவு நுணுக்கங்கள், எந்த AI technology யும் சொல்லித்தர வாய்ப்பில்லை.. வழி வழியாக வந்த பாரம்பரியம் தொடர்பருந்து நிர்கதியாய் நிற்கிறது.. தினா kitchen வழியாக அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்யப்படுவதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்..

    • @parthasarathy5075
      @parthasarathy5075 ปีที่แล้ว +12

      உன்மை இது

    • @muruganantham6064
      @muruganantham6064 ปีที่แล้ว +9

      Bbbbbbbb bbbbbb

    • @vijayasaravanan211
      @vijayasaravanan211 ปีที่แล้ว +5

      Yes very true and sad.thanks sir for sharing such a trational recipie ❤

    • @deepa8338
      @deepa8338 ปีที่แล้ว +2

      Moodu

    • @kirubamaran2020
      @kirubamaran2020 ปีที่แล้ว +2

      Engu yarum ventumunu thani kututhanam povarthilai, en mamiyar en vitu avunga pen vitukku poitanga eppanan thaniya than iruken husband kuda life sila mukiyamana mutivum nangalethan yatukkurom.

  • @pappukonar9058
    @pappukonar9058 2 วันที่ผ่านมา

    அம்மா இந்த வருடம் தீபாவளி க்கு இந்த முறையில் முறுக்கு செய்து பார்த்தேன் மிகவும் அருமை யான ருசி இந்த மாதிரி முறுக்கு இந்த வருடம் தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என் சம்பந்தி வீட்டுக்கு கொடுத்து விட்டேன் மிகவும் அருமை என்றார்கள் ரெம்ப நன்றி அம்மா

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 ปีที่แล้ว +9

    கேள்விகள் நேர்த்தி
    நன்றி சகோ.
    அம்மாவின் மகள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🎉

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய ปีที่แล้ว +23

    தீனா அவர்கள் ஒவொன்றையும் தேடிப்பிடித்து காணொளி வழங்குகிறார். அரிய செயல் .
    வாழ்த்துக்கள்..

  • @farhana7271
    @farhana7271 8 หลายเดือนก่อน +7

    indha murukku arisi oora vacchu kaaya vaikka vendama ,,, direct ah use panlaama,, could anyone tell

  • @lills450
    @lills450 ปีที่แล้ว +5

    Super thambi. Tholindhu pona parambharyam thirubavum thulirkiradhu yenral sandhosham Thane. Arumai thambi, yendha oru samayalum neengal sollum vidham appodhe sappida thorum. Vazhga valamudan.

  • @radharvn4142
    @radharvn4142 ปีที่แล้ว +22

    Super Sir‌ செட்டிநாடு செட்டி நாடு தான் ஆச்சியின் அருமையான பதிவு விளக்கம் அருமையான டிப்ஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajeshkhannaarumugam6699
    @rajeshkhannaarumugam6699 ปีที่แล้ว +5

    namma ooru sothukkum and intha mathiri dishukkum evanum potti poda mudiyathu.....sema

  • @srikeerthihindividhyalaya2967
    @srikeerthihindividhyalaya2967 8 หลายเดือนก่อน +1

    தீனா சார் பேசும் திறமை சுப்பர்🎉

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 ปีที่แล้ว +12

    நல்ல விளக்கம் அறுத்து கோட்டாம நறுக்குன்னு நல்ல டிப்ஸ் ஆச்சி ஆச்சிதான் நகரத்தார் inathil🎉பிறக்காவிட்டாலும் அவர்கள் கூடவே வளர்ந்திருக்கிறேன் அவர்கள் பழக்க வழக்கம் மிகவும் அற்புதமாய் இறுக்கும் நன்றி ஆச்சி

  • @suganpal1142
    @suganpal1142 ปีที่แล้ว +2

    Aunty, you could have given one Pachcha thenguzhal to Dheena sir to taste, you missed it. Chef, next time "if" you meet someone for Chettinad Thenguzhal recipe plz ask for Pachcha thenguzhal, it would be nice to eat. Texture would look like a "little rough" noodle / pasta but tastes different, thenguzhal is taken out once it is completely cooked but before turning crispy and served hot. Whenever my mother makes thenguzhal at home everyone at home will get one or two pieces of pachcha thenguzhal ❤ it is also given in chettinad marriages as an idai palagaaram (evening snack) along with a sweet and coffee / tea.

  • @gmadesh3330
    @gmadesh3330 หลายเดือนก่อน +2

    உங்களோட வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் நாங்கள் என்ன கேட்க நினைக்கிறோமோ அதை நீங்கள் சரியாக கேட்டு எங்களுக்கு சொல்றீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் சார் நீங்க

  • @jeevithanpandivel2621
    @jeevithanpandivel2621 ปีที่แล้ว +1

    👌முறுக்கு அச்சு பார்க்கவே சூப்பரா இருக்கு

  • @sathi6395
    @sathi6395 9 หลายเดือนก่อน

    OMG!!! Looks so TASTY!!!! Nandri Thank you for sharing this recipe. Best wishes to Chef Deena and his Guest Chef from Malaysia !!!!🎉🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @RaviA-o5h
    @RaviA-o5h 3 หลายเดือนก่อน +1

    Arumaiyaana receipe. Achi arputhama sollithandanga... oru vishayam nyabaga panna nalla irukkum ena ninaikkiren. Murrukku kuzhaiye thanniyile pottu edutha piragu velipurathai thodaikka nyabaga panna nallathu. Anubhavam illathavangallukku uthavum Chef

  • @manimegalaip9345
    @manimegalaip9345 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் கேள்விகள் நேர்த்தி எப்போதம் தீனாவிடம்🎉🎉🎉🎉🎉🎉

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்
    நன்றி cheff deena👌

  • @selvamp4275
    @selvamp4275 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக உள்ளது நன்றி ங்க
    எனக்கு இந்த முறுக்கு கிடைக்குமா ங்க
    முகவரி தாருங்கள் அண்ணா 🙏

  • @jananijawahar
    @jananijawahar ปีที่แล้ว +32

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 ปีที่แล้ว +3

    Chettinad thengulal best ever taste in any type of murukku even nothing added in it except base of raw rice ulunthu and salt

  • @SasikumarAj
    @SasikumarAj หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 ปีที่แล้ว +2

    அன்றும் இன்றும் என்றும் chettinadu foods

  • @RaviMoorjani-c3y
    @RaviMoorjani-c3y 2 หลายเดือนก่อน +1

    Ah, south indin, BEST FOOD FOR SUPER HEALTH, REJOICE THROUGH OUT THE YEARS 😮😮😮😮

  • @girijameenakshi3532
    @girijameenakshi3532 25 วันที่ผ่านมา +1

    Sir
    I want to know after the complete preparation of murukku if it is hardened how tomake it crispy

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว +10

    Crystal clear cut explanations 😮😮😮

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +6

    அருமையான முறுக்கு சூப்பர் தீனா சார் சூப்பர் ஆச்சி ❤

  • @radadetchanamourty3007
    @radadetchanamourty3007 หลายเดือนก่อน

    Indeallevil mouroukou saiden supera 12:42 venduchi amma.nandri iruvarukum.❤

  • @riyamehta5378
    @riyamehta5378 ปีที่แล้ว +4

    Thanks for providing with English subtitles n measurements in description box ……👌🙏🌺

  • @Mydearulagam
    @Mydearulagam ปีที่แล้ว +8

    Hi chef
    Ur doing great job.....all these videos are really useful ❤......

  • @mmmtn3
    @mmmtn3 ปีที่แล้ว +2

    Questions are posed patiently and the same way it is reciprocated. Tips are very useful. 🤩😍😍🤩

  • @edwinjayaraj2343
    @edwinjayaraj2343 26 วันที่ผ่านมา

    ❤ எப்போதும் தரம் காரைக்குடி பலகாரம். திருச்சியில் கிடைப்பது அரிது

  • @VijayaLakshmi-ch2rw
    @VijayaLakshmi-ch2rw 8 หลายเดือนก่อน

    Thank you so much dheena anna wonderful explanations❤

  • @vanishreeachuthandevasena4856
    @vanishreeachuthandevasena4856 ปีที่แล้ว +3

    95 வயது பாட்டி செஞ்ச முறுக்கு தா பாக்க நல்லா இருந்துச்சு. Same shape la.

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 หลายเดือนก่อน

    Thank you Chef Deena for taking us to Mdm Aachi's hse of making special murukku, thank you for the special receipe. Warm greetings fm Malaysia. 👍🙏🏼

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 ปีที่แล้ว +7

    Thanks for the wonderful explanation with so much patience. Thanks to Smt. Muthu Karuppi& chef. Deena . Thanks for searching &selecting well experienced people,Chef. Deena. god bless you &family.🙏🏼🙏🏼💐💐

  • @shalushebi8810
    @shalushebi8810 ปีที่แล้ว +3

    Rice soak பண்ணனுமா

  • @rajich8022
    @rajich8022 6 หลายเดือนก่อน

    Wow the ultimate perfection of making muruku ❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +8

    THANK YOU FOR YOUR EXCELLENT SNACKS RECIPE DEENA BROTHER
    KARAIKUDI SPECIAL THENKUZHAL MURUKKU

  • @vijayalakshmiraju2376
    @vijayalakshmiraju2376 ปีที่แล้ว +10

    In all places we don't get CR rice. Then which type of rice can we use?

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 หลายเดือนก่อน

    Very good recipe....she gives useful tips... thank you

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +6

    Wow amma coconut 🥥 oil Muruku very healthy healthy snack

  • @arunasm3126
    @arunasm3126 ปีที่แล้ว +25

    வணக்கம் அரிசி பதம் எப்படி என்று சொல்லவில்லை, ஊறவைத்து அரைக்க வேண்டுமா அல்லது காய வைத்து அரைக்க வேண்டுமா

    • @socratessocrates5854
      @socratessocrates5854 ปีที่แล้ว +2

      Good question

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 หลายเดือนก่อน +2

      Ans enga ,,,Deena reply panna mattaru you are right how to prepare the rice soaked or non soaked theriyala sollavum illa

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว

    Sir pls upload இட்லி அரிசியில் ஆச்சி செய்யும் ஓலை பக்கோடா.

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 ปีที่แล้ว +5

    Karaikudi murukku Arumai . Very useful tips . 👏👏😋

  • @sudaroli64
    @sudaroli64 ปีที่แล้ว

    Very well explained
    Should we need to soak the rice. If so how long to soak

  • @NRaudree
    @NRaudree หลายเดือนก่อน

    Superb explanation and clear tips.

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 ปีที่แล้ว

    Very nice recipe thanks for sharing valgha valamudan

  • @manojmanu12398
    @manojmanu12398 ปีที่แล้ว

    Rampanandreeke unka vidiyo paatthu rampasanthoshamaach naanum ithumaathri veettile murukku seinju vilkalaamendru aashpedaren athukkaake naan unkaluku phon koopdumpoth neenkal arivei tharumendru aashapedukirath unkaluku aandavanodeanughraham undaavattum ❤naan keralaavil Guruvaayuri irikkindra malayaali ..unkalode no naan yedutthu vechirikku 👍👍👍👍👍👍

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs ปีที่แล้ว +2

    🤩👍GREAT FOOD TRADITIONS PASSED ON TO FUTURE GENERATIONS THROUGH CHEF DEENA'S KITCHEN💥💥💥💥💥👌🏻👌🏻👌🏻🥰🙏

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 6 หลายเดือนก่อน

    Dheena Sir my favourite murukku I will try thank you your voice very nice

  • @sasishantha1207
    @sasishantha1207 ปีที่แล้ว +4

    Sir ThenKuzhal murrukku Raw rice soak panni grind pannanuma or non soak rice please clear me the doubt sir

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 ปีที่แล้ว +17

    Superb! Very nice preparation and presentation. 👌👍🙏
    Sir, if you can start marketing the products required for preparation of the snacks, like the big sieve, wooden murrukku machine etc that would be great. I have not been able to get such a big sieve.

  • @imcutegirl85
    @imcutegirl85 ปีที่แล้ว

    Indha kattai enga kidaikkum nu kaelunga chef..Let us make things accessible.Mine was broken long back

  • @maheskarthikeyankarthikeya3622
    @maheskarthikeyankarthikeya3622 ปีที่แล้ว

    Anna karaikudila managolam sweet nalla irukum an vedeo podungana

  • @lakshmiv1932
    @lakshmiv1932 ปีที่แล้ว +1

    Deena sir is great

  • @bhagyalakshmi6631
    @bhagyalakshmi6631 ปีที่แล้ว +1

    Superb sir , excellent and nice teaching mam thankyou for the wonderful recipe

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 ปีที่แล้ว +29

    அரிசி ஊற வைத்து பின் அதனை உளுந்து சேர் தந்து அரைக்க வேண்டுமா?

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்லா இருக்கு அரிசி ஊறவைத்து அரைக்க வேண்டுமா இல்லை அப்படியே அரைக்க வேண்டுமா தீனா நன்றி

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 ปีที่แล้ว +1

      கிளைந்து (கழுவி) நிழலில் காய வைக்கவும். சூரிய ஒளியில் காய வைக்கக் கூடாது

  • @Sivakathirfamily
    @Sivakathirfamily ปีที่แล้ว

    Great job sir very informative 👍👏👍👏👏👏👏

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 ปีที่แล้ว +1

    தீனா உங்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @cookingandvlogs6608
    @cookingandvlogs6608 ปีที่แล้ว +6

    Assalamualaikum
    Ma Sha Allah looks so delicious

  • @meenasekar7933
    @meenasekar7933 ปีที่แล้ว

    Arumai chef Deena❤❤❤❤super Aachi❤❤❤❤Nanum cettinaduthan. kallal❤❤

  • @vadivudinakaran9623
    @vadivudinakaran9623 ปีที่แล้ว +4

    Dheena sir what about rice should we wash nd dry it before grinding

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq ปีที่แล้ว +1

    Good demonstration and explanation. Thank you madam.

  • @ksrimathi1979
    @ksrimathi1979 ปีที่แล้ว

    Thank chef Deenஅருமையான recipe

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 หลายเดือนก่อน

    Sir, can we Raw Rice without washed or dried in sunlight, as we bring from shop? Pls share

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +5

    Thank you madam for your excellent murukku preparation thank you very much Deena sir.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 ปีที่แล้ว +23

    அரிசி ஊற வைக்க வேண்டுமா.? பாட்டி பார்த்தால் பாவமாக இருக்கிறது

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 ปีที่แล้ว +1

    Jeerakam ,perungayam eduvum poda vendama

  • @sathiyasasi8119
    @sathiyasasi8119 ปีที่แล้ว

    Super mass explanation muruku recipe

  • @vinivini7599
    @vinivini7599 ปีที่แล้ว

    Deena Sir, neega Channel vedio Kannarund.Super

  • @indravenkat4301
    @indravenkat4301 ปีที่แล้ว +3

    Do we need to soak the rice and dry you didn't mention that

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว +4

    ❤❤❤❤நான் எப்போவும் பண்ணுவேன் வெண்ணெய் சேர்ப்போம்

  • @viswavenkat6683
    @viswavenkat6683 หลายเดือนก่อน

    நன்றி தீனா 🙏

  • @rukminiramamurthy4026
    @rukminiramamurthy4026 3 หลายเดือนก่อน

    How should the rice be processed before it becomes 'maavu'? I think madam has ground the urad daal and the rice together. Have I got it right. I am somewhat short of hearing. I'm not sure l am hearing right. Sorry if I have asked for something that you have already explained. Please bear with me. Thank you, for this video .

  • @rajavalleysingam8273
    @rajavalleysingam8273 ปีที่แล้ว +3

    Other than CR rice what other rice can I use? I'm from Malaysia.tq

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 ปีที่แล้ว +3

    Thank you for the very useful tips,I am trying your recipes are really tasty

  • @kasthurimohan
    @kasthurimohan 2 หลายเดือนก่อน +1

    Rice washed are not what Is the rice pocedure before going to rice mill soaking how many hours then drying give that detail also sir

  • @santhisingam5308
    @santhisingam5308 ปีที่แล้ว +2

    Hot water or cold water?

  • @janaiyer4280
    @janaiyer4280 ปีที่แล้ว

    Amazing recipe!! Thank you so much

  • @s.sumathivenkatesh1360
    @s.sumathivenkatesh1360 ปีที่แล้ว +3

    God bless you Deena sir ❤

  • @surendrababupentela7682
    @surendrababupentela7682 ปีที่แล้ว

    How many tips solirega thank you so much mam

  • @ayeshasiddiqa1834
    @ayeshasiddiqa1834 6 หลายเดือนก่อน +1

    Super dheena❤

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว

    தம்பி தீனா நன்றிப்பா.

  • @sampooskitchen7409
    @sampooskitchen7409 ปีที่แล้ว

    Nice Dheena, keep rocking🎉😊

  • @bhuvanajothi5170
    @bhuvanajothi5170 หลายเดือนก่อน

    Superb aachi ❤

  • @ezhil2395
    @ezhil2395 ปีที่แล้ว +1

    Very interesting and curious to do after hearing this receipie

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தினா சகோதரர்

  • @suryaprabha4154
    @suryaprabha4154 ปีที่แล้ว +3

    வாய்க்கு ருசியா சமையல் மனதுக்கு மகிழ்ச்சி திருமணம் செய்து வைத்தது.

  • @saraswathiramkumar9476
    @saraswathiramkumar9476 ปีที่แล้ว

    Raw rice appadiye araikanmua illai soak seithu kaya vaikanuma

  • @jothilakshmigurusamy1171
    @jothilakshmigurusamy1171 ปีที่แล้ว +8

    Thank you chef Deen . Nice recipe 👌

  • @loganayagi3413
    @loganayagi3413 ปีที่แล้ว +6

    அரிசி ஊற வைக்க வேண்டுமா

  • @anuradhasenthil11
    @anuradhasenthil11 หลายเดือนก่อน

    தீனா சார் அரிசியின் கழுவி எவ்வளவு நேரம் காய வைக்க வேண்டும்

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏻.. முறுக்கு சொல்லிக் கொடுத்த அம்மாவுக்கு நன்றிகள் 🙏🏻.. மாவில் உப்பு மட்டும் தான் போடுகிறார்.. ஓமம், சீரகம், எள்ளு போடக் கூடாதா.. சற்று விளக்கவும்.. நன்றிகள் 🙏🏻

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +2

    Awesome super i like it anna 🇮🇳🙏👌👍

  • @santhinib923
    @santhinib923 ปีที่แล้ว +1

    தேங்காய் பால் முறுக்கு போடுங்கள் சார்