திருவக்கரை வக்கிரகாளியம்மன் / சந்திரமவுலீஸ்வரர் / பாடல் பெற்ற ஸ்தலம் / Thiuvakkarai vakrakaaliamman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #somberi
    #thiruvakkaraivakrakaliammankovil #thiruvakkaraishivatemple #vakaliamman #famoustemples #templehistory #chandramouleeswararkovil #thiruvakkaraikovil #padalpetrathalam #devarathalam #pournamideepam
    #thiruvakkaraisivantemple #thiruvakkaraivakaliamman
    வணக்கம் பிரண்ட்ஸ் திருவக்கரை என்றால் வக்கிர காளியம்மன் தான் எனக்கு தெரியும் அங்க போன பிறகு தான் இதுவும் 266 பாடல் பெற்ற ஸ்தலம் என்று தெரியவந்தது இந்த தளத்தில் சக்தி வாய்ந்த திருவக்கரை வக்ரகாளியம்மன் தரிசனமும் சந்திரமவுலீஸ்வரர் மூன்று முகத்தோடு தரிசனமும் கிடைத்தது பிறகுதான் இந்த கோவிலூரை வரலாறை முழுவதும் தெரிந்து கொண்டு இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலை ஒன்றும் தெரியாமல் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன் அதுமட்டுமில்லை ஃபிரண்ட்ஸ் இந்த வீடியோ பதிவு செய்யும்போது ஒரு தவறு செய்து விட்டேன் 263 பாடல் பெற்ற ஸ்தலம் என்று மாற்றி சொல்லிவிட்டேன் ஆனால் உண்மையான 274 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 266 அது பாடல் பெற்ற ஸ்தலம் பௌர்ணமி நாட்களில் பத்திரகாளி அம்மன் கோவில் மேலே இரவு 12 மணிக்கு தீபம் ஏற்றுவாங்க ஃபிரண்ட்ஸ் அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு கரை காளி அம்மன் கோவிலுக்கு மேல் தீபம் ஏற்றுவாங்க ஃபிரண்ட்ஸ் இந்தக் கோவிலில் நூல் கால் சூரிய மண்டபம் உள்ளது அது மட்டும் இல்லைங்க தாயார் இல்லாமல் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான் வாகனமான காகம் வழக்கமான திசை பார்க்காமல் மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறது நடராஜர் சிலை தரிசனமானது கால் பாதம் மாத்தி மேலே தூக்கணப்படி உள்ளது எல்லோ கோயிலும் இருப்பது போல் நடராஜர் பெருமாள் இந்த இடத்தில் கால் மாத்தி மேலே தூக்கி உள்ளார் இந்த வீடியோ பதிவு இந்த பூவில் ஓடு சிறப்புகள் அத்தனையும் சொல்லி இருக்க வரக்கூடிய நாட்களில் எல்லா பாடல் பெற்ற ஸ்தலமும் நம் சேனலில் ப்ளே லிஸ்டில் இருக்கும் நன்றி வணக்கம்
    Follw me on lnstagram link
    / pr.abhu8821

ความคิดเห็น • 1

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 หลายเดือนก่อน

    அருமையானபதிவுஐயாநன்றிகள் தென்னாடுடையசிவனேபோற்றி. எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்ஸ்ரீசிவகாளிதாயேபோற்றி ஓம்ஸ்ரீவரதராஜபெருமாள்ஐயாபோற்றி. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌹🏵🌸🌻💮🌼💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏