பொதுவாக expectations எதுவுமே நடப்பதில்லை 😂😅 நல்ல entertainment , வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடி இல்லன்னா ஒன்றுமேயில்லை, comedy clips collections எல்லாமே சூப்பர் ❤🎉😂😅😎🤠🥳
கொஞ்சம் கண்டினியூ பேச்சு வேண்டும்.. இடையிடையே மட்டுமே நிகழ்ச்சி வருது... அதனால் பார்க்க விருப்பம் இல்லை..நெட் சேவ் பண்ணிக்கிறேன்பா... காமெடி என்ற பெயரில் இரிட்டேட் பண்ரீங்கபா
மதுவை நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று ஒருவரும் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்.விள்க்குவச்சபிறகுஇருவரும் சேர்ந்து குடிக்க திட்டமா என்ன!இரக்கமுடையோர் பேறுபெற்றவரே
En husbund eppothum athikam kudikka matanga oru vela athikama kudikka poranga apdina enakku kadaila sappadu vangi tharuvanga matha time la kadaila vangalama ketta strictly no solliruvanga ethuva irunthalum veetla tha seiyanum avangale vangi tharum bothe therinchukalam inniku over agirum nu namakkum ennaikathu kadaila vangi sapdum bothu athu equal agirumam apdi nu nenachukuvanga😂😂
ஏழைங்க குடிப்பாங்க ஏன். எங்க வீட்டுப்பக்கம் தேங்காய் லோடு லாரிலே ஏத்துனாங்க. ஒரு கைக்கு ஐந்து தேங்காய். குனிந்து, நிமிர்ந்து தூக்கி வீசி லோடு ஏத்தினாங்க. எத்தனாயிரம் தடவ குனிந்து நிமிர வேண்டும். உடலுலைப்பு எவ்வளவு. அந்த வலியை மறக்க குடிக்கிறாங்க. ஆனால் பொழுது போக்கிற்காக குடிப்பதை என்னென்பது.
ஹலோ சார் வணக்கம் சார் 90ஸ் களில் பிறந்தவர்கள் பாட்டி இடம் பாட்டியிடம் வாழ்ந்தவர்களும் அம்மாகிட்ட வாழ்ந்தவர்களும் அவர்களைப் பற்றி வேறுபாடுகள் தெரிவிக்கலாமா சார்
For consuming liquor whether any reason is required to justify. Sorry, there are people who consume liquor for Joy, Fun, Friepndship, to give company to others, business reasons, depre ssion, and many more. The reason is going on and on. Those who take liquor will find new reasons to justify. My understanding is that it starts with friends and ends to the individual. Those who were there when we started for the first time, will not be with us when we become adict. So better not to even taste or try first time and keep yourself away always. This is learning of my own experience in smoking
don't drink alcohol...may be in ur point ithu verum drinks thana nu thonum..but ungalukku oru ponnu iruntha future la ava romba hurt ava ithaala...even ava frnds lam ava kitta kudikravangalam tha neraya ponnunga kitta thappa nadakranga kudichutu yarachu pakkathula vanthale bayama irukku nu solrapo.... avalukku valikkum namma appavayum ipdi thana solvanganu ... innum neraya ava affect avaa..but unga kitta express panna maata..bcoz she loves her dad...but at the same time suicide varaikkum yosikka thonum some times...ava sethathukku aprm feel panna use illa..inga neraya ponnunga mentally pain oda tha irukkanga
சகோ நிகழ்ச்சிக்கு நடுவுல காமெடி போடலாம் ஆனால் இங்கு காமெடிக்கு நடுவுல தான் நிகழ்ச்சிக்கு வருது கொஞ்சம் கம்மி பண்ணிடுங்க 😊😊😊😊
Correct தெகிட்டுது
தயவுசெய்து காமெடி என்ற பெயரில் சும்மா அதையே போட்டு அறுக்காதிங்கே நீயா நானா விவாதம் மட்டும் பார்க்க வேண்டும்
Apo hotstar la than pakkanum
அதிகமா காமிடி போடாதீங்க
Bro ithu troll apaditha irukum
@@ArulSelva-p3p correct
பொதுவாக expectations எதுவுமே நடப்பதில்லை 😂😅 நல்ல entertainment , வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடி இல்லன்னா ஒன்றுமேயில்லை, comedy clips collections எல்லாமே சூப்பர் ❤🎉😂😅😎🤠🥳
கொஞ்சம் கண்டினியூ பேச்சு வேண்டும்.. இடையிடையே மட்டுமே நிகழ்ச்சி வருது...
அதனால் பார்க்க விருப்பம் இல்லை..நெட் சேவ் பண்ணிக்கிறேன்பா...
காமெடி என்ற பெயரில் இரிட்டேட் பண்ரீங்கபா
Kudikarathuku reason thedi thedi kudipanga avangala thiruthamudiyadhu
Comedies are very nice..but they can be at the end of this video because we cannot switch our modes so fast between comedy and serious discussions.
மதுவை நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று ஒருவரும் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்.விள்க்குவச்சபிறகுஇருவரும் சேர்ந்து குடிக்க திட்டமா என்ன!இரக்கமுடையோர் பேறுபெற்றவரே
பச்சைpமச்சான் எங்க வளர்ந்த நீ நீயா இரு💚💚💚💚💚💚💚💚💚💚
People need to understand that movies aren't reality, with wives changing ill-mannered husbands within a year or two.
சூப்பர் மா நீங்க மட்டும் இல்ல என்றால் உன் புருஷன் திருந்தி விடு வான்னு அட போமா 😂😂😂😂
Yedhuku enoda photo uh thumbnail la potrukeenga ji???
Sorry sister...just for face attraction only...sorry for that
வாயில 1000 வண்டி ஓட்டலாம் வாழ்க்கை வண்டியின் ஓட்டும்போது தான் தெரியும் குடிகாரனை எப்படி கண்டிப்பா திருத்தவே முடியாது ஆயிரம் காரணம் சொல்லுவாங்க 🗣️
ஏழைகள் கடையில் வாங்கி குடிப்பார்கள் பணக்காரன் வீட்டிலேயே காய்ச்சி குடிப்பான்...
ஏழைகள் குடிச்சிட்டு வீட்டுக்கு போவாங்க.பணக்காரன் வீட்டிலேயே உட்கார்ந்து குடிப்பான்.
En husbund eppothum athikam kudikka matanga oru vela athikama kudikka poranga apdina enakku kadaila sappadu vangi tharuvanga matha time la kadaila vangalama ketta strictly no solliruvanga ethuva irunthalum veetla tha seiyanum avangale vangi tharum bothe therinchukalam inniku over agirum nu namakkum ennaikathu kadaila vangi sapdum bothu athu equal agirumam apdi nu nenachukuvanga😂😂
Ep no ?
Episode please
S23 e284
Veetuku kootitu vantha ha! Velakku erriyathu veedey errinji poidum 😂😂😂😂😂😂😂😂
Most of the Men drink. Thanks to the Government.
Super
ஏழைங்க குடிப்பாங்க ஏன். எங்க வீட்டுப்பக்கம் தேங்காய் லோடு லாரிலே ஏத்துனாங்க. ஒரு கைக்கு ஐந்து தேங்காய். குனிந்து, நிமிர்ந்து தூக்கி வீசி லோடு ஏத்தினாங்க. எத்தனாயிரம் தடவ குனிந்து நிமிர வேண்டும். உடலுலைப்பு எவ்வளவு. அந்த வலியை மறக்க குடிக்கிறாங்க. ஆனால் பொழுது போக்கிற்காக குடிப்பதை என்னென்பது.
Yaru pa ninga unga video pakkanu thonuthu ana ninga over ah dialogue potringa....atha pathale video pakkave intrest vara mattuthu....😢
@@SwethaSwetha-dj5rv pls reduce the comedy dialogue
They always find a reason to drink.
Govt arrange to supply alcohol to ration shops poor people also family to develop standard of lifes.( the exp of drinks & earning same poor peoples)
திருந்தாத குரங்கை என்ன செய்வது
@@r.thilaka2546 சரக்கு சாப்பிடுறது தப்பு இல்ல. ஓயாம சரக்க போட்டுட்டு சலம்பல் பண்றது தப்பு 🥲
ஹலோ சார் வணக்கம் சார் 90ஸ் களில் பிறந்தவர்கள் பாட்டி இடம் பாட்டியிடம் வாழ்ந்தவர்களும் அம்மாகிட்ட வாழ்ந்தவர்களும் அவர்களைப் பற்றி வேறுபாடுகள் தெரிவிக்கலாமா சார்
Memes not good . U can improve
Pen vazhkai kodukuthu 😂
For consuming liquor whether any reason is required to justify. Sorry, there are people who consume liquor for Joy, Fun, Friepndship, to give company to others, business reasons, depre ssion, and many more. The reason is going on and on. Those who take liquor will find new reasons to justify. My understanding is that it starts with friends and ends to the individual. Those who were there when we started for the first time, will not be with us when we become adict. So better not to even taste or try first time and keep yourself away always. This is learning of my own experience in smoking
👌👌👌👌
Ayyo Ayyo red dress
எப்பா சீ எவலோவ் காமெடி பாக்கவே கடுப்பாகுது
பரமசிவ கவுண்டர ஏன்டா இதுக்குள்ள இழுத்த எடிட்டரே...
🎉
Idhu program mariye terila,verum movie scenes than iruku,over disturb
Na lam kudikkurathey illa 26 age aguthu ponnu veetla sonna namba matranga innum enna Panna ponnu tharuvanganu therila😊
Patti amma ellarum apdila thirunthira matanga nama enna sonnalum athuku avanga onnu solluvanga en husbund kita koncha neram pesunalum mental akkiruvanga😂😂😂😂
Plz
don't drink alcohol...may be in ur point ithu verum drinks thana nu thonum..but ungalukku oru ponnu iruntha future la ava romba hurt ava ithaala...even ava frnds lam ava kitta kudikravangalam tha neraya ponnunga kitta thappa nadakranga kudichutu yarachu pakkathula vanthale bayama irukku nu solrapo.... avalukku valikkum namma appavayum ipdi thana solvanganu ... innum neraya ava affect avaa..but unga kitta express panna maata..bcoz she loves her dad...but at the same time suicide varaikkum yosikka thonum some times...ava sethathukku aprm feel panna use illa..inga neraya ponnunga mentally pain oda tha irukkanga
ரேஷன் கடையில்நியாவிலையில்கொடுக்க அரசுஏற்பாடு செய்தால்நன்று
Aangal dan Pazhaiya Panjangam nu nenachen, penngalum Boomer aa dan irukkanga 😕
S23 e284
Velankidum woothikudu
வர்ரவன திருத்த முடியாது நீயும் சேர்ந்து தண்ணி அடித்தால் சூப்பரா இருக்கும்
Over comedy podrengaa neeyanaana content tha main
Ok mastar marage pane yamatha evaluka yanna pnnuva
Yanda comedy pothu nasam panriggal,podamai erukkalam🤮
Episode number please
நான் டீ டோட்லர்