அணைத்து திருமால் அடியார்களுக்கும் வணக்கம் வடநாட்டு 13 நாள் யாத்திரை நவம்பர் மாதம் 15 to 27 நடைபெற உள்ளதால் விருப்பம் உள்ள அடியார்கள் தொடர்பு கொள்ளலாம் 1.அயோத்தியா (திவ்ய தேசம் - 96 ) 2.நைமிசாரண்யம் (திவ்ய தேசம் - 97 ) 3.மதுரா (திவ்ய தேசம் - 102) 4.கோகுலம் (திவ்ய தேசம் - 103 ) 5.காசி - ( பிந்து மாதவன் பெருமாள் ) 6.கயா 7.திருவேணி சங்கமம் 8.சித்ர கூடம் 9.கோவர்த்தனம் 10.வால்மீகி ஆஸ்ரமம் பரத்வாஜ் ஆஸ்ரமம் புன்னிய நதிகள் ( கங்கா /யமுனா/சரஸ்வதி/கோமதி/சக்ரா/சரயு/மந்தாகினி ) பஸ் மூன்று வேலை உணவு தங்குவதற்கு இடம் ட்ரெயின் டிக்கெட் அனைத்தும் சேர்த்து ( ஒரு நபருக்கு - 16,000 ) Flight & Train Ac couch & Thani Room Extra Charges ட்ரெயின் ஏறி அங்கு போய் சேரும் வரை உணவுக்கு அவர் அவர் பொறுப்பு, மற்ற ஆட்டோ மாதிரியான இதர செலவுக்கும் அவர் அவர் பொறுப்பு Advance Booking 1 person - 6000 G Pay - 7871153332 புக்கிங் கடைசி தேதி செப்டம்பர் 30 புக்கிங் செய்த பிறகு எக்காரணத்தை கொண்டும் கேன்சல் செய்ய பட மாட்டாது
Excellent service, brother. I can't know Tamil, but understand yours information. Please provide temples names in english because I am belongs to Andhra.
Sir, at what time c an these 15 temples be started and at what time can they be finished? ஐயா, இந்த 15 கோவில்கள் எந்த நேரத்தில் ஆரம்பித்து எந்த நேரத்தில் முடிக்க முடியும்?
அருமையான அருமையான விளக்கம் தந்து நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் பழங்கால கோவில்கள் அழகாக இருக்கிறது நல்ல விளக்கம் கொடுத்து நல்ல படம் பிடித்து காண்பித்து மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
ஐயா காஞ்சியில் ஒரே நாளில் 15 திவ்ய திருத்தலங்களை பார்த்து மகிழ்ந்தோம் அருமையாக கோவிலை படம் பிடித்து நன்றாக விளக்கம் அளித்து சொல்லி இருக்கிறீர்கள் உங்களுக்கு கோடான கோடி புண்ணியம் வாழ்க வளமுடன்
I am Malayali,Why Tamil people giving management of these treasures to pro foreign religious minorities.There is no parallel monuments compared this unique and century old monuments.
நேரில் பார்த்த அனுபவம் ❤ உங்கள் தெய்வீக பணி தொடர வாழ்த்துக்கள். செவிலிமேடு அருகில் இருக்கும் ராமானுஜர் ஆலயம் சாலை கிணறு பற்றிய வீடியோ போடவும் 😊
சமீபத்தில் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள். மிக்க நன்றி.
ஓம் நமோ நாராயணா வாசுதேவன் மாதவா கேசவா என் அப்பா அம்மா இருவரும் இணைந்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் உனது பிள்ளை கலியபெருமாள் நாகப்பன்
All 22 ThondaiNattu Divyadesam Possible if you start the morning from Thiruvallikeni by 5:45 after Morning dharshar you can cover, 58. Thiruvallikkeni - Sri Parthasarathy Temple
59. Thiruneermalai - Sri Neervanna Perumal Temple
60. Thiruvedanthai - Sri Nithya Kalyana Perumal Temple
61. Thiru Kadalmalai (Mahabalipuram) - Sri Sthala Sayana Perumal Temple by 9:15
43. Thirukkachchi - Sri Varadharaja Perumal Temple from 10:45
44. Ashtabhuyakaram - Sri Aadhikesava Perumal Temple
45. Thiru Vekka - Sri Yathothakaari Temple
46. Thiru Velukkai - Sri Azhagiya Singar Perumal Temple
47. Thiruthanka - Sri Deepa Prakasar Perumal Temple
48. ThirukKalvanoor - Sri Aadhi Varaha Perumal Temple
49. Thiru Ooragam - Sri Ulagalantha Perumal Temple
50. Thiru Neeragam - Sri Jagadeeshwarar Temple
51. Thiru Kaaragam - Sri Karunakara Perumal Temple
52. Thirukkaar Vaanam - Sri Thirukkaar vaanar Temple
53. Thiruparameshwara Vinnagaram - Sri Vaikunda Perumal Temple
54. Thiru Pavala Vannan - Sri Pavala Vannar Temple
55. Thiru Nilathingal Thundam - Sri Nilathingal Thundathan Perumal Temple
56. Thiru Paadagam - Sri Pandava Thoodhar Temple
57. Thiruputkuzhi - Sri Vijayaraghava Perumal Temple by 12:00
64. Thirukkatikai (Sholingur) - Sri Yoga Narasimha Swamy Temple By 5:30 63. Thiruevvuloor (Tiruvallur) - Sri Veeraraghava Perumal Temple 62. Thiru Nindravoor (Thirunindravur) - Sri Bhatavatsala Perumal Temple by 8:30
திவ்யதேச செய்தி பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி.🎉
மிக்க நன்றி.🙏
நாராயணா நாராயணா நாராயணா
உண்மையிலயே அருமையான நல்ல தரமான பக்தி நிறைந்த பதிவு செய்றீங்க உங்களுடைய குடும்பம் நல்லா இருக்க வேண்டும் வரதன் அருளால்
உங்களின் அதரவிற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Ungal Pani migavum mahathanadu...natrigal kodi ....very usefull to all of us ...🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@@bharathikuppusamy8284 மிக்க நன்றி ஐயா.
மிகவும் உபயோகமான பதிவு. தங்களுடைய நேரத்தை செலவிட்டு பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
பயனுள்ள அருமையான தகவல். நன்றி.👌👌🙏🙏
மிக்க நன்றி.
Excellent job...may god bless you with good health and prosperity sir.
Thank you mam.
திவ்யதேசங்களை நேரில் பார்த்த பெருமையாக உள்ளது.
மிக்க மகிழ்ச்சி ஐயா.
முதல் முறை பயணிப்போர்க்கு மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.
நன்றி
அடியேன் ராமானுஜ தாசன் நல்ல ஒரு பதிவு நீர்வாழ்க நின் குளம் வாழ்க 🙏🙏🙏....
மிக்க நன்றி...🙏
அணைத்து திருமால் அடியார்களுக்கும் வணக்கம் வடநாட்டு 13 நாள் யாத்திரை நவம்பர் மாதம் 15 to 27 நடைபெற உள்ளதால் விருப்பம் உள்ள அடியார்கள் தொடர்பு கொள்ளலாம்
1.அயோத்தியா (திவ்ய தேசம் - 96 )
2.நைமிசாரண்யம் (திவ்ய தேசம் - 97 )
3.மதுரா (திவ்ய தேசம் - 102)
4.கோகுலம் (திவ்ய தேசம் - 103 )
5.காசி - ( பிந்து மாதவன் பெருமாள் )
6.கயா
7.திருவேணி சங்கமம்
8.சித்ர கூடம்
9.கோவர்த்தனம்
10.வால்மீகி ஆஸ்ரமம்
பரத்வாஜ் ஆஸ்ரமம்
புன்னிய நதிகள்
( கங்கா /யமுனா/சரஸ்வதி/கோமதி/சக்ரா/சரயு/மந்தாகினி )
பஸ்
மூன்று வேலை உணவு
தங்குவதற்கு இடம்
ட்ரெயின் டிக்கெட்
அனைத்தும் சேர்த்து
( ஒரு நபருக்கு - 16,000 )
Flight & Train Ac couch & Thani Room Extra Charges
ட்ரெயின் ஏறி அங்கு போய் சேரும் வரை உணவுக்கு அவர் அவர் பொறுப்பு,
மற்ற ஆட்டோ மாதிரியான இதர செலவுக்கும் அவர் அவர் பொறுப்பு
Advance Booking 1 person - 6000
G Pay - 7871153332
புக்கிங் கடைசி தேதி செப்டம்பர் 30
புக்கிங் செய்த பிறகு எக்காரணத்தை கொண்டும்
கேன்சல் செய்ய பட மாட்டாது
அற்புதமான பதிவு பாதி கோவில்களை பார்த்திருந்தாலும் இதில் பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது நன்றி
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி.
நேரில் சென்றது போல உல்லது நன்றி ஓம் நமோ நாராயணய
நன்றி
Very useful video, om Namo Narayana 🙏
Om namo narayanaya... 🙏
அருமையான பதிவு.வாழ்க வளமுடன்
மிக்க நன்றி.
Thank u sir🙏🙂❤
Thank you sir 🙏
Excellent information given sir. Thanks
Thanks for your greetings sir🙏
E xcelent. We. Are. In. Outstation. Kindly. Help
Us. Aniy. Tourist names to. Tcontact. Raghavan Pondicherry.
.
மிகவும் அருமையான பதிவு. வாழ்க நீவீர்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Excellent service, brother. I can't know Tamil, but understand yours information. Please provide temples names in english because I am belongs to Andhra.
This is my order
1.Sri Pavala Vannar Temple(Thiru Pavala Vannan)
2.Sri Vaikunda Perumal Temple(Thiruparameshwara Vinnagaram)
3.Sri Ulagalantha Perumal temple (4 Divya Desams in 1 temple Thiru Ooragam,Thiru Neeragam,Thiru Kaaragam,Thirukarvanam, )
4.Kamatchi Amman temple (Thiru Kalvanoor)
5.Ekambaranathar temple (Thiru Nilathingal Thundam)
6.Thiruputkuzhi - Sri Vijayaraghava Perumal temple
7.Sri Pandava Thoothar temple(Thiru Paadagam)
8.Sri Deepa Prakasar Perumal temple (Thiruthanka,Thoopul)
9.Sri Azhagiya Singar Perumal Temple(Thiru Velukkai)
10.Sri Aadikesava Perumal Temple(Ashtabujam)
11.Sri Yathothakaari temple(Thiru Vekka)
12.Sri Varadaraja Perumal temple(Thiru kachi)
ஐயா வணக்கம்
மிகவும் சந்தோஷம் தங்களின் பதிவு கண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Thanks for posting this video, brother.
Thank you brother.🙏
வணக்கம் மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி
மிக்க நன்றி
10 க்கும் மேற்பட்ட திரு தளங்கள் தரிசித்து உள்ளேன். எனது புண்ணியம்.
நன்றி.
அருமையான தகவல்
மிக்க நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி
Temple story are very useful thanks
Thank you so much
அருமை
மிக்க நன்றி 🙏
Thankyou so much 👍👍👍
Thank you too
THANK you god bless you sri rama jeyam
Thank you sir.🙏
Excellent job
Thank you sir
Very good work 🎉🎉🎉
Thank you 🙏🙏🙏
Excellent explanation. God Bless
Thanks for your greetings 🙏
@@mvinoth15¹
Super ...
Thank you.
வண க்கம் divine kanchi.
வணக்கம்🙏.
Amazing
Thank you so much
வணக்கம் ஐயா.தகவல்கள் அனைத்தும் அருமை.மிக்க நன்றி.இந்த கோயில்களை நாங்க காஞ்சி வந்தால் சுற்றிக்காட்ட cab operator யாரேனும் இருந்தால் தகவல் தரவும்.
தனிப்பட்ட முறையில் இல்லை. ஆன்லைனில் பார்க்கவும் நன்றி.
மிக அருமை.
நன்றி
Excellent sir
நன்றி சார்.
Thanks for this detailed information.... I appreciate your work..... God definitely bless you......
Thank you for your greeting...🙏
B;vv:bbbb;dgd
Thank you Anna😊
Thank you so much 🙏
0mnamo Narayanaya namo namaha. Omnamo Sri Venkateshaya namo namaha.
🙏🙏🙏
நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள்.👌
மிக்க நன்றி. 🙏
@@mvinoth1500000000000
@@mvinoth15😊
Thanks for sharing
Thank you so much
Thankyou
Thank you
Pramadham.Mika nanri.
நன்றி
காஞ்சியில் உள்ள திவ்விய தேசம்சுற்றி பார்க்க அரசு பேருந்து வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும்
பல கோயில்கள் சிறிய தெருவிற்க்குள் இருக்கிறது.
தெருமுனையில் இறக்கி விட்டு தெரிசனம் செய்யலாம்
Narayana Narayana 🙏
Om namo narayanaya... 🙏
Great Work👏
Thank you 🙏
Thank you so much
Thanks
ஓம் நமோ நாராயணா
🙏
Super sir
Thank you sir
👍👍👌
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤
12 divya desam mattum dhan sonninga 🙏💐🌺
Koil 12 dhaan. Ore koilil 4 Divya desam ullathu.🙏
உலகளந்த பெருமாள் கோவில்.......near by bustand kaamatchi Amman Kovil oposite
Thanks
Thank you.
Om namo narayana
🙏
Thanks for focus desames
Thank you sir
Sir, at what time c
an these 15 temples be started and at what time can they be finished?
ஐயா, இந்த 15 கோவில்கள் எந்த நேரத்தில் ஆரம்பித்து எந்த நேரத்தில் முடிக்க முடியும்?
வீடியோவிலே ஒவ்வொரு கோவிலுக்கும் நேரத்தை நான் குறிப்பிட்டுள்ளேன்.
Om Shre kamatchi namaha
Hari haran kstertam
Om Shre varatharaja namaha
❤️ adiyan 🙏🙏🙏
🙏🙏🙏
🎉🎉🎉🎉
திருத்தலம் பார்க்க உள்ளோம் ஏற்பாடுகள் செய்து தர முடியுமா உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும்
நன்றி இதுபோல் மலை தேச திவ்யதேசம் செல்ல வழி சொல்லவும்
நன்றி. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்.
நீங்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவீர்களா
இல்லை.
அய்யா.
108 திவ்ய தேசங்களின் வரிசையில் இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் எத்தனையாவது திவ்ய தேசம் என கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி.
ஐயா, திவ்ய தேசங்கள் வெவ்வேறு வகைகளில் வரிசை படுத்தப் பட்டுள்ளது. அந்த பட்டியலில் மாறுபாடுகள் உள்ளதால் குறிப்பிடவில்லை. நன்றி.
In one temple, ulagalantha Perumal Koil has total four Divya desams.
Yes.
ஓரே நாளில் அனைத்து கோவில் தரிசிக்க முடியுமா?
நிச்சயமாக நாம் சொன்ன நேரத்தை கடை பிடிக்க வேண்டும்.
அய்யா வணக்கம்
இந்த கோவில்களை ஒரேநாளில் சுற்றி காண்பிக்க கைடு கிடைப்பார்களா? அவர்களது தொடர்பு எண்களை. அளிக்க. இயலுமா
இல்லை. அனைவரும் யாருடைய உதவியும் இல்லாமல் தரிசிக்கும் வகையில் சுலபமாக நாம் பதிவிட்டுள்ளோம்.
Sir Pl give instructions in English and tamil we are out of state tamilain
Information of Temples, location of temple, opening hours are given in Tamil.
ஐயா... காஞ்சியில் ஒரே நாளில் 15 திவ்ய திருத்தலங்களை பார்க்க பஸ் அல்லது டூரிஸ்ட் வேன் வசதிகள் உள்ளதா....
பஸ் வசதி இல்லை. பஸ் நிலையம் அருகில் உள்ள pt பஜாரில் கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.
அருமையான அருமையான விளக்கம் தந்து நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் பழங்கால கோவில்கள் அழகாக இருக்கிறது நல்ல விளக்கம் கொடுத்து நல்ல படம் பிடித்து காண்பித்து மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
ஐயா காஞ்சியில் ஒரே நாளில் 15 திவ்ய திருத்தலங்களை பார்த்து மகிழ்ந்தோம் அருமையாக கோவிலை படம் பிடித்து நன்றாக விளக்கம் அளித்து சொல்லி இருக்கிறீர்கள் உங்களுக்கு கோடான கோடி புண்ணியம் வாழ்க வளமுடன்
@MohanG-nz9pb உங்கள் வாழ்த்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏
@@MohanG-nz9pb மிக்க மகிழ்ச்சி
Anna 12 than solli irukkinga 3 Kovil sollalaa
காஞ்சியில் மொத்தம் 15 திவ்ய தேசங்கள். இதில் 12 கோவில்கள் தான். உலகளந்த பெருமாள் கோயிலில் மட்டும் 4 திவ்ய தேசங்கள் உள்ளன. அது சொல்லப்பட்டுள்ளது.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
மிக்க நன்றி.🙏
காஞ்சிபுரத்தில் வேன் வாடகைக்கு இருக்கா அண்ணா
பஸ் நிலையம் அருகில் சித்ரகுப்தர் கோயில் இருக்கு. அங்கே கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.
வேன் இருக்குமா
@@Bharath-j6v அருகில் இல்லை. இன்டர் நெட்டில் தேடி பாருங்கள்.
Mm kk anna
Only u explain 12 temple
உலகளந்த பெருமாள் கோவிலில் 4 திவ்ய தேசங்கள் இருக்கு.
Exc
நன்றி
12kovil than solli inukking
உலகளந்தபெருமாள் கோயிலில் மட்டும் 4 திவ்ய தேசங்கள் உள்ளது.
I am Malayali,Why Tamil people giving management of these treasures to pro foreign religious minorities.There is no parallel monuments compared this unique and century old monuments.
Tell us clearly sir which of our treasures did Tamil people give to foreigners.
@@mvinoth15 the temple administration is given to people who want erradicate Hinduism and install their religion.
ரொம்ப புண்ணியம்!! காசு செலவு பண்ணினாலும் காணக்கிடைக்காத தரிசனங்கள்!!.
மிக்க நன்றி. குடும்பத்துடன் தரிசனம் செய்யுங்கள்.
very nice posting sir
@@gopiraj9170 Thank you so much sir
Thank you so much
Thank you
Thankyou
Thank you
Thank you so much
Thank you
Om namo Narayana
🙏🙏🙏