திருவல்லிக்கேணிக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு ?| Untold story of Mahabharatham | Jayasree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 751

  • @thirumalais8906
    @thirumalais8906 ปีที่แล้ว +44

    மிக அருமையான விளக்கம் அருமை. நம் பாரம்பரிய கலாச்சார கலைகள் இதிகாச புராணங்கள் மஹாபாரதம் உண்மையானது என்பதை ஆணித்தரமாக கூறியது மிகவும் போற்றப்படும்.
    ஆராய்ச்சி மெச்சத்தகுந்தது. பாராட்டுக்கள் மகிழ்வுடன் 🙏🏼

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 ปีที่แล้ว +28

    அற்புதமான விளக்கம்
    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சரணம் கண்ணா
    🙏🙏🕉❤️🕉🙏🙏

  • @sudkann11
    @sudkann11 ปีที่แล้ว +34

    பகவான் கிருஷ்ணர் தான் இவரை பேச வைத்து இருக்கிறார். அவரது அற்புதங்கள் இ‌ன்னு‌ம் நிகழ்த்து கொண்டு தான் இருக்கின்றன. ஜெய் கிருஷ்ணா! ஜெய் ஜெய் கிருஷ்ணா!

    • @jaganathan9672
      @jaganathan9672 2 หลายเดือนก่อน

      ஐயா கிருஷ்ணர் வந்து kolkatta doctor ponna kaappaattriyirukkalaam yen varala

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 2 หลายเดือนก่อน

      Say Jai Sree Ram. JAI Bharatha Mathaki Jai. JAI MODI &Gujarath. JAI BHARATH.

  • @sankaranutr6460
    @sankaranutr6460 11 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம்
    தங்களுக்கு வணக்கம் அம்மா..
    இறைவன் அருளால் அனைவரும் நலமாக....
    கேட்க. . கேட்க.
    திகட்டாத விஷயங்கள்...

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +18

    இவ்வளவு நேரமும் கேட்டு இன்புற்றிருந்த எனக்கு கடைசியாக போட்டீர்களே ஒரு போடு அங்கு நிற்கிறீர்கள் நீங்கள் யாரென்று. என்னவென்றால் கீழடியை ஆரிய இரத்தம் பாய்ச்சி முடித்தீர்களே அதைச் சொல்கிறேன். சபாஷ்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 11 หลายเดือนก่อน +3

      மகாபாரதம் கற்பனையின் உச்சம்.

    • @pattusaranathan1204
      @pattusaranathan1204 4 หลายเดือนก่อน

      8

    • @sheelarani9042
      @sheelarani9042 2 หลายเดือนก่อน

      They want aryanize ke shadi now

    • @radhasakthi2408
      @radhasakthi2408 2 หลายเดือนก่อน +1

      Aryan drividian theory is unproven one. Ambedkar talked lot about that. bharat is always united by culture. It is british divide and rule policy

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 ปีที่แล้ว +31

    Madam, It is God's gift to have you here with us. Very good information with elaborate explanation. Thanks a lot for your efforts.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 4 หลายเดือนก่อน +4

    இந்த channel.. இதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவது எனக்கு அதிசயமாக உள்ளது.. இந்த தகவலை தந்தமைக்கு நன்றிகள்

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 11 หลายเดือนก่อน +6

    அருமை அம்மா 🙏
    மகாகவி பாரதியின் அருமையான வரிகள் இங்கு நினைவிற்கு வருகின்றன.
    "தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெரும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்".

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 11 หลายเดือนก่อน

      கடலினைத் தாவும் குரவும்-வெங்
      கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
      வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
      வந்து சமன்செயும் குட்டை முனியும்,
      நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
      நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
      விதியுற வேமணம் செய்த-திறல்
      வீமனும் கற்பனை என்பது கண்டோம். " எனக்கு பாரதியின் இந்த. வரிகள் ஞாபகம் வருகிறது.

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 10 หลายเดือนก่อน +8

    Interviewer deserve appreciation. He speaks clearly with confidence.

  • @digitalydraw4027
    @digitalydraw4027 10 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா.... ஜெய் கிருஷ்ணன்

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx 11 หลายเดือนก่อน +10

    இதை விடச் சிறப்பாக யாரும் விளக்க முடியாது. GOD bless you madam. Namaskarams.

  • @omganganapataye1142
    @omganganapataye1142 ปีที่แล้ว +16

    Lot of new information I came to know through this valuable conversation. Thanks a lot madam!!!

  • @advocacyindyaadvocacyindya4805
    @advocacyindyaadvocacyindya4805 ปีที่แล้ว +37

    Profound knowledge of our Ithihas and History obviously puts Ma'am in the realm of Vishva Guru. Ma'am, there is an urgent need to convey and re-convey the importance of our culture to the present Generation. Astounding explanation of our ethos, i did not want this interview to end. Please enlighten all through more such educative sessions. Pranams to you Ma'am and to the channel.

  • @sampathkumar8171
    @sampathkumar8171 ปีที่แล้ว +36

    Rare information on the period of Mahabharata, given by Madam, with clarity. It is astonishing to fix the period of Mahabharata accurately, which is 5000 plus years ago, with references found in the text of Mahabharatam.
    Sad, our ancestors had no practice of putting the happenings in writing. Yet, researches like madam are establishing proofs from our Epics, which were actually the records of our past history. If Lord Krishna departing the world is the beginning of Kali Yuga, which is 5000+ years, then the period of Ramayana could also be established with the calculation of the past, when Homo sapiens (Lord Hanuman, Sugreeva, Vali etc) lived. And prior to that are the periods of Vedas and Upanishads!
    It is surely some lakhs of year old, that our Civilisation is! We must be proud of our Sanatani Civilisation!

  • @vijayr.j5270
    @vijayr.j5270 หลายเดือนก่อน

    Clean and neat explanation... Will surely read through your observations one fine day. Thanks mam

  • @kanagamani8381
    @kanagamani8381 ปีที่แล้ว +11

    அருமை அம்மா உங்களது ஆய்வு தொடரட்டும்

  • @angalammansimmapeedam4371
    @angalammansimmapeedam4371 ปีที่แล้ว +28

    Much appreciation on your speech mam . So proud feel

  • @sujathaontheweb3740
    @sujathaontheweb3740 10 หลายเดือนก่อน +1

    Very good interviewer who lets the expert speak, and asks good questions when he does speak. Well done!!! 🧿🙏💐

  • @sekarambi5651
    @sekarambi5651 10 หลายเดือนก่อน +2

    You are genius madam to create record of events which will be useful for all those interested in our Hinduism

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 ปีที่แล้ว +34

    Wonderful interpretation of Mahabharat. Excellent coverage of content good interview. Without any interruption Jayashree Saranathan Clarified with apt explanation. Good calculation of years. Dwarka got submerged in water and she has proved how Mahabharat had taken place. God when taking birth in this karma bhoomi has to follow natures rule. Now nasa had also confirmed the happening of kurukshetra war. Time travel confirmation and how God is with every individual. How krishna was waiting for yudhishthir Or anyone in pandav side. Every one forgot and neglected to call krishna. War became inevitable.

    • @deepend8474
      @deepend8474 ปีที่แล้ว +2

      Did u get ur doctorate from the WhatsApp University?! 😂

    • @Rabonykannan
      @Rabonykannan ปีที่แล้ว +2

      When did NASA confirmed that the Gurukshetra war really happened..😂😂😂....i think in your dreams....

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 ปีที่แล้ว +6

    Very interesting but difficult to understand as our mind is not upto the mark. Great phenomeno to undergo further escavation to get more trasure. Great attempt by the madam. Jai Shri Krishna.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว +6

    வெகு சிறப்பு அம்மா!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @learn-books
    @learn-books ปีที่แล้ว +1

    மகாபாரதம் புத்தகம் நான் படித்துக்கொண்டிருக்கிருக்கிறேன்.....நீங்கள் சொல்லும் வார்த்தை அருமை

    • @அனேகன்
      @அனேகன் ปีที่แล้ว +1

      படிக்கிறது நல்ல விஷயம்
      அதே சமயம் மகாபாரதத்தை கணோளியாக பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் நம்மை உணர்வால் சிலிர்க்க வைக்கும் நான் உணர்ந்துயிருக்கிறேன் TH-cam லேயே இது முழு தொடரும் உள்ளது நண்பரே...

    • @learn-books
      @learn-books ปีที่แล้ว +2

      @@அனேகன் ஆம் .நான் TH-cam பார்த்திருக்கிறேன்....அதுவும் நாம் படிக்கவேண்டும் ...அந்த புத்தகம்,மற்றும் நிறைய புராணக்கதை புத்தகமும் படிக்க ஆசை ...அதன் தொடக்கம் பகவத்கீதை ....படிக்கிறேன்...

  • @gopinathvaradarajan6743
    @gopinathvaradarajan6743 ปีที่แล้ว +3

    Apart from Dr.Jayashree's excellent research, her Saree is so cool looking. :)

  • @ggopaldinesh4628
    @ggopaldinesh4628 10 หลายเดือนก่อน +1

    Romba nal piragu oru nalla histry keten nanri madem

  • @rameshbabuv145
    @rameshbabuv145 11 หลายเดือนก่อน +1

    Today is good day for me.Some of my doubts are cleared.Thanks.

  • @saidevika4168
    @saidevika4168 10 หลายเดือนก่อน

    Thank you madam rombo alagana explanation , kekakeka video innum kojan lenth irundirukala sikirama mudinjiduche endra alavuku Vivarama sonninge..

  • @bhavanisubhagya3573
    @bhavanisubhagya3573 2 หลายเดือนก่อน

    Wonderful explanation mam, i am saving this to share with my 8 th stad son, history wonderully explained

  • @bhuvanapandian4512
    @bhuvanapandian4512 11 หลายเดือนก่อน +3

    என்னுடைய பூர்வீகம் திருவல்லிக்கேணி தான் 🙏

  • @jayasurya13
    @jayasurya13 ปีที่แล้ว +7

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்

  • @bharathsrinivasan7987
    @bharathsrinivasan7987 ปีที่แล้ว +23

    One point stands out here. Do not fight with ur siblings for the sake of wealth. Adjust and move on. Probably 90% of the people will still ignore this message from Mahabharata 😢

    • @papayafruit5703
      @papayafruit5703 10 หลายเดือนก่อน

      Moral from the following epics
      Ramayanam - how to live
      Mahabharatam - how NOT to live

  • @Formerthegod
    @Formerthegod ปีที่แล้ว +7

    அற்புதம் அம்மா.உங்கள பொற்பாதங்களை வணங்குகிறோம்.

    • @kaanth2010
      @kaanth2010 ปีที่แล้ว

      We never come forward, please celebrate your own Amma, Appa

    • @Formerthegod
      @Formerthegod ปีที่แล้ว

      @@kaanth2010 ok. Nice.

    • @kaanth2010
      @kaanth2010 ปีที่แล้ว

      its not a nice one, she might be a good soul, might be sex addict female, might be a devotee, might be a cheater. neenga kooda irundhu avanga life la ellathaiyum paartha maadhiri avanga krishnan kooda irundhu paartha maadhiri pesaadhinga. enakku therinju niraya krishnan rickshaw oattitu irundhaanga@@Formerthegod

  • @desikanrajagopalan646
    @desikanrajagopalan646 10 หลายเดือนก่อน +4

    Wonderful explanation madam, thanks for enlightening our knowledge. Your contribution to society is done through your book.

  • @keerthana.d03
    @keerthana.d03 10 หลายเดือนก่อน +3

    அற்புதமான உறை , அருமையான விளக்கம் நல்ல கருத்து

  • @balasubramaniansubramanian6397
    @balasubramaniansubramanian6397 5 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம் ❤

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 10 หลายเดือนก่อน +2

    மகாபாரதத்தை வெருப்பவன் நான்.ஆனால்இந்தபெண்மணியின் பேருரையால் எனக்கு ஒரு ஞானம் கிடைக்கப்பெற்றேன்.அதாவது எப்போதும் தெய்வத்தை நம்பி வாழ்ந்தால் நல்லதாக நமக்குக்கிடைக்கும் அதுவும் ஒரு சிலரின் அறிவுரைகளைத்தவராமல் பின்பற்றும்பொழுது நல்லது நடந்துவிடும்.இன்றைய மாலை ஏற்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் இப்போது பின்பற்ற வேண்டிய அறிவுரை.மாலை ஐந்து மணியின் போது வந்த உதவி வார்த்தை இந்த அதிகாலைஇரண்டு மணிக்கு அறிவுரையாக இதன்மூலம் கிடைத்தது.தெளிவும் மகிழ்ச்சியும் இதமாகக்கிட்டியது நன்றி.

  • @பிரகாஷ்ராஜ்-ர3ம
    @பிரகாஷ்ராஜ்-ர3ம ปีที่แล้ว +64

    தெய்வமாக இருப்பினும் காலத்திற்கு கட்டுப்பட்டு விடும் என்று கூறியுள்ளார், இது சத்தியம்.

    • @bharathraj8665
      @bharathraj8665 ปีที่แล้ว +2

      Thavarana puridhala parapadhinga pls ...kalam karma yelathayum kadanthavar Krishna bagavan..
      Jenma karmacha me divyam
      Yo wekthi thathvatha ha tyaktva deham punarjenmam neithi maamethi so Arjuna..
      Ithoda artham enadhu jenmam nan seiyum leelaigal yavum divyam adhavadhu boudhiga ulahathla nadkradhu pola.pirapu irapu ala idhu mihavum divyamanadh adhu yaru purijikrangalo avanga indha dehatha vitadhum mindum punarjenmam nu sularchiyila vila matanga ennidame irupanga nu kannan githaila sonadhu...
      Kalam pirapuru irapu thunmbam mudhumai nu mandhiragaluku Ula visayam Bhagavana bhadhikadhu idhu dhan tatvam idha purinjavanga mindum piravi eduka matanga nu soldraru..
      Idha dhan thiruvalur piravi perunkadal nindvar nindhadhar iraivandi seradhar nu soldraru..
      So kannanoda thiruvadi iruka pudicikitu Avan elathirukum aparpatavan nu soldra thathuvatha unardhu avanaye vanagi avanidame poi seranum...
      Idhu dhan aalama na thathuvam

    • @purushothamanvasudevan824
      @purushothamanvasudevan824 ปีที่แล้ว

      ஏழை எளிய மாணவன் மருத்துவராக,தரமான மருத்துவர்கள் உருவாக நீட் தேர்வு ஆவசியம். திமுக ஸ்டாலின் கும்பல்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கத்தான் நீட் வேண்டாம் என்று அல்லாடுறானுங்க மக்களை சுரண்டும் திமுக பன்றிகள்.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 10 หลายเดือนก่อน

    Thanks madame for explanation.Some of my doubts are cleared now.
    Regards.

  • @sivakumarn9815
    @sivakumarn9815 10 หลายเดือนก่อน

    very good explanation.Jai Sri Krishna,Jai Sri Balarama.Jai Hind.

  • @rajan5307
    @rajan5307 ปีที่แล้ว +15

    Galatta channel க்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு

  • @chandrasekar8383
    @chandrasekar8383 10 หลายเดือนก่อน +1

    அற்புதமான ஆய்வு.

  • @Maheshwari-lf3bt
    @Maheshwari-lf3bt 11 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் சொல்ல சொல்ல தற்போது மனிதன் பரிணமிக்கிற தற்கால நிகழ்வுகள் கண்முன்னே வந்து போகிறது நாம் நம் நல்ல குணங்களை விட்டு தீய குணங்கள் அதிகமாகிக் கொண்டுள்லது இதனை பார்க்கும் போது நமக்கு அழிவு தொடங்கிவிட்டது போல் உள்ளது இதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் குலதெய்வங்களை பற்றவேண்டம் என்று தோண்றுகிறது

  • @NaliniSomasundaram-z2d
    @NaliniSomasundaram-z2d 11 หลายเดือนก่อน +1

    It's a god's gift hearing. and knowing so muchh about Mahabaratham wonderful and very clear explanation give us a lot of talks and explanation mam thankyou

  • @sbssivaguru
    @sbssivaguru ปีที่แล้ว +44

    தென் தமிழ் நாட்டில் தான் மகாபாரதபோர் நடந்தது.அதற்கு ஆதாரங்கள் பல உள்ளன.ஐவர்ராசா கோவில் இன்னும் கலதெய்வமாக யாதவர்களால் வணங்கபடுகிறது.வாசுதேவநல்லூர் என்ற ஊர் உள்ளது.ஆய்வாளருக்கு உதவி தேவைப்பட்டால் நான் உதவ தயார்.தென்தமிழ்நாட்டையும் ஆய்வு செய்தபிறகு முடிவு செய்யவேண்டும்.

    • @DharmaturaiDharmaturai
      @DharmaturaiDharmaturai 5 หลายเดือนก่อน

      உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @phoenixtamilan2960
      @phoenixtamilan2960 5 หลายเดือนก่อน

      Dei loosu punda......................

    • @dineshja1872
      @dineshja1872 4 หลายเดือนก่อน +1

      குலதெய்வத்தை வைத்து மட்டும் தென்தமிழ்நாட்டில் நடந்ததுனு சொல்லமுடியாது

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 หลายเดือนก่อน

      அட லூசே .
      2600 கீழடியிலே தமிழே இல்லே .
      பாத்ரூம் கக்கூஸ் கிடையாது .
      கோவில் கடவுள்கள் கிடையாது .
      இங்கே இருந்த பயலுங்க பேண்டு பீ சூத்தை நீரால் கழுவாமல் நாய் மாதிரி பீ சூத்தை நிலத்தில் தேய்த்த காட்டு மிராண்டிப் பரதேசிப்பயலுங்க .
      2600 லேயே பீ சூத்தைக் கழுவத் தெரியாத காட்டு மிராண்டிப் பரதேசிப்பயலுங்க .
      2600 வருத்திக்ஷ்குப் பல ஆயிரங்கள் ஆண்டுகள் முன்னே நடந்த மகாபாரதம் இங்கே தென் இந்தியாவில் நடந்ததா .
      இவனுங்க 2600 லேயே பீக்குண்டி கழுவலே .
      தமிழ் கோவிலே கடவுள்களே இல்லாதபோது தமிழ் கடவுள் முருகரு எங்கிருந்து வந்தாரு .
      சிவன் எப்படி எப்போது தென்னாட்டு சிவன் ஆனாரு .
      தமிழன் டுபாக்கூர் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லை

    • @LOKESHSURESHKUMARBCOMGENERAL
      @LOKESHSURESHKUMARBCOMGENERAL 2 หลายเดือนก่อน

      Eppa.. ade alzhar gale divya prabandhathula mathura,dwaraka nu thanda sollirukkanga..
      Andha per vechi kovilam irukkuna anga nadandhuchinu solviya appadiye..
      Kasinu onnu irukku thenkasi nu onnu irukku.. kailasam irukku then kailasam irukku.. adhanala ellam therkulatha irukkunu solviya..
      Ippo namma peru koodatha kanna, krishna, jagannu vaikkaro adhanala nammatha krishnara😂.
      Uruku uru peru vaikkaradhum adhukkutha..

  • @praveensj2601
    @praveensj2601 ปีที่แล้ว +1

    Arumai mam
    Makilzhiyana seithii true story never ends

  • @rajalakshmin6891
    @rajalakshmin6891 11 หลายเดือนก่อน +1

    Madam,salutations to you, for the wonderful knowledge of our epic.

  • @sridharr4836
    @sridharr4836 11 หลายเดือนก่อน +2

    அருமை

  • @ltcolnthiagarajanveteran6984
    @ltcolnthiagarajanveteran6984 ปีที่แล้ว +19

    Excellent research and explanation.

  • @pattabiraman54
    @pattabiraman54 11 หลายเดือนก่อน +1

    மிக அருமை நன்றி வணக்கம்

  • @usharavi3613
    @usharavi3613 ปีที่แล้ว +10

    Arumai madam. Very proud of you. My pranams.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 11 หลายเดือนก่อน +3

    @20:16..".thodaiya thattuvaaar..."
    Actually there is another reason why Lord Krishna would pat his thighs, to remind Bhima about the boon which Dhuriyodhana received from Ghandari his mother.
    When the Mahabharata war was on, Ghandari knew that Dhuriyodhana's life is under threat, so she wanted to give him some extra power so that he can be shielded from Kauravas and krishna war plans.
    So Gandhari planned to make a single purposeful exception to her blindfolded state in Mahabharata, when she planned to remove her blindfold to shield her eldest son Duryodhana..so that She can pour all her power from her eyes into her son's body in one glance, rendering Duryodhana's entire body, except his loins, as strong as a thunderbolt.
    So Ghandari asked Dhuriyodhana to come next day after bathing and return to her completely naked As Duryodhana was returning from his bath next dayl, he was intercepted by Lord Krishna, who was aware of Ghandari's intention, and Krishna rebuked Dhuriyodhana for going along with her suggestion by saying it's wrong to stand naked infront of one's mother..so Dhuriyodhana felt guilty and wrapped a plantain leaves around in loin area and stood before his mother Ghandari, who opened her blind fold to pour her eye powers into Dhuriyodhana'a body,.. Dhuriyodhana'a entire body will be scanned and secured as hard as a Thunderbolt, except his thighs and private areas. Ghandari would be shocked to see Dhuriyodhana wearing plantain leaves and would chide him for not heeding to her instructions as instructed. This mistake of Dhuriyodhana will pave way for Bhimas success in Ghaddhayudham when Bhima will bang his Ghaddhayudham on Dhuriyodhana's thighs as instructed by Lord Krishna. That's the long story short !!! 👈 😁👈

  • @pandianarjunan8356
    @pandianarjunan8356 2 หลายเดือนก่อน

    Your interview is excellent, Madam.

  • @athmathanthaisivan7047
    @athmathanthaisivan7047 ปีที่แล้ว +4

    தெய்வத்திற்கும் மனிதருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளல் வேண்டும். உலகம் ஒரு நாடகமேடை ஆத்மாக்கள் நடிகர்கள் ஆவர். இவை உணர்ந்தால் நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு புரியும். இராஜயோக கல்வி பயின்றால் தன் நலமும் உலகமும் நலம் அடையும்.

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்

  • @muniandy6052
    @muniandy6052 ปีที่แล้ว +26

    சூதாடினால் என்ன விலைவு ஏற்படும் என்பதை உணர வேண்டும் மக்களுக்கு உணர்த்த ஒரு நிகழ்வு.

    • @Rabonykannan
      @Rabonykannan ปีที่แล้ว

      Nikalvu illai Punaivu

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 11 หลายเดือนก่อน

      சூதாட்டம் நடத்துவதே யூதசிகுனிகள்தானே

    • @ashokkumars7956
      @ashokkumars7956 2 หลายเดือนก่อน

      Online rummy eppadi😊

    • @poussinalamounarayanavidja978
      @poussinalamounarayanavidja978 2 หลายเดือนก่อน

      அதனால்தான் மாற்றி யோசனை செய்து ஓரே இடத்தில் உட்கார்ந்து சூதாடமல் ஓடியாடி டாஸ்மாக்கை கண்டுபிடித்தார்கள். இன்று ஆண் பெண் பெரும்பாலும் விரும்பி ஏற்றுக்கொண்ட குடியும் குடித்தனமாக இருக்கிறோம்.

  • @bosegomathy9920
    @bosegomathy9920 ปีที่แล้ว +2

    Thank you madam, we are very clear History after lisern your detailed explanation .

  • @priyadharsheni
    @priyadharsheni ปีที่แล้ว +2

    Inum kettukite irukanum pola iruku Mahabharatham Krishnarin Kathaiyai ❤ Krishna ❤

    • @_fallen_angel.
      @_fallen_angel. 11 หลายเดือนก่อน

      யாதவர்கள் என்று சொல்ற எங்கள்கே அதுமேல நம்பிகை இல்ல krishna ah va? 🤦‍♂

    • @_fallen_angel.
      @_fallen_angel. 11 หลายเดือนก่อน

      எல்லாம் உருட்டுகள் நம்பாதே

  • @ramt4643
    @ramt4643 ปีที่แล้ว +6

    Wonderful 👏 Interview 🎉

  • @rangaduraicoach
    @rangaduraicoach 10 หลายเดือนก่อน +1

    Sounds quite authentic. First time I get to know the link between Mahabharata and Krishna's emerge at Triplicane alongwith saathyaki.. very nice

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan ปีที่แล้ว +2

    Hare krishna Hare krishna krishna krishna hare Hare
    Hare rama Hare rama rama rama Hare Hare

  • @rajachandirasekaran5255
    @rajachandirasekaran5255 11 หลายเดือนก่อน +2

    Arumai

  • @rajalakshmiviswanathan9636
    @rajalakshmiviswanathan9636 11 หลายเดือนก่อน

    Excellent information madam. We are blessed to know through you. Hare rama hare krishna.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 ปีที่แล้ว +2

    Madam...very nice explanation
    Thank u

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 11 หลายเดือนก่อน

    Namaskaram, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautiful sharing

  • @bestchoiceuk2902
    @bestchoiceuk2902 4 หลายเดือนก่อน +1

    Life la 1st time full video pathannn 🙏🙏🙏🙏

  • @SingleMomGom
    @SingleMomGom 10 หลายเดือนก่อน

    Mam You Are Very Intelligent..

  • @sbssivaguru
    @sbssivaguru ปีที่แล้ว +6

    திரு அல்லிகேணி பார்த்த சாரதி கோவில் சிற்பங்கள் கண்ணன் குடும்பந்தான்.இவர்களை அறிந்தவர்கள் ஆயர்குலம் மக்கள் தான்.வரலாறு சொல்வது கிருஷ்ண தேவ ஆயர் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.இவர்களுக்கு தெரிந்ததால் கட்டினார்கள்.அவர்கள் அனைவரும் விழிஞ்சியம் நகரில் இருந்து வடக்கு மேற்காக ஹம்பி வரை சென்று ஆண்டனர்.பிறகு தெற்கு நோக்கி வந்தனர்.இதையும் ஆய்வக்கு எடுக்க வேண்டும்.

    • @muthulakshmis9551
      @muthulakshmis9551 2 หลายเดือนก่อน

      @@sbssivaguru not kovil.....say koil.

  • @smartlyintelligent
    @smartlyintelligent ปีที่แล้ว +7

    தெய்வம் தான் நம் அனைவருக்கும் துணை

  • @rachelmichael7439
    @rachelmichael7439 ปีที่แล้ว +10

    Thank you Mam for very informative and profound truths about Mahabharath.

  • @krishnappa8275
    @krishnappa8275 2 หลายเดือนก่อน

    ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலில் தான் முதன்முதலில் இராமாயணம் மகாபாரதம் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளார்.

  • @kprakash8067
    @kprakash8067 10 หลายเดือนก่อน

    அம்மா தாங்கள் கடைசியாகச் சொன்னது வேதம் !
    இருதயக் கண்ணா !
    கோவிந்தா ! கோஓவிந்தா !!

  • @MukunthanIyer
    @MukunthanIyer 11 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணரின் கடைசிக்காலத்தை பற்றி திரு சோ அவர்கள் எழுதிய "இந்து மகா சமுத்திரம்" கட்டுரைகளில் படித்துள்ளேன். மேலும் சில பெரியோர் சொல்வழி அறிந்துள்ளேன். அதை மீண்டும் தங்களின் உரையில் கேட்டு சிலாகித்தேன்.

  • @ballaramachandiran5537
    @ballaramachandiran5537 6 หลายเดือนก่อน

    அருமை. அற்புதமான விளக்கம்.பிரமாதம் மேடம்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 10 หลายเดือนก่อน +4

    I fully support NEET. It is good for all students and for tgeir future. Prepare well and pass out NEET for a bright future.

    • @guddu-mimmythecatfamily911
      @guddu-mimmythecatfamily911 4 หลายเดือนก่อน +1

      எதுக்கு நீங்க fraud பண்ணி பாஸ் பண்ணிட்டு போகவா

  • @manjulagurumurthy6324
    @manjulagurumurthy6324 10 หลายเดือนก่อน

    A very interesting discussion and an enlightening one too.

  • @jeyanthi61
    @jeyanthi61 10 หลายเดือนก่อน

    Great🎉 I always admire your brilliant writings/speech.. how are you Jayasree saranathan .. this is Jeyanthi Raghavan from Hosur..

  • @ganeshnadar6302
    @ganeshnadar6302 2 หลายเดือนก่อน

    கதைசோள்ளும்பட்டிநிங்கல்இதைதவிர எதுக்குப்பா எழூதைகண்டுப்பிடியுங்கள்மாமிநன்றி

  • @surendarvijay2520
    @surendarvijay2520 ปีที่แล้ว +1

    Nalla uruttu. Next Harry Potter series unmai nu reel udunga

  • @Moderntimestn
    @Moderntimestn ปีที่แล้ว +3

    அருமை, நல்லது......

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 11 หลายเดือนก่อน

    Excellent, I cannot forward to other, because this ban neet

  • @CCSKY0
    @CCSKY0 10 หลายเดือนก่อน

    நவீன விஞ்ஞான உலகில் மற்றும் வேகத்தில் விபத்தில் உயிர் இழந்தோரை புனர்வாழ்வு ஜாதி,மத பேதமின்றி தரக்கூடிய ஒரே வழி Catalyst method தான் .மஹா பாரதத்தில் இதற்கு இணையான கதாபாத்திரம் கேள்விப் பட்டவரை புதிராகவே உள்ளது.

  • @ஜம்புகேஸ்வரன்
    @ஜம்புகேஸ்வரன் ปีที่แล้ว +5

    ஒவ்வொன்றும் கண்டுபிடிக்க ஒவ்வொருவரும் கடவுள் படிக்கிறார்கள். அதில் சொல்ல வேண்டும் என்பது விதி கூட இருக்கலாம்

  • @a2umamusic549
    @a2umamusic549 11 หลายเดือนก่อน +1

    Very useful speech for the people. Hats off madam❤❤

  • @taurusvirischigam
    @taurusvirischigam 2 หลายเดือนก่อน

    True. What is said about Krishna... IVC died 4500 years before. Vedic civilization happened 1800 years after the death of IVC ..there is a new publication based on geo climatic evidences....

  • @shanthijanardhanan1260
    @shanthijanardhanan1260 11 หลายเดือนก่อน

    Excellent Madam....pranams to your hard work and knowledge

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 11 หลายเดือนก่อน +4

    Jai Sri Krishna 🙏🙏🙏🙏

  • @buzzlightyear3461
    @buzzlightyear3461 10 หลายเดือนก่อน +2

    Nilesh Oak the best researcher has slightly different date.

  • @npaskaran2505
    @npaskaran2505 3 หลายเดือนก่อน

    மகா பாரத காலப்பகுதியில் தமிழின் நிலை என்ன ? பாரதம் முழுவதும் பரவியிருந்தததா ? விளக்கம் தரவும்.

  • @vvasu1507
    @vvasu1507 10 หลายเดือนก่อน

    Wonderful explanations madam

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 4 หลายเดือนก่อน +1

    Good Interview

  • @sakthipriya2826
    @sakthipriya2826 2 หลายเดือนก่อน

    Brilliance ❤

  • @melodious-pieces
    @melodious-pieces 2 หลายเดือนก่อน +1

    excellent 👌

  • @1000moon2sun
    @1000moon2sun ปีที่แล้ว +18

    Arjuna was supposed to be around 85 years age at the time of war. So we can go back and calculate the birth of Pandavas based on that

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 ปีที่แล้ว

      One version Pandavas age around 70.

    • @222suriya
      @222suriya 11 หลายเดือนก่อน

      @@subramaniansambantham2696 do research and find out when Kundhi was conceived by the grace of Sun and at what age. You may be conferred with Nobel price.
      Urupoadiya Vera ethaavathu seyyalaam

    • @sushiranganag
      @sushiranganag 11 หลายเดือนก่อน

      85 years!!!’n
      How ridiculous!!!

    • @222suriya
      @222suriya 11 หลายเดือนก่อน

      @@sushiranganag
      Anything against reality science is a gupsa- kattu kathai. After all, it is a story about two sets of nasty cousins fighting for crown. Full of deception and gambling and unfair war.

    • @buzzlightyear3461
      @buzzlightyear3461 10 หลายเดือนก่อน

      Bhismar war 110 during war.

  • @raviv-gz6li
    @raviv-gz6li 3 หลายเดือนก่อน

    சரியான கதை...
    அளப்பரைக்கு 😭😭😭😭😭

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g 2 หลายเดือนก่อน

    Aryan came from Eastern Europe close to luthania. And researchers found lot of similarities between luthanian language and Sanskrit.

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 10 หลายเดือนก่อน +1

    Prefer that this book is translated to Thamizh.

  • @maghizhansrbveriyan010
    @maghizhansrbveriyan010 10 หลายเดือนก่อน

    Semma mam mind blowing message

  • @shrutivarrier1023
    @shrutivarrier1023 ปีที่แล้ว +9

    One biggest challenge among us is there are so many versions of Mahabharata and the series made out of it ruined some of the characters. In original version by Vyasa, Karnan is a character no one will like but in series he is made to empathize. One need to read BORI version because they only researched and collected all versions from every part of the region and published the correct version. One must read it to understand the essence of the book. Please check Ami Ganatra and Nilesh oak... tremendous work on dating based on planetary position mentioned in the books.

    • @hariganesh6455
      @hariganesh6455 ปีที่แล้ว +1

      Vyasa mahabharat english Translation is original

    • @222suriya
      @222suriya 10 หลายเดือนก่อน

      Does Sundar Pichai know all these details? Uruppada valiya parpom.

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb 11 หลายเดือนก่อน +1

    அம்மா என்ன விளக்கம் ..வார்த்தை இல்ல அம்மா உங்களை பாராட்ட..

  • @ChitraChari-gd3bu
    @ChitraChari-gd3bu 11 หลายเดือนก่อน

    Really very needed information of our Epics 🙏🙏wat a clarity. Thank you madam 🙏