BUDGET 2025 All Details| இந்தியாவின் 2025 பட்ஜெட் 15 நிமிட Explanation | Tamil Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #tamilpokkisham #IndianBudget2025 #FinanceNews #UnionBudget
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham_vicky
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilNews #IndianNews #NewsInTamil
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1K

  • @DH1N1
    @DH1N1 6 วันที่ผ่านมา +425

    No tamil news channels .. explained budget in detail .. thank you

    • @sneta927
      @sneta927 6 วันที่ผ่านมา +25

      They won’t as it will make government (BJB) be in a better place.

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 6 วันที่ผ่านมา +4

      😂😂😂 . . .neraya chnl la itha vida nalla sollirukkanga ya

    • @vijayanand3111
      @vijayanand3111 6 วันที่ผ่านมา

      ​@@jagatheshrajaa1106Dont say SUN tv Anand sreenivasan budget explanation 😊

    • @praveenmathieu6681
      @praveenmathieu6681 6 วันที่ผ่านมา +4

      Red light media epadi soluvanund 😂

    • @Gandhikrishna79
      @Gandhikrishna79 5 วันที่ผ่านมา +2

      This is Sangi channel so it will be like this 😂

  • @madhankumarmadhankumar5464
    @madhankumarmadhankumar5464 6 วันที่ผ่านมา +164

    சூப்பரா சொன்ன விக்கி ஒரு ஒரு மீடியலும் ஒரு ஒரு மாதிரி சொன்னாங்க..... Best பட்ஜெட் ❤️❤️❤️

  • @selvakumar8194
    @selvakumar8194 6 วันที่ผ่านมา +109

    மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெள்ளத்தெளிவாக விளக்கம் கொடுத்த விக்கி அவர்களுக்கு நன்றி

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 6 วันที่ผ่านมา +277

    நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போவது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. நாட்டின்உழைப்பு மிக அதிகமாக்கப்பட்டிருக்கிறது என்பதும் புரிகிறது. மொத்தத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது மேலும் மேலும் நாடு வளர்ச்சியடைய வாழ்த்துகள்!

    • @salai.k.thanabal.
      @salai.k.thanabal. 6 วันที่ผ่านมา +16

      ஒரு தேசத்தின் பொருளாதார உயர்வு என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது? பட்ஜெட்டிலா அல்லது தனிநபர் வருமானத்திலா? 🤔

    • @anishmp1371
      @anishmp1371 6 วันที่ผ่านมา +21

      You have mistakenly understood the budget concept. India is going down. Thani manithanoda income low and Inflation is so high. Everything and every price is getting Hiked. Rocket speed Taxes and prices getting hike. But salary hike is not like that. GDP enna? India is not an manufacturer. They are consumers, Importers. India should concentrate on Agriculture, Thar saarbu porulaathaaram.. Loosu maari Airport, Roads, Toll gates, Harbour ithulaaam construction panna Agricultural lands eh demolish panna koodaathu. Medical expenses and Education should be free all over India. Atha mattum senjaalae makkal nalla nilamaikku aavanga. Job creation for youngsters need to be done. India failed in creating Jobs for youngsters. In India 30% population people are suffering for one time food. Here the government failed

    • @thathvamsaswatham8243
      @thathvamsaswatham8243 6 วันที่ผ่านมา +9

      பயனுள்ள வீடியோ. தெளிவான தகவல். மற்றபடி உலகப் போர்சூழல், வெளிநாட்டு சதி,தீவிரவாதம்,இதற்கிடையில் இவ்வளவு சலுகைகள் பட்ஜெட்ல் அறிவித்ததே பெரிய விஷயம். ஆகவே படஜட் குறித்துவிவாதிக்க வேண்டாம்.அதற்குமேல் உங்கள் விருப்பம். நல்லதைப்பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். ???இது இனிமேல் பொய்யாக்க வேணாம். குறைகூற வேணாம்.நன்றி.

    • @sbalamurugan2240
      @sbalamurugan2240 6 วันที่ผ่านมา +6

      இல்லை நாட்டின் கடன் அதிகமாக உள்ளது என்று தெரியாத நிலையில் இருக்கும் மக்கள் என்ன செய்வது?

    • @Soman.m
      @Soman.m 6 วันที่ผ่านมา

      எப்படி டுபாய்ல 20% Property இந்தியர்கள் வைத்திருகிறார்கள்..அதைவைத்து சொல்கிறீர்களா​@@sbalamurugan2240

  • @velmuruganmsd....9458
    @velmuruganmsd....9458 6 วันที่ผ่านมา +198

    விக்கி அண்ணா உங்களோட வீடியோ தினமும் நான் பாத்துட்டு இருக்கேன் சமூக அக்கறை சமூக நலன்

  • @zekykeky914
    @zekykeky914 6 วันที่ผ่านมา +35

    தமிழ் பொக்கிஷம் மட்டும் தான் நேர்மையான நடு நிலையான பட்ஜெட் விளக்கத்தை கொடுத்துள்ளது. பாராட்டுகள்.

  • @krishnakumarp7135
    @krishnakumarp7135 6 วันที่ผ่านมา +226

    Best budget.... Excellent forecasting..... Great Finance Minister

    • @vetrivelvel8855
      @vetrivelvel8855 6 วันที่ผ่านมา +13

      Dai

    • @sabari1102
      @sabari1102 6 วันที่ผ่านมา +21

      Max. 2crore people benefitted. If indirect tax like tax on fuels, GST could have benefited all irrespective of any class. People having savings from this tax won't bring more money in to consumption.
      If you think i am critizing, i am one of those person getting benefitted of this new tax. But there won't be any consumption increase from my side. People with limited only spend too much on consumption. There will no much change in the life of those people.
      There is no much growth plan in this budget.

    • @vaimurthy
      @vaimurthy 6 วันที่ผ่านมา

      @@sabari1102 எப்படி ? 12 லட்சம் வரை வரி இல்லாததால் சேமிப்பு 80 ஆயிரம் ரூபாய் வரை . இந்த பணம் மக்கள் கையில் தூங்கப்போகும் பணம் . அது எப்படி லாபம் இல்லை .
      ஜி . எஸ் . டி என்பது மத்திய அரசு விதிக்கும் வரி என்று நினைத்தால் ஒன்னும் பண்ண முடியாது . முடிவு செய்வது ஜி . எஸ் . டி கவுன்சில் அங்கே எல்லா மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்கள் . அதாவது ஒரு பொருள் வரி கூடினால் அதுக்கு திமுக நிதியமைச்சரும் பொறுப்பு .

    • @gokulrajaking
      @gokulrajaking 6 วันที่ผ่านมา +4

      EV promotions

    • @nambi1202
      @nambi1202 6 วันที่ผ่านมา +10

      @@sabari1102gst can’t be changed in budget, it’s decided by gst council
      Please study economics rather than believing some self proclaimed experts
      Max 2 crore benefited is wrong
      2 crore families on paper
      But there are many other indirect benefits
      There is no relief to that group in last 5 years -6 years
      Till last year everyone scolding budget sighting nothing given to this group
      Now when given they are saying only 2 crores benefited and it should not be given
      This clearly shows these people don’t know economics
      This time this group became priority as urban consumption is falling more than rural consumption

  • @dharaniamutha
    @dharaniamutha 6 วันที่ผ่านมา +108

    வாழ்த்துக்கள் விக்கி 🎉 ஆனந்த் ஸ்ரீனிவாசன் போல பல பேரு பட்ஜெட்ல இருக்க குறையை மட்டும் தான் சொல்றாங்களே தவிர அதுல இருக்க நல்ல திட்டங்களை பேச மாட்டேங்கிறாங்க.

  • @arunr437
    @arunr437 6 วันที่ผ่านมา +31

    Tamil News channels will only show negative things about the central government. Thanks for highlighting everything and doing their work.

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 6 วันที่ผ่านมา +68

    Visionary budget 🎉🎉congrats to Nirmala mam👏👏👏

  • @mkannanmkannan-dh4jh
    @mkannanmkannan-dh4jh 6 วันที่ผ่านมา +70

    மிகவும் பயனுள்ள பட்ஜெட் எனக்கு வயது 46 வயது ஆகிறது என் அனுபவத்தில் சொல்கிறேன் காங்கிரஸ் ஆட்சியை விட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தான் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது அதனால் நான் சொல்வது இளைஞர்களுக்கு தயவுசெய்து இன்றுள்ள மத்திய அரசின் ஆட்சி நிர்வாகத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @selvasuresh2049
      @selvasuresh2049 6 วันที่ผ่านมา +7

      Super 👌

    • @MadhanPrabu-vk8qx
      @MadhanPrabu-vk8qx 5 วันที่ผ่านมา +1

      👍

    • @packianathang437
      @packianathang437 5 วันที่ผ่านมา +5

      muthiram kudithu par..appavavathu puthi varum....

    • @12345verman
      @12345verman 5 วันที่ผ่านมา +8

      Can u list down the development pls. Don't confuse technological developments with Human life development. Are you aware of our position in the world hunger index? Do you know what is our GDP ?

    • @wasaelrabi5007
      @wasaelrabi5007 5 วันที่ผ่านมา +5

      ​@@12345verman are you living with hunger.. if you say yes then it's a lie

  • @harsun9777
    @harsun9777 6 วันที่ผ่านมา +38

    நன்றி விக்கி. தமிழ் நாட்டிற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தொகைக்கு கணக்கு கேட்டாலே சிறப்பு.

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 6 วันที่ผ่านมา

      Varum. But stalin oru fraud

    • @thangavelkumaresh6226
      @thangavelkumaresh6226 6 วันที่ผ่านมา +8

      ஒத்து போகாமல் இருந்தாலும் விமரிசனம் பண்ணாமல் இருக்கவேண்டும், தமிழ்நாட்டு தவளையாய் கத்திக்கொண்டே இருந்தால் என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் மத்திய அரசு செய்கிறது

    • @kalakal1984
      @kalakal1984 6 วันที่ผ่านมา

      ithuvarai tamilnadu enna seithathu endru kanku kodukavendum. Ellam oozhal kanakku mattum pothathu..

    • @senthilv1652
      @senthilv1652 6 วันที่ผ่านมา +1

      தமிழ்நாட்டுல ஒட்டுமொத்த மக்களும் எவ்வளவு வரி கட்டறாங்க உங்களுக்கு தெரியுமா அந்த வரி எல்லாம் வாங்கிட்டு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எவ்வளவு செய்றாங்க தெரியுமா ஒதுக்கணும்னு சொன்னாங்களே அதெல்லாம் வந்து சேர்ந்துச்சானு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சுகிட்டு கமெண்ட் பண்ணுங்க

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 6 วันที่ผ่านมา +10

    நன்றாக நிதானமாக விளக்கமாக விமரிசித்தீர்கள்.நன்றி.நீங்கள் எப்போதும் சொல்வதுபோல நல்லதையே நினைப்போம். நல்லதையே பகிர்வோம்

  • @Sharmila272-R
    @Sharmila272-R 6 วันที่ผ่านมา +19

    Union Budget 2025...Arumai👌

  • @sayeeramram8177
    @sayeeramram8177 6 วันที่ผ่านมา +44

    தங்களின் வீடியோ பார்த்து வருகிறேன் .. அசத்தல்... பாஸ்.

  • @ssskith
    @ssskith 6 วันที่ผ่านมา +26

    Dear Vicky ,
    Absolutely fantastic content! TamilPokisam is a breath of fresh air in the Tamil TH-cam space. The team's passion and dedication to creating high-quality, engaging, and informative videos are truly inspiring.
    The channel's unique blend of motivation, and cultural insights has resonated deeply with me. Vickey camaraderie are infectious, making each video a joy to watch.
    What sets TamilPokisam apart is its ability to tackle complex issues with sensitivity, nuance, and with tamil humor. The channel's commitment to promoting positivity, self-improvement, and social awareness is truly commendable.
    I've been following this channel for a while now, and I must say that it has become an integral part of my daily routine. The videos are thought-provoking, relatable, and incredibly motivating.
    Kudos to vicky and TamilPokisam team for creating such an amazing platform! Keep shining, and I look forward to many more incredible video
    Santhosh

  • @Socialmeadia001
    @Socialmeadia001 6 วันที่ผ่านมา +23

    ❤ நல்லா இருக்கு, மற்றும் இது வரவேற்கத்தக்கது மக்கள் அனைவரும் பயன்படும் வேண்டும் இந்த வரி விலக்கை நாம் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் அப்பொழுது தான் நமக்கு ஏற்ற பழம் கிடைக்கும்

    • @SoloTMusic1324
      @SoloTMusic1324 4 วันที่ผ่านมา

      பழம் நல்ல கிடைக்கும்😂

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 6 วันที่ผ่านมา +18

    This budget really super. Tax benefits highlight 😅😊❤

  • @nagarajang5397
    @nagarajang5397 6 วันที่ผ่านมา +26

    நம் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லத்தக்க பட்ஜெட். வாழ்க இந்தியா, வளர்க இந்தியா 🎉🎉🎉

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 6 วันที่ผ่านมา +19

    நல்ல budget தான்
    👍👍👍

  • @alagappanp2960
    @alagappanp2960 6 วันที่ผ่านมา +10

    எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அழகாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. அனால் இங்கு நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கிறது.

  • @nagarajanr4342
    @nagarajanr4342 6 วันที่ผ่านมา +11

    அருமையான பாமரனும் புரியும் வகையில் இருந்தது வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 6 วันที่ผ่านมา +18

    85% சூப்பர் 👌🙏

  • @RajendiranPonnusamy-r6q
    @RajendiranPonnusamy-r6q 6 วันที่ผ่านมา +4

    அருமையான வரவு செலவு கணக்கு திட்டம்
    முன்னேற்றத்தை நோக்கி இந்திய நாடு கொண்டு செல்லப்படுகிறது. வாழ்த்துக்கள்

  • @ramaiyerdesireiyer8037
    @ramaiyerdesireiyer8037 6 วันที่ผ่านมา +39

    Even 50% of MP don't understand Budget.

    • @kalicharan3372
      @kalicharan3372 4 วันที่ผ่านมา +2

      Even Nirmala Sitharaman don't understand the budget

    • @ramaiyerdesireiyer8037
      @ramaiyerdesireiyer8037 3 วันที่ผ่านมา +1

      @kalicharan3372 ji please read the history. Nirmala ji is a post graduate from JNU. Worked in the BBC and other international companies.
      Perhaps you are a child in politics. I have seen FM from 1967 till today. I can not blame you. Dravedians don't know beyond Gumidipoyndy.

  • @devsanjay7063
    @devsanjay7063 6 วันที่ผ่านมา +73

    உலகின் அமைதியான நாடு ஆனா நாம 😂😂😂 தான் அதிக ராணுவத்துக்கு செலவு பண்றோம் எல்லா புகழும் நம் எதிரிகளுக்கே

    • @velmuruganmsd....9458
      @velmuruganmsd....9458 6 วันที่ผ่านมา +17

      @@devsanjay7063 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் காலத்தின் கட்டாயம்

    • @visablee786
      @visablee786 6 วันที่ผ่านมา +14

      நம் ராணுவ பலத்தினால் தான் நாம் அமைதியாக வாழ்கிறோம்.

    • @kisame7426
      @kisame7426 6 วันที่ผ่านมา +6

      Namma military budget weak achuna, military strength weak agidu, apro Pakistan, china india va pangu potupanga

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 6 วันที่ผ่านมา +1

      Enna sodlenfa

    • @e-mallmall9361
      @e-mallmall9361 6 วันที่ผ่านมา +6

      அது நம் அமைதிக்கான விலை

  • @ShogiSesha
    @ShogiSesha 6 วันที่ผ่านมา +20

    Cool vicky..
    It is well organised presentation of Indian Gov Budget..the highlight was your detailed explanation..

  • @mekalaS192
    @mekalaS192 4 วันที่ผ่านมา +1

    உண்மையான செய்தி என்னவென்று அறிய வேண்டும் என்றால் தமிழ் பொக்கிஷத்தை மட்டும் பார்த்தாலே போதும்

  • @kannanmani98
    @kannanmani98 6 วันที่ผ่านมา +16

    அருமையான விளக்கம் விக்கி

  • @Rahul90h
    @Rahul90h 6 วันที่ผ่านมา +31

    DMK will assume money is allocated to their family members and will not improve Tamil Nadu infrastructure 😢😢😢😢😢

    • @RolexsKingdom
      @RolexsKingdom 6 วันที่ผ่านมา +3

      Bro Tamil Nadu has better infrastructure than many other states
      Also 2nd in manufacturing
      And 1st in health care
      I am not supporting any party
      We are developing because of our people

    • @Spartann-w2b
      @Spartann-w2b 3 วันที่ผ่านมา

      ​@RolexsKingdomonly big cities like Chennai and coimbatore have been developed and you told about health care ? What about covid ,during covid our state did not have proper beds and begging for oxygen cylinders when compared to kerala were not best ,and manufacturing industries are here because central government telling the foreign investors to start industries here if they give permission to other state they will start there.

  • @sivaselvin3338
    @sivaselvin3338 6 วันที่ผ่านมา +4

    சாதாரண மக்கள் புரிந்து கொள்ள கூடிய அளவில் ‌ பட்ஜெட் பற்றிய பதிவு சிறப்பு தம்பி வாழ்க வளமுடன்

  • @rengaraj5919
    @rengaraj5919 6 วันที่ผ่านมา +65

    மனிதாபிமானம் இல்லாமல் பீகாரை பற்றி பேசுவது முறையல்ல பீகார் நான் சென்றுருக்கிறேன் நமக்கு வெளிநாடு என்றால் வளைகுடா ஐரோப்பா அமெரிக்க நாடுகள் ஆனால் அவர்களின் வெளிநாடு தமிழ்நாடு ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் நாளந்தா போன்ற பல்கலைக்கழகம் இருந்த பீகார் இன்று படிப்பறிவு? லல்லு போன்ற தலைவர்களால் சாதி பெயரால் சீரழிக்கப்பட்டது இப்போதும் அவர்களிடம் ஆரியபட்டர் போன்ற திறமை உள்ளது

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 6 วันที่ผ่านมา +5

      Ys

    • @sivasubramaniyam3324
      @sivasubramaniyam3324 6 วันที่ผ่านมา +5

      Correct sir

    • @Manikandan.85
      @Manikandan.85 6 วันที่ผ่านมา

      அப்ப இந்த நிதிஷ் ஐயா
      கடந்த 15 வருடமாக என்ன முன்னேற்றம் செய்தார்
      தொலை நோக்கு பார்வை திட்டங்கள் கொடுக்கும் தலைவர் தான் பீஹார் போன்ற மாநிலங்களுக்கு வேண்டும்

    • @HanishKumar-oi6em
      @HanishKumar-oi6em 6 วันที่ผ่านมา +4

      💯

    • @dayatec
      @dayatec 6 วันที่ผ่านมา +3

      No body works like Bihari.
      Hardworking

  • @chitras5562
    @chitras5562 6 วันที่ผ่านมา +12

    Best explanation. Common man needs the basic info. No need for political view of it. Thank you

  • @kumarankannan951
    @kumarankannan951 6 วันที่ผ่านมา +9

    நல்ல கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி விக்கி தம்பி

  • @ashokashokg8843
    @ashokashokg8843 6 วันที่ผ่านมา +15

    Very good & very important news good explain the budget 👍🇮🇳❤

  • @segararun
    @segararun 6 วันที่ผ่านมา +3

    தரமான விளக்கம் படஜெட் பற்றி மிக தெளிவானமுறையில் விளக்கியமைக்கு நன்றி

  • @meerasethuram
    @meerasethuram 6 วันที่ผ่านมา +26

    Viky brother , a small suggestion .we like your kids bestie products
    Can you add a small video based on the product , how it works ?

  • @umeshrocks5634
    @umeshrocks5634 4 วันที่ผ่านมา

    Top Class explanation 👌🔱puriyadha vagaluku kuda purium indha video patha👏

  • @samprithaselvaraj387
    @samprithaselvaraj387 5 วันที่ผ่านมา +6

    தயவுசெய்து மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து கடைகளில் வியாபாரம் செய்தால் எங்களை போன்று கடை வைத்திருப்பவர்களின் நிலை மாறும்.தயவுசெய்து யோசித்துபாருங்கள் படித்த மக்களே.

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 3 วันที่ผ่านมา +1

      Online ku mmarunga update aghunga

  • @babuprasad1563
    @babuprasad1563 6 วันที่ผ่านมา +13

    Waited for your video for better understanding on Budget and got it now. Very happy

  • @Alageswari-c6p
    @Alageswari-c6p 6 วันที่ผ่านมา +3

    . தெளிவாக கூறியதுக்கு நன்றி விக்கி

  • @karthip-tw8lb
    @karthip-tw8lb 6 วันที่ผ่านมา +2

    சூப்பர் விக்கி அண்ணா….
    நீங்க ஒரு நியூஸ் தொலைக்காட்சி சேனல்ல உருவாக்கின சூப்பரா இருக்கும். இப்ப நியூஸ் chennal உருவாக்கிய அத்தனை பேரும் கேவலமா நடந்துக்கிறானுங்க உங்க அளவுக்கு பத்து பர்சன்டேஜ் நியூஸ் கூட அவங்களால ஒளிபரப்ப முடியல காசுக்காக மட்டும் ஒரு பிரிவு அரசியல்வாதிக்கு மட்டும் வேலை செஞ்சுட்டு போறாங்க.
    ஒரு உண்மையான நியூஸ் சேனல் உண்மையான செய்தியை மக்கள் கிட்ட கொண்டு போனா மக்கள் சிறந்த முறையில் செயல்படுவாங்க அவங்க ஓட்டுக்களை கரெக்டா கொடுப்பாங்க…

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 6 วันที่ผ่านมา +4

    This is the best Budget presented by any FM
    For the last 70 years by any government.
    For salaried classes and and Middle class.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 6 วันที่ผ่านมา +2

    மிக அருமை யான பதிவு 👍👍👍👍 தன் சிறந்த செயல்பாடுகள் மூலம் 👍👍👍👍 பாரத பிரதமர் 🙏🙏🙏🙏 ஐயா திரு மோடி ஜி 🙏🙏🙏🙏 அமைச்சர் அவைக்கு மேலும் பெருமை சேர்கிறார் 🙏🙏🙏🙏 மத்திய நிதி அமைச்சர் 🙏🙏🙏🙏 திருமதி நிர்மலா சீதாராமன் 🙏🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹

  • @SSsaravananSS
    @SSsaravananSS 6 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம்!
    வாழ்த்துகள்!🎉

  • @Mathivanan-nm8zb
    @Mathivanan-nm8zb 6 วันที่ผ่านมา +3

    விக்கி பட்ஜெட் விளக்கப் பதிவு மிகவும் சிறப்பு நன்றி

  • @rajalakshmivijayakumar9908
    @rajalakshmivijayakumar9908 6 วันที่ผ่านมา +10

    Paise wise, expense/income analysis was great.. budget looks great.. our tax money should be used efficiently. Looks like we are paying more interest expenses.. we need more awareness on this.

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 6 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு. எந்த ஒரு சார்பும் இல்லாமல் நடுநிலையில் இருந்து அலசி ஒரு தெளிவான பார்வையை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி!

  • @indumathiselvaraj6651
    @indumathiselvaraj6651 6 วันที่ผ่านมา +13

    Expecting vicky bro to analyse more on this budget

  • @Shivanya-t7f
    @Shivanya-t7f 6 วันที่ผ่านมา +8

    Superb 👏🏻 waiting for your other budget videos

  • @9056rajan
    @9056rajan 6 วันที่ผ่านมา +15

    சமுக நலன்களுக்காக பட்ஜெட்❤❤❤❤❤

  • @DJSK7075
    @DJSK7075 วันที่ผ่านมา

    அருமையான பயனுள்ள பதிவு
    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @SK-Videos87
    @SK-Videos87 6 วันที่ผ่านมา +5

    உங்களின் இந்த பதிவு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @MrShanmugam88
    @MrShanmugam88 6 วันที่ผ่านมา +2

    This is really best budget for middle class families. I really appreciate central government for good initiative towards understand the middle class family pain

  • @risipaa
    @risipaa 6 วันที่ผ่านมา +4

    V.good..naan kooda etho useless budget appadithan paarthen..Een endral share market down..but Unga vedio paartha pin really Is better... some what good budget.....We can't expect more...

  • @jayajaya-de1zl
    @jayajaya-de1zl 4 วันที่ผ่านมา

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா💪 💐🌳🌾

  • @shanthabalasubramaniyan2466
    @shanthabalasubramaniyan2466 6 วันที่ผ่านมา +4

    Thambi.... You are doing very good job. Very precise ND covered all aspects. All other Budget videos talks only bout individual exemption. But you have covered the entire budget in 15 minutes. I liked that 1 rupee explanation for bothe receipts and payments. Good job and best wishes for your work. ❤

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 6 วันที่ผ่านมา +6

    Well covered vicky I think only you gave a good view of the budget from Tamil soil

  • @shyam00780
    @shyam00780 6 วันที่ผ่านมา +6

    Beautifully explained vicky....again appreciate it

  • @palanivimal
    @palanivimal 5 วันที่ผ่านมา

    Perfect ! After long time, i am happy to hear the Budget with few good news to our people. 🙏

  • @karthikeyang9172
    @karthikeyang9172 6 วันที่ผ่านมา +6

    Excellent Vicky explained clearly

  • @alah1945
    @alah1945 6 วันที่ผ่านมา +2

    Super 👍👌

  • @venkatesanvvaithiyanathan5327
    @venkatesanvvaithiyanathan5327 6 วันที่ผ่านมา +10

    பீகாரில் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளார்கள் என்று கேள்வி பட்டேன்? அதை பற்றியும் கூறவும்

  • @arunprakashraja1641
    @arunprakashraja1641 5 วันที่ผ่านมา

    Useful information. Thanks a lot ❤❤❤

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 6 วันที่ผ่านมา +5

    நன்றி விக்கி

  • @loveisgod6960
    @loveisgod6960 2 วันที่ผ่านมา

    ஹாய் விக்கி உங்க வீடியோ அனைத்தும் மிக அருமை, நான் porter app மூலம் என்னுடைய tata ace வண்டி ஓட்டி வருகிறேன், porter கடந்த 5வருடங்களாக குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் இதில் தன்னுடைய இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை அட்டாச் செய்து ஓட்டி வருகிறார்கள் ஆனால் அவர்கள் படும் இன்னல்களை எந்த மீடியாவும் எடுத்து காட்டவில்லை நீங்கள் ஒரு காணொளி போட வேண்டும்.....

  • @dhineshj3391
    @dhineshj3391 6 วันที่ผ่านมา +3

    Madam ku final ah middle class family gnabagam vandhiruku happy to see this video and nirmala amma 😊

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 6 วันที่ผ่านมา

      Enna arive ungallkku Eppodum middile class alwys pm modi good

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 6 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கத்தை கொடுத்த அண்ணன் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @drramsalem
    @drramsalem 6 วันที่ผ่านมา +3

    Well Explained the Truth of the our Budget as it is.
    I appreciate your efforts to share the right knowledge to our TN people.
    Blessings. Keep Roc'King' !

  • @sakthivelganesan793
    @sakthivelganesan793 4 วันที่ผ่านมา

    அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய தகவல் நன்றி நண்பா ❤️❤️❤️🙏

  • @rajmohan-tw2gm
    @rajmohan-tw2gm 6 วันที่ผ่านมา +3

    Very crisp and clear explanation.
    Keep it up Mr, Vicky

  • @muthuk965
    @muthuk965 5 วันที่ผ่านมา

    Thank You So Much for much clear explanation.

  • @manjugowtham
    @manjugowtham 6 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு நண்பரே ❤❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 วันที่ผ่านมา

    2025 பட்ஜெட்டை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் விக்கி அண்ணா❤

  • @nandhinipanneerselvam3493
    @nandhinipanneerselvam3493 6 วันที่ผ่านมา +3

    Thanks bro... Very well explained 🎉

  • @lokuloganathan5622
    @lokuloganathan5622 6 วันที่ผ่านมา +2

    அருமையான விளக்கம் விக்கி நல்லா புரிஞ்சது

  • @santhoshkumars885
    @santhoshkumars885 6 วันที่ผ่านมา +3

    யாருக்கு எல்லாம் budget pathmanathan Padam ஞாபகம் வருகிறது😊.

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 6 วันที่ผ่านมา +2

    Best budget.......... Ty Vicky for explaining in details

  • @rajgameplay7165
    @rajgameplay7165 6 วันที่ผ่านมา +15

    நல்ல பட்ஜெட் வாழ்த்துகள் மோடி ஜீ

  • @mekalaS192
    @mekalaS192 4 วันที่ผ่านมา

    Super🎉🎉🎉 bro. Nalla vilakam

  • @kavinbabu587
    @kavinbabu587 6 วันที่ผ่านมา +3

    Fantastic video anna, such a clarity. Keep going

  • @rajureva9859
    @rajureva9859 5 วันที่ผ่านมา

    Super Budjet- explanation is very good 🎉

  • @thirumurugan1395
    @thirumurugan1395 6 วันที่ผ่านมา +4

    Appreciated your explanation

  • @sundaresansubramanian2334
    @sundaresansubramanian2334 5 วันที่ผ่านมา

    You have provided a very crisp and true analysis of the budget. Thank you.

  • @rameshbcs
    @rameshbcs 6 วันที่ผ่านมา +4

    Good job nirmala jee

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 6 วันที่ผ่านมา +2

    அருமையான பட்ஜட் அருமையான விளக்கம்

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 6 วันที่ผ่านมา +3

    I love this budget ❤❤❤❤❤

  • @PradeepKumar-xb2od
    @PradeepKumar-xb2od 6 วันที่ผ่านมา

    Vicky, within 10 mins , I got the clear idea about our budget.Thanks.

  • @ragsum96
    @ragsum96 6 วันที่ผ่านมา +7

    Vicky. Tax Bill is to be introduced in Parliament in next 5 days. Which will simplify the process

  • @asokanaadhav5219
    @asokanaadhav5219 3 วันที่ผ่านมา

    Excellent explanation.. thank you sir

  • @thegreatdrajthegreatdraj8705
    @thegreatdrajthegreatdraj8705 6 วันที่ผ่านมา +4

    Waiting for Congress feedback
    Especially dumb dravidan group sudalai 😊

  • @mangayarthilagam5585
    @mangayarthilagam5585 4 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்

  • @vij327
    @vij327 6 วันที่ผ่านมา +5

    Narendra Modi government ❤

  • @gopinathraju7844
    @gopinathraju7844 5 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு நன்றி

  • @dhanakottir2864
    @dhanakottir2864 6 วันที่ผ่านมา +5

    can u pls add the last year comparison for the 1 rs income and expenditure, will be useful to compare are we growing in right direction.

  • @MrKali1974
    @MrKali1974 6 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கங்கள் விக்கி. வாழ்த்துக்கள்.

  • @lakshmimanimaran999
    @lakshmimanimaran999 6 วันที่ผ่านมา +4

    Bangladesh people ஊடுருவல் பற்றி பேசுங்கள்

  • @pugalg5151
    @pugalg5151 6 วันที่ผ่านมา +1

    ❤ சிறப்பு 🙏

  • @sekars-u2i
    @sekars-u2i 6 วันที่ผ่านมา +3

    அணுசக்தி கழிவுகளை எப்படி பாதுகாப்புடன் வெளியேற்ற இந்த பட்ஜெட்டில் வழிமுறை செய்யப்பட்டுள்ளதா அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்களா

  • @nagaking5667
    @nagaking5667 2 วันที่ผ่านมา

    சாமானிய மக்களுக்கு புரியும் வண்ணம் சொன்ன அருமையான விளக்கம் விக்கி....